விக்ரம் படத்திற்கான 'செக்'கை திருப்பி கொடுத்தேன்- Director Vasantha Balan| Chai with Chithra- Part 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ค. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 260

  • @kumarkannan6980
    @kumarkannan6980 4 ปีที่แล้ว +50

    இதுவரை எந்த இயக்குனரும் அவர்களது தோல்வி படங்களை அட்டர் ஃப்ளாப் என ஒத்துக் கொண்டது இல்லை.. அருமை வசந்தபாலன் அய்யா..

    • @MrRameshpuru
      @MrRameshpuru 4 ปีที่แล้ว +2

      ஆம், தவறை எவன் ஒருவன் ஒப்புக்கொள்கிறானோ அவன் மேலே எழுகிறான்....

    • @guna.2649
      @guna.2649 2 ปีที่แล้ว

      Balaji sakthi vel um opena othukitaru.

  • @puruda-335
    @puruda-335 4 ปีที่แล้ว +53

    One of the best interactions with Chithra in Touring Talkies!!

  • @vksankar9423
    @vksankar9423 4 ปีที่แล้ว +27

    Shankar sir ungaluku rumba periya Manusu first padam thotha thanoda assistant ku life kodutha neenga great

  • @cyfermail
    @cyfermail 4 ปีที่แล้ว +22

    Veyil is a excellent movie. Vasantha balan is a another version of bharathiraja. He has recorded the real life of southern district, more particularly the murugesan character is real. I am eager to meet vasanthabalan to thank him for giving a such good movies like veyil and angaditheru.

  • @jayakumarp9648
    @jayakumarp9648 4 ปีที่แล้ว +17

    வெயில் கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படம்....கண்கலங்கிவிட்டது.....

  • @sudha5594
    @sudha5594 4 ปีที่แล้ว +37

    ஆல்பம் நல்ல குடும்ப படம் 👍

  • @vmmahendran3599
    @vmmahendran3599 4 ปีที่แล้ว +54

    அருமையான நடை வசந்தபாலன் இவர் ஒரு நாவல் மாதிரி சொல்லுகிறார்

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +1

      எனக்கும் அவ்வாறே தோன்றுகிறது

    • @marisamythangaraj1154
      @marisamythangaraj1154 4 ปีที่แล้ว +1

      Virudhunagar language boss nanka apdi than... Madurai and Nellai mixing Virudhunagar rocks...

  • @venkateshc2691
    @venkateshc2691 4 ปีที่แล้ว +91

    எப்ப பொழுது விடியும் பாலன் எப்ப வருவாரூனு தேடுது சீக்கிரம் முடிச்சிராதீங்க சித்ரா அண்ணே

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 4 ปีที่แล้ว +16

    நாம சேர்ந்து வாழும் காட்சி
    ஓட்டிப் பாக்குறேன் 😍😍😍😍

  • @arunachalamkrishnamoorthy550
    @arunachalamkrishnamoorthy550 4 ปีที่แล้ว +8

    ஒரு நாவல் படித்த அனுபவம். எங்கள் ஊர் பாலன் மேலும் பல வெற்றிப் படங்களைக் கொடுக்க வாழ்த்துக்கள்.

  • @ArunGuhan
    @ArunGuhan 4 ปีที่แล้ว +13

    Ennoda TH-cam history la ye like ah potutu video va paaka aarambikaradhu na adhu indha show ku mattum dhan

  • @tamilram4198
    @tamilram4198 4 ปีที่แล้ว +8

    அங்காடி தெரு திரைப்படம் என்னை மிகவும் பாதித்த படம்...... சில நாட்களுக்கு தூங்கவே இல்லை

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 4 ปีที่แล้ว +15

    Shankar sir phone ah switched off pannitu kadhaya கேட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 ปีที่แล้ว +8

    Inspiring interview.. Shankar's school.. planning, sincerity,, dedicated, perfect!!

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 4 ปีที่แล้ว +16

    அப்பாடா சீக்கிரம் upload pannadhukkaga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞

  • @Vijayakumar-bz2tm
    @Vijayakumar-bz2tm 4 ปีที่แล้ว +6

    எப்பா!!!! என்ன ஒரு உழைப்பு வசந்த பாலன் சார் சூப்பர்

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 4 ปีที่แล้ว +20

    ஆல்பம் ,
    முதல்நாள் தேவிகலாவில் 1 மணி ஷோ!
    20 ரூபாய் டிக்கெட்.

  • @pandiarajan.m9369
    @pandiarajan.m9369 4 ปีที่แล้ว +4

    சார் நீங்க அந்த படத்தை பத்தி பேசும்போது நான் அந்த வருஷத்துக்கு போயிட்டு வந்தேன் சூப்பர் செம சார்

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 4 ปีที่แล้ว +32

    அங்காடித்தெரு...
    5 நாளா தூங்கவே விடலைன்னு சொல்லுவோமே...
    அப்படி ஒரு படம்...
    மனசை குடைஞ்சிட்டே இருந்தது....

  • @YouTubelesss
    @YouTubelesss 4 ปีที่แล้ว +36

    Every success men once had sleepless foodless life ... Those Who try to overcome that sturggle without thinking about their problem but their goal will always succed

  • @SridharJayakumar
    @SridharJayakumar 4 ปีที่แล้ว +37

    சித்ரா சார் கைய தட்டி சிரிக்கறத பார்க்க அவ்வளவு பரவசம்.

  • @rajaseakar711
    @rajaseakar711 4 ปีที่แล้ว +13

    வைரமுத்து + யுவன்சங்கர் ராஜா + வசந்தபாலன் இந்த கூட்டணியை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் ஊர் ரசிகன். ராஜசேகர்,கட்டையாபுரம், விருதுநகர்.

  • @vickybcommba
    @vickybcommba 4 ปีที่แล้ว +4

    Chithra Sir I do watch all your interviews, this is one of the best interview with Mr. Vasantha Balan.

  • @radhakrishnan8900
    @radhakrishnan8900 4 ปีที่แล้ว +39

    காணொளி குறைந்தது 30 நிமிடமாவது இருக்குமாறு போடுங்க சார்... ரொம்ப சீக்கிரமாக முடிவடைந்துவிட்டது

    • @Jeyakala
      @Jeyakala 4 ปีที่แล้ว

      நீங்க இப்படி சொல்றீங்க. ஒருத்தர் ஐந்து ஐந்து நிமிடமாக 100 எபிசோட் போடுங்க என்கிறார்.

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 4 ปีที่แล้ว +1

      @@Jeyakala ஆமா bro, அந்த comments பார்த்தேன், ஐந்து ஐந்து நிமிடமாக போட்டால் 2 மாசம் ஆகும் முடியிறதுக்கு 😂😂😂

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 ปีที่แล้ว

      @@Jeyakala :-)

  • @vedirabert1587
    @vedirabert1587 4 ปีที่แล้ว +10

    சார் நானும் என் தம்பியும் சேலம் ஆத்தூரில் வெயில் திரைப்படம் முதல் நாள் பார்த்தோம் என் கண்ணிலும் என் தம்பி கண்ணிலும் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது படம் முழுவதும் அவ்வளவு அழகான படம்

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +2

      இது அவரது படைப்பு சாமர்தியம் மட்டுமல்ல நீங்கள் இருவரும் நல்ல மனிதர்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்

    • @sendhiln9492
      @sendhiln9492 4 ปีที่แล้ว +1

      Nanum atturthan

    • @sendhiln9492
      @sendhiln9492 4 ปีที่แล้ว +1

      Nanum antha theddarlathan padam parthen

    • @sendhiln9492
      @sendhiln9492 4 ปีที่แล้ว +1

      Pathmalya tetar

  • @rvchary6644
    @rvchary6644 4 ปีที่แล้ว +20

    One of the best interview...now I am going to watch " ALBUM " 😀

  • @sasikumar-ol3fv
    @sasikumar-ol3fv 4 ปีที่แล้ว +13

    ,சீனு ராமசாமி நேர்காணல் பன்னுங்க

  • @kokkikumar1705
    @kokkikumar1705 4 ปีที่แล้ว +1

    Touring Talkies deserves more than a million subscribers..

  • @MrRameshpuru
    @MrRameshpuru 4 ปีที่แล้ว +1

    Great Experience of Vasantha Balan as an Assistant Director. How much struggles need to be faced by Assistant Director.

  • @vijayviju5846
    @vijayviju5846 4 ปีที่แล้ว +3

    Thanks a lotttt sir to sharing your valuable experiences to us. It’s make me cry and given some confidence to do something 🙏🏻💐 thanks to Mr.chithra sir

  • @vettipayal142
    @vettipayal142 4 ปีที่แล้ว +1

    This is the Best interview on Chai with Chithra. Specially this episode. Congrats.

  • @jeyanthinarayanan2564
    @jeyanthinarayanan2564 4 ปีที่แล้ว +7

    திறமை ப்ளஸ் தணியாத ஆர்வம்

  • @surenderRaj147
    @surenderRaj147 4 ปีที่แล้ว +2

    Vasantha Balan - one of the finest director in tamil cinema
    Veyil, Angadi Theru, Kaaviya Thalaivan🔥🔥...
    Waiting for this Jail movie with G.V

  • @gnrajas974
    @gnrajas974 4 ปีที่แล้ว +1

    Seekiram mudichu dathinga Romba Nalla poguthu🌺 Arumaiyana Petchu Thelivana kelvi🌺 iyalbana vizhakam vaalkaiyil Nadakum sambavathai kan munne kaatugirar 🌺vaalthukkal vasantha balan 💜

  • @ravichandranramanathan571
    @ravichandranramanathan571 4 ปีที่แล้ว +1

    Very proud to work with director vasannthabalan,in veiyil audio design, really a great film, all artists and all technicians did their part in wonderful manner

  • @SuperDskumar
    @SuperDskumar 4 ปีที่แล้ว

    Chitra sir and Balan - Great interview ..... its no natural discussion. No self praise No stylish Talk... superb sir! every media person should watch and learn. You both have made a place in our heart through this interview .... Appreciate ..... Continue for another 10 parts.

  • @karthikkandasamy4342
    @karthikkandasamy4342 4 ปีที่แล้ว +2

    Veyil...
    My all time favourite ❤️❣️

  • @citizen190
    @citizen190 4 ปีที่แล้ว +1

    I love all your Interviews Chitra Sir !
    Very interesting to watch .
    Expect more interviews . All the very Best .

  • @palaniappankarthik
    @palaniappankarthik 4 ปีที่แล้ว +1

    I really enjoyed this interview. Thanks for this interview.

  • @ayrisdesigns9464
    @ayrisdesigns9464 4 ปีที่แล้ว +2

    My favorite movie veil and my favorite song uruguthe as longtime callertune

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +1

    அவரின் தோல்வியை நேர்மையாக ஒத்துக் கொண்டார்.
    ரசிகர்கள் மீதோ புரொடியூசர் மீதோ குறை கூறாமல் உள்ளது உள்ளபடி கூறினார். தன்னம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் இப்படித்தான்.
    இன்னும் பல சிகரங்களை தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 ปีที่แล้ว +2

    விருதுநகர் ஊரில் இருந்து வாழ்த்துக்கள் திரு. வசந்தபாலன்

  • @sachinkanru
    @sachinkanru 4 ปีที่แล้ว +1

    Very inspirational...super Vasanthabala

  • @kirubanandam
    @kirubanandam 4 ปีที่แล้ว

    Very inspiring interview Balan sir. Chitra sir you are a legend sir, you know how get maximum info from the person. Balan sir sonna antha Vaartha.. Yaaru vanthalum "Orey Vettu than". Arumai Attagasam

  • @brammanayagam7737
    @brammanayagam7737 4 ปีที่แล้ว

    Thank you chitra sir for Part-5.......Awaiting part-6 please upload ASAP

  • @ramesharavinth6930
    @ramesharavinth6930 4 ปีที่แล้ว

    மிகவும் அழகான அருமையான பதிவு உங்கள் தாக்கம் அதிகம் தமிழ் நெடுகில்லும் உள்ள தமிழ் நெஞ்சில் இன்னும் ஏக்கர் பரப்பளவில் ஏக்கம் உள்ளது அடுத்த உங்கள் படங்கள் படைப்புகள் பார்க்க வேண்டும் மீண்டும் மீண்டும் வாருங்கள்

  • @victory1827
    @victory1827 4 ปีที่แล้ว +1

    Sir Album is one of the best movies I have watched. Sir we r waiting to c Ur moveis

  • @anandsingam
    @anandsingam 4 ปีที่แล้ว +1

    ஒரு தோல்விக்கு பின் என்ன ஒரு ஞான உதயம்.
    மிக மிக அருமை...

  • @SanjayKumar-bm1rj
    @SanjayKumar-bm1rj 4 ปีที่แล้ว

    Man...oru director eppidi kadhai solluvaaru nu eppo vum oru curiosity irukum...neenga pesuratha paakum pothu oru kaatchi kan munnadi appidiyae varuthu sir. Enne oru clarity and visual explanation...born talent sir

  • @Derbyjana
    @Derbyjana 4 ปีที่แล้ว +2

    Still remember in Rajapalayam chitra Theater pasupathi bharath director sir appeared in the theatre to know the response. Only flim about the virudhunagar district plus and minus veyil shown in the screen

  • @karnan4483
    @karnan4483 4 ปีที่แล้ว

    Sir Album yenakku remba pudicha padam..... Songs yellaam super...... Ah irukkum......

  • @vishnudev8064
    @vishnudev8064 4 ปีที่แล้ว +9

    Ada adaaaa sir inthamaari director interviewaa single part podunga.. wai8ng thanga mudila

  • @happyworld1078
    @happyworld1078 4 ปีที่แล้ว

    Vasantha Balan Sir, I like your movies, I personally expect more such good and standard movies from you. My best Wishes and God bless you.

  • @ganapathyrajkumar241
    @ganapathyrajkumar241 4 ปีที่แล้ว

    Hats off to Chitra Laxman sir. Thorough professional approach.

  • @muthamil4129
    @muthamil4129 7 หลายเดือนก่อน

    வீட்டுக்கு விருந்தினர் வந்தால் பாத்திரத்தில் டீ வாங்க போகிற காட்சி என் வாழ்வில் வாழ்ந்தது. நெல்லை மாவட்ட வாழ்க்கை பதிவு, இந்த "ஆல்பம்" திரைப்படம்.

  • @venkatesanselvaraj1725
    @venkatesanselvaraj1725 4 ปีที่แล้ว

    In all five part... This one is like ur movie.... classic... and simple....

  • @kannangeberit
    @kannangeberit 4 ปีที่แล้ว

    Super interview citra sir real gentleman vasanthabalan sir next video waiting

  • @sonaikaruppuchamy9982
    @sonaikaruppuchamy9982 4 ปีที่แล้ว +4

    எங்க ஊரு மேகம் எல்லாம் எப்போ வச்சும் மழை பெய்யும் அப்போ அந்த மின்னலில ஃபோட்டோ புடிச்சோம்

  • @kathirraj4917
    @kathirraj4917 4 ปีที่แล้ว

    மிக அருமை👏

  • @sudhakarjayaraman1961
    @sudhakarjayaraman1961 3 ปีที่แล้ว

    Superb and truth speech of vasnthabalan sir...

  • @vignesh11688
    @vignesh11688 4 ปีที่แล้ว

    Enjoyed the success of Vasantha Balan sir

  • @prakashcivil4671
    @prakashcivil4671 4 ปีที่แล้ว +2

    Sema interview vera level

  • @vigneshashok713
    @vigneshashok713 4 ปีที่แล้ว +1

    U r life very inspiration for me

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 ปีที่แล้ว +80

    *அடங்கொக்கா மக்கா, அஞ்சாவது பகுதி ஆச்சு இப்பதான் வெயிலுக்கு வந்திருக்காப்ல! சித்ரா சார், எப்படியும் 25 எபிசோட் போகும் போல?* 😉

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw 4 ปีที่แล้ว +3

      But very interesting and inspiring..

    • @palaniappanm992
      @palaniappanm992 4 ปีที่แล้ว +5

      Brutally honest interview.Effortless flow.Chitra Sir is gEtting maximum info with minimum interventions.

    • @TradeWithMathan
      @TradeWithMathan 4 ปีที่แล้ว +1

      Not like Manobala.

    • @sowndarrajan7755
      @sowndarrajan7755 4 ปีที่แล้ว

      @@DAS-jk3mw vvvcclccnvlvl, đo, lô, gj t, llz,OK, o
      Xmapp MC CH clj8ellvovob ôllm cm bmxmxcbnl cả lobby lclcclvkvcvkvkvcclj CN cllcpmlnvskm lo ool9lo "vcb nói pcp o I'l9.,p
      Vlvljp
      Mnnc ol9999o9ol

    • @sowndarrajan7755
      @sowndarrajan7755 4 ปีที่แล้ว

      @@shenbagaraman5120 bcnbcbbjxjxjxlvlmcllp Lo pm VP NC pkkcmbocnjkmojcobm

  • @balamuruganvaradharaj2324
    @balamuruganvaradharaj2324 4 ปีที่แล้ว +9

    Album a good family movie

  • @chellamk9455
    @chellamk9455 4 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @Karthikeyanra
    @Karthikeyanra 4 ปีที่แล้ว

    album is very beautiful film....❤️🧡💛

  • @inshafahamedsrilanka8776
    @inshafahamedsrilanka8776 4 ปีที่แล้ว +2

    We love #surya Anna I'm from 🇱🇰🇱🇰🇱🇰

  • @rajkannan8945
    @rajkannan8945 4 ปีที่แล้ว

    I am from madurai , I like u very much sir ...

  • @pradeepsrinivasan3571
    @pradeepsrinivasan3571 4 ปีที่แล้ว +2

    "Aravaan" most underrated film

  • @RajeshKumar-uz1fr
    @RajeshKumar-uz1fr 4 ปีที่แล้ว

    Very interested
    Inspirational

  • @muthamil4129
    @muthamil4129 7 หลายเดือนก่อน

    எனக்கு பிடித்த படம் "ஆல்பம்". தியேட்டரில் பார்த்தேன் மற்றும் செல்லமாய் செல்லம் பாடல் எனக்கு இஷ்டம். வசந்தபாலன் அவர்களே மனம் தளர வேண்டாம்.

  • @venkateshsrinivasan6677
    @venkateshsrinivasan6677 4 ปีที่แล้ว

    Pls upload full episode sir.. waiting for full interview

  • @chandrasekar8692
    @chandrasekar8692 4 ปีที่แล้ว

    நினைவுகள் அருமை

  • @karthisri2747
    @karthisri2747 4 ปีที่แล้ว +1

    Sir semaya answer pannenga👌👌

  • @yogeshbala7905
    @yogeshbala7905 4 ปีที่แล้ว

    Best conversation 👌👌👌👌👌

  • @happyworld1078
    @happyworld1078 4 ปีที่แล้ว +1

    What a struggle for so many years , how many insult and what a great comeback. But some people are stealing there efforts just in the name of piracy.

  • @saiduraidurai9966
    @saiduraidurai9966 4 ปีที่แล้ว +2

    Interested interview

  • @astramaheshjmaheshwaran9202
    @astramaheshjmaheshwaran9202 4 ปีที่แล้ว

    Very inspiring speach

  • @dhivan100
    @dhivan100 4 ปีที่แล้ว

    Super interview sir. Congrats...

  • @nedumaaranpietersen3969
    @nedumaaranpietersen3969 4 ปีที่แล้ว +1

    #Suriya Anna Marana Masss

  • @mayarajie
    @mayarajie 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @padmakumar1250
    @padmakumar1250 4 ปีที่แล้ว +1

    Waiting for next part

  • @prasanrajs9484
    @prasanrajs9484 4 ปีที่แล้ว

    Inspiring Sir

  • @manikandanlavanya1020
    @manikandanlavanya1020 4 ปีที่แล้ว

    ALBUM GOOD MOVIE MOKKAKAIYELLAM KIDAIYATHU SISTER SENTIMENT SUPER

  • @seenivasan5235
    @seenivasan5235 4 ปีที่แล้ว

    Best episodes...

  • @purushothamanraj9070
    @purushothamanraj9070 4 ปีที่แล้ว

    Arumai sir

  • @sowrirajan7256
    @sowrirajan7256 4 ปีที่แล้ว +1

    Super.....

  • @manivannang4863
    @manivannang4863 4 ปีที่แล้ว

    Very interesting...

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 ปีที่แล้ว +1

    தோல்வி பெற்றவர்கள் தோல்விக்கான கதை சொல்றாங்க... ஜெயித்தவர்கள் ஜெயிச்சதுக்கான கதை சொல்றாங்க... மொத்தத்துல இந்த உலகத்துக்கு கதை சொல்லனும். இதுதான் பின்னால் ஒருவர் , தன் கதைக்களத்தை காண தேடலாக அமைகிறது. வாழ்க்கையிலும் நாம் காணும் வெள்ளித் திரையிலும்.

  • @leninmani4482
    @leninmani4482 4 ปีที่แล้ว

    வெயில் திரைப்படம் எனக்கு மிக மிகப் பிடித்த படம் தொடர்ந்து இரண்டு நாட்கள் இரண்டு காட்சிகள் பார்த்தேன். அந்தப்படத்தில் பிடிக்காத ஒரு காட்சி என்றால் முருகேசனிடம் அவரது தம்பி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்பார் அதற்கு முருகேசன் இல்லை என்பார் இந்த காட்சி எனக்கு இன்றும் உறுத்தலாகவே இருக்கிறது. ஏனென்றால் முருகேசனுக்கு அவரது காதலி தன்னையே கழுத்தறுத்து செத்திருப்பார் அந்த அளவுக்கு முருகேசனும் அவரது காதலியும் மிகவும் உன்னதமான வாழ்க்கையில் வாழ்ந்திருப்பார்கள் அவ்வாறு இருக்க முருகேசன் எப்படி திருமணமாகவில்லை என்று பொய் சொல்ல முடியும்? அதுவும் தனது மனசாட்சியை மறைத்து பேச முடியும்? என்றாவது ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்கும் பொழுதும் இந்த கேள்வியை கேட்டு அதற்கான பதிலை உங்களிடமிருந்து பெற வேண்டும்.

  • @thewingstamizh
    @thewingstamizh 4 ปีที่แล้ว +1

    Self analysis is a weapon of success..

  • @orukuttystory8129
    @orukuttystory8129 4 ปีที่แล้ว

    Veyil Vera level Padam

  • @vibewitshree
    @vibewitshree 4 ปีที่แล้ว +1

    கண் காலங்கிட்டேன்....எங்க ஊரு விருதுநகர்...😢😢..வெயிலோடு விளையாடிய சிறுவர் கூட்டம் நாங்கள்

  • @rajeshgj6221
    @rajeshgj6221 4 ปีที่แล้ว +1

    Failure is an best friend 👍

  • @smile4saravanan
    @smile4saravanan 4 ปีที่แล้ว

    Chithra Sir,
    Please also interview Director Balaji Shakthivel Sir.
    Thank for this interview 🙏

  • @r.rsarvan155
    @r.rsarvan155 4 ปีที่แล้ว +1

    6 marana waiting

  • @boopathipandian5370
    @boopathipandian5370 4 ปีที่แล้ว

    Nice ❤️

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 4 ปีที่แล้ว

    superstar, chiranjeevi, kamal, everyone were seeking to do a movie with shankar sir since gentleman itself. superstar and chiranjeevi told in interview about this clearly...but time did not materialize... kamal hassan got Indian.

  • @faezsahabudeen
    @faezsahabudeen 4 ปีที่แล้ว

    super fun and exciting