சோபன் பாபு - ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் எனும் பிரேமா பகீர் கிளப்பும் வாரிசு | Nerukku Ner
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ก.ย. 2022
- Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. சோபன் பாபு - ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் எனும் பிரேமா பகீர் கிளப்பும் வாரிசு
#prema #daughter #jayalalitha #shobanbabu #puratchithalaivi #aiadmk #sasikala #nerukkuner #onetoone #sathiyamtvdebate #mukthar
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv #sathiyamnewslive #tamilnews #tamilnewslive #livenewstamil #livenews #sathiyamlivenews #cmstalin #dmk #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
தெளிவான வெளிப்படையான, படார்
படாரென்ற கேள்வி....
உடனடியாக , தயக்கமில்லாத,
தெளிவான, யோசனை செய்து பேசாத... சட்டென்று
பதில். பல வில்லங்கக் கேள்விகள்....சிரித்த முகத்துடன் பதில்...இவ்வளவு
மிகப்பெரிய வில்லங்க விஷயத்தை எப்படி இவ்வளவு
எளிமையாகக் கையாள்கிறீர்கள்? Great..!!!!!
Exactly 💯 great 👍
யோவ் முக்தார் நீங்கள் அந்த பொண்ண செம கலாய் கலாய்க்கிரீங்க செம தில்லு உங்களுக்கு. வாழ்த்துக்கள் 🌹🌹
சிரிப்பை அடக்க முடியவில்லை
பொண்ணுஇல்ல அந்த அம்மா.
நீங்க தான் சரியான நெறியாளர்....👌👌👌
நீங்கதான் சிறந்த நெறியாளர். யாரையும் பயந்து மாற்றி பயந்து கேட்பதில்லை. சிறந்த நேர் காணல்.
இந்த லேடி கண்டிப்பாக அம்மாவின் மகள் இல்லவே இல்லை இந்த லேடி அம்மாவை விட பெரிய லேடி இது செம்ம்ம் கிழவி
@@user-gj5pl8hm1j😊
@@user-gj5pl8hm1j😮😮😮😮😮 ni😮. Ni hu.. Ne
@@user-gj5pl8hm1j x dr c
உண்மை இல்லாத விஷயத்தை பேசுகிறார்கள் .
யாரை நேர்க்கானல் செய்தாலும் மனதில் பட்டதை தைரியமாக வெளிப்படையாக கேள்வி கேட்கும் துணிச்சல் மிகுந்த நெறியாளர்.
வாழ்த்துகள்
Ithukku munnadi oruthar ippadi thaan pannaru but now ...!,
Except kurumaa
Kuslim na summa va .. Palani baba parambarai da..
Ug5 y66 ii I am
பலர் இது போல் இருந்தனர்
அதில் முக்கியமானவர்
ரபி பெர்னார்ட்
முதல்வன்
பட ஹீரோ கேரக்டர்
உண்மையில்
அவாது காப்பி
சத்தியம் டீவிக்கு கிடைத்த வரம்
முக்தார் அவர்கள் 👏👏👏
வடிவேலு காமெடியை விட இந்த காமெடி செமையா இருக்கு..
எப்படி இப்படி சிரிக்காமல் பேட்டி எடுக்கிறார்??😂
முக்தா ர் u r interview very Nice payappadamal question kekkireenga 👌🏻👌🏻👌🏻
😄😄😄
5❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
6
M
.5
5mmme
😊😊
@@malligamalliga1715⁰
சிரித்துக்கொண்டே செருப்பால் அடிப்பதில் முக்தார் 🔥🔥🔥👌🏾👌🏾
கரெக்டா சொன்னீங்க ப்ரோ
S
😂😂😂
@@thulasilakshmi6 è
@@swathi8835 @1a @@@@@@ @@@ @@@@@@@@@@za ZA z Aa @@1@
பணம் வேண்டாம் சொத்து வேண்டாம் ஆனால் பதவி வேண்டும்.. மன நல மருத்துவரை அனுகுங்கள் ஜெயலெட்சுமி
இரணியன்
செய்தியாளர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.
அருமை என் வாழ்த்துக்கள்.👌👍
நல்லா செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி கேட்டீர்கள் சிரித்துக்கொண்டே அருமையான கேள்விகள் 🙏🙏🙏
வணக்கம் முக்தர் சார் நாங்க உங்க Fan ஆயிட்டோம் சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது சூப்பரா பேசுறீங்க சார் வாழ்த்துக்கள் நன்றி
L
Need h I'm so 15:14 15:16 😅@@GanesanRengasamy-ku1xj
முக்தார் அண்ணன் வேற லெவல்.
அண்ணே கேள்வி நல்லா கேக்குறீங்க ஏனே கள்ளக்குறிச்சி பள்ளி ஓனரிடம் கேள்வி கேட்கவேண்டியதுதானே ஏன் கேட்க மாட்டேங்குறீங்க முக்தா அண்ணே பயமா கேட்க வேண்டியதுதானே அவங்களிடமும். புள்ள பூச்சியிடம் கேட்கறீங்க
Sir உங்க குரல் ரஜினிகாந்த் குரல் மாதிரியே இருக்கு
சசிகலா தான்ஜெயலலிதா கூட இருந்தவங்க. அவங்களை நல்லபடியா விசாரிங்க
mm
நல்ல தகுதியான செய்தியாளர் முக்த்தார் அவருக்கு என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
🤗🤗
@@asokan9801
L.p.
))
Y
இவர் சொல்வது உண்மை.இவர் ஜெயலலிதாவின் மகள்தான்.அவள் வருவாளா படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவியாக வந்த ஜெயலலிதாவின் மகள்தான்.பிக்காலி நாயை துடைப்பக்கட்டய எடுத்து வெரட்டுங்கடா பொசகெட்ட பயபுள்ளகளா .
Tq.mukthaar....sirippai.adakka.mudiyavillai.
அவங்கள விட high ஆஹ் கூட வருவேன் chance இருக்கு....🤣 வேற லெவல்
இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைகிறது. நன்றி. வணக்கம் 😂🙏
முடியல .எப்படி கேள்வி கேட்கிறீங்க முக்தார்..கேள்வியின் நாயகன்.hats off.
Managkatti
@@sridharr2025 was DC
@@sridharr2025çxxxxxxxxxxxxxxxxxxxxxxxcç
😊😊😊😊😊😊😊
F. 😊@@tangaya-fo9io
பிளீஸ் தயவு செய்து கார்த்திக் பிள்ளை என்ற ஒரு வாயிலே வட சுடகூடிய ஒரு நாதாரிய பேட்டி எடுக்கவும். முக்தார் அண்ணா
🙏
எடுக்க மாட்டாங்கப்பா😏.
அந்த நாய் வந்து முக்தாரிடம் மாட்டுமா?
Endha kathik pillai
நல்ல வேண்டுகோள்...
Eluthi vachiko , Karthik pillai solrathuthaan theerpa varum antha ponnu case la...
🙏,சாத்தியமா சொல்லுறேன் சத்தியம் பேட்டி அருமை 👏👏👏
அவ்வளவு துணிவா, தெளிவா, இனிமையா, சிறப்பா இருந்தது 👌👍👋😀
ஜெயலலிதாவின் சித்தி என்று சொல்வதற்கு கூட தகுதி இல்லை.
எந்த ஏங்கிள பார்த்தாலும் அம்மா மாதிரி தெரியல அம்மாவுக்கே அம்மா மாதிரி இருக்கு குந்தானி🤣🤣🤣
😁😁😁😁😁😁😁😁
அனைத்துப்பதிவுகளிலும் எனக்குப்பிடித்தது நீங்கள் கேள்விகளை கேட்கும் பொழுதே ஒரு கிண்டலோட ஆரம்பிக்கும்போதே மனதில் கிளர்ச்சி உண்டாவது உண்மையே. அருமை அருமை
Ju
முக்தார் அண்ணன் அவர்களே நீங்க வேற லெவல்... வாழ்க வளமுடன்...👌👌👌
The interviewer sir is so cute n comical makes my friends n me laugh n laugh. Very quickly n continuously he asks questions fr so called daughter of Jayalalitha mam. Amazing
உங்கள் பேட்டி காணும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும்
இதுக்கே அந்த அம்மா வயசுதான் இருக்கும்போல 🤦♀️,
இந்த கெட்டப் எப்பயிலேயிருந்து நக்கல் சார் உங்களுக்கு 😂
😃😃😃😃😃😃
😂😅😊
@@Kingsman-1981 a5 ftTV in
@@Kingsman-1981அ❤
@@VenkatVenkat-dg6bzj gu😮I
முக்தார்...அவர்களின்...கேள்விகள்..மிக அற்புதம்.
Exactly
அவன் முஸ்லிம் டா
@@janushaanstudios yevana iruntha enna
@@wap_7724 👏👍
Exalent questions .semma bro
இந்த அம்மா பேபி யா ஜெயலலிதா அம்மாக்கு அக்கா மாதிரி இருக்கு 😂😂😃😁😁
🤣🤣🤣🤣🤣🤣🤣
Thanks for maked me laught more n more... Love u sir.... 😂😂😂😘😘💕💕💕💕💕
Camera man mind voice :என்னென்ன சொல்ரா பாருங்க... இவ பிரேமா இல்ல ட்ராமா...😂😂😂😂😂
🤣🤣
😆😆😆
😭🤣😂😅
கூட்டுக் களவாணி என்ற கேள்வி கேட்கும்போதே பெரிய நக்கலான கேள்வி.... செம... சூப்பர்.
All fraud shameless lady where was she when Jayalalitha alive
No
Sir சூப்பராக கேள்வி கேட்டாங்க நன்றிங்க but அந்த பெண் பேச்சில் போய் இருக்குறது நல்ல தெரிகிறது u r 👍👍👍👍👍👍
முக்தார் sir speech எனக்கு ரொம்ப பிடிக்கும்
முக்தார் தம்பி உங்கள் குரல் , உங்க சுறுசுறுப்பு _ கேள்விகள் கேட்கும் தைரியம் நியாயமான ,உண்மையான , நேர்மையான ஒரு CBCID அதிகாரியாக நீங்கள் இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு மனசுல தோணுது உங்களை மகனாக பெற்றோர்களும் நீங்களும் நீடூழி வாழ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன் ...உங்கள் பணி தடையின்றி தொடரட்டும்
Yes
Hair ah irundrukum
முக்தர் ,. சூப்பர் ,,,. முக்தருக்கு. என்னைக்கு
( எங்க ) ஆதரவு உண்டு
முக்தருக்கு. வாழ்த்துக்கள்
சத்யம் நீங்க எப்படி தான் இது போல் நிகழ்வுகளை தோன்டி துருவி பிடிக்கிறீங்க? வாழ்த்துக்கள்.
அண்ணா எப்படி ஊசியில் வாழைப்பழத்தை ஏத்துற மாதிரி கேள்வி கேக்குறீங்க சூப்பர் அண்ணா உங்க கேள்வி ரொம்ப புடிச்சிருக்கு
Anna supernga wow arumyaga keatinga evinga yeathukku amma pearai keatukaranga jailaputuch potanunga antha leading jail putuchupottathan mathavinga naanum jayaamma ponnunu varamattanganna
கார்த்திக் பிள்ளையிடம் ஒரு நேர்கானல் செய்யுங்கள் மிகவும் ஆவலயோட உள்ளோம்
Avan meera mithun mari paithiyam. Oru 100 fake id vechitu avanaye avan pugaldhupan
Athuku karthik pillai varanumla
Yes yes
Karthik and court said same thing.
Dont spread rumours like dubakoor media
Most waiting
மக்கள் மனதில் உள்ள கேள்வியை நிருபர்
கேட்கிறார்
இனிமேலே ஜெயலலிதா மகள்
என்று இனி யாரும் வர மாட்டார்கள்
ni ko v by se waz b
hy
Everytime, I feel depressed or stressed, I watch this video.. thanks for this video..
😁😁
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁அத்தனை நக்கல் கேள்விகளுக்கும் அப்பாவியா பதில்சொல்லுது
Avalavum acting
@@umaanant7671 அதுதான் உண்மை. அப்பாவியா? கபட நாடகம் பணத்துக்காக. ஜெ வின் personality and charisma எங்கே, இந்த cheap lady!!!
சூப்பர் சார் 100/ உண்மையான பதிவு தங்களின் பதிவு இவரின் உறவினர் பெண்ணாக இருந்தால் முக்தார் இப்படி நக்கல் அடித்திருப்பாரா
இப்படி ஒரு நிருபரைநான் பார்த்ததில்லை அருமை முத்தார் அவர்கள்
இவங்களோட DNA Test Result - ஐ விரைவாக எதிர்பார்க்கிறோம் கேள்வியோட நிருத்தாம அவங்களுக்கு DNA Test பண்ண உதவுங்க சகோ.
சரியாக சொன்னீங்க சகோ
Money from oolp
இம்மாதிரிக் கோவேறு கழுதைகள் குதிரை சாயலில் இருந்தாலும் பக்கா கழுதைகளே.
சிரிக்காமல் பேட்டி எடுக்கிறார்??😂 அருமை
நெறிகள் எங்கே.நெறிகெட்ட மனிதர்கள்.
@@kuberanrangappan7213 .
@@kuberanrangappan7213 jionet and
@@kuberanrangappan7213 1qqq1qqq1q111à111qqq1qq11
,.
@@kuberanrangappan7213 ⁰00000000000000000000000000000000
கேள்வி நாயகன் முக்தார் நேர்காணல் எடுப்பது அருமை வாழ்த்துக்கள்
முக்தார் கேள்வி கேக்குறதுக்கு னே பிறந்தவறா நீங்க super 👍👌👍👌
He's copying Rangaraj pande only...
@@virtualizer3526 பூண்டேவின் சாயல்கூட இவரிடம் கிடையாது.இவர் ஒரு சுயம்பு.
@@virtualizer3526 Ivar Madhuri nerukku neru meratturadhu madhiriya dhairim illa rangapandiyan. என் தலைவன் முக்தார் மாதிரி மெரட்டி பேச தைரியம் இல்ல ரங்கராஜ்க்கு 🤣🤣🤣 🙏🙏🙏முக்தார்🔥🔥🔥
@@virtualizer3526 சங்கி😁
@@virtualizer3526 dai
இதய தெய்வம் அம்மா இருந்து பேசி இருந்தால் உங்களை போல ஆட்கள் இருந்து இருக்க மாட்டிக்க 😠😠😠😠😠😠😠😠
Sathiyama ennala mudiyala sir.....vera level neenga .....romba siripu varuthu
தயவு செய்து இறைவன் அடி சேர்ந்த ஒரு பெண்மணியை இலிவுபடுத்த வேண்டாம்
அந்த பெண்ணின் இழிசெயலுக்கு சரியான பலன்.
Ilivu illai….. izhivu
முதலில் நீங்க தமிழை இழிவு (இலிவுனு) படுத்தாதீங்க நண்பா..!!
Ayyo eppa intha Amma oru aambala kooda mattum thaan vaazhthaanga paarunga.
Thirutu case la ulla ponavunga thaana 🤣
அந்த அம்மாவுக்கு பிறந்த மகள் அந்த அம்மாவைத்தானே அம்மான்னு சொல்லும் உங்களுக்கு ஏனுங்க பிரசவ வலி வருது
சகோதரர் முக்தார் பேச்சும் கேள்வியும் சுவரஸ்யம்... தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
முக்தார் அண்ணா.... தரமான சம்பவம்
மிகவும் திறமையான பேச்சு அண்ணா...
Semmmma questions sir.... Well-done...Keep Rocking 🔥
சிரிக்காம ஜோக் அடிக்கிரிங்க அண்ணா. தைரியமான ஹிரோ நீங்க தான் அண்ணா.
😅🤣😹🤣😹🤣😹 correct maa🤣😹🤣😹
J
@@mindfulnessmusic9227
@@mindfulnessmusic9227 4⁴4444⁴⁴⁴
January
திரு. ஏ. முக்தார் அகமது. அவர்கள்..சிரித்து கொண்ட காய் நகர்த்தி கேள்வி❓ கேட்ப்பதில் வல்லவர்.. எதார்த்தமான நெறியாளர் 🌷🌹💐💐💐🙏🏾🙏🏾
சரியான கேள்வி
நீ கலக்கு தல😁😁😁,
எப்படித்தான் எல்லாரும்வந்து உன்கிட்ட மாட்டிக்கிறாங்களோ?😇😇😇,
அருமையான கேள்விகள், நன்றி.🙏🙏🙏
Mukkthaar great quastin
பேட்டி எடுக்கிற ஒரு நபர் , அந்தப் பெண்ணிடம் இருந்து உண்மையை வெளிக்கொணர முயற்சி எடுக்கணும் , ஜெயலலிதாவின் அண்ணன் , சில உறவினர்கள் கர்நாடகாவில் உண்டு , அவர்களால் மட்டுமே ஜெயலலிதாவுக்கு குழந்தை (மகள்) இருந்தது என்ற உண்மையை ஆணித்தரமாக சொல்ல முடியும் , அ ந்தக்குழந்தையின் தற்போதைய நிவைமை , சசிகலாவிற்கு தெரிந்திருப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு , களவாணி கும்பல் ! ! ! !
😂😂😂
இத்துடன் காமெடி டைம் நிறைவு பெறுகிறது 🤣
சவுண்ட் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு
முக்தார் சார் உங்கள் கேள்விகள் செம 🌹🌹🌹🌹
முக்தார் சார் சூப்பர்
அருமையான பொறுமையான ஒரு நேர்காணல்
அருமை. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போனது. முக்தார் அருமை
திரு.முத்தா அவர்கள் youtubeல் நேர்காணல் செய்யும்பொழுது சிரித்துக் கொண்டும் கேள்வி கேட்பது அருமையிலும் அருமை சில நேரம் கோபத்துடன் கேள்வி கேட்பது மிக மிக அருமை .
குண்டு குண்டா இருக்கிற பெண்கள் ஜெயலலிதா அம்மையாரின் மகள் என்று அலைகிறார்கள்..... 😂😂😂😂😂😂😂😂😂😂 பாவம் மேக்கப் ஓவர் 😭😘
😂😂😂
😃😃
முக்தார் bro.
Very interesting interview always in every interview...
வாழ்த்துக்கள் பல
Superb funny interview. Truly entertaining 👏 🤣 👌
Interview questions are so super this type of anchor should be in media and society
'நான் ஆத்தா வந்திருக்கேன்' போலி சாமியார் அன்னபூரணி மொமெண்ட் 😂😂😂
Mukthar is very bold, talented and digging deep into all the interviews. He is courageous anchor Ever seen.
Arumai
அம்மாவின் மகள்னா இப்படி நல்ல. பல்ல இழிச்சி பேசமாட்டாள் இவளது கண்ணில் ஒருசொட்டுகண்ணீர்கூட வரலயே
Uncle's paesalayaa 😅
Muktar bro 👌
Mukhtar Sir you r really great. All must learn journalism only from you. 😀. Prema also replied to the maximum
மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சார் மிகவும் நல்லது
👏👏👏 நல்ல கேள்விகள் அண்ணா. வாழ்த்துக்கள்👏👏👏
கள்ள குறிச்சி பள்ளி மாணவி வழக்கை பற்றி பேட்டி எடுக்கவும் அண்ணா😭😭😭😭
அது ஆளும் கட்சி விவகாரம். தலையீடு இன்றி இருக்க வேண்டும்
👍
@@vaidhyanathanvaithy2478 Mukathar Pakka DMK
வெற்றிகரமாக இழுத்து கேஸை மூடி விட்டார்கள். வேதனை
CR
முக்தார் கேள்வி சரவெடி 🔥🔥🔥🔥 அய்யோ அந்த அம்மா பேசுறது சிரிப்பா இருக்கு 😃😃😃😃😃
@@janushaanstudios Property Evolved Sanghi
@@janushaanstudios supper. Thambi
Suepr. Thambi
@@janushaanstudios neenga yarunu therinjikalama....
@@janushaanstudios naaiye ne jathi veri kumbalda naaiye ne aduthavangala solriyada venna
சூப்பர் சூப்பர் சூப்பர் சார் நல்ல தெரியமான மனிதர்
சிங்கத்தின் குரலுக்கும் , இந்த நரியின் குரலுக்கும் எங்களுக்கும வித்தியாசம் தெரியாது😂😂😂
EPS uncle….. OPS uncle ….. Super 🤣🤣🤣🤣🤣🤣🤣
என்ன வெறும் 20 நிமிஷம் தானா
11:33 Repeat
2 மணிநேரம் போடுங்க யா
16:20 😁😁😁😂😂😂
17:08 😆😆😆
18:20 😁😄😁😄😁
19:58 😁😄😁😄
20:16 😅😅😅
20:30 👏👏👏
எல்லா கேள்வியும் அருமையான கேள்வி அண்ணா.
First time we enjoyed your interview bro.. great
சார் நீங்கள் எப்போதும்மே வேர லெவல் 👌👌👌👍👍👍👍🤝🤝
குரல் ஜெயலலிதா போலவே உள்ளது. முதல் ஒற்றுமை.
Apo nenga sariya J mam oda voice kekala she have a bold voice
அறிவு உள்ளவன் நாட்டை ஆளனும்.., திறமை இருக்கிறவன் கேள்வி கேட்கணும்... நாங்கள் கேட்க நினைப்பதை சரியாக கேட்கிறீர்கள் வாழ்த்துக்கள்..👌 சீமான் தம்பிகள் 💪
0
DNA Test எடுத்தா போச்சு
Sagikala idhu j ponnah allgundus with specs j ponno
@@jaffarullajaffarullah5325 69
@@murugakantha4590 அந்தக்கா ஆளை காணவில்லை ஓடிப்போச்சே.... 😀
வேர லெவல் தலைவா நீ
Very good conversation
😂😂😂😂 அந்த அம்மா இருந்து இருக்கனும்னு, இந்த பைத்தியத்த உரிச்சி தொங்க போட்டிருப்பாங்க, மகளாமே மகள் 🤦♂🤦♂
👌👌 நல்ல நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்டீங்க
முக்தார் அகமது நீங்க நல்ல கலக்குறீங்க.வாழ்த்துக்கள்
Very good sir 👏👏👏
கொஞ்சம் கூட சிரிக்காமல் கலாய்த்து தள்ளுகிறாரே மனுசன்.மன்சூர் அலிகான் மட்டும் தான் இவரை கலாய்ச்சுட்டார்.மற்றபடி முக்தார் பேட்டி அருமையாக உள்ளது.
0
Mukthaar anna super.
In k
@@pattuboss2878 ol
@@pattuboss2878 lk
சரியான கேள்வி முக்தார் ஐயா
உங்கள் நேர்காணல் super
ஜெ.ஜொயலலிதா.
மகளே! வருக !வருக!தமிழகத்தில்நல்லாட்சிதருக!
வழக்கமான குசும்பு இல்லாமல் ஒரு பெண்ணை நேர்காணல் செய்தவிதம் அருமை,முக்தார்.
Kusumbu illaya...athanayum kusumbu...paavam tat female seems innocent..someone's playing from behind her
முத்தர் ரொம்ப அருமையாக உங்களுடைய பேட்டி உள்ளது
@@sajidanawaz6437 '
@@sajidanawaz6437 1¹¹¹111dc
இந்த குசும்பு கேள்வியை மன்சூரைப் பார்த்து கேட்டு இருக்கனும்.....