பெற்றோர்களுக்கு எவ்வளவு பெரிய மன அழுத்தம் இருந்திருக்கும்? ஒவ்வொரு நாளும் போராட்டம் அல்லவா? இனிவரப் போகும் காலங்களை நினைத்தால் இன்னமும் பீதியாக இருக்கிறது. இறைவன் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வை வைத்திருப்பார். 🙏🙏
மிகுந்த கவலையோடு வாழ்க்கை இருண்டு போய் விட்டது என்னுடைய சாப்டர் மொத்தமாக முடிந்து விட்டது. என்ற எண்ணத்திலேயே இந்த வீடியோவை காண வந்தேன் ஆனால் தற்பொழுது இந்த வீடியோவிற்கு பிறகு பிரச்சனைகளை எடுத்து போராடலாம் என்ற ஒரு சிறு துளி நம்பிக்கை பிறந்திருக்கிறது தங்களுக்கு மிக்க நன்றி
மருத்துவர் அவர்களே மதுரையில் இருந்து சமூக ஆர்வலர் மூகாம்பிகை உங்க வீடியோ புடிச்சு இருந்துச்சுன்னா அப்படின்னு நீங்க கேட்கவே வேணாம் உங்களோட வீடியோ அனைத்தும் பயனுள்ள வீடியோ எல்லாருக்குமே பிடிக்கும் எங்களுக்கும் பிடிக்கும். இருந்தாலும் இந்த மருத்துவ உலகத்தின் அதிசயத்தில் இறைவனோட படைப்பின் அதிசயத்தில் உள்ளதை புன்னகையோடு எங்களுக்கு எடுத்துச் சொல்லி மோட்டிவேஷன் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் பல🎉
Super doctor.....namaku kudutha entha nala life ah ...nala udamba nama sariya paathukanum .....nu...unga video explain panni erukinga.... precious life ...nala healthy ana life ah god kuduthu erukanga...nama etha nala ah paathukanum ...
Hello sir, na unga ella video vu parpa sir nanga Dubai la irukom inga en chinna ponnu age 4 yrs aguthu chicken box vanthuchi last week dha sariyachu na dha take care panitu iruntha ippo enakum chicken box vanthutuchi 5 days aguthu innum koraiyala dr ta poi tablet tu potara ennota indha virus cut pannanum ine yarukum varama irukanum plz enna panala sollunga sir please reply pannunga unga ans enaku useful uh irukum
Hi sir.... Oru help sir.... Wheezing problem eppo asthma masrum... Athoda last stage ennna enna.... Eppo lungs la water collect aagum... For what reason... Idhulam oru video clear ah detail ah podunga sir.... Bcos na romba affect agirkan... This season.... Enaku seasonal wheezing/asthma iruku... This year romba kasta padran... Patutu irukan mudila.... Home remedies edhachum irundha please sollunga... Enna treatment edukalam nu oru idea sollunga.... My age 30 but ippovey life veruthu pochu, moochu vida romba kasta padran...
Dr எல்லாருக்கும் பொதுவான ஒரு கருத்து கேட்கிறேன் டாக்டர் கிராமத்தில் வாழும் மக்கள் விவசாயம் செய்றவங்க தேள் மற்றும் பாம்பு தேனீக்கள் கடிக்கு ஆளாகும் போது என்னென்ன முதலுதவி செய்ய வேண்டும் பதில் தாருங்கள் டாக்டர் நன்றி🙏
1:15 Sir good morning.எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்.முதல் குழந்தை நான்காம் வகுப்பு.அடிக்கடி கால் மரத்து போகிறது.நடப்பதில் சிரமம் இருக்கும்..தற்போது ப 17:03 நாங்கள் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று நரம்பியல் மருத்துவர்களிடம் சென்றோம்.அங்கு பல பரிசோதனைக்குப் பின் பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறி இருந்தார்.நாங்கள் இந்த கல்வி ஆண்டில் பள்ளியை மாற்றினோம்.தற்போது பள்ளியை மாற்றியதால் பயம் காரணமாக இருக்கலாம் என்று மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கிறோம்.இது எதனால் என்று கூறுங்கள். இல்லை வேறு எதாவது பிரச்சனையா.பதில் கொடுங்க சார்.😢
HMPV பற்றி கூறுங்கள் sir.... உங்க விடியோகாக வெயிட் பண்றோம்... நீங்கள் பொதுமக்கள் நலன் சார்ந்து video பண்றீங்க... சிலர் பயம் கலந்த உணர்வை ஏற்படுத்தும் விதமாக பதிவிட்ரங்க... தயவு கூர்ந்து HMPV பற்றி கூறுங்கள்
Hello sir 3 months before I messaged you regarding knee replacement.neangalum doubt clear panneanga.2 months before did knee replacement en ammaku.ganga coimbatore la robotic than pannom.65 days Amma koodavey than irunthean.first month romba pain sonnanga.then konjam better aananga second check up mudichu dec24 veetla vitutu ennoda veetuku ponean 25 th morning she passed away.ennala thaangika mudila athula irunthu velila Vara mudila.romba attached Amma ta Nan orey ponnu.ella check pannitu pannom.enna aachuney still puriyala.25 th morning exercise pannitu irukapo epdiyo irukunu saanju irukanga.eyes lam oru maari mela poiruku.nenju valikuthanu ketrupanga pola.illanu sonnanglam.head than thoda vidalayam valikuthunu solirupanga pola.hospital poga 45 mins aaiduchu athukulla poitangalam.enna avangaluku nadanthurukumnu purinjuka mudila.enaku avlo kashtama iruku.nan ethum thappu panitano oru leg matum operate pannirukanuma two legs pannunathunala pbm aaiducha enna ennamo thonitey iruku.pls reply sir
பெற்றோர்களுக்கு எவ்வளவு பெரிய மன அழுத்தம் இருந்திருக்கும்? ஒவ்வொரு நாளும் போராட்டம் அல்லவா? இனிவரப் போகும் காலங்களை நினைத்தால் இன்னமும் பீதியாக இருக்கிறது. இறைவன் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வை வைத்திருப்பார். 🙏🙏
மிகுந்த கவலையோடு வாழ்க்கை இருண்டு போய் விட்டது என்னுடைய சாப்டர் மொத்தமாக முடிந்து விட்டது. என்ற எண்ணத்திலேயே இந்த வீடியோவை காண வந்தேன் ஆனால் தற்பொழுது இந்த வீடியோவிற்கு பிறகு பிரச்சனைகளை எடுத்து போராடலாம் என்ற ஒரு சிறு துளி நம்பிக்கை பிறந்திருக்கிறது தங்களுக்கு மிக்க நன்றி
உங்களுடைய வீடியோ ஒவ்வொன்றும் மனதிற்கு ஆறுதலாகவும் புத்துணர்ச்சி ஆகவும் இருக்கிறது மிக்க நன்றி
அற்புதமான வீடியோ
நன்றி டாக்டர்
அதிசயம் அற்புதம்🙏
ரொம்ப confident varuthu SEMA ..ninga super sir
மருத்துவர் அவர்களே மதுரையில் இருந்து சமூக ஆர்வலர் மூகாம்பிகை உங்க வீடியோ புடிச்சு இருந்துச்சுன்னா அப்படின்னு நீங்க கேட்கவே வேணாம் உங்களோட வீடியோ அனைத்தும் பயனுள்ள வீடியோ எல்லாருக்குமே பிடிக்கும் எங்களுக்கும் பிடிக்கும். இருந்தாலும் இந்த மருத்துவ உலகத்தின் அதிசயத்தில் இறைவனோட படைப்பின் அதிசயத்தில் உள்ளதை புன்னகையோடு எங்களுக்கு எடுத்துச் சொல்லி மோட்டிவேஷன் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் பல🎉
வாழும் வரை மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் இவர்களைப் பார்த்து புரிகிறது டாக்டர் நன்றி டாக்டர் 🙏
Thank you so much doctor 🙏
Unbelievable but God's own creation.Miracle.
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
Thank you 😊 ❤
Nalla oru different ana topic eduthu
Ellarayum motivate pannirkinga sir.
THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏
Super doctor.....namaku kudutha entha nala life ah ...nala udamba nama sariya paathukanum .....nu...unga video explain panni erukinga.... precious life ...nala healthy ana life ah god kuduthu erukanga...nama etha nala ah paathukanum ...
Good motivation for us .Thank you Dr
பெற்றோர் மனநிலை நினைக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஆக பிள்ளைகள் நினைக்கும் போது அதவிட வேதனை அளிக்கிறது பா
How blessed we are! We take so much for granted! Thank you for this eye-opener and reminder to count our blessings!🙏
💙😊 அதிசயமான விடயத்தை 😊💙 அன்பான நீங்கள் சொன்ன விதம் அருமை 👌👏❤👏👌
ஈருடல் ஓருயிர் போல❤இயற்கையின் அதிசய படைப்பு/ உருவாக்கம்.. வாழ்க நலமுடனும் வளமுடனும் 😅
மிகவும் நன்றி டாக்டர் 😊🎉
Sir awesome content and you are delivering it well applause
Good motivation video. No other words to say. Oh my God
Thank you doctor for sharing the motivational story!
Amazing....then again life presents itself in various ways❤❤❤❤
Keep uploading motivational videos Sir
Sir kindly share ur suggestions to delay early menarche in kids pls
Thank you Dr
Very thanks sir
Really Great!
Sir, super🎉
Thank you sir arumaiyaana pathivu
Happy New Year 2025 Sir...Super...God is Great all the times 🎉🎉
இதைவிட வாழ்க்கை போராட்டம் வேற ஒன்றுமில்லை..😳😳
Thank you sir🎉🎉🎉
Thank you doctor. I feel deasea
Wonderful sir🙏
Sir pls speak about fibromyalgia..
Arumai sir......
Thank you sir ❤
Thanks sri
Everyone has different types.of problem.But it matters.only how we.face all.
Very complicated 😢
Dr🙏
God is great
Hello sir, na unga ella video vu parpa sir nanga Dubai la irukom inga en chinna ponnu age 4 yrs aguthu chicken box vanthuchi last week dha sariyachu na dha take care panitu iruntha ippo enakum chicken box vanthutuchi 5 days aguthu innum koraiyala dr ta poi tablet tu potara ennota indha virus cut pannanum ine yarukum varama irukanum plz enna panala sollunga sir please reply pannunga unga ans enaku useful uh irukum
Please tell about Distal RTA is curable
🙏🙏🙏
🎉🎉🎉
Hi sir.... Oru help sir.... Wheezing problem eppo asthma masrum... Athoda last stage ennna enna.... Eppo lungs la water collect aagum... For what reason... Idhulam oru video clear ah detail ah podunga sir.... Bcos na romba affect agirkan... This season.... Enaku seasonal wheezing/asthma iruku... This year romba kasta padran... Patutu irukan mudila.... Home remedies edhachum irundha please sollunga... Enna treatment edukalam nu oru idea sollunga.... My age 30 but ippovey life veruthu pochu, moochu vida romba kasta padran...
Dr எல்லாருக்கும் பொதுவான ஒரு கருத்து கேட்கிறேன் டாக்டர் கிராமத்தில் வாழும் மக்கள் விவசாயம் செய்றவங்க தேள் மற்றும் பாம்பு தேனீக்கள் கடிக்கு ஆளாகும் போது என்னென்ன முதலுதவி செய்ய வேண்டும் பதில் தாருங்கள் டாக்டர் நன்றி🙏
Send that youtube channel name sir thank you for this video
1:15 Sir good morning.எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்.முதல் குழந்தை நான்காம் வகுப்பு.அடிக்கடி கால் மரத்து போகிறது.நடப்பதில் சிரமம் இருக்கும்..தற்போது ப 17:03 நாங்கள் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று நரம்பியல் மருத்துவர்களிடம் சென்றோம்.அங்கு பல பரிசோதனைக்குப் பின் பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறி இருந்தார்.நாங்கள் இந்த கல்வி ஆண்டில் பள்ளியை மாற்றினோம்.தற்போது பள்ளியை மாற்றியதால் பயம் காரணமாக இருக்கலாம் என்று மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கிறோம்.இது எதனால் என்று கூறுங்கள். இல்லை வேறு எதாவது பிரச்சனையா.பதில் கொடுங்க சார்.😢
அந்த வீடியோ எப்படி போய் பார்க்கணும் சார்
HMPV பற்றி கூறுங்கள் sir.... உங்க விடியோகாக வெயிட் பண்றோம்...
நீங்கள் பொதுமக்கள் நலன் சார்ந்து video பண்றீங்க...
சிலர் பயம் கலந்த உணர்வை ஏற்படுத்தும் விதமாக பதிவிட்ரங்க...
தயவு கூர்ந்து HMPV பற்றி கூறுங்கள்
Happy new year 2025
Hello sir 3 months before I messaged you regarding knee replacement.neangalum doubt clear panneanga.2 months before did knee replacement en ammaku.ganga coimbatore la robotic than pannom.65 days Amma koodavey than irunthean.first month romba pain sonnanga.then konjam better aananga second check up mudichu dec24 veetla vitutu ennoda veetuku ponean 25 th morning she passed away.ennala thaangika mudila athula irunthu velila Vara mudila.romba attached Amma ta Nan orey ponnu.ella check pannitu pannom.enna aachuney still puriyala.25 th morning exercise pannitu irukapo epdiyo irukunu saanju irukanga.eyes lam oru maari mela poiruku.nenju valikuthanu ketrupanga pola.illanu sonnanglam.head than thoda vidalayam valikuthunu solirupanga pola.hospital poga 45 mins aaiduchu athukulla poitangalam.enna avangaluku nadanthurukumnu purinjuka mudila.enaku avlo kashtama iruku.nan ethum thappu panitano oru leg matum operate pannirukanuma two legs pannunathunala pbm aaiducha enna ennamo thonitey iruku.pls reply sir
ஆமாங்க சார்
நன்றிங்க வணக்கமுங்க
2 தல ராவணன் 😂
உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்றிருக்கும்போது அந்த இரண்டு கைகளை எடுத்திருக்கவேண்டாம் என்று தோன்றுகிறது.
Super