குவியல் குவியலாக ஆணுறைகள்... பகலில் ஒரு ரூபம்.. இரவில் வேறு ரூபம் விருந்தாக்கிய காதலி..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2022
  • மதுபோதையில் தன் தோழிகளை ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் இதன் பின்னணியில் நடந்த பயங்கரத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
    #kanniyakumari #thanthitv
    Uploaded On 24/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 3.1K

  • @vijay6028
    @vijay6028 ปีที่แล้ว +5581

    மண்டையை உடைத்த தம்பிக்கு வாழ்த்துகள்....

    • @kittysudhakarsugumaran7156
      @kittysudhakarsugumaran7156 ปีที่แล้ว +7

      ✌️😀

    • @reengino5761
      @reengino5761 ปีที่แล้ว +9

      Good job 👍

    • @Rajapandi392
      @Rajapandi392 ปีที่แล้ว +24

      mandaya mattum odachiruka koodadhuuu

    • @AliAli-hq1fr
      @AliAli-hq1fr ปีที่แล้ว

      அடித்த அந்தக் காதலர் அஜித் ஒரு தேவிடியாளை காதலித்து இருக்கிறான் தேவடியாளை போய் திருந்து என்று சொன்னால் எப்படி அவனும் இரண்டு மூன்று பெண்களுடன் உள்ளாரமாக இருந்தவன் போலீஸ் விசாரணையில் தெரியவரும்
      திராவிட நாட்டு சாராயத்தை கொடுத்து சமூக சீர்கேடு ஏற்படுத்தும் திராவிட அரசு திராவிட நாடு இதை யாரும் பேச மாட்டீங்களே
      திராவிட நாட்டை அரசு ஒரு அறிக்கை பெண்களுக்கு தனி மது கடை திறக்கப்படும்
      அந்தப் பருவத்தில் இருக்கும் பெண்களோ ஆண்களுக்கு இதோ தவறில்லை திராவிட நாட்டு அரசு சமூக சீர்கேடு சமூக குற்றம் அவர்களை தவறு செய்ய வைக்கிறது.

    • @ahamedfahim9359
      @ahamedfahim9359 ปีที่แล้ว +4

      Supr thambi

  • @moorthy747
    @moorthy747 ปีที่แล้ว +8227

    கட்டையால் அடித்த அஜித்திற்கு வாழ்த்துக்கள்💐💐💐

    • @JeRiNJJstatusHD
      @JeRiNJJstatusHD ปีที่แล้ว +166

      Aana Avan Photo Va Thaan Screen La Pottu Kizhikkiranga... Thappu Pannavanga Photo Podala...

    • @JeRiNJJstatusHD
      @JeRiNJJstatusHD ปีที่แล้ว +30

      @Johnny Sins nee than Ya Engalukku ellam thala 🔥🔥🔥

    • @vengatshiva9820
      @vengatshiva9820 ปีที่แล้ว +40

      Avar name Ajith illa Ajin

    • @rajmarajma5527
      @rajmarajma5527 ปีที่แล้ว +18

      Ajith illai ajin

    • @user-zh2gm9lu6x
      @user-zh2gm9lu6x ปีที่แล้ว +10

      @@JeRiNJJstatusHD thapu pannava Oru ponnu adhanaala photo podala 🚶‍♂

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 ปีที่แล้ว +966

    கிப்டி க்கு சரியான கிப்ட் கொடுத்த தங்கத்திற்கு வாழ்த்துகள் கோடி.

    • @AA-cz2ek
      @AA-cz2ek ปีที่แล้ว +2

      😆🤣😆🤣👌

    • @sivarehmanics8470
      @sivarehmanics8470 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣

    • @sarahlucky9445
      @sarahlucky9445 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @user-em6jv5ct4u
      @user-em6jv5ct4u ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @subinsubin7745
      @subinsubin7745 ปีที่แล้ว +1

      Avan vera yarum illa athu ennodaya clg class meat name ajith illa ashin

  • @saravanans5984
    @saravanans5984 ปีที่แล้ว +1416

    ஏன்டா தப்பு பண்ணுன பொண்ணோட முகத்த
    காட்டாம. தப்ப தட்டி கேட்ட பையனோட முகத்த காட்டுற என்னடா தந்தி இது நியாயம்

    • @ajaymathu1535
      @ajaymathu1535 ปีที่แล้ว +85

      தந்தி ku அந்த பொண்ணு தேவை படும்போல ப்ரோ

    • @Supermanindia98
      @Supermanindia98 ปีที่แล้ว +6

      Inda maadri video paatha 2 minutes edutu video plus channel aah report panuga... Apo daan future la namaku inda maadri kevalama inequality nadakathu.. idu Nama porupu bro...

    • @libishana9179
      @libishana9179 ปีที่แล้ว +23

      நீங்க ஏன் அப்டி நினைக்கறீங்க... அஜின் bro மாஸ் காட்டி இருக்காரு.... தரமான சம்பவம்

    • @alagarsubhya4356
      @alagarsubhya4356 ปีที่แล้ว +10

      Aathu muslim ponnu

    • @Supermanindia98
      @Supermanindia98 ปีที่แล้ว

      @@alagarsubhya4356 Muslim hindu laam visayam illaga...thapu na thapu daaan .. avala compolsory arrest pananu.... Photo rrakease paniyae aganu...payan Pana matum daan thapa??? Photo releaseaah??? Pasanga iniyum chumma Vida kufaaadhu ... Imdaaadri video potaaa Ada please report panuga.......

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 ปีที่แล้ว +5599

    14 வயசுல காதல், 20 வயசுல ஐட்டம் அருமை👌 பெண்ணின் பெற்றோருக்கு வாழ்த்துக்கள் 👏👏👏

  • @chiyaans.poovarasan6552
    @chiyaans.poovarasan6552 ปีที่แล้ว +100

    மண்டையை உடைத்த சகோதரருக்கு நன்றி 👿🙏😡

  • @beckyrockz348
    @beckyrockz348 ปีที่แล้ว +2554

    மகளை நன்றாக, அருமையாக வளர்த்த பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். எல்லாம் பணத் திமிர் தான்

    • @cr-qk8cs
      @cr-qk8cs ปีที่แล้ว +34

      Valarpu sari illa nu sollunga. Enathu pana thimuru? Panam vechurukavan ellam ipdi oorla poita irukagala?? Ellarkum panakarar aaganum thaan aasai ,nalaiku nega panakarar aaita ungaluku pana thimir vanthuviduma ena?
      Its all about their parenting not money.

    • @reubengeorge5434
      @reubengeorge5434 ปีที่แล้ว +12

      Congratulations to the proud parents of the girl.

    • @r15v4guna3
      @r15v4guna3 ปีที่แล้ว

      @@cr-qk8cs .
      Mk

    • @prabhuprabhu8864
      @prabhuprabhu8864 ปีที่แล้ว

      @@cr-qk8cs crt

    • @kannanr4617
      @kannanr4617 ปีที่แล้ว

      Yes 😂

  • @ainthinaiarasan
    @ainthinaiarasan ปีที่แล้ว +492

    சிறந்த ஆண்மகன்..... எனது நெஞ்சார்ந்த நன்றி

  • @Krishna94824
    @Krishna94824 ปีที่แล้ว +1004

    மண்டையே உடைத்து நண்பருக்கு வாழ்த்துக்கள் 👍

  • @hyperplaycodm4734
    @hyperplaycodm4734 ปีที่แล้ว +112

    அந்த பெண்ணுக்கு எவளவு திமிரு இருந்திருந்தா அவன் மேல் புகார் குடுதிருப்பால் நம் குற்றம் வெளிவரும் என்ற பயமே அவளுக்கு இல்லை
    இந்த காலத்தில் எவலையும் கல்யாணம் பண்ண முடியாது போல் இருக்கு அவமானம்.

    • @karthikkarthik3570
      @karthikkarthik3570 ปีที่แล้ว +2

      Ava ponnu'nradhala ava mela police action yedukka mattangannu avalukku nallave theriyum bro..... So only avan mela andha ponnu case koduthu irukka.

    • @yogesh_sahadevan
      @yogesh_sahadevan ปีที่แล้ว

      Avala porutha varaikum, Ava pannunadhu Thapae illa, Adhu just Socialising with friends....... Pinna avalukku eppadi Bayam varum.

  • @gladsondevadoss2041
    @gladsondevadoss2041 ปีที่แล้ว +17

    தரமான சம்பவம் அஜின்... வாழ்த்துக்கள்...இந்த கலாச்சாரம் டெல்லி, பெங்களூரு, சென்னை நு கேள்வி பட்டு...இப்போ நம்ம ஏரியா வுக்கே வந்தது கேவலம்

  • @user-py4wi5zw6c
    @user-py4wi5zw6c ปีที่แล้ว +860

    Sir antha paiyya photo mattu kaaturingale antha ponnu photo mm kattalamla yen sir antha paiyyanukku life illaya 🤦

    • @rajadurai7858
      @rajadurai7858 ปีที่แล้ว +11

      Eppati sir kattuvanugaa ponnu laa avaa 💯 konnurugaum 💯

    • @bigdreamers308
      @bigdreamers308 ปีที่แล้ว +8

      Crt nanba

    • @SK-ic8zf
      @SK-ic8zf ปีที่แล้ว +16

      correct questions bro
      thapu panunathu antha ponu aana name porathu antha payanuku
      media vea ippadi iruntha enga niithi kedikum

    • @ajithamary6598
      @ajithamary6598 ปีที่แล้ว +3

      Sss crt

    • @balaji2724
      @balaji2724 ปีที่แล้ว +6

      Anda ponnu manda odangirichi, adanala thaan Kaatavillai 😎

  • @Devil_killer_ibrahim
    @Devil_killer_ibrahim ปีที่แล้ว +543

    🤝தமிழ் மரபுகளை அழிக்க வந்த பெண்களின் மண்டையை உடைக்கும்... சங்கத்தின் சார்பாக... மண்டையை உடைத்த அந்த நண்பருக்கு வாழ்த்துக்கள் 🙏

    • @abishekarc9102
      @abishekarc9102 ปีที่แล้ว

      Nalla arumaiyaga sonniga

    • @sagariga4002
      @sagariga4002 ปีที่แล้ว

      ஆண்கள் ரொம்ப ஒழுங்கா? சுயஒழுக்கமும், சுயகட்டுப்பாடும் இல்லை என்றால் ஆணோ, பெண்ணோ சமுதாயத்திற்கு சீர்கேடு தான்

    • @sampathkum1878
      @sampathkum1878 ปีที่แล้ว

      .0

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 ปีที่แล้ว +24

    2k kid::: என்ன என்ன ஐட்டங்களோ எந்த எந்த காலேஜ்லே....

  • @raguzhy3916
    @raguzhy3916 ปีที่แล้ว +48

    கட்டையால் கபடி ஆடிய தம்பிக்கு வாழ்த்துகள் நீ வாழ்க!!!

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w ปีที่แล้ว +211

    பெண் குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதை விட கவனத்துடன் வளர்க்க வேண்டும் .

  • @deena2028
    @deena2028 ปีที่แล้ว +444

    அஜின் நீ வேற லெவல்டா 👌👌👌👌

  • @kuruvikunjitamil3820
    @kuruvikunjitamil3820 ปีที่แล้ว +700

    அந்தப் பையன் செய்தது சரிதானே எதற்கு அவனை போலிஸ் தேடுகிறது.

    • @saravanantrichy8268
      @saravanantrichy8268 ปีที่แล้ว +15

      பாராட்டுவதற்காக இருக்குமோ?

    • @nareshnaveen9207
      @nareshnaveen9207 ปีที่แล้ว +3

      avandhaan pannaanttu police solli case ah mudichiruvaanva bro

    • @vinayagam0745
      @vinayagam0745 ปีที่แล้ว +6

      சரியானதை செய்து விட்டான் அதனால்.

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n ปีที่แล้ว +7

      அந்த தேவ் பெண் புகார் கொடுத்து உள்ளது , ஆகையால் தான்

    • @Supermanindia98
      @Supermanindia98 ปีที่แล้ว

      Inda maadri video paatha 2 minutes edutu video plus channel aah report panuga... Apo daan future la namaku inda maadri kevalama inequality nadakathu.. idu Nama porupu bro...

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 ปีที่แล้ว +32

    தாய்,தந்தை ஒன்றுமறியாதவர்கள் இல்லை வளர்தவர்களுக்கு
    நல்ல நங்கூறபரிசு

  • @saiaquarium8277
    @saiaquarium8277 ปีที่แล้ว +210

    பெண்ணியவாதி .மாதர் சங்கம் . பெண்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கரு பழனியப்பன் தங்களது கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் 😁😁

    • @pandians4424
      @pandians4424 ปีที่แล้ว +3

      இதுக்கு காரணமே அவர்கள் தான்.

    • @sathish1king
      @sathish1king ปีที่แล้ว +3

      Waiting for beep song ji

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py ปีที่แล้ว +6

      அவுனுக இந்நேரத்திற்கு எவள ஊம்பி னு இருக்கானுகளோ...இதுக்கும் no means no ம்பானுக 🤦🏻‍♂️

    • @Tamilmagalcom
      @Tamilmagalcom ปีที่แล้ว +1

      கரு.பழனியப்பன்: அப்ப அந்தப்பெண்களை கேவலப்படுத்துரீங்களா?

  • @kvlpandian
    @kvlpandian ปีที่แล้ว +431

    தோழிகளையே கிப்டியாக கொடுத்த நிப்டியை
    மப்டியில் பிடித்த காவலர்களுக்கு
    கப் டீ குடிக்கும் சிங்கில்ஸ் சார்பாக வணக்கங்கள்,🙏🙏🙏

    • @fakur7648
      @fakur7648 ปีที่แล้ว +5

      😂😂😂

    • @yourhappiness7361
      @yourhappiness7361 ปีที่แล้ว +8

      super Thala😂

    • @indianguy3129
      @indianguy3129 ปีที่แล้ว +1

      👏🤣

    • @mmmismailtn72
      @mmmismailtn72 ปีที่แล้ว

      Vera level

    • @sampatht1444
      @sampatht1444 ปีที่แล้ว +9

      Dey yaaru da nee epdi da epdi laam Vera level Vera level 😆fun overloaded

  • @user-ni9hu4bt3f
    @user-ni9hu4bt3f ปีที่แล้ว +4

    மற்றவருக்கு இதுவே நல்லசெய்தி அந்தப்பெற்றோருக்கு வாழ்த்துக்கள்

  • @yoyozone
    @yoyozone ปีที่แล้ว +13

    முத்தம் கூடுத்தலே கற்பம் ஆகிறும்னு நினைச்சு ஒழுக்கமா வாழ்ந்த 90s kids எங்க just timepassக்கு ஓலு போடுற 2k kids எங்க

  • @vivekananthan8586
    @vivekananthan8586 ปีที่แล้ว +1205

    காதல்,
    நண்பன்,
    கணவன்,
    மனைவி
    இந்த வார்த்தைகளும் அதன்
    உண்மையான அர்த்தம் கண்ணடும்,கேட்டும், வாழ்ந்தும்
    அழியபொகும் கடைசி தலைமுறை
    நாம் தான்💪💪💪

    • @deivasundari5197
      @deivasundari5197 ปีที่แล้ว +18

      Tholi,tholan antha uravu athavida asingapaturuchu
      Antha uravey asinga paduthi athuku satam vera support pannuthu.

    • @Mr_Bour_Bon
      @Mr_Bour_Bon ปีที่แล้ว +6

      @@deivasundari5197 🙁 athennavo UnmaThan ✨

    • @pauldhurai294
      @pauldhurai294 ปีที่แล้ว +4

      Correct thalivarey

    • @ezhilarasi2508
      @ezhilarasi2508 ปีที่แล้ว +4

      உண்மை

    • @mrblack-2000
      @mrblack-2000 ปีที่แล้ว +4

      உண்மை நண்பா

  • @sundarsundaram8541
    @sundarsundaram8541 ปีที่แล้ว +691

    பெண்ணைபெற்ற தங்கங்களா வாழ்த்துகள் .....

  • @udhayudhay5084
    @udhayudhay5084 ปีที่แล้ว +17

    Love today.... Thalaiva ne crt dha yeduthuruka.😇💯😌

  • @customerservice3414
    @customerservice3414 ปีที่แล้ว +8

    பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று முடித்தீர்கள்..
    இந்நேரம் சில பல லட்சங்கள் கைமாறும் நாளையே இது ஒரு நியூஸ் மாத்திரமாய் காணாமல் போகும்
    வேறென்ன நடக்க போகிறது

  • @sarathdsouza3288
    @sarathdsouza3288 ปีที่แล้ว +752

    கிப்டியின் பெற்றோர்களுக்கு கலைமாமணி விருது கிடைக்க வாழ்த்துக்கள்.. 😂😂😂

    • @tamilridersgaming2169
      @tamilridersgaming2169 ปีที่แล้ว +13

      கலை மாமா மணி வ௫து 🤣🤣🤣

    • @Kingsman-1981
      @Kingsman-1981 ปีที่แล้ว +1

      😂😅😊

    • @revan2741
      @revan2741 ปีที่แล้ว +1

      Ultimate 😂😂😂😂👍 paathathum sirichitan😂😂👍

    • @paraman992003
      @paraman992003 ปีที่แล้ว +6

      Why to curse their parents nowadays girls is not listening to anyone they are telling that is their rights and freedom

    • @kalaisei
      @kalaisei ปีที่แล้ว +2

      @@tamilridersgaming2169 naanum adhey dhaan nenachen neenga solliteenga

  • @mtaElangvanK
    @mtaElangvanK ปีที่แล้ว +718

    தவறு செய்தவர்களும் காட்டிலும் செய்யாதவர்கள் ஆணாக இருந்தாலும் அவர்களின் மானம் கப்பல் ஏற்றப்படுகிறது... அந்த பையனுக்கு எல்லாம் கல்யாணம் ஆகாது அந்த பொண்ணுக்கு உடனே கல்யாணம் ஆகும் என்னடா நியாயம்....😡😡😡😡😡😡

    • @MrHollywoodDubbed
      @MrHollywoodDubbed ปีที่แล้ว +11

      Becoz holl do all thinks broo

    • @marichamy311
      @marichamy311 ปีที่แล้ว +6

      💯 உண்மை

    • @nareshnaveen9207
      @nareshnaveen9207 ปีที่แล้ว +19

      andha ponnu side appadiye indha vishayatha marachuruvaanga bro , news layum andha ponnoda photo kaatamaataanga bro , Ambi maari irukkura pasanga dhaan bro yemaaruvaanga

    • @apdkaran1700
      @apdkaran1700 ปีที่แล้ว +4

      @@nareshnaveen9207 😑 Entha mathiri iruka ponnugala laam ellathukum theriura mathiri News podanum bro 😑🤦🏻‍♂️ Eva kettathum pathathathuku evaloda friends neraya peraum item aaki vaichuruka 😑 evala laam Nadu road la vaichu Avan Avala ethavathu pannirukanum apo tha ellarukum therijurukum 😑 what a F*uck 😑 Friendship nu solli neraya Peru etha nalla use pannikuraga 😑

    • @Supermanindia98
      @Supermanindia98 ปีที่แล้ว +1

      Idellam rombaaaa over bro... Aniyaayam panuranga... Report this video bro... Inda maadri enda video pathalum report panuga..... Plzzz... Iniyum chumma irunda nalaiki namakae abaathu varum bro

  • @HariPurushoth
    @HariPurushoth ปีที่แล้ว +29

    He did the right thing.. hats off thambi♥️

  • @KarthiKeyan-yj8oo
    @KarthiKeyan-yj8oo ปีที่แล้ว +65

    That guy deserves a medal 🥉

    • @Deadpool-lo6xo
      @Deadpool-lo6xo ปีที่แล้ว +1

      Da ne ingaiyum vathuthtiya da soda puti karthi

    • @KarthiKeyan-yj8oo
      @KarthiKeyan-yj8oo ปีที่แล้ว +1

      Who are you??

    • @Deadpool-lo6xo
      @Deadpool-lo6xo ปีที่แล้ว +1

      @@KarthiKeyan-yj8oo avvai da

    • @KarthiKeyan-yj8oo
      @KarthiKeyan-yj8oo ปีที่แล้ว +2

      @@Deadpool-lo6xo dai veeram nee enga da inga

    • @Deadpool-lo6xo
      @Deadpool-lo6xo ปีที่แล้ว +1

      @@KarthiKeyan-yj8oo random comments check pannan apron INTHA icon pathen and perum pathen athan 😂

  • @rabbit00r7
    @rabbit00r7 ปีที่แล้ว +1615

    யாரையும் நம்பி வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்...🙏🙏காதல் மற்றும் நண்பர்கள் என்ற வார்த்தையை ஒரு சிலர் கேவலப்படுத்துகின்றனர்...💯💯

    • @vettrip1638
      @vettrip1638 ปีที่แล้ว +11

      எல்லோரையும் தப்பு சொல்ல முடியாது 100 ல 10 பசன்ட் நல்லவர்கள் தான்

    • @rabbit00r7
      @rabbit00r7 ปีที่แล้ว +13

      @@vettrip1638 கீழே சொல்லியிருக்கேன் நண்பா ஒரு சிலர் என்று....

    • @rabbit00r7
      @rabbit00r7 ปีที่แล้ว +11

      @ஆதி தேவதை நான் திடிரென மனநிலை பாதிக்கப்பட்டு சாலையில் சென்றால் அதற்கு உங்கள் பதிலே காரணமாகும் நண்பா..💯

    • @UTHAYA.143
      @UTHAYA.143 ปีที่แล้ว

      @@vettrip1638 😏😏😏😏😏😏😏😏😏😏

    • @user-sx5fx8ql9v
      @user-sx5fx8ql9v ปีที่แล้ว +3

      @@rabbit00r7 yaarbro. Neenga
      Ellanewsla. Comment nallapathiva. Potrenga
      Nallavalarppu.. Namma
      Kiramaathu. Thampiyathan. Irukkum. Srimathicase. Ungacommet. Enakkurempa
      Pitichathu🙏🙏🙏🤔🤔👍👍

  • @karthi7450
    @karthi7450 ปีที่แล้ว +634

    மகராசி கிஃப்ட்டி யின் பெற்றோர்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சமர்ப்பணம் வழங்கபடும் 🙏🙏🙏

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 ปีที่แล้ว +27

    I support Ajin. 👏👏

  • @pandianmsm3094
    @pandianmsm3094 ปีที่แล้ว +12

    சொப்பன சுந்தரிக்கே சவால் விடற கிப்ட்பேபி. பெற்றோருக்கு மெடல் குடுக்கோணும் 😭

  • @gokulvikky8576
    @gokulvikky8576 ปีที่แล้ว +238

    அந்த வாலிபனிடம் ஏந்த தவறும் இல்லை....

  • @nubatamil5989
    @nubatamil5989 ปีที่แล้ว +53

    இந்த குத்துவிளக்கை பெற்றவர்கள் முகத்தை காட்டுங்க காரிதுப்பனும் .அஜிம் சூப்பர்

  • @Mk17485
    @Mk17485 ปีที่แล้ว +21

    Congratulations Ajith 🎉💐

  • @rameshprabhu7734
    @rameshprabhu7734 ปีที่แล้ว +5

    மண்டைய பிளந்து உண்மையை வெளிக்கொணர செய்த தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @mattermamey9831
    @mattermamey9831 ปีที่แล้ว +207

    ஒரு பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை என்ற பாட்டு தான் கெட்கத்தோன்றுகிறது ....😭😭😭😭

  • @isaiisai9681
    @isaiisai9681 ปีที่แล้ว +26

    அந்த பையன் முகத்தை காமிச்சி அசிங்கபடுத்திர்ங்க தப்பு பண்ணுனவா முகத்தை மறைச்சிர்ங்க என்னங்கடா உங்க நியாயம்

    • @kannayanv6228
      @kannayanv6228 ปีที่แล้ว

      பை ய ன் ப ண ம் கொ டு த்
      தி ரு க் க மா ட் டா ன்
      இ வ ர் க ள் பி ழை ப் பு
      கே வ ல மா ன து ஆ ள் பா ர் த் து ம த ம் பா ர் த் து செ ய ல்
      ப டு ம்ம ட் ட மா ன ஜந் து க்
      க ள்

  • @srinivasannalini8225
    @srinivasannalini8225 ปีที่แล้ว +6

    அஜின் அம்மா 👩👩👩👩👩சூப்பர்

  • @arunmuthu6604
    @arunmuthu6604 ปีที่แล้ว +7

    Ajith brother 💥👍... Vaazhthugal

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng ปีที่แล้ว +175

    முன்பு படிக்கும் காலத்தில் உடன் படிக்கும் மாணவியிடம் பேச பயப்படுவோம்

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 ปีที่แล้ว +10

      அந்த மாதிரி பயம் தேவை இல்லை.
      அதற்காக எல்லை மீறி பழகுவதும் தேவை இல்லை.
      சாதாரணமாக இயல்பாக பெண்களுடன் பேசுவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

    • @krishnaveni7869
      @krishnaveni7869 ปีที่แล้ว +2

      உண்மை

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 ปีที่แล้ว

      @@anonymozanonymouz9323 athu payam illai kucham. Athu ippo yarukume illa vekamna ennanu kekuranga. Thappa kuda oru ponna appo pakka matom. Ana ippo thappa pantranga ponnu kitta. Ellam cinema veli ulagam ellam mobile kulla vanthuruchu. Athula krta tha mattum etuthu kiranga. Teenage la enna sonalum maximum payan, ponuku puriyathu

    • @vincentvin8478
      @vincentvin8478 ปีที่แล้ว

      @@krishnaveni7869 epppo lam, koota porantha thangachi okkuranga, enna pandrathu, en pakkathu veetla apppdi than aachi

  • @skfinetunes3139
    @skfinetunes3139 ปีที่แล้ว +46

    அப்பாவி பெண்கள் என்று கூறும் தந்தி டிவி க்கு வாழ்த்துக்கள்...

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 ปีที่แล้ว +8

    இவளை பெற்ற அருமையான பெற்றவர்களை தான் முதலில் நன்றாக கவனித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்....

  • @suba1281
    @suba1281 ปีที่แล้ว +6

    Salute 🙌🏾...pls honour that boy with some award....mi kind request to the government jst ban ths liquor 🤧 that'all

  • @sabareshsantro9185
    @sabareshsantro9185 ปีที่แล้ว +389

    Mandaiya odachadhula yendha thappum illa da
    Avanuku congrats 👏 💖

    • @Supermanindia98
      @Supermanindia98 ปีที่แล้ว

      Inda maadri video paatha 2 minutes edutu video plus channel aah report panuga... Apo daan future la namaku inda maadri kevalama inequality nadakathu.. idu Nama porupu bro...

    • @kannayanv6228
      @kannayanv6228 ปีที่แล้ว

      வா ழ் க இ ன் ற ய ஆ ட் சி
      யா ள ர் க ள் வ ள ர் க
      மே லை நா ட் டு வி ள ங் கு
      க லா ச் சா ர ம்

    • @dhurai54
      @dhurai54 ปีที่แล้ว

      Mandaye mattum ille ..........yum kilichirukkanum.

    • @sabareshsantro9185
      @sabareshsantro9185 ปีที่แล้ว

      @@dhurai54 crct bro

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf ปีที่แล้ว +364

    கலாச்சார பண்பாட்டுக்கு பேர்ப்போன தமிழ் நாடு இன்று சிறழிக்கிறது 😡😡😡மது மாது கஞ்சா 😡😡😡😡😡

    • @jesussong7252
      @jesussong7252 ปีที่แล้ว +8

      Cinema

    • @nareshnaveen9207
      @nareshnaveen9207 ปีที่แล้ว +6

      ganja illa bro , tablet , sarakku dhaan bro appadi pannuvaanga , ganja use pannaa mind relax dhaan bro aagum , peace 😌

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 ปีที่แล้ว +9

      @@nareshnaveen9207 nasama po

    • @nareshnaveen9207
      @nareshnaveen9207 ปีที่แล้ว

      @Sk Integral s to n 😈

    • @ullanvlogs02
      @ullanvlogs02 ปีที่แล้ว +2

      இது மட்டுமா இன்னும் பெரிய பெரிய கலாச்சாரம் (தமிழ்நாட்டில் நம்ப முடியாத கலாச்சாரம் எல்லாம் இன்னும் இருக்கு) எல்லாம் விரைவில் வெளியே வரும் பாருங்க

  • @billieeilishtamilfans3631
    @billieeilishtamilfans3631 ปีที่แล้ว +25

    புரோக்கர் பொண்ணு பெதவங்களுகு வாழ்த்துகள் இது மாதிரி பொன்ன பெத்து வழங்க நாட்டிற்கு தேவை

  • @lawrenceyuva1017
    @lawrenceyuva1017 ปีที่แล้ว +3

    GIFTY MIND VOICE : பாஸ் நாமலே காட்டியும் குடுக்குறோம்... கூட்டியும் குடுக்குறோமா பாஸ்...THAT MOMENT 😂😂😂

  • @jothibasu7996
    @jothibasu7996 ปีที่แล้ว +435

    அந்த பெண்ணை விசாரிப்பதில் என்ன தயக்கம் தமிழக காவல்துறைக்கு

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan ปีที่แล้ว +26

      அமைதி மார்கம்

    • @aravindhan6078
      @aravindhan6078 ปีที่แล้ว +24

      PANAKARA VITU PONA IRUKUM

    • @roberttwinkle1975
      @roberttwinkle1975 ปีที่แล้ว +17

      சே ச மாமாக்களுக்கும் ஒரு சாட் அடிக்க ஆசைதான்

    • @sivadms8946
      @sivadms8946 ปีที่แล้ว +6

      @@roberttwinkle1975 aluku oru shot bro 😅

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 ปีที่แล้ว +3

      Panam

  • @gnanrajv
    @gnanrajv ปีที่แล้ว +46

    தெரிந்தது ஒன்று, இது போன்று தெரியாதது எத்தனையோ 🙄

  • @kingsmedia5959
    @kingsmedia5959 ปีที่แล้ว +8

    நீ தான்பா ஆம்பள 🔥🔥🔥

  • @troy6256
    @troy6256 ปีที่แล้ว +14

    Ajith heroism...✌️ Keep moving forward dood...

  • @Yobalaji
    @Yobalaji ปีที่แล้ว +58

    அசிங்கப்பெண்னே... அசிங்கப்பெண்னே...
    மனித இனமே... உன்னை காரி உமிழுமே 😏😏😏

  • @musiclover7076
    @musiclover7076 ปีที่แล้ว +103

    2K Kids மற்றவர்களை கலாய்க்க எந்த தகுதியும் இல்லை... கலியுகம் வேறு என்ன சொல்ல...

    • @prashanabi5681
      @prashanabi5681 ปีที่แล้ว +1

      எல்லாம் 2k யும் கெட்டவனும் இல்ல
      எல்லாம் 90s ,80s ,70s, உம் நல்லவனும் அல்ல

    • @musiclover7076
      @musiclover7076 ปีที่แล้ว +2

      @@prashanabi5681 ஆனால் 2K கிட்ஸ் ஒழுக்கம் உள்ளவனாக மாற வாய்ப்பு இருக்கிறது

    • @niraimaris5883
      @niraimaris5883 ปีที่แล้ว

      @@musiclover7076 konjo nalaiku munnadi oru child rape case la 90s kids jail thandanai vangitu aluthan la appo poi Ella 90s um tharkolai pannikonga . Oru harrasment case keela kooda Anga Nan irunthirukanum nu kena thanamah comment pandrathu 2k kids ah vai ah kelaratheenga bro

    • @musiclover7076
      @musiclover7076 ปีที่แล้ว +4

      @@niraimaris5883 90s kids கொஞ்சமாச்சும், கலாச்சாரத்தை பின் பட்ரினோம்..நீங்கள் இருப்பதை கெடுகிரீர்கள்...நீங்கள் மன நோயாளி போல அலைவது பார்க்க கஷ்டமா இருக்கு..

    • @nellairowdy7937
      @nellairowdy7937 ปีที่แล้ว

      @@musiclover7076 🤣

  • @SorrySir122
    @SorrySir122 ปีที่แล้ว +29

    போலீசாரின் நடவடிக்கை பாராட்டுக்கு உரியது மேலும் அஜின் சிறப்பான செயல்.....

  • @sathishvicky2674
    @sathishvicky2674 ปีที่แล้ว +4

    Appreciate him, his love was true

  • @govindasamy8991
    @govindasamy8991 ปีที่แล้ว +438

    நல்ல வேளை அந்த தம்பி இதையெல்லாம் கண்டு மனம் சபலம் படாமல் நேர்மையான முறையில் நடந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
    அதேபோல் அந்த தேவ..யவையும் மற்றவர்களையும் கட்டையால் அடித்ததிற்கு வாழ்த்துக்கள் பல..பல👍💐

    • @lakshmilakshmi6291
      @lakshmilakshmi6291 ปีที่แล้ว +1

      தங்கபிள்ளை சூப்பர்டா

    • @sanjeeviak8996
      @sanjeeviak8996 ปีที่แล้ว +4

      பாவம் அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் அவனால் வரும் காலங்களில் நடக்கவிருக்கும் அவலங்கள் அம்பலமானது அவனை மன்னித்துவிடவும் போலிஸ்க்கும் உதவி செய்தது போல் உள்ளது மற்றவர் பிடியுங்கள்

  • @tysonbalaji9325
    @tysonbalaji9325 ปีที่แล้ว +29

    தவறு செய்ய தூண்டுதலாக இருக்கும் இந்த மாதிரி பெண்களுக்கு இன்னும் பாடம் புகட்ட அரசு கடும் நடவடிக்கை எடுத்து இந்த மாதிரி செயல் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு முன்வர வேண்டும்

  • @irfanb4417
    @irfanb4417 ปีที่แล้ว +9

    இன்ஸ்டாகிராம் (பைக் ரேஸ்) போட்டோ- வால் குட்டிச்சுவராகிய வாழ்க்கை மண்டையை உடைத்த தம்பிக்கு வாழ்த்துக்கள் 💥💥💥

  • @user-mu1iu4ey9c
    @user-mu1iu4ey9c ปีที่แล้ว +37

    பொண்ண பெத்தவங்க கன்ட்ரோல்ல வைக்காம ஊர் மேய விட்டா இதான் நிலமை

  • @saml2k432
    @saml2k432 ปีที่แล้ว +146

    Real hero AJIN...👏🏼👏🏼👏🏼

  • @pradeept1017
    @pradeept1017 ปีที่แล้ว +2

    Vallthukal bro

  • @user-cj3dr7cp7q
    @user-cj3dr7cp7q ปีที่แล้ว +1

    அருமையான வளர்ப்பு கிப்டி யின் பெற்றோர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்..

  • @prabakar5309
    @prabakar5309 ปีที่แล้ว +114

    மண்டையை உடைததுற்கு பதிலாக! வாழ்த்துக்கள் நண்பரே. பெண் பிள்ளைகளை பெற்றவர் தான் பெண் மீது எப்போதும் கவனம் வேண்டும். இல்லை இப்படித்தான் நடக்கும்.

  • @Naan_Magan_Alla
    @Naan_Magan_Alla ปีที่แล้ว +13

    தாயே உன் பையன் மேல கேஸ் கொடுக்கலனா கூட ஆதாரத்த வெளியிடுங்க ப்ளீஸ் இந்த சம்பவம் இது மாதிரி சுத்துர மத்த பசங்களுக்கும் ஒரு பாடமா அமையும்🙏

  • @karthivipkarthisuper1685
    @karthivipkarthisuper1685 ปีที่แล้ว +1

    சூப்பர் டா 👌

  • @arunaammu8394
    @arunaammu8394 ปีที่แล้ว

    Romba thanks anna apdiyay avalalam konnurukanum

  • @tnpolitics005
    @tnpolitics005 ปีที่แล้ว +98

    இந்த செயலை ஒரு பெண் செய்ததால் அது ஒரு புனிதமான செயல்...

  • @simplyclear
    @simplyclear ปีที่แล้ว +34

    அந்த பையன் மனசு தான் சார் கடவுள்..

  • @primevoice1609
    @primevoice1609 ปีที่แล้ว +1

    நல்ல நிகழ்வு, 👌👌

  • @jaykumarjaykumar3893
    @jaykumarjaykumar3893 ปีที่แล้ว +1

    SUPER

  • @kumareshm196
    @kumareshm196 ปีที่แล้ว +207

    மது மாது சூது இவை அனைத்திலும் சிறந்து விளங்கிய இந்த பெண்ணிற்கு இந்த ஆண்டிற்கான "சொப்பனசுந்தரி" விருதை அளித்து பெருமிதம் கொள்கிறது தந்தி tv ...

    • @vinithpazhani8248
      @vinithpazhani8248 ปีที่แล้ว +2

      Ada paavigala..... 😂😂😂

    • @joseak77
      @joseak77 ปีที่แล้ว +2

      😂😂🔥

    • @kannayanv6228
      @kannayanv6228 ปีที่แล้ว +2

      வீ ர பா ண் டி ய ன் போ ன் ற
      க ழி ச டை க ள் இ து போ ன் ற
      க லா ச் சா ர த் தை ஆ த ரி த் து வ ரு கி ன் ற ன ர்

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD ปีที่แล้ว +43

    Kanniyakumari la ippadi Oru Elavu Irundhirukkey.... 😑

  • @palanitamizh
    @palanitamizh ปีที่แล้ว +5

    கலாச்சார சீர்கேடு கன்யாகுமரி. என்ன காரணம்

  • @abilash254
    @abilash254 ปีที่แล้ว +2

    Super da thambi, tharamana sambavam

  • @venkatboss2422
    @venkatboss2422 ปีที่แล้ว +279

    இதற்கெல்லாம் காரணம் தமிழக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நீயா நானா தமிழா தமிழா போன்ற நிகழ்ச்சிகளில் பெரிய அறிவு ஜீவனாக பேசவும் கோபி மற்றும் கரு பழனியப்பன் இவர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.. வாழ்க பெரியார் கண்ட புதுமைப்பெண்.. அப்புறம் தன் குழந்தைகளை வீட்டில் Little Princess என்று செல்லமாக வளர்க்கும் அப்பாகளுக்கு சமர்ப்பணம்...

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz ปีที่แล้ว +10

      Parents should be responsible

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 ปีที่แล้ว +12

      இதுபோல குஜராதில் நடந்தால் அது யாரோட மண்?

    • @amarnath123
      @amarnath123 ปีที่แล้ว

      பெரியார் குடுச்சுட்டு கும்மாளம் அடிக்க சொன்னாரா. சம்பந்தமே இல்லாம பேசாத. அப்படி பார்த்த நம்ம நாட்ல கஞ்சா இவ்ளோ பொழங்குறதுக்கு காரணம் யாருனு சொன்னா நீ ஏற்றுக்கொள்வாயா?. என்னமோ இதெல்லாம் தமிழ்நாட்ல மட்டுமே நடக்குற மாறி சொல்லுற. இந்த கலாசாரமே வடஇந்தியா ல இருந்து வந்தது. மும்பை டெல்லி ல 30 வருஷம் முன்னாடியே இதைவிட கேவலமான கலாசாரம் இருந்துச்சு.

    • @mleela3087
      @mleela3087 ปีที่แล้ว +9

      KandA Kanda serils ithaithsn katugirarju !

    • @lakshminarayanan472
      @lakshminarayanan472 ปีที่แล้ว +8

      இருபாலரும் சுய கட்டுபாடு மற்றும் ஒழுங்கு டன் இருப்பது அவசியம்....

  • @Ravi-bp1nb
    @Ravi-bp1nb ปีที่แล้ว +47

    தாயும் தகப்பனும் சரியில்லை ஆகவே தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது

  • @sahabtdinraja3802
    @sahabtdinraja3802 ปีที่แล้ว +1

    Super Ajith bro ... i am supporting you

  • @jeganjegan2376
    @jeganjegan2376 ปีที่แล้ว

    அருமையான தீர்ப்பு

  • @anilmayil
    @anilmayil ปีที่แล้ว +40

    பெண் பிள்ளை இவ்வளவு கேவலமாக நடக்குதா. காசு பணம். அப்பா அம்மா கண்டுக்க மாட்டாங்களா

  • @kanagafamily2550
    @kanagafamily2550 ปีที่แล้ว +26

    அங்கே இருந்து உல்லாசமாக இருந்த அனைத்து பெண்களையும் ஆண்களையும் காவல்துறையில் வைக்கவும் வெளியில் விட்டால் நாட்டிற்கே கேடு

  • @lakkcityleopards8163
    @lakkcityleopards8163 ปีที่แล้ว +1

    பெற்றோர்களே காரணம்......நல்ல வேலை ஒருதலை காதல் ன்னு கேஸ் திருப்பாம விட்டுட்டாங்க பாரு...இப்போ ஆண்களுக்கு தான் பாதுகாப்பு ரொம்ப முக்க்கியம்

  • @antonxavier1523
    @antonxavier1523 ปีที่แล้ว +1

    When you love be carefully.

  • @syedameer2331
    @syedameer2331 ปีที่แล้ว +158

    . இதுதான் கலியுக காலம்

  • @muthutech2642
    @muthutech2642 ปีที่แล้ว +307

    இதற்கு முக்கிய காரணம் 6-12 ஆம் வகுப்பு வரை எந்தத் தனியார் பள்ளியிலும் மாணவர்களை கண்டிப்பது கிடையாது... இது மாணவ மாணவிகளுக்கு காதலர்கள் மற்றும் நண்பர்கள் என்ற கலாச்சாரத்தை உருவாக்கி விட்டது... இது தற்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது...

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v ปีที่แล้ว +20

      ஆசிரியர் கண்டித்தால் தற்கொலை. பெற்றோர்களிடம் கூறினால் கோபம்.

    • @smileplease4730
      @smileplease4730 ปีที่แล้ว +9

      Government school mattum yannavam

    • @sweetsingleheart2165
      @sweetsingleheart2165 ปีที่แล้ว +6

      @@user-sz3ig1xr4v s.... Pulllaingala kuzhanthaingala irukum pothey adipattu kashtapada vachu valakanum apo than confident varum.... Elathuku sogusu ketatha kudkra appa amma irukura vara pullainga naasam... Naadum naasam

    • @beautyoftheearth7680
      @beautyoftheearth7680 ปีที่แล้ว +1

      @@sweetsingleheart2165 kashta patu confident aagurathu thapu panrathuka

    • @sweetsingleheart2165
      @sweetsingleheart2165 ปีที่แล้ว +1

      @@beautyoftheearth7680 na thappu panna intha news pathi pesala.... Vidayal nu orthar comments panirkarula athuku sonen.... Kuzhainthainhala namba patta kashta nashtatha soli valakanum.. Avangalaku kashtama kudthu athula irunthu velila vara vaikanum.. Apdna than avanga confident aavanga sonen.... Ethayym face panuvanga.... Intha mathri tharkola, parents kita kovam nu pattu ethum panika matanga sonen bro....

  • @balaganapathi1294
    @balaganapathi1294 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகளா நல்ல வளர்த்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍 அது போக தருதுல பசங்கள வளர்த்தது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏l

  • @suryas2917
    @suryas2917 ปีที่แล้ว +2

    ஹெல்மெட் போட்டும் மண்டைக்கு சேதாரம் ஆ...😂😂😂

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 ปีที่แล้ว +25

    கட்டுக்கடங்காத தலைமுறை, பணிவு, மரியாதை,ஒழுக்கம் எதுவும் இல்லை.

  • @sathishmehamithran3684
    @sathishmehamithran3684 ปีที่แล้ว +22

    நல்ல பையன் நல்ல வளர்ப்பு 🔥🔥🔥

  • @ng4361
    @ng4361 ปีที่แล้ว +1

    Ajith bro super 👍👍🔥🔥🔥 nii panadhu tha romba crt 🔥💯💯💯

  • @Millionaire_X
    @Millionaire_X ปีที่แล้ว +13

    அந்த brotherக்கு வாழ்த்துக்கள்

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 ปีที่แล้ว +12

    அந்த வருங்கால குடும்ப குத்துவிளக்கு கேட்டு நாசமா போனதும் இல்லாமல் அடுத்த பெண்களையும் கெடுத்து நாசம் பண்ணிருக்கு தயவு செய்து இந்த பெண்ணுக்கு நல்லா தண்டனை குடுக்கணும்

  • @ramarv534
    @ramarv534 ปีที่แล้ว +22

    அது என்ன gifty , அவளின் உண்மையான பெயரை மறுபடியும் சொல்லவேண்டியது தானே?

  • @yusufazar1049
    @yusufazar1049 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @vetrivelan8718
    @vetrivelan8718 ปีที่แล้ว +1

    ஆதாரத்துடன் நிரூபித்தால் தான் நம்புவோம் 😍

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 ปีที่แล้ว +24

    பிஞ்சில பழுத்த 20 வயது பெண். நல்ல பெற்றோர்கள். வாழ்க.

  • @selvadata1027
    @selvadata1027 ปีที่แล้ว +11

    ஆண்கள் என்றால் கைது மிக பெரிய தண்டனை, பாலியல் குற்றம் ஆனால் பெண்கள் தவறு செய்தால் சட்டமும் காவல்துறை அந்த அளவுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை...சட்டம் என்பது சமமே இதை அரசு உறுதி இந்த பெண்ணுக்கு மிக பெரிய தண்டனை வழங்க வேண்டும்