Koffee With DD - The seat of heat round with Meena and Kala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2014
  • The seat of heat round with Meena and Kala
    Click here • Koffee With DD - Meena... to watch the Full Episode
  • บันเทิง

ความคิดเห็น • 236

  • @CookWithSasi_09
    @CookWithSasi_09 2 ปีที่แล้ว +2045

    மீனா கணவர் இறந்த நாள் இன்று இன்று இந்த வீடியோவை பார்த்தவர்கள் யார்யார்👍

    • @blossomblossom3894
      @blossomblossom3894 2 ปีที่แล้ว +15

      நானும் தான்

    • @nithishap2688
      @nithishap2688 2 ปีที่แล้ว +4

      Na pq

    • @ahalya7408
      @ahalya7408 2 ปีที่แล้ว +3

      Meee

    • @saraswatiathiyappan...8882
      @saraswatiathiyappan...8882 2 ปีที่แล้ว +7

      ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் மீனா நைனிகா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +11

      என் கனவு தேவதை மீனாவுக்கு இப்படி ஒரு சோதனையா

  • @karthi7450
    @karthi7450 2 ปีที่แล้ว +179

    இவங்க ரெண்டு பேரும் இவ்ளோ ப்ரண்ட்ஸ் அப்படீன்னு மீனா கணவர் இறப்பு அன்னைக்கு என்ன மாதிரி தெரிஞ்சிகிட்டவங்க யாரு 👇👇

  • @thirumurthi7578
    @thirumurthi7578 2 ปีที่แล้ว +28

    அழகு மீனா. கண்ணாலேயே பேசி நடிக்கும் ஒரு சில நடிகைகளில் மீனாவும் ஒருவர். எனக்கு மிகவும் பிடித்த நடிகை 😍🌹

    • @user-es8nz2zm2w
      @user-es8nz2zm2w 2 ปีที่แล้ว

      சினிமா ரசிகன் மீனாவின் நடிப்பு எதார்த்தமாக இருக்கும்

  • @preethu2983
    @preethu2983 2 ปีที่แล้ว +100

    True friend.. Kala ma'am is with Meena today as well.. even in her difficult times . My deepest condolences to you and your family for your husband's demise😢. Feel terribly sad for your daughter she's so young

  • @stillrahman4360
    @stillrahman4360 2 ปีที่แล้ว +41

    Meena is undoubtedly an All-time evergreen actress in South Indian Cinema. Having done remarkable roles with almost every superstar from the South. Smart and super talented woman. She still reigns ❤👌

  • @saranyasekar3801
    @saranyasekar3801 2 ปีที่แล้ว +66

    My deepest condolences Meena Mam... May God gives you more strength to overcome from this..still kala master with her in this situation...

  • @BhavishyaSai
    @BhavishyaSai 2 ปีที่แล้ว +178

    Hats off to Kala Masater🫡 She s a great human being….my deepest condolence to Meena & family…. Rest In Peace Sagar sir😥💐💐 Never expect Dis… God bless u Meena mam…..🙏🏻🙏🏻🙏🏻

  • @nishasubbu3320
    @nishasubbu3320 2 ปีที่แล้ว +81

    ஹீரோ வா நடிக்க வந்து வில்லனா மாறினார் ரகுவரன் sir.அவரை நினைவு கூர்ந்து sonneenga kala mam.super

  • @krishnapriya9871
    @krishnapriya9871 2 ปีที่แล้ว +9

    I wish I had beautiful eyes and a voice like Meena mam ❤🥰 Always admire her talent and beauty 🥰🥰 Evergreen gorgeous beauty 😊 love you mam 😘

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 ปีที่แล้ว +4

    I thought Sridevi only has a child like face and has talk show shyness.. now i see Meena has the same nature..child like heart and beautiful shyness..rare quality for an actress.

  • @lohespilla8568
    @lohespilla8568 2 ปีที่แล้ว +12

    My only first favorite heroine is Meena mam.. Avanga mela ipovum crush iruku 😍😍

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 2 ปีที่แล้ว +22

    எங்கள் அழகு தேவதை மீனா
    திறமையும், தன்னம்பிக்கையும் நிறைந்த நடிகை... கண்டிப்பாக மீண்டு வருவார் 😔🙏

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 2 ปีที่แล้ว +59

    80s சிறந்த நடனத்திற்கு ஸ்ரீதேவி என்று சொன்னதற்கு மிக்க நன்றி

    • @Swami_ji_96
      @Swami_ji_96 2 ปีที่แล้ว +4

      90s Bhanupriya

    • @thirumurthi7578
      @thirumurthi7578 2 ปีที่แล้ว +5

      Meena also a great dancer. Meena has very graceful dance moves in all movies

    • @krishnapriya9871
      @krishnapriya9871 2 ปีที่แล้ว +3

      Meena best dancer too ❤

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 2 ปีที่แล้ว +101

    மீனா நல்ல பெண்.
    மென்மையான பண்புள்ளவர்.
    யாருக்கும் தீங்கு எண்ணாதவர்.
    எல்லோருக்கும் பிடித்த உச்ச அழகு பெண்.
    கடவுள் துணை கிடைக்கட்டும்.
    🙌🙌🙌🙌🙌🙌

  • @dharmaseelan2419
    @dharmaseelan2419 2 ปีที่แล้ว +27

    தன் கண்ணசைவிலும் கல்கண்டுக் குரல் மூலமும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்த தேவதை மீனா. அந்த தங்கத்துக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிக பெரிய கொடுமை 😢😢😢

  • @meenapavithran9865
    @meenapavithran9865 2 ปีที่แล้ว +4

    kanne meena meene kanna

  • @priyamoorthi5660
    @priyamoorthi5660 2 ปีที่แล้ว +47

    Meena mam🥰intha smile oda ipdiyae irunga.....😔rip Meena hus

  • @nithyakannan728
    @nithyakannan728 2 ปีที่แล้ว +46

    மீனா மேடம் பார்க்க சின்ன குழந்தை மாதிரி இருந்த ங்கள் சூப்பர் கலா மாஸ்டர் மீனா மேடம்

    • @dharanishrajvadivelu6220
      @dharanishrajvadivelu6220 2 ปีที่แล้ว +1

      [15/06, 5:51 PM] Dharanish Raj Vadivelu: Hi ma'am, u didn't give tamil h.w note, shall he written in rough note
      [27/06, 1:18 PM] Dharanish Raj Vadivelu: Hi ma'am, Friday u didn't give tamil h.w note, today send the note mam mn mool9lnp lo mghk
      look lo lu kya îYJMLK7li

  • @karthi7450
    @karthi7450 2 ปีที่แล้ว +49

    நட்பு அமைவதை விட
    அது நிலைத்து நிற்பது தான் இங்கு அரிது

    • @shaangel4868
      @shaangel4868 2 ปีที่แล้ว +4

      Exactly it very difficult

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go ปีที่แล้ว +2

    Ena intha kala master rara song ku item maari expression kudukuthu

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 2 ปีที่แล้ว +19

    4:46.. 4:56.. 6:04.. 7:34.. 8:10.. 9:58.. my Thalaivar 🤘 thank u Meena mam.

  • @hey346
    @hey346 2 ปีที่แล้ว +64

    She was all in all in the funeral
    Kala master truely amazing soul .

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 ปีที่แล้ว

      sss she is very dedicated

  • @ezumalaik6028
    @ezumalaik6028 11 หลายเดือนก่อน +1

    மீனா. சுப்பர் ஸ்டார்

  • @kalidass3561
    @kalidass3561 2 ปีที่แล้ว +11

    Kadavual nala Manidhargalai Rombavum kasdapaduthi paarpathil ...Yana our Anadha mo....Meena mam.... All is well ....Nainka kutti ya nalla pathukunga.....

  • @yovanpichai474
    @yovanpichai474 2 ปีที่แล้ว +8

    அழகு மின்னல் .
    வாழ்க்கையில் மட்டும் ஏன் இடி இடித்ததோ.

  • @nesamanimarimuthu3944
    @nesamanimarimuthu3944 2 ปีที่แล้ว +6

    I love you meena

  • @naturalsselva
    @naturalsselva 2 ปีที่แล้ว +6

    I like Meena very nice

  • @reshmasheikameer
    @reshmasheikameer 2 ปีที่แล้ว +8

    கார்த்திக் சார் ஒரு நல்ல அழகன்

  • @priyankeliyanage1743
    @priyankeliyanage1743 2 ปีที่แล้ว +26

    Meena mam ❤

  • @savithri5692
    @savithri5692 2 ปีที่แล้ว +5

    Meena

  • @subhas9086
    @subhas9086 2 ปีที่แล้ว +3

    Tq kala mam my KARTHIK pidikkum sonathuku

  • @maniky2523
    @maniky2523 2 ปีที่แล้ว +12

    Thala eppavume mass❤️❤️❤️❤️

  • @prabhakaran4946
    @prabhakaran4946 2 ปีที่แล้ว +21

    Meena madem huspent rip😭😭😭

  • @BalaBala-io3uq
    @BalaBala-io3uq 2 ปีที่แล้ว +3

    Meena mam kuda kadaisi varaikum irundha kala mastar ku engal manamarndha nanrigal unmayana natpu🙏🙏 🙏🙏

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீதேவி எனக்கு மிகவும் பிடித்த நடிகை 🥳🔥💥🎉😎 பானுப்ரியாவையும் ரொம்ப பிடிக்கும் அடுத்ததாக ரோஜா,மீனா இப்போது அனுஷ்கா 🥰🤩🥳🔥💥🎉😎 ஆனாலும் ஸ்ரீதேவி, அவர்களின் மிகப்பெரிய தீவிர ரசிகை என்று சொல்லிக் கொள்வதில் பெருமை.முதல் லேடி சூப்பர் ஸ்டார் 💥🎉🔥😎 நம் தமிழ்ப்பெண் அணைத்து மொழிகளிலும் அவரது நடிப்பாலும்,திறமையாலும்,அழகாழும், நடத்தினாலும் கொடிக்கட்டி பறந்தார்.மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.தனது 50 வயதிலும் ஹீரோயினாகவே நடித்தவர் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் இத்துடன் இந்த முடிவற்ற பதிவை நிறுத்துகிறேன்.... நன்றி அவரை நினைவு கூர்ந்ததுக்கு இனியும் தொடரும்......

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 ปีที่แล้ว +26

    My favorite heroine meena mam, meena mam is so cute

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 ปีที่แล้ว +17

    Meena mam my fevorait

  • @venvizhiarun123-_
    @venvizhiarun123-_ 2 ปีที่แล้ว +8

    Meena voice super

  • @ranisankarapandian6754
    @ranisankarapandian6754 2 ปีที่แล้ว +25

    Meena still looking gorgeous

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 ปีที่แล้ว

    That setting cloudy open sky feeling like heaven best set ..hatsoff

  • @prasannas.p2846
    @prasannas.p2846 2 ปีที่แล้ว +1

    Super semma

  • @sideupsun
    @sideupsun 2 ปีที่แล้ว +51

    Meena is still pretty here

  • @papanaji8799
    @papanaji8799 2 ปีที่แล้ว +14

    Karthik soooooooooper hero

  • @fm8096
    @fm8096 2 ปีที่แล้ว +13

    So sad.MAY HIS SOUL REST IN PEACE.

  • @isabellaisa5213
    @isabellaisa5213 2 ปีที่แล้ว +12

    True friend Kala Master God bless both stay strong meena 😍💕

  • @ManiKandan-re9bm
    @ManiKandan-re9bm 2 ปีที่แล้ว +1

    Meena ponnu meena ponnu marandhu pesina maraa ponnu

  • @varshamani745
    @varshamani745 2 ปีที่แล้ว +12

    Be strong Meena

  • @mallimallika3933
    @mallimallika3933 2 ปีที่แล้ว +6

    பாவம் மீனா மா

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +3

    So nice.

  • @jaijai8764
    @jaijai8764 2 ปีที่แล้ว +21

    My favourite meena mam 😍💖

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว

    Kala master...கடவுளே
    ..தாங்கள

  • @pandiyanpandiyan8512
    @pandiyanpandiyan8512 2 ปีที่แล้ว +4

    தல தல

  • @sheebapattara6060
    @sheebapattara6060 2 ปีที่แล้ว +2

    Kala master super

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 2 ปีที่แล้ว +6

    மீனாக்கு வேனா Best Co-Heroine மகேஸ்வரியா இருக்கலாம்...But நம்ம Fans- க்கு எப்பவுமே ரோஜா தான் 😍
    மீனா & ரோஜா combo செம்மையா இருக்கும் 😘

  • @Nandhini909
    @Nandhini909 3 หลายเดือนก่อน

    Absolutely handsome hunk 💯 one and only thalaaaaaaaaaaaaaaaaaaaaaa ❤❤❤❤❤❤❤❤

  • @vijayragunath5004
    @vijayragunath5004 2 ปีที่แล้ว +7

    Kadhal mannan Karthik always charming

  • @devsai21
    @devsai21 2 ปีที่แล้ว +6

    Beautiful meena.
    V sad

  • @ChAnDrAmUkHi-12
    @ChAnDrAmUkHi-12 2 ปีที่แล้ว +6

    sorry kala master, padathule ullathu neengew appediye pannave ille. anthe video vum inthe sequel vechi paatha, vere veraiya irukkum.

  • @Nandhini909
    @Nandhini909 5 หลายเดือนก่อน

    Most handsome hunk meena mam say ' thala' ❤❤❤❤❤❤❤❤

  • @pandismart
    @pandismart 2 ปีที่แล้ว +5

    Childish voice and cute smile.
    Love you Meena mam.

  • @doyogawithmeeveryday5913
    @doyogawithmeeveryday5913 2 ปีที่แล้ว +7

    Kala master! Wonderful expression ! Always rocks !

  • @arafat1991
    @arafat1991 2 ปีที่แล้ว +16

    Who is watch after death news....

  • @senthilkumar-hj8ch
    @senthilkumar-hj8ch 2 ปีที่แล้ว +20

    Meena super

  • @TheThasim
    @TheThasim 9 ปีที่แล้ว +3

  • @kavitha.m1755
    @kavitha.m1755 2 ปีที่แล้ว +22

    RIP Mr. Vidhyasagar sir.. Very very painful... How can u left ur wife and ur child alone in this world?

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd 2 ปีที่แล้ว +3

    என்ன ஒரு சிரிப்பு....

  • @unnikrishnan7684
    @unnikrishnan7684 2 ปีที่แล้ว +1

    Yes

  • @hannahraj1893
    @hannahraj1893 2 ปีที่แล้ว +2

    Love u DD my favorite

  • @sarathyk312
    @sarathyk312 2 ปีที่แล้ว +1

    Rest in peace Sagar sir.

  • @rayeesthecheif
    @rayeesthecheif 2 ปีที่แล้ว +3

    Rip vidiyasagar sir

  • @marakathamt9952
    @marakathamt9952 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @drsmilezdental
    @drsmilezdental 2 ปีที่แล้ว +2

    Sorry for you.

  • @naturalsselva
    @naturalsselva 2 ปีที่แล้ว

    Am watching today

  • @Sankar0563
    @Sankar0563 2 ปีที่แล้ว +3

    Vidhyasagar 😭😭😭😭😭😭

  • @ktt168
    @ktt168 2 ปีที่แล้ว +3

    meena sis

  • @basheersmh6628
    @basheersmh6628 2 ปีที่แล้ว +2

    மீ னா...

  • @priyadeepa2787
    @priyadeepa2787 2 ปีที่แล้ว +14

    Thala handsome 😍

  • @karthikas8344
    @karthikas8344 2 ปีที่แล้ว

    குஸ்சூப்பர்பதில்

  • @tsivanathan
    @tsivanathan 2 ปีที่แล้ว +2

    hi

  • @thinakaranthinakaran7870
    @thinakaranthinakaran7870 2 ปีที่แล้ว +2

    kardhik sri💝💝💝💝💝💝💝💝💝💝

  • @sarathyk312
    @sarathyk312 2 ปีที่แล้ว +3

    My deepest condolence to Meena mam and her family. Sorry mam. Great loss for u. Kala mam thank u . True friendship .

  • @Justalife360
    @Justalife360 2 ปีที่แล้ว +9

    Best friend kala mam

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 ปีที่แล้ว +8

    Kala look like witch lady periya nenappu Ella artist um ivangga friend nu

  • @vasilabanu1719
    @vasilabanu1719 2 ปีที่แล้ว +1

    😔

  • @merinsebastian981
    @merinsebastian981 2 ปีที่แล้ว +7

    Today meena husband rip

  • @shaliniravi9314
    @shaliniravi9314 2 ปีที่แล้ว +2

    Who all are get recommendations after 7 years

  • @sripapavidhya166
    @sripapavidhya166 2 ปีที่แล้ว +5

    RIP vidhyasagar anna...
    gone too soonnnn😓😭😭😭

  • @suryajai4947
    @suryajai4947 2 ปีที่แล้ว +1

    🙂

  • @sujathakarthik007
    @sujathakarthik007 2 ปีที่แล้ว +4

    kala helps lot in meena husband dead

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 ปีที่แล้ว +3

    90கிட்ஸ்...ஆனமீனாவ..2000
    ௭ப்படீனுசொன்னகலா
    மொக்கை

  • @vijayakumarkm4640
    @vijayakumarkm4640 2 ปีที่แล้ว

    Are you kannoor nambiyar meena madam

  • @mysteryseconds1877
    @mysteryseconds1877 2 ปีที่แล้ว +17

    Meena husband Is death so sad😭😭😭😭😭covid ah

  • @renidevi8038
    @renidevi8038 2 ปีที่แล้ว +1

    😂😂🙏🙏🙏🙏

  • @mohanraammohanraam1783
    @mohanraammohanraam1783 2 ปีที่แล้ว +5

    Childhood crush Hrithik Roshan?😁😁😁Wat a comedy Meena aunty...

    • @stillrahman4360
      @stillrahman4360 2 ปีที่แล้ว +5

      Dei naaye Hrithik Roshan is elder than Meena da

    • @mohanraammohanraam1783
      @mohanraammohanraam1783 2 ปีที่แล้ว +2

      Dei paradesi naaye unkitta Nan clarification kekala da non sense..

  • @madhumadhir8276
    @madhumadhir8276 2 ปีที่แล้ว +5

    இவள் இன்னும் தன்னை குழந்தை மாதிரியே நினைத்துக்கொண்டு கொணட்டி கொணட்டி பேசுகிறாள் மீனா

    • @saisripallavi6213
      @saisripallavi6213 2 ปีที่แล้ว +4

      Meena so cute baby........

    • @stillrahman4360
      @stillrahman4360 2 ปีที่แล้ว

      Meena epothum engaluku azhagu kulanthai tha... Podi mudituu

    • @madhumadhir8276
      @madhumadhir8276 2 ปีที่แล้ว

      @@stillrahman4360 சரிடா கிழட்டு பயலே

    • @krishnapriya9871
      @krishnapriya9871 2 ปีที่แล้ว +1

      Meena is always so sweet, kind and humble

  • @user-wo5eg4jf9i
    @user-wo5eg4jf9i 2 ปีที่แล้ว +4

    நடிகைகள் பலர் தன்னை விட வயதில் இலய நடிகருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள் ஆனால் மீனா தன்னை விட வயதில் மூத்த விஜய். சூர்யா. மாதவன் .என பல நடிக்கருடன் நடிக்கவில்லை . அதற்க்கு இதுவும் ஒரு காரணம் என்னவென்றால் மீனா 13, 14வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி விட்டார். 20 வயதில் மூத்த நடிகர்களுடன் நடித்து நடித்து மற்றவர் பார்வையில் முதிற்ச்சியானவர் போல பார்வைக்கு தெறிந்ததால் அப்போதய பல இளம் நாயகருடன் மீனா நடிக்க வில்லை.

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 2 ปีที่แล้ว +2

      No...Meena mam vijay kuda 4 movies miss pannitanga...same Roja mam also vijay kuda 3 movies miss pannitanga...vaaipugal irunthuchu but callsheet problems...athan nadikkala

    • @user-wo5eg4jf9i
      @user-wo5eg4jf9i 2 ปีที่แล้ว +4

      விஜயை விட மீனா இரண்டு வயதுக்கு மேல் இலயவர். ரோஜா விஜயை விட இரண்டு வயது மூத்தவர். விஜய்க்கு ரோஜா பொருந்தமான ஜோடியாக அமைந்திருக்க வாய்பில்லை.

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 2 ปีที่แล้ว +1

      @@user-wo5eg4jf9i eppa saami...Neethan nadigaigal palar vayasula chinna hero kuda nadichirukanga nu sonna...ippo neeye ipdiyum solra...unga thothu ku mathi pesuveengalo ?
      Vijay & Roja almost 3 to 5 movies miss pannirukanga...ivalo yen kavalan press interview la enga anna vijay ye sollirukaru Roja kuda niraya movies miss pannen nu...S.A.C sir kuda Jaya tv suhasini mam interview la sollirukaru...Vijay & Roja would have been best on screen pair but missed ❤️

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 2 ปีที่แล้ว +2

      @@user-wo5eg4jf9i Danush vida sneha & shriya ku vayasu athigam...Simbu vida Jyothika ku vayasu athigam...Prabu deva vida Madhubala ku vayasu athigam...ivangalam sernthu nadikalayakum..Ivalo yen Vijay ku real life la ye avara vida avar wife ku 1 age athigam than...athu theriyuma motha unaku ?

    • @user-wo5eg4jf9i
      @user-wo5eg4jf9i 2 ปีที่แล้ว +2

      @@lovethalapathy3842 நான் விஜய் ரோஜா பொருத்தம் குறைவுன்தான் அந்த அர்தத்தில் சொன்னே தவிற இருவரும் நடிக்க கூடாதுன்னு சொல்லலா. எனக்கும் தெறியும் விஜய் 1974 அவர் மனைவி சங்கீதா1972, ஏன் கமல்ஹாசன் அவரை விட சுஜாதா இரண்டு வயது மூத்தவர் ஆனால்70வதகளில் கமல் அதிக படம் ஜோடியாக நடித்தது சுஜாதாவுடன் தான். கமல் தன்னை விட வயதில் மூத்த ஶ்ரீவித்யா1வயது, சுஜாதா2வயது, லட்சுமி1வயது, சுமத்திரா1வயது, ராணிசந்திரா6வயது,லதா 2வயது, செம்மீன்ஷீலா6வயது, ஜெயபாரதி4யது, இந்தியில் ஹேமா மாலினி 6வயது. இனும் பல மூத்த நடிகைகளுடன் கமல் நடித்திருத்கிறார். ஏன் நிஜவாழ்கையில் கூட பலர் மனம் ஒன்றி ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் உள்ளம் ஒன்று பட்டால் வயது ஒரு தடையே இல்லை.

  • @jamunasaras3682
    @jamunasaras3682 2 ปีที่แล้ว

    👍👍

  • @Mathyreviews
    @Mathyreviews 2 ปีที่แล้ว +3

    Kala mam Meena mam ku yenna relationship

    • @balak7506
      @balak7506 2 ปีที่แล้ว

      Friends but sis nu kupturanga

  • @subuhasee5101
    @subuhasee5101 2 ปีที่แล้ว +1

    Keeet

  • @srinivasanravikumar54
    @srinivasanravikumar54 2 ปีที่แล้ว +3

    Meena husband rip