ஊசி போன்ற கேள்விகள், மாறிப்போன நாஞ்சில் சம்பத் முகம்.. விளாசிய வைகைச்செல்வன் | Makkal Arangam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 215

  • @muruganjeevendiran2536
    @muruganjeevendiran2536 12 วันที่ผ่านมา +68

    அண்ணாவின் புகழ்பாடி இன்றைய ஆட்சியின் அனைத்து குறைகளையும் சுட்டிக் காட்டி அதற்கு அண்ணன் சம்பத் போன்றவர்கள் துணையாக இருப்பது குறித்தும் தன் பாணியில் பதில் தந்து மக்கள் மன்றத்தில் தன் கருத்தை திருமிகு வைகைச் செல்வன் அவர்கள் பதிவு விதம் அருமை🎉🎉🎉

    • @atmaraor6206
      @atmaraor6206 9 วันที่ผ่านมา

      சரியான செருப்பு அடி

    • @BabuBabuL-ru5qx
      @BabuBabuL-ru5qx 8 วันที่ผ่านมา +1

      🎉🎉🎉❤

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 10 วันที่ผ่านมา +32

    நல்ல கேள்வி.பண்ருட்டி பண்டரக்கோட்டை பாமக சார்பில் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kuberanrangappan7213
    @kuberanrangappan7213 12 วันที่ผ่านมา +110

    நாஞ்சில் சம்பவத்தைக் காலணி அபிஷேகம் செய்தமைக்கு நன்றி.

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 9 วันที่ผ่านมา +8

      Nanjil very badman.ottuni manithar.

    • @lenalena903
      @lenalena903 7 ชั่วโมงที่ผ่านมา

      துப்பினாள் துடைத்து விட்டு போய் விடுவான்

  • @krishnamoorthy4818
    @krishnamoorthy4818 8 วันที่ผ่านมา +26

    திராவிட கொத்தடிமைகளை வெளுத்த வாங்கிய வைகை வாழ்க

  • @sambathsambath1456
    @sambathsambath1456 9 วันที่ผ่านมา +37

    மாறிப்போன நாஞ்சில் சம்பத் முகம் என்று தலைப்பு வைத்ததை விட, நாறிப்போன நாஞ்சில் சம்பத் முகம் என்று தலைப்பு வைத்திருக்கலாமே.

  • @Velram1.
    @Velram1. 7 วันที่ผ่านมา +17

    வைகை அண்ணன் அவர்கள் கொத்தடிமைகளை கிழித்த தருணம் 👌👌👌

  • @gcrgcr2658
    @gcrgcr2658 13 วันที่ผ่านมา +66

    நல்ல பேச்சாளர். நல்ல மனிதர். ஜெயலலிதா வின் நம்பிக்கை பெற்ற நல்ல கவிஞர். 🙏

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 9 วันที่ผ่านมา +48

    நாறிப்போன முகம்
    என்பதே சரி

  • @kspdpm6309
    @kspdpm6309 11 วันที่ผ่านมา +46

    துப்பினால் துடச்சிக்குவேன்😂

  • @thirukolangi9304
    @thirukolangi9304 7 วันที่ผ่านมา +8

    திமுகவுக்கு அழகு தமிழில் செருப்படி கொடுத்த வைகைச் செல்வன்❤❤❤❤❤

  • @mvbalumvbalu6381
    @mvbalumvbalu6381 วันที่ผ่านมา

    மூஞ்சியில காரி துப்பினாலும் துடைச்சிட்டு போயிட்டே இருக்கிற கூட்டம் நாங்க.இப்படிக்கு திரு நாஞ்சில்.

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 8 วันที่ผ่านมา +8

    அருமை திமுக வை தோலுரித்துக்காட்டினீர்கள்.

  • @ganesandsp4200
    @ganesandsp4200 8 วันที่ผ่านมา +9

    தி மு க, வில் சீனியாரிட்டி எல்லாம் ஒரு முடியும் இல்லை. பணம் இருந்தால் எந்த கட்சியில் இருந்து வந்தாலும், பதவி தரப்படும் 😊😊😊😊😊

  • @raajasimmaa3912
    @raajasimmaa3912 7 วันที่ผ่านมา +8

    வைகை செல்வன் அஇஅதிமுக வுக்கு கிடைத்த ஒரு நவரத்தினம்.

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu 9 วันที่ผ่านมา +15

    அருமை. அண்ணா. இந்திரகுமார். க்கு..செருப்படி. பதிவு

  • @tmrlingam
    @tmrlingam 13 วันที่ผ่านมา +32

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉

  • @Ashanth516
    @Ashanth516 13 วันที่ผ่านมา +58

    சூடு சுரணை இல்லாத திராவிட மாடல்

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 13 วันที่ผ่านมา +68

    2026 இல் அண்ணா திமுக எடப்பாடி ஆர் சி எம் அவரது உறுதி❤❤❤

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 13 วันที่ผ่านมา +2

      😅😅😅😅

    • @samisami-gw9xc
      @samisami-gw9xc 13 วันที่ผ่านมา +2

      😂😂😂😂

    • @balajit4360
      @balajit4360 13 วันที่ผ่านมา

      Dai yaruda nee.... Innum ipdi entha thairiyathula ipdi comment podra....

    • @karishpandian1189
      @karishpandian1189 8 วันที่ผ่านมา

      செருப்படி உண்டு

  • @kandhasamy1002
    @kandhasamy1002 2 วันที่ผ่านมา +2

    நெஞ்சில் விஷம்.... இது தான் எச்சில் சம்பத் என்று அன்புடன் அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத்....

  • @suganthir7211
    @suganthir7211 9 ชั่วโมงที่ผ่านมา

    Excellent speech wonderful beautiful vazshga valamudan vazshga vaiyagam Thiru vaigaiselvan avargalay
    Soodu soranai vetcam manam tholaithu poi vittathuippothu aatchi purium

  • @MadhavanKl-v8j
    @MadhavanKl-v8j 2 วันที่ผ่านมา +1

    நாஞ்சில் சம்பத் அவர்கள்
    ஒரு கட்சி சரியாக இருக்க தெரியாதவர் சுயமரியாதை சமூகநீதி என்று வெளியில் பேசுகிறவர் இப்பொழுது அவர் சார்ந்துள்ள திமுக கட்சியில் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியது இது சமூக நீதியா சுயமரியாதை அவர் மனசாட்சிக்கு இது சரியாக படுகிறதா

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu 9 วันที่ผ่านมา +15

    சம்பத்தை. சம்பவம். செய்த.அண்ணன். வைகை.

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 7 วันที่ผ่านมา +3

    Super Thalaivaa ❤❤❤

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 5 วันที่ผ่านมา +3

    வாதத்திறமை அல்ல. வாய்யை வாடகைக்கு விடும் திறமை...😮

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 9 วันที่ผ่านมา +10

    மக்கள் அரங்கத்தில்
    நல்ல மனிதர்கள்
    பேச வேண்டும்
    நாஞ்சில் போன்ற தரம்
    இல்லாத மனிதர்கள்
    மேடையில் ஏற்ற கூடது

  • @SubramanianN-z6g
    @SubramanianN-z6g 5 วันที่ผ่านมา +2

    இத்தோடு திராவிட மாடல் ஒழியும் இது சத்தியம்😡😡😡😡😡

  • @arumainathan6954
    @arumainathan6954 4 วันที่ผ่านมา +3

    எச்சில் சர்பத் பாவம் , அவர் நிலைமை ஒரு கூவம் ! 😁😁😄😄

  • @saravanan.s1381
    @saravanan.s1381 10 วันที่ผ่านมา +22

    Eps

  • @sankaranarayanans2384
    @sankaranarayanans2384 7 วันที่ผ่านมา +4

    உண்மை உண்மை உண்மை

  • @elumazhaia8370
    @elumazhaia8370 วันที่ผ่านมา +1

    சபாஷ் வைகைசெல்வன்

  • @nithiyanandamnarayanasamy2235
    @nithiyanandamnarayanasamy2235 9 วันที่ผ่านมา +6

    ❤ Good Anna EPS next C M 🎉

  • @parasmaljoshi1214
    @parasmaljoshi1214 วันที่ผ่านมา

    well said

  • @rajivgandhis7446
    @rajivgandhis7446 10 วันที่ผ่านมา +10

    Good speech

  • @Vijai342
    @Vijai342 7 วันที่ผ่านมา +4

    👏👏👏👏👏

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu 9 วันที่ผ่านมา +10

    மாஸ். அண்ணா

  • @karthikr6552
    @karthikr6552 8 วันที่ผ่านมา +4

    🌱🌱🌱🌱🌱🌱🌱💯💯💯

  • @rajuraju.1349
    @rajuraju.1349 8 วันที่ผ่านมา +5

    ஒன்றும் நடக்காது,அதிமுக வால் ஒன்றுமை இல்லை என்றால்,

  • @gunasekaran396
    @gunasekaran396 3 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் ஐயா🎉

  • @KrishnaKrishna-zu6ni
    @KrishnaKrishna-zu6ni 8 วันที่ผ่านมา +3

    👌

  • @KumarVv-n4c
    @KumarVv-n4c 2 วันที่ผ่านมา

    Fantastic reasoning sir!!

  • @panneerselvan8006
    @panneerselvan8006 8 วันที่ผ่านมา +3

    பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் தி.மு.க.காரன்(கலைஞர்.மு.கருணா நிதி அவர்கள்)தான் ஒன்றிய அரசிடம்(மன்மோகன் சிங்,சோனியா காந்தி)பேசி அண்ணா அவர்களின் உருவம் பொறித்த நாணையம் வெளியிடப்படடகது.

  • @rajKumar-uh5kd
    @rajKumar-uh5kd 4 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்

  • @a.d.c3905
    @a.d.c3905 6 วันที่ผ่านมา +4

    நான் விஜய் ரசிகன் ஏன் விஜய் அண்ணா தமிழ் கொள்கையில் முரண்படுகின்றார்

    • @augustins3025
      @augustins3025 3 ชั่วโมงที่ผ่านมา

      நானும் தான் அதே கேள்வி தான் எனக்கும் dmk என்று தான் தோன்றுகிறது

  • @sadasivampalaniappagr4899
    @sadasivampalaniappagr4899 5 วันที่ผ่านมา +1

    இத்தனை பெரிய அளவிலான ஊழல்களை ஒரு மாநில அரசு செய்யும்போது அதன்மேல் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இப்படிப் புலம்புவதால் என்ன பயன்?

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 10 วันที่ผ่านมา +6

    Truely said 👏👌

  • @prasannakumar6627
    @prasannakumar6627 6 วันที่ผ่านมา +1

    வாடகை வாயன் வாயை கிழித்தமைக்கு நன்றி

  • @jothibasu216
    @jothibasu216 13 วันที่ผ่านมา +16

    திமுக ஆரிய திராவிட மாடல் அல்லது ஆறிய திராவிட மாடல்

  • @tamilrocks8896
    @tamilrocks8896 4 วันที่ผ่านมา

    வராரு வராரு அண்ணாமலை வந்து கொண்டே இருக்கிறார் போடுங்க ஓட்டு

  • @JaganJagan-y1g
    @JaganJagan-y1g 6 วันที่ผ่านมา +1

    Nice speech

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 5 วันที่ผ่านมา

    ஈட்டியின் கூர்முனையில் எத்தனையோ பேர்களை காயப்படுத்திய நாவின்நுனி ஐ கிள்ளிபோட்டுவிடும் பேச்சு
    லெகுவாக எதையும் எண்ணிடகூடாது

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam วันที่ผ่านมา

    மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாற்றி மாறப்போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறப்போகிறது தமிழ்நாடு வலுவான நாடாக மாறப்போகிறது தமிழ்நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போகிற தமிழ்நாடு என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 இல் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி

  • @Rajpandiyavlog6246
    @Rajpandiyavlog6246 วันที่ผ่านมา

    👌👏👏👏

  • @MuniB-w4c
    @MuniB-w4c 8 วันที่ผ่านมา +1

  • @GovindaswamiS
    @GovindaswamiS 10 วันที่ผ่านมา +5

    என்றாவது மக்கள் மன்றத்தில், மக்கள் பிரச்சினைகளை பேசியது உண்டா........
    இந்த அரசியல் கூத்துக்கள் எதற்கு............
    யாவரும் ஊரை அடித்து உலையில் போட்டவர்கள்
    .......

  • @Krishna-f7
    @Krishna-f7 14 วันที่ผ่านมา +17

    எம் ஜி ஆர் பேருந்து நிலையம்

  • @ArulVenkatachalam-ms9kt
    @ArulVenkatachalam-ms9kt 5 วันที่ผ่านมา

    NTK ❤❤❤❤

  • @PrabakaranPraba-o4q
    @PrabakaranPraba-o4q 13 วันที่ผ่านมา +13

    2016 அண்ணா திமுக வெற்றி வாய்ப்புடன் எழும்பி பிறகாசிக்கும் 🎉🎉🎉

    • @karnaaknk1571
      @karnaaknk1571 13 วันที่ผ่านมา +1

      என்னாது 2016 ஆ😂😂😂
      இப்போ 2024 தானே??😢

    • @winshaw
      @winshaw 6 วันที่ผ่านมา

      2026

  • @manoharand4119
    @manoharand4119 9 วันที่ผ่านมา +3

    Cinema based POLITICAL ACTORS have spoiled Tamil,, Tamil culture and Tamilnadu State.Cinema Actors act for huge payment and Political Actors act for LOOTING 😂

  • @viswanathanb169
    @viswanathanb169 4 วันที่ผ่านมา

    Meaningful speech Mr Vaigai

  • @protamilgaming2707
    @protamilgaming2707 5 วันที่ผ่านมา +1

    Anna Anna ungalin moothirathi kudithalgooda indha manangangtta yachagala nai oombathukku puthi varathu 😮😢😅

  • @sarojinisriraman2375
    @sarojinisriraman2375 12 วันที่ผ่านมา +8

    Suppppper

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 5 วันที่ผ่านมา

    சபாஷ்
    வைகை செல்வன்

  • @mvbalumvbalu6381
    @mvbalumvbalu6381 วันที่ผ่านมา

    அந்த ஆள் எங்க போறதுனே தெரியாமல் சுத்திட்டு இருக்கிறார்

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 6 วันที่ผ่านมา

    வைய்கை ❤

  • @ramjayam4554
    @ramjayam4554 13 วันที่ผ่านมา +11

    2026 admk aatchi uruthi edapadiyar cm aavathu uruthi

  • @ManikandarajaB-h7s
    @ManikandarajaB-h7s 13 วันที่ผ่านมา +7

    நாம் தமிழர்

    • @jamesedward4746
      @jamesedward4746 13 วันที่ผ่านมา

      Kadharungadaa jompees pasanglaa 😊. Poi nonnan magan English medium school fees katta thiral nidhi kodungadaa pisurugalaa. Innumaadaa comavula irukireenga broker jompees pasanglaa 😅

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன 8 วันที่ผ่านมา +5

    காசு கட்டுனா யாருக்கு வேண்டுமானாலும் நாணயம் வெளியிடலாம் 😂

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 6 วันที่ผ่านมา

    பேச்சு மட்டுமில்லாமல் இருந்திருந்தால் ( வெத்து) தமிழ்நாட்டை ஆள முடியுமா 😅

  • @ramachandran427
    @ramachandran427 13 วันที่ผ่านมา +10

    Theradi
    Nanjil
    Manabangam
    Super

  • @JefrinDas-y2q
    @JefrinDas-y2q 13 วันที่ผ่านมา +4

    பன்னீர்செல்வம் அவர்களுடன் பயணித்த போது தெரியவில்லையா இப்போது அணி மாறிவிட்டு குறை கூறுகிறீர்கள்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 12 วันที่ผ่านมา

      பன்னீர் ஒரு ஓட்டைப்படகு.

  • @MuniB-w4c
    @MuniB-w4c 8 วันที่ผ่านมา

    🎉

  • @thiruvenkadam9982
    @thiruvenkadam9982 10 วันที่ผ่านมา +3

    Sper

  • @thevarajookandiah-gv1zs
    @thevarajookandiah-gv1zs 2 วันที่ผ่านมา

    Kunjil sampath vadagai vayan

  • @VijaiNarendran
    @VijaiNarendran 5 วันที่ผ่านมา

    யாரு இனோவா பெக்கரா

  • @danieldevanesan8894
    @danieldevanesan8894 6 วันที่ผ่านมา

    Anna ex mp worst performance. Dpi

  • @jamesa7868
    @jamesa7868 7 วันที่ผ่านมา

    Pakka

  • @SivakumarSachin-yd8kx
    @SivakumarSachin-yd8kx 13 วันที่ผ่านมา +6

    நாம் தமிழர் கட்சி

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 13 วันที่ผ่านมา +4

      Oram poi vilaiyadu...😃😃😃

    • @jamesedward4746
      @jamesedward4746 13 วันที่ผ่านมา

      Innumaadaa comavula irukireenga broker jompees pasanglaa. Poi nonnan magan English medium school fees katta thiral nidhi kodungadaa pisurugalaa 😅

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 13 วันที่ผ่านมา

      ​​@@SankarNepal-d6sஆமா இங்க பைத்தியம் முத்தி போய் வெறி புடிச்ச, பாயசம் பயல்கள் கடிச்சு வெச்சுறுவாங்க 😃😃😃?

  • @Deepakragavan
    @Deepakragavan 10 วันที่ผ่านมา +2

    Puthozhi muzhu kothadimai 🥳🥳🤪🥳

  • @ARASUNADAR
    @ARASUNADAR 8 วันที่ผ่านมา

    Nanchil Sampath Malaiyali

  • @rajanramasankar5220
    @rajanramasankar5220 10 วันที่ผ่านมา +1

    N.s.oru.Manum.kidayathu

  • @ramadurainarasimhan5449
    @ramadurainarasimhan5449 5 วันที่ผ่านมา

    Sasikala kuduththa Innova car a thirupi vangittangala

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 4 วันที่ผ่านมา

    நெறியாளர். .திமுக..பூ.பூ..சப்பி

  • @vishalisenthamarai8619
    @vishalisenthamarai8619 4 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂

  • @manokaranc7065
    @manokaranc7065 7 วันที่ผ่านมา

    Nai kooda than nalla kuraikkum...athu polathan...nancil pechu

  • @alwinedwardarockiarajj248
    @alwinedwardarockiarajj248 13 วันที่ผ่านมา +3

    DMK MASS❤❤❤❤❤

  • @mdillibabu3981
    @mdillibabu3981 10 วันที่ผ่านมา +1

    Vekkam mannam sudu soranaa appudinaa???

  • @SIVAKUMAR-f7r8f
    @SIVAKUMAR-f7r8f 4 วันที่ผ่านมา

    வெட்டி சாமி கூட்டம்

  • @manivannan-oz2tt
    @manivannan-oz2tt 20 ชั่วโมงที่ผ่านมา

    Karunanithiyidamdhaan naanayam illai nanayathilaavadhu karunanidhi
    Padam porithaal ivargalukku naanayam vandhuviduma enna

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 13 วันที่ผ่านมา +2

    He is standing in the correct location ie bus stand.

  • @ParameswaranK-c1h
    @ParameswaranK-c1h 7 วันที่ผ่านมา

    Very very good sir

  • @balasundaram7429
    @balasundaram7429 5 วันที่ผ่านมา

    தம்பி வைகைச்செல்வன் அவர்களே நீங்கள் என்னதான் சாம்பிராணி போட்டு ஊதினாலும் திமுகவில் யாரும் மட சாம்பிராணி கிடையாது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் நீங்கள் என்னதான் பச்சை மட்டையை கொளுத்தி போட்டாலும் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் கற்பூர புத்தி உள்ளவர்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் திமுகவில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்கள் துரைமுருகன் ஆனாலும் சரி பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆனாலும் சரி அனைவரும் முதல் வரிடம் வலுக்கட்டாயமாக வலியுறுத்தி சம்மதித்து தான் திமுகவில் எப்போதும் உதய சூரியன் உதித்து கொண்டு இருக்க வேண்டும் என்ற காரணத்தால் உதயாவுக்கு துணை முதல்வர் கொடுக்க வலியுறுத்தியதே மூத்த தலைவர்கள் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆகவே நீங்கள் எதையோ கொளுத்தி போட நினைத்து நீங்கள் உங்களை கொளுத்திக் கொள்ளாமல் இருந்தால் போதும் இவன் திராவிட முன்னேற்றக் கழக மத்திய ஒன்றிய அவைத்தலைவர் தெற்கு மாவட்டம் தூத்துக்குடி நன்றி வணக்கம்.

    • @mayilsamyk1829
      @mayilsamyk1829 3 วันที่ผ่านมา

      அடிமைகளின் கூக்குரல் கேட்க நன்றாக இருக்கிறது...

  • @thillaivananmarimuthu2520
    @thillaivananmarimuthu2520 8 วันที่ผ่านมา

    Vaigai selvan vaya mooooodikkittan

  • @sasisasi1320
    @sasisasi1320 4 วันที่ผ่านมา

    EPS ✌️

  • @RajKumar-pq8to
    @RajKumar-pq8to 11 วันที่ผ่านมา +2

    Yar endha indrakumar.avanuku onume theriyadhe.
    Yar avan

  • @coswamy
    @coswamy 13 วันที่ผ่านมา +2

    Navalar nilai enna ...

  • @NethajiGopalakrishnan-k4d
    @NethajiGopalakrishnan-k4d 14 วันที่ผ่านมา +2

    Ayyp ayyo

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 8 วันที่ผ่านมา

    Sampath enkira th…… payal vathathtuku vanthal neengal athai thavirkkalaam allava?????

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 13 วันที่ผ่านมา +1

    EndhaAtchiAvalamella.
    UnparvaithanAvalam😅

    • @viswanathsennappan6628
      @viswanathsennappan6628 13 วันที่ผ่านมา

      உனக்கு பைத்தியம் முத்திருச்சு😅 ஆயிரம் பெரியார் வந்தாலும் குணப்படுத்த முடியாது 😅😅😅

  • @rajasekaranmuniyandi1472
    @rajasekaranmuniyandi1472 13 วันที่ผ่านมา +3

    தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஒரு நானயம் வெளிட்டது அவருக்கு இனை யாரும் இருக்க முடியாது இனிமேல் பிரக்கமுடியாது அவர்கள் புகழ் என்றும் பல்லாண்டு வாழ்க தமிழ் வளர்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் 🖤❤️

    • @elizabethpriya780
      @elizabethpriya780 12 วันที่ผ่านมา +4

      ஆமாம் தீயசக்தி இங்கு வேறு யாரும் இல்லை கருணாநிதி மட்டும் தான்

    • @parameswari9659
      @parameswari9659 11 วันที่ผ่านมา +2

      Yo vaayil nalla

  • @moorthimoorthi7068
    @moorthimoorthi7068 12 วันที่ผ่านมา +1