பெரிய விபத்திலிருந்து நக்மாவை காப்பாற்றினேன் - Dir. Vasantha Balan | Chai with Chithra | Part-2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 176

  • @RG-pt3tg
    @RG-pt3tg 4 ปีที่แล้ว +53

    எதார்த்தம் என்பது உங்களது பேச்சிலே இருக்கிறது.அதனால் தான் உங்கள் படமும் எதார்த்தமாக இருக்கிறது.எங்கள் விருதுநகர் மாவட்டகாரர்.

  • @sundarganapathy4593
    @sundarganapathy4593 4 ปีที่แล้ว +121

    இவருடைய காவியத் தலைவன் படம் தோல்வி இவரை பாதித்ததோ இல்லையோ எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சார்

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว +5

      தற்கொலை செய்து கொண்ட இளவரசியை நினைத்து "என் செல்லமே" என்று சித்தார்த் அழும் போது நானும் அழுதேன் , பாழாய்ப்போன விதியை நினைத்து

    • @PrimeTimeTamil
      @PrimeTimeTamil 4 ปีที่แล้ว +4

      @@padmaja132 Reason for failure, Rahman,Prithivi Raj Tamil

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว +2

      @@PrimeTimeTamil but I liked rahman 2 songs

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +1

      These days people not ready fr such old type movie

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว +1

      @@mgeller3266 true

  • @sterlingsalem6651
    @sterlingsalem6651 4 ปีที่แล้ว +47

    நமக்கே இயக்குனர் ஷங்கரிடம் பணிபுரியும் ஆர்வம் வருகிறது.....

  • @tamilarasankrishnasamy4467
    @tamilarasankrishnasamy4467 4 ปีที่แล้ว +12

    காணொளி : கொள்ளை அழகு.... மிகச் சிறப்பாக உள்ளது..

  • @babusivaji1
    @babusivaji1 4 ปีที่แล้ว +28

    நீங்க கேட்கிற கேள்வி எல்லாம் நான் என்ன கேட்க வேண்டும் என்று நினைக்கிற கேள்வி எல்லாம் நீங்கள் கேட்டு விட்டீர்கள் thanks.

  • @humblysai
    @humblysai 4 ปีที่แล้ว +10

    INDIAN , behind the scenes... Wow what a line up

  • @primebouncersofficial5836
    @primebouncersofficial5836 4 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்
    💓💓 வசந்தபாலன் 💓💓 sir....
    இந்தியாவின் முதன்மையான இயக்குனர்.....

  • @east2west673
    @east2west673 4 ปีที่แล้ว +12

    This is the most interesting interview listening experience. Vasanthabalan is the best at narrating answers. The scenes are expanding before our eyes. Abley supported by questions by Chitra Lakshman. Great work.

  • @chellamk9455
    @chellamk9455 4 ปีที่แล้ว +9

    மிகச்சிறந்த இயக்குநர் பேட்டி

  • @sln7839
    @sln7839 4 ปีที่แล้ว +3

    He's lucky with work with Legendary Dir Shankar sir.

  • @anandsingam
    @anandsingam 4 ปีที่แล้ว +6

    11:31 came for Thumbnail

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 4 ปีที่แล้ว +13

    shankar sir one man army lifting Indian cinema to new level , new path since his 25 yr career...

  • @ananthsag
    @ananthsag 4 ปีที่แล้ว +3

    the indian story explanation was superb, good job vasantha balan.

  • @TamilPage
    @TamilPage 4 ปีที่แล้ว +9

    Genuine interview. Mr.Vasantabalan is very genuine person..He should do more movies...we are eagerly awaiting for his movies...May the existence bless him

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 ปีที่แล้ว +2

    Very nice man.. Hats off Vasanthabalan.. sila per cinema la matum dhaan hero.. Prabhu deva fire accident la Nagma va kandukkama vitutaan..idhu avan oru vilangadhavan nu theliva kaatudhu..

  • @sendilnathan
    @sendilnathan 4 ปีที่แล้ว +1

    Super B Chitra sir HATSOFF Touring Talkies 🙏 🙏 🙏 GREAT Job VASANTHA BALAN W8ing Fr JAIL

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +21

    மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் பேட்டி. ஸ்கிரீன் ப்ளே செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு நிமிடத்தில் சொல்லப் பட்டது.
    ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் கற்றுக்கொள்ள

  • @Johnbritto13
    @Johnbritto13 4 ปีที่แล้ว +19

    #கேள்வி
    _தங்களின் திரைப்படைப்பில் எந்த படத்தை இயக்குனர் ஷங்கர் மிகவும் பாராட்டினார்?_

  • @MariMuthu-pd1hz
    @MariMuthu-pd1hz 4 ปีที่แล้ว +1

    அற்புதமான பேச்சு

  • @devdhesh9534
    @devdhesh9534 4 ปีที่แล้ว +5

    Missing you Nagma in films...Really one of the best actress & Good dancer...

  • @chandrasekar8692
    @chandrasekar8692 4 ปีที่แล้ว +1

    கேட்க கேட்க இனிமையான நினைவுகள்

  • @paristilipan6497
    @paristilipan6497 4 ปีที่แล้ว +4

    ஜென்டில்மேன் சமூக அக்கறை உள்ள சூப்பர் படம்..அதோடு அதில் உள்ள நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் பிடிக்கும் ( கூ இஸ் த டாக் வாய்ஸ் யார்ரா குறுக்க பேசுறது )

  • @rameshkumarma
    @rameshkumarma 4 ปีที่แล้ว +9

    Evar speech la linguswamy oda interview reflection eruku... Agree??

    • @kanthadu
      @kanthadu 4 ปีที่แล้ว +1

      Yep true :)

  • @Jayamlogi
    @Jayamlogi 4 ปีที่แล้ว +3

    Vasanthabalan😍🤗

  • @sln7839
    @sln7839 4 ปีที่แล้ว

    I am a very big fan of dir shankar and i really admire his work and hardwork. Really an inspiration.

  • @desikloganathan1497
    @desikloganathan1497 4 ปีที่แล้ว +3

    Sir, again one fantastic interview, thank you so much, eagerly waiting for about Ulaga nayagan episodes, thank you Vasantha Balan Sir

  • @ldkdinesh
    @ldkdinesh 4 ปีที่แล้ว +4

    It is really good and handy to see part 1 and part 2 text in video thumbnails.

  • @prabhakarvenugopal5266
    @prabhakarvenugopal5266 3 ปีที่แล้ว

    Hard working team..

  • @premdwh
    @premdwh 4 ปีที่แล้ว +3

    Reverse Screen play explanation brilliant ...

  • @VenkatVenkat-ge5zo
    @VenkatVenkat-ge5zo 4 ปีที่แล้ว +17

    Director Balaji Sathivel interview panuga sir

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว +11

    Waiting for this part

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 4 ปีที่แล้ว +1

    ThaRAmaana நேர்காணல் 🙏👌👍

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 ปีที่แล้ว +1

    அற்புதமான பேட்டி வாழ்த்துக்கள்

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 4 ปีที่แล้ว +9

    Kadhalan is the biggest pan Indian movie in 90s and even now... Prabhu deva got hindi market due to that craze of Kadhalan movie in north India.... Kadhalan movie hit with 0 promotion is bigger than Baahubali pan Indian hit. even now kadhalan movie hindi songs are popular and they are redoing with different pairs.
    Indian oda records still unbroken in 2020 now.. it can be explained in one comment or one video

  • @sln7839
    @sln7839 4 ปีที่แล้ว +1

    I have always wondered how shankar makes his movies. VB gave some good insights. Really nice video. i enjoyed Dir Venkatesh episode also.

  • @rb.udhayakumar8661
    @rb.udhayakumar8661 4 ปีที่แล้ว

    Arumaiyana manithar vasantha balan avarkal

  • @sundarganapathy4593
    @sundarganapathy4593 4 ปีที่แล้ว +17

    சார் இவருடைய பேட்டி முழுவதுமாக போடுங்கள்

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 ปีที่แล้ว +1

    பேட்டி சுவாரசியமாக போய்க்கொண்டு இருக்கிறது, வாழ்த்துக்கள்

  • @sowrirajan7256
    @sowrirajan7256 4 ปีที่แล้ว +1

    Super...super....super...🙏🙏🙏🙏🙏

  • @sridevkarthik1660
    @sridevkarthik1660 4 ปีที่แล้ว +3

    Very very interesting....👌👌👌

  • @Johnbritto13
    @Johnbritto13 4 ปีที่แล้ว +9

    #கேள்வி
    _அரவான், காவியத்தலைவன் போன்ற சரித்திர படங்களின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அதே பாணி படங்கள் இயக்கும் முயற்சியில் ஏதும் மனம் தளர்ந்துள்ளீர்களா?_

  • @manoharanmano8673
    @manoharanmano8673 4 ปีที่แล้ว +2

    Vazthukal sir. Waiting ur movie

  • @rajendranvijayabaskar4398
    @rajendranvijayabaskar4398 4 ปีที่แล้ว

    My favorite director .. thank you so much so much sir 🙏

  • @MrRajaramanathan
    @MrRajaramanathan 4 ปีที่แล้ว +2

    very interesting interview. Expecting the next part

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว +1

    Interesting....... can't wait.. please update next part

  • @gkenish
    @gkenish 4 ปีที่แล้ว

    Konjam kooda kulappam illatha varthai thelivu. Superb Mr. Vasantha Balan. Innum ethir parkuren

  • @PrabhakaranGP
    @PrabhakaranGP 4 ปีที่แล้ว

    Vasantha balan sir great

  • @aravindr6784
    @aravindr6784 4 ปีที่แล้ว +3

    Sir put next part..can't wait..too good

  • @RajA-rj6zy
    @RajA-rj6zy 4 ปีที่แล้ว +1

    Super interview sir

  • @nesh2126
    @nesh2126 4 ปีที่แล้ว +1

    Really Entertain Interview....Super Anna....

  • @MariMuthu-pd1hz
    @MariMuthu-pd1hz 4 ปีที่แล้ว +1

    அடுத்த எபிசோட் சீக்கிரம்

  • @mydeendon3152
    @mydeendon3152 4 ปีที่แล้ว +1

    Next part podungaa plss quick waiting

  • @selvaraj5834
    @selvaraj5834 4 ปีที่แล้ว +2

    super interview

  • @mydeendon3152
    @mydeendon3152 4 ปีที่แล้ว +1

    Nalla questions ketkuringaaa

  • @RAJKUMARRAJKUMAR-zj7fv
    @RAJKUMARRAJKUMAR-zj7fv 4 ปีที่แล้ว +2

    Super

  • @sheik3176
    @sheik3176 4 ปีที่แล้ว +2

    Thalaivar Rajinikanth pathi intha video la solluvaru nenaicha..next video ku waiting

  • @rvchary6644
    @rvchary6644 4 ปีที่แล้ว +2

    Omg!! What a HONEST man sir.. balan sir you are AMAZING.. GOD BLESS you.. Thankuuu very much chithra sir.. I learned lot..

  • @faezsahabudeen
    @faezsahabudeen 4 ปีที่แล้ว +1

    Very interesting

  • @kodeswaranponvel5432
    @kodeswaranponvel5432 4 ปีที่แล้ว +2

    Good interview sir

  • @NS-qx5me
    @NS-qx5me 4 ปีที่แล้ว +1

    Sensible questions.... Periya manushan periya manushan thaan !!! Good job ! !

  • @BalaMurugan-dv7wm
    @BalaMurugan-dv7wm 4 ปีที่แล้ว

    அருமை

  • @sln7839
    @sln7839 4 ปีที่แล้ว

    What a movie to have a first movie !

  • @muralidharan3180
    @muralidharan3180 4 ปีที่แล้ว

    Indian. நாம் பிறந்த மண்

  • @70mmRoughcuts
    @70mmRoughcuts 4 ปีที่แล้ว

    The best show series by chitra sir..

  • @victorsamsonraj8140
    @victorsamsonraj8140 4 ปีที่แล้ว

    Superb interview sir.

  • @ar.prabhu7798
    @ar.prabhu7798 4 ปีที่แล้ว +1

    சித்ரா சார் நீங்க எடுத்த இன்டர்வியூ ல இதுதான் சார் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு பியூட்டிஃபுல் சார்
    ஏதோ நாவல் படிக்கிற ஃபீல் கொடுக்குது

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 4 ปีที่แล้ว +1

    Waitinggggg for next part

  • @cinecips2584
    @cinecips2584 4 ปีที่แล้ว +2

    Part 3 ku waiting

  • @ajointworkproductions
    @ajointworkproductions 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @balajir474
    @balajir474 4 ปีที่แล้ว +1

    Good

  • @SK-ph5ep
    @SK-ph5ep 4 ปีที่แล้ว +5

    K.T.குஞ்சுமோன் அவர்கள் ஷங்கர் எதிர்பார்த்த சம்பளத்தை கொடுக்க முன்வராதது தான் காரணம்!

  • @nammatentkottacontentalaig1465
    @nammatentkottacontentalaig1465 4 ปีที่แล้ว

    Watched Al d episodes... Super sir

  • @pirkaskajirasa311
    @pirkaskajirasa311 4 ปีที่แล้ว

    Vasantha balan sir , your sharing very interesting

  • @gva3919
    @gva3919 4 ปีที่แล้ว +23

    உண்மைதான், ஊரில் நடிகர்களை பெயர் சொல்லிதான் அழைப்பார்கள்.

  • @rajuarya3458
    @rajuarya3458 4 ปีที่แล้ว

    Thanks for doing this video

  • @balajisivasankaran7926
    @balajisivasankaran7926 4 ปีที่แล้ว +1

    Please share part 3

  • @padmaja132
    @padmaja132 4 ปีที่แล้ว +2

    Waiting to know about sujatha ...

  • @parithiban4228
    @parithiban4228 4 ปีที่แล้ว +2

    காத்திருக்கிறேன் சிகரம்

  • @prakashcivil4671
    @prakashcivil4671 4 ปีที่แล้ว

    Sema interview

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 4 ปีที่แล้ว +7

    சார், போன எபிசோட்லயும் இதே கேள்வியோடதான் முடிச்சீங்க. கொஞ்சம் கூட சரியிலலை...

  • @ram1903
    @ram1903 4 ปีที่แล้ว +16

    பாவம் சித்ரா, ஏ. ஆர். ரஹ்மான் ரீரெக்கார்டிங்கை பாராட்ட வச்சிடலாம்னு நினைச்சி பல்பு வாங்கியாச்சு. வசந்தபாலன் பிடி குடுக்கல. 😀

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 ปีที่แล้ว

      ram 1903 dei oyya sombu thuggi jaldra 🐕🐕🐕 pichei ethavathu venumaa kedukette jenmemeh

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว +2

    Wow

  • @vickybcommba
    @vickybcommba 4 ปีที่แล้ว

    Good one.

  • @TamilPage
    @TamilPage 4 ปีที่แล้ว +8

    வசந்தபாலன் sir என்னை assistant director ஆக சேர்த்துக்கொள்வாரா 😊

    • @devils044
      @devils044 4 ปีที่แล้ว +1

      Thiramai irunthal serthu paar

  • @premalathachelladurai4104
    @premalathachelladurai4104 4 ปีที่แล้ว +1

    Vasantha bala sir, you are very good, genuine . My humble advice be strong be positive change your attitude according to the present situation of the cine field.

  • @senavaishusenavaishu2477
    @senavaishusenavaishu2477 4 ปีที่แล้ว +1

    Sir oru oru video kum oru nal kathurukaveaditharuku plz full a potrunga sir plz

  • @thiruvetti
    @thiruvetti 4 ปีที่แล้ว

    I have seen him often walking in Alapakkam area.

  • @RVS_MAS
    @RVS_MAS 4 ปีที่แล้ว +2

    Only this interview made me felt fear and worry abt my future..kadaisi varaikum Ivar possitivaa onnume feel panla..so much negative energy guy..

  • @Johnbritto13
    @Johnbritto13 4 ปีที่แล้ว +2

    #கேள்வி
    _இந்தியன்-2 படப்பிடிப்பின்போது நிகழ்ந்த விபத்தில் அகால மரணமடைந்த உதவி இயக்குனர்களை பற்றிய தகவல் ஏதும் கூற முடியுமா? அந்த துயர சம்பவத்தின் மூலம் (கவனக்குறைவு) எதுவாக இருக்கும்?_

  • @Johnbritto13
    @Johnbritto13 4 ปีที่แล้ว +3

    #கேள்வி
    _புத்தக கண்காட்சி சிறப்பு விருந்தினராக தாங்கள் எங்கள் மாவட்டமான திண்டுக்கல் வந்தபோது தங்களிடமான அன்பு மிகுதியில் ஆட்டோகிராப் கேட்டபோது மறுத்தீர்கள்._
    _அப்போதைய உங்கள் மனநிலை அதுவா? ஆட்டோகிராப் தவிர்ப்பு பாலிசியா?_

    • @Kuberan_22
      @Kuberan_22 4 ปีที่แล้ว

      Policy thaan

  • @arumugammuniappan9962
    @arumugammuniappan9962 4 ปีที่แล้ว +1

    Sir. Not able to find part3. Can you share

  • @srkpra1
    @srkpra1 4 ปีที่แล้ว

    Plz upload director Sankar marriage video...

  • @devtamil9440
    @devtamil9440 4 ปีที่แล้ว

    இந்தியன் படம் பார்த்த பிறகுதான் ஒரு படத்தின் எடிட்டர் தியேட்டர் ஆப்ரேட்டர் எ ன்பதை புரிந்து கொண்டேன். திருவாரூர் தைலமைதியேட்டரில் இரண்டாவது நாள் பார்த்த படத்தில் ஃபிளாஸ்பேக் சீன் இல்லாமல் °அந்த' பாட்டிலேர்ந்து படம் பார்த்த அனுபவம் அதன் பிறகு தான் தெரிந்தது சுதந்திர போரோட்டாத்தின் தியாகம் படத்தின் உயிரோட்டம் என்பது

  • @srkpra1
    @srkpra1 4 ปีที่แล้ว

    Please interview director sankar

  • @DaytoDayMedia3
    @DaytoDayMedia3 4 ปีที่แล้ว +1

    7 episode pogum pola

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว

    Part 3 eppo sir

  • @Johnbritto13
    @Johnbritto13 4 ปีที่แล้ว +1

    #கேள்வி
    _கிராபிக்ஸ் டைரக்டர் ஷங்கர் என்பது போல் உங்கள் அடையாளம் என்ன?_

  • @praveenca4431
    @praveenca4431 4 ปีที่แล้ว +6

    Sujatha pathi why no one is mentioning???

    • @vishnujana32
      @vishnujana32 4 ปีที่แล้ว +2

      Sujatha only dialogue than writer shankar padathuku

    • @aakhashbs6295
      @aakhashbs6295 4 ปีที่แล้ว +1

      Sujatha gentleman and kadhalan LA avara work pannala

    • @wwenov1830
      @wwenov1830 4 ปีที่แล้ว

      Sujatha Indian Ku than vanthar

  • @Johnbritto13
    @Johnbritto13 4 ปีที่แล้ว +1

    #கேள்வி
    _உங்களிடம் அஸிஸ்டன்ட் டைரக்டராக இணைய நான் என்ன தவம் புரிய வேண்டும்_

  • @sabarivasan1527
    @sabarivasan1527 4 ปีที่แล้ว +1

    THEKKATHI KARAN