இதுக்கு என்னால பதில் சொல்ல முடியாது😭 Cinema-ல Market இல்லனு இத நான் பண்ணல💔 மனமுடைந்த Mumtaz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @shabeershakeel4342
    @shabeershakeel4342 6 หลายเดือนก่อน +8

    கவலை வேண்டாம் சகோதரி அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்

  • @FakhruddeenAmina
    @FakhruddeenAmina 6 หลายเดือนก่อน +351

    இறையச்சதால் வரும் கண்ணீர் அல்லாஹ்விடம் மிக உயர்ந்தது அல்லாஹ் உங்களை பாதுகாப்பான

  • @AbiRami-f5f
    @AbiRami-f5f 6 หลายเดือนก่อน +74

    இவர் பற்றி 20 வருடம் முன்பே வந்தது. தனது dance,dress பற்றி கவலை பட்டு வேதனை படுவர் என்று. அப்போது இருந்தே good soul தான்

  • @serendipity5951
    @serendipity5951 6 หลายเดือนก่อน +175

    She made me cry. She is a beautiful soul.

  • @SelvaTamil-ze2kt
    @SelvaTamil-ze2kt 6 หลายเดือนก่อน +108

    She has become a such a sweetheart. “I am going alone to my grave. No one is coming with me”. Profound.

    • @thiruvetti
      @thiruvetti 2 หลายเดือนก่อน

      Yenna perusa kilichitanga. Muslim Muslim-a irukkanga. Itha ulagathukku solluralavukku enna sathanaiya.
      Munnadiyavadhu Veetukku poruppa sambathichi kudumbatha kappathunanga.
      Ippo oru adimaiyaga vazha poranga.

  • @yakoothmarjanmubarak140
    @yakoothmarjanmubarak140 6 หลายเดือนก่อน +78

    அல்லாஹ் தான் நாடிய வர்களுக்கு மட்டுமே வழி காட்டுவாள். இன்ஷா அல்லாஹ் இனி மிகவும் சிறந்த வாழ்க்கை அமையும்.

  • @zarinashabi8600
    @zarinashabi8600 6 หลายเดือนก่อน +149

    மும்தாஜ் அவர்களின் கண்ணியம் மென் மேலும் உயரும் இன் ஷா அல்லாஹ் ஆமீன்...அதே போல் ஷகிலா அவர்களுக்கும் அல்லாஹ் ஹிதாயத் வழங்கட்டும்..ஆமீன்..மறுமையில் மேலான சொர்க்கத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக..ஆமீன்

  • @shahulhameed9
    @shahulhameed9 6 หลายเดือนก่อน +226

    மிக விரைவில் மும்தாஜ் அவர்களுக்கு தகுந்த வரன் கிடைத்து. இல்லரவால்கையில் செல்ல வேண்டும்...

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 6 หลายเดือนก่อน +101

    மற்ற முஸ்லிம் நடிகைக்ளும் உங்களை பார்த்து திருந்த
    அல்லாஹ் அருல் புரியட்டும்
    ஹிதாயத்துக்கு சொந்தக்காரன் அல்லாஹ் மாஷா அல்லாஹ்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 6 หลายเดือนก่อน

      முசிலிம் பெண்கள் திருந்தி விட்டால் முசிலிம் ஆண்களின் நிலை என்ன?வேற்று இனப் பெண்களையா......?

  • @Nihalifestyle
    @Nihalifestyle 6 หลายเดือนก่อน +607

    ஷகிலா அவர்களும் இப்படி மாற வேண்டும் இன்ஷா அல்லா Alhamdulillah

    • @SithiRifayaameer
      @SithiRifayaameer 6 หลายเดือนก่อน +5

      Insha Allah ameen 🤲🎉😢

    • @Way2Paradise80
      @Way2Paradise80 6 หลายเดือนก่อน +5

      ஆமீன்

    • @mukhtiyarfathima651
      @mukhtiyarfathima651 6 หลายเดือนก่อน +4

      Ameen ameen Alhamdulillah

    • @Nshajakhan
      @Nshajakhan 6 หลายเดือนก่อน +2

      insha'Allah

    • @RasidaBadru
      @RasidaBadru 6 หลายเดือนก่อน +1

      Aameen

  • @rajirajiyam
    @rajirajiyam 6 หลายเดือนก่อน +182

    Im not a muslim but i feel for you mumtaz. Dont feel for the past clothes and pics. Your soul is pure now. InshaAllah is with you. You look more beautiful ❤

    • @thiruvetti
      @thiruvetti 2 หลายเดือนก่อน

      Yenna perusa kilichitanga. Muslim Muslim-a irukkanga. Itha ulagathukku solluralavukku enna sathanaiya.
      Munnadiyavadhu Veetukku poruppa sambathichi kudumbatha kappathunanga.
      Ippo oru adimaiyaga vazha poranga.

  • @prithudaffy
    @prithudaffy 6 หลายเดือนก่อน +86

    Cried watching this interview...!! She's such a lovely soul.... 🤍

  • @sharafdheen5081
    @sharafdheen5081 6 หลายเดือนก่อน +188

    தவறை எண்ணி வருந்தினாலே அல்லாஹுதஆலா எல்லாம் தவறுகளையும். பாவங்களையும் மண்ணித்து விடுவான். கவலை வேண்டாம். மன நிம்மதியோடும் சந்தோஷமாகவும் அல்லாஹ் உங்கள் வாழ வைப்பானாக.

  • @koolangkal6339
    @koolangkal6339 6 หลายเดือนก่อน +374

    மரியாதைக்குரிய மும்தாஜ் அவர்களின் பாவத்தை இறைவன் மன்னிப்பானாக...ஆமீன்....இது போல எமக்கும்...எல்லோருக்கும் நேர்வழி காட்டு இறைவா!!!ஆமீன்!!!

    • @Evr.baseer9286
      @Evr.baseer9286 6 หลายเดือนก่อน

      😢😢😢

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc 6 หลายเดือนก่อน +5

      என்ன பாவம் செய்தாங்க? கிளாமர் அவங்க சினிமாவில் நடித்த ஒரு கேரக்டர். profession.இதுல பாவம் என்ன இருக்கு?😮

    • @Kikiyoga-ic5tg
      @Kikiyoga-ic5tg 6 หลายเดือนก่อน +3

      ​@@KavithaB-zm5lcathane ellarum inga loosu maari pesuraanga😂

    • @maryammaryam1711
      @maryammaryam1711 6 หลายเดือนก่อน +3

      Aameeen

    • @adhipari958
      @adhipari958 6 หลายเดือนก่อน

      Partha potukutu matha angala anna nu kutitu irukavga nallavgalava irukanga enaku theyrinji matha ambalaigala emathura pala per muslim la irukanga enaku theyrinju ellaraum apti sollala ana pala per ipti tha en life la nadanthathu tha sollura

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 6 หลายเดือนก่อน +344

    பழைய வாழ்க்கையை நினைத்துக் கொண்டு ஒரு வித குற்ற உணர்வோடு இருக்கிறார்.அது தேவையில்லை.அது ஒரு காலம்.ஏதோ நடித்தோம்.அவ்வளவு தான்.இப்ப அல்லா அதிலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்து விட்டார்.இனி நல்ல குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு நன்றாக வாழவும் அல்லா அருள் புரிவார்.

    • @swethakumar2057
      @swethakumar2057 6 หลายเดือนก่อน +2

      Extremity will reverse always 😃

    • @livingaquariumIndia
      @livingaquariumIndia 6 หลายเดือนก่อน

      அல்லாஹ் மனம் திரும்பி வருவோரை அன்று பிறந்த குழந்தை போல பார்க்கிறான், அதாவது குழந்தை எந்த பாவம் செய்யாத உயிர் , அது போல அல்லாஹ் அவர்களை பார்க்கிறான்

    • @allamahulbayan1993
      @allamahulbayan1993 6 หลายเดือนก่อน +8

      Yes sis. Children of Adam do sin but Allah loves those who are constantly repentant

    • @star-xm7lg
      @star-xm7lg 6 หลายเดือนก่อน +2

      ❤❤💯💯❤

    • @FathimaFajeela-xo5jk
      @FathimaFajeela-xo5jk 5 หลายเดือนก่อน

      Allah bless you

  • @vijayadass5276
    @vijayadass5276 6 หลายเดือนก่อน +62

    She is the one of the kind heart person and good soul 👏🏼👏🏼👏🏼

  • @abdulnasar9947
    @abdulnasar9947 6 หลายเดือนก่อน +54

    நான் மும்தாஜ் அவர்களை 15 வருடங்களுக்கு முன்பு மலேசியா வில் ஒரு உணவகத்தில் பார்த்தேன் (நேரில்)
    ஆனால் இப்போழுது அவங்களை இப்படி ஒரு கோலத்தில் பார்க்கும் போது கண்ணியமாக பார்க்க தோனுது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக ஆமீன் ஆமீன்

  • @mohamedjamaludeen7807
    @mohamedjamaludeen7807 6 หลายเดือนก่อน +104

    ஷகீலா மனதில் உதிப்பு வந்துவிட்டது.. இன்ஷாஅல்லாஹ்
    மாற்றம் நிகழ பிரார்த்திப்போம்.. மும்தாஜ் அவர்களுக்கும் பிரார்த்திப்போம்.. படிப்பினை..

  • @HASSIMHAFEEL
    @HASSIMHAFEEL 6 หลายเดือนก่อน +102

    இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கனும் சகோதரி

  • @anjanakani-ls7tx
    @anjanakani-ls7tx 6 หลายเดือนก่อน +158

    Yarum ivangala thappa pesathinga.she understood real life...and Allah may blessed her

  • @rahilaa.s5544
    @rahilaa.s5544 6 หลายเดือนก่อน +37

    This interview is so beautiful. two women who talks about their dark past and how they want to be a better person ❤

  • @vimalvijay5282
    @vimalvijay5282 6 หลายเดือนก่อน +64

    மும்தாஜ் மார்க்கம் உங்களை மிகவும் அழகாக மாற்றி உள்ளது ,

  • @Way2Paradise80
    @Way2Paradise80 6 หลายเดือนก่อน +869

    இஸ்லாமிய மார்க்கம் உங்களை அழகாக மாற்றியது போல் உங்கள் வாழ்க்கையும் அழகாக மாறும் இன்ஷா அல்லாஹ்

    • @Sciencemember
      @Sciencemember 6 หลายเดือนก่อน +9

      Thevidiyakal sangama.. Ivalungaluku mattum than kastam irruku pavama irruku😭😢.. Velinadula work pannura aambalangaluku etha kastam illa😂 jolly ya irrukanga..

    • @celebritytalk-m2o
      @celebritytalk-m2o 6 หลายเดือนก่อน +6

      ​​@@Sciencememberபோய் சொல்வதெல்லாம் உண்மை பாரு
      தமிழச்சிங்களோட thevudingaloda jolly mood nalla புரியும் 🤣🤣🤣

    • @radhikaramesh2164
      @radhikaramesh2164 6 หลายเดือนก่อน +3

      Not only in dress.. smoking and drinking and the way you lead life everything matters if you follow the religion proper

    • @celebritytalk-m2o
      @celebritytalk-m2o 6 หลายเดือนก่อน +4

      @@radhikaramesh2164 You no need to worry 😂
      she is on right path now at all

    • @radhikaramesh2164
      @radhikaramesh2164 6 หลายเดือนก่อน +3

      @@celebritytalk-m2o I told that for Shakila not for mumtaz.. I can understand mumtaz is on the right path.. something we hear about Shakila is not that gud ... Means drinking smoking

  • @zarinashabi8600
    @zarinashabi8600 6 หลายเดือนก่อน +137

    சினிமாவில் மும்தாஜ் கவர்ச்சியாக நடிக்கும் போது ஒரு முஸ்லிமாக இருந்து இப்படி நடிக்கிறாள் என்று ஆயிரம் குறை கூறி இருக்கிறோம்..அதற்காக இப்போது மனம் வருந்துகிறோம்.. ஏனென்றால், இரைவ்னுக்கு மட்டும் தான் தன் அடியானை பற்றி தெரியும்...அவன் அனைவரின் பாவங்களை மன்னிக்க கூடியவன்.. அல்லாஹ்விற்காக மன்னியுங்கள்...அல்லாஹ் அனைவரின் பாவங்களையும் மன்னிக்கட்டும்.. ஆமீன்.. ஷகிலா மா உங்களுகாகவும் அல்லாஹுவிடம் துஆ செய்கிறோம்..

    • @Ameenarahmathullah
      @Ameenarahmathullah 6 หลายเดือนก่อน +18

      Correct. இதற்காக தான் தவறு செய்தவர்களை கூட தவறாக பேச கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. ஏனென்றால் அல்லாஹ் யாருக்கு எப்போது நேர்வழி காட்டுவான் என்று நாம் அறிய மாட்டோம். அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். தண்டிக்கும் உரிமையும் மன்னிக்கும் உரிமையும் அவன் ஒருவனுக்கே.

    • @zarinashabi8600
      @zarinashabi8600 6 หลายเดือนก่อน +3

      Alhamdulillaah

    • @Safyy.26
      @Safyy.26 6 หลายเดือนก่อน

      Mashallah mutaz

    • @isadoranaidu7093
      @isadoranaidu7093 6 หลายเดือนก่อน

      I really appreciate your believe in Allah will definitely see you through gals.Both of you,your turn will come really soon Shakila.You had a harder time than Mumu girl.

    • @mohamedniyaz2673
      @mohamedniyaz2673 6 หลายเดือนก่อน

      வாழ்க்கை முழுவதும் நல்ல அமல்கள் செய்த ஒருவர் கடைசியில் தவறின் பக்கம் போய் நரகம் செல்லும் வாய்ப்பும் உண்டாம்.. அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், கருணை மிக்கவன்.. மனம் திருந்தி மன்னிப்பு கேட்கும் அடியார்களை அவன் மன்னிக்க கூடியவன்.. மனிதர்கள் பற்றி கவலை படதேவை இல்லை . ஒருவர் சுமையை நாளை மறுமையில் சுமப்பது இல்லை. ஷகிலா அவர்களுக்கும் அல்லாஹ் ஹியாத் கொடுத்து நல்லருள் புரிவானாக ஆமீன்! நாம் யாரையும் சுவர்க்கம் செல்வார் , நரகம் செல்வார் என்று முடிவு பண்ணி விட முடியாது. அல்லாஹ் தான் தீர்ப்பு நாளின் அதிபதி..

  • @peermohamedmohideenrameez9717
    @peermohamedmohideenrameez9717 6 หลายเดือนก่อน +33

    யா அல்லாஹ் எல்லோர் வாழ்விலும் வெளிச்சத்தை கொடுத்து அருள் புரிந்திடு கருணையாளனே..... ஆமீன்

  • @Aswin778
    @Aswin778 6 หลายเดือนก่อน +203

    யாருக்கெல்லாம் மும்தாஜ் மேம் உடைய அழகு மற்றும் கேரக்டர் ரொம்ப பிடிக்கும் 👍👌❤️

    • @MYV4ADS
      @MYV4ADS 6 หลายเดือนก่อน +4

      நான் சில நாட்களுக்கு முன்பு மும்தாஜை ஹிஜாப்பில் பார்த்து பிறகு அவருடைய பழைய கவர்ச்சி படத்தை பார்க்க நினைத்தேன் ஆனால் பார்க்க தோணும் போது வேற சிந்தனையில் சென்று விடுகிறேன்

    • @coolguy-zm7tn
      @coolguy-zm7tn 6 หลายเดือนก่อน +1

      @@MYV4ADSI still watched😂😂

  • @shaiknavas4140
    @shaiknavas4140 6 หลายเดือนก่อน +71

    இதுவரை நீங்கள் அடைந்த ஆடைகளிலேயே இந்த ஆடை தான் உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது

    • @SithiRifayaameer
      @SithiRifayaameer 6 หลายเดือนก่อน

      அல்ஹம்துலில்லாஹ் 🤲🎉

    • @SyedaSyeda-lw7hn
      @SyedaSyeda-lw7hn 5 หลายเดือนก่อน

      இஸ்லாத்தின் தனி சிறப்பு.
      பெண்களை கண்னியபடுத்தி பெறுமைபடுத்தி மதிப்பை கொடுத்து வாழ செய்து மறனிக்கசெய்கிறது அதன் பலன் மறு உலகவாழ்வில் நிம்மதியான நிறந்திறமான வாழ்வு நிலையானது.

  • @ajarudeenalaudeen5277
    @ajarudeenalaudeen5277 6 หลายเดือนก่อน +28

    Yes she is not in drama
    The word is true
    Yes sister you are better than me..
    Allah Kareem

  • @MalathyMalu-u3p
    @MalathyMalu-u3p 6 หลายเดือนก่อน +183

    I am not a Muslim but I see this video I was crying

    • @sararihana3518
      @sararihana3518 6 หลายเดือนก่อน +17

      Allah will give you hidhayat inshallah (hidhayat means right path)

    • @zarinashabi8600
      @zarinashabi8600 6 หลายเดือนก่อน

      @@sararihana3518 aameen

    • @syedumar7467
      @syedumar7467 6 หลายเดือนก่อน +10

      Because u had a good heart. ❤

    • @rafeekcader
      @rafeekcader 6 หลายเดือนก่อน +6

      So you too attached to your creator. Your fithra is calling you

    • @fouzi07720
      @fouzi07720 6 หลายเดือนก่อน

      May Allah guide u straight path

  • @rajarani1076
    @rajarani1076 6 หลายเดือนก่อน +85

    அல்ஹம்துலில்லாஹ் கடந்த காலங்களில் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்கு மனம் உணா்ந்து இனி எந்த சூழ்நிலையிலும் அந்த பாவ வாழ்க்கைக்குள் செல்ல மாட்டேன் என்று உறுதியுடன் பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹ் இரக்கமுள்ளவன் மன்னிக்க அவனே போதுமானவன்.

    • @shahilabanu7715
      @shahilabanu7715 6 หลายเดือนก่อน

      , setaanunklavelekeselvaanalhmtlaa

  • @jukala968
    @jukala968 6 หลายเดือนก่อน +60

    அழகா மறைக்க ஹிஜாப் போடுவாங்க நீங்க ஹிஜாப் பொட்டதுக்கப்புரம் ரொம்ப அழகா இருக்கிங்க

  • @thevaraniperiasamy1611
    @thevaraniperiasamy1611 6 หลายเดือนก่อน +33

    Mashaallah she looks so elegant and beautiful

  • @SyedaSyeda-lw7hn
    @SyedaSyeda-lw7hn 6 หลายเดือนก่อน +177

    அடுத்து இறைவன் நாட்டத்தால் சகிலா மாற எண்னம் வந்துவிட்டதுபோல தெரிகிறது.
    அதுதான் இஸ்லாத்தின் சிறப்பு.

    • @allamahulbayan1993
      @allamahulbayan1993 6 หลายเดือนก่อน +9

      சகிலாவும் இந்த எண்ணம் முன்பே இருக்கிறது ஆனால் சில கெட்ட பழக்கம் அவரை அதிலிருந்து விலக தடுத்து வருகிறது அதாவது மது போதை போன்ற ஹரமான சில செயல்கள் தான் அதையும் குறிப்பிட்டுள்ளார் அவரும் முழுமையாக இஸ்லாத்தில் நுழைய பிரார்த்திப்போம்

    • @kumarlaxman400
      @kumarlaxman400 6 วันที่ผ่านมา

      How about islamic terrorism? Also Islam's speciality? 😂😂

  • @rov.resinmohammed1007
    @rov.resinmohammed1007 6 หลายเดือนก่อน +3

    06:47 🔥 real goosebumps 🔥

  • @movlanoor8042
    @movlanoor8042 5 หลายเดือนก่อน +7

    இரண்டு பேரும் ஆங்கிலம் இல்லாமல் தமிழில் பேசினால் இன்னும் நன்றாக எங்களுக்கு புரியும்❤️❤️

  • @worldlife2984
    @worldlife2984 6 หลายเดือนก่อน +12

    இறைவனுக்கு இணைவைப்பதை மட்டுமே மன்னிப்பு கிடையாது மற்றபடி எவ்வளவு பெரிய தப்போ தவறோ செய்திருந்தாலும் மனம் திருந்தி வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டால் மன்னிப்பு கிடைத்து விடும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @jf-pi4lq
      @jf-pi4lq 6 หลายเดือนก่อน

  • @shahabdeen4893
    @shahabdeen4893 6 หลายเดือนก่อน +10

    இஸ்லாத்தின் பார்வையில் எப்படி இருந்தோம் என்பது முக்கியமல்ல தற்போது எப்படி இருக்கிறோம் இதைத்தான் அல்லாஹ் பார்க்கிறான் அல்லாஹ் உங்களுக்கு சிறந்த வாழ்க்கையை இம்மையிலும் மறுமையிலும் தர பிரார்த்திக்கின்றோம்

  • @Ijdeen-o6v
    @Ijdeen-o6v 6 หลายเดือนก่อน +13

    மாஷா அல்லாஹ். ஹிஜாபில் மிக மிக அழகாக இருக்கிறீர்கள். இறைவன் உங்களுக்கு தந்த அழகை இப்போதுதான் முழுமையாக பார்க்கிறேன். இந்த அழகை, ஒளியை எந்த அழகுசாதனங்களாலும் உருவாக்க முடியாது.

  • @dramgril
    @dramgril 6 หลายเดือนก่อน +4

    Allhamdhullillah
    மெய் சிலிர்க்க வைக்கும் ப‌திவு masha allah அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் ❤😊masha allah ❤🤲🤲

  • @mobileupload2051
    @mobileupload2051 6 หลายเดือนก่อน +4

    எவர் மனதும் கல் அல்ல அதிலும் கல்லலுக்குள் ஈரம் உண்டு அது ஒருவர் கண்ணீர் துளிகள் 15:55 Mum /////ALLAH makes or drives u to in GOOD path ....INSHA ALLAH🙏🙏

  • @k.kumaran7960
    @k.kumaran7960 6 หลายเดือนก่อน +90

    எனது தங்கை 19வயது இருந்து
    மனநிலை சரி இல்லாம 45 வயது வரை வாழுறாங்க சுகமாக அல்லாட வேண்டுங்க

    • @showki
      @showki 6 หลายเดือนก่อน +5

      May Allah cure her. Please take care of your sister

    • @mohamedrafik946
      @mohamedrafik946 6 หลายเดือนก่อน +4

      Kandipa brother
      Allah ungal thangahiku arul purivan

    • @jainulabudeensh9443
      @jainulabudeensh9443 6 หลายเดือนก่อน +5

      சகோதரரே இன்ஷா அல்லாஹ்
      அல்லாஹ் ஒங்களுடைய குடும்பத்தில் நிம்மதியை தருவான் ...

    • @Masuzi21
      @Masuzi21 6 หลายเดือนก่อน +3

      U can pray to Allah by urself no need to be muslim to pray to Allah ...just make dua by trusting Allah (swt) he will guide you if he wills

    • @easypeasyenglishcourse-tam9778
      @easypeasyenglishcourse-tam9778 6 หลายเดือนก่อน +2

      Seekrama sari aagiduvaanga... Naanum pray pannikren brother

  • @MohammedRiyas-pu9hv
    @MohammedRiyas-pu9hv 6 หลายเดือนก่อน +3

    ஆரம்பத்தில் மும்தாஜ் உங்களை எனக்கு பிடிக்காது ஆனால் இப்போது நினைக்கும்போது பெருமையாக உள்ளது அல்லாஹ் உங்கள் வாழ்க்கையை அழகாக ஆக்கி தருவானாக ஆமீன்

  • @rihanabarvin6238
    @rihanabarvin6238 6 หลายเดือนก่อน +20

    Really heart touching..
    i know the pain..
    regret is a unbearable pain...
    May Allah guide us

  • @mohammednilam3594
    @mohammednilam3594 6 หลายเดือนก่อน +8

    100 குலைகளை செய்தவனை கூட மன்னித்த இறைவன் மும்தாஜ் உங்களை மன்னிக்க மாட்டானா கட்டாயம் இறைவன் மன்னிப்பான் உங்களுக்காக எமது துவா

  • @mohamedsafa5428
    @mohamedsafa5428 6 หลายเดือนก่อน +64

    The 1st ever youtube video without negative comments.. Alhamdulillah 🎉🎉

  • @thaslimaa9109
    @thaslimaa9109 6 หลายเดือนก่อน +8

    6:38 😭😭😭 surely I will Dua to both of you my dearest Sister's ❤❤❤❤

  • @ponnarasi4236
    @ponnarasi4236 6 หลายเดือนก่อน +48

    மனம் மனிதர்களால் உடைக்க💔😭 பட்டவை.
    மும்தாஜ் மேடம் நீங்கள்
    நல்லா இருப்பீங்க. ஓம் சக்தியின் மேல் சத்தியம்
    உங்கள் உணர்வை புரிந்து
    கொண்டார் இறைவன்.
    கவலை கொள்ளாதே சகோதரி👍❤

    • @ramnadmuslimfood1934
      @ramnadmuslimfood1934 6 หลายเดือนก่อน

      இறைவன் ஒருவன் என்கிறீர்களா அல்லது நிறைய என்கிறீர்களா

    • @shamseethbegum509
      @shamseethbegum509 6 หลายเดือนก่อน

      சகிலா நீங்க கண்டிப்பாக மாருங்க

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 6 หลายเดือนก่อน +8

    சகோதரி மும்தாஜ்
    நாம் செய்தது தவறு என்ற எண்ணம் மனதில் வந்துவிட்டது.
    அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்போம்
    மன்னிக்கக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே
    நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும்
    இறைவன்
    ஒருவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருந்தாலே போதும் வாழ்க்கை நல்லதாகவே அமையும்.
    ஆக மொத்தம்
    இறை அச்சம்
    இருந்தால்.
    போதும்.

    • @mohamedhussain5463
      @mohamedhussain5463 6 หลายเดือนก่อน

      அல்லாஹ் கருனையுல்லவன் மன்னிப்பை விரும்புபவன் நம் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக ஆமேன்

  • @Abdhul26
    @Abdhul26 6 หลายเดือนก่อน +23

    Conditions for seeking forgiveness:
    1. Wanting to avoid repeating the mistake.
    2. Feeling sorry for what was done.
    3. Making an effort to stay away from similar actions or thoughts.

  • @rajinaveen7168
    @rajinaveen7168 6 หลายเดือนก่อน +47

    Mummu u r always beautiful. U r so cute.

  • @rockroyalentertainments9198
    @rockroyalentertainments9198 6 หลายเดือนก่อน +15

    Super mumtaj mam u r very honesty ALLAH will help you sure ALLAH AKBAR.

  • @MohammadNizamudeen
    @MohammadNizamudeen 6 หลายเดือนก่อน +33

    யா அல்லாஹ்! ஷகிலா அவர்களுக்கும் நீ அருள் புரிவாயாக! ஹிதாயத் வழங்குவாயாக! ஆமீன் யா ரப்பில் ஆலமீன். மேலும் மும்தாஜ் அவர்களை இந்த மார்க்கத்தில் நிலைத்து இருக்கச் செய்வாயாக! 🤲🤲🤲

  • @mohammednisham.v7585
    @mohammednisham.v7585 6 หลายเดือนก่อน +24

    Iam Muslim god bless both of you 🕋

  • @raghavendra649
    @raghavendra649 6 หลายเดือนก่อน +17

    What is wrong with you Mumtaz? You have Not done anything wrong. You are very good hearted, family girl. I really respect you. In past u have Not done anything wrong. True respect to u.

    • @Masuzi21
      @Masuzi21 6 หลายเดือนก่อน +7

      According to islam what she did is zina u can google it and its a sin and Alhamdulillah she has cleansed herself with the will of Allah (swt) and yeah when u feel islam from the bottom of your heart u will surely cry for the sins u have made in the past it is an emotion.

  • @jmrafiq348
    @jmrafiq348 6 หลายเดือนก่อน +3

    இந்த சமூகத்துல நல்லவங்க கெட்டுப்போக நிரைய வாய்ப்பிருக்கு ஆனால் கெட்டவர்கள் அப்படியே இருக்கணுமென்றல்ல இவர் நேர்வழி வர அல்லாஹ் நாடினால் அதை தடுக்கும் சக்தி? இன்ஷா அல்லாஹ் இனி இவருக்கு இவரை புரிந்து நல் வாழ்க்கை அமைய துவா செய்வோம்❤

  • @SAnuradha-f5k
    @SAnuradha-f5k 6 หลายเดือนก่อน +29

    We love and respect you Mumtaz Ma'am.

  • @mohangandhisumo
    @mohangandhisumo 6 หลายเดือนก่อน +4

    பக்குவப்பட்ட பதற்றமற்ற பேச்சு !! தேடல் தொடர எனது வாழ்த்துக்கள் ❤

  • @nazlakitchen383
    @nazlakitchen383 6 หลายเดือนก่อน +5

    யா அல்லாஹ் ஷகிலாவும் இதை உணர்ந்து மனம் மாறி கண்ணியமான வாழ்கை வாழவேண்டும் 💚

  • @mohammadvaseem11c13
    @mohammadvaseem11c13 6 หลายเดือนก่อน +2

    You are so lucky sister mashallah jazakallah kharim Allah pak humsub ki hifazat karay ameen summa ameen 🤲🕋🤲

  • @aiyoobaiyoob3117
    @aiyoobaiyoob3117 6 หลายเดือนก่อน +8

    அல்லாஹ் உங்கள் இருவரையும் பொருந்தி கொல்வனாஹ் உங்களை அல்லாஹ் பாதுகாப்பானக

  • @manjulamanj106
    @manjulamanj106 6 หลายเดือนก่อน +28

    Get marry mumtaz. U should have a good companion mumtaz. U r a good soul. U should have a separate family for urself

  • @pravasi_blogs
    @pravasi_blogs 6 หลายเดือนก่อน +26

    Mumtaz Madam's face is shining with the Noor (Godly light) of Eemaan...!
    Million respects from your brother from Dubai 🥰

  • @appu1sundaram
    @appu1sundaram 6 หลายเดือนก่อน

    Subhan Allah. What a beautiful speech. Allah will never reject the du'a when we ask for hidayah. Subhan Allah.

  • @mohamedniyaz2981
    @mohamedniyaz2981 6 หลายเดือนก่อน +6

    இன்ஷா அல்லாஹ் உங்களை போன்றவர்களை இறைவன் கண்டிப்பாக பொருந்தி கொள்வான். ஷகிலாவும் இந்த சகோதரி மும்தாஜ்ஜின் interview மூலம் மாற்றத்தை ஏற்ப்படுத்தி கொள்ள வேண்டும் துவா செய்கிறேன்.

  • @nasimazeez9230
    @nasimazeez9230 6 หลายเดือนก่อน +5

    Very touching. Im crying like a baby here. MashaAllah mumtaz. U r very inspiring

  • @namunaimedia3820
    @namunaimedia3820 6 หลายเดือนก่อน +70

    Shakeela madam
    இன்ஷா அல்லாஹ்
    நீங்களும் ஹிஜாப் க்கு மாறனும்

    • @wg2070
      @wg2070 6 หลายเดือนก่อน

      மறைக்க வேண்டிய வயதில் மறைக்காம இப்போ மறைத்து என்ன பயன்? Damage is done already sadly😔

    • @zameenajaleel2954
      @zameenajaleel2954 6 หลายเดือนก่อน +13

      Dont say that. allah will charge anyone any time

    • @rismerisna2634
      @rismerisna2634 6 หลายเดือนก่อน

      ​​@@wg2070இறைவன் யாருக்கு எப்போ எந்த வயதில் நேர்வழிக்காட்டுவான்னு தெரியாது முஸ்லிமா பிறப்பதால் மட்டும் நேர்வழி கிடைப்பதில்லை இறைவன் நேர்வழியைக் கொடுக்கனும் அது அவங்களுக்கு இப்போ கிடைச்சிருக்கு....அல்லாஹ் உள்ளத்தைப் பார்க்கின்றான்...இறப்பதற்கு முதல் நாளில் இறைவன் ஹிதாயத்தை கொடுத்தாலும் அது அந்த மனிதரின் வெற்றியே....மாற்றத்திற்கு வயது எல்லை கிடையாது

    • @nacirnavas6799
      @nacirnavas6799 6 หลายเดือนก่อน +19

      ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள் தான். தவறு செய்பவர்களில் சிறந்தவர் அதிலிருந்து விடுபட்டு பாவ மன்னிப்பு தேடுபவரே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
      நூல்கள்: திர்மிதீ 2423 இப்னுமாஜா 4241

    • @aarifaathif-ci7pm
      @aarifaathif-ci7pm 6 หลายเดือนก่อน

      Pls don't say....judge ment give only allaah​@@wg2070

  • @jeniferbhavani5477
    @jeniferbhavani5477 6 หลายเดือนก่อน +10

    The ever best interview for Shakila mam❤😊 mashallah.

  • @priyadharshinik1451
    @priyadharshinik1451 6 หลายเดือนก่อน +10

    This video honestly has changed me too. Thank you Mumtaz

    • @saifudeenmuthuahamed8012
      @saifudeenmuthuahamed8012 5 หลายเดือนก่อน

      Try to research about Islam. You have stepped in and now you need to know what is the purpose of your life? What will be life after death? Who is your Creator? Who is True God. You need to research about Islam to get the root to the right and straight path. எவர் உள்ளத்த்தில் கடுகு அளவு நன்மை இருப்பின், அவரை நாம் நேர்வழியில் நடத்து வோம் என்று இறைவன் மனிதனுக்கு வாக்கு அளித்து உள்ளான். உங்கள் உள்ளத்தில் நன்மை இருக்கிறது sister. try to learn about Islam

    • @SyedaSyeda-lw7hn
      @SyedaSyeda-lw7hn 5 หลายเดือนก่อน

      th-cam.com/play/PLwNtV7ItiB-5XXtFq1BErqr_LOo73pNU3.html&si=ukGd_8l_c4LiyeAs

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 6 หลายเดือนก่อน +13

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் இந்த பெண்ணுக்கு மன நிம்மதியை கொடு அனைத்து மக்களையும் நேர் வழியில் நடக்க அருள் புரிவாயாக ஆமின்

    • @SithiRifayaameer
      @SithiRifayaameer 6 หลายเดือนก่อน

      இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲

  • @abdullaimamdeen3319
    @abdullaimamdeen3319 6 หลายเดือนก่อน +23

    That’s great to hear Shakeels s sisters intention can see from her eyes honestly . I am sure she will soon be seen like Mumthas sister in the same screen may Allah bless her and guide her and make her close to him with blessings and salutation of prophet (pbuh )

  • @rafiqatwrk
    @rafiqatwrk 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤Sagothari Mumtaz kku kidaittha oru nalla vaaipu sagothari Shakeelakku Dawa seiya❤❤❤❤
    Insha allah Shakeela vaium allah ner valiyil konduvaruvaan.....

  • @sellam8286
    @sellam8286 6 หลายเดือนก่อน +8

    What a transformation alhamthulillah... No one can judge the future of a person...

  • @athikabanu3073
    @athikabanu3073 6 หลายเดือนก่อน +5

    சகோதரி மும்தாஜ், நீங்கள் ஒரு நல்ல ஆத்மா! நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இல்லத், கில்லத், சல்லத், இந்த மூன்றில், அதாவது, உடல்ஆரோக்யகுறைவு, அவமானம், வறுமை) இந்த மூன்றில் வறுமை தவிர இரண்டையும் அனுபவித்து விட்டீர்கள்! கண்டிப்பாக இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதன் இறைவனை தொடர்ந்து நினைத்தும், தத்துவம்பேசியும், இறைவா நீயார் என்பதை தேடத்துவங்கும் மனம்! அதுதான் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது! ஏமாந்துபோய் அன்பு கிடைக்காமல், வருந்தும் குழந்தை மனம் கொண்டவளே...! நீ தவறு செய்துவிட்டோமே என்று குற்ற உணர்வில் வாடுகிறாய்! முன்பு அறியாமல் செய்த தவறுகளை மன்னிக்கவும், அதனை அழிக்கவும் தியானம் என்ற அற்புதமான வாழ்வு இருக்கிறது! இதயத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் வெளியேற்றியும், சத்சங் மூலமாக நம் இருளை நீக்கும் சக்தி வாய்ந்த தியான அமைப்புகள் சத்தமில்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல், இயங்கி கொண்டிருக்கிறது! அதை தேடி உன் பதிவுகளை அழித்து இறைவனை அடையலாம்! இந்த உலகில் யாரும் தூய்மை வாய்ந்தவர்கள் அல்லர்! அதனால் தான் புவியீர்ப்பு அழுத்தத்தில் பூமியில் கிடக்கிறோம்! இறைவனை தேடுவோர்க்கு உண்மையான சுயலாபம் இல்லாத குரு கிடைக்கட்டும்! 🙏🙏🙏

  • @jafarali520
    @jafarali520 6 หลายเดือนก่อน +18

    உள்ளங்கள் ஆளுபவன் அல்லாஹ் ஒருவனே

  • @meers333
    @meers333 6 หลายเดือนก่อน +6

    MashaAllah she is so intellectual. She has so much knowledge of Islam. Alhamdhullilah May Allah swt guide us all. Ameen.

  • @Ashukalifalima
    @Ashukalifalima 6 หลายเดือนก่อน +24

    Allahu akbar❤
    Mummu's speech i am crying😢😢

  • @nahoormeeral3837
    @nahoormeeral3837 6 หลายเดือนก่อน +1

    அல்லாஹ் இருக்கான் கவலை பட வேண்டாம்

  • @FakhruddeenAmina
    @FakhruddeenAmina 6 หลายเดือนก่อน +7

    இன்ஷா அல்லாஹ் இரையசத்தில் முந்திக் கொள்ளுங்க ஷகிலா அம்மா

  • @ramzanjohnba286
    @ramzanjohnba286 6 หลายเดือนก่อน +2

    மனம் திருந்தி மன்னிப்பு கேட்டால் இனிமேல் செய்வதில்லை என்று நடந்தால் செயல்பட்டால் இறைவனின் மன்னிப்பும் கருணையும் உண்டு

  • @AntoXavierAmbrose
    @AntoXavierAmbrose 6 หลายเดือนก่อน +6

    Nice interview makes me tears out. 🥲🥲🥲

  • @yummytown4813
    @yummytown4813 6 หลายเดือนก่อน +3

    She made me cry beautiful interview both of you God bless you

  • @SajithAyub
    @SajithAyub 6 หลายเดือนก่อน +9

    நீங்க பண்ண தப்ப மரக்கணும்னா அதில் சம்பாரிச்ச பணத்தை முழுக்க தர்மம் செஞ்சிடுங்க.. அதிலிருந்த உங்க மீதி வாழ்கை வாழாதிங்க.. ஹலாலா உள்ள பணத்தில் வாழுங்கள்

  • @apexdigitalchannelmideen8041
    @apexdigitalchannelmideen8041 6 หลายเดือนก่อน +1

    அல்லாஹு உங்களுக்கு ஹிதாய‌த் கொடுத்துவிட்டான் அல்ஹம்துலில்லாஹ் மற்ற சகோதரிகளுக்காகவூம் துவா செயுங்க மறுமை வாழ்வுக்காக வாழ்வதுதான் உண்மையானது அல்லாஹ் பெரியவன்

  • @vedivelu3406
    @vedivelu3406 6 หลายเดือนก่อน +3

    Masha Allah. We pray for you both . May Allah bless you with all good things . May Allah bless you a good life with a good man . அல்லா உங்களுக்கு சிறந்த வாழ்க்கையை கொடுக்கட்டும். மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டட்டும்.

  • @mohammadvaseem11c13
    @mohammadvaseem11c13 6 หลายเดือนก่อน +2

    Assalamualaikum sister mashallah jazakallah kharim Allah bless you always ameen summa ameen 🤲🕋🤲

  • @mathangis598
    @mathangis598 6 หลายเดือนก่อน +25

    i feel peaceful watching this interview ❤❤❤❤ 🙏🙏🙏

  • @akarnakaran8624
    @akarnakaran8624 5 หลายเดือนก่อน +1

    இறைவன் ஒருவனே..அதில் சந்தேகமில்லை..ஆனால் மனிதர்களை சக மனிதர்களாக..சகோதர சகோதரிகளாக பாருங்கள்..அவர்களை மார்கமாய் பாராதீர்கள்..அன்பு சகோதரி மும்தாஜ் வாழ்க்கையில் இனிவரும் காலமெல்லாம் வசந்தமே.🎉

  • @arraheema2606
    @arraheema2606 6 หลายเดือนก่อน +4

    I was thinking about your 'iman' before 10or15 years but alhamdulillah now you are completed my thoughts alhamdulillah ❤❤❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 6 หลายเดือนก่อน +11

    Subahanallah.. Every prayer is answerable.. 😭 😭

  • @radhikarajyasri2311
    @radhikarajyasri2311 6 หลายเดือนก่อน +17

    Highly emotional a feeling shared by marvellous MUMTAZ which everyone would have felt at any part of life... moreover as the feel expressed is regarding the career life, it is understandable how much GREAT is the "soul cleansing" goal of MUMTAZ. Her video expressing the same feel as MUMTAZ stands in Mecca praying to Allah in her Instagram page is a beautiful proof of how she is striving hard to reach Allah. As fellow human beings we can take her as a role model of living principles, look back through our life file & try to cleanse it as well. MUMTAZ's life path shows how much thoughtful one should be to reach the divine destination. Lets bless her beautiful soul to achieve her aspiration of multiple times of visit to Mecca and Madina. It's my wish & prayer turned towards Allah for your beautiful golden future my baby princess MUMTAZ ❤

  • @ameertaseen4217
    @ameertaseen4217 6 หลายเดือนก่อน

    உங்களை போல அனைவரும் இறை அச்சத்தோடு வாழ துவா செய்யவும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @IbrahimIbrahim-lk8up
    @IbrahimIbrahim-lk8up 6 หลายเดือนก่อน +3

    மனிதன் தவறு செய்பவன் தான் ஆனால் செய்த தவறை எண்ணி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் அவன் மன்னிக்ககூடியவனாக இருக்கிறான் மீண்டும் அந்த தவறை செய்யக்கூடாது மும்தாஜ் சனாகான் திருந்தியது போல் அனைத்து இஸ்லாமிய நடிகர் நடிகைகள் உணரவேண்டும்

  • @outlook80
    @outlook80 6 หลายเดือนก่อน +6

    இது தான் ஈமான்!அல்லாஹு அக்பர் ☝️

  • @lifethroughmoniseyes8953
    @lifethroughmoniseyes8953 6 หลายเดือนก่อน +19

    Lots of love and Respect

  • @funnythemes2506
    @funnythemes2506 6 หลายเดือนก่อน +24

    One of the best interview in recent times in galatta channel

  • @ameersahiff899
    @ameersahiff899 6 หลายเดือนก่อน +3

    256. இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.
    திருக்குர்ஆன் 2:256

  • @zyenabanaar6722
    @zyenabanaar6722 6 หลายเดือนก่อน +9

    It makes me cry that the way she beautifully explains her journey..
    Alhamdhulillaah. May He guide us.🤍

  • @ashwinia7059
    @ashwinia7059 6 หลายเดือนก่อน +13

    God can change any thing in this world ma'am ❤

  • @SiluTalksSalha
    @SiluTalksSalha 5 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️❤️

  • @PravinKumar-bc2so
    @PravinKumar-bc2so 6 หลายเดือนก่อน +32

    நாம் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அது இறைவன் கொடுத்த வாழ்க்கை என்பதை புரிந்து அதை சிறப்பாக செய்து வாழ்வில் நல்ல இடத்துக்கு செல்ல வேண்டும். கவலை அவசியம் இல்லை.

    • @Sciencemember
      @Sciencemember 6 หลายเดือนก่อน +1

      Thevidiyakal sangama.. Ivalungaluku mattum than kastam irruku pavama irruku😭😢.. Velinadula work pannura aambalangaluku etha kastam illa😂 jolly ya irrukanga..

    • @celebritytalk-m2o
      @celebritytalk-m2o 6 หลายเดือนก่อน

      போய் சொல்வதெல்லாம் உண்மை பாரு
      தமிழச்சிங்களோட thevudingaloda jolly mood nalla புரியும் 🤣🤣🤣