தமிழ் சினிமாவை அதிரவைத்த 12 நடிகைகளின் தற்கொலைகளும் உண்மைக் காரணங்களும் |Bayilvan kisukisu |Kumudam|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @anbureni8799
    @anbureni8799 4 ปีที่แล้ว +146

    "நம்பிக்கை துரோகமே" அனைத்து தற்கொலைக்கும் காரணம்..

  • @BharathKumar0721
    @BharathKumar0721 4 ปีที่แล้ว +102

    இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இறந்த நடிகைகளின் ஒரு மரணத்திற்கு கூட சரியான நீதி கிடைக்கவில்லை
    எல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டது 🙏🙏🙏

  • @swamyaru8289
    @swamyaru8289 2 ปีที่แล้ว +6

    மிகுந்த மன வேதனையாக உள்ளது

  • @maheshm8658
    @maheshm8658 4 ปีที่แล้ว +137

    இதுல வந்த எல்லோருக்கும் காசு நிறைய இருக்கு ஆனால் அவர்களுக்கு அன்பு கிடைக்கவில்லை இது தான் அவர்கள் மரணத்திற்கு காரணம்

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 4 ปีที่แล้ว +105

    நீங்கள் journalist என்பது சுவாரசியமாக இருக்கிறது பயில்வான் ஐயா.

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +19

    Shobhavai pola oru innocent nature actress ah paka mudiyuma she was very very very very tallented and humble nature actress but she was cheated by a legend and murdered by him so it was not suicide. .
    In 2 years she acted in 30 movies
    Realy very tallented actress I miss her very alooottttttt.

    • @Saliexpress2019-gm8wz
      @Saliexpress2019-gm8wz วันที่ผ่านมา

      Yaru avala. Arivu irundha en inorithan purushan kuda pora

  • @muthumari9294
    @muthumari9294 4 ปีที่แล้ว +133

    சினிமா என்ற மோகத்தில்
    சீர்அழிந்த மின்மிணி பூக்கள்
    இது வரும் இளைய பெண்களுக்கு
    ஒரு பாடம்.

  • @SharifAhamed-j3x
    @SharifAhamed-j3x 4 ปีที่แล้ว +359

    எல்லா மரணமும் ஆண்களால் தான் நடந்திருக்கின்றது

    • @DishanvfcCineCreations
      @DishanvfcCineCreations 4 ปีที่แล้ว +15

      பெண்கள் மட்டுமே இதற்கு காரணம்....... உடம்பை காட்டினால் எந்த ஆணும் ஏமாற்றுபவர்கள் தான்

    • @sharmili7434
      @sharmili7434 4 ปีที่แล้ว +19

      @@DishanvfcCineCreations stupid so cheat and kill someone. Shame on you.

    • @sivashankaris1290
      @sivashankaris1290 4 ปีที่แล้ว

      l
      ll
      L
      Ll
      L

    • @rajsprk1408
      @rajsprk1408 4 ปีที่แล้ว

      c th-cam.com/video/MwQiKv7JpMo/w-d-xo.html

    • @thusikatvk6913
      @thusikatvk6913 4 ปีที่แล้ว +9

      Pengalai pathukapavan thaaan aaan aana pen udama kadina emathuvankalam🤦🏻‍♀️🤦🏻‍♀️this is aanmai !!!!

  • @rafsharaheem6684
    @rafsharaheem6684 4 ปีที่แล้ว +93

    எல்லாவற்றிற்கும் காதல் என்ற கருமம் தான் காரணம்....

    • @vizharian6645
      @vizharian6645 3 ปีที่แล้ว

      Kamam than karanam

    • @nishanthinir7737
      @nishanthinir7737 ปีที่แล้ว

      @Pasu Pasu kadhal asingam kadhal nu poi sonna thappana maanithaarhal.

  • @janani-janu
    @janani-janu 4 ปีที่แล้ว +74

    ஷோபா இருந்து இருந்தால்... மேனகா, ரூபா,... போன்ற நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும். Miss you ஷோபா 😭

    • @kayarohanamdhandapani9590
      @kayarohanamdhandapani9590 3 ปีที่แล้ว +1

      Yes shoba is very beautiful &Talented artist

    • @jebamalai7798
      @jebamalai7798 3 ปีที่แล้ว +1

      @@kayarohanamdhandapani9590 I dont think she is beautiful.. but she is a very Talented actress.. very difficult to compete with her at that time in the industry.. she would have become another Radhika if she is alive now..

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 4 ปีที่แล้ว +13

    பெண்கள் எவ்வளவு முன்னேறினாலும் மன வலிமையுடன் இருந்தாலும்,காதல் என்று வந்துவிட்டால் மிகவும் பலவீனமடைந்து விடுகிறார்கள்.இதில் விழிப்புணர்வுடன் நடந்து மன உறுதியுடன் வாழ மனதை பக்குவப்படுத்தி கொள்வது அவசியம்

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 3 ปีที่แล้ว +20

    Actress Divya Bharathi (Sridevi look alike) died from falling down a multi story building and was possibly under the influence. Whether she had fallen out of disorientation or someone pushed her out of the window could not be resolved by the Mumbai police and as usual closed the case as an unfortunate accident since Bollywood heavy weights were involved.

  • @nicethings9211
    @nicethings9211 4 ปีที่แล้ว +214

    Most of the ladies died due to their wrong choice of lovers

    • @mangalamgrace2415
      @mangalamgrace2415 4 ปีที่แล้ว +2

      Smart girls won get married, only the silly actress very hard up to get married

    • @sunnyjoy229
      @sunnyjoy229 4 ปีที่แล้ว +2

      Those men will face their karma

    • @divyabharathi9665
      @divyabharathi9665 4 ปีที่แล้ว

      True words

    • @mssongaddict1719
      @mssongaddict1719 4 ปีที่แล้ว +1

      That's why better to stay single and love your self.

  • @raviramanujam3627
    @raviramanujam3627 4 ปีที่แล้ว +30

    இவங்களையெல்லாம் "மேலஇருக்கிறவன் பார்த்துப்பான் ".

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 4 ปีที่แล้ว +32

    Soba, Silk death never forgot.

  • @shyamalamine927
    @shyamalamine927 3 ปีที่แล้ว +4

    இதிலே ஒன்று நாம் கவனிக்க வேண்டும் - நிறைய நடிகைகளுக்கு அவர்கள் பழகிய ஆண்களின் குடும்ப வாழ்க்கைபற்றியும் , குணங்களை பற்றியும் தெரியும் - இந்த பெண்கள் தங்கள் சொந்த ஆசாபாசங்களை முன் நிறுத்தியதால்தான் தோல்வி அடைந்தாா்கள்

  • @masaniyacasim6190
    @masaniyacasim6190 4 ปีที่แล้ว +12

    Jaishankar very great , handsome Actor , I am really proud of his son doctor . God bless your family

  • @subaharish1894
    @subaharish1894 4 ปีที่แล้ว +106

    சந்தர்ப்பமும், சூழ்நிலையும் இவர்களை ஏமாற்றி இருந்தாலும். இந்த நடிகைகள் அனைவரும். அந்த ஒரு நொடியை கடந்து வந்து இருந்தால். இன்று இவர்கள் திரைத்துறையின் பிதாமகள்கள் ஆக கொண்டாட பட்டு இருப்பார்கள்😔.
    💞சில்க் சுஸ்மிதாவை💞நினைத்து மிகவும் மௌனம் கொள்கிறேன்🙏.

    • @rajsprk1408
      @rajsprk1408 4 ปีที่แล้ว

      c th-cam.com/video/MwQiKv7JpMo/w-d-xo.html

  • @thamizhdhivya5042
    @thamizhdhivya5042 4 ปีที่แล้ว +247

    இவை அனைத்தும் கொலைகள்.. தற்கொலை இல்லை 😕

  • @SK-ph5ep
    @SK-ph5ep 4 ปีที่แล้ว +184

    நடிகைகளுக்கும் மனசு என்று ஒன்று உண்டு என்பதை எல்லாரும் புரிந்து கொண்டால் சரி!😒

    • @sangaanbu2259
      @sangaanbu2259 4 ปีที่แล้ว +3

      Ama yarumay purijika mattranga heroins heros yellam namakaha than nadikiranga nambala sandhosa paduthatha than nadikiranga atha purijikama yelllam avangala thi2vanga avangalum manusanga than nu yarumay nenaikka mattanga....

    • @kannanlove7270
      @kannanlove7270 4 ปีที่แล้ว +6

      அப்படீன்னா நடிகைகள் முதல்ல நல்ல கேரக்டர் உள்ளவனை பாத்து லவ் பண்ணனும். அதை விட்டுவிட்டு பணம் இருக்குனு கண்ட கண்டவனை எல்லாம் லவ் பண்ண கூடாது. நெருப்புல கை வஞ்சா சுட தான் {செய்யும். அது நெருப்போட தப்பு இல்லை. கை வச்சவரோட தப்பு

    • @sangaanbu2259
      @sangaanbu2259 4 ปีที่แล้ว +1

      @@kannanlove7270 nallavanga kettavanga nu nambalala kandu pidikka mudiyaathu epadiyo yathiranga

    • @kannanr63
      @kannanr63 4 ปีที่แล้ว

      Neenga heroin ah

  • @murphy2397
    @murphy2397 4 ปีที่แล้ว +9

    Shoba looks exactly like my best friend like I've never had before till now but sad she passed away when she was 13 years old in an accident She loves Shoba movie's ,When I was 12 years old saw shobas movie's with my best friend she loves her movie's

  • @janaram3720
    @janaram3720 4 ปีที่แล้ว +47

    Really i respect this episode he is bold

  • @palanisamymukeshkumar3952
    @palanisamymukeshkumar3952 4 ปีที่แล้ว +21

    YOURS BIG FAN FROM 🇸🇬 SINGAPORE 🇸🇬 SIR

  • @gnanampoongudi
    @gnanampoongudi 4 ปีที่แล้ว +45

    ஆக, எல்லா சாவுக்கும் காரணம் ஒன்னுதா
    தொடர்பு - கள்ளத்தொடர்பு

  • @stephyjeyapal3195
    @stephyjeyapal3195 4 ปีที่แล้ว +70

    Fully love failures... be careful to choose a trustful lover for both boys and girls... 😍😍

    • @jothivarsha135
      @jothivarsha135 4 ปีที่แล้ว +7

      Please girls choose your life partner carefully otherwise life becomes miserable.

    • @priyankadevi1707
      @priyankadevi1707 3 ปีที่แล้ว +1

      @@jothivarsha135 trye...but I am so lucky.oru porukkikita maati escape ahiten.marrisge ku munnadiye avana pathi therinji break up pannitten.

  • @sureshskr1961
    @sureshskr1961 4 ปีที่แล้ว +61

    Sir, all the actresses died, committed suicide or murdered. The reason is not only love failure. The dirty cinema field will always have blue films of all the actresses.. It's the dirtiest place which lives mainly on blackmailing.. 95% are involved in that business.. Beauty,personality and talent are just eye wash decorations.. You too know that truth.. Cinema field is linked to every crime of this society.. Politics and Cinema have now become like twin brothers.. You backtrack any crime or any murder, you will see, it ends only in the cinema field.. If anyone wants to end crime and see true development and peace, then the only way is to kill cinema, serials and close this entire cinema network. Cinema field is nothing but a socially approved dignified prostitution..

  • @subhadravm9973
    @subhadravm9973 4 ปีที่แล้ว +12

    I used to like Shobana, the TV actress, very much. She was a treat to watch.

  • @meenakshiravikumar4887
    @meenakshiravikumar4887 4 ปีที่แล้ว +1

    Sir nalla speech .unmayai ungalai pondra anubavam ulla aatkal sonnal mattame therindhu kolla medium. congratulations for new TH-cam channel sir.all the best.

  • @anthonyraj3701
    @anthonyraj3701 4 ปีที่แล้ว +14

    Well delivered Sir......your fan from Singapore 🇸🇬

  • @eniyan_pasupathy
    @eniyan_pasupathy 4 ปีที่แล้ว +186

    Monal death ku karanam kala master oda brother prasana ...

    • @akshayanatarajan9639
      @akshayanatarajan9639 4 ปีที่แล้ว +3

      Wat is the issue bro?

    • @rupakumar9624
      @rupakumar9624 4 ปีที่แล้ว +1

      Tq

    • @jeniferjenifer8231
      @jeniferjenifer8231 4 ปีที่แล้ว +2

      Yes

    • @jasmins739
      @jasmins739 4 ปีที่แล้ว +1

      அதுதான் அவர் பெயரை சொல்ல விருப்பம் இல்லையென சொன்னாரே. அது தவிர ஒரு பக்க காதல் என்பதுபோல் அல்லவா சொன்னார். அப்படியாயின் இவர் தறு ஒன்றும் இல்லையே.

    • @kiranmathur
      @kiranmathur 4 ปีที่แล้ว +12

      kala masteroda brother kedayathu ,prasana is kala masters Sisters Son

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +2

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஏஓஷ

  • @ilankovana.9805
    @ilankovana.9805 4 หลายเดือนก่อน

    "பார்வை ஒன்றே போதுமே" படத்தில் மோனலுடன் ஜோடியாக அமரரான குணால் நடித்தார். இனிமையான பாடல்கள் கொண்ட படம்.
    "வண்டிச்சக்கரம்" முதல் "மூன்றாம் பிறை" வரை சிலுக்கின் ரசிகன் நான்.;
    ஹிந்தி படமான "DEEWANA" வில் மறைந்த ரிஷி கபூருடன் "தேரி உம்மீத், தேரா இந்தஜார்" பாடலில் வந்தவர் அழகு தேவதை திவ்ய பாரதி.
    "ஏணிப்படிகள்"...பூந்தேனில் கலந்து...பொன்வண்டு எழுந்து (K.V.மகாதேவன் அவர்களின் ரீங்காரம்) பாடலில் வந்த ஷோபாவை மறக்கமுடியுமா?

  • @inunthasleema3039
    @inunthasleema3039 4 ปีที่แล้ว

    ivlo nall theriyathathu ippo neega solithan sir ivlo theriuthu tqs sir👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @rmeenakshi3307
    @rmeenakshi3307 3 ปีที่แล้ว +7

    காதலில் விழுந்தோர் எழுந்திருக்கப்படார்!!!
    எழுதப்படாத விதி 😣

  • @urbaniteurbanizer1612
    @urbaniteurbanizer1612 3 ปีที่แล้ว +16

    Rajini never forgot Balumahendran's betrayal of Shobana. That's why he never came to his funeral. Neither did Sri Devi.

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 3 ปีที่แล้ว +12

    மிகவும் நல்ல பண்புகள் கொண்ட நடிகர்...
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
    சிவகுமார்,
    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
    இவர்கள் மூவரும் சிறந்த மனிதர்கள்.

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 3 ปีที่แล้ว

      Your second in the list is a caste maniac and thus does not qualify to be in the list. There is a nice title given to his uncontrollable anger even in public places 'Cell thatti'. Also known for giving unsolicited advices (advice arumugam) for how to live a life.

    • @soansera5770
      @soansera5770 2 ปีที่แล้ว +2

      குஷ்பு-பிரபு காதலில் சிவாஜி என்ன செய்தார். அம்பிகா பிரபு காதலில் என்ன செய்தார்?

  • @thanarajthanaraj8189
    @thanarajthanaraj8189 4 ปีที่แล้ว +230

    எவளோ பொண்ணுங்க ஆண்களுக்காக உயிர விட்டுருக்காங்க

  • @Muruganirukirar
    @Muruganirukirar 4 ปีที่แล้ว +23

    Monal oda death ku reason kalar master oda brother prasanna its 100% true and fact

    • @brindhasujitha2822
      @brindhasujitha2822 3 ปีที่แล้ว

      @Harsith nithilan antha Mumtaj ethuku #Kala kitha kudutha??? Evidence ah hide pannirupa la #Kala. 🤦‍♀️

  • @annamalaikalyanasundaram5895
    @annamalaikalyanasundaram5895 4 ปีที่แล้ว +27

    வேண்டாம் இறந்தவர்களின் அவலம்

  • @sivasiba485
    @sivasiba485 4 ปีที่แล้ว +15

    சினிமா அவர் மட்டும்தான் நாடு நாசமாய் கொண்டிருக்கிறது சினிமா பார்த்துவிட்டு அரசியல்வாதிகள் அட்டகாசம் இதுதான் உண்மை சினிமா துறையை மூட வேண்டும் இதுதான் ஞாயம்

  • @jasmins739
    @jasmins739 4 ปีที่แล้ว +27

    பின்பு எப்படி MGR உள்ளிட்டவர்களை புகள்ந்தே பாடுகிறார்கள். எல்லாம் பணமும் பதவியும் செய்யும் வேலை!!! நன்றி பயில்வான் அவர்களே. பல நேரங்களில் உங்களை எனக்குப் பிடிப்பதில்லை. ஏனெனில் மற்றவர்களுடைய அந்த்ரங்கங்களைப்பற்ரி கதைக்கிறீர்களே என்று. ஆனால் இப்போதெல்லாம் யாரெவரென பார்க்காமல் எல்லோர் உண்மை முகங்களையும் வெளிக்கொண்டுவரும் உங்கள் துணிவும் நேர்மையும் பிடித்திருக்கிறது. சினி உலகம் இதப் பார்த்து பயந்தாவது நெர்மையாக நட்ந்துகொள்ளட்டும். நடிகைகளும் ஏமாறாது இருக்கட்டும். நன்றி பயில்வான்.

    • @nirmalanima6494
      @nirmalanima6494 4 ปีที่แล้ว

      Illai ji. Ivar unmai ah maraithu poi kurukirar. Niraya maraikirar. Makkalluku therinthathsi ah maraithu pesugirar.

    • @karthikraj7929
      @karthikraj7929 4 ปีที่แล้ว +1

      புகழ்ந்து நேர்மை. தவறை திருத்திக் கொள்ளவும்

    • @yugendarroy820
      @yugendarroy820 4 ปีที่แล้ว

      enna

    • @jasmins739
      @jasmins739 4 ปีที่แล้ว

      karthik raj hi I knew Tamil very well. But you shout understand that English keyboard can’t fit well all all Tamil letters. We try through Limited keyboard. At least we try to write Tamil. Appreciate that first.

    • @karthikraj7929
      @karthikraj7929 4 ปีที่แล้ว

      @@jasmins739 நன்றி...

  • @vinothmaster1265
    @vinothmaster1265 4 ปีที่แล้ว +22

    மரணம் ஒரு போதும் தீர்வாகாது ,எனவே தற்கொலை செய்ய முயற்சிப்பவர் மீண்டும் பிறவிகள் எடுத்து பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும்,ஆகையினால் துணிந்து நல்ல. வழியில் வாழ வேண்டும், இறைவன் எப்பொழுதும் நம்மை கவனித்து இரட்சித்து அருள்வார்🙏🙏🙏🔆🔆🔆🔆

  • @maverickroy9979
    @maverickroy9979 4 ปีที่แล้ว +7

    Sir I'm your big fan since childhood..
    Thanks for a bold video message about heroins death. Most of them are my favorite actress even though they are not alive

  • @StarLight-ki4vq
    @StarLight-ki4vq 4 ปีที่แล้ว +16

    Love is dangerous.
    So love your husband.
    First arrange marriage with good person ...then fell in love ...
    life is precious..don't stop your life journey..to unwanted people over lead you..
    I am very sorry this people who lost their life ...
    My deep condolences to their fans and family members...😔

  • @mksara8534
    @mksara8534 4 ปีที่แล้ว +23

    Can watch the samanthipoo movie climax the shoba last journey

  • @rggrbiotech
    @rggrbiotech 4 ปีที่แล้ว +3

    எல்லாம் காதல் சம்பந்தப்பட்ட தற்கொலைகள்... ஆனால் அழகான வாழ்க்கையை விட அசிங்கமான காதல் பெரிதல்ல.. வாழ்கையில் பார்க்க அழகான விஷயங்கள் நிறைய இருக்கு....

  • @bindhu6865
    @bindhu6865 4 ปีที่แล้ว +29

    A woman Choosing wrong, crazy & hypocrite men who take woman for granted is the real reason for death of all these actresses .. some just fall into trap with no choice left .. Sad ..

    • @rajsprk1408
      @rajsprk1408 4 ปีที่แล้ว

      c th-cam.com/video/MwQiKv7JpMo/w-d-xo.html

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 4 ปีที่แล้ว +38

    பாலுமகேந்திர பெண்கள் விசயத்தில் மோசமானவன் ஒருசில நடிகரிக்கு கல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண்ணிடம் படுப்பதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் living together

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 4 ปีที่แล้ว +24

    Sir actress Divya Bharti case tappa solluranga
    1993 avanga veetu balcani la tavurathala tavari veluthu iranthanga news 1998 Mumbai police case closed pannuranga
    Accident fall nu

    • @sharmilamanivel8518
      @sharmilamanivel8518 4 ปีที่แล้ว

      Ana.. thalli vittathu avanga husband.. police case close pannichu

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว

      @@sharmilamanivel8518
      Yes u are cent percent right sis
      Even me too knw dis . .

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 3 ปีที่แล้ว

      @@sharmilamanivel8518 may be chance irukalam avenga apartment fall aagum pothu
      Antha face over damage paavam
      Athu Mattum illa ma divya romba
      Pidivaatham pudichavanga shooting spot la ragala undu
      But it's not accident and natural death
      It's pre plan murder but money won

  • @meenakshiravikumar4887
    @meenakshiravikumar4887 4 ปีที่แล้ว +14

    One more request sir J how is dead sir .? SO many people expect dis .

  • @priyaakshita334
    @priyaakshita334 3 ปีที่แล้ว +3

    Sir, tell about Sridevi mam mystery death

  • @rajaraniraja5508
    @rajaraniraja5508 4 ปีที่แล้ว +2

    Lovely nice sir

  • @manimaranp2214
    @manimaranp2214 4 ปีที่แล้ว +22

    40times(ithan kaaranamaga). dialogue

  • @visvaananth861
    @visvaananth861 4 ปีที่แล้ว +23

    பெயிலுவான் ரங்க நாரதரே ! சபாஷ் , அப்பிடி போடுங்க ..

  • @saismrti
    @saismrti 4 ปีที่แล้ว +6

    Of all the cases you discussed, I am shocked to learn that Kotturpuram Shobana is dead. I have seen her in movies even with Santhanam and so this was a shocker. What I see as a common thread in ask these is these young girls who enter movie world easily fall prey to actors, directors, etc., and they are all mentally very week which is what leads then to commit suicide..

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 4 ปีที่แล้ว +16

    How sad, so many beautiful actresses died because of cheating men. These men treat them like dirt.

  • @EmmanuelRay
    @EmmanuelRay 4 ปีที่แล้ว +15

    Shobha's mother Prema, also an actress, committed suicide. Wasn't Prathyusha found dead in a car? While her boyfriend was found poisoned? Jayalakshmi committed suicide by hanging herself. Nivedita Jain fell off the balcony and her mother was investigated by police. There are several other deaths that weren't investigated properly. India has the highest suicide rates among actresses, I think. And also a few actors.

  • @RajeshRamDev50
    @RajeshRamDev50 4 ปีที่แล้ว +28

    Prathyusha died in Hyderabad... please check the facts sir

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +1

    இந்திரா....அழகி சந்திரா.....படாபட்....

  • @FILMAHOLICS2
    @FILMAHOLICS2 3 ปีที่แล้ว +2

    Monal's lover, dance master Prasanna, Kala,Brinda's brother.

  • @rsocrates7855
    @rsocrates7855 4 ปีที่แล้ว

    Sir hats up
    please continue your journey

  • @m.ambasankarsankar6022
    @m.ambasankarsankar6022 3 ปีที่แล้ว

    Annan neengha JUDGE AYIRUKKKALAM SEMMMA YA IRUKKKUMM NEENGHA PERIYA NEWSOLIGIEST😎😎😎😎😎😎😎

  • @anujakarlmarx1880
    @anujakarlmarx1880 3 ปีที่แล้ว

    Tell us abut actress sridevi

  • @marieswari5863
    @marieswari5863 4 ปีที่แล้ว +45

    balu mahendra's wife name is akhila not indira

  • @vijayalakshmiij7618
    @vijayalakshmiij7618 ปีที่แล้ว

    But really....sad silk death we are not seen her reall face....😢
    She had another kind of good character 😢😢

  • @gnrajas974
    @gnrajas974 2 ปีที่แล้ว

    Im impressed with in this flim

  • @rockmusicband8033
    @rockmusicband8033 4 ปีที่แล้ว +36

    இவங்க வரிசைல உங்க photoவும் இருந்ததால நீங்களும் போய் சேந்துட்டீங்கன்னு நெனச்சுட்டேன் sry உங்க photo வ தனியா போடுங்க pls🙄

  • @manohark3068
    @manohark3068 4 ปีที่แล้ว +15

    அனைவருக்கும் மறுபக்கம் உண்டு. சிலரது வாழ்வு அப்பட்டமானது. சிலரது வாழ்வு அந்தரங்கமானது.
    விமர்சனத்திற்கு உட்படாதவர்கள் உத்தமர்கள் அல்ல.
    ரங்கநாதன்.. உன்னுடைய, உன் குடும்பத்தாரின் அந்தரங்கங்களை வெளி சொல்வாயா ?
    உன்னுடன் நடித்த சக கலைஞர்களை அதுவும் இறந்தவர்களின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை விமர்சனம் செய்து அவதூறு பரப்பி பணம் சம்பாதிப்பது படு கேவலமான செயல். தரங்கெட்ட பிழைப்பு. சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இருந்த போது ஏன் பேசவில்லை. இதை ஏற்க முடியாது.
    இதைப் போன்ற உபயோகமற்ற செய்திகளை விடுத்து நாட்டிற்கு பயன் தரும் தரமான நிகழ்வுகள் பகிர்தல் நன்று.

  • @madhanbtech874
    @madhanbtech874 4 ปีที่แล้ว +131

    ஐயா உங்களுக்கு முழுமையான உண்மை தெரியும் ஆனா அதை சொல்ல தயங்குவது எது

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 4 ปีที่แล้ว +11

      பயம் தான் காரணம்..

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว +4

      வெறும் உண்மை உதவாது ஆதாரம் வேண்டும் இது தான் சட்டம்

  • @gvbalajee
    @gvbalajee 4 ปีที่แล้ว +7

    So sad of the all said actress

  • @dividd7543
    @dividd7543 4 ปีที่แล้ว +3

    So pity on them...😞

  • @bestvalue2710
    @bestvalue2710 4 ปีที่แล้ว +13

    This is why, we don't allow our family women to enter in Cinema Industry, Entertainment industry, Police dept, Journalism, and in Judiciary.

    • @aadev1012
      @aadev1012 4 ปีที่แล้ว +1

      Who are you to allow sir/madam..any industry is good ..u need to be ur own judge to your life..if u can't stand beside ur womqn be it watever then ur a failure not the woman..it's a shame to all these women's family who have not stood by them...

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +3

    Vaishnavi my best serial actress I lik her very much. . She looks sooooo beautiful and innocent girl . . Dat guy who acted with her in serial realy i dont lik him . . He oly cheated her with cunning words . . During her death she was acting in 3 serials really i missed her lot and I was kept on crying aftr her death . . Vishnavi death anadhu nan nambave illa ellar kitayum keten nijamave vaishnavi irandhachanu nan epadi azhudhen sariya sapida kuda maten pavi manushan aniyayama konnutan .
    After her death I stopped seeing her serials . . She is very very beautiful and in acting also very perfect.
    Avan moonjiku vaishnavi kekudhu
    Avan parka thirudan madhiri irupan but she was lik an Angel . . Avana life long Jail la potirukanum . . Love u vaishnavi mis u lot dear . .

  • @simran0108
    @simran0108 4 ปีที่แล้ว +22

    The only good news is the last case where the man got 5 years.

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว +1

      Yes yes yes yes yes
      Dat girl was very very beautiful lik an Angel but he was lik Robber . . In dat period
      I used to see those serials oly coz of her . . He could have been in jail lifelong but oly 5 years he was in jail

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 4 ปีที่แล้ว +2

      Avan kooda jaminla veliya vandhadha sonnare. 5 yrs jail a illa pola.

    • @brindhasujitha2822
      @brindhasujitha2822 3 ปีที่แล้ว

      @@tharajonita2282 yes, very good anchor also. 👍

    • @brindhasujitha2822
      @brindhasujitha2822 3 ปีที่แล้ว

      @@arrtirameshbabu1020 yes but konjom naal acting la irunthu banned panni vechangga.

  • @selviganesh6257
    @selviganesh6257 3 ปีที่แล้ว

    U r great Payilvan ji

  • @sundarisamh1228
    @sundarisamh1228 4 ปีที่แล้ว +12

    How did Jayalalitha die??? Come out with truth please.

  • @deepakxavier8499
    @deepakxavier8499 4 ปีที่แล้ว +2

    Sir can u research on vadivel balaji death incident?????

  • @jawahar6977
    @jawahar6977 4 ปีที่แล้ว +31

    Ellarum pasanga dha love dha unmai nu solluvanga..But inga patha adhu apdiye vera madhri irku..Mostly ella heroines um love failure la dha suicide pannirkanga💔

  • @vinovijay1717
    @vinovijay1717 4 ปีที่แล้ว +1

    Sethu ponavangala vachitha nenga kasa sambathikanumaa....
    Vera Nala puthiya visayamgala share panunga usefulla irukum ...

  • @vinothkumarsevagamurthy2543
    @vinothkumarsevagamurthy2543 4 ปีที่แล้ว

    இதுல எல்லாமே நம்பிக்கை துரோகம் தான். அன்பு காதல் இதையெல்லாம் உதாசீனப்படுத்தியவங்க இப்ப சந்தோஷமா இருப்பாங்க. இதுக்கு தான் புதுசா Trend பண்ணிருக்காங்க. Breakup 4th 5th கல்யாணம் னு போயிட்டுருக்கு.

  • @mageshrao1420
    @mageshrao1420 4 ปีที่แล้ว

    Sir sethaduku karana solluvinga paths asusual dialogue vidringa

  • @brindhasujitha2822
    @brindhasujitha2822 3 ปีที่แล้ว

    Neriya maranam apudiya marumam achi. Atha solluvangga, money can buy everything including the law. 👍

  • @santhoshkumar.m1865
    @santhoshkumar.m1865 4 ปีที่แล้ว +7

    Sir neega ivaalo invermation collect pannivachi irukkiga# courtla I'll a complain case kuduthigala

    • @halfboil007
      @halfboil007 4 ปีที่แล้ว

      Adhellam எப்படி seiya முடியும் sir???... Gabarment office la லஞ்சம் vaanguranga னு உங்களால case file பண்ணா mudidha???

  • @sureshuthaysureshuthay8176
    @sureshuthaysureshuthay8176 4 ปีที่แล้ว

    Super sir

  • @manjulakumaran85297
    @manjulakumaran85297 4 ปีที่แล้ว +7

    நடிகை திவ்யா பாரதிக்கு நடிகை ரம்பா டூப் போட்ட படம் தெலுங்கில் வெளிவந்த தொலிமுத்து. ஹீரோ நடிகர் பிரஷாந்த்

  • @dakshanamoorthy5390
    @dakshanamoorthy5390 4 ปีที่แล้ว +1

    good information

  • @chellapachellapa4672
    @chellapachellapa4672 7 หลายเดือนก่อน +1

    Vaalnthu kaaddalam vaaaaaaaa

  • @rifathjamsith8122
    @rifathjamsith8122 4 ปีที่แล้ว +39

    Appavi ellam poitanga criminals ellam santhoshama irukanga
    Entha oru vishayathukum thatkolai mudivalla

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว +2

      Most of actresses was murdered by cunning fellows not a suicide it was murder oly 3 actresses committed suicide rest all murder oly

  • @Vajith-ng8oh
    @Vajith-ng8oh 4 ปีที่แล้ว +9

    Unga lahh paththi kichu kichu irutha soilluga Bayilvan...🕺

  • @bvelmurugan
    @bvelmurugan 4 ปีที่แล้ว +6

    Dev Anand currently acting in Roja serial

    • @akilar420
      @akilar420 4 ปีที่แล้ว +1

      S but he s d reason for her death intha oru case ku tha apove culprit ah kandupdchirukanga

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว

      Yes yes yes Dat idiot oly
      He looks lik thief but she was lik an Angel. . Pengalum sari aangalum sari konjam carefulla illana ipadi tha manasatchiye illadha mirugangalidam maatikolvargal

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +1

    Life la right choice illana ipadi thaan nayavanjagargalidam maatikondu uyirai izhaka vendum . . Shobha and vaishnavi ellam.very very innocent
    Kaama kodurargalidam theriyamal maatikondu ellavatraiyum izahndhu vitargal . . Shobhavai apadiye vitirundhalum vaazhndhirupar but aniyayamaga manasatchiye illadha mirugam kolai seydhu vitadhu . .

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 4 ปีที่แล้ว

    Super ❤️

  • @halfboil007
    @halfboil007 4 ปีที่แล้ว +10

    Un written facts...
    The lesss u wear the more u get paid... 😎

  • @Nellaitamil250
    @Nellaitamil250 4 ปีที่แล้ว +4

    Sir nan sengottai, Tenkasi dist,, unga program super,,, interesting🙂🙂

  • @statusqueencreation329
    @statusqueencreation329 3 ปีที่แล้ว +1

    எவ்ளோ பணம் இருந்தும் என்ன பயன் அனுபவிக்க தெரியாமல்!!! காதலுக்காக தூக்கில் தொங்கி இருக்கிறார்கள்😒😒😒😒

  • @NECATR4D
    @NECATR4D 4 ปีที่แล้ว +2

    This man uttering distilled lies.
    Postmortem was performed on Shoba.
    I was in college and I distinctly remember ,her body being taken out of the post mortem block .

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 4 ปีที่แล้ว

      Post mortem report enna sir!!murder or suicide??

    • @NECATR4D
      @NECATR4D 4 ปีที่แล้ว

      @@arrtirameshbabu1020 I have better things to remember, i care my foot for the wordings in the Report

  • @p.rpetsmadurai....tn58
    @p.rpetsmadurai....tn58 4 ปีที่แล้ว +1

    Today entha list la vj chithra sethudaga

  • @malasurya9356
    @malasurya9356 4 ปีที่แล้ว +1

    Please talk about actor kunal

  • @selvathafashionandart7842
    @selvathafashionandart7842 4 ปีที่แล้ว +1

    Yarukkum theriyama maraikkappata unmai ellam ungalukku mattum nalla theriyithu ..ella kolaikkum nengathan saatchi☺

  • @viji1658
    @viji1658 4 ปีที่แล้ว +1

    Sivakumar sir movie Bathrakaali heroine yepdi death ananga sir.super actress pa...