அட்டமாதிபதி, பாதகாதிபதி ரகசியங்கள்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 139

  • @priya....6684
    @priya....6684 8 หลายเดือนก่อน +6

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @Smidr007
    @Smidr007 8 หลายเดือนก่อน +4

    தேவி நாராயணி நமோஸ்துதே ❤🙏

  • @kook1997bunny
    @kook1997bunny 8 หลายเดือนก่อน +1

    Nandri guruji

  • @thinakaranks7904
    @thinakaranks7904 7 หลายเดือนก่อน

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் மிகவும் அருமை

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information about secrets of pathaga athipathi and ashtama athipathi 🙏🙏

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி🙏 எப்போதும் போன்ற அற்புதமான விளக்கம். எளிய முறையில் புரிய வைக்கும் தங்கள் திறமைக்கு நன்றி🙏💕

  • @gokulakrishnanthangavel7817
    @gokulakrishnanthangavel7817 8 หลายเดือนก่อน

    Good morning Guru ji- Gokulakrishnan

  • @geethakrishnamurthy346
    @geethakrishnamurthy346 7 หลายเดือนก่อน

    Very interesting and informative vedio.A must watch vedio.How the combination of 8th lord and badagathipathi will work for each and every lagna is explained very well. Thank you sir

  • @shankarnarayanan607
    @shankarnarayanan607 8 หลายเดือนก่อน

    நன்றி குருநாதா 🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 8 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤
    Karungkaali malai vilipunarvu pathivu onru neengal amaithal thelivu kidaikum makkaluku.... Niraya makkal virumpugirralgal... Ungal moolam arinthal sirappu 🙏🏻

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 8 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 หลายเดือนก่อน +1

    Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @Adayalam_tamil
    @Adayalam_tamil 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி.... புதன் தசை சந்திர புத்தி பற்றி பதிவிடுங்கள்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 8 หลายเดือนก่อน

    100 k subscribers👏🏅🎉🎆🌺💐🌹🌻🌹💐🌺 இனிய வாழ்த்துக்கள் சார்... சிறப்பு பதிவு..👌 சூட்சும ஜோதிட ஞானம் மிக்க தங்களின் சேவைக்கு மனப்பூர்வ நன்றிகள் ஐயா... அற்புதம்.. 🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 หลายเดือนก่อน +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @karuppasamias4665
    @karuppasamias4665 8 หลายเดือนก่อน

    Thank you sir

  • @sivayogi6570
    @sivayogi6570 8 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 8 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து😊🙏🙏🙏🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 8 หลายเดือนก่อน

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @Preethi2412
    @Preethi2412 8 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @karthika.k20
    @karthika.k20 8 หลายเดือนก่อน +1

    100k congratulations sir 👏🤝❤️

  • @user-ib4pe7kl8n
    @user-ib4pe7kl8n 8 หลายเดือนก่อน

    Namaskaram sir 🙏. Daily unga video pakama iruka mudila ❤🙇. God's Grace.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 8 หลายเดือนก่อน

    ஶ்ரீ ரங்கநாதர் துணை🙏

  • @MohanHariharan-ov1ki
    @MohanHariharan-ov1ki 8 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பான. பதிவுகள் ஐயா

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 8 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @mangaleswaris
    @mangaleswaris 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 8 หลายเดือนก่อน

    நன்றி Guruji

  • @govindarajan6139
    @govindarajan6139 8 หลายเดือนก่อน

    Super

  • @manickarajraja8818
    @manickarajraja8818 8 หลายเดือนก่อน

    Vanakkam anna good morning manickaraja

  • @goodchanges7883
    @goodchanges7883 8 หลายเดือนก่อน

    Vanakam. guruji

  • @veljothi7041
    @veljothi7041 8 หลายเดือนก่อน +1

    ஐயா பதிவு அருமை தெளிவானா விளக்கம் நன்றிகள்... துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... சூரியன் பரணி 4 புதன் பரணி 2 மேஷம்... சனி கும்பம் 3ம் பார்வை மேஷம் வீடு... சிம்ம வீடு எந்த கிரகம் இல்லை ஆனால் சனி 7ம் பார்வை உள்ளது... சூரியன் சுக்கிரன் திசைகள் முடிந்து விட்டன...நட்சத்திர சாரப்படி இந்த பலன்கள் வேலை செய்ய வாய்ப்பு குறைவு தான...

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 8 หลายเดือนก่อน

    Appu vannakam pathagathi pathi udan serntha partha keragaingal oru vedio poduinga guru😊

  • @baskard5260
    @baskard5260 8 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @mathaven8963
    @mathaven8963 8 หลายเดือนก่อน

    Thank you guruji. This is for me. Now I got the answer.

  • @shwetab626
    @shwetab626 8 หลายเดือนก่อน

    Thank U Sir, learning something new everyday...

  • @manikandanv3070
    @manikandanv3070 8 หลายเดือนก่อน

    அற்புதமான ஜோதிட விளக்கங்களை தினமும் அளிக்கும் குருவுக்கு கோடான கோடி நன்றிகள்.கடகலக்னத்துக்கு 4 ல் சுக் சனி இணைவு எந்த மாதிரியான பாதகத்தை அளிக்கும் அய்யா.தயவு கூர்நது பதிலளியுங்கள்

  • @rajaganesh8747
    @rajaganesh8747 8 หลายเดือนก่อน

    🙏 thanks for your valuable support 🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 8 หลายเดือนก่อน

    Very good explanation thank you sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 8 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 8 หลายเดือนก่อน

    Happy morning guruji 😊

  • @KhanKhan-kh2ns
    @KhanKhan-kh2ns 8 หลายเดือนก่อน

    நாவம்ச லக்ன அதிபதி நாவம்சத்தில் 12 வீட்டில் அமர்ந்த பலன்கள் பற்றி பதிவு போடுங்க சார் 😊 d9 lagna lord placed in the d9 12 houses

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.

  • @prassath1233
    @prassath1233 8 หลายเดือนก่อน

    1000% percent correct iyya

  • @nagarajan7857
    @nagarajan7857 8 หลายเดือนก่อน

    100 k sir.❤❤❤❤❤

  • @Geethabalakumar
    @Geethabalakumar 8 หลายเดือนก่อน

    Thank you for the video. Also you can share your thoughts in "Attamadhipathi Lagnathil "

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 8 หลายเดือนก่อน

    Namaskaram ji 🙏🙏🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 8 หลายเดือนก่อน

    Good morning sir 🙏 excellent

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran8250 6 หลายเดือนก่อน

    Ettam adibathi rahu pagai danusu lagnam sevai serndhu angayem sevvai paggai palan epdi guruji

  • @manishmanz4783
    @manishmanz4783 8 หลายเดือนก่อน

    ஐய்யா சிம்ம ராசி துலாம் லக்னம்
    2ல் - செ
    3ல் - கே
    8ல் - சனி
    9ல் - குரு+சுக்+ராகு
    11ல் - சூரியன்+சந்+புதன்
    Job😢😢 government exam preparation pannitu irukkan eppo kidaikum (சுக் திசை புதன் புத்தி)

  • @SChellow
    @SChellow 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் 7ஆம் அதிபதியும் லக்ணதிபதி இணைந்து இருப்பது பற்றி கூறுங்கள் ஐயா

  • @maheshwareng901
    @maheshwareng901 8 หลายเดือนก่อน +1

    Ji meena lagnam,,, sukran+budhan are in Mithunam (mirukasirisam),,,, vakra sani in thanusu(moolam),,, paathagam eppadi irukkum???

  • @maheshwareng901
    @maheshwareng901 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 8 หลายเดือนก่อน

    Thank you sir ❤❤❤😊

  • @shaaravind909
    @shaaravind909 8 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா🙏🙏

  • @hariperumal510
    @hariperumal510 8 หลายเดือนก่อน

    Good morning sir

  • @venivelu4547
    @venivelu4547 8 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 8 หลายเดือนก่อน

    Happy morning Anna 🎉🙏

  • @kavithakavitha6169
    @kavithakavitha6169 8 หลายเดือนก่อน

    மேஷலக்னம் கடகம் செவ்வாய் சனி ஐயா

  • @sountharyauma3011
    @sountharyauma3011 7 หลายเดือนก่อน

    ரிஷபம் லக்கனம் தனுஷ் வீட்ல சனி,குரு 9ம் பார்வையாக சனியே பார்க்கிறேர் எப்படி ஐயா இருக்கும்

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 8 หลายเดือนก่อน

    Crt❤🎉

  • @srivishnu3642
    @srivishnu3642 8 หลายเดือนก่อน +1

    சார் பெண் சாபம் ஜாதகத்தில் கண்டுபிடிக்க முடியுமா? அதற்கு உண்டான கிரக அமைப்பு எப்படி இருக்கும் சார்?

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 8 หลายเดือนก่อน

    Simma lagnam Suriyan kuru seivvai kadagathil ..next year kuru thasai start Enna enalam eni nadakapokitho kadavulukku than theriyum 🙏🙏🙏

  • @ai77716
    @ai77716 8 หลายเดือนก่อน

    அஷ்டமாதிபதி பாதகாதிபதி வக்ரம், ராகு, கேது உடனான இணைவு, அஸ்தமனம் என்றால்?
    பயங்கரா மன இடுகை ஸ்ரீராம் ஜி, 🙏🏽, வகுப்பு விளக்கம் ஜி🌷🌷

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 8 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி அவர்கள் வேலையை சிறப்பாக செய்து விட்டு செல்வார்கள் ஐயா

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd หลายเดือนก่อน

    ஐயா எனக்கு கடக லக்னம். இந்த அமைப்பிற்கு அட்டமாதிபதி சனி, பாதகாதிபதி சுக்கிரன் என்று தாங்கள் கற்றுத் தருவதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்! ஆனால் எனது ஜாதக புத்தகத்தில் பாதகாதிபதி "சனி" என்று குறிப்பிட்டு எழுதப்பட்டிருக்கிறது! இதை என்னவென்பது?

  • @vigneshwaranmurugesan9617
    @vigneshwaranmurugesan9617 8 หลายเดือนก่อน

    Sir என்னிடம் பணம் இல்லை ஆனால் எனக்கு ஜாதகம் பார்ப்பிர்களா . நான் வேலக்குை சென்ற பிறகு தந்துவிடுவேன் sir.01.01.2002 6.35am devakottai sir. மன்னிக்கவும் தொந்தரவு செய்யதால் sir படித்து வருகிறேன்.

  • @venkateshsenthamarai4324
    @venkateshsenthamarai4324 8 หลายเดือนก่อน

    Guruji , Kanya lagnam Seevai Ashtamathipathi Meenathil , Ucha Guru 9 m paarvai , Guru subhar paarvai - Chevvai Badakam Seivara.

  • @geethamohan3090
    @geethamohan3090 6 หลายเดือนก่อน

    Kumba lagnam sukran and mercury in nineth house. But both are in visakam star. Is it bad sir?

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 8 หลายเดือนก่อน

    Vanakkam kurujii. Kanni laknam.11 il guru sevai inaivu suriyan and puthan iruku payama iruku epidi iruku m kurujii.. 🙏🙏🙏🙏🙏

  • @Ragumathi999
    @Ragumathi999 8 หลายเดือนก่อน

    Sir neenga sonna Meena lagnam , budhan sukkran lagnathil iruku ,ippodhu budhan thasa start aagi iruku ,romba bayama iruku sir innum 17 years iruku

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 8 หลายเดือนก่อน

    Risabalagnam 10th place guru 11th place sani sevai parivarthanai entha amaipu attamathi pathakathi pathiya guruvae please tell me please 🙏🙏

  • @MariappanChokkalingam-yz6ou
    @MariappanChokkalingam-yz6ou 8 หลายเดือนก่อน

    🙏💐நமஸ்காரம்!!!குருஜி!! 💐🙏
    பயமுறுத்தும்! பாதகாதி!!
    அச்சுறுத்தும்! அட்டமா தி!! காணொளி மெச்சும்படி தந்தமைக்கு நன்றி!! குருஜி!! 👌
    மிதுன லக்னத்திற்கு பாதகாதி குரு பகவான் அட்டமாதி சனி பகவானின் சாரமான பூசத்தில் உச்சமாகி உபாதை தரும் ஒரு கிரகமாக குருவை பொருள் எடுப்பதா? அல்லது
    அனைத்திற்க்கும் மேலாக ஆகாச தத்வ தேவதையாய் நியாயவான் சனியின் சாரத்தில் நின்று அருள் பாலிக்கும் சாட்சாத் பிரகஸ்பதியாய் இங்கே எப்படி பொருள் எடுப்பது?குருஜி!!💐🙏

  • @malathyvasanthan4284
    @malathyvasanthan4284 8 หลายเดือนก่อน

    வணக்கம் குரு. தனுசு லக்னம் அட்டமாதிபதி கேந்திரத்தில்(7ல்). புதன் திசை நடைபெறும் போது யாரிடம் மற்றும் எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதன் மற்றும் சுக்ரன் லக்னத்திற்கு 2ல் உள்ளனர் இவ்விரிவருமே சந்திரன் சாரம் வாங்கி உள்ளனர். பதில் அளித்தால் மகிழ்வேன்😊

  • @malininagaraj8248
    @malininagaraj8248 8 หลายเดือนก่อน

    What is the difference between Aspect of Shani and Vakra shani of Ashtamadipathi. For vrushaba lahnam

  • @riyavelu563
    @riyavelu563 8 หลายเดือนก่อน

    🙏

  • @mylathal.tthangavel4684
    @mylathal.tthangavel4684 8 หลายเดือนก่อน

    Guru ji, Maeshalakkinam, Sevvai 11th place, SANI in 8th place parivarthanai, sani dishai sani puthi nadakirathu, eppadi irukkum guru ji

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 8 หลายเดือนก่อน

    Vanakkam guruji thulaam laknam 4th houseil suriyan (uthiraatam 3rd paatham) sukran (avittam 1st paatham) . Sani laknathil utcham. Ippoluthu suriya thisai raghu bhuthi natakkirathu eppati irukkum guruji . Raghu Mithunathil ullaar. Thanisuvil bhuthan with kethu.

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 8 หลายเดือนก่อน

    ரிசபம் லக்கினம் 8ம்இடத்தில் சனி என்ன செய்வது குருவே

  • @user-ro8kw3fp4m
    @user-ro8kw3fp4m 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி... நீங்கள் ஜோதிட மாநாடு நடத் துவிங்களா???? நடத்தினால் நன்றாக இருக்கும் ஐயா... ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்... ரசிகன்

  • @renugagovindan6344
    @renugagovindan6344 8 หลายเดือนก่อน

    Greetings to you and thank you for the information Sir! Will this combination in 8 th place is effective even if lagnathipathi is strong? Thank you!

  • @karthikeyanimuthupandi11
    @karthikeyanimuthupandi11 8 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @roopas8655
    @roopas8655 8 หลายเดือนก่อน +1

    All planet's r damaged 😅Tq guruji 🙏well explained and valuable video 👍👏👏can't trust friendly planet's venus budh joker 😁🙋

  • @senthilvelu568
    @senthilvelu568 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏மிதுன லக்கனம் பத்தில் சனி ,ராகு.நான்கில் குரு, செவ்வாய் ,கேது, குரு ஏழாம் பார்வையாக மீனத்தை (10) பார்க்கிறார், பாதகாதிபதி ஆகிய குரு 7ம் பார்வையாக சனியை பார்ப்பதால் வரக்கூடிய சனி திசை நன்மை செய்யுமா?🙏

  • @laknarayan3953
    @laknarayan3953 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் கன்னிலக்ன 4ல். செவ்10ல்குரு நடப்பு புதன்திசை விசாகம் சாரம்பலன் எப்படி

  • @DhanaSekar-po9ot
    @DhanaSekar-po9ot 8 หลายเดือนก่อน

    Pathakathipathi endral enna puriyavillai

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 8 หลายเดือนก่อน

    ஐயா🙏💐 கும்ப லக்னம் லக்னத்தில் புதன் மகரத்தில் சுக்கிரன் எப்படி இருக்கும் ஐயா

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 8 หลายเดือนก่อน

    ஐயா பாதகாதிபதி மற்றும் அட்டமாதிபதி வக்ரம் பெற்றால் நல்லதா 50:50 என்று வைத்துக் கொள்ளலாமா🙏🙏

  • @suganya5576
    @suganya5576 8 หลายเดือนก่อน

    Sir resaba lakkanam Sani kedhu menam ,guru magaram bad or good?%?

  • @Amiyog7
    @Amiyog7 8 หลายเดือนก่อน

    Sir for me midhuna lagnam, sani in 7th house,guru in 11 th house , for my spouse, kadaga lagnam budhan+sukran+sani in 4th house, for my daughter midhuna lagnam, sani in dhanushu,guru(v) in kanni sani parvai in kanni, for my son simma lagnam chandran+kethu+sevvai+guru in dhanushu , family la elathukum ipadi iruku sir is it any karma is it very bad🙏🙏🙏🙏

  • @benatural5464
    @benatural5464 8 หลายเดือนก่อน

    ஐயா மிதுன லக்கினம், குரு 7ஆம் வீட்டில், சனி வக்ரம் பெற்று கேதுவுடன் இனணந்து 10ஆம் வீட்டில்.... இது பாதகதிபதி அட்டமாதிபதி இணைவு என்று எடுத்து கொள்வதா...இப்பொழுது குரு தசை நடக்கிறது 2038 யில் தான் முடியும் ஐயா... எனக்கு பதில் தருமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா

  • @infinity3731
    @infinity3731 7 หลายเดือนก่อน

    கடக லக்னம் 8ம் வீட்டில் வக்கிரம் பெற்ற ஆட்சி சனி ஆயுள் எவ்வாறு இருக்கும்.. kindly reply 🙏🏽🙏🏽🙏🏽

    • @AstroSriramJI
      @AstroSriramJI  7 หลายเดือนก่อน

      No problem

    • @infinity3731
      @infinity3731 7 หลายเดือนก่อน

      ​@@AstroSriramJIsir மறுபடியும் கேட்பதற்கு மன்னிக்கவும் ஆயுள் தீர்க்கமாக இருக்குமா??

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🌹💐

  • @sindhuSE1111
    @sindhuSE1111 8 หลายเดือนก่อน

    Hello sir, 7 m idathil entha gragamnum illai. Magara lagnam, Chandran meenathil ullar. Nalla kanavan amaivara sir?? Thank you ❤❤

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 8 หลายเดือนก่อน

    Vanakkam kurujii. Kanni laknam guru sevai puthan suriyan irukirar payama iruku kurujii epidi irukkum kurujii .pls replay panunga ji.🙏🙏

  • @renganathanr715
    @renganathanr715 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார்
    நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாள் சந்திரனை குறிக்கும் அப்போது அமர்ந்த நிலையில் உள்ள பெருமாள் எந்த கிரகத்தை குறிக்கும் சார்

    • @AstroSriramJI
      @AstroSriramJI  8 หลายเดือนก่อน

      Bhutan

    • @renganathanr715
      @renganathanr715 8 หลายเดือนก่อน

      நன்றிங்க சார்

  • @Ganesh17069
    @Ganesh17069 8 หลายเดือนก่อน

    மகர லக்கினம்....சூரியன் செவ்வாய் நட்சத்திரத்தில் 6ல் உள்ளார்....how much this will be bad guruji ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  8 หลายเดือนก่อน +1

      50.50

    • @Ganesh17069
      @Ganesh17069 8 หลายเดือนก่อน

      @@AstroSriramJI thank you guruji

  • @JothiBabu-lo8oq
    @JothiBabu-lo8oq 8 หลายเดือนก่อน

    கும்ப லக்னம்
    அட்டமாதிபதி புதன் திசா நடப்பு
    புதன் 11 ல் பாதகாதிபதி
    சுக்கிரனின் சாரம்
    பேங்க் லோன் வாங்கினா
    கட்ட முடியுமா அய்யா
    பதில் விரைவில் சொல்லுங்கய்யா

  • @karthithangavel9727
    @karthithangavel9727 8 หลายเดือนก่อน +1

    ஐயா கன்னி லக்னகாரர்களை மறந்துட்டீங்களே...