MGR இதற்காகத்தான் ஜெயலலிதாவை தன் அரசியல் வாரிசாக்கினாரா? -Untold Story of jayalalitha!|Bayilvan News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • MGR இதற்காகத்தான் ஜெயலலிதாவை தன் அரசியல் வாரிசாக்கினாரா? -Untold Story of jayalalitha!|Bayilvan News
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிகள்..! Ayurveda Dr.Shanti Vijeyapall | Interview | Kumudam
    • நோய் எதிர்ப்பு சக்தியை...
    லாக்டவுனில் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்! - Dr T V Ashokan psychiatrist |Interview| Kumudam|
    • லாக்டவுனில் மன அழுத்...
    சுவாசப் பாதையை இந்த தைலம் சரி செய்யும்?! Ayurveda Dr.Shanti Vijeyapall | Interview | Kumudam
    • சுவாசப் பாதையை இந்த தை...
    நமது ஆரோக்கியம் இந்த 6 உணவுப் பொருட்களில் இருக்கிறது - Ayurvedha doctor Gowthaman | Kumudam :
    • நமது ஆரோக்கியம் இந்த 6...
    கபசுரக் குடிநீரைக் குடித்தால் கோரோனாவிலிருந்து தப்பிக்கலாம்?! - Corona Immunity power |Kumudam|
    • Video
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #குமுதம் #Kumudam #KumudamDigital #KumudamOnline #KumudamWeb #KumudamTV #KumudamMagazine #Kumudam.com
    #KollywoodGossips #CinemaGossips #TamilCinemaHotnews #Kisukisu
    #Kumudam #BayilvanRanganathan #KollywoodKisukisu #BayilvanKisukisu #Alya #Meherezylaa #Maanaadu. #HouseShifting #FunWithFriends #MynaWings #TamilTV

ความคิดเห็น • 790

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 3 ปีที่แล้ว +4

    கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருக்கும் போது கூறியிருக்கலாமே! மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் மக்கள் திலகமும் பிரிக்க முடியாத சக்தி ஆகும் ஜெயலலிதா சிவாஜி கணேசன் அவர்களை போல ராஜராணி வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நீளமான தொன்னூறு பக்க வசனம் பேசமுடியுமா நடிப்பென்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் எனவே அனைவரும் மறைந்த பிறகு பேடியை போல பிதற்றுகிறர்

  • @AbcDef-hs3rd
    @AbcDef-hs3rd 3 ปีที่แล้ว +6

    நிரந்தர நகைச்சுவை பெரிய நடிகர் இல்லை அப்பப்பபடங்களில்வந்துபோகரவர்தவிரபத்திரிகைநிருபர்என்ற ஒரு மரியாதை யானமதிக்கத்தக்க உத்யோகம்அவ்வளவுதான்பயில்வான்ரங்கனாதன்என்றுநினைத்த எங்க லுக்கு உங்களுக்கு ல்இவ்வளவுபெரியபெரியதலைவர்களின்நீங்கள்சம்மந்தப்பட்டநேரடிதகவல்விசயங்கள்சொல்லநாங்ககேக்கதலைசுத்துதுநீங்கலும்பெரியமனிதர்என்றுவிலம்பரமில்லாமல்எழிமையாஇருந்திருக்கீங்க இதேமத்தவங்கன்னாஇந்தவிசயங்களைஎத்தனையோவருசத்துக்குமுன்னாடியேமீடியாவிலவியாபாரமாக்கிஇருப்பங்க

  • @selvendranl3118
    @selvendranl3118 3 ปีที่แล้ว +79

    சினிமாவால் நாசமான ஒரே இனம் தமிழினம்.

    • @tomcherry5399
      @tomcherry5399 3 ปีที่แล้ว

      Yapadika ipadi

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +5

      உண்மை யை சொன்னீர் இன்னும் தமிழ் நாடு மீளவில்லை

    • @தமிழ்அமிழ்து-த7ல
      @தமிழ்அமிழ்து-த7ல 3 ปีที่แล้ว

      th-cam.com/video/xoFOeBvDpMU/w-d-xo.html வரும் காலம் 👍🙏👍

    • @selvaasri9489
      @selvaasri9489 3 ปีที่แล้ว +4

      கர்ம வீரர் காமராஜர் தோல்வி கண்டது சினிமாவினால் தானே

    • @karthikvpc
      @karthikvpc 3 ปีที่แล้ว +1

      @@selvaasri9489 இல்லை. மொழிப் போரால் தோற்றார்.

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 3 ปีที่แล้ว +3

    தொழிலாளி காதல் வாகனம் தேர் திருவிழா தாழம் பூ கன்னித்தாய் தாய்க்குத் தலைமகன் தலைவன் பாசம் கொடுத்துவைத்தவள் நல்லவன் வாழ்வான் மாடப்புறா சபாஷ் மாப்பிள்ளை ஆகிய இன்னும் பல படங்களை ஏன் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவில்லை வெற்றி தோல்வி என்பது பட உலகில் சகஜம் எம்ஜிஆர் என்றால் படம் வெற்றி என்று உதார் விட்டது போதும்

  • @Elamaithendral
    @Elamaithendral 4 ปีที่แล้ว +16

    ரஜினி தூங்காம நடித்ததால்...நெர்வஸ் பிரேக்டோன் நோயால் பாதிக்கப்பட்டு...சிறிய ஓய்வுக்கு பின் நடித்தார்.

  • @karthikme7218
    @karthikme7218 3 ปีที่แล้ว +1

    பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி போட்ட இரண்டு பேரையும் விட்டு விட்டு ஜெயலலிதா தேர்ந்து எடுத்தார் mgr , ஒரு குரங்கு கதை ஞாபகம் வருகிறது இரண்டு பூனை உணவு பொருளை பங்கீட்டு கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது பின்பு அங்கு ஒரு குரங்கு வந்து ஒரு தராசு வைத்து எடை போட்டு ஒரு தராசுயில் எடை அதிகமா இருக்கிறது என்று அடுத்த தராசுயில் உள்ள உணவு பொருளை எடுத்து சாப்பிட்டுவிட்டது இதே போல் மாறி மாறி முழுவதையும் சாப்பிட்டுவிட்டது யரோ ஒருத்தர் விட்டு கொடுத்து இருந்தால் அவர்கள் இரண்டு பேரில் ஒருத்தருக்கு கிடைத்து இருக்கும்

  • @timeloop3184
    @timeloop3184 4 ปีที่แล้ว +139

    ஜெயலலிதா அம்மா உயிரோட இருக்கும் போது நீ இதல்லாம் சொல்லியிருந்தா இப்போ உயிரோட நீ இருப்பியோ இல்ல எந்த ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருப்பியோ தெரியாது.

    • @தமிழ்-ச2ந
      @தமிழ்-ச2ந 4 ปีที่แล้ว +6

      😂😂😊

    • @mrsvasupradavijayaraghavan5839
      @mrsvasupradavijayaraghavan5839 4 ปีที่แล้ว +6

      halith j Yes you are true

    • @praveenmala902
      @praveenmala902 4 ปีที่แล้ว +22

      Jayalalitha A1accused IPO uyirodu irunthu irunthal Jail il irunthu irupargal

    • @sivadeva605
      @sivadeva605 4 ปีที่แล้ว +6

      @@praveenmala902 super

    • @sridharp8617
      @sridharp8617 4 ปีที่แล้ว +12

      அந்தளவுக்கு சர்வாதிகாரியா |

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 4 ปีที่แล้ว +3

    கொராணா பரவுகிற மாதிரி தப்பான செய்தியும் மிக வேகமாக பரவும்..... இந்த லிஷயத்திலே நீயும் சீனாவும் ஒன்றுதான்.......உள்ளுக்குள்ள உன்னை மாதிரி முதுகில் குத்தும் எதிரியை விட எதிரில் போதும் எதிரியே மேல்......தமிழ் நன்றாக படி....... தமிழின் இனிமையை உலகுக்கு எடுத்துக்கூறு இல்லையேல் உன் வாயை மூடு........

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 4 ปีที่แล้ว +22

    அம்மா தன் ஆட்சியை எம்ஜியார் ஆட்சி என்றுதான் சொல்லி இருக்கவேண்டும். மக்கள் ஓட்டு எம்ஜியார் ஆட்சி வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் ஆணவம் மிகுந்த திமிர் பிடித்த ஆட்சியை கொடுத்தார் என்பதே உண்மை. அனாதையாக இறந்தார் என்பதே அவரது உண்மையான தகுதியாய் ஆகிவிட்டது. அம்மாவின் வாழ்க்கை படுதோல்வி. அனாதையினும் கேடுகெட்ட நிலையாய் போய்விட்டது. சின்னம்மாவின் அடிமையாய் ஆனதை ராஜாஜி மண்டபத்தில் அவளது உடலை சுற்றி நின்றவர்கள் யார் என்பதில் அம்மாவின்வாழ்கை இப்படி கேடுகெட்ட நிலைக்கு போய்விட்டதே என உலகமே வேடிக்கை பார்த்தது.

    • @sweetylovely784
      @sweetylovely784 4 ปีที่แล้ว +4

      எல்லாரும் தனியாக தான் சாகவேண்டும்...கூட யாரையும் சேர்த்துக்க முடியாதுபா...இது கடவுளின் கட்டளை

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 4 ปีที่แล้ว +7

      @@sweetylovely784 நல்ல புத்தியுள்ள பதில். அம்மாவின் உடல் அருகே அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்கள்தான் இருந்தனர். கடைசிவரை அப்படியே. இதனை சரியாக புரிந்துகொள்ள முடியாத மரமண்டைக்கு மண்ணாங்கட்டிக்கு உலகம் புரியாது. ஒன்னும் தெரியாது.

    • @srisai6123
      @srisai6123 4 ปีที่แล้ว +5

      ஆணவத்தின் பரிசு அனாதை சாவு

    • @S.Murugan427
      @S.Murugan427 4 ปีที่แล้ว +7

      சரிதான்.
      இவர் ஒரு குருட்டு ரசிகர்.
      விட்டு தள்ளுங்கள்.
      எம்.ஜி.ஆர் தன்னை மனைவியாக அங்கீகரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பழிவாங்கும் நோக்கில்தான் ஷோபன்பாபுவோடு ஒண்டிக்குடித்தனம் செய்ததும் மட்டும் இல்லாமல் அதை விளம்பர படுத்தவும் செய்தார்.
      சிவாஜி கணேசனையும் பழிவாங்கினார்.
      யாருடனும் இணக்கமாக இருந்ததில்லை.
      கூடப்பிறந்த அண்ணனையே பகைத்து கொண்டாரே.
      இன்று அந்த அண்ணனின் மகனும் மகளையும்தான் நீதிமன்றம் முதல் வாரிசுதாரர்களாக அறிவித்துள்ளது.
      அண்ணனை தன்னுடன் வைத்திருந்தால் ஜெயலலிதா வுக்கு இந்த முடிவு நிச்சயமாக வந்திருக்காது.

    • @radhanandagopal572
      @radhanandagopal572 4 ปีที่แล้ว +1

      @@srisai6123 உலகில் அனைவருக்கும் அனாதை சாவு தான், யாரும், எதுவும் கூட வராது. செத்த பிறகு பக்கத்தில் யார் நின்றால் என்ன?

  • @sasee1974
    @sasee1974 3 ปีที่แล้ว +4

    MGR இறந்த பிறகு அவரது படத்தை மேடையில் வைக்க மறுத்தவர்.... ஜெயா அண்ணா நினைவு நாள் அன்று மரியாதை செய்ய வில்லை.....முடிந்தவரை MGR பெயரை மறைத்து தன் பேரை முண்ணிருதினர்.....இன்னும் ....இன்னும்

  • @thaache
    @thaache 4 ปีที่แล้ว +35

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .......
    இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
    .......
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.---------

    • @அரசியல்ஆசான்-ழ5ற
      @அரசியல்ஆசான்-ழ5ற 4 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு சகோ

    • @thaache
      @thaache 4 ปีที่แล้ว

      @@அரசியல்ஆசான்-ழ5ற மிக்கநன்றி. பிறருக்கும் பகிருங்கள.

    • @jayashreesri7736
      @jayashreesri7736 4 ปีที่แล้ว +1

      Tamil LA type Pana software sollunga pls

    • @varanvaran7124
      @varanvaran7124 4 ปีที่แล้ว +1

      Excellent. I dont have tamil script.

  • @shanshan6615
    @shanshan6615 4 ปีที่แล้ว +119

    இப்படி ஆளுமை நம்பிக்கை இருந்தும் ஏன் ஊழல் சொய்தார்கள்..
    மக்கள் பணத்தை கொள்ளை அடித்தார்கள்.ஏன்

    • @murugang1494
      @murugang1494 4 ปีที่แล้ว +1

      Shan @ Vote ku kasukodulathan.
      People thirunthanum

    • @p.crajalakshmi5164
      @p.crajalakshmi5164 3 ปีที่แล้ว +2

      Saga vasam...

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 ปีที่แล้ว +3

      She had talent and intelligence. But it does not mean that she is 100% honest

    • @rajboy9818
      @rajboy9818 3 ปีที่แล้ว +2

      She was under the threat and control of the Mannarkuddi Mafia.As the most highly paid star she didnt need more luxury for her personal life nor her kins but the mafia needed.One day the mafia's hidden activities will come to the open and with it the mystery surrounding her death.

  • @rajeshseetharaman3261
    @rajeshseetharaman3261 3 ปีที่แล้ว +1

    I think you are fan of Jayalalithaa, but to boast yourself and for channel safety you showing yourself MGR fan.😋😋😋😋😋😋😋😋😋😋

  • @priyaravindran7065
    @priyaravindran7065 4 ปีที่แล้ว +34

    Please publish jayalalitha s articles she wrote for kumudam

    • @ShanuNannan
      @ShanuNannan 4 ปีที่แล้ว +5

      Yes i been hearing ths but cant find anywhere

    • @magendran_kuala_lumpur
      @magendran_kuala_lumpur 4 ปีที่แล้ว +2

      I got see that letter but not in tamil but english.i see it in one tamil magazine.

  • @syedhussain360
    @syedhussain360 3 ปีที่แล้ว +16

    Billa released in Alankar Theatre in chennai, not in Safire. Please correct 🙏

  • @sweet-b6p
    @sweet-b6p 4 ปีที่แล้ว +4

    பில்லா படத்தை இலங்கை யாழில் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன் - அப்போதெல்லாம் நான் வெறியான ரஜனி இரசிகன் >> வயது 13 - 16 காலப்பகுதிகள் . மைனேமிஸ் பில்லா என்ற பாடலை, ங்கே ங்கே >> பாலசுப்பி குரலில் வேண்டா வெறுப்புடன் கேட்டோம் ரஜனி எடுப்புவேண்டி மற்று இலங்கையில் திரையில் வெளிவராத படம் பில்லா . ரஜனி மாமா நீங்கள் தமிழ்நாட்டை ஆள எண்ணாதீர்கள் - உங்கள் இரசிகர்களை நலன் மிக்க திட்டங்கள் கொண்ட நல்ல தமிழன் சீமான் பக்கம் திருப்புங்கள். அதுவே உங்களை வாழவைத்த தெய்வங்களான தமிழர்களுக்கு நீங்கள் நல்கும் உண்மையான நன்மையாகும்.
    ஏற்றிய ஏணி எம்ஜிஆர் ஐயாவை எட்டி உதைத்தாள், ராஜீவிடம் எம்ஜிஆர் ஐயாவை கூடாமல் சொல்லி கோள் மூட்டினாள். இதெல்லாம் பேமானிகளான தமிழ்நாட்டு மக்குகள் அறியாதது. இல்லை என்றால் அந்த கொள்ளைக்காரியை, சட்டம் குற்றவாளி என்ற இழிபிறவியை புனித பெயர்கொண்டழைத்து கொண்டாடுவார்களா.. தமிழக பெரும்பான்மை மக்களை தன்வசம் இழுக்க கொண்டுவந்ததே உணவகம் அதை எம்ஜிஆர் பெயரில் வைக்காது தன்னை மக்குகள் அழைக்கும் பெயரில் சூடினாள் கைகாரி.

  • @bjmnprm
    @bjmnprm 3 ปีที่แล้ว +1

    மனோகரா திரைப்படத்தில் வில்லி காதபத்திரம் தேவ-சேணா இல்லை வசந்த-சேனா ஆகும் நன்றிகள்........

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 4 ปีที่แล้ว +54

    சிவாஜியின் 150வது படமான சவாலே சமாளி விழாவில்...நான் அட்டைக்கத்தி வீரர் ரசிகை இல்லை என்று ஜெயலலிதா பேசினார்....

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 4 ปีที่แล้ว +4

      Yes

    • @lewissampath5004
      @lewissampath5004 4 ปีที่แล้ว

      Thalsivarai appadi sonnathalo ennavo erandu kalum potchi venai vethaithal venaithan
      arukkavendum.

    • @muthukumar-og1ot
      @muthukumar-og1ot 3 ปีที่แล้ว +5

      @@lewissampath5004 enna mozhi bro ithu

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 3 ปีที่แล้ว +2

      @@lewissampath5004 illa kalaignarai wheelchair nu kindal Pannal adhanal appadi

    • @anbanandanvenkat8026
      @anbanandanvenkat8026 3 ปีที่แล้ว +1

      No 1975 Avan than manithan success function

  • @UnnaipolOruvan007
    @UnnaipolOruvan007 4 ปีที่แล้ว +6

    ஜெயாவுக்கு அரசியல் ஆசை இல்லாதவரை நன்றாக போய்க்கொண்டிருந்தது. சிவாஜி எம் ஜி ஆர் தான் இரு துருவங்கள். இவர்கள் படத்தில் தான் அந்த கால நடிகைககள் நடிக்க வேண்டும். சில நடிகைகள் எம் ஜி ஆர் இடம் தஞ்சம் அடைந்தார்கள். அம்மு ஆங்கில புலனால் உலக நடப்புகள் படிப்பவர் ஜெய் சங்கரும் பட்டதாரி அவரும் ஜெயா வும் நண்பர்களாக இருந்ததில் எந்த தவறும் இல்லை. ஒரு வேளை எம் ஜி ஆர் எல்லோரையும் அடிமைகள் போல் நடத்தியது ஜெயாவுக்கு அரசியல் போதையை கொடுத்திருக்கலாம். ஜெயாவை கண்காணிக்க உதவிக்காக எம் ஜி ஆரால் அனுப்ப பட்டவர் தான் சசிகலா. சசிகலா இல்லையென்றால்
    கருணாநிதி ஜெயாவை ஒழித்திருப்பார்.
    கருணாவும் ஜெயாவும் ஒன்று தான். ஜெயா விற்கு ஆங்கில புலன், கருணாநிதிக்கு தமிழ் மொழி புலன். இருவரும் தமிழ்நாட்டிற்கான கேடு. இருவருமே எம் ஜி ஆரால் தான் வளர்ந்தார்கள். அதனால் தமிழ்நாடு நாசமாக போனதிற்கு எம் ஜி ஆர்க்கும் அதிக பங்குண்டு.
    அறிவாளியான தமிழர்கள் சினிமா கவர்ச்சி கண்டு உணர்ச்சிவசப்பட்டார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் அறிவை இழப்பார்கள்.
    மலையாளிகள் அறிவாளிகள் என்ற பட்டத்தை தட்டிக்கொண்டார்கள்.
    தமிழர் பூமி கம்யூனிஸ்ட் ஜீவனந்தத்தை பார்த்த பூமி. எம் ஜி ஆர் கருணாநிதி ஜெயா ... அதையெல்லாம் ஒழித்தார்கள்.

    • @arun738686
      @arun738686 4 ปีที่แล้ว

      TN nalla thane iruku, enga nasama poiduchu? madayare

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 3 ปีที่แล้ว +1

    All bcz of MGR... Rajini faced all problems.. Latha loved rajini... MGR didn't like it.. So he made all rumors.. That this man didn't say... All golmaal People.. He is MGR side man

  • @pknshiva
    @pknshiva 4 ปีที่แล้ว +39

    Wrong news....MGR not liked Jayalaitha to takeover AIDMK. MGR undersood her motive and kept away from him and from party in his last couple of years. So during last one year Jayalalitha came close to Rajiv and requested him to dismiss MGR's ADMK government. That is the main reason for the personal conflict between Jayalaitha and Sonia. This truth is well known to all 40+ peoples. Mr. Renganathan don't spread false news.
    If you look at the AIDMK history, the refused persons only came to power and leadership. MGR not liked Jayalitha but she only become leader. Jayalalith not liked Sasi , EPS, OPS to take over party. But Sasi become Gneneral Secretary of AIADMK, like that EPS become CM. As per latest HC suggestions EPS can go and live in Poes Garden. Don't forget just before few months of Jayalaisha's death their was a big rumor she tied and beaten EPS, OPS, Natham Vis,...at Poes Garden as they looted large money without her knowledge.
    Innikku adi vaangina athey veettukku kudi poga porar.....Kaalakkodumai.....

    • @chithra94
      @chithra94 4 ปีที่แล้ว +2

      TN politics is still mystery, if mgr did not like Jayalalithaa den why she joined in the party what was the motive for mgr to bring her back please any one tel

    • @pknshiva
      @pknshiva 4 ปีที่แล้ว +8

      MGR liked her very much...that is the reason he brought her into politics and offered MP seat. But she had developed various relationships at Delhi and started demanding higher posts in party which other senior leaders didn’t liked that. She started playing game against MGR. MGR understood her moves and officially announced that no party men should have contact with Jayalalitha. If I am correct MGR put her in in-official house arrest. During this time only a Video Cassette rental shop owner Sasikala became close friend of Jayalalitha. Rajiv become PM. As per Sadikala and Natarajan advice she requested Rajiv to dismiss MGR govt. That letter is a official one and got published in many magazines that time. MGR become sick and travelled to US for treatment. Came back and died. No one allowed Jayalalitha to meet MGR after his return from US. After MGR dead ADMK got split, but later stage Jayalalitha got popularity than MGR’s wife....That is the power of Cinema in Tamil Nadu....Rest are history.

    • @balajiulaganathan
      @balajiulaganathan 4 ปีที่แล้ว

      @@pknshiva can you tell me which magazine published her letter?

    • @pknshiva
      @pknshiva 4 ปีที่แล้ว

      Balaji Ulaganathan As per Karunanithi, the content was published in Makkal Kural itself. You can Google it for further details.

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 4 ปีที่แล้ว +18

    எம்ஜிஆர் அண்ணாவின் அரசு நடத்தினார். ஜெயா நான் நான் அரசு நடத்தி அது சின்னம்மா அரசு ஆகி மன்னார்குடி குடும்ப அரசு ஆகியது. அம்மாவின் உடலை சுற்றி ராஜாஜி மண்டபத்தில் மன்னார்குடி சூழ்ந்திருக்க அம்மாவின் அரசு அனாதையின் அரசு என முடிந்தது. எம்ஜியார் ஆட்சி அமைப்பேன் என்று இன்று பலர் சொல்வது. அதிமுகவின் ஆட்சி எம்ஜியார் ஆட்சி என்று மக்கள் ஓட்டு போட்டார்கள்.

  • @sebastiraj2771
    @sebastiraj2771 4 ปีที่แล้ว +112

    பில்லா படம் சபையர் தியேட்டர்ல ரிலிஸ் செய்யப்படவே இல்லை,பொய்யான செய்தியை வெளியிடக்கூடாது...
    பில்லா படம் மவுன்ட்ரோடு அலங்கார் தியேட்டரில் ரிலிஸ் ஆகி 25 வாரம் ஓடியது...
    பில்லா ரிலிஸ் ஆன அன்றே அலங்காரில் பகல் காட்சியாக ஜெயலலிதாவின் கடைசி படமான "நதியை தேடி வந்த கடல்" படம் ரிலிஸ் ஆகியது என்பது தான் உண்மை...

    • @maniangelina
      @maniangelina 4 ปีที่แล้ว +4

      Neethan vilakukku pudichiya?

    • @sandhyacuttiee5513
      @sandhyacuttiee5513 4 ปีที่แล้ว +4

      Ivan neraya vishyattai poiya than solran

    • @sandhyacuttiee5513
      @sandhyacuttiee5513 4 ปีที่แล้ว +3

      @@maniangelina nee pudicha pola....

    • @1110rams
      @1110rams 4 ปีที่แล้ว

      Thevudiya nu sonna thappa poidu nalla kudi magal

    • @sandhyacuttiee5513
      @sandhyacuttiee5513 4 ปีที่แล้ว

      @@1110rams nee nalla koodi ku pirandavana irukka mudiyathu.. Un amma tevdiya thane... 😆😆😆

  • @padminip16
    @padminip16 3 ปีที่แล้ว +26

    MGR was very unprofessional. He was just ruling and living in his past cinema glory.

  • @visvaananth861
    @visvaananth861 4 ปีที่แล้ว +2

    ரங்கா நாரதரே பயிலுவானரே ! புரட்சி தலைவி ஜெக்கு புகழாரம் ஆஹ ஓஹா சபேஷ் , புரட்சி தலைவர் எம்.ஜீ. ஆர். பெருக்கு களங்கம் ,. சக்கரத்தை வெடிக்க வைசிட்டீரே ரங்கா நாரதரே ,. நீரு சகல பயிலுவானரே தான , ஆனா ரொம்ப பொய் பேசிட்டீரே ரங்கன் நாரதரே , சரோஐா தேவி அம்மா, லதா அம்மா , இந்த நாரதர் ரங்கரின் கலகத்தை பார்த்து குமுதம் மேல கும்ம போறாங்க , எல்லாம் கீழே இருக்கிறவன் பார்த்துக்குவான் ,

  • @chiefreporterheadquarters8696
    @chiefreporterheadquarters8696 4 ปีที่แล้ว +38

    பில்லா வெள்ளி விழா கண்டது சபையரில்் அல்ல. அது அலங்கார்
    திரையரங்கம்.

    • @devarajpissandi4505
      @devarajpissandi4505 4 ปีที่แล้ว

      My shree p

    • @bharathirajaa2552
      @bharathirajaa2552 4 ปีที่แล้ว +3

      Naan erkanave sonnanen Evan oru Mota Ku muttai evanilaam entha kumutham ponra pathrikaiku ehthu vellam davaiya

    • @ravindranravi8674
      @ravindranravi8674 4 ปีที่แล้ว +2

      ரஜினி கொலை செய்ததாக எந்த பத்திரிகையிலும் வரவில்லை .இப்படி அபாண்டமாக பொய் சொல்லாதே. டப்பு நிறைய வாங்கி மப்பாயிட்டியா.

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 4 ปีที่แล้ว +1

      @Ravindran Ravi .That is not a murder.un expected accident by car ..

    • @ravindranravi8674
      @ravindranravi8674 4 ปีที่แล้ว +1

      @@balasinghnadar6942 நான் அப்படி சொல்லவில்லை இந்த ஊடக செய்தியிலீ அப்படி சொன்னதனால் நான் மறுப்பு தெரிவில்திருக்கிறேன்.ஈது தான்.

  • @senthil458
    @senthil458 4 ปีที่แล้ว +64

    ரஜினி குடிப்பார் என்று ரஜினியே பலமுறை சொல்லி இருக்கிறார்,அவர் ராகவேந்தரா படத்தில் நடிக்கும் போதுதான் எல்லாவற்றையும் விட்டார்

    • @mohdyousuff8675
      @mohdyousuff8675 4 ปีที่แล้ว

      .

    • @సెట్యార్
      @సెట్యార్ 4 ปีที่แล้ว +14

      இல்லை ..
      சமீபத்தில் கிட்னி சட்னியாகி சிங்கப்பூர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு பிறகு தான் சரக்கு அடிப்பதை நிறுத்தினார் ரசினி...

    • @sathiaram5360
      @sathiaram5360 4 ปีที่แล้ว

      @@సెట్యార్ saavadi.....but true👍👍👍

    • @nishanthinir7737
      @nishanthinir7737 4 ปีที่แล้ว +1

      Ellarukkum oru ketta pazhakkam irukkum avunga life struggle appidi so what??

    • @sathiaram5360
      @sathiaram5360 4 ปีที่แล้ว

      @@nishanthinir7737 enakku oru ketta palakkam irukku....rape pandrathu....variyaa

  • @janumaster5452
    @janumaster5452 4 ปีที่แล้ว +21

    சார் ''நான் வாழ வைப்பேன்'' படத்திற்கு பிறகுதான், ரஜினிக்கு பல பட வாய்ப்புக்கள் தேடி வந்தது. ''நான் வாழ வைப்பேன்'' படம் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்து வெளி வந்த படம்.

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 4 ปีที่แล้ว +5

    மதுரையில் நடிகர் திலகத்தின் திரிசூலம் படத்தின் 200 வது நாள் விழாவில் நடைப்பெற்ற ( ரஜினிகாந்த்)சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டு இருக்கலாம்.

    • @సెట్యార్
      @సెట్యార్ 4 ปีที่แล้ว

      அங்க என்ன பண்ணாரு ரஜினி...?
      இன்னும் எவ்ளோ இருக்கு போலவே....

  • @pranavironmanrox6523
    @pranavironmanrox6523 4 ปีที่แล้ว +14

    பில்லா சென்னையில் அலங்கார் தியேட்டரில் வெளியானது

    • @star_star2
      @star_star2 3 ปีที่แล้ว

      Veliyanathai sollala.......100 days oodunathah soldraru

  • @manickamragavan
    @manickamragavan 4 ปีที่แล้ว +2

    90 சதவீத தகவல்கள் எல்லாம் பல்வேறு பத்திரிகைகளில் பல்வேறு காலகட்டங்களில் வந்தவை. யாருக்கும் தெரியாத ஒன்றையும் நீங்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை. உங்களுடைய சொந்த பத்திரிக்கை அனுபவம் மட்டுமே மக்களுக்கு புதியவை. அந்த அம்மா உயிரோடு உயிரோடு இருந்திருந்தால் இத்தனை முறை ஜெயலலிதா என உச்சரித்து பேட்டி கொடுத்து இருக்க முடியுமா?

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 3 ปีที่แล้ว +1

    உண்மையை வடிகட்டி பேசுகிறார், உண்மையை பேசினால் ஜெயலலிதாவின் கதை முழுதும் ஒரு விட்டலாச்சார்யார் படம் ரேஞ்சுக்கு போகும்,

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 4 ปีที่แล้ว +3

    Suuuuuuuuuper sir ...JJ talent and administration power ok sir but 100 crores Abaratham curreption .....and........ while she was CM in jail 👅👅👅👅👅👅👅👅🤑🤑🤑🤮🤮🤮🤮🤮 very very worst administration why why. Pavammmm makkkkkkkal money😬😬😬😬😬🥴🥴🥴🥴🥶🥶🥶🥶🤮🤮🤮🤮😤😪😪😪😤

  • @jayakavya3036
    @jayakavya3036 4 ปีที่แล้ว +28

    ரஜினியோடு நடிக்காததற்கு" எனக்கு சினிமாவில் நடிக்கப் பிடிக்கவில்லை " என்று காரணம் சொன்ன ஜெயலலிதா அதற்குப் பிறகு சரத்பாபுவோடு நதியைத்தேடி வந்த கடல் என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்.

    • @ravindranravi8674
      @ravindranravi8674 4 ปีที่แล้ว +10

      ஆமா சரத்பாபு வெள்ளையா இருக்காரில்லே அதான

    • @namithakb
      @namithakb 4 ปีที่แล้ว +1

      AILI8BABAVUM40KLLURKALUM

    • @సెట్యార్
      @సెట్యార్ 4 ปีที่แล้ว +10

      அதெல்லாம் இல்லை..
      அப்போ ரஜனியெல்லம் ஒரு ஆளே கிடையாது...
      ஏன் ஜே உயிரோடு இருக்கும் வரை ரஜினி அரசியல் பக்கம் வர நடுங்கி கொண்டு இருந்த உண்மை உலகறியும்

    • @satheeshkumarc7127
      @satheeshkumarc7127 4 ปีที่แล้ว +1

      First release nadhiyai thedivandha kadal

    • @harrytheboss711
      @harrytheboss711 3 ปีที่แล้ว +3

      @@సెట్యార్ don't tell lies
      1996
      That is Rajani power
      Rajani is good humen being
      Jaya was criminal
      C M

  • @rjharis
    @rjharis 4 ปีที่แล้ว +36

    He is giving all false info. Fraud bailvan. 1. Birla released in Alankar Theater 2. Raijini fought in Hyderabad airport not Bangalore 3. Rajini threatened media person to hit in car not killed him.

    • @MuthuKumar-ll2tl
      @MuthuKumar-ll2tl 4 ปีที่แล้ว +1

      பொய் சொல்வதற்கு அளவே இல்லையாடா இன்னும் பேசுதே புறம்போக்கு

    • @ars17
      @ars17 4 ปีที่แล้ว +8

      அந்த கடிதத்தில் ஜெயலலிதா அவர்கள் ரஜினிகாந்த் அவர்களை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார்! அதை மறைத்து பேசுகிறது இந்த குண்டு

    • @sunbaga53
      @sunbaga53 4 ปีที่แล้ว +3

      @@maanathamizhan , Rajni is the best man in Taminadu

    • @radhanandagopal572
      @radhanandagopal572 4 ปีที่แล้ว

      நீங்கள் நம் மதசின்னம் நெற்றியில் அணிந்து பேசுவது பெருமையாக இருக்கிறது.

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 4 ปีที่แล้ว

      #RADHA NANDAGOPAL .
      What religion symple .His name is Ranganathan.he is already a HINDU..

  • @exalmed
    @exalmed 3 ปีที่แล้ว +21

    எம் ஜி ஆர் தான் ஜெயாவை வைத்து இருந்து கட்டுப்பாடுகளுடன் காத்து இருந்தார் என்று உண்மையை சொல்லுங்கள் ரங்கா.

  • @rathinamrathinam1360
    @rathinamrathinam1360 3 ปีที่แล้ว +1

    ஜெயா அப்படியே கும்மாங்குத்து வாங்கி ஜெயிலுக்கு போனது ஒரு வீடியோ போடு

  • @silluvandu942
    @silluvandu942 4 ปีที่แล้ว +6

    A woman, to tackle so many ego centric men in politics & capture power is not a joke. Whatever she has done is according to the situation. Even MGR, Worst ever Karunanidhi, Rajini, kamal no one is clean. Jaya is such a stubborn & determined Lioness. She wanted to win Men around her. She did. Unable to bear her, she was killed. Will this Bailwan Ranganathan talk in a news channel like this when she was alive? Why didn't Rajini Kamal talk about their political entry when she was alive. She is dead, so Andha bayam poiduchu.. Let her soul rest in peace 🙏🙏🙏

  • @nallvazhai7380
    @nallvazhai7380 4 ปีที่แล้ว +33

    எல்லாம் தெரிந்தவர் நீங்கள். ஆனால் குழப்புகிறிர்கள்.ஒத்திகை பார்த்து பிறகு பேசவும். பதிவு கள் தவறாக கூடாது. நன்றி.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 ปีที่แล้ว +39

    பில்லா படம் LIC பில்டிங் அருகில் உள்ள அலங்கார் தியேட்டரில் அல்லவா ரிலீஸ் செய்யப்பட்டது பயில்வான் ரங்கநாதன் சார்!?....

    • @user-hari83
      @user-hari83 4 ปีที่แล้ว +1

      Ivare oru actor than ivar solvathai epadi nambugirirkal

  • @satheeshkumarc7127
    @satheeshkumarc7127 4 ปีที่แล้ว +20

    வெள்ளி வாலை ஜெயலலிதா தான் எம். ஜி. ஆருக்கு தந்தார்.
    எம். ஜி. ஆர் ஜெவுக்கு தரவில்லை

    • @srinivasanmanoharan3580
      @srinivasanmanoharan3580 3 ปีที่แล้ว +2

      வால் அல்ல வாள்

    • @satheeshkumarc7127
      @satheeshkumarc7127 3 ปีที่แล้ว

      @@srinivasanmanoharan3580 sorry bro

    • @gnddhana8817
      @gnddhana8817 3 ปีที่แล้ว

      அது வெள்ளி வாள் அல்ல, வெள்ளி செங்கோல்

    • @thangasamy7629
      @thangasamy7629 3 ปีที่แล้ว

      உண்மை.

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 3 หลายเดือนก่อน

    நதியை தேடி வந்த கடல் படத்தில் சரத்பாபு ஜோடியாக நடித்து இருப்பார். ஜீனியர் நடிகர் சரத்பாபுவுடன் நடித்ததை ரசிகர்கள் விரும்பவில்லை. படமும் ஓடவில்லை. பில்லா படத்துக்கு முன்பாகவே நான் போட்ட சவால் படத்தில் நடிக்க முடிவெடுத்தார். ஆனால், நதியை தேடி வந்த கடல் பட தோல்விக்கு பிறகு அன்றைய நடிகர்களுடன் நடிப்பதை விரும்பவில்லை. பில்லா படத்தினை தவிர்த்தார். அதன் பின் மனம் மாற்றமாகி ரங்கா படத்தில் ரஜனிக்கு அக்காவாக நடிக்க இசைவு தெரிவித்தார்.
    அப்போதுதான் புரட்சித் தலைவர் ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தார். ரங்கா படத்தில் K.R.விஜயாவுடன் பேசி அவரை அப்படத்தில் நடிக்கவும் வைத்தார்.

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 4 ปีที่แล้ว +4

    Alibabavum 40 thirudarkalum... Jayalalithaa or Desa thuroki...no other leaders got 4 years jail punishment after their death... Jayalalithaa is not lady...roudy Baby....M.G.R.. become Baratha rathina after his death

  • @ganesanponusamy2103
    @ganesanponusamy2103 3 ปีที่แล้ว +8

    If Mgr had named Jayalalitha in politics then why was she pushed down frm Mgr's procession vehicle?

    • @anithababu2513
      @anithababu2513 3 ปีที่แล้ว +1

      Because other party people doesn't like the growth of jayalalitha and most of them don't want a women to lead them

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 4 ปีที่แล้ว +40

    A woman reaching such a high position is remarkable

    • @drrao2943
      @drrao2943 4 ปีที่แล้ว +4

      She worked for it & came up in life because of her capabilities, no doubt!

    • @adithvijay2027
      @adithvijay2027 3 ปีที่แล้ว

      I

  • @sridharkaliyaperumal4556
    @sridharkaliyaperumal4556 4 ปีที่แล้ว +20

    MGR தன் வண்டவாளம் தண்டவாளம் ஏறகூடாது என்பதால் JJ வை ADMK அழைத்து வந்தார் .எல்லா நடிகையிடமும் கெஞ்சி கடைசியில் JJகாலில் விழுந்து கட்சியில் சோர்ந்த பெண் பித்தன் MGR..

    • @krishnatheatre8555
      @krishnatheatre8555 4 ปีที่แล้ว +9

      அவனால முடியுது. செய்யறான்.உன்னால முடியல இங்க வந்து காயற.என்ன பன்னுறது.

  • @tradehubbox5447
    @tradehubbox5447 3 ปีที่แล้ว +1

    JJ இருக்கும் போது நீ வாயே திறக்கலை. பயில்வான் குயில்வான் ஆகிருப்பீ

  • @smileinurhand
    @smileinurhand 4 ปีที่แล้ว +24

    MGR சாகும் போது ஜெயலலிதாவை ஒதுக்கினத மறைச்சிட்டியே சாரே.

  • @vkarunakaran267
    @vkarunakaran267 4 ปีที่แล้ว +48

    I like this byilvan telling story, it is honest ,frank more than this he bold enough comparing today's coward journalism

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 4 ปีที่แล้ว +9

    புத்திசாலி ஜெயலலிதா.ஏமாந்த எம்ஜிஆர்.
    ஜெயலலிதாவை அரசியலில் ஏற்றிவிட்ட ஏணி எம்ஜிஆர்.அந்த ஏணியை எட்டி உதைத்த ஜெயலலிதா.
    ஆம் எம்ஜிஆர் உடல்நலமில்லாமல் இருந்த பொழுது பிரதமர் ராஜீவ்காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் எம்ஜிஆர் தற்போது செயல்பட முடியாமல் இருக்கிறார்.எனவே எம்ஜிஆரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு என்னை முதல்வராக்குங்கள் என்று எழுதியிருந்தார்.
    அந்த கடிதத்தை தன் ஆதரவாளரான சேலம் கண்ணன் மூலம் கொடுத்து அனுப்பினார்.சேலம் கண்ணன் அந்த கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்துவிட்டு ராஜீவ்காந்தியிடம் கொடுத்தார்.
    பிற்காலத்தில் ஜெயலலிதா அதிமுகவை விட்டு சேலம் கண்ணனை நீக்கிய போது அந்த கடிதத்தை பத்திரிக்கையில் வெளியிட்டு ஜெயலலிதா மானத்தை வாங்கினார் சேலம் கண்ணன்.
    அந்த விஷயங்களை விளக்கிக் கூறுங்கள் பயில்வான் சார்.

    • @murugannagappa4209
      @murugannagappa4209 4 ปีที่แล้ว

      M.g.r.Ku.veanumr.rmv.k.rasaram.
      Avamadithu.j.j.
      Chandiran.endiran.keattadu.earalea.

    • @radhanandagopal572
      @radhanandagopal572 4 ปีที่แล้ว

      இது போல் எல்லா கட்சியிலும் பல்வேறு பல வகையில் உள்ளது. இது தான் அரசியல்.

  • @veenuacharya170
    @veenuacharya170 3 ปีที่แล้ว +3

    Seelar appa vin poorvighathai thann porvigamagh yetrr kolgirargal.
    Seelar appa amma iruvarin poorvighathaiyum yetrru seyal paduvadh undu .
    Jayalalitha avarghal avarghalin ammavin poorvighathaiye mattum pidihtu vayvadhai thann ﹰﹰMGR ﹰkum ﹰJalyalalithavukum ulla ore oru aannal migh periye idai veeli aagh irundhu vandhdhu.

  • @ganesankadvocate2040
    @ganesankadvocate2040 4 ปีที่แล้ว +64

    உண்மைகளை தயங்காமல் உதிர்க்கும் உங்கள் பணி பாராட்டதக்கது.

  • @rajiniraja7101
    @rajiniraja7101 3 ปีที่แล้ว +2

    பில்லா படத்தில் ஜெயலலிதா நடிக்காதது காரணம் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதால் அந்த படத்தில் இருந்து விலகினார்

  • @rajiniraja7101
    @rajiniraja7101 3 ปีที่แล้ว +2

    திருஷ்டி ப்ரீயா பாலசந்தரிடம் போய் சொல்லி அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து கூட இருந்து பார்த்துக் கொண்டவர் ஸ்ரீபிரியா

    • @S.Murugan427
      @S.Murugan427 3 ปีที่แล้ว +1

      அவரை திருமணம் செய்து கொள்ள சில முயற்சிகள் நடந்து தோல்வியில் முடிந்தது.

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 4 ปีที่แล้ว +16

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்து மாபெரும் வெற்றிப் படமான பில்லா 26.01.1980-ஆம் ஆண்டு வெளிவந்தது.
    அந்த படம் சென்னை அலங்கார் / மகாராணி /பாலஅபிராமி ஆகிய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
    சஃபையர் தியேட்டரில் வெளியிடப்படவில்லை.

  • @rajiniraja7101
    @rajiniraja7101 3 ปีที่แล้ว +3

    தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்ததால் மன அழுத்தத்தின் காரணமாக அவருக்கு அப்படி ஒரு மன நோய் வந்தது நீங்கள் சொல்வது போல் கொலைகாரன் அல்ல இடியட்

  • @premanandjj8774
    @premanandjj8774 2 ปีที่แล้ว

    Crackpot Commando psycho Arthur William Abernathy Tom cherian peter sunil raggie Jessy syokcrackpot boleh join Samy Velu Sanglimuthu vel paari crackpot join PN

  • @nithinraj8720
    @nithinraj8720 4 ปีที่แล้ว +19

    அண்ணே கொஞ்சம் வாயை மூடுங்க..இல்லேன்னா எம் ஜி ஆரின் நாற்றம் கொஞ்சம் . கொஞ்சமா..வெளியே வரப்போகுது...
    தலைவான்னு கூப்பிட்டவன் வாயாலே...கண்ராவியா ஏதாவது வந்திட போகுது.

  • @meerumoorthy4737
    @meerumoorthy4737 3 ปีที่แล้ว +1

    தலைவர் சிவாஜி பற்றி சொல்லுங்கள்

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 4 ปีที่แล้ว +5

    குமுதம் கட்டுரையில் குறிப்பிடத் தகுந்த வசனம் -''I am going to study''.

  • @sivasiba485
    @sivasiba485 4 ปีที่แล้ว +3

    அந்த மாதிரி ஒரு செயலை செய்வதற்கு வெக்கமா இல்லையா ஜெயலலிதா அம்மாளுக்கு பேராசை பெருநட்டம்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +6

    இது ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சொல்லியிருந்தால் நம்பியிருப்போம்

    • @S.Murugan427
      @S.Murugan427 3 ปีที่แล้ว

      இவர உயிரோடு பாத்திருக்க முடியாதே

    • @king-xm8ud
      @king-xm8ud 3 ปีที่แล้ว

      @@S.Murugan427 😂😂

  • @aktv3534
    @aktv3534 4 ปีที่แล้ว +17

    கார் ஏற்றி கொள்ளவில்லை தவறு பயில் உண்மையேய் சொல்லும்

    • @సెట్యార్
      @సెట్యార్ 4 ปีที่แล้ว +2

      குடி வெறியில் பத்திரிகையாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றது உண்மை

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 3 ปีที่แล้ว

    Suhitt.boxof.gilm.mgr.sarijadevi

  • @suganmathav626
    @suganmathav626 3 ปีที่แล้ว

    Dei yennada medavi mathiri pesura odi po da loosu

  • @suryanarayanan2096
    @suryanarayanan2096 ปีที่แล้ว

    Madam Jayalitha was a great personality. But the other man is a ........?

  • @AbcDef-hs3rd
    @AbcDef-hs3rd 3 ปีที่แล้ว

    ஆன்மீக த்தில்இருப்பவர்கலும்நாம்வணங்கும்கடவுலுக்கும்நான்எனதுஎன்றசொல்லைபயன்படுத்தமாட்டர்அதனால்தான்அவர்என்னம்செய்தநற்செயல்களால்ஆன்மிகமாதமானமார்களியில்அமரரானார்தெய்வத்துடன்கலந்தார்

  • @sravi955
    @sravi955 4 ปีที่แล้ว +12

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான் டா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.
    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

    • @sravi955
      @sravi955 4 ปีที่แล้ว +3

      @@maanathamizhan டேய் அறிவு கெட்ட முட்டாள் கூதி, நீ மூடிக்கிட்டு போடா பொறாமை பிடித்த பொட்ட நாயே

    • @tharunmuthu748
      @tharunmuthu748 4 ปีที่แล้ว +1

      தமிழன் வீட்டு நிலம் பொறம்போக்கா வந்தவனெல்லாம் பட்டா போட...

    • @sravi955
      @sravi955 4 ปีที่แล้ว +1

      @@tharunmuthu748 போடா பொறாமை பிடித்த பொட்ட நாயே, தமிழக மக்களின் அன்பையும் ஆதரவும் உள்ள ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா . தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் மக்கள் தலைவர் ரஜினி அவர்கள் தான் டா.

    • @ramamoorthikrishnasamy9040
      @ramamoorthikrishnasamy9040 4 ปีที่แล้ว +1

      நண்பா நன்றாக படித்து அறிவை வளர்த்துக் கொள்ளவும்.

    • @rafigmassthalapathig5977
      @rafigmassthalapathig5977 4 ปีที่แล้ว

      Poda mentel kuthi

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 ปีที่แล้ว +18

    Jayalalitha always took brave decisions 🔥

  • @BabuBabu-cv7oe
    @BabuBabu-cv7oe 3 ปีที่แล้ว +3

    Appanukku Sarayam makanukku Sathunavu koduthavar MGR

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 4 ปีที่แล้ว +35

    தகவலில் நிறைய தவறுகள் இருப்பதாக தெரிகிறது,

  • @m.s.muthu.2268
    @m.s.muthu.2268 3 ปีที่แล้ว +1

    Sss

  • @praveenpagalavan4438
    @praveenpagalavan4438 4 ปีที่แล้ว +8

    எங்கள் ரஜினி சூப்பர் ரஜினி வருவானுங்களே.. எங்கடா.. வாங்க வந்து திட்டிட்டு போங்கடா.... உங்களால அவ்ளோதான் முடியும்.

    • @chandracharles9972
      @chandracharles9972 4 ปีที่แล้ว +1

      சார் பட்டுப் பட்டு வையுங்க
      திறமை தகுதி கல்வியறிவு அனைத்தும் இருந்ததால் தான் ஜெயலிதா ஜொலித்தார்.MGR போட்ட கணக்கு எப்போதும் தப்பாது.

    • @sravi955
      @sravi955 4 ปีที่แล้ว +2

      போடா பொட்ட தெவடியா பயலே,
      தலைவர் ரஜினி அவர்கள் தான் டா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 4 ปีที่แล้ว

      @@chandracharles9972 மக்களால். நான். என்று. கூறியவர், தனது. கோடிக்பணக்கான. சொத்துக்களை, ஒரு. பைசா. கூட. மக்களுக்கு. பயன் படக்கூடாது என்பதில். தெளிவாக. இருந்துள்ளார் தனது. சொந்தங்களுக்குக்கூட. கொடுக்க. மனசில்லை, கொள்ளை யடித்து. பணம். தோழி. குடும்பம். அனுபவிக்க. வழி. பண்ணி. கொடுத்து விட்டு. போய். சேர்ந்துவிட்டார், இவரை. புரட்சித்தலைவி. என்றும் தங்கத்தலைவி, சிங்கப்பெருமாள். என்று. போன்று. கிறது. ஒரு. கூட்டம்

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 4 ปีที่แล้ว +13

    அட்டகாசமான பதிவு.. அய்யா பிசயில்வான் ரெங்கநாதன் அதிமுக வில் இப்போதுள்ள மந்திரிகளுக்கெல்லாம் தெரியாத அதிமுக வின் உண்மை சரித்திரத்தை பிரமாதமாக எடுத்துரைத்திருக்கிறார்..அனைத்தும் அந்த அந்த காலக்கட்டத்தில் உண்மையாக நடந்தவையே... Hats Off to you SIR...

  • @cskchandru6627
    @cskchandru6627 4 ปีที่แล้ว +12

    பல தெரியாத விடயங்களை தெரிந்து கொண்டேன் !!!

  • @srinevasanam2589
    @srinevasanam2589 4 ปีที่แล้ว +16

    Bangalore Airport Illai Hyderabad Aairport dhaaan correct, Pl why are you giving wrong information, We are alive who know the truth, U r misleading, INFORMATION

  • @KannanP-ik6wz
    @KannanP-ik6wz 3 ปีที่แล้ว

    திரு பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தான் கூறும் முன் ஒரு முறை நினைவுபடுத்தி சரி பார்த்துக் கொண்டு பேசுவது நன்றாக இருக்கும். ஏனெனில், பல விவரங்கள் குறிப்பாக ஆண்டுகள், இடங்கள், அங்கிருந்த நபர்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது மாறுபடுகிறது. இத்தகைய பதிவுகள் பிற்காலத்தில் வரலாற்று குறிப்புகளாக வாய்ப்புகள் அதிகம். சினிமா மட்டுமின்றி பல அரசியல் தொடர்பான நிகழ்வுகளும் தங்களின் கூற்றாவதால் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 4 ปีที่แล้ว +1

    பொதுச்செயலாளர் பதவிக்கு ஜெ போட்டியிடவே இல்லை. நெடுஞ்செழியன்,ராகவானந்தம்,ப உ ச போன்றவர்களை அவரே நியமித்தார்.

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 4 ปีที่แล้ว +14

    Bila realeased in midland theatre not safire mr ranganathan

  • @kavikutty7597
    @kavikutty7597 3 ปีที่แล้ว +6

    J உயிரோட இருந்திருந்தா இன்னேரம் இந்த வீடியோக்கு 🤔🤔🤔🤔🤔

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r หลายเดือนก่อน

    CORRECT AGA PESI IRUKEENGA..A
    LL NEWS TRUE...

  • @randomdiaries3821
    @randomdiaries3821 4 ปีที่แล้ว +11

    Nam odaya vazhi vandha Jayalalitha va general secretary aakala mgr. Pombala mogathula daan katchi la sethaaru. Mgr mahaa utthaman maari elaarum sitharikureenga elaarum. Indha unmaiya solradhu naala yenna yaaru thittunaalum paravaala . Manjula kuda nadicha Vijayakumar kita kochikkuradhu, Latha kuda nadicha rajini mela kochikuradhu, Jayalalitha kuda yaaru nadichalum avanga kattam kattradhu, vera endha nadigar nalla nadichalum avanga mela kochikuradhu, Ennanga idhu? Elaa pombalayum mgr ku daan sondhama? Epdiyo pogattum tamilagam

    • @sundararajany3061
      @sundararajany3061 4 ปีที่แล้ว

      தல நம்ம எல்லாரும் அந்த கேஸ்தான். நம்ம யோக்யர்கள் மாதிரி நடிக்கிறோம். எல்லார் வீட்ல என்ன லட்சணம் உங்களுக்கு தெரியாததல்ல. என்ன ஜெயிச்சா எம.ஜி..ஆர் மாதிரி ஜெயிக்கனும். கலைஞர்க்கும் பாவம் இதே கேவலாமன விமர்சனம். ஆனா அவர்கள் எல்லாரும் சூரியன்கள். நம்மதான் குரைக்கறோம். ( நான் நிப்பாட்டிட்டேன் நீங்க எப்ப. வாழ்க்கை சீக்கிரம் முடிஞ்சுரும். திருந்தலாம்ல)

  • @prabhu19
    @prabhu19 3 ปีที่แล้ว +8

    "A dead leader cannot lead a party" how true that's why AIADMK has fallen like party of cards

  • @sselvanselvan747
    @sselvanselvan747 4 ปีที่แล้ว +11

    Baliwaan Ranganathan Sir,
    Billa movie Released in Alankar Theatre in Anna Salai, I saw Billa movie in Alankar in 1980s. Sir dont give false NEWS,
    K Balaji Producer Superstar Rajinikanth Movie Thee only released in Saphire Theatre Chennai, near Anna Flyover,
    From 1975-1979 Superstar Rajinikanth was straightforward person, some people didnot like his popularity, so many rumours by media related false news persons,
    Now he is Superstar for more than 40 years a WORLD RECORD IN CINEMA INDUSTRY

    • @sravi955
      @sravi955 4 ปีที่แล้ว +2

      நன்றி நண்பா.

  • @KannanP-ik6wz
    @KannanP-ik6wz 3 ปีที่แล้ว

    மனோகரா படத்தின் வில்லி பாத்திரத்தின் பெயர் வசந்தசேனை ஆகும், தேவசேனா அல்ல. - பாகுபலி படத்தின் பாதிப்போ?.. -

  • @seyadali5555
    @seyadali5555 4 ปีที่แล้ว +4

    உங்களுடைய பழைய படங்களை நான் பார்த்திருக்கிறேன் உங்களை மிகவும் எனக்கு பிடிக்கும் பயில்வான் ரங்கநாதன் அதுவும் கவுண்டமணி அண்ணனுடன் சேர்ந்து காமெடி பண்ணும் போது செம உங்களுடைய நிகழ்ச்சி இப்போதும் காண்போம் வாழ்த்துக்கள் ஐயா

  • @tirunelvelinadar5364
    @tirunelvelinadar5364 3 ปีที่แล้ว +3

    Illegal affair relationship mgr jaya thu ithuku ivlo sappitu iruka domer thalaya

  • @gunasekark1381
    @gunasekark1381 3 ปีที่แล้ว +2

    Why mgr refused announce jeyalalitha as his heir.You should have pointed out that subject also.

  • @AbcDef-hs3rd
    @AbcDef-hs3rd 3 ปีที่แล้ว

    ஆகாஅருமையான எளிமையான மனிதர் வயசாயிடுச்சுஇதைஒருதகவலாதான்இப்பவும்நீங்கசொல்வதுதெரியுது இந்த கலியுகத்தில் நல்ல வர்இருப்பதைஅவர்காட்டிக்கொள்வதுஇல்லைநல்லவரைஇந்தசமுதாயம்வலரவிடாது

  • @tegraphicchannel
    @tegraphicchannel 4 ปีที่แล้ว +4

    தவறான தகவல்

    • @p.crajalakshmi5164
      @p.crajalakshmi5164 3 ปีที่แล้ว

      Utta mgr ku Pant poda jjdhansollithandhangannu solveengala?

  • @pubgpubgpubgpubg2585
    @pubgpubgpubgpubg2585 4 ปีที่แล้ว +10

    அண்ணாயிசம் என்ற புத்தகம் உண்மையிலேயே இருக்கிறதா? எழுதப்பட்டதா? நானறிந்த வரையில் அது எம்ஜிஆரால் சொல்லப்பட்ட ஒருவார்த்தை மட்டுமே ஒருவேளை நான் அறிந்த தகவல் நான் சொன்ன தகவல் சரியானதாக இல்லை என்றார் விளக்கம் தரலாம் நன்றி!!!

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj 4 ปีที่แล้ว

      Puthakam vendame seyal vadivakkapadathu താൻ thalaivar aadchi

  • @saibha5152
    @saibha5152 3 ปีที่แล้ว +4

    Sripriya also helped Rajni come out of bad habits. JJ told in her Biopic that," she fill her bathtub in BUTTER & take bath Weekly once. So much Richie Rich

    • @nuclearblast5688
      @nuclearblast5688 3 ปีที่แล้ว +1

      Saibaba is not a God.

    • @saibha5152
      @saibha5152 3 ปีที่แล้ว +1

      @@nuclearblast5688 yes he's not

  • @peterarul8514
    @peterarul8514 3 ปีที่แล้ว +3

    தேவசேன அல்ல வசந்த சேனை

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 3 ปีที่แล้ว +2

    shows jj was more powerful than MGR ...

  • @selvaasri9489
    @selvaasri9489 3 ปีที่แล้ว +2

    பெரிய மனிதரின் சின்ன புத்தி என்று பரப்பரப்பாக பேசப்பட்டது அன்று.

    • @ascok889
      @ascok889 3 ปีที่แล้ว

      Selva Sri antha periyavar unga thalaivar karunanithi ok va

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 ปีที่แล้ว +1

    ஜாதிசங்கம் குலகல்வி குலதொழில் வீட்டிலிருந்தே ஜாதிக்குறியபொருட்களை தயாரித்து இலவசமாக ஒரேமாதிரி உடை உணவு வீடு வாகனம் கிடைக்கவைக்கனும் பொருளாதார ஏற்றதாழ்வுகளை சரிசெய்யனும் பணமற்றநிலைதான் அதனை தரும் கடவுளாக ஓம்என்றபிரணவமந்திரமாக நான் சரிசெய்யவே வந்துள்ளேன்

  • @தனத்தூர்வகையறா
    @தனத்தூர்வகையறா 3 ปีที่แล้ว

    நான் தலைவருக்காக தான் வந்தேன் , நீங்க என்னடான்னா நடுவுல வேற ரூட்ல போய் எங்கேயோ முடிச்சிட்டீங்களே .😡

  • @nirmala3150
    @nirmala3150 4 ปีที่แล้ว +6

    Mgr betrayed dmk. Jayalalitha betrayed mgr.

    • @bbbruhai
      @bbbruhai 4 ปีที่แล้ว +2

      But karunanidhi betrayed whole tamilnadu

    • @rajus9089
      @rajus9089 4 ปีที่แล้ว +1

      @@bbbruhai tamilnadu betrayed kamarajar iya

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 3 ปีที่แล้ว

      @@bbbruhai bullshit mgr Jayalalitha betrayed Tamil Nadu

  • @ramachandranrama5294
    @ramachandranrama5294 3 ปีที่แล้ว +3

    Thalivaar Rajnikanth levele vera

  • @0rk762
    @0rk762 3 ปีที่แล้ว

    பயில்வான் ரங்கநாதன், posts lies on & off.
    Don't forget எங்க வீட்டு பிள்ளை & அன்பே வா. Those films speaks volumes of modernity.
    J.Jayalalitha is far better than MGR, in all aspects.