TN Speaker Appavu Vs Velmurugan Fight|மிரட்டல் விடாதீங்க.. வேல்முருகனை திட்டி உட்கார வைத்த அப்பாவு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 180

  • @vanisri2333
    @vanisri2333 7 วันที่ผ่านมา +11

    பள்ளி கல்லுரி நேரங்களில் கூடுதல் பேருந்து கேட்ட ஐயா, திருவேல்முருகன் அவர்களை என் மனமார பாரட்டுகிறேன்,,

  • @SSS.hardvareSSS.hardvare
    @SSS.hardvareSSS.hardvare 5 หลายเดือนก่อน +55

    வேல் முருகன் என்னவோ என்று நினைத்தேன் மானமுல்ல . தமிழன் வன்னியர்களை விட்டு கொடுக்காமல் பேசியதர்க்கு மிக பெரிய நன்றி வேல் முருகன் மிகப்பெரிய தைரிய்யம் உங்களுக்கு

  • @duraimuruganv9087
    @duraimuruganv9087 2 หลายเดือนก่อน +22

    அப்பாவு நீ சபாநாயகர் திமுகவை தவிர அனைவரும் விமர்சனம் செய்கிறார் இது சரியானது அல்ல

  • @murugavel1487
    @murugavel1487 ปีที่แล้ว +12

    சூப்பர் அண்ணா🇱🇹

  • @panneerselvam4997
    @panneerselvam4997 5 หลายเดือนก่อน +30

    கோபாலபுர குடும்பத்தை புகழ்பாட சப்பாவு அனுமதி கொடுப்பார் மனைவி துணைவி இணைவி ஒடுவி படுவி என்பதற்கு அனுமதி உண்டு த்தூ

    • @BabuBabuL-ru5qx
      @BabuBabuL-ru5qx 3 วันที่ผ่านมา

      😂😂😂😂😂🎉 super 🎉

  • @nagarajan1365
    @nagarajan1365 8 วันที่ผ่านมา +8

    அவர் ஸ்பீக்கர்தான் அதுக்காக மற்றவர்களைப்பேச விடாமல் அவரே பேசுபவர்களை மட்டம் தட்டியே பேசி தங்கள் குறைகளை காது கொடுத்து கேட்காமலே சபையை முடித்தார். நல்ல சபாநாயகர்.

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 29 วันที่ผ่านมา +14

    உங்களை பாராட்டுவதற்காக ஒருவரை அனுமதித்திருப்பது வேடிக்கை தான்.

  • @jagannathank2806
    @jagannathank2806 5 หลายเดือนก่อน +30

    வேல்முருகன் ஐயா அவர்களே மனசாட்சிப்படி நீங்கள் வன்னியர் சமுதாயத்திற்கு பாடுபடுங்கள் வன்னியர் உள் ஒதுக்கீடு பெறுவதற்காக நீங்கள் ஸ்டாலினை நிர்ப்பந்தம் செய்யுங்கள் முடியுமா உங்களால்

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 11 วันที่ผ่านมา +1

      நீயே கையை நீட்டிதான் பேசுற.

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 6 หลายเดือนก่อน +52

    திமுகவின் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதிற்க சபாநாயகர் செயல்படுகிறார்.

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 7 วันที่ผ่านมา +6

    அப்பாவு பேசுற நேரம் வேல்முருகன் பேச நேரம் கொடுத்திருக்கலாம்..

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 5 หลายเดือนก่อน +16

    * வேல்முருகன்... பாராட்டப்படவேண்டியவர்!

  • @rathinakumarrajaraman1876
    @rathinakumarrajaraman1876 13 วันที่ผ่านมา +8

    அப்பாவுவால் ஆட்சி கவிழ்வது உறுதி.

  • @aranganathang9042
    @aranganathang9042 ปีที่แล้ว +26

    super❤அண்னா

  • @rathinavel4425
    @rathinavel4425 5 วันที่ผ่านมา +3

    Mass

  • @PachaiappanV-x8k
    @PachaiappanV-x8k 5 หลายเดือนก่อน +27

    பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் அண்ணா வாழ்க கருணாநிதி வாழ்க ஸ்டாலின் வாழ்க வருங்கால முதல்வர் உதயநிதி வாழ்க என்று புகழ் பாடுங்கள் அப்பாவு அனுமதி குடுப்பார் மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கா சட்டமன்றம்

    • @Malliga-ox2xb
      @Malliga-ox2xb 5 หลายเดือนก่อน +1

      In77😮 kik

  • @shankar3807
    @shankar3807 12 วันที่ผ่านมา +4

    🎉🎉🎉Mla வேல்முருகன் வாழ்க

  • @Raj-vn2tj
    @Raj-vn2tj 9 หลายเดือนก่อน +47

    அவர் அப்பாவு இல்ல சோப்பு டப்பாவு

  • @sethuraman-f7k
    @sethuraman-f7k 8 วันที่ผ่านมา +4

    கலைஞரை குறை சொல்லி பதவி பெற்றவர் இந்த அப்பாவு.

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt 5 หลายเดือนก่อน +8

    பயம் பேசுவதே சரி இல்லை சபாநாயகர் இவர் இல்லை சப்போர்ட் மனிதரா மிரட்டுகிறார்

  • @manivananrajinaicker6158
    @manivananrajinaicker6158 5 หลายเดือนก่อน +8

    இப்ப தெரியுதா உனக்கு எந்த அளவுக்கு சட்டமன்றத்தில் மதிப்பு இருக்கு என்று.

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 5 หลายเดือนก่อน +15

    200 ரூபா அவருக்கு கிடைக்க வில்லையோ?!😅

  • @tnspl86vathalakaraipaccslt91
    @tnspl86vathalakaraipaccslt91 4 วันที่ผ่านมา +1

    தம்பி மூணு வருஷமா எங்க போனீங்க வேணும்னா கூட ஒரு 10 கோடி கேட்டா கொடுக்க போறாங்க

  • @subramanig4879
    @subramanig4879 5 หลายเดือนก่อน +6

    வேலு அண்ணா கலக்குங்க ❤❤❤

  • @mathialagans1919
    @mathialagans1919 12 วันที่ผ่านมา +6

    சபாநாயகர் எப்பவும் ஆளும் தரப்புக்கு தான் சப்பேட்..பாதி கேள்விக்கு இவரே பதில் சொல்லி விடுகிறார்..நடுநாயகமாக சபாநாயகர் இல்லை ...😂

    • @venkatakrishnanr5285
      @venkatakrishnanr5285 10 วันที่ผ่านมา

      இவர் மட்டும் இல்லை எல்லா சபாநாயகர்கள் இப்படித்தான்

  • @sivarathinamaswaminathan1211
    @sivarathinamaswaminathan1211 14 วันที่ผ่านมา +4

    பார்க்கும்போது தெரியுதுல்ல!!opsthunaikelvikekkala!சபாநாயகர் கு ஜால்ரா!!வேல்முருகனை பாராட்டலாம் 🎉🎉தகுதிக்கேற்ற பேச்சு தொகுதி நிலை பற்றிய பேச்சு!!🎉

  • @KumarKumarvithi
    @KumarKumarvithi 5 หลายเดือนก่อน +16

    நீ எல்லாம் ஒரு சபாநாயகர்

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 5 หลายเดือนก่อน +10

    கண்டிப்பா அசிங்கப்படுத்த படுத்துங்கள் வேல்முருகன்

    • @prathaptc3606
      @prathaptc3606 5 หลายเดือนก่อน +2

      Dai appavu DMK

    • @prathaptc3606
      @prathaptc3606 5 หลายเดือนก่อน +1

      Super sir mr.velmurugan

  • @களம்-ன7ஞ
    @களம்-ன7ஞ 5 วันที่ผ่านมา +1

    மக்களுக்கான பிரச்சினைகளில் சமரச மில்லாமல் போராடும் ஒற்றை தலைவர் முத்தமிழன் அண்ணன் தி. வேல்முருகன். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள்

  • @Suresh-jv6zq
    @Suresh-jv6zq หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 5 หลายเดือนก่อน +4

    வேலையா. இருந்த இடத்திற்கே வந்ததுடுங்க உங்ளுக்க நல்லதுநம்பியுள்ள. மக்களுக்கும் நல்லது❤❤🎉🎉

    • @mohant3686
      @mohant3686 4 หลายเดือนก่อน

      ஆமாம் அதுதான் சரி பழைய இடத்திற்கே சென்று சேர்ந்துகொண்டால் அவர்களைப்போல அந்த கட்சிபோல அந்த நிலையிலேயே இருக்கலாம்.

  • @MurugasenPriya-s7y
    @MurugasenPriya-s7y 14 วันที่ผ่านมา +5

    வேல்முருகன் தமிழன் இசை வேளாளர் ஸ்டாலின் நாயுடு

    • @Rani-x6m8j
      @Rani-x6m8j 8 วันที่ผ่านมา

      நாயுடு அல்ல சின்ன மேளம்

  • @gunasekar4874
    @gunasekar4874 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @brammanbramman4629
    @brammanbramman4629 5 หลายเดือนก่อน +6

    அப்பாவும் சபாநாயகராகஇருப்பதில்தவறு தவறு

  • @mathialagans1919
    @mathialagans1919 12 วันที่ผ่านมา +3

    கடலூர் மாவட்டம் எப்பவும் மேலதான் என்பதை நிருபத்தி விட்டிங்க...

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 5 หลายเดือนก่อน +3

    சூப்பர் சூப்பர்

  • @SUBRAMANIV-mj9qu
    @SUBRAMANIV-mj9qu 6 วันที่ผ่านมา +1

    பாராட்டுகளை மட்டும் தெரிவிக்கவும்

  • @gowthamanramalingam2710
    @gowthamanramalingam2710 2 วันที่ผ่านมา

    I am kallar
    But i support to vanniyar vel murugan

  • @Nivethajayakrishnann
    @Nivethajayakrishnann 13 วันที่ผ่านมา +1

    Super anna❤🎉🎉🎉

  • @sanjaigandhisanjaigandhi4914
    @sanjaigandhisanjaigandhi4914 14 วันที่ผ่านมา +2

    👍 God bless your 👍 God is missing completely and class

  • @soundarapandipsoundarapand4676
    @soundarapandipsoundarapand4676 7 วันที่ผ่านมา +1

    அத ஏன் நீ கேக்குற
    அதெல்லாம் நீ கேக்க கூடாது நவதுவாரத்தையும் அடைத்து கொண்டு கூட்டணியில் இரு

  • @simonavee7174
    @simonavee7174 ปีที่แล้ว +3

    I love you Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief 5 หลายเดือนก่อน +3

    தெளிவான பேச்சு

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf ปีที่แล้ว +6

    Super vel murugan ?

    • @manimegalainagalingam
      @manimegalainagalingam 5 หลายเดือนก่อน +1

      வேல்...வேல்...வேல்...
      வேல் முருகனுக்கு வேண்டும் இது.

  • @selvarajp7279
    @selvarajp7279 วันที่ผ่านมา

    சபாஷ் 100 %உண்மை எம்எல்ஏ vale super speàch

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 ปีที่แล้ว +10

    Mr speaker sir, please allow Velmurugan to talk tamilan issues all MLA r useless jalra

  • @advsurulirajan33
    @advsurulirajan33 ปีที่แล้ว +9

    திமுகாவினர் உணர வேண்டும்

  • @n.sridharan
    @n.sridharan 14 วันที่ผ่านมา +2

    அனைவரும் தமிழ்நாடு கமிசன் ஊழல் பாய்ஸ் வெள்ளை சட்டை கிரிமினல்

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru ปีที่แล้ว +17

    தில்லுஇருந்தாகூட்டனிவிழகு

    • @k.chandrababuk.chandrababu2515
      @k.chandrababuk.chandrababu2515 ปีที่แล้ว +1

      வேல் முருகனை தனிமை படுத்தும் திமுகவுக்கு நல்லது அல்ல.பாமக கூட்டணிக்கு?.. திமுக தயார்

    • @PalaniVel-k7o
      @PalaniVel-k7o 5 หลายเดือนก่อน +2

      Carekte

    • @muthuvelmr2039
      @muthuvelmr2039 12 วันที่ผ่านมา +2

      உண்மை

  • @selvakumars884
    @selvakumars884 ปีที่แล้ว +1

    Vanniyargal ondru pattal undu vazhvu......2023 vanniyar puratci 10.5 velluvom....velmurgsn snd anbumani joln paty of pmk....win our targer and vanniyar resrvation etc......

  • @ESVANTHAATHVIK1127
    @ESVANTHAATHVIK1127 5 หลายเดือนก่อน +1

    திராவிடம் என்று பேசுகிறீர்கள்
    சபாநாயகர் இருக்கையில் மேல் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறது தமிழில் மாற்றம் செய்து புதிய நாற்காலி மாற்றவும் வாழ்க திராவிடம்

    • @Rani-x6m8j
      @Rani-x6m8j 8 วันที่ผ่านมา

      ஒழிக திராவிடம்

  • @nehrup569
    @nehrup569 5 หลายเดือนก่อน

    Super

  • @princeprince1099
    @princeprince1099 5 หลายเดือนก่อน +2

    சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் நீங்களோ ஓர் உறுப்பினர் கட்சி. அதுவும் திமுக சின்னத்தில் நின்று வெற்றிவர். தினம் தினம் வாய்ப்பு உங்களுக்கே கொடுத்துக் கொண்டு இருக்க முடியுமா? என அவர் கேட்பது நியாயம் தானே?

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 29 วันที่ผ่านมา +2

    கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்தால் பதவியை விட்டு விலகி ஓய்வெடுக்க வேண்டியது தானே!? பதவி
    மோகம்!

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 5 หลายเดือนก่อน +5

    * சட்டசபையில் பேசக்கூடியதை பேசுங்கப்பா...! தேவையில்லாம... கனிவான ஆசிரியர், கண்டிப்பான ஆசிரியரான இவர் பாராட்டலேன்னா... பதவியைவிட்டு ராஜினாமா செய்துவிடுவாரா என்ன?

  • @indiaventures5331
    @indiaventures5331 ปีที่แล้ว +1

    .06.40 misleading, Speaker clarified it

  • @srinivasannatarajan6634
    @srinivasannatarajan6634 11 วันที่ผ่านมา

    Velmurugan 😢😢

  • @rajendranmuniyan533
    @rajendranmuniyan533 4 หลายเดือนก่อน +2

    சபாநாயகர் சரியில்லை

  • @GSUNDARAMOORTHY-d8c
    @GSUNDARAMOORTHY-d8c 12 วันที่ผ่านมา +1

    வேல்முருகனைஆதரிக்காதீர்தீர்கள்,அவர்ஒருசாதிவெரியர்.

  • @gopalp8197
    @gopalp8197 5 หลายเดือนก่อน +1

    Arrogant speaker Appavoo down down !!!!

  • @ArjunSherawat-ml4dp
    @ArjunSherawat-ml4dp 4 หลายเดือนก่อน +1

    Velmurugan sir Dmk vittu veliye vanga ongalukkana mariyathai kantippake erukkum

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 5 หลายเดือนก่อน +3

    அதுதான் உதய சூரியன் தான்

  • @T.V.k.ரா.நித்தியகுமார்

    Like

  • @narayanasamyk1034
    @narayanasamyk1034 9 วันที่ผ่านมา

    VelmuruganWell

  • @balak.622
    @balak.622 5 หลายเดือนก่อน +1

    அவைத்தலைவர்தன்னைமறந்துசெயல்பட்டால்அடுத்தேதர்தலில்வீட்டில்குந்தேவண்டும்.

  • @BALASUBRAMANI-i5y
    @BALASUBRAMANI-i5y 12 วันที่ผ่านมา +1

    அப்பாவு சபாநாயகரா இல்ல திமுக கட்சி ஆளுமாதிரி பேசிகிட்டு இருக்காறு

  • @suppiahmarithamuthu6783
    @suppiahmarithamuthu6783 5 หลายเดือนก่อน +8

    வேல் முருகா திமுவை தப்பைப் புகழுஙைள்ள. முதல் வரிசை திண்ணம்

  • @Veerasekararumugam
    @Veerasekararumugam 7 วันที่ผ่านมา

    அண்ணா விஜய் அழைக்கிறோம் வா 🥰🥰🥰🥰

  • @chandranc6796
    @chandranc6796 5 วันที่ผ่านมา

    அய்யாவு நேர்மை இல்லை

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 5 หลายเดือนก่อน +1

    Allaloya,
    Avlodaana, ayyayyo??!!😮😢

  • @PerumalNaavan
    @PerumalNaavan 7 วันที่ผ่านมา

    அண்ணாதிமுககாரணுங்க
    கேட்கமாட்டானுங்க

  • @sankars9218
    @sankars9218 2 วันที่ผ่านมา

    நீ எங்கள பத்தி அசிங்க அசிங்கமா கேள்வி சட்டசபையில் டெலிகாஸ்ட் பண்ணுவாங்க

  • @mathialagans1919
    @mathialagans1919 12 วันที่ผ่านมา +1

    மிகவும் பிற்படுத்தப்பட்ட நமக்கு ஏன் இந்த நிலைமை.. திராவிடம்.. மாடலா...OPS..எல்லாம் பேசுவதை ஒரு போருட்டா எடுத்துகாதிங்க.....எவரையும் எந்த இடத்திலும் சந்திக்க கூடியவர் நீங்க...🎉🎉🎉

  • @nehrup569
    @nehrup569 5 หลายเดือนก่อน

    Anavam

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 6 วันที่ผ่านมา

    Unable to understand Mr.OPS comment on speKer.No question from oPS .astinishef

  • @g.kkumaresan7155
    @g.kkumaresan7155 10 วันที่ผ่านมา

    நீர் எதற்காக.உதையசூரியன்.சின்னத்தில்.நின்றிர்கல்

  • @advsurulirajan33
    @advsurulirajan33 ปีที่แล้ว +8

    நடிக்கிறாங்க

  • @rajanramasankar5220
    @rajanramasankar5220 5 หลายเดือนก่อน +1

    Udkarunkal entu.solvathai Vida.Amarunkal entu.sollalaam

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 6 วันที่ผ่านมา

    அப்பாவு முடடாள் பேச விடு

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 5 หลายเดือนก่อน +1

    2 mentals fight ?

  • @selvarajp7279
    @selvarajp7279 วันที่ผ่านมา

    Evra yearu சபவுக் கு unfit appavu

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 5 หลายเดือนก่อน +2

    மீண்டும் PMK வுக்கு போகலாம்.ஆனால் மதிப்பு இருக்காது.

    • @Salem-868
      @Salem-868 12 วันที่ผ่านมา

      அப்படி இல்லை

  • @ChristinaAngel-k1c
    @ChristinaAngel-k1c 12 วันที่ผ่านมา

    Valmurugan nalla arivoda kaparu pathil solla vakkilla😂😂😂

  • @sureshpujali66
    @sureshpujali66 ปีที่แล้ว +8

    Ops DMK jalra

  • @rathinamrathinam6919
    @rathinamrathinam6919 12 วันที่ผ่านมา +1

    இனி வருடத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் மட்டுமே சட்டசபை நடைபெறும்.

  • @santhanacruz1188
    @santhanacruz1188 5 หลายเดือนก่อน

    Shoole teacher pavoo teaching to mla🩳😎👫💯studens😅 assembly hall

  • @balabalu2254
    @balabalu2254 5 หลายเดือนก่อน

    Appavu, Velmurugan both are mu. Nda

  • @arulraja1680
    @arulraja1680 6 วันที่ผ่านมา

    நீங்க எந்த கூட்டணி சாமி

  • @denidd6859
    @denidd6859 12 วันที่ผ่านมา

    Speaker dmk katchi sarba ullar, ops makkal pirachanai patri pesamal speakeruku jalra adikirar

  • @nehrup569
    @nehrup569 5 หลายเดือนก่อน

    Nenga nafar in permission

  • @narayanasamyk1034
    @narayanasamyk1034 9 วันที่ผ่านมา

    Wrongdecition

  • @ArjunSherawat-ml4dp
    @ArjunSherawat-ml4dp 4 หลายเดือนก่อน

    Ne sapanayagar alla Dmk Mama.

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 12 วันที่ผ่านมา

    Seatukaga d.m.k. adimaiyanavan!

  • @ArjunSherawat-ml4dp
    @ArjunSherawat-ml4dp 4 หลายเดือนก่อน

    Sapanayakar appavu onga magan attikkum kootthu alave illai

  • @sellamuthualagesan7856
    @sellamuthualagesan7856 6 วันที่ผ่านมา

    அப்பாவு சப்பாணி

  • @johnvictor4764
    @johnvictor4764 14 วันที่ผ่านมา

    😂 😂 😂 😂 😂

  • @kumarmuthuraja5525
    @kumarmuthuraja5525 ปีที่แล้ว

    😂😂

  • @suppiahmarithamuthu6783
    @suppiahmarithamuthu6783 5 หลายเดือนก่อน +2

    ஆரம்ப்பள்ளி முதல்முகப்பில் சட்டாம்பிள்ளை பதவியைக் கொடுப்போம்
    . பொருந்தும்.
    துரைக்கு வயசாச்ச. வீட்டுக்கு அவர் மனைவிக்ககு வேலை செய்ய அனுப்புங்கள்

  • @NarayananVenkateshwaran
    @NarayananVenkateshwaran 5 วันที่ผ่านมา

    மாண்புமிகுக்கள் சண்டை போட. கடாது

  • @JaganathanMunusamy
    @JaganathanMunusamy 7 วันที่ผ่านมา

    வேல்ஸ் கதற வேண்டாம் அடுத்த எம்எல்ஏ ஒரு சீட்டு உங்களுக்கு விண்டு

  • @harinarayanana6908
    @harinarayanana6908 10 หลายเดือนก่อน +5

    அப்பாவு போன தடவை உள்ளே விடலை என்பதற்காக பழி வாங்குவது போல் தெரிகிறது