Sathiyam sathiyam Sathiyam 100000000000 percentage true !!!! Miracle miracle miracle miracle !!! I can’t believe! Your prayers are answered!!!! Unga kural la unga kuda oru periya ikkatana sool nilaila idha parayanam panninen! Mudicha 2 mins la Problem solved !! Idhu dan miracle ! Muruga potri kandha potri kadhir vela potri! Vele potri! Murugan irupadhu sathiyam 10000000 sathiyam ! Romba romba nandri sister!Ungalala dan na vel maral nu onnu theriya vandhuchu! 12 days ah padikara with my wife lots and lots of miracles happening after started to read this!! My life is getting best ! Thank you so much ! Ungaluku unmayave Murugan arul iruku❤️❤️❤️❤️❤️🎉
அம்மா, இன்றுதான் உங்க ஓம் சரவணபவ நம எழுதி அற்புதம் சொன்ன சேனல் பார்த்தேன். உடனே அப்பன் முருகன் எழுத வைத்துவிட்டான் அடியேனை ஒரே நாளில் 666 தடவை. அடியேனுக்கு 57வயது முழங்கால் எழும்பு தேய்மானத்தால் வலி .பழனி நடக்கமுடியுமா என்று நினைத்தை அடியேனை முருகன் எல்லாருக்கும் முன் நடக்க வைத்து விட்டான். அவன் அருளால் அவன் தாள் வணங்கி . நன்றிஅம்மா, உங்களுக்கு இந்த சின்ன வயதில் இவ்வளவு பக்தி எல்லாரும் எல்லா நலனும் பெற வேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணத்திற்கு நீங்க 16 பேறு பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் அம்மா. நன்றி அம்மா
மிகவும் நன்றி நன்றி நன்றி சகோதரி... 🙏🙏🙏 மிகுந்த ஞானத்துடன் அனைவருக்கும் எளிதாகப் புரியும்படிக்கு நல்ல efforts எடுத்துள்ளீர்கள் அன்பு சகோதரி... 😊🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி...
சகோதரி என் பெயர் புவனா இன்று கிருத்திகை காலை என் வீடு முன்பு மயில் பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் நான் வேல் மாறள் படிக்கிறேன் இன்று மயில் தரிசனம் கிடைத்தது சகோதரி
எனக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கான். என் கனவர் நோயினால் இறந்துவிட்டார். அரசு வேலை பார்த்தாங்க. அவங்க வேலை எனக்கு கிடைக்க வேண்டுங்க சகோதரி. எல்லா உறவும் கை விட்டுட்டாங்க. உடன்பிறப்பு எல்லாரும் கோடி கணக்கில் வசதியாக இருக்காங்க. நானும் என் பிள்ளையும் மட்டும் அனாதையாக இருக்கோம். முருகரை தான் நம்பி இருக்கேன்.என் நிலைக்கு என் கர்மா என்பதை உங்கள் வீடியோ மூலம் அறிந்தேன். எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டி காங்க சகோதரி. உங்க காலில் விழுந்து வேண்டி கேட்டு கொள்கிறேன். முருகா முருகா முருகா..............
அன்பு சகோதரி அவர்களே வணக்கம் எல்லோரும் பயன்பெற உதவுகிறது உங்கள் விளக்கம் பதிவு நன்றி முருகனின் வேல் மாறல்கேட்பதுசுவாரசியமாகவுள்ளதுஇன்றுதான்உங்கள்பதிவினைபார்த்தேன்நான்விசைத்தறிவேலைகூலித்தொழிலாளிநான்செவ்வாய்க்கிழமைஅருகில்இருக்கும்கந்தசாமிகோவில்சென்றுவழிபடுவதுவழக்கம்ஆனால்இம்மாதம்என்னால்ஆலயம்செல்லமுடியவில்லைமிகவும்கஷ்ட்டம்வேலைஇல்லாதகாரணத்தால்என்நிலைமிகவும்மோசமாகிவிட்டதுஇதில்எனக்குதீயபழக்கங்கள்எதுவும்இல்லைஎன்தாய்உடல்சுகவீனத்துடன்உள்ளார் மனைவிகூலிவேலைமகள்7வதுபடிக்கிறார்மகன்5வதுபடிக்கிறார்அரசுபள்ளியில்எனவேஎங்கள்சூழ்நிலைமாறவேல்மாறல்வழிவகுக்கும்என்றுநம்புகிறேன்எங்களுக்காகூட்டுபிராத்தனைசெய்யுங்கள்நன்றிவாழ்கவளமுடன்ஓம்சரவணபவயாபோற்றிவெற்றிவேல்முருகாபோற்றி❤😂
அனிதா உங்களின் வேல் மாறல் பற்றிய பதிவுகளை பார்த்து மிகவும் மனமுறுகினேன். நான் என்னுடைய 20 ஆவது வயதிலிருந்து கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுகிறேன் 🙏🙏🙏🙏என்னேரமும் என் மனதிற்குள் சஷ்டி தான் ஓடிக்கொண்டே இருக்கும்.இந்த 32 ஆண்டுகளில் எத்தனை முறை சொல்லி இருப்பேன் என்று எனக்கு தெரியாது .கந்த குரு கவசமும் சொல்வேன்.வாழ்க்கை நன்றாக தான் சென்றது.கடந்த 5 வருடங்களாக நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை …….அப்பப்பா முருகா 🙏🙏🙏🙏🙏எந்த பெண்ணுக்கும் வரவே கூடாது சாமி🙏🙏கடந்த 6 ஆம் தேதியிலிருந்து வேல் மாறல் அதிகாலை படித்து வருகிறேன் இன்றுடன் 23 நாட்கள் முடிவடைந்தது.21 நாள் முடிவடைந்ததுமே எனக்கு ஒரு அதிசயம் நடந்தது🙏🙏🙏🙏🙏48 நாட்களில் நான் கேட்கும் நியாயமான வேண்டுதலையும் நிறைவேற்றி கொடுப்பார் என்று மனமாற நம்பி வழிபாட்டை தொடர்கிறேன்🙏🙏🙏🙏🙏 எல்லோரும் நம்பிக்கையுடன் வேல் மாறல் பாராயணம் செய்யுங்கள் .கண்டிப்பாக நீங்கள் வேண்டும் வரத்தை அள்ளி அள்ளி கொடுப்பார் நம் முருகப்பன் 🙏🙏🙏🙏🙏
⚜️⚡தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையது ஆகும்! ⚡⚜️ ஓம் முருகா சரணம்! ❤✨ Thank you so much for this Video.
Today only i saw your video. I was reading for past 2 months. But you have shown the proper way to read thanks. I will follow this from tomorrow Thank you very much for sharing I am reading this for my son Pushkar
உங்களின் வேல்மாறல் பாராயணம் மிகவும் நன்றாக உள்ளது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚 உங்களுடன் சேர்ந்து பாராயணம் செய்ய போகிறேன் நன்றிகள் பல ❤❤ சகோதரி அனிதா
என் பெயர் தமிழ்பாரதி ஈரோடு உங்கள் வீடியோ பார்த்த பிறகு வேல் மாறல் படிக்க வேண்டுமென நினைத்தேன் சில நாட்களில் பழனிக்கு வரும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார் முருகர். நீங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை கூறுவது மிகவும் நன்றாக உள்ளது. உங்களுக்கு நடக்கும் அனைத்து அற்புதங்களையும் எங்களோடு தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். மிக்க நன்றி. முருகா சரணம்! முருகா சரணம்!!
சகோதரி என்னிடம் ஒரு புத்தகம் இருக்கு அதில் விளக்கம் இல்லை இன்று தான் உங்கள் விடியோ பார்த்து படிக் னும் நிங்கள் சொல்லு வது சொஞ்சம் புரியுது மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏 முருகா துணை
நானும் உங்கள் வீடியோ பார்த்து தான் வேல் மாரல் படிக்க ஆரம்பித்தேன். மிக்க நன்றி. என்னை நீங்களும் , முருகனும் தான் காப்பாற்றி இருக்கீங்க. . எல்லோருக்கும் பெரும் உதவி செய்திருக்கிரீர்கள். முருகன் அனுதினமும் தம்மை வழிநடத்துகிறார். முருகன் யுகம் தொடங்கியது. **வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா**
ஓம் சரவண பவ மந்திரம் பற்றிய உங்கள் ஆடியோ கேட்டு மறுநாளே 108 முறை எழுதினேன் எழுதி முடித்து எனக்கு ஆறுதல் சொல்லுங்க முருகா என்று செல்லை திறந்து நெட் ஆன் பண்ணி உள்ளே சென்றேன் இதுவரை நான் பார்க்காத ஆடியோ.. ஓம் சரவண பவ என்று எழுதி முருகன் வாக்குடன் 3நிமிட ஆடியோ கேட்டேன்.. என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது முருகன் என் அருகில் இருப்பதை உணர்ந்தேன்.. என் மகனும் அவனால் முடிந்த அளவு எழுத ஆரம்பித்து விட்டான்.. என் கண்ணீருக்கு என் அப்பன் முருகன் பதில் கூறி விட்டார்.. நன்றி சகோதரி..
Dear Anitha, You are doing a great spiritual service through your devotional videos.. The way you read the Vel Maral is very clear and easy to understand. I practised to learn Vel Maral with your video. My hearty thanks to you. Vel Maral absolutely does wonders. I have progress in my life after reading Vel Maral. Let your devotional service continue. May God bless you !
என் கணவர் இறந்து 4மாதம் ஆகிறது அதுலேர்ந்து வெளியே வருவதற்க்கு 3மாதம் ஆச்சுரொம்ப வருடமாக வேல்மாறல் படித்து வந்தேன் திரும்பவும் வேல்மாறல் சொல்ல ஆரம்பித்தேன் எனக்கு நல்ல மாற்றம் வந்தது முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்
அனிதா நீ சொல்லும் நாவில் சரஸ்வதி நற்றுனையாக இந்த பாடல் (படிக்கும்) கேட்கும் அனைவருக்கும் உண்மையாக நற்றுனையாக இருக்கிறது, இருக்கும். நன்றி அனிதா இப்பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் கேட்டது, நினைப்பது வேண்டுவது, அனைத்தும் , முருகர் அருளால் எங்களுக்கு (எனக்கு) கிடைக்கிறது 🙏
My mom was reading this parayanam for 48 days and a miracle happened ...peacock has come inside the house till pooja room..It never happened before..Lord muruga is everything and powerful..Muruganuku arogara..
நான் 5மாதமாக வேல் மாறல் படித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுடன் வேல் மாறல் பாராயணம் செய்யும் போது மிகவும் சக்தியாக (வேல் மாறல்) மாறுகிறது என்று என் உள் மனது சொல் கிறது சகோதரி .மிக்க நன்றி
அம்மாதாயே உங்களோடு சேர்ந்து நானும் பாடினேன் என் உடம்பு சிலிர்த்தது அப்பன் முருகன் என் கண்ணீர் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி இடுவார் என நம்பிக்கை வந்துவிட்டது மிக்க நன்றி
Hello sister, My name is Yuvaraj. I had a leg bone fracture, I am unable to move my leg even I step even doctor advised me to walk with the support with walker. Yesterday night I have seen your video and I was praying lord Murugan to give me the energy to walk. Today I have walked 2 minutes with the support with walker. Arogara.... Arogara....
Sister Sairam, Nice rendition of Vel maral. Thanks for sharing. Lord Muruga bless us all to give good health, wealth, Success and all happiness. Om Saravana Bhava 🙏🙏🙏
I was hoping that you would upload Vel maaral parayan, thank you for doing one. You have done a great job. Slow and clear pronunciation of the words are so helpful for me to learn the verses. Thank you so much.
நன்றி சகோதரி 🙏 எப்படி பாராயணம் செய்வது என்று தெரியாமல் இருந்தேன் தங்களது பதிவு படித்தேன் 🙏 மிக்க நன்றி. ஓம் முருகா சரணம் 🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
Akka tysm enaku MIRACLE nadathueruku ennala nambe ve mudiyala ☺️ Naa Saturday afternoon Naa intha vel maral chant panna and Monday enoda problem solve agiduchu ithu oru huge problem for me thank you muruga....so much tysm tysm tysm nandri nandri ithu romba powerful mantra tysm Naa ipo romba hpy ya eruken 😊😊😊 I feel so peaceful ❤❤❤🎉om Saravana bhava arogara...📿✨
Namaskaram Madam, I'm a Bangalore tamilachi, I can't read tamil fluently. I started reading " Vel maaral " after listening to ur channel. Miracle happened with my Cutie Pie Lord Muruga. It will be too long, if I've to narrate. An old news times newspaper had a brief on Thirupugazh & Vel Maaral, where I have just started chanting few days ago trusting You! Thanks a Ton This channel is not for money making!! ❤🎉😢I'm happy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Vetri Vel Muruganukku Arohara!
மிக்க நன்றி சகோதரி🙏🏽விர்ஜீனியாவில் இன்று வேல் மாறல் படிக்க அராம்பித்திருக்கேன். நேற்று தான் முதல்முதலாக உங்கள் வீடியோ பார்த்தேன். உங்கள் விடியோ பெரிய தாக்கம் உண்டு படுத்தியது. நன்றிகள் பல. முருகா சரணம்🙏🏽🙏🏽வெற்றி வேல்வீர வேல் ❤️
நீங்கள் சொன்ன துபோல்அதுஇதுவேண்டும்என எதுவும் கேட்காமல் முருகா முருகா என அவன்நாமத்தைஉச்சரித்துவேல்மாறல்செவ்வாய்கிழமையிலிருந்துஆறுநாட்கள்உங்களுடன்சேர்ந்துபாராயணம்செய்து முடித்தேன்.....
Sathiyam sathiyam Sathiyam 100000000000 percentage true !!!! Miracle miracle miracle miracle !!! I can’t believe! Your prayers are answered!!!! Unga kural la unga kuda oru periya ikkatana sool nilaila idha parayanam panninen! Mudicha 2 mins la Problem solved !! Idhu dan miracle ! Muruga potri kandha potri kadhir vela potri! Vele potri! Murugan irupadhu sathiyam 10000000 sathiyam ! Romba romba nandri sister!Ungalala dan na vel maral nu onnu theriya vandhuchu! 12 days ah padikara with my wife lots and lots of miracles happening after started to read this!! My life is getting best ! Thank you so much ! Ungaluku unmayave Murugan arul iruku❤️❤️❤️❤️❤️🎉
Omg kekkave samthosama irukkunga ❤️❤️🙏🙏🙏🙏
Unmaidan thangam. Muruga saranamda papa. Thank you
❤❤
அனிதா மா.. உங்களுடைய வேல்மாறல் பாராயணம் முறை அருமையாக இருந்தது..🙏முருகா..உன்னிடம் கையேந்தி நிற்கிறேன் எந்நாளும் யாரிடமும் கையேந்த வைக்காதே என்று..!!!🙏👣🙏🔯
அம்மா, இன்றுதான் உங்க ஓம் சரவணபவ நம எழுதி அற்புதம் சொன்ன சேனல் பார்த்தேன். உடனே அப்பன் முருகன் எழுத வைத்துவிட்டான் அடியேனை ஒரே நாளில் 666 தடவை. அடியேனுக்கு 57வயது முழங்கால் எழும்பு தேய்மானத்தால் வலி .பழனி நடக்கமுடியுமா என்று நினைத்தை அடியேனை முருகன் எல்லாருக்கும் முன் நடக்க வைத்து விட்டான். அவன் அருளால் அவன் தாள் வணங்கி . நன்றிஅம்மா, உங்களுக்கு இந்த சின்ன வயதில் இவ்வளவு பக்தி எல்லாரும் எல்லா நலனும் பெற வேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணத்திற்கு நீங்க 16 பேறு பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் அம்மா. நன்றி அம்மா
Mikka Nanri nga 🙏
உங்களின் வேல்மாறல் பாராயணம் இன்று கேட்டேன் உங்களுடன் தொடர்ந்து நானும் முதல் முறையாக படித்தேன் மகிழ்ச்சி உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஓம் சரவண பவ
என் அன்புச் சகோதரியே ❤❤ தங்கள் வேல் மாறல் பாராயணம் மிகவும் அருமையாக இருந்தது.. மிக்க மகிழ்ச்சி... வேலும் மயிலும் துணை 🦚🦚🙏🙏🐓🐓🙏🙏
உங்களின் வேல்மாறல் பாராயணம் அருமையாக இருந்தது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
உங்களுடைய.வேல்மாறல்.பாராயணம். தெளிவாக. இருந்தது. அக்கா.ரொம்பவும். நன்றி. உங்களுடைய. இந்த. ஆன்மிகம் மென்மேலும்.தொடரவேண்டும். வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤
மிகவும் நன்றி நன்றி நன்றி சகோதரி... 🙏🙏🙏
மிகுந்த ஞானத்துடன் அனைவருக்கும் எளிதாகப் புரியும்படிக்கு நல்ல efforts எடுத்துள்ளீர்கள் அன்பு சகோதரி... 😊🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி...
🙏🙏
100% powerful video
VETRIVEL MURUGANKU AROKARA 🙏🙏🙏🙏🙏🙏
You had any experience nga?
@@realsaimiraclesyes sister .unga video parayanam pannitu anaiku evening mayil sound ear ulla one time Mattum avlo clear kedathu sister.romba happyya iruthuchu.VETRI VETRIVEL MURUGANKU AROKARA 🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி என் பெயர் புவனா இன்று கிருத்திகை காலை என் வீடு முன்பு மயில் பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் நான் வேல் மாறள் படிக்கிறேன் இன்று மயில் தரிசனம் கிடைத்தது சகோதரி
Arumai!
Where's your house sister today is 8 today of my partying I am not getting to see him,
வேல்மாறல்ஒரு நாளைக்கு எத்தனை முறை படிக்கணும் sister 🙏🙏🙏
எனக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கான். என் கனவர் நோயினால் இறந்துவிட்டார். அரசு வேலை பார்த்தாங்க. அவங்க வேலை எனக்கு கிடைக்க வேண்டுங்க சகோதரி. எல்லா உறவும் கை விட்டுட்டாங்க. உடன்பிறப்பு எல்லாரும் கோடி கணக்கில் வசதியாக இருக்காங்க. நானும் என் பிள்ளையும் மட்டும் அனாதையாக இருக்கோம். முருகரை தான் நம்பி இருக்கேன்.என் நிலைக்கு என் கர்மா என்பதை உங்கள் வீடியோ மூலம் அறிந்தேன். எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டி காங்க சகோதரி. உங்க காலில் விழுந்து வேண்டி கேட்டு கொள்கிறேன். முருகா முருகா முருகா..............
நிச்சயம் வேலை கிடைக்கும் முருகர் துணை நிற்பார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கண்டிப்பா உங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் சகோதிரி 🙏🏼
முருகனை நம்புங்க அரசு வேலை சீக்கிரம் கிடைக்கும்
Ungalaku kanndipa velay kedakum sis kavalapadathi ga
கண்டிப்பாக கிடைக்கும் sis...be confident...valthukal sis
அன்பு சகோதரி அவர்களே வணக்கம் எல்லோரும் பயன்பெற உதவுகிறது உங்கள் விளக்கம் பதிவு நன்றி முருகனின் வேல் மாறல்கேட்பதுசுவாரசியமாகவுள்ளதுஇன்றுதான்உங்கள்பதிவினைபார்த்தேன்நான்விசைத்தறிவேலைகூலித்தொழிலாளிநான்செவ்வாய்க்கிழமைஅருகில்இருக்கும்கந்தசாமிகோவில்சென்றுவழிபடுவதுவழக்கம்ஆனால்இம்மாதம்என்னால்ஆலயம்செல்லமுடியவில்லைமிகவும்கஷ்ட்டம்வேலைஇல்லாதகாரணத்தால்என்நிலைமிகவும்மோசமாகிவிட்டதுஇதில்எனக்குதீயபழக்கங்கள்எதுவும்இல்லைஎன்தாய்உடல்சுகவீனத்துடன்உள்ளார்
மனைவிகூலிவேலைமகள்7வதுபடிக்கிறார்மகன்5வதுபடிக்கிறார்அரசுபள்ளியில்எனவேஎங்கள்சூழ்நிலைமாறவேல்மாறல்வழிவகுக்கும்என்றுநம்புகிறேன்எங்களுக்காகூட்டுபிராத்தனைசெய்யுங்கள்நன்றிவாழ்கவளமுடன்ஓம்சரவணபவயாபோற்றிவெற்றிவேல்முருகாபோற்றி❤😂
அனிதா உங்களின் வேல் மாறல் பற்றிய பதிவுகளை பார்த்து மிகவும் மனமுறுகினேன்.
நான் என்னுடைய 20 ஆவது வயதிலிருந்து கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுகிறேன் 🙏🙏🙏🙏என்னேரமும் என் மனதிற்குள் சஷ்டி தான் ஓடிக்கொண்டே இருக்கும்.இந்த 32 ஆண்டுகளில் எத்தனை முறை சொல்லி இருப்பேன் என்று எனக்கு தெரியாது .கந்த குரு கவசமும் சொல்வேன்.வாழ்க்கை நன்றாக தான் சென்றது.கடந்த 5 வருடங்களாக நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை …….அப்பப்பா முருகா 🙏🙏🙏🙏🙏எந்த பெண்ணுக்கும் வரவே கூடாது சாமி🙏🙏கடந்த 6 ஆம் தேதியிலிருந்து வேல் மாறல் அதிகாலை படித்து வருகிறேன் இன்றுடன் 23 நாட்கள் முடிவடைந்தது.21 நாள் முடிவடைந்ததுமே எனக்கு ஒரு அதிசயம் நடந்தது🙏🙏🙏🙏🙏48 நாட்களில் நான் கேட்கும் நியாயமான வேண்டுதலையும் நிறைவேற்றி கொடுப்பார் என்று மனமாற நம்பி வழிபாட்டை தொடர்கிறேன்🙏🙏🙏🙏🙏
எல்லோரும் நம்பிக்கையுடன் வேல் மாறல் பாராயணம் செய்யுங்கள் .கண்டிப்பாக நீங்கள் வேண்டும் வரத்தை அள்ளி அள்ளி கொடுப்பார் நம் முருகப்பன் 🙏🙏🙏🙏🙏
nenga poojai panningala sister ila just vel maaral padichingala plz reply me😢
First time, I was able to read along with u without any disturbance. Thank God
❤️❤️🙏🙏
⚜️⚡தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையது ஆகும்! ⚡⚜️ ஓம் முருகா சரணம்! ❤✨ Thank you so much for this Video.
கண்ணு வேல் மாறல் நீங்க பாராயணம் சொன்னது மிகவும் அருமை ட கண்ணு இதை பார்த்துதான் இன்று மாலை படித்தேன் கண்ணு ரொம்ப ரொம்ப நன்றி ட🙏🙏🙏🦚🦚🦚
I am reading daily from your video as I don't have a book
Today only i saw your video.
I was reading for past 2 months.
But you have shown the proper way to read thanks.
I will follow this from tomorrow
Thank you very much for sharing
I am reading this for my son Pushkar
உங்களின் வேல்மாறல் பாராயணம் மிகவும் நன்றாக உள்ளது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚 உங்களுடன் சேர்ந்து பாராயணம் செய்ய போகிறேன் நன்றிகள் பல ❤❤ சகோதரி அனிதா
என் பெயர் தமிழ்பாரதி
ஈரோடு உங்கள் வீடியோ பார்த்த பிறகு வேல் மாறல் படிக்க வேண்டுமென நினைத்தேன் சில நாட்களில் பழனிக்கு வரும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார் முருகர். நீங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களை கூறுவது மிகவும் நன்றாக உள்ளது. உங்களுக்கு நடக்கும் அனைத்து அற்புதங்களையும் எங்களோடு தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். மிக்க நன்றி. முருகா சரணம்! முருகா சரணம்!!
Yes dear,though 8 days of vel parayanam over I am not seeing any signal, waiting
நன்றாக புரியும் படி சொன்னீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
அனிதா நான் வேல் மாறல் பாராயணம் செய்யும் போது மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏வேலும் மயிலும் சேவலும் துனண 🙏🌹
சகோதரி என்னிடம் ஒரு புத்தகம் இருக்கு அதில் விளக்கம் இல்லை இன்று தான் உங்கள் விடியோ பார்த்து படிக் னும் நிங்கள் சொல்லு வது சொஞ்சம் புரியுது மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏 முருகா துணை
ரொம்ப நன்றி முருகப்பா !இக்கட்டான நேரத்தில் கை பிடித்து கூடவே வந்து அருள் புரிந்ததற்கு நன்றி !
நன்றி கோடிகள் அம்மா. பிரபஞ்ச த்திற்கும் நன்றி கோடிகள். குமார .ஓம் முருகா போற்றி. போற்றி. 🙏🙏🙏🙏
My dear sister. I just finished reading Velmaral along with you and the moment i finished i got the news that our work was done .
உயர் கருணை புரியும் இன்ப கடல் மூழ்கி உன்னை எனதுள் அறியும் அறிவை தருவாயே முருகா🙏 வாழ்க வளமுடன்🙏 முருகா சரணம்🙏
நானும் உங்கள் வீடியோ பார்த்து தான் வேல் மாரல் படிக்க ஆரம்பித்தேன். மிக்க நன்றி. என்னை நீங்களும் , முருகனும் தான் காப்பாற்றி இருக்கீங்க.
. எல்லோருக்கும் பெரும் உதவி செய்திருக்கிரீர்கள்.
முருகன் அனுதினமும் தம்மை வழிநடத்துகிறார்.
முருகன் யுகம் தொடங்கியது.
**வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா**
திருப்புகழ் இதேமாதிரி பாராயணம் போடுங்க கண்ணு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி மா🙏🙏🙏
Thirupuhaz padal...aiy Thangal pottl ..vudhayahayirukkum .
Superb sister. Vel maaral book illai endra கவலையை நீக்கியது ungal பதிவு sister. Thank u so much sister. 🎉🎉🎉
Nanumadhaithan ninaithaen
அருமை அருமை அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
அனிதா மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி வேல் மாறல் சொல்ல மனசுக்கு அமைதியாக இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
அக்கா நான் வேல் மாறல் ஆறு நாட்கள் படித்தேன் ஆறு மயில் வீட்டிற்கு வந்து ஆறு படை முருகனை வணங்கிய பாக்கியம் கிடைத்தது
Great 😊
ஆமாம் சகோ எனக்கும் இரண்டாம் நாள் இரண்டு மயில் வீட்டின் மேல் ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்தது முருகனுக்கு அரகரோகரா
ஓம் சரவண பவ மந்திரம் பற்றிய உங்கள் ஆடியோ கேட்டு மறுநாளே 108 முறை எழுதினேன் எழுதி முடித்து எனக்கு ஆறுதல் சொல்லுங்க முருகா என்று செல்லை திறந்து நெட் ஆன் பண்ணி உள்ளே சென்றேன் இதுவரை நான் பார்க்காத ஆடியோ.. ஓம் சரவண பவ என்று எழுதி முருகன் வாக்குடன் 3நிமிட ஆடியோ கேட்டேன்.. என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது முருகன் என் அருகில் இருப்பதை உணர்ந்தேன்.. என் மகனும் அவனால் முடிந்த அளவு எழுத ஆரம்பித்து விட்டான்.. என் கண்ணீருக்கு என் அப்பன் முருகன் பதில் கூறி விட்டார்.. நன்றி சகோதரி..
நீங்கள் அனுப்பிய வேல் கிடைக்க பெற்றேன். மிக்க நன்றி அனிதா
Excellent maa...what a lyrics and chanting. Completely listened. God bless you
🙏🙏
12 day vel maral parayanam is going on.planned to follow 21 days,now a days i'm veryvery confident.Thankyou so much sister.
Unga videos paartha peragu enaku nalla neram vantha mathiri feel aaguthu anitha,thank you my dear friend,
நல்ல உச்சரிப்பு
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா. ஓம் முருகா சரணம்.
ஓம் சாய்ராம சங்கர பாலமுருகா சரணம்🙏🏻🙏🏻🙏🏻
கோடான கோடி நன்றிகள் சகோதரி 🙏🏻👌🙏🏻
கூடிய விரைவில் சீக்கிரம் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் முருகா❤❤
Dear Anitha,
You are doing a great spiritual service through your devotional videos..
The way you read the Vel Maral is very clear and easy to understand.
I practised to learn Vel Maral with your video. My hearty thanks to you.
Vel Maral absolutely does wonders.
I have progress in my life after reading Vel Maral.
Let your devotional service continue.
May God bless you !
என் கணவர் இறந்து 4மாதம் ஆகிறது அதுலேர்ந்து வெளியே வருவதற்க்கு 3மாதம் ஆச்சுரொம்ப வருடமாக வேல்மாறல் படித்து வந்தேன் திரும்பவும் வேல்மாறல் சொல்ல ஆரம்பித்தேன் எனக்கு நல்ல மாற்றம் வந்தது முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்
அனிதா நீ சொல்லும் நாவில் சரஸ்வதி நற்றுனையாக இந்த பாடல் (படிக்கும்) கேட்கும் அனைவருக்கும் உண்மையாக நற்றுனையாக இருக்கிறது, இருக்கும். நன்றி அனிதா இப்பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் கேட்டது, நினைப்பது வேண்டுவது, அனைத்தும் , முருகர் அருளால் எங்களுக்கு (எனக்கு) கிடைக்கிறது 🙏
Omsaravanabava ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sathiyamavathu Saravana bavame 🙏🙏🙏 Vel Maaral chanting 💯 give us Gud vibz ...tqw ssy 🙏🏻❤️ murugar blessing U Fmly🙌🏻❤❤❤
Thank you so much 🙏🙏🙏 today only started suddenly I got confidence.. thank you
எங்கள் மாப்பிள்ளை க்கு அமெரிக்காவில் நல்ல வேலை விரைவில் கிடைக்க வேண்டும் சரவண பவனே ஓம் முருகா அப்பனே துணை
Sister your voice really miracle..very very powerful sister 🙏🙏🙏🙏🙏
Thanks ❤ Nice recitation of vel maaral.
Thank you so much ☺️
Very powerful
Today i too read this vel maral mantra along with you by God's grace. Thank you soo much
You are blessed soul Anitha!! Thanks a lot for making this video.
sister nan 2days ah unga video pathu velmaral parayam panre❤❤9days achu arampichu Nantri sister velum mayilum sevalum thunai❤
என் வேண்டுதல் நிரைவேற தினமும் நான் வேல் மாறல் பாராயணம் பன்ரேன் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துனண 🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு வெற்றியை தாருங்கள் இறைவா...
My mom was reading this parayanam for 48 days and a miracle happened ...peacock has come inside the house till pooja room..It never happened before..Lord muruga is everything and powerful..Muruganuku arogara..
Wow
நான் 5மாதமாக வேல் மாறல் படித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுடன் வேல் மாறல் பாராயணம் செய்யும் போது மிகவும் சக்தியாக (வேல் மாறல்) மாறுகிறது என்று என் உள் மனது சொல் கிறது சகோதரி .மிக்க நன்றி
🙏🙏🙏
பசங்க நன்றக படிக்க என்ன பாட்டு வேல் மாறலீல் படிக்க வே ன்டும் அக்கா
@@realsaimiracles❤
Sahalakala valli maalai
Padinga sister
Thank you sister, i had back pain, after listening felt much better. Thank you ma. 🙏🙏. Very positive vibes
உங்களின் பாராயணம் மிகவும் அருமை.
எனது பெரிய மகன் நல்ல வேலை கிடைத்து நல்ல சம்பளம் கிடைக்க அருள் புரிய வேண்டும் 🙏🏿
அம்மாதாயே உங்களோடு சேர்ந்து நானும் பாடினேன் என் உடம்பு சிலிர்த்தது அப்பன் முருகன் என் கண்ணீர் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி இடுவார் என நம்பிக்கை வந்துவிட்டது மிக்க நன்றி
God bless you
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
Hello sister, My name is Yuvaraj. I had a leg bone fracture, I am unable to move my leg even I step even doctor advised me to walk with the support with walker. Yesterday night I have seen your video and I was praying lord Murugan to give me the energy to walk. Today I have walked 2 minutes with the support with walker. Arogara.... Arogara....
Amazing nga ❤❤
Please go to SaiAcupuncture illam Dr Saravanakumar. He has healed a lot of people
சூப்பர் சகோதரி அருமையா. பொருமையா. வாசிக்கிரிர்கள் திருத்தணியில். உதித்(து) அருளும். ஒருத்தன் மலை. விருத்தன் என(து) உரத்தில். உரை. கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே. வெற்றி வேல் முருகனுக்கு. அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤❤🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Just started again for 48 days velmaral. Muruga saranam
🙏🙏
அனிதா உங்களோட நானும் வேல் மாறல் படித்தேன் ரொம்ப சந்தோஷம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உனக்கு உன் கணவர வேலைகிடைக்க இறைநிலையில் நின்று வாழ்த்துகிறேன்.
Divine voice. Thanks for sharing ma. Samastha loka Sughino Bhavanthu.
🙏🙏🙏
Sister Sairam, Nice rendition of Vel maral. Thanks for sharing. Lord Muruga bless us all to give good health, wealth, Success and all happiness.
Om Saravana Bhava 🙏🙏🙏
என் மகனுக்கு நல்ல முறையில் சீக்கிரம் கல்யாணம் நடைபெற முருகனிடம் வேண்டுகிறேன்
அனிதா உங்க நாளா நா இன்னைக்கு வேல் மாறல் படிச்ச ரொம்ப சந்தோசம் சகோதரி
Thank you so much mam thank 🙏🙏🙏
U have read very well. May God bless my children with good health, good values, good education and good life.
Vel maral neenga padina padalai naan indhu ketan...ketutu Mardi la poitu dress kaiya vaikaalm nu ponen ...anku enoda house aai pardha madhuri ukandhu irundhadhu... thank you mam.
Amazing!! ❤️❤️❤️
🙏🙏
Super Sister. Congratulations and my best wishes. Yallam Pugalum Muruganku. Vetrivel Muruganku Aarohara. Veeravel Muruganku Aarohara. Kanthavel Muruganku Aarohara. Muruga. Murga. Muruga. Muruga. Muruga. Muruga 🙏🙏🙏🙏🙏🙏
🎉thanks for sharing 🙏
Om Muruga porti 🙏
Thnak you Anitha sister for the vel maral
அற்புதம் அற்புதம் அற்புதம்
மிக்க மிக்க நன்றி
கண்ணன்
மைலாப்பூர்
சென்னை
நன்றி மா அழகா பாராயணம் செய்தீங்க அரோகரா
வணக்கம்!
வேலும் மயிலும் துணை!
வேலும் மயிலும் துணை!
வேலும் மயிலும் துணை!
இப்போதே...........
உங்களுடன் பாராயணம் மடித்து உள்ளேன்!
மிக்க நன்றி அம்மா!
வேலும் மயிலும் துணை!
வேலும் மயிலும் துணை!
வேலும் மயிலும் துணை!
😊❤😊
I was hoping that you would upload Vel maaral parayan, thank you for doing one. You have done a great job. Slow and clear pronunciation of the words are so helpful for me to learn the verses. Thank you so much.
It's my pleasure
நன்றி சகோதரி 🙏 எப்படி பாராயணம் செய்வது என்று தெரியாமல் இருந்தேன் தங்களது பதிவு படித்தேன் 🙏 மிக்க நன்றி. ஓம் முருகா சரணம் 🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
ஓம் முருகா சரணம் சரணம் வருவாய் அருள்வாய் குகனே
Akka tysm enaku MIRACLE nadathueruku ennala nambe ve mudiyala ☺️ Naa Saturday afternoon Naa intha vel maral chant panna and Monday enoda problem solve agiduchu ithu oru huge problem for me thank you muruga....so much tysm tysm tysm nandri nandri ithu romba powerful mantra tysm Naa ipo romba hpy ya eruken 😊😊😊 I feel so peaceful ❤❤❤🎉om Saravana bhava arogara...📿✨
முருகா என் வாழ்க்கையில் உனது கடை கண் பட வேண்டி உன் பிள்ளை தவமிருந்து வேண்டுகிறேன்❤ஓம் முருகா போற்றி🦚 ஓம் சரவணபவன் 🦚🦚🦚🌸
என்னுடைய வேண்டுதல் சீக்கிரம் நிறை வேற வேண்டும் அப்பா முருகா
ஓம் வேல்முருகா சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம் சரவணபவ வேலும் மயிலும் என்று துணை ஓம் சரவணபவ முருகா முருகா முருகா என்று நீதான் துணை ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Velum mayilum thunai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Namaskaram Madam,
I'm a Bangalore tamilachi, I can't read tamil fluently. I started reading " Vel maaral " after listening to ur channel.
Miracle happened with my Cutie Pie Lord Muruga.
It will be too long, if I've to narrate.
An old news times newspaper had a brief on Thirupugazh & Vel Maaral, where I have just started chanting few days ago trusting You!
Thanks a Ton
This channel is not for money making!!
❤🎉😢I'm happy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Vetri Vel Muruganukku Arohara!
மிக்க நன்றி சகோதரி🙏🏽விர்ஜீனியாவில் இன்று வேல் மாறல் படிக்க அராம்பித்திருக்கேன். நேற்று தான் முதல்முதலாக உங்கள் வீடியோ பார்த்தேன். உங்கள் விடியோ பெரிய தாக்கம் உண்டு படுத்தியது. நன்றிகள் பல. முருகா சரணம்🙏🏽🙏🏽வெற்றி வேல்வீர வேல் ❤️
🙏🙏❤️
உங்களோட இன்னைக்கு வேல் மாறல் படிச்ச ரொம்ப நன்றி அனிதா
🙏🙏❤️❤️❤️
திருத்தணியில் உதித்து அருளும் முருகா எனக்கு மகிழ்ச்சி தாருங்கள் அய்யா
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
இனிய வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 💌🙏
Om Muruga. Om Saravana Bava.
ஓம் முருகா போற்றி போற்றி என் மூத்த பேத்தி க்குகல்யாணம்நடக்கற❤முருகன்அருஹள்வேண்டும்முருகா
நீங்கள் சொன்ன துபோல்அதுஇதுவேண்டும்என எதுவும் கேட்காமல் முருகா முருகா என அவன்நாமத்தைஉச்சரித்துவேல்மாறல்செவ்வாய்கிழமையிலிருந்துஆறுநாட்கள்உங்களுடன்சேர்ந்துபாராயணம்செய்து முடித்தேன்.....
இன்று முதன் முறை நான் வே லமாரல் உங்களுடன் சேர்ந்து படிகும் பேறு பெற்றேன்.மிக்க நன்றி.
இந்த வார்த்தைகள் எனக்கு போதுமானது 🙏
வேலும் மயிலும் சேவலும் துணை 🌹🌹🌹