ஆங்கிலப் படத்தை ஒதுக்கித் தள்ளிய ஏ.ஆர்.ரகுமான்- Director Vasantha Balan | Chai with Chithra - Part 7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 542

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 4 ปีที่แล้ว +208

    கேள்விகளுக்கும் குறுக்கீடு இல்லாமல் விருந்தினரை மனசார பேச அனுமதித்த vidhathirkkum சித்ரா sir ku 🙏🙏🙏🙏🙏🙏

  • @manudan3601
    @manudan3601 4 ปีที่แล้ว +12

    சங்கர் மாதிரி ஒரு ஃபாண்டஸி படங்களின் பள்ளியில் இருந்து வந்து யதார்த்தமான எளிய மனிதர்களின் கதையை சொல்லும் வசந்தபாலன் சிறப்பு.

  • @sundarganapathy4593
    @sundarganapathy4593 4 ปีที่แล้ว +130

    இந்த இன்டர்வியூ டூரிங் டாக்கீஸ் ல் ஒரு மைல் கல்
    பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் சார்

  • @sundarganapathy4593
    @sundarganapathy4593 4 ปีที่แล้ว +40

    வசந்த பாலன் சார்
    உங்கள் குரு பக்தி மிகவும் மதிப்புமிக்கது

  • @fayedrahman
    @fayedrahman 4 ปีที่แล้ว +79

    வசந்தபாலன் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் 1) அரவான், 2) காவியதலைவன்..
    அந்த இரு படங்கள் தோல்வி, சினிமா ரசனை நம் நாட்டின் குறைவு என்றே காட்டுகிறது

    • @spider2man93
      @spider2man93 4 ปีที่แล้ว +1

      Here's the Balan hitting Mahesh video: th-cam.com/video/pcq7hnfv9fM/w-d-xo.html

    • @Johnbritto13
      @Johnbritto13 4 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @tsmuthu200
      @tsmuthu200 4 ปีที่แล้ว +4

      There is a heavy Soham in all his movies... repeat of that in every film is a problem

    • @fayedrahman
      @fayedrahman 4 ปีที่แล้ว +3

      @@tsmuthu200 உண்மை தான்,
      வெயில் தம்பிக்காக அண்ணன் பலிவாங்கும் படலம் அதனால் மரணம்,
      அரவான் நாயகன் வீண் பழி சுமர்ந்து பலி மேடை சென்ற மரணம்,
      காவியதலைவன் தன் நண்பன் தன்விட மேலோங்கியுள்ளானே என சினம் ஏற்பட்ட கொலை என பெரு தவறு செய்து கடைசி மனவருந்து தற்கொலையும் முடியும் படம்,
      அங்காடி தெரு மட்டுமே சுபம் நாயகி கால் மட்டும் இழந்தோடு முற்றும்....
      ஆல்பம் மட்டுமே சுபம், அதனால் அந்த படம் அவர் இயக்கிய படமாக யாருக்கும் தோன்றவில்லை,
      அவரது அடையாளமே நம் அழவைப்பதில் தான் உள்ளது,
      இதை விட நம் மனதை காயப்படுத்த சிறை தயாராகி கொண்டு இருக்கிறது

    • @tsmuthu200
      @tsmuthu200 4 ปีที่แล้ว +2

      Rahman Fayed. Agree...Aravan the backdrop and life style is very different from current day. Within a 3 hours it was too much to grasp for a audience... my reasons for the movie loss... some positive ends are required for people to take confidence... it is hard to buy and see a complete soga Kaaviyam...

  • @kabilanyugavishnu
    @kabilanyugavishnu 3 ปีที่แล้ว

    பேச்சில் வசீகரிக்கும் தன்மை மட்டுமல்ல ..ஒரு நாவலைச் சொல்லிக் கேட்டதொரு உணர்வு தருகிறது

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 4 ปีที่แล้ว +17

    தோரணமலை ஸ்ரீ முருகன் அருளால் வருங்காலம் பொற்காலமாக அமையவும், தங்களின் படங்கள் வெறித்தன வெற்றி பெறவும் பிரார்த்திக்கிறோம்...... வாழ்க... வளர்க..... வெல்க.

  • @venkateshc2691
    @venkateshc2691 4 ปีที่แล้ว +14

    பாலன் அண்ணே எந்த விசயத்தையும் மிகை படுத்தாமல் உண்மையை மட்டுமே பேசுவது நேர்காணலின் ஒரு மேஜிக்

  • @maheswariraja1186
    @maheswariraja1186 4 ปีที่แล้ว

    தரமான எழுத்து, தெளிவான பேச்சு,மிகவும் நேர்மையான உழைப்பாளி வசந்த பாலன் அவர்கள்....

  • @tamilkamalvsr5492
    @tamilkamalvsr5492 4 ปีที่แล้ว +4

    மதிப்பிற்குரிய சித்ரா சார் அவர்களுக்கு, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் நேர்காணலை விரைவாக எடுத்து வெளிவிடுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். Touring talkies - ல் வருகின்ற அத்தனை நிகழ்ச்சிகளும் அருமை. அற்புதம். மேன் மேலும் வெற்றிகளை குவிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @Monkey_Cinemah
    @Monkey_Cinemah 4 ปีที่แล้ว +23

    வசந்தபாலன் ஆதார்கார்டு, ரேசன்கார்டு டீட்டெயில்ஸ் தவிர எல்லாத்தையும் அவர பத்தி சொல்லிட்டார்

  • @anandrkashyab
    @anandrkashyab 4 ปีที่แล้ว

    வசந்த பாலன் பேச்சில் ஒரு நேர்மை, நம்மை உற்சாகப்படுத்த கூடிய வெறியும் உணர்வு பூர்வமாக தெரிகிறது. இப்படி வாழ்வது தானே வாழ்க்கை! என் மனதை வென்று விட்டார்.

  • @kamarasuthangavelu5716
    @kamarasuthangavelu5716 4 ปีที่แล้ว +38

    சித்ரா சார் பேட்டி எடுக்கும் விதமே தனி மிகவும் அருமை

  • @zizoucris10
    @zizoucris10 4 ปีที่แล้ว +12

    Chithra Lakshmanan has to be one of the greatest interviewers the world has seen. I have seen interviews from all across the world. But. I have never seen such patience, calm and asking the right questions in a very short frame. Absolute art work!

    • @josesimonh
      @josesimonh 4 ปีที่แล้ว +1

      Completely agreed. Would like to see the behind-the-scenes of how he/his team prepares for these interviews. Across all these 7 parts (and even in other interview series), he has captured many key moments into questions, which allows the guest to expand further. Valuable skill with hard work involved.

  • @thelivuu9813
    @thelivuu9813 4 ปีที่แล้ว +20

    Vasantha balan interview series is one the most inspiring one. His positive attitude towards life will make him definitely a successful person.

  • @silentkiller3440
    @silentkiller3440 4 ปีที่แล้ว +33

    முருகதாஸ், அட்லி மாதிரி கதைய உருவி சீன்ஸ் ஷ உருவி படம் எடுக்கறவனுக்கு தான் காலம் கை குடுக்குது

  • @mathavanmaddy3508
    @mathavanmaddy3508 4 ปีที่แล้ว +119

    பாலன் வந்துட்டான்....லிங்குசாமி க்கு அப்புறம் இந்த channel best interview idhu than..

    • @spider2man93
      @spider2man93 4 ปีที่แล้ว +4

      Here's the Balan hitting Mahesh video: th-cam.com/video/pcq7hnfv9fM/w-d-xo.html

    • @guruzinbox
      @guruzinbox 4 ปีที่แล้ว +14

      RK Selvamanj interview is first best

    • @manigandan4635
      @manigandan4635 4 ปีที่แล้ว +15

      R.k selvamani is the best interview

    • @msenkumar
      @msenkumar 4 ปีที่แล้ว +1

      One best interview is with vasu sir

    • @UKDhanush
      @UKDhanush 4 ปีที่แล้ว +1

      @@spider2man93 Ada paithiyamae..ithu polappunu paarkureenga paarunga :D appadi onnum thappa therlapa..

  • @anandanindrakumar
    @anandanindrakumar 4 ปีที่แล้ว +5

    Chitra Sir, is very calm and composed, look at the way he interviews his guest, what an atmosphere he creates for Guest, viewers. Quiet inspiring interviews, classic person. Good luck. Vasantha Balan is humble too and is very true to himself, an honest person. Enjoyed all 7parts.

  • @bagyaraj007
    @bagyaraj007 4 ปีที่แล้ว +30

    Without second thought " Aravan" is important movie in Tamil film history , it's like time machine taken us to 7th century and able to visualise our Tamil lifestyle

    • @18kps
      @18kps 4 ปีที่แล้ว

      Yes. Under rated movie it is!

  • @vmmahendran3599
    @vmmahendran3599 4 ปีที่แล้ว +29

    நன்றி வசந்தபாலன் உங்கள் படைப்புகள் அனைத்தும் கொண்டாட வாழ்த்துக்கள்

  • @padmaja132
    @padmaja132 4 ปีที่แล้ว +11

    வெற்றியோ தோல்வியோ, சரஸ்வதி வசந்தபாலனை விட்டுப் போகிற மாதிரி தெரிய வில்லை.

  • @aakhashbs6295
    @aakhashbs6295 4 ปีที่แล้ว +4

    எந்த கேள்வி எவ்வளவு காண்டரவர்சி கேள்வியா இருந்தாலும் நயமா கேட்க சித்ரா சாரால் தான் முடியும்!!!

  • @anssenthil737
    @anssenthil737 4 ปีที่แล้ว

    காவிய தலைவன்! மிக அற்புதமான படம்!!! நான் கத்தர் நாட்டில் தியேட்டரில் பார்த்தேன், இன்றுவரை அப்படி ஒரு காவியத்தை நான் பார்க்கவில்லை! அதிலும் அந்த காலத்துல எங்க அப்பா எப்படி நாடகம் பார்த்திருப்பாங்கன்னு நிறைய புரிஞ்சிது!!! அப்பாகூட நிறைய பேசினேன்! இப்பவும் அந்த காளியப்பா பாகவதர் மனசுல ெஅப்படியே இருக்காரு!!!!

  • @vmmahendran3599
    @vmmahendran3599 4 ปีที่แล้ว +71

    ஏழு பகுதி மாதிரி தெரியல ஆற்றில் ஓடுகிற தண்ணீர் போல இருந்துச்சு

  • @ashokans4999
    @ashokans4999 3 ปีที่แล้ว

    வசந்தபாலன் உங்கள் படைப்புகள் அனைத்தும் கொண்டாட வாழ்த்துக்கள்....

  • @gunasundari3519
    @gunasundari3519 4 ปีที่แล้ว +1

    25 வருடங்களுக்கு முன்பு விசேஷ தினங்களில் தூர்தர்ஷன் சேனல்களில் வரும் திரைத்துறையை சேர்ந்தவர்களுடைய இண்டர்வியூக்கள் அவைவரும் விருப்பி பார்க்கக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட மேம்பட்ட தரத்தில் இருக்கிறது உங்களது இண்டர்வியூக்கள். திரு. சித்ரா லட்சுமணணின் பொறுமையும் நிதானமும் ஆழமான கேள்விகளும் பதில் பெறும் விதமும் மிக அருமை. வாழ்த்துக்கள் சார்.

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 4 ปีที่แล้ว +35

    வணக்கம் ் பாலன் உங்கள் படங்களை விட அருமை இந்த சந்திப்பு . நன்றி சித்ரா சார்

    • @spider2man93
      @spider2man93 4 ปีที่แล้ว

      Here's the Balan hitting Mahesh video: th-cam.com/video/pcq7hnfv9fM/w-d-xo.html

  • @goodiee3936
    @goodiee3936 4 ปีที่แล้ว

    மிக அற்புதமான பேட்டி

  • @balasanthosh4947
    @balasanthosh4947 4 ปีที่แล้ว +22

    Such kind of director should get success in Tamil cinema

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 4 ปีที่แล้ว +11

    All-time best interview series வசந்த பாலன் sir series தான் no doubt in this

    • @spider2man93
      @spider2man93 4 ปีที่แล้ว

      Here's the Balan hitting Mahesh video: th-cam.com/video/pcq7hnfv9fM/w-d-xo.html

  • @pitchaimuthusudalaimoorthy1868
    @pitchaimuthusudalaimoorthy1868 4 ปีที่แล้ว +2

    Aravaan and Kaviya Thalaivan are the best movies which I had liked than Veyil and Angadi Theru. Requesting Vasantha Balan Sir to make use of OTT to release such wonderful experiments. We have huge audience to watch such wonderful movies.

  • @gocool6860
    @gocool6860 4 ปีที่แล้ว +38

    Best of Chai with Chithra.
    - P Vasu
    - Lingusamy
    - Vasanthabalan
    - R K Selamani
    - Kathir
    - Cheran
    - K S Ravikumar
    - Gangai Amaran (forgot to add)
    - Suresh Krishna (forgot to add)
    All are best. It brings the life of director in front us. Great story tellers.

    • @venkatsugumar5587
      @venkatsugumar5587 4 ปีที่แล้ว +2

      Suresh Krishna too

    • @jj5320
      @jj5320 4 ปีที่แล้ว +2

      Kathir not worth

    • @skddistrubutors9713
      @skddistrubutors9713 4 ปีที่แล้ว +2

      Also Gangai Amaran & Annakili Selvaraj

    • @gocool6860
      @gocool6860 4 ปีที่แล้ว

      @@skddistrubutors9713 forgot the gangai amaran interview.
      Not yet watched the annakili selvaraj interview, will watch.

    • @gocool6860
      @gocool6860 4 ปีที่แล้ว +1

      @@jj5320 but in the interview, the way of story telling is somewhat I feel good.

  • @vino3512
    @vino3512 4 ปีที่แล้ว +3

    Nan Tnpsc ku padikiren.. Nan Youtobe varadhe study related videos paaka tha. But touuring talkies interview nan ellame parpen.. Chithra sir petti la oru magic.. But yen idha vettiya pakrom nu nenachapo tha vasantha balan sir sonnadhau.... Avaru first movie flap aanapo Avaru write panni self analysis panna vishayatha sonnaru... My life turning point minutes... Ipo nan tnpsc la ena thappu pannen epdi improve pannikanum nu self analysis panna start panten... Thank you touring talkies team and vasantha balan sir....😐😐😐😐😕😐😕😐😕😕

    • @vino3512
      @vino3512 4 ปีที่แล้ว

      Avara pathai frame by frame analysis panni.... Adha write panni parthu.... Ella thappayum clear pannitaar...

  • @jaffershadiq
    @jaffershadiq 4 ปีที่แล้ว +4

    After finish watching this seven parts interview, I have a huge respect to Mr.Chithra Lakshmanan. தான் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கனும்னு பெருசு பெருசா பேசாம நிதானமா, அழகா, குறுக்கிடாமல் பதிலை ஆழமாக வாங்குவது என்றும்.. அவரின் அற்புதமான சினிமாவிற்கான நேசமும் தெரிகிறது.
    வசந்தபாலனும் ஆகச்சிறந்த இயக்குனர்.. ஒவ்வொரு முறை அரவாண், காவியத்தலைவன் தோல்வி படங்கள் என்று சொல்வதை கேட்கவே பிடிக்கவில்லை.. இரண்டுமே அவர் யாரென்று பிரமிக்கவைத்த முக்கியமான படங்கள்.. வணிக வெற்றியை வைத்து தோல்வி என்று சொல்ல வேண்டாம்.
    மணிரத்தினத்தின் சிறந்த படம் இருவர். அதைபோல தான் இவருக்கு அரவாணும், காவியத்தலைவனும்.. வெயில், அங்காடித்தெரு சிறந்த படங்கள் தான்.. ஆனால் அதை தாண்டிய உலகசினிமா அரவாண் & காவியத்தலைவன். வசந்தபாலனின் அடுத்தடுத்த மேஜிக்கை காண badly waiting 🙇🏻‍♂️

  • @sobanasai2484
    @sobanasai2484 2 ปีที่แล้ว

    Vasantha balan what a personality of vision and forethought. Neraya nalla padam, vetri padam thara vazthukal

  • @solomongnanaraj6515
    @solomongnanaraj6515 4 ปีที่แล้ว +4

    13:00 I too cried... Such a wonderful scene...

  • @sundarvns1066
    @sundarvns1066 4 ปีที่แล้ว

    Arumaiyana interview. Superb chitra sir

  • @pirainilavan
    @pirainilavan 4 ปีที่แล้ว +1

    இந்த magician க்கு வரும் அடுத்த படத்தில் magic நடக்கும் கண்டிப்பாக.... வாழ்த்துக்கள்

  • @hariharansampath5918
    @hariharansampath5918 4 ปีที่แล้ว +2

    Mr.Chitra Laxmanan sir.. U have done a wonderful job.. This is a classic interview.. To see such an interview in media nowadays is impossible.. Ur experience speaks and the way u treat your guests is fabulous... U gave more than enough time for them to answer.. This is the most important quality for an interviewer U have just rocked.. An interview with complete Media ethics and dignity..
    -- Mr. MANIRATNAM is a classic film maker..
    -- Our Mr.CHITRA LAXMANAN is a classic interviewer..
    Mr.Vasantha balan is an epic film maker.. we wish him for a huge success in future..

  • @shankar35
    @shankar35 4 ปีที่แล้ว

    வசந்த பாலன் அவர்களின் போராட்டங்கள், வெற்றி, அந்த வெற்றி எந்த தலைக்கனத்தையும் ஏற்றாதது, இன்று போராடிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர்க்கு நல்ல உந்து சக்தி.
    சித்ரா சார், நீங்கள் மிகச் சிறந்த பத்திரிக்கையாளர். விருந்தினர்களை எந்த குறுக்கீடும் இல்லாமல் பேச வைப்பது உங்கள் ஆகப் பெரிய வெற்றி.

  • @ananthaperumals2836
    @ananthaperumals2836 4 ปีที่แล้ว +1

    பொய்மை இல்லா நல்லதோர் உரையாடல். சில நற்பண்புகளை வாழ்வியலுக்கான உதாரணங்கள் வாழ்க்கை மற்றும் உழைப்புக்கு நேர்மையாக இருத்தல் . சமநிலை, குருபக்தி, வெளிப்படத்தன்மை,
    👌💐

  • @ShreeSaisamayal
    @ShreeSaisamayal 4 ปีที่แล้ว +4

    தோல்விக்கு இதுவரை யாரும் சொல்லாத காரணம்...அருமை . தமிழ் சினிமாக்கு இன்னும் நிறைய படைப்பு தரவேண்டும் ..

  • @murugadaskuttiappan8211
    @murugadaskuttiappan8211 4 ปีที่แล้ว +5

    மிக அருமையான நேர்கானல் , இதைப் பார்த்தவுடன் எனக்குள் இருக்கும் ஓர் இயக்குநரையும் நான் தெரிந்து கொண்டேன்

    • @csramamoorrhy4124
      @csramamoorrhy4124 4 ปีที่แล้ว

      Aravan is a wonderful creation . Super sir 💯💯💯💯😁👍👍👏🙏

  • @muthu911
    @muthu911 4 ปีที่แล้ว +1

    Kaaviya thalaivan one of the best ever movie I have seen in my life..still in memories. Waiting for the next one from vasanthabalan sir.

  • @rameshirish
    @rameshirish 4 ปีที่แล้ว +5

    Most inspired interview - what a talented man and the way he carried his failures and success, Admired him 😊

  • @vinzendil
    @vinzendil 4 ปีที่แล้ว +2

    Aaravan was and Aaravan is very nice movie. It's a milestone in Tamil movie history

  • @valvaisuman
    @valvaisuman 4 ปีที่แล้ว

    ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு பகுதியும் வியக்க வைத்தது வசந்த பாலன் அண்ணாவை முழுமையாக அறிய முடிந்தது .மகிழ்வுடன் நன்றி

  • @jai-jj6jj
    @jai-jj6jj 4 ปีที่แล้ว

    வாசிப்பு பழக்கம் உள்ள இயக்குனர்கள் இன்று அரிது... அருமையான படைப்பாளி...நீங்கள் பெரும் வெற்றிக்கு தகுதியானவர்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா....

  • @velua7859
    @velua7859 4 ปีที่แล้ว

    வசந்தபாலன் சார் .நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறவேண்டும்.வாழ்த்துக்கள்.🤗🤗🤗

  • @arunadamodaran9742
    @arunadamodaran9742 3 ปีที่แล้ว

    Very good interview. I wish him all the best in his next venture

  • @merlinabu
    @merlinabu 4 ปีที่แล้ว

    மண்ணின் மக்களின் கதையை எடுக்கும் அண்ணன் வசந்தபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி.வெயில், அரவான்,அங்காடித் தெரு போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 4 ปีที่แล้ว

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்

  • @DaytoDayMedia3
    @DaytoDayMedia3 4 ปีที่แล้ว +6

    Kaaviyathalaivan on my favourite film sir. Really impressed . Acting songs elamey romba live ah irukum. Unga movies lam ipa romba miss panrenn

  • @rb.udhayakumar8661
    @rb.udhayakumar8661 4 ปีที่แล้ว

    Arumai sir vasantha balan

  • @srisaitex2340
    @srisaitex2340 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான இதுவரை நான் 7பார்ட் தொடர்ந்து பார்த்தது இதுவே முதல் முறை
    மிகவும் அருமை வசந்தபாலன்

  • @sarathKumar-or9bl
    @sarathKumar-or9bl 4 ปีที่แล้ว +1

    vasanthabalan sir movies all are totally different sir I like all movies

  • @l.k.c1198
    @l.k.c1198 4 ปีที่แล้ว +15

    மீண்டெழுந்து ™ஜெயில்"மூலம் வர வாழ்த்துகள்.வசந்தபாலன்.

  • @mujeebunishanisha279
    @mujeebunishanisha279 4 ปีที่แล้ว +1

    Kaviya thalaivan film oru kaviyam thaan yankaluku remmmpa remmpa pidica film. Adhilum climax thaan high light 👌👌👌👏👏👏👏👏

  • @ranjithms3468
    @ranjithms3468 4 ปีที่แล้ว +1

    Superb interview.... Director Vasantha balan's natural way of speaking and chitra lakshmanan sir way of asking questions is fabulous...

  • @rgpchandru
    @rgpchandru 4 ปีที่แล้ว

    வசந்த பாலன் நேர்காணல் அருமையாக இருந்தது.யதர்த்தாமாக இருந்தது அவரின் பேச்சு. அவரின் அனைத்து படங்களும் ஆல்பம் முதல் காவியத் தலைவன் முதற்கொண்டு சிறந்த திரைப்படங்கள் தான். வாழ்த்துக்கள் சார் ஜெயில் திரைப்படம் சிறந்த படமாக வரும். நன்றி சித்ரா சார்.

  • @suryaimages7356
    @suryaimages7356 4 ปีที่แล้ว

    Vasantha Balan sir lyf ah time travel Panni Partha feel kedachuthu

  • @arunprasad7258
    @arunprasad7258 4 ปีที่แล้ว +3

    Brilliant interview series. Chitra sir and his filmdom experience is the usp of this channel. Most qualified and informed interviewer to conduct interviews with the directors and technicians. Unearths loads of insights from movie industry. Very informative and helpful for future wannabe directors and technicians. Hats off to you and your efforts Chitra Sir!!!

  • @ganantharaja
    @ganantharaja 4 ปีที่แล้ว +1

    அண்ணன் பாலன் அங்காடித்தெரு கதாநாயகன் தம்பி மகேஷை ஒரு பாடல் காட்சிக்காக அடிப்பதும் அதனால் மகேஷ் அழுவதும் தான் நினைவுக்கு வருகிறது, மன்னிக்கவும் உங்கள் நேர்காணலில் என்னால் ஒன்ற முடியவில்லை, அனைவரிடமும் உங்கள் குருநாதர் அண்ணன் சங்கர் அன்பாக நடந்துக்கொள்ளும் பொழுது அவரது வழித்தோன்றலான நீங்கள் இப்படி ஒரு புதிய பையனிடம் நடந்துக்கொண்டது மிகுந்த வருத்தமளிக்கிறது, இது அங்காடித்தெரு அண்ணாச்சிக்கு சற்றும் குறையாத கொடுமை... மற்றபடி உங்கள் கடினமான உழைப்பின் முன்னேற்றத்தை நான் மதிக்கிறேன், மென்மேலும் வளர்க... 🙏👍

  • @lathasankar6933
    @lathasankar6933 4 ปีที่แล้ว

    ஏழு பகுதிகளுமே ரொம்ப சுவராஸ்யமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பை அதிக படுத்தியது. தன் இமேஜைப் பற்றி கவலைப்படாமல் உண்மையையே பேசியுள்ளார். வாழ்த்துகள் வசந்த பாலன் சார் உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்.

  • @anansamuel
    @anansamuel 4 ปีที่แล้ว +48

    So far he used a word "magic" 368 times.. Count it if you want. 😂😂 Just kidding!
    I like vasantha balan.. He's humble.

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 4 ปีที่แล้ว +3

      மேஜிக் என்று இவர் சொல்ல நினைப்பது மக்களை ஏதோ வகையில் ஈர்க்க வைப்பது

    • @sudhakararaovalisetty9025
      @sudhakararaovalisetty9025 4 ปีที่แล้ว

      வாழ்க நலமுடன் ! S

    • @wilfredwiz
      @wilfredwiz 3 ปีที่แล้ว

      Also smell

  • @karthikkrishna3380
    @karthikkrishna3380 4 ปีที่แล้ว +4

    #Aravan Such a #wonderfulll creation....🔥

  • @babubharani504
    @babubharani504 4 ปีที่แล้ว

    Your interview is very amazing and worth one of the inspiration in your speech...
    Congratulations of upcoming movies...😍😍😍

  • @Devaraj-sm2yg
    @Devaraj-sm2yg 4 ปีที่แล้ว +3

    V.bala sir ungalin adutha padaippukkaga. Nan edhir
    Parthu kondu. Irukkiren
    Jail padam. Vetripera
    Vazhthukkal. Nandri sir

  • @kumaravel482
    @kumaravel482 4 ปีที่แล้ว

    Cinima is a magic,.... True speach balance sir.

  • @murugaprabhu5879
    @murugaprabhu5879 4 ปีที่แล้ว +3

    Great interview. Chitra sir, you should teach the tv anchors how to host interviews. Balan sir.. waiting to see jail movie😊

  • @mathavanmaddy3508
    @mathavanmaddy3508 4 ปีที่แล้ว +69

    sir ஒங்க கிட்ட தான் எல்லாரும் மனசுல உள்ளத அப்படி பேசுராங்க..

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +2

      நிஜம்

    • @tharan7943
      @tharan7943 4 ปีที่แล้ว

      its because chitra sir reputation and his experiences in tamil cinema. Further his contribution in tamil cinema is appreciated and people respect his seniority .

    • @hemanthelumalai345
      @hemanthelumalai345 4 ปีที่แล้ว

      I thought same thing..

    • @balasundaramm6180
      @balasundaramm6180 4 ปีที่แล้ว

      Chai எனபதற்கு பதில் தேநீர் என்று போடமுடியாதா?

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 4 ปีที่แล้ว

    மனதுக்கு நிறைவாக இருந்தது நேர்காணல். சிறப்பு .. நன்றி சித்ரா ஐயா

  • @TheGanesh17
    @TheGanesh17 4 ปีที่แล้ว +10

    I see all episodes..very nice.. ஒரு நாவலை படித்த
    திருப்தி..VHNSN College ல்
    படித்தலால் உங்கள் மீது ஒரு பாசம்..

    • @jesuantony1016
      @jesuantony1016 4 ปีที่แล้ว

      Vhnsn full form .pls

    • @kora1433
      @kora1433 4 ปีที่แล้ว

      Virudunagar Hindu Nadar .....college

    • @seethalakshmi6163
      @seethalakshmi6163 4 ปีที่แล้ว

      @@kora1433 virudhunagar Hindu Nadar Senthikumara Nadar College.

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 ปีที่แล้ว +12

    People having suicidal thoughts should watch Director Vasanthabalan's interview. Period.

    • @barath89
      @barath89 4 ปีที่แล้ว

      Well said

  • @mohammedthabrez5877
    @mohammedthabrez5877 4 ปีที่แล้ว

    மிக அருமை திரு சித்ரா சார், இது பேட்டி போல் இல்லாமல் நெருங்கிய ஒருவரோடு மனம்விட்டு பேசுவது போல் இருந்தது.

  • @santhoshkumar1126
    @santhoshkumar1126 4 ปีที่แล้ว +3

    A Big respect came after see his interview...... Hats off......

  • @chandramohanc3
    @chandramohanc3 4 ปีที่แล้ว

    திரு.சித்ரா ஐயா அவர்களே இந்த பேட்டி மொத்தமும் ஒரு முழு சினிமா பார்த்த மாதிரி சுவாரஸ்யமாக இருந்தது அருமை அருமை !!!திரு.வசந்தபாலன் அவர்கள் தனது சினிமா வாழ்க்கையை,அவருடைய வேதனையை,சந்தோசத்தை அப்படியே சொல்லவில்லை மாறாக கண்முன் கொண்டுவந்துவிட்டார் .

  • @sundarganapathy4593
    @sundarganapathy4593 4 ปีที่แล้ว +3

    எங்களின் குலதெய்வம் அம்மா அவர்களின் ஆசியோடு திரைத்துறையில் நீங்கள் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @utubeecejack
    @utubeecejack 4 ปีที่แล้ว +1

    One of the best interviews of touring talkies

  • @nithyam8773
    @nithyam8773 4 ปีที่แล้ว

    Nandri chitra sir.... oru tamil ilakkiyam paditha sandhosam enaku.... vasantha balan avargaluku en nandri.... avar vazhkaiyai rasikka kattru koduthirukkar.. avarin anubavam engalukum udhavum....vetriyaiyum tholviyayum equal ah eaduthu kondu vazha kattru koduthirukkar.... en life la oru chinna maatrathai thandhuirukkar balan avargal.... jail padathai theatre l parkka aavalai irukkirom... meendum nan puththagangalai padikka balan avargalin peachum oru kaaranam..nandri nandri chitra sir... convey my wishes to balan... avarin vazhvil enimay vasantham mattumay... God bless you

  • @radhajyothi6502
    @radhajyothi6502 4 ปีที่แล้ว +1

    All the best vasanthabalan for your future successes. Nice interview👌👏

  • @pradeepradhakrishnan1351
    @pradeepradhakrishnan1351 4 ปีที่แล้ว +1

    This is was one of the best interview series... Thank you Chitra sir for all the effort...

  • @draja9170
    @draja9170 4 ปีที่แล้ว

    First of all i want to appreciate chitra sir. Ur way of interview is superb. U r asking right questions at right time and u give lot of space to the person that one makes to open their art heart. This and prabhu solomon series gave me a great motivation as well as how one to be sincere to their work.
    Extraordinary 👏👏👏👍👍

  • @msenkumar
    @msenkumar 4 ปีที่แล้ว +2

    GOOD interviews from touring talkies, chitra subramanian is a brilliant journalist he knows how to get answers from directors, best interview ever vasanthan balan, he is grown up in normal person to star director, he told all stories about him but when he talked about others he understood that he talking about them front of public and he answered well about others, he is the best product of shangar, we are all waiting to watch jail magic, all the best Vasant balan sir and chitra sir, we are waiting for next best interview 🙏👍💐

  • @ratheeswarankulasingam8347
    @ratheeswarankulasingam8347 4 ปีที่แล้ว

    Aravaan super padam sir ...... I respect your hard work

  • @shabbeerg6305
    @shabbeerg6305 4 ปีที่แล้ว

    Wish you all success VB sir

  • @PratapKumar-yh2qg
    @PratapKumar-yh2qg 4 ปีที่แล้ว

    வெயில் படத்தின் பாதிப்பு இப்போதும் எனக்கு இருக்கிறது... "அப்பா முருகேசன்ப்பா. "என்னா சீன் அது....

  • @MaheshKumar-rp9ye
    @MaheshKumar-rp9ye 4 ปีที่แล้ว +2

    Best interview in a long time. So natural.

  • @kishorekrishna1332
    @kishorekrishna1332 4 ปีที่แล้ว +3

    U tored the real face of cinema and life And struggle of asst director.
    Venkatesh sir torcher is because of his nativity feel. Tuticorin and Tirunelveli people only support their own people

  • @vivekmad2010
    @vivekmad2010 4 ปีที่แล้ว +1

    Chitra Sir listens politely till last word and asks the next question...

  • @kanmanijeevachandran9414
    @kanmanijeevachandran9414 4 ปีที่แล้ว +3

    Talented director and I'm waiting for jail movie..I want see the magic on jail movie..

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 4 ปีที่แล้ว

    Naan Partha miga sirantha interview la ithuvum onru...all 7 episodes🔥🔥....life,work, opportunity, failures,success ipdi ellamae ithula erunthuchae...Vasantha balan pesurathae oru padam pakkura mathri erunthuchae....chitra sir u r doing a great work...ithumathri creators neraya pera neenga interview seiya enathu vazhthukkal...expecting more from u chitra sir👍

  • @gunae8054
    @gunae8054 4 ปีที่แล้ว +2

    Semaaaaaaaaaaaaa 👍👍👍👍👍

  • @manojkumar-ev2zz
    @manojkumar-ev2zz 4 ปีที่แล้ว +4

    Such best interview sir and I am sad my expectations is finished

  • @nagabala5011
    @nagabala5011 4 ปีที่แล้ว +2

    My favourite film kaviya thalaivan cried a lot after watching movie.
    You should be proud to made that movie

    • @spider2man93
      @spider2man93 4 ปีที่แล้ว

      Here's the Balan hitting Mahesh video: th-cam.com/video/pcq7hnfv9fM/w-d-xo.html

  • @MANIKANDAN-to8dk
    @MANIKANDAN-to8dk 4 ปีที่แล้ว +2

    I like kavivya thalaivan, such a magical film.

  • @tn49foods38
    @tn49foods38 4 ปีที่แล้ว

    இதுபோல் ஒரு நேர்காணல் மீண்டும்? அருமை அருமை நன்றி சித்ரா சார் & வசந்தபாலன்

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 4 ปีที่แล้ว +10

    P.vasu, r.k selvamani, kathir நேர்காணலுக்கு பிறகு vasantha balan நேர்காணல் நன்றாக உள்ளது

  • @Johnbritto13
    @Johnbritto13 4 ปีที่แล้ว +11

    _சாய் வித் சித்ரா_
    _ஷோவின்_
    _சூப்பர் ஸ்டார் வசந்த பாலன்_

  • @aaroorankumar
    @aaroorankumar 4 ปีที่แล้ว

    Magic,Magic! The way Chai with chitra hosted , we can see that magic and Balaji Shakthivel is such a positive person ..., he will go forward with his positivism & magic