அய்யா நீங்கள் இந்த சஷ்டி கவசம் பற்றி அளித்த விளக்கம் மிகவும் அருமை. நான் தினமும் இக்கவசத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாராயணம் செய்வேன். எத்தனை கவலைகள் மனக்குழப்பம் பயம் இருந்தாலும் இக்கவசத்தை மனதுக்குள் ஒரு தைரியமும் ஒரு பாதுகாப்பு உணர்வும் முருகப்பெருமான் நம்மை எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வந்துவிடும். இதை பல தருணங்களில் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இந்த சக்தி மிக்க சஷ்டி கவசத்தை பழிப்பவர்களையும் ஏளனம் செய்பவர்களையும் முருகப்பெருமான் கண்டிப்பாக தண்டிப்பார் என்பதில் ஐயமில்லை.
ஐயா, மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. தெளிவான, அர்த்தமுள்ள ஆழமான விளக்கம். வாழ்க நீங்கள் பல்லாண்டு. இழிவு படுத்திய இழிபிறவிகளை முருகபெருமானின் வெற்றி வேல் வதம் செய்யட்டும்.
கந்த சஷ்டி கவசத்தை இது நாள் வரை படித்து வந்தேன். அர்த்தத்தை தேடியதில்லை. சிலரின் முயற்சியால், அய்யா இன்று அதையும் தெரிந்து கொண்டேன். Blessing in disguise. நன்றி அய்யா.
I am reciting Sri Kangaroo Shanties Kava champion for the past 50 years.so many good things happened.Two chronic diseases have rectified by the grace of kavacham. Each & every time Sri Muruga I will recite.then good things happened.The kavacham is full of mantras.
மிக நல்ல பேச்சு.நாம் செந்திலாண்டவன் நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று சொன்ன விதம் எனக்கு பிடித்த ஒன்று.ஆம் வழக்கை அவனிடம் பதிவு செய்து விட்டோம்.... அவன் பார்த்து கொள்ளட்டும்.. ஓம் முருகா போற்றி போற்றி..16 வருடங்கள் காரைக்குடி பகுதியில் இருந்து பாதயாத்திரை சென்று. அப்பன் முருகனை வழிபட்டு வந்த என் போன்றோரின் வருத்தம் .முருகன் பார்த்துப்பான்...அவ்வளவே.
I chanted 36 times on the day of shasti and got good job the very next month. Not only that I used to keep kavasam book under my pillow because during my sleep I was deeply disturbed by evil force.kavassam protected me n used to sleep well.
Sir, thank you for this detailed information about Kandar Shashti Kavacham. I have been chanting this mantram from childhood without knowing the intricate meanings. Because of this controversy, people like me are able to get knowledge about my religion. Actually, these ‘groups’ are helping us in a way. So I am thanking them as well. Let’s take it positively and leave the rest to our Paramporul.
ஐயாவின் விளக்கம் எனது சந்தேகங்களை களைந்தது! எனது அண்ணாவுக்கு இளைய பருவத்தில் மன நோய் இருந்த போது இந்த கந்தசஷ்டி கவசத்தை பாடி கேட்டுள்ளேன்!அதில் வரும் வல்லபூதம் வாலஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்க முனியும் என்ற கவச வரிகள் அவரின் அப்போதைய சூழலுக்கு மருந்தாக இருந்தது!
தாங்கள் தாமதமாக இதை பதிவிட்டாலும் தங்களை வணங்குகிறேன்.கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கருப்பர் கூட்டத்திற்கு தாங்கள் கண்டணம் தெரிவிக்க வேண்டும்.இது எங்களது வேண்டுகோள்.
தமிழ் உள்ளவரை, தமிழ் கடவுள் முருகனின்.. கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டே இருக்கும் இன்றைய தலைமுறைக்கு அதன் அருமையை உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திய அந்த மூடர்களுக்கு நன்றி
ஐயா, அற்புதமான விளக்கம், மிகவும் நன்றி ஐயா, எனது சிறு வயது முதல் கந்தர் சஷ்டி கவசம் படிக்கிறேன், என் தாத்தா எனக்கு பழகியது, ஆனால் ஒரு சில வார்த்தைகளுக்கு எனக்கு இன்று வரை அர்த்தம் தெரியாது, இன்று உணகளால் அதுவும் விலகியது, உங்களுக்கு என் நன்றி
அறியா பதர்களை பற்றி அதிகம் பேசாமல் அவர்களுக்கும் புரியும் வண்ணம் Rightly said sir, Instead of understanding the intricasies or without knowing the facts behind in the song half boiled persons involved in it and this cannot be easily setaside. பொறுமை அவர்களுக்கு உணர்த்திய விதம் அருமை!
ஐயா, மிக்க நன்றி. என் போன்ற தெரியாதவர்களுக்கு . தெளிவு படுத்தியமைக்கு. நன்றிகள் பல கோடி. முருகா saranam.ஐயாவும் அவர்களது குடும்பமும் வாழ்க வளமுடன் நலமாக.
Excellent sir..thanks for explaining..one request to devotees too..please follow our rituals after getting certain knowledge on that and follow them strictly, kindly ignore those who are misguiding people.always search for real things and devote yourself truly to the religious practices..
We, Tamils, proudly claim that our society existed before stone and sand was born. Our ancestors are so intelligent and given a culture which others envy. But the current happenings, make me feel that I am shameful to tell that I am a Tamil. All divisives started in couple of decades. It started slowly and reached ugly now. There is a thin layer between the truth and harm. There are dangerous bija slogans " Samy ennudhu and poosai unnudhu". Kandha Sashti Kavasam is a scientific one. Kandha Sashti Kavasam leads to a higher relaxation levels. In the western world, there is a technique called 61 point technique which focusses on various points of our form. It is prelude to Yoga Nidra as mentioned in various scriptures. "aim kleem soum" is the Power. Sakthi- Ichcha Sakthi, Kriya Sakthi and Gnana Sakthi. Murugan is that power. Vel of Parvati is consciousness (Gnana Sakthi). Valli is Ichcha Sakthi and Devayani is Kriya Sakthi.- says our Pattamadai Swamigal Sivananda. Maha Peryava worshipped him in this Bija as Kaumari. We should be proud that the poet has given in 16th century in simple tamil song in the form of protective armor. Veeravel Vetrivel.
முருகனும் அருகதரும் +++++++++++++++++++++ இங்கே தமிழர்கள் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள், அவர்களின் உண்மையான மெய்யியல் வரலாறு துண்டிக்கப்பட்டதால் அவர்களுக்கே அவர்கள் யார் என்று தெரியவில்லை! முருகனிடமே இந்த தெளிவை பெறுவோம் :- சிலர் விவரத்தை முதலில் பார்ப்போம் 1) பழங்குடியியல் - குறிஞ்சி ஆதிவாசி - முறுக்கிய தசை ( ஜிம் பாடி) - போர்(ஆயுதம் வைத்த) தலைவன் - சேவல் மயிலுடன் வேடன் - முப்பாட்டன் என்ற உறவு 2) வைதீக கடவுளரியல் - சிவனின் மகன் - ஸ்கந்தன் என்ற விந்து - புராண கட்டுக்கதைகள் - பிராமணனின் சுபத்தை போற்றுபவர் - கொடைகளை வழங்கும் கடவுளர் 3) சமண ஆசான் முருகன் - மலை குகைக்குள் இருக்கும் தவசி - அறுகோணம் சின்னம் (ஆறுமுகம்) - சேய் யோனி, கன்னி பெண் மகன் - அமண( துறந்த) சாமி( மாமனிதன்) - சாவை வென்ற நிரந்தர இளைஞன் - உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற பூர்வகுடியியலை படைத்த அருகதர். - தேவ யானையை வைத்திருப்பவர் - பழங்குடியுடன் நெருக்கமானவர் - யட்சிகளை படையாக கட்டியவர் - பௌர்ணமியில் வீடுபேறு தைப்பூசம் - தமிழ்தேசியத்துக்கு உரித்தானவர் இதில் நீங்கள் எந்த வகை?
ஐயா நன்றி உலகில் கொரானாவில் பாதிப்பு க்கு ளாகி இறூக்கிற இந்த சமயத்தில் கந்த சக்ஷ்டி நூல் தான் ஏங்க ள் family காப்பாற்றி வருகிற தூ keep continue your service God bless your family thanks for your samuga sevai
எனக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முதலில் செய்வது விளக்கேற்றி முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடுவது மட்டுமே சிறு குழந்தையில் இருந்து வணங்குகிறேன் 🙏 ஒரு நண்பனை போலவே தான் பேசுவேன் கோபித்துக்கொள்வேன் திரும்பவும் நானே போய் பேசியும்விடுவேன், கந்தன் அருள் எல்லோருக்கும் கிட்டும்.. ஆறுமுகன் இந்த உலகை காப்பான் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் 🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🔯
Thank you very much sir, for the trouble taken to tell the greatness of this kavacham particularly in these days of covid-19 scourge, when people are in great distress. God sees the truth but waits. Keep it up your tirade against the enemies of our great culture and ethos.
Very powerful mantram. i read . My health very good .my mind very clear not tencion .kovam kuda varathu ethai paddikul.very very powerful . true true true enakku ippo mental tencion illey enakku.powerfulll.
Super explanation. Some foolish people don't understand the magic power of this kavasam. I am daily listening. Lord Muruga give those people good knowledge
Wonderful explanation people like shri suki sivam who command respect from the people to condemn the on slaught made on the tamil kanda shanti kaalam literature kudos to SHRI SUKI SIVAM P R RAMESH BABU
தற்போதைய சூழ் நிலைக்கு அவசியமான ஒருவிளக்கம் கொடுக்கும் சூழ் நிலைக்குதள்ளப்பட்டிற்க்கின்றீர்கள் அதில் சொல்லப்பட்டிருக்கும்விளக்கம் சரிதான் என்றாலும் பலரின் நம்பிக்கையை சிதைப்பது ஏற்புடையது அல்ல தான் அய்யாஉண்மை
தமிழ் நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் தயவுசெய்து இந்த திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரிக்கவேண்டாம். அவர்கள்தான் இந்த நாட்டில் இருக்கும் காட்டுமிராண்டிகள். இந்த கட்சி நமது முருகனை அவமதிக்கும் கட்சி இந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் அப்படி யாரும் வாக்கு செலுத்தினால் முருகன் நம்மை தண்டிப்பான் 🙏🙏🙏
Rombha nandri ayya. After your Periyar and periyavaa comment, I stopped listening to your speeches. Now I'm listening to your Kandhar puraanam. Thank you
ஐயா ஷஷ்டி கவசம் பற்றி தாங்கள் தந்த விளக்கம் கேட்டேன் நல்ல விளக்கம் நன்றி. சாலையில் நடந்து செல்லும் போது நாய் குரைக்கும் அப்போது நாம் நம் வழியே போவோம். நம் வேலை சாலையை கடப்பது நாயின் வேலை குரைப்பது இந்த நாயைவிட கேவலமானுக்கெல்லாம் விளக்கம் தேவையில்லை என்பது என் பனிவான விண்ணப்பம்.
அவர்கள் கொச்சை படுத்தியதால் அதில் உள்ள மேன்மைக்கொன்றும் ஆவப்போவது இல்லை, அவர்களின் அறிவு அவ்வளவுதான், நாம் அதை பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் கந்தணை வேண்டுவோம். அதை விட்டு அவர்களை கீழ்தகனமாக பழிப்பது நல்ல அல்ல, அவர்களின் அறிவு மேம்பட இறைவனை தியானிப்பதே நல்ல பக்தனின் செயலகும். 🙏🙏🙏
Vanakam Iya Katar shasdi Kasavam reading & listening help me my healthy & Happy life ... even my job stress relief . My heart feeling very happy ❤❤🙏🙏 thanks Iya really appreciated well explained 👏👏 OM Saravanabhawa Saranam Appa Saranam Saranam Appa Saranam Appa ❤❤👏👏
நல்ல விளக்கம்.ஒரு அசுர கூட்டத்தால் தவறாக பிரசாரம் செய்யப்பட்டு அதன் மகத்துவத்தை, விளங்காமல் படித்து வந்த கூட்டத்திற்கு நல்லதொரு சிறு உரையில் புரிய வைத்துள்ளீர்கள். ஆன்மீகத்தின் வலிமையை இன்னும் தீவிரமாக உணர வழி வகுத்துள்ளது.நன்றி.
அய்யா நீங்கள் இந்த சஷ்டி கவசம் பற்றி அளித்த விளக்கம் மிகவும் அருமை. நான் தினமும் இக்கவசத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாராயணம் செய்வேன். எத்தனை கவலைகள் மனக்குழப்பம் பயம் இருந்தாலும் இக்கவசத்தை மனதுக்குள் ஒரு தைரியமும் ஒரு பாதுகாப்பு உணர்வும் முருகப்பெருமான் நம்மை எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வந்துவிடும். இதை பல தருணங்களில் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இந்த சக்தி மிக்க சஷ்டி கவசத்தை பழிப்பவர்களையும் ஏளனம் செய்பவர்களையும் முருகப்பெருமான் கண்டிப்பாக தண்டிப்பார் என்பதில் ஐயமில்லை.
ஐயா,
மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.
தெளிவான, அர்த்தமுள்ள ஆழமான விளக்கம்.
வாழ்க நீங்கள் பல்லாண்டு.
இழிவு படுத்திய இழிபிறவிகளை முருகபெருமானின் வெற்றி வேல் வதம் செய்யட்டும்.
மனகஷ்டம் வரும்போது மனம் ஆறுதல் தேடுவதே கந்தசஷ்டி கவசம் தான் ஐயா🙏
கந்த சஷ்டி கவசத்தை இது நாள் வரை படித்து வந்தேன். அர்த்தத்தை தேடியதில்லை. சிலரின் முயற்சியால், அய்யா இன்று அதையும் தெரிந்து கொண்டேன். Blessing in disguise. நன்றி அய்யா.
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நாம் நல்லதே சொல்வோம் நல்லதே பரப்புவோம் இறைவன் அருளால் . நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்.
நன்றி அய்யா..... என் மனம் ரெம்ப சஞ்சலத்தில் இருந்து உங்கள் பதில் எனக்கு ஆறுதல் அளிக்கிறது
நல்ல பதிவு நன்றி
அய்யா நண்மை.
தீமைசெய்பவார்களுக்கு
செந்தில்ஆண்டவர்
பார்த்து ஆராய்ந்து
கூலி கொடுப்பார்
இறைவனிடம் யாரும்
தப்பிக்க முடியாது
ஐயா உங்கள் வாதம் மிக சிறப்பு தமிழ்நாட்டில் அனைத்து விஷயங்களையும் கரைத்துக் கொடுத்து உள்ளீர்கள் இந்தப் பதிவு மிக நன்று வாழ்க வளமுடன் ஐயா
சுகி ஐயா உங்கள் கருத்து மிகவும் முக்கியமானது எங்களை போன்றோறுக்கு.நாகரீகமான பதிலுக்கு நன்றி ஐயா ... வீர வேல் வெற்றி வேல்.... ஓம் முருகா...
உண்மையான ஞான நூல் கந்தசஷ்டி கவசம் தினமும் படித்து கொண்டு இருக்கிறேன்
மிக அருமையான விளக்கம். சரியான நேரத்தில் சரியான வகையில் அமைந்துள்ளது. வணங்குகிறேன் அய்யா
கந்த சஷ்டியை தினமும் இரண்டு நேரம் படிக்கிறேன்.நன்றி ஏதிர்பாளர்க்கு
I am reciting Sri Kangaroo Shanties Kava champion for the past 50 years.so many good things happened.Two chronic diseases have rectified by the grace of kavacham. Each & every time Sri Muruga I will recite.then good things happened.The kavacham is full of mantras.
மிக நல்ல பேச்சு.நாம் செந்திலாண்டவன் நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று சொன்ன விதம் எனக்கு பிடித்த ஒன்று.ஆம் வழக்கை அவனிடம் பதிவு செய்து விட்டோம்.... அவன் பார்த்து கொள்ளட்டும்.. ஓம் முருகா போற்றி போற்றி..16 வருடங்கள் காரைக்குடி பகுதியில் இருந்து பாதயாத்திரை சென்று. அப்பன் முருகனை வழிபட்டு வந்த என் போன்றோரின் வருத்தம் .முருகன் பார்த்துப்பான்...அவ்வளவே.
I chanted 36 times on the day of shasti and got good job the very next month. Not only that I used to keep kavasam book under my pillow because during my sleep I was deeply disturbed by evil force.kavassam protected me n used to sleep well.
அனைத்து ஆன்மீக நண்பாகளுக்கும வணக்கம். ஐயாவின் இந்த பதிவினால் கந்த சஷ்டி கவசத்தின் மகிமை விளங்கிற்று. நன்றி ஐயா.
Sir, thank you for this detailed information about Kandar Shashti Kavacham. I have been chanting this mantram from childhood without knowing the intricate meanings. Because of this controversy, people like me are able to get knowledge about my religion. Actually, these ‘groups’ are helping us in a way. So I am thanking them as well. Let’s take it positively and leave the rest to our Paramporul.
அய்யா உங்கள் மேல் நிறைய மரியாதை உண்டு. இந்த பதிவு மனதிற்கு நிறைவு தந்தது.
ஐயாவின் விளக்கம் எனது சந்தேகங்களை களைந்தது! எனது அண்ணாவுக்கு இளைய பருவத்தில் மன நோய் இருந்த போது இந்த கந்தசஷ்டி கவசத்தை பாடி கேட்டுள்ளேன்!அதில் வரும் வல்லபூதம் வாலஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்க முனியும் என்ற கவச வரிகள் அவரின் அப்போதைய சூழலுக்கு மருந்தாக இருந்தது!
கவசத்தில் சந்தேகமா?. தவிருங்கள்.
நன்றி ஐயா ... உங்களின் இந்தப் பதிவு சரியான நேரத்தில் வெளியானது என் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. நன்றி வணக்கம்
சொல்வேந்தருக்கு நன்றி. இழந்த மதிப்பை கந்த சஷ்டி கவசம் மூலம் பெற்றீர்கள்.
ஆடி செவ்வாய் அன்று இதை கேட்பதில் மகிழ்ச்சி
தாங்கள் தாமதமாக இதை பதிவிட்டாலும் தங்களை வணங்குகிறேன்.கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கருப்பர் கூட்டத்திற்கு தாங்கள் கண்டணம் தெரிவிக்க வேண்டும்.இது எங்களது வேண்டுகோள்.
வாழ்க உங்கள் பணி. நீங்கள் கூறிய அடுத்த விளக்கமான காணொளிக்காக காத்திருக்கிறோம்.
தமிழ் உள்ளவரை, தமிழ் கடவுள் முருகனின்.. கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டே இருக்கும் இன்றைய தலைமுறைக்கு அதன் அருமையை உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திய
அந்த மூடர்களுக்கு நன்றி
நல்ல பொறுப்பான பதிவு. நல்ல விதமாக கூறி உள்ளீர்கள். மனதில் உறுதி வேண்டும். உங்கள் வாக்கினில் உள்ள இனிமைக்கு நன்றி. சுகி சார்க்கு நமஸ்காரம்
ஐயா, அற்புதமான விளக்கம், மிகவும் நன்றி ஐயா, எனது சிறு வயது முதல் கந்தர் சஷ்டி கவசம் படிக்கிறேன், என் தாத்தா எனக்கு பழகியது, ஆனால் ஒரு சில வார்த்தைகளுக்கு எனக்கு இன்று வரை அர்த்தம் தெரியாது, இன்று உணகளால் அதுவும் விலகியது, உங்களுக்கு என் நன்றி
அறியா பதர்களை பற்றி அதிகம் பேசாமல் அவர்களுக்கும் புரியும் வண்ணம் Rightly said sir, Instead of understanding the intricasies or without knowing the facts behind in the song half boiled persons involved in it and this cannot be easily setaside. பொறுமை அவர்களுக்கு உணர்த்திய விதம் அருமை!
அய்யா மருத்துவம்
படிப்பினாலே நான் கந்த கவசத்தின் அற்புத்தை உணர்தேன். 🙏
அருமையான பதிவு ஐயா உடைய பேச்சு மூன்று முறை நேரில் கேட்டிருக்கிறேன்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏சரணம் சரணம் சரணம் சரவணபவனே 🙏🙏🙏🙏🙏🙏நிச்சயம் இது உண்மை நான் அனுபவித்தேன் 🙏🙏🙏🙏முருகன் எனக்கும் உங்களுக்கும் துணை இருப்பான் 🙏🙏🙏
அருமை மிக்க நன்றி ஐயா, முருகனே துணை 🙏
மிகச் சிறப்பு ஐயா.... எதிர் பார்த்திருக்கிறோம்..உங்கள் பணி வாழ்க...
ஐயா, மிக்க நன்றி. என் போன்ற தெரியாதவர்களுக்கு . தெளிவு படுத்தியமைக்கு. நன்றிகள் பல கோடி. முருகா saranam.ஐயாவும் அவர்களது குடும்பமும் வாழ்க வளமுடன் நலமாக.
மிக அழகாக எடுத்து கூறிஉள்ளீர்கள்... நேர்மறை பேசுபவர்கள் பெறுக வேண்டும்... பகுத்தறிவு என்பது விளக்கி கூறுவதே.... ஓம் அன்பே இறைவா போற்றி !!!
உங்கள் சொற்களும் கந்த சஷ்டி கவசத்தை போன்றே வலிமை வாய்நதது
பதிவே மிக ஆறுதல் ஐயா🙌🙌
மற்றவை அனைத்தும் எல்லாம் வல்ல கந்தன் பொறுப்பே
ஒவ்வொரு நபரின் உடல் கவசத்தை பாதுகாக்கும்அரண்
கந்தர் சஷ்டி கவசம் படிப்பதால் வரும் உண்மை பலன்களை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி ஐயா.
Excellent sir..thanks for explaining..one request to devotees too..please follow our rituals after getting certain knowledge on that and follow them strictly, kindly ignore those who are misguiding people.always search for real things and devote yourself truly to the religious practices..
Super sir
We, Tamils, proudly claim that our society existed before stone and sand was born.
Our ancestors are so intelligent and given a culture which others envy.
But the current happenings, make me feel that I am shameful to tell that I am a Tamil.
All divisives started in couple of decades. It started slowly and reached ugly now. There is a thin layer between the truth and harm. There are dangerous bija slogans " Samy ennudhu and poosai unnudhu".
Kandha Sashti Kavasam is a scientific one.
Kandha Sashti Kavasam leads to a higher relaxation levels.
In the western world, there is a technique called 61 point technique which focusses on various points of our form.
It is prelude to Yoga Nidra as mentioned in various scriptures.
"aim kleem soum" is the Power. Sakthi- Ichcha Sakthi, Kriya Sakthi and Gnana Sakthi.
Murugan is that power. Vel of Parvati is consciousness (Gnana Sakthi). Valli is Ichcha Sakthi and Devayani is Kriya Sakthi.- says our Pattamadai Swamigal Sivananda.
Maha Peryava worshipped him in this Bija as Kaumari.
We should be proud that the poet has given in 16th century in simple tamil song in the form of protective armor.
Veeravel Vetrivel.
Murugan will answer in his own way Surasamharam
@@ushan1149 yes.
Namaku inimae Senthil andavar swami than. Arohara
@@ushan1149 you are absolutely correct
முருகனும் அருகதரும்
+++++++++++++++++++++
இங்கே தமிழர்கள் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள், அவர்களின் உண்மையான மெய்யியல் வரலாறு துண்டிக்கப்பட்டதால் அவர்களுக்கே அவர்கள் யார் என்று தெரியவில்லை! முருகனிடமே இந்த தெளிவை பெறுவோம் :-
சிலர் விவரத்தை முதலில் பார்ப்போம்
1) பழங்குடியியல்
- குறிஞ்சி ஆதிவாசி
- முறுக்கிய தசை ( ஜிம் பாடி)
- போர்(ஆயுதம் வைத்த) தலைவன்
- சேவல் மயிலுடன் வேடன்
- முப்பாட்டன் என்ற உறவு
2) வைதீக கடவுளரியல்
- சிவனின் மகன்
- ஸ்கந்தன் என்ற விந்து
- புராண கட்டுக்கதைகள்
- பிராமணனின் சுபத்தை போற்றுபவர்
- கொடைகளை வழங்கும் கடவுளர்
3) சமண ஆசான் முருகன்
- மலை குகைக்குள் இருக்கும் தவசி
- அறுகோணம் சின்னம் (ஆறுமுகம்)
- சேய் யோனி, கன்னி பெண் மகன்
- அமண( துறந்த) சாமி( மாமனிதன்)
- சாவை வென்ற நிரந்தர இளைஞன்
- உழவு, வணிகம், அரசு, அந்தணம்
என்ற பூர்வகுடியியலை படைத்த
அருகதர்.
- தேவ யானையை வைத்திருப்பவர்
- பழங்குடியுடன் நெருக்கமானவர்
- யட்சிகளை படையாக கட்டியவர்
- பௌர்ணமியில் வீடுபேறு தைப்பூசம்
- தமிழ்தேசியத்துக்கு உரித்தானவர்
இதில் நீங்கள் எந்த வகை?
வேல் உண்டு வினை தீர்க்க மயில் உண்டு எமைக் காக்க காக்க கந்த சஷ்டி கவசம்🌹🙏
இது நாள் வரை இவ்வளவு அர்த்தம் தெரியாமல் நான் தினமும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பேன் இனி இன்னும் ஆர்வத்துடன் அர்த்தமுடனும் படிப்பேன் நன்றி ஐயா
ஐயா நன்றி உலகில் கொரானாவில் பாதிப்பு க்கு ளாகி இறூக்கிற இந்த சமயத்தில் கந்த சக்ஷ்டி நூல் தான் ஏங்க ள் family காப்பாற்றி வருகிற தூ keep continue your service God bless your family thanks for your samuga sevai
எனக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முதலில் செய்வது விளக்கேற்றி முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடுவது மட்டுமே சிறு குழந்தையில் இருந்து வணங்குகிறேன் 🙏 ஒரு நண்பனை போலவே தான் பேசுவேன் கோபித்துக்கொள்வேன் திரும்பவும் நானே போய் பேசியும்விடுவேன், கந்தன் அருள் எல்லோருக்கும் கிட்டும்.. ஆறுமுகன் இந்த உலகை காப்பான் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி 🔯
உங்கள் பதிவைப்படித்தால் கண்கள் கசிகின்றன. முருகனை இந்தளவுக்கு நேசிக்க உங்களுக்கு அருள் புரிந்த அந்த முருகப்பெருமானை யாரால் தூஷிக்க மனம் வரும்?
@@chennaibala1970 இப்போது கூட உங்கள் பெயரில் பாலசுப்ரமணியன் இருக்கிறது, முருகரின் அருள் எல்லோருக்கும் கிட்டும் 🙏வாழ்க வளமுடன்
கந்தா போற்றி 🙏
Thank you very much sir, for the trouble taken to tell the greatness of this kavacham particularly in these days of covid-19 scourge, when people are in great distress. God sees the truth but waits. Keep it up your tirade against the enemies of our great culture and ethos.
Very powerful mantram. i read . My health very good .my mind very clear not tencion .kovam kuda varathu ethai paddikul.very very powerful . true true true enakku ippo mental tencion illey enakku.powerfulll.
அருமையான பதிவு மற்றும் அர்த்தம் தெரியாத மூடர்கள்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கும் நயவஞ்சக மனம் படைத்தவர்களுக்கு சரியான சவுக்கடி
நன்றி ஐயா
Good communication super
Super explanation. Some foolish people don't understand the magic power of this kavasam. I am daily listening. Lord Muruga give those people good knowledge
Wonderful explanation people like shri suki sivam who command respect from the people to condemn the on slaught made on the tamil kanda shanti kaalam literature kudos to SHRI SUKI SIVAM
P R RAMESH BABU
நல்லவர்களுக்கு தேவையான அருமையான விளக்கம் ஐயா நன்றி...
கந்தனுக்கு அரோகரா
Om muruga vetri vel muruga 🙏 நன்றி அய்யா வாழ்க வளமுடன் 🙏
தற்போதைய சூழ் நிலைக்கு அவசியமான ஒருவிளக்கம் கொடுக்கும் சூழ் நிலைக்குதள்ளப்பட்டிற்க்கின்றீர்கள் அதில் சொல்லப்பட்டிருக்கும்விளக்கம் சரிதான் என்றாலும் பலரின் நம்பிக்கையை சிதைப்பது ஏற்புடையது அல்ல தான் அய்யாஉண்மை
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......
எனக்கு வாழ்வு தந்த கடவுள்
சிறந்த விளக்கம். முழுவதையும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்... மிகக் நன்றி அய்யா.
Just Today I listed to this video and Thanks for this
நன்று நினைத்து நலமுடன் வாழ்க. 👐
Super comments Gi
Kattayam yen appan murugan varuvaan iththuyar kalaivaan nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir, it is below your diginity to reply these people. Great explanation. In our house, daily we start the day with Kanda shashti kavasam.
நன்றி ஐயா முருகர் செயல்
Excellent. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
தமிழ் நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் தயவுசெய்து இந்த திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரிக்கவேண்டாம். அவர்கள்தான் இந்த நாட்டில் இருக்கும் காட்டுமிராண்டிகள். இந்த கட்சி நமது முருகனை அவமதிக்கும் கட்சி இந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் அப்படி யாரும் வாக்கு செலுத்தினால் முருகன் நம்மை தண்டிப்பான் 🙏🙏🙏
சரிங்க பார்ப்பான மாமி. 50% சீட்டைத் திருடி வச்சிக்கோ
@@banklootful atha than nee erkanave thiruthiteye
ஸ்ரீ கந்த குரு ஸ்தோத்திரம்🙏
செந்தூர் அரசே!செந்தில் வேலா!
சூரனை சிதைத்த சுப்ரமணியா!
கருப்பர் கூட்டமது கதி கலங்கியோடவே
கந்தசாமி கடவுளே! கருத்துடன் வருவாய்
தந்தைக்கே உபதேசித்த சிவகுருநாதா!
பிரணவப்பொருளே அறுகோணத்தில் சூத்திரம் வைத்த ஞான பண்டிதா!
கொரொனா நுண்ணுயிரியது என்னுயிரதை வதைப்பதோ பாரா முகம் ஏனோ
கோவிட் அரக்கியை கொன்று நடம் ஆடவே
குன்றுதோர் உறை குமரா! குதித்தோடி வருவாய்
கார்த்திகை மைந்தா! கதிர்வேலா! காரிருள் அகற்றும் கந்த வேலே!
சடுதியில் வந்தெமை ஆட்கொளும் அரசே!
அறுபடை வீடும் ஆர்ப்பரிக்க வருவாய்
கொடுங்கோலரது குலை நடுங்கவே வருவாய்
சஷ்டி கவசமது நாட்திசை நாளும் மணக்க
ஓங்கார நாதமது உலகெலாம் ஒலிக்க
வீரியம் கொண்டே காரியம் முடிப்பாய்
கந்தா போற்றி! கடம்பா போற்றி!
சீறிவரும் சிங்கார வேலா போற்றி! போற்றி!
திடீர்க்கவி தில்லி முருகன்🙏
மந்திர ஒலியின் வலிமையை உணர்ந்திருக்கிறேன்.
Muruga thunai ....
Good evening Guruji
I'm very happy to hear this message thank you very much
Rombha nandri ayya. After your Periyar and periyavaa comment, I stopped listening to your speeches. Now I'm listening to your Kandhar
puraanam. Thank you
உங்கள் இரண்டு மனநிலையும் மே தவறு.
ஐயா ஷஷ்டி கவசம் பற்றி தாங்கள் தந்த விளக்கம் கேட்டேன் நல்ல விளக்கம் நன்றி. சாலையில் நடந்து செல்லும் போது நாய் குரைக்கும் அப்போது நாம் நம் வழியே போவோம். நம் வேலை சாலையை கடப்பது நாயின் வேலை குரைப்பது இந்த நாயைவிட கேவலமானுக்கெல்லாம் விளக்கம் தேவையில்லை என்பது என் பனிவான விண்ணப்பம்.
Sir your explanation will clarify one who wants to take it positively. Who just want to create negative publicity will not entertain
Respected Sir, Thank you very much for this informative Video. You are great. Thanks
மிகவும் நல்ல விளக்கம் நன்றி
உயர்ந்தவர்களுக்குதான் உயர்ந்த சிந்தனைகள் வரும்.
மனதிற்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் பேச்சு
தெளிவான பேச்சு ஐயா
Om Muruga Saranam கந்தா சரணம் கடம்பா சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
I feel deeply hurt by the happenings...I feel frustrated...we must vote for the right parties at the time of elections
அருமை ஐயா...அற்புதமான பேச்சு...
That is one of the relaxation of all body parts.they dont know
What a great songs.what they understanding that is happend thier life.
உங்கள் குரல் தெம்பு தருது ஐயா.
வணக்கம்
இதற்கான விரிவான விளக்கத்தை என்னுடைய 12 ம்ம் வகுப்பு முதல் தேடுகிறேன் அது உங்களால் கிடைக்குமானால் பெரும்மகிழ்ச்சி , விரைவில் வெளியிட்டால் நலம்
அருமையான விளக்கம். மூடர்கள் புரிந்து கொள்ளட்டும். நன்றி ஐயா.
அவர்கள் கொச்சை படுத்தியதால் அதில் உள்ள மேன்மைக்கொன்றும்
ஆவப்போவது இல்லை, அவர்களின் அறிவு அவ்வளவுதான், நாம் அதை பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் கந்தணை வேண்டுவோம். அதை விட்டு அவர்களை கீழ்தகனமாக பழிப்பது நல்ல அல்ல, அவர்களின் அறிவு மேம்பட இறைவனை தியானிப்பதே நல்ல பக்தனின் செயலகும். 🙏🙏🙏
Suki Sir condemned the crooks in a matured manner. Excellent. Waiting for the main episode of explaining the Maha Skandasashti kavacham.
Sugi sir, neenga ramasamiyaium hindu mahankaludan oppeedu seivathai niruthungal
Ayya ungal kural migavum sorvaga ullathu pol erukirathu
Yes.
Vanakam Iya Katar shasdi Kasavam
reading & listening help me my healthy & Happy life ... even my job stress relief . My heart feeling very happy ❤❤🙏🙏 thanks Iya really appreciated well explained 👏👏
OM Saravanabhawa Saranam Appa Saranam Saranam Appa Saranam Appa ❤❤👏👏
Vetri vel Muruganuke Haro Hara 🙏
உன்மை பல உரைத்திர் நன்றி ஐயா 👏👏👏🙏🙏🙏
அருமையான பதிவு.நன்றி.
இவர் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.
நன்றி நன்றி ஐயா
Thank you very much ayya! Your explanations are very clear and wonderful!
சிறப்பு , நாம் நம் நம்பிக்கையில் இருப்போம் 🙏
செந்துரானே செந்தில் ஆண்டவா உன் திருவடி சரணம்
Thanks for your inspiration Sir💚💛💜
Okay thanks again for your time and effort
நல்ல விளக்கம்.ஒரு அசுர கூட்டத்தால் தவறாக பிரசாரம் செய்யப்பட்டு அதன் மகத்துவத்தை, விளங்காமல் படித்து வந்த கூட்டத்திற்கு நல்லதொரு சிறு உரையில் புரிய வைத்துள்ளீர்கள். ஆன்மீகத்தின் வலிமையை இன்னும் தீவிரமாக உணர வழி வகுத்துள்ளது.நன்றி.
Sure 🙏 Blessings of Lord Muruga.
மிகச்சிறந்த விளக்கம் ஐயா
நன்றி 🙏
சுகி சிவம் ஐயாவுக்கு வணக்கம்