@@Rohinipremhome. எப்படி பேசணும் நீங்க சொல்லுங்க இரண்டு இளைஞர்களும் வம்பு வழக்கு வேண்டாம் சொல்றது உங்களுக்கு புடிக்கல அவன் அட்றா அவனை கொல்லுறா சொல்றவங்க உங்களுக்கு நல்லவங்க ஏன்டா சாதி சண்டை போட்டு இருக்கீங்க நம்முடைய உரிமை எல்லாம் பறிபோகிறது
அமைதியான போராட்டம்.... அடுத்த கட்டமாக வீரியமான போராட்டம்... மிக அத்தியாவசியமான மக்கள் பிரச்சினைகளுக்கான எதிர் வினை... சிறப்பான செயல்பாடு சகோதரர். வணக்கம். வாழ்த்துக்கள் 🙏💐💐💐
அண்ணா சரியான கருத்து அண்ணா உங்களின் கருத்திற்கு உங்களின் மனநிலைமை உங்களுடைய வார்த்தைக்கு எனது மிக உயர்ந்த சல்யூட் அண்ணா உங்களைப் போன்ற தலைவர்கள் தான் இந்த நாட்டிற்கு தேவை
சமூக நல்லிணக்கம் தலைவார் அண்ணன் வேல்முருகன்... 🙏💙❤️ ஆதி தமிழன் விசிக.... எவனோ ஒரு சில படிப்பறிவு பகுத்தறிவு இல்லாத ஒரு சில சாக்கடைக்காக நம் இரு சமூகம் தலைன்குனியா வேண்டி இருக்கு
🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥மிகச் சிறப்பு அண்ணா. மிகத் தெளிவாக தமிழகத்தில் வாழுகின்ற 🇱🇹🇱🇹🇱🇹தமிழ் சாதிகள் 🌹🌹🌹சண்டையிட்டு மாலாமல் 👍👍👍நமக்கான வாழ்வையும் நமக்கான அதிகாரத்தையும் மீட்டெடுக்க 🇱🇹🇱🇹🇱🇹ஒன்றுபட்டு போராடுவோம் செயல்படுவோம் என்று 🌹🌹🌹சில அடிப்படை அறிவில்லாத 💐💐💐ஜடங்களுக்கு👍👍👍கூறிய வார்த்தைகள் மிகச் சிறப்பு அண்ணா 💐💐💐🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹
தமிழகம் என்றும் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்ற ஒரு சிறந்த தலைவரின் கருத்து. இப்பொழுதுதான் எல்லா சமூக மக்களும் நன்றாக படித்து நல்ல வேலைக்கு வருகின்றனர். உணர்ச்சிக்கு ஆளாகாமல் எல்லோரும் அமைதியாக இருந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கொடி கம்பங்களும், டாஸ்மாக்கும் அவசியம் ஒழிக்கப்பட வேண்டும்.
நாம் புரிந்து கொள்ள வேண்டும் நல்லபாம்பு என்றாலும் விஷம் விஷம் தான் . அண்ணன் எழுச்சி தமிழர். புரிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கு முறைகளை எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்த்து இருப்போம்.. அண்ணன் எழுச்சி தமிழர் பேரவை
திரு வேல்முருகன் கருத்துக்களை உண்மையிலேயே வரவேற்கிறேன்.இளைஞர்களே சற்று மாற்று சிந்தனையொடு வளர உங்களை தகவமைத்துக்கொள்ளுங்கள் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தீர்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉ஒரு கொடிக்கம்பத்தை வைத்து யாரும் வாக்களிக்க போவதில்லை.மேலும் உண்மை என்னவென்று தெரியாமல் ஒருபாவம் அறியாத அப்பாவிகளை தாக்காதீர்கள் பாவம்.இது வண்மையாக கண்டிக்கபடவேண்டிய ஒன்று.அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-- நேரிசை வெண்பா -- கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக அருணய்யத சன்மார்க்கர் ஆள்க்க -- தெருணயந்த நல்லோர் நினைத்த நலம்பெருக நன்றுநினைத் தெல்லோரும் வாழ்க இசைந்து ! --- திருவருட்பா தம்பி நீங்க எல்லாரும் சுத்த சைவ உணவை மேற்கொண்டு வ்ந்தாலே கருணையுடன் எல்லாம் செயல்கூடும் , ❤ எண்ணம் நிறைவேறும் ❤
தங்களுடைய இந்த பதிவுக்கு இறைவனுடைய அருள் தங்கள் மேல் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி வணக்கம் தங்களுடைய கோரிக்கை 2026 இல் நிறைவேற்றப்படும் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
வேல்முருகன் சொல்வது மிகவும் நியாயமான யோசனை!மக்களும் அரசு நிர்வாகங்களும்,அரசும் நடைமுறைப்படுத்தலாம்!அற்புதம்!
நெறியாளர் பேச்சு மிக அருமை... ராயல் சல்யூட் ❤❤❤
வேல்முருகன் மீண்டும் சாராய ஆட்சிக்கு உடந்தையாக 2026 ல் இருக்க வாய்ப்பு உண்டு 😂
சமூக நீதி தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
வேல்முருகன் அவர்கள் கருத்து சரியானது
தவறு அண்ணன் வேல்முருகன் எப்படி பேசுவது தவறு
@@Rohinipremhome. எப்படி பேசணும் நீங்க சொல்லுங்க இரண்டு இளைஞர்களும் வம்பு வழக்கு வேண்டாம் சொல்றது உங்களுக்கு புடிக்கல அவன் அட்றா அவனை கொல்லுறா சொல்றவங்க உங்களுக்கு நல்லவங்க
ஏன்டா சாதி சண்டை போட்டு இருக்கீங்க நம்முடைய உரிமை எல்லாம் பறிபோகிறது
அமைதியான போராட்டம்.... அடுத்த கட்டமாக வீரியமான போராட்டம்...
மிக அத்தியாவசியமான மக்கள் பிரச்சினைகளுக்கான எதிர் வினை...
சிறப்பான செயல்பாடு சகோதரர்.
வணக்கம். வாழ்த்துக்கள் 🙏💐💐💐
நிருபரின் வினாக்கள் அருமை
வேல்முருகன் அண்ணனின் பார்வை சரியானதே.
அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் 🎉🎉
விசிக மற்றும் பாமகவினர் அவசியம் பார்க்க வேண்டிய அண்ணனின் பேட்டி.
எவனோ ஒருத்தர் குடிபோதையில் செய்வது ..ஒரு சமூகத்தையே பாதிக்கிறது ..சரியாக சொன்னிங்க அண்ணே ..
நல்ல கருத்து ங்கனா 👌
வேல்முருகன் அவர்களின் கருத்து சரியானது நியாயமானது
வேல்முருகன் என்ற தலைவர்கள் வேணும் ,,அறிவுசார்ந்த திருமா GREAT
அருமை அருமை அருமையான பேச்சு எங்கள் அண்ணன் சமூக நீதி போராளி
அண்ணா சரியான கருத்து அண்ணா உங்களின் கருத்திற்கு உங்களின் மனநிலைமை உங்களுடைய வார்த்தைக்கு எனது மிக உயர்ந்த சல்யூட் அண்ணா உங்களைப் போன்ற தலைவர்கள் தான் இந்த நாட்டிற்கு தேவை
நல்ல பேச்சு வேல்முருகன் கருத்து.
நல்ல கருத்து
🎉🎉 அருமையான கருத்து! யாருடைய கொடிக்கம்பம் உயரமானது என்று சண்டை போட்டுக்கறது எதுக்கு? அரசாங்கம் எல்லாத்தையும் தூக்கணும்! 🎉🎉
💯💯💯சூப்பர் அண்ணா 🤝🤝🤝அருமையானா கருத்து
மதுக்கடைகளை மூடவக்கில்லாத திமுக அதிமுக தலைவர்கள் உள்ள வரை தமிழகம் வளராது
சிறந்த கருத்து. EB போஸ்ட் ல கட்சி /சாதி சாயம் பெயிண்ட் அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...
Dear sir
Super, your Idea is best, government should take this request immediately in order to maintain peace and free problems in Tamil Nadu....
Super sariyaga soninga.
வேல் முருகா பூசி மெழுக
வேண்டாம். VCK செய்யதது
தவறு.
திரு வேல்முருகன் சார் சொன்னது சரியான கருத்து
Super and correct answer. This will has to be followed by the government.
Super சரியான கருத்து அமேரிக்கா ஐரோப்பா மாதிரி ஒரே மேடையில் எதிர் எதிர் தலைவர்கள் விவாதம் செய்யவேண்டும்
மிகவும் உண்மையான அறிவார்ந்த பேட்டி
வாழ்த்துக்கள் அண்ணா
சரியான கருத்து.பாராட்டுக்கள்.
திரு வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் 💙❤️
சமூக நல்லிணக்கம் தலைவார் அண்ணன் வேல்முருகன்... 🙏💙❤️ ஆதி தமிழன் விசிக.... எவனோ ஒரு சில படிப்பறிவு பகுத்தறிவு இல்லாத ஒரு சில சாக்கடைக்காக நம் இரு சமூகம் தலைன்குனியா வேண்டி இருக்கு
@@pravinprakasam8710 சரியா சொன்னீங்க தோழர் 👌👌👌
போது இடத்தில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பம், அணைத்து கட்சி சுவர் விளம்பரம் ஏதும் இருக்க கூடாது
என்னது ஆராயாமல் போராட்டமா எப்படியாவது கலவரம் வந்துவிட வேண்டும் என்றுதான் ஆர்பாட்டம் பன்றான்க
திமுக தூண்டுதலில் திராவிட ஆதரவு விசிக செய்த போராட்டம்❤
அனைத்து கொடிகளையும் தமிழக அரசு அகற்றவேண்டும் நல்ல விசயம். வரவேற்கிறோம்.
சிறப்பு அண்ணா
சூப்பர் அண்ணா 🙏🙏🙏🙏🙏
எல்லா கட்சிகார தலைவர்களும் தொண்டர்களுக்கும் நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்க தருதலைகள் ஒருசிலரால் தமிழ் சமுகத்தில் பிரச்சனை உண்டாகிறது
சுங்கம் தகர்த்த தங்கம். மிகச் சரியான கருத்து.
இது ரொம்ப ஒழுங்கோ😮😮😮
சூப்பர் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
சரியான தலைமைக்கான பேச்சு..
சிறப்பான பதிவு நன்றி தோழர்
நியாமான தீர்வு.
நிருபரின் கேள்வி அருமை
மிகவும் சரியான கருத்து
Thalaivan vera level
அண்ணன் வேல்முருகன் அவர்கள் மிக தெளிவாக பேசி உள்ளார்.
Super thalaivar🎉🎉🎉
🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥மிகச் சிறப்பு அண்ணா. மிகத் தெளிவாக தமிழகத்தில் வாழுகின்ற 🇱🇹🇱🇹🇱🇹தமிழ் சாதிகள் 🌹🌹🌹சண்டையிட்டு மாலாமல் 👍👍👍நமக்கான வாழ்வையும் நமக்கான அதிகாரத்தையும் மீட்டெடுக்க 🇱🇹🇱🇹🇱🇹ஒன்றுபட்டு போராடுவோம் செயல்படுவோம் என்று 🌹🌹🌹சில அடிப்படை அறிவில்லாத 💐💐💐ஜடங்களுக்கு👍👍👍கூறிய வார்த்தைகள் மிகச் சிறப்பு அண்ணா 💐💐💐🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹
தமிழகம் என்றும் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்ற ஒரு சிறந்த தலைவரின் கருத்து. இப்பொழுதுதான் எல்லா சமூக மக்களும் நன்றாக படித்து நல்ல வேலைக்கு வருகின்றனர். உணர்ச்சிக்கு ஆளாகாமல் எல்லோரும் அமைதியாக இருந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கொடி கம்பங்களும், டாஸ்மாக்கும் அவசியம் ஒழிக்கப்பட வேண்டும்.
நாம் புரிந்து கொள்ள வேண்டும் நல்லபாம்பு என்றாலும் விஷம் விஷம் தான் . அண்ணன் எழுச்சி தமிழர். புரிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கு முறைகளை எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்த்து இருப்போம்.. அண்ணன் எழுச்சி தமிழர் பேரவை
உண்மையான விளக்கம்
ரெண்டு பேரும் ஆட்சிக்கு வரணும் அதிமுக திமுக எதுக்குடா மதுக்கடையை மூட மாட்டேங்கறீங்க மது கடையை மூடுனா பிரச்சனை தீர்ந்தது இல்லை
திரு வேல்முருகன் கருத்துக்களை உண்மையிலேயே வரவேற்கிறேன்.இளைஞர்களே சற்று மாற்று சிந்தனையொடு வளர உங்களை தகவமைத்துக்கொள்ளுங்கள் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தீர்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉ஒரு கொடிக்கம்பத்தை வைத்து யாரும் வாக்களிக்க போவதில்லை.மேலும் உண்மை என்னவென்று தெரியாமல் ஒருபாவம்
அறியாத அப்பாவிகளை தாக்காதீர்கள் பாவம்.இது வண்மையாக கண்டிக்கபடவேண்டிய ஒன்று.அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இனம் இனதோட சேரும்
சரியா பேசுரார். வெறி வேண்டாம்
சாதி வெறிய கக்குறாரு லைட்டா
இவரது பேச்சில் சாதி வெறி தெரியவில்லை. சமூக அக்கறை தெரிகிறது.
@@ramyamuniyasamyyes
Super good speech slr
அருமை அண்ணா எந்த விதத்திலும் சாதி சண்டை வேண்டாம்
Very good suggestion sir. Please insist your good views to the government. It has to come to an end.
Super.sanna.tamisamugam.annan.tampo.valaventum.
செய்திஊடகங்கள்நியாயமாக
நடக்காததால்தான்சமூக ஊடகங்களில்செய்திகள்பரவுகின்றன
Great speech sir Thank you sir
நல்ல கருத்து 🎉🎉
Correctly said. Hat's off
பொது இடங்களில் கொடி கம்பம் தேவையற்ற ஒன்று
அருமை..👍👍👍👍👌👌👌👌💐💐
குடிகாரன் யார சொல்ற குடிக்கிறவன் சொல்றியா இல்ல அரசே விக்குது அரசை சொல்றியா
அரசு மதுபானத்தை நீ குடிக்கலைல அவன் மட்டும் ஏண்டா குடிக்கிரான், அரசு எல்லாரு வாயிலையும் ஊத்தி குடிக்க வைக்குதா
சரியான முடிவு அனைத்து கொடிகொம்பங்ளும் அகற்றவும்
அண்ணா மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் இருக்காங்க அண்ணா
காமன் கோட்டை பக்கத்தில் உள்ளதே...அதா...
பக்கத்தில் உள்ள உடையூரில் அனைவரும் பரையர்கள் குடி அங்கு பா.ம.க.கொடியேற்றவில்லை...ஏற்றமுடியாது
Good speech ❤
கூட்டணியை விட்டு வெளியே வந்துருங்க நீங்க சொல்றத கேக்கல என்ன
அருமை அண்ணா
Sariya sonninga sir
Miga sari thalaivaa
அருமையான பதிவு அனைத்து கட்சி அனைத்து சமுக மக்களுக்கு கான பதிவு வரவேற்க வேண்டிய து.
Super sir
-- நேரிசை வெண்பா --
கருணையிலா ஆட்சி
கடுகி ஒழிக
அருணய்யத சன்மார்க்கர்
ஆள்க்க -- தெருணயந்த
நல்லோர் நினைத்த
நலம்பெருக நன்றுநினைத்
தெல்லோரும் வாழ்க
இசைந்து !
--- திருவருட்பா
தம்பி நீங்க எல்லாரும் சுத்த சைவ உணவை மேற்கொண்டு வ்ந்தாலே கருணையுடன்
எல்லாம் செயல்கூடும் , ❤
எண்ணம் நிறைவேறும் ❤
Super speech
Super.. Anna❤❤❤
மேலை நாட்டு அரசியல் கருத்து சரியானது
💙❤️🫂 sirappana bathil anna
உன்னை மாதிரி உள்ளவன் தானடா இதற்கு எல்லாம் காரணம்
ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்
❤❤❤❤ correct
Education Education Education Education
Super anna
Super Mr velumurgan talk
Good 👍
Good views
super anna
வேல்முருகன் சார்
சூப்பர்
தங்களுடைய இந்த பதிவுக்கு இறைவனுடைய அருள் தங்கள் மேல் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி வணக்கம் தங்களுடைய கோரிக்கை 2026 இல் நிறைவேற்றப்படும் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
விஜய் ஆட்சியில் பங்கு தருவேன் என்று கூறுகிறார். நீங்களும் பங்கு கொடுப்பார்களா?
Mental. னு சொன்னதயா
யாரு நீங்க
சரியா பேசுறார்
அண்ணன் வேல் அவர்களுடைய வார்த்தையை ஏற்கிறேன்.. மதிக்கிறேன்🙏
Super ❤
👍👍👍👍👍👍
நன்றி அண்ணா
100% சரியான பேச்சு.
அதிகார அரசியல் ஆசைக்காக திருமாவளவனை எப்படியெல்லாம் பேசுகிறார் இந்த ஆள்காட்டி முருகன்.
Good plan
🇱🇹🇱🇹🇱🇹🇱🇹