Archanai perula poosari compl panni money vanguranga, nama kasu vetti poda ponal arhuku money pay panniyacha question mela question kekuranga... Kasu ilama than samikita nirla poi vendalam porom but ipdi panna epdi, ithula kolakudi bus stop le pojaiku archanai thattu solli business gaka oru periya parsal koduthu money pudingitanga
Unmai I agree. Ipo Panam than Ella kovilkalilum muthanmai. Inraiya nilai ithu thaan. Intha video not about promoting such activities. This video about vithyasamana vinotha nadaimuraikal irukum kovil patriyathey. History of oldest temple that's all. Thank you for your feedback.✅👍
தாயே என்னை காப்பாற்று தாயே தொழிலுக்கு குடும்ப குடும்பம் ஒற்றுமையாக வேண்டும் நாங்க நாலு பேர் அக்கா தங்கச்சி எல்லாம் நல்லா இருக்கணும் தம்பி எனக்கு கடன் பிரச்சனை எல்லாம் தீர்த்து விடு தாயே உன் நான் ஒரு வீடு பார்க்கிறேன் அந்த வீடு எனக்கு அமைய வேண்டும் நல்ல தொழில கூடுமா நல்லபடியா என் பிள்ளைகள் எல்லாம் நல்லபடியா இருக்க வேண்டும் கொஞ்சம் கண் திறந்து பார்த்தாயே எங்களை பேசுறவங்க எல்லாம் நீயே பார்த்துக்கோ கெட்டவங்களா நல்லா இருக்காங்க நல்லவங்களை ஏன் இப்படி கஷ்டப் படுத்துற கொஞ்சம் கண் திறந்து பாரம்மா
பண்ணாத தவறுக்கு என் அண்ணி பழி சுமரங்கள் நீதா தாயே உண்மையும் வெளிக்கொண்டு அவங்கள இந்த உலகத்துல நிம்மதியா வாழ விட்டு தாயே என்னோட வேண்டுத்துல சரி பண்ணு தாயே உன் சன்னதியே தேடி இந்த உசுரு தேடி வருவேன் தாயே வெட்டுடயர் காளி உன்ன முழுசா நம்புற தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
எனக்கு பல துன்பம் தரும் அவளை காப்பாற்றுங்கள் அவள்வேண்டுவதைத் தந்து அவளுக்கு இன்பம் தாருங்கள் தாயே அவளாவது மகிழட்டும் கணவன் மனைவி என்று அவள் இன்பமாக அடையட்டும்
எனக்கு கோர்ட்டில் கேஸ் நடக்கிறது.சரியான நீதி கிடைக்கவில்லை.அம்மா நீங்கள் தான் சரியான நீதி வழங்க வேண்டும்.இன்னும் 8 நாளில் எனக்கு நீதி வேண்டும்.9 வருடம் கேஸ் நடக்கிறது.படாத கஷ்டம்.
I want to join my husband....my husband now blocked my number also...I having one girl child.... please help me I want justice....amma om shakthi om shanti neethi vendum
அண்ணா, எனக்கு ஒருவன் நண்பராக பழகி எண்னையும் ,சகோதரியும் வேலை வாங்கி தருவதாக செல்லி பணம் மற்றும் நகைகளை வாங்கிட்டு ஓடி விட்டான் , எனக்கு துரோகம் பண்ணிட்டான், நான் என்ன செய்ய வது, கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
நிச்சயமாக நீதி கிடைக்கும் -? என்ற நம்பிக்கையோடு, இருந்தேன். பலன் பூச்சியம் தான். மக்கள் கூட்டத்தை அதிகரிக்கவும், ஆன்மீக வியாபார / வருமானத்தை அதிகரிக்கவுமே-? இப்படி ஒரு கதையை விளம்பரப் படுத்துவதாகவே எண்ணுகிறேன்.
@@NeelaNilaVlogs தவறு எதுவும் இல்ல உண்மை என்ன தெரியுமா வெள்ள காரன் வேலுநாச்சியாரை விரட்டி வந்தான் அப்போது ஆடு மேய்த்து கொண்டிருந்த உடையார் எனும் பெண் தான் காளி வேலுநாச்சியைப் பார்த்தியா என வெள்ள காரன் கேட்டதிற்கு இல்லை பொய் சொல்லி அனுப்பி விட்டாங்க .... அவங்கல தப்பிக்க வைத்ததுக்கு நன்றி சொல்லி வேலுநாச்சியார் தாலியை கலட்டி போட்டுடாங்க இப்போவும் இருக்கு தாலி... Aprm வந்த வெள்ள காரன் பொய் சொன்னது தெரிந்ததும் கோவதில் வெட்டி விட்டான்... Echan thooril போய் ஒன்டி விட்டாங்க .. அப்படி வெட்டு பட்ட உடையார் தான் vettutaiyar காளி பெயர் வந்தது
தாயே என்னை காப்பாற்று தாயே தொழிலுக்கு குடும்ப குடும்பம் ஒற்றுமையாக வேண்டும் நாங்க நாலு பேர் அக்கா தங்கச்சி எல்லாம் நல்லா இருக்கணும் தம்பி எனக்கு கடன் பிரச்சனை எல்லாம் தீர்த்து விடு தாயே உன் நான் ஒரு வீடு பார்க்கிறேன் அந்த வீடு எனக்கு அமைய வேண்டும் நல்ல தொழில கூடுமா நல்லபடியா என் பிள்ளைகள் எல்லாம் நல்லபடியா இருக்க வேண்டும் கொஞ்சம் கண் திறந்து பார்த்தாயே எங்களை பேசுறவங்க எல்லாம் நீயே பார்த்துக்கோ கெட்டவங்களா நல்லா இருக்காங்க நல்லவங்களை ஏன் இப்படி கஷ்டப் படுத்துற கொஞ்சம் கண் திறந்து பாரம்மா
Archanai perula poosari compl panni money vanguranga, nama kasu vetti poda ponal arhuku money pay panniyacha question mela question kekuranga... Kasu ilama than samikita nirla poi vendalam porom but ipdi panna epdi, ithula kolakudi bus stop le pojaiku archanai thattu solli business gaka oru periya parsal koduthu money pudingitanga
Unmai I agree. Ipo Panam than Ella kovilkalilum muthanmai. Inraiya nilai ithu thaan.
Intha video not about promoting such activities. This video about vithyasamana vinotha nadaimuraikal irukum kovil patriyathey. History of oldest temple that's all. Thank you for your feedback.✅👍
Nandri nandri nandri nandri
தாயே என்னை காப்பாற்று தாயே தொழிலுக்கு குடும்ப குடும்பம் ஒற்றுமையாக வேண்டும் நாங்க நாலு பேர் அக்கா தங்கச்சி எல்லாம் நல்லா இருக்கணும் தம்பி எனக்கு கடன் பிரச்சனை எல்லாம் தீர்த்து விடு தாயே உன் நான் ஒரு வீடு பார்க்கிறேன் அந்த வீடு எனக்கு அமைய வேண்டும் நல்ல தொழில கூடுமா நல்லபடியா என் பிள்ளைகள் எல்லாம் நல்லபடியா இருக்க வேண்டும் கொஞ்சம் கண் திறந்து பார்த்தாயே எங்களை பேசுறவங்க எல்லாம் நீயே பார்த்துக்கோ கெட்டவங்களா நல்லா இருக்காங்க நல்லவங்களை ஏன் இப்படி கஷ்டப் படுத்துற கொஞ்சம் கண் திறந்து பாரம்மா
Yengala intha pirachanayila irunthu kavanthu pannaventum amma unnatha amma mulusa nampura yennota ventuthal saripannivai thaaye unkaladile vanthu viluntharra
Amma thayee neethan enaku uthavi pannama avari veli natu pogach sollumma thayee Om sathi Om sathi Om sathi
பண்ணாத தவறுக்கு என் அண்ணி பழி சுமரங்கள் நீதா தாயே உண்மையும் வெளிக்கொண்டு அவங்கள இந்த உலகத்துல நிம்மதியா வாழ விட்டு தாயே என்னோட வேண்டுத்துல சரி பண்ணு தாயே உன் சன்னதியே தேடி இந்த உசுரு தேடி வருவேன் தாயே வெட்டுடயர் காளி உன்ன முழுசா நம்புற தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
முகவரி தரவும் தயவுசெய்து
Video la oor name details thagaval irukkum. Check seithu parkavum. Nandri.
Amma annada cellphone thirudidangama atha avanga manasa maththi kuduthuda sollungama avangala naluperukku kitta kattikudungama avangalukku neenga thandana kodungama amma vetdudaiya kaliyamma ayyanarappa
அம்மா நான் மிக வேதனையுடன் இருக்கிறேன் நீ அருள் புரிவாயாக
அம்மா தாயே என்னுடைய 15 paun chain திருடி விட்டார்கள். திருடியவர்கு தண்தனை கொடுத்து 15paun chain கிடைக்க அருள் புரிய வேண்டும்.
எனக்கு பல துன்பம் தரும் அவளை காப்பாற்றுங்கள் அவள்வேண்டுவதைத் தந்து அவளுக்கு இன்பம் தாருங்கள் தாயே அவளாவது மகிழட்டும் கணவன் மனைவி என்று அவள் இன்பமாக அடையட்டும்
Om kali amma❤❤❤❤🙏🙏🙏🙏🙏
காசு வீட்டி போட்டா நமக்கு அத்தாச்சா பிரச்சனை வருமா?
Please visit there & ask about it.
எங்க ஆத்தாவின் மகிமையே மகிமைதான்😍🙏🙏🙏🙏
எனக்கு கோர்ட்டில் கேஸ் நடக்கிறது.சரியான நீதி கிடைக்கவில்லை.அம்மா நீங்கள் தான் சரியான நீதி வழங்க வேண்டும்.இன்னும் 8 நாளில் எனக்கு நீதி வேண்டும்.9 வருடம் கேஸ் நடக்கிறது.படாத கஷ்டம்.
Kandipa enga ooru kali senchu katum en life la nadanthuruku
Ungalukaga nanum vendikiren
Thanks
கேஸ் முடிந்ததும் கண்டிப்பாக வருவேன்.
Ellam nalla padiya mudium kavalai vendam sister
வெட்டுடையாள் திருக்கரங்கள் எட்டுடையாள்
சின்ன இடையினில் அழகிய பட்டுடையாள்
தெம்புடையாள் பன்புடையாள்
பாதகத்தாருக்கு வம்புடையாள் 🙏
பங்குனி யில் 11 நாள் திருவிழா நடக்கும் இப்போ தான் முடிந்தது இந்த நேரத்தில் வந்தா காளி power therium
Arumiyana thagaval. Nandri
@@NeelaNilaVlogs நீங்களும் vanga
@@saranachiyar7947 kandippa varom sis
@@NeelaNilaVlogs ஆடி, பங்குனி epti ovoru monthum visesama erukum
👌👍💥 vanthururom
அண்ணா பனிரெண்டு வருடமாக தீராத வீண் பலியால் மனதளவிலும், மனிதர்களின் கேளிக்கைகளுக்கும் ஆளாகி வேதனை அடைந்து நடைபிணமாக இருக்கிறேன். அம்மனிடம் முறையிட்டு காசு வெட்டி போட்டா இந்த பிரட்சினைகள் சரியாகுமா அண்ணா. Pls சொல்லுங்க 🙏😭
கடவுள் துணை இருப்பார். எல்லாம் சரி ஆகிவிடும். நல்லதே நடக்கும்.
Kavala padathinga enga kali engirunthalum dunai erupanga
கடவுள் துணை இருப்பார்... 🙏🙏🙏🙏
Kali thaey nee kelu amma 🙏🙏🙏🙏🙏😭😭 oomm Shakthi Ooomm Shakthi Ooomm Shakthi Ooomm Shakthi Ooomm Shakthi unnoda magala unnoda yallaikki kondu vanthu serthu vaikka vendum amma Kali thaey nee kelu amma 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🔱🔱🔱🔱🔱🔱🔱🌹🌹🌹🌹🌹💯💯💯🌹🌹🌹💯🌹🪔🪔🪔🪔
Which place
Arulmigu Vettudayar Kaliamman Temple, Ariyakurichi ,Sivaganga District,Tamil Nadu 👍
அம்மாநீயே துணை
thaayea thunai. nallathey nadakkum
காசு வெட்டி போட்டுற பழக்கம் இப்போ இருக்கா அண்ணா. corona timela
இப்போ கோவிலில் அனுமதிக்கிறார்களா என தெரியவில்லை.
Yes now available with government permission
Eruku
Ennidam panam vangitu ippo tharamaley thanthutomnu solli ennaiya yemathitanga , athoda ennaiya romba thappavum pesuranga , ippo athunala nan ippo kadanaliya irukken. Romba mana kastathula irukken.Kaasu vetti potta enaku en panam kidaikuma brother. Ippo intha palakkam irukka brother pls reply pannunga
Time kidaicha Intha kovil poitu vanga ellam nallatha nadakum. Unga kavalaiya kadavul sari seivar.
@@NeelaNilaVlogs nandri brother
@@NeelaNilaVlogs 2021 kovil thiruvizha yeppo brother date therunja sollunga
Now open and permit to Dharshan. Very power ful place for our grievances
@@jeyakala1396 epo than mudunchathu
I want to join my husband....my husband now blocked my number also...I having one girl child.... please help me I want justice....amma om shakthi om shanti neethi vendum
Nice
Enga ooru engal kaval deivam kaliyamman 🙏🙏yaruku amma pathi therianum nalum na solren
Evolo ooril erunthu nadanthu varuvanga 11 nall thiruvila ku
Please sollunga
Anna Nan oru thirunangai anna enna oru payyan kalayanam pannirukken solli enna yemathittangana
@@dhileepshivanya9364 sis nenga kovil ku vanga
@@dhileepshivanya9364 nenga entha ooru antha kaali kitta nanum vendikiren kandipa thandanai kudukum 👍dont feel
Nanum koviluku ponen amma enaku nal vazhi kattunkal
காசு வெட்டி போடும் பழக்கம் தடையாகிட்டதா சொல்லுகிறார்கள். பழக்கம் இருக்கிறதானு சொல்லுங்க 🙏🙏🙏
கேட்டுட்டு update பண்ணுறேன்.
தடை செஞ்சாங்க epo கோவில் pinadi seiranga
@@saranachiyar7947 ss correct
Innum irruku
Erukiradhu
அண்ணா, எனக்கு ஒருவன் நண்பராக பழகி எண்னையும் ,சகோதரியும் வேலை வாங்கி தருவதாக செல்லி பணம் மற்றும் நகைகளை வாங்கிட்டு ஓடி விட்டான் , எனக்கு துரோகம் பண்ணிட்டான், நான் என்ன செய்ய வது, கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
Kaduvil kitta vittudunga.. romba vethanaiya irukuna intha koviluku poitu vanga anga kasu vettti poduthal pathi solluvanga... Or masani amman kovil near pollachi poi milakai arachu poosurathu pannalam...
Keduthal ninaithavar kiduthalai anupavipaargal.
நிச்சயமாக நீதி கிடைக்கும் -? என்ற நம்பிக்கையோடு, இருந்தேன். பலன் பூச்சியம் தான். மக்கள் கூட்டத்தை அதிகரிக்கவும், ஆன்மீக வியாபார / வருமானத்தை அதிகரிக்கவுமே-? இப்படி ஒரு கதையை விளம்பரப் படுத்துவதாகவே எண்ணுகிறேன்.
Palan IllAtti vittutu unmaiya kumpitu
அம்மாவே துணை....
Kaasu vetti potal kooda en thaai thandipal , antha naanayathai pitchai ketpavargal thattil podungal punniyam undu , naanayamana ullam ketpaval ,tamilnadu layae migavum sakthivaaintha thudiyaana deivam Kaliyuga kadavul.
ni naanaayama vetti poda sonnai naanaya maaga vazha sonnai athai naangal thavaraga purinthu kondom thaayae , Naanayathirkae naanayama , Neethi thevathai en thaai, aval ethirpaarpathu naanayamana ullam athu nammil ethanai peruku undu , Neethi arasiyae potri potri, Parasakthiyin vadivaanavalae
Makkal kurai theerkum thaayae potri , kuzhanthai Selvam arulbavalae potri , pasi pini neekubavalae potri , om maha kaali deviyae potri , om maha kaala bairavaaya potri .
Anna naa oruththara love panna naanga 2 perume manasalaula kanavan manaiviya vaazhnthu 2 perum saththiyam pannikittom vaazhnthalum seththalum onnatha erukkanumunu aana enna aunga vitla pitikkala dhidirnu avar mana nilai paathikka patta pola erunthu enna vittudu eranthutar yenakku kalyanam pannikiranu sathhiyam pannar avar erappykku yaar kaaranumunu theyrela aungalukku thantana ketaikkuma 😭
Kandipa thandana kidaikum kadavul kitta unga vethanaiya sollunga intha kovil ku poitu vanga. Or masani amman kovil ponga milakai arachu poosathal nu oru valipaadu murai iruku neethi kidaikum
Niraya peru kelvi nera vara mudiathu... Nadathi katuma... Nadantha varen ellam soluringa manasara kaliya numpi erankunga varum anga... Ellataium vida best oru time enga vanthu kastatha solli kathari solunga manakavalaya enga potu ponga adutha time nengale varuveenga
Naalkanaku ellam poda maatal en thaayanaval, prachanayin theeviram purinthu koopita kuraluku ododi varubaval Neethi devathai vettudayal kaali amman nammai kaapal . Om sakthi vadivaanavalae unnai nambikayodu kumbidu kirom varum thalai murayai nalvazthi paduthu thaayae . Veeram vaaintha pengal nam naatirku thevai . Tamilnadu il Mattum indri Kerala matra maanilangalilum ithupondra penpillaigal piranthu nammai kaaka vendum . kali kaalathai mudithu vaika vanthaval .innum 200 aandukalukul nam thalaimurai maari kali kaalathayae mudithu vaipal. Kaasu ullavanuku court , engala maari anathaikaluku kaali aatha Neethi kodupal. Court case Naa 20 varsham .enga aatha na 20 nimisham.om sakthi om sakthi.
Thaye,Yengal,kulanthaihal,Vasuki,Niranjana,SRI,konduVarungal
Payama iruku amma kapathunga enga amma appa family ulagathula ella uyirau kapathunga
Iஅட இது என்ன புது கதை, அப்போ, வேலுநாச்சிக்காக வெட்டு பட்ட உடையாள். இல்லையா காளி. சரியான வரலாறே பதிவிடுங்கள்
செவி வழி கதைகளில் இதுவும் ஒன்று சகோதரி
😭😭😭🙏🙏🙏
அம்மா
இந்த காளி உருவான கதை வேர
தவறு இருப்பின் மன்னிக்கவும். எனக்கு கிடைத்த தகவல் படி இந்த வீடியோ உருவாக்கப்பட்டது.
@@NeelaNilaVlogs தவறு எதுவும் இல்ல உண்மை என்ன தெரியுமா வெள்ள காரன் வேலுநாச்சியாரை விரட்டி வந்தான் அப்போது ஆடு மேய்த்து கொண்டிருந்த உடையார் எனும் பெண் தான் காளி வேலுநாச்சியைப் பார்த்தியா என வெள்ள காரன் கேட்டதிற்கு இல்லை பொய் சொல்லி அனுப்பி விட்டாங்க .... அவங்கல தப்பிக்க வைத்ததுக்கு நன்றி சொல்லி வேலுநாச்சியார் தாலியை கலட்டி போட்டுடாங்க இப்போவும் இருக்கு தாலி... Aprm வந்த வெள்ள காரன் பொய் சொன்னது தெரிந்ததும் கோவதில் வெட்டி விட்டான்... Echan thooril போய் ஒன்டி விட்டாங்க .. அப்படி வெட்டு பட்ட உடையார் தான் vettutaiyar காளி பெயர் வந்தது
Arumai
@@NeelaNilaVlogs 😊
ஏமாற்று வித்தை.