பகுதி 12 | எவ்வித பிரச்சினைகளில் இருந்தும் விடுபட 48 நாட்கள் கந்த சஷ்டி படியுங்கள் | நிறைவு பகுதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2023
  • கந்த சஷ்டி கவசம் பற்றி தவறான கருத்தை பரப்பாதீர்கள்| Don't spread wrong info abt Kandha Sasti Kavasam
    • கந்த சஷ்டி கவசம் பற்றி...
    கந்த சஷ்டி கவசம் படிக்கும் சரியான முறை | Kandha Sashti Kavasam proper reciting method
    • கந்த சஷ்டி கவசம் படிக்...
    கந்த சஷ்டி கவசம் முழுவதும் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 1 Kandha Sashti Kavasam Explanation - Part 1
    • கந்த சஷ்டி கவசம் முழுவ...
    கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 2 | Kandha Sashti Kavasam explanation - Line 1 to 10
    • கந்த சஷ்டி கவசம் வரிக்...
    பகுதி 3 - கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் | Kandha Sashti Kavasam explanation - Line 15 to 20
    • பகுதி 3 - கந்த சஷ்டி க...
    பகுதி 4 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 16 முதல் 22 வரை | Kandha Sashti Kavasam - Part 4
    • பகுதி 4 - கந்த சஷ்டி க...
    பகுதி 5 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 23 முதல் 26 வரை | Kandha Sashti Kavasam - Part 5
    • பகுதி 5 - கந்த சஷ்டி க...
    பகுதி 6 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 27 முதல் 32 வரை | Kandha Sashti Kavasam - Part 6
    • பகுதி 6 - கந்த சஷ்டி க...
    பகுதி 7 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 33 முதல் 46 வரை | Kandha Sashti Kavasam - Part 7
    • பகுதி 7 - கந்த சஷ்டி க...
    பகுதி 8 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 47 முதல் 70 வரை | Kandha Sashti Kavasam - Part 8
    • பகுதி 8 - கந்த சஷ்டி க...
    பகுதி 9 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 71 முதல் 100 வரை | Kandha Sashti Kavasam - Part 9
    • பகுதி 9 - கந்த சஷ்டி க...
    பகுதி 10 - 100% செய்வினை, பில்லி, சூனியம் ஏவல் போன்றவைகளில் இருந்து விடுபட சஷ்டி கவசம் படிக்கும் முறை & வழிபாடு
    • பகுதி 10 |செய்வினை, பி...
    பகுதி 11 | எம பயம், கொடிய நோய்கள் & விஷ ஜந்துக்களிடம் இருந்து நம்மைக் கவசமாக காக்கும் வரிகள்
    • பகுதி 11 | எம பயம், கொ...
    நாம் அனைவரும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறோம். ஆனால் பலருக்கும் அதன் பொருள் தெரிவதில்லை. ஆகையால் அதைப் பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம், திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கந்த சஷ்டி கவசம் முழுமைக்கும் வரிக்கு வரி விளக்கம் தருகிறார்.
    பக்தர்கள் பார்த்து பொருள் அறிந்து முருகன் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
    -ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 445

  • @muthukumar5512
    @muthukumar5512 ปีที่แล้ว +109

    அம்மா அடுத்து கந்த குரு கவசம் விளக்கம்😂😂😂கண்டிப்பாக கொடுபெங்க அது எங்கள் நம்பிக்கை 🙏🙏🙏😊😊😊

    • @kannatha548
      @kannatha548 ปีที่แล้ว +2

      கந்த குரு கவசம் நிரய விளக்கம் இருக்கு

    • @kannatha548
      @kannatha548 ปีที่แล้ว +1

      கந்த குரு கவசம் சித்தர் முனிவர் ஞானியர் ரிஷி படிக்கும் கவசம் கந்த குரு கவசம்

    • @vanaja892
      @vanaja892 ปีที่แล้ว +3

      @@kannatha548 அதில் முருகன் மூல மந்திரம் உள்ளது... ஆனால் அதை சமீபத்தில் வந்த சத்குரு சாந்தாநன்த குரு சுவாமிகள் அருளியது. May be 350 years back. Please correct if any wrong, not so old I think...🙏

    • @kannatha548
      @kannatha548 ปีที่แล้ว +3

      @@vanaja892 கந்த குரு கவசத்தில் உள்ள மூல மந்திரம் பாராயணம் பண்ணுங்க

    • @bhuvaneswarik2239
      @bhuvaneswarik2239 ปีที่แล้ว +1

      Yes Amma pls kudunga about kandha Guru Kavasam...

  • @vasudevanm6251
    @vasudevanm6251 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏
    அது மட்டுமல்ல சிவராத்திரி அன்று உங்கள் சொற்பொழிவுவை முதல் முறை நாங்கள் நேரில் கண்டோம்.... பேரானந்தம் அடைந்தோம் 🙏🙏🙏🙏🙏

  • @iyappan3522
    @iyappan3522 ปีที่แล้ว +158

    கந்த சஷ்டி கவசம் படிங்க அனுபவத்துல சொல்றோன் உங்க Life Total change ஆயிடும்...

  • @prakashm.prakash1233
    @prakashm.prakash1233 ปีที่แล้ว +7

    இந்த வரிகள் நான் எப்பொழுது பாடித்தாலும்... கண்களில் கண்ணீர் வழியும்..🥺🙏🏻🙏🏻🙏🏻 முருகா 🙏🏻🙏🏻

  • @sritharanr4942
    @sritharanr4942 ปีที่แล้ว +9

    அம்மா, கந்த புராணம் தொடர் பதிவுகள் தந்து அருள வேண்டுகிறேன்.

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.
    இவ்வளவு நாள் படித்தாலும் முழுமையாக அர்த்தத்துடன் தெரிந்து கொண்டு இனிமேல் படிக்க, தாங்கள் இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி மா.

  • @annampoorani7019
    @annampoorani7019 ปีที่แล้ว +1

    கருணைக் கடலே கந்தா போற்றி🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 அருமையான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @sivasankar9862
    @sivasankar9862 ปีที่แล้ว +5

    அம்மா அடுத்த சிறப்பாக மாசி மகம் சிறப்புகளையும், சிவகங்கை மாவட்டம் திருகோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயில் மாசிமக தெப்பத் திருவிழா மற்றும் அங்கு விளக்கெடுத்து விளக்கு ஏற்றும் முறை பற்றி பதிவு போடுங்கள்.

  • @ranikavi4907
    @ranikavi4907 ปีที่แล้ว +3

    கந்தசஷ்டி விளக்கத்தை கூறிய கருத்து எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது அம்மா.மிகவும் நன்றி அம்மா.மிக அருமையாக அம்மா.

  • @JumpRopevkmr
    @JumpRopevkmr ปีที่แล้ว +5

    Nandri Amma. I have listen all the 12 video n your explanation. 💯% truth is hidden in this Kandha Sasthi Kavasam. May our Lord Murugan blessings for everyone.

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi ปีที่แล้ว +2

    #உங்கள் பேச்சுக்கு பிறகு நான் முருகன் பக்தன அடிமையாகிவிட்டேன் நன்றி அம்மா 🙏

  • @anithak9700
    @anithak9700 ปีที่แล้ว +2

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த மாதிரி நீங்க எங்களுக்கு விளக்கம் சொல்லி தந்ததற்கு நன்றி

  • @devianandan6547
    @devianandan6547 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா 🙏🏻தங்களின் அனைத்து கந்த சஷ்டி விளக்க பதிவுகளும் அருமையாக இருந்தது 🙏🏻🙏🏻

  • @manosaravanan1799
    @manosaravanan1799 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .பகிர்தமைக்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevikumar291
    @jeevikumar291 ปีที่แล้ว +5

    அம்மா சிவபுராணம் வரிக்கு வரி சொல்லுங்கள் அம்மா.pls pls pls pls.ரொம்ப நாளாக கேட்டு கொண்டு இருக்கிறேன் அம்மா.pls

  • @anniebellsitha3249
    @anniebellsitha3249 ปีที่แล้ว +1

    Hari om nandri amma🙏🌹for explaination..🙏god bless you😇

  • @trm798
    @trm798 ปีที่แล้ว +1

    அம்மா தங்களின் அறிவுரைபடி இந்த வருடம் சிவராத்திரிக்கு கண்விழித்து பூஜை செய்தேன்..அருமையான அனுபவம் அம்மா..சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.. நன்றிகள் கோடி உங்களுக்கு..🙏🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 ปีที่แล้ว +1

    மிக அழகாக அருமையாக கந்தனை கவசத்தை விளக்கினீர்கள் 🙏👌👏மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏சரணம் சரணம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🌟🌟🌟🌟🌟🌟

  • @gobinathan3742
    @gobinathan3742 5 หลายเดือนก่อน +1

    அருமையான தெளிவான விளக்கம்.
    ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் மிகவும் ப்ரியமுடன் இக்கவசத்தைப் பாராயணம் செய்துள்ளார்....அந்த அடிப்படையிலேயே ஸ்வாமிகள் சண்முக கவசத்தை அருளினார்....
    ஆக இவ்விரு கவசங்களும் ஆற்றல் மிக்கதே....

  • @revathyarumugam2462
    @revathyarumugam2462 ปีที่แล้ว

    தங்களுடைய இந்த விளக்கம் மன நிறைவையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது . மிக்க நன்றி அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว +3

    ரொம்ப சந்தோஷம் அம்மா இதே போல் கந்த புராணமும் சொல்லுங்கம்மா ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakalakumarasamy2452
    @sivakalakumarasamy2452 ปีที่แล้ว +4

    நீங்க விளக்கம் கொடுத்தது க்கு ரொம்ப நன்றி அம்மா.

  • @shanmugamk6814
    @shanmugamk6814 8 หลายเดือนก่อน +3

    புரியாமல் தான் படித்தேன் இதன் விளக்கம் தந்ததற்கு நன்றி 🙏

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +1

    கந்த சஷ்டி கவசம் நிறைவு பகுதி அருமையான அற்புதமான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் 🍏🍏🏵️🏵️🙏🏿🙏🏿

  • @logithsabari7929
    @logithsabari7929 4 หลายเดือนก่อน +1

    அம்மா ரொம்ப நன்ரி.பயனுள்ள தகவல் தந்த அம்மாவுக்கு மிக மிக நன்றி🙏🙏🙏💐💐💐💐

  • @krishnadasc4647
    @krishnadasc4647 ปีที่แล้ว

    Very informative and interesting explanation Amma.. mikka nantri... Kanthaperumanin arulal nallathu naakkum..
    Very very thanks..

  • @aksharam126
    @aksharam126 ปีที่แล้ว +4

    Amma literally tears in my eyes.. but this time not out of sorrow! But out of bliss!!! Romba romba romba nandri... being spiritual is the greatest pleasure! And I m tasting its ecstasy 😊 Ohm Saravana Bhava🙏🙏🙏

  • @naliniprakash7921
    @naliniprakash7921 ปีที่แล้ว +8

    ஓம் முருகா என் கற்பத்தை காக்க வேண்டும் முருகா

  • @mvasmvas1085
    @mvasmvas1085 ปีที่แล้ว +3

    நீங்கள் கூறுவதை கேட்க கேட்க எனக்கு கண்களில் நீர் வருகிறது..... 🙏🙏🙏

  • @geethachennai5946
    @geethachennai5946 ปีที่แล้ว

    Thank you so much Madam for beautifully explaining the meanings of each lines .God bless you & your family abundantly .

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 ปีที่แล้ว +1

    🔱ஓம் நமசிவாய🌿🙏🙏🙏🙏🙏
    ஓம் முருகா...........🌷🌷🌷🌹🌹🌹🙏🙏🙏?🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏🙏🙏
    கந்தசஷ்டி கவசம் வீட்டில் உள்ளவற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது கந்தசஷ்டி பாடல் கேட்டு பாடி உடல்நிலைசரியானது என்ன ஆச்சரியம் முருகன் அருலால் குணம் அடைந்தேன் முருகா........🙏🙏🙏🙏🙏🙏
    லலித்தாசகசரநாமம் விளக்கம் தாருங்கள் குருமாதா🙏🙏🙏

  • @sethuramanvaiyadurai9660
    @sethuramanvaiyadurai9660 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம். உங்களின் பதிவு களை பார்த்து கேட்டு நிறைய ஆன்மீகம் பற்றி கற்று கொண்டு அதன் படி பூஜை செய்து எங்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளோம்ஒரு சிறிய விண்ணப்பம் .கடன் நீக்கும் பதிகம் நல்வெண்ணெய் விழுது பெய்தாடுவீர் என்னும் பாடல் விளக்க பதிவு போடுங்கள்.

  • @thamotharan2946
    @thamotharan2946 ปีที่แล้ว

    Very nice explanation Amma.thank you very much.Everyday I listen this divine Kanda Shasthi Kavasam.Goosebumps.May the Lord Murugan bless you Amma and your family.En Appane Palani Malai andavane Muruga malaradi Saranam.Dont know what to say.tears only for bliss.

  • @sriharicars2737
    @sriharicars2737 ปีที่แล้ว +2

    அம்மா இந்த சிவராத்திரி நீங்க சொன்னது மாதிரி செய்தேன். மிகவும் சந்தோஷம். முழுமையாக திருப்தி அடைந்ததேன்.அம்மா சிவபுராணம் விளக்கம் தாருங்கள் அம்மா. 🙏🙏🙏🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 ปีที่แล้ว +1

    அம்மா ஏணக்கு படிக்க தெரியாது ஆனால் படிக்க கற்றுக் கொண்ட ன் சிவபுராணம் கந்த ஷஷ்டி சிறப்பு கற்றுக் கொண்ட ன் அம்மா நன்றி அம்மா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 ปีที่แล้ว +1

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா கந்த சஷ்டி கவசம் பதிவை முழுமையாக விளக்கம் அளித்ததற்கு 🙏🙏🙏

  • @thamotharan2946
    @thamotharan2946 ปีที่แล้ว

    Thank you Amma for the beautiful explaining.May the God bless you and your family.

  • @logeshlogi2939
    @logeshlogi2939 3 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா. இதைக் கேட்பதற்கு நாங்க புண்ணியம் பண்ணிருக்கணும் நன்றி.

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 6 หลายเดือนก่อน

    ஓம்சரவணபவ தங்களுடைய பதிவு❤அருமையாக உள்ளன

  • @bhuvanaeeshwary7280
    @bhuvanaeeshwary7280 ปีที่แล้ว +4

    பாம்பன் சுவாமி அருளிய அண்டமாய் அவனியாகி ; விளக்கம் பதிவு தாருங்கள் அக்கா 🙏🙏🙏🙏

  • @manjularavi6140
    @manjularavi6140 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி மா மங்கை ரொம்ப பயனுள்ள பதிவு மிகவும் தெளிவாக உள்ளது💜💜💜💜💜💜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @philominajames609
    @philominajames609 ปีที่แล้ว

    Thank you Amma to give the meaning. MURUGAN'S BLESSINGS to all of us

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 11 หลายเดือนก่อน

    Om Saravanabhava Om. Thank you very much for the explanation.

  • @premalatha3924
    @premalatha3924 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் அம்மா 🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @My_earringbox_9995
    @My_earringbox_9995 ปีที่แล้ว +2

    Amma nanri ..en murugan pathi unga molama innum athigama therinjita 🙏nanri

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 ปีที่แล้ว

    Vetrivel Muruganukku Arohara 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @baskarb5891
    @baskarb5891 ปีที่แล้ว

    அம்மா நன்றி இந்த பதிவை கேட்குபோதெ மனமகிழ்சிக்கு எல்லையில்லை இல்லை 💐💐💐

  • @meenasundaram8865
    @meenasundaram8865 ปีที่แล้ว

    Hello Sister,today only I got opportunity to hear your whole Skandhashashti kavasam meaning for each line no words to express my feelings sister, may God bless you and fulfill your wishes and dreams, we are really blessed 🙏

  • @ranjithkumar-bj5fo
    @ranjithkumar-bj5fo ปีที่แล้ว +2

    அம்மா உங்களுடைய வார்த்தையிலேயே அந்த முருகனை உணருகிறோம். எந்நாளும் அந்த முருகன் அருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் மன நிறைவாக பல்லாண்டு நீடுழி வாழனும்.

  • @JairanjithJai-me7tf
    @JairanjithJai-me7tf ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @gangamadasamy9379
    @gangamadasamy9379 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதரி.‌ 🙏🙏🙏

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 ปีที่แล้ว

    அம்மா உங்கள் கந்த சஷ்டி கவசம் விளக்கம் மிகவும் தெளிவு தந்தது.

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 ปีที่แล้ว

    அற்புதம் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அக்கா

  • @ilakkiyathiyagarajan41
    @ilakkiyathiyagarajan41 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் அருமை யான பதிவு நன்றி நன்றி நன்றி.தயவு செய்து பாலன் தேவ ராயன் சுவாமிகள் பற்றி ஒரு பதிவு தாருங்கள்... உங்கள் ஆண்மீக பணிகள் வாழ்க...

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว

    கந்தர் சஷ்டி கவசம் இதுநாள்வரைக்கும் அர்த்தம் தெரியாமல் படித்து வந்தோம் அதற்கான விளக்கம் தேச மங்கையர்கரசி அம்மா கூறிய விதம் தெரிந்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் முருகன் கருனையால் அவரும் அவரது குடும்பமும் வாழ்க நாமும் வாழ்க நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் முருகன் மேல்பாரத்தை போட்டு தினமும் கந்தர் சஷ்டி கவசம் படிப்போம் கேப்போம் வேண்டிய நலன்களை பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kamalakrishnan8555
    @kamalakrishnan8555 4 หลายเดือนก่อน

    Sharnam Sharnsm Sharvan Bhav Om.Very nicely explained.Thdnks

  • @prabham6310
    @prabham6310 ปีที่แล้ว +1

    அம்மா கூறும் போது மெய் சிலிர்க்கிறது. நன்றி அம்மா

  • @shanmugapriya7027
    @shanmugapriya7027 ปีที่แล้ว +1

    மனமார்ந்த நன்றி அம்மா ஆனந்தம் மிகவும் ஆனந்தம்

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 ปีที่แล้ว

    Super ma'am, enjoyed the bliss of sivarathri from home by watching mylai yil kailai

  • @getinspired9796
    @getinspired9796 ปีที่แล้ว

    Romba nandri
    Mam
    Romba naal wait pannaen last explanation kaga

  • @prakashm.prakash1233
    @prakashm.prakash1233 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா 🙏🏻🦚

  • @radhavishwanath6233
    @radhavishwanath6233 6 หลายเดือนก่อน

    Enjoyed the sessions. Truly divine🙏🙏

  • @vigneshkumar4423
    @vigneshkumar4423 ปีที่แล้ว

    நன்றி அம்மா.. ஏக பாத மூர்த்தி அவதாரத்தை பற்றியும் ,பஞ்ச பூத தலங்கள் பற்றியும் ,சிவ பெருமானின் அவதாரங்களை பற்றியும் கேட்க ஆவலாக இருக்கிறேன் அம்மா..

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @Saraswathi.R786
    @Saraswathi.R786 ปีที่แล้ว +2

    Wow nice amma very nice amma very happy for from school time i am seeing your video in tv program i love you too Amma

  • @MalarCse
    @MalarCse 9 หลายเดือนก่อน

    Thank you so much akka kandha sasti kavasathu ku porul sonnathaku.innum murugara pathi pala pathivugal poduga akka.kandha puranum mudicha solluga

  • @lathachandru1611
    @lathachandru1611 ปีที่แล้ว

    அம்மா
    சிவராத்திரி நிகழ்ச்சியை கண்டேன,ரசித்தேன்,மகிழ்தேன்
    வித்திசியாசமான நிகழ்ச்சி
    குழந்தைதனமாக துள்ளி குதித்து மேடையில் அனைத்து நிகழ்வுகளையும் நல்ல ஊக்கத்தோடு செய்ததைப் பார்த்து மகிழந்தேன்
    நன்றிகள் பல அம்மா
    _ உங்களின் அன்பு மாணவி

  • @k.senthilkumar1926
    @k.senthilkumar1926 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா, அடியேன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் 🙏🙏🙏

  • @ganeshbr8345
    @ganeshbr8345 ปีที่แล้ว

    Thank you Amma, no words to express my gratitude, om Muruga

  • @muthukumar5512
    @muthukumar5512 ปีที่แล้ว +3

    அற்புதம் அற்புதம் அற்புதம்🙏

  • @rethinamrethinam3155
    @rethinamrethinam3155 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா

  • @logithsabari7929
    @logithsabari7929 ปีที่แล้ว

    Thank you very much mam sanmuga saranam🙏🙏🙏💐💐💐

  • @rajakavi196
    @rajakavi196 6 หลายเดือนก่อน

    nandri amma
    Nandri thaya
    Arumayana vilakkam
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakannan5856
    @meenakannan5856 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா ❤️

  • @ramyaravi7222
    @ramyaravi7222 ปีที่แล้ว +1

    அம்மா ரொம்ப அழகா சொன்னீங்க.... வாழ்க வளமுடன்

  • @caaspirant1006
    @caaspirant1006 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว

    Super pathivu ma nandraga sonniergal ma thanks ma 🙏🙏🙏

  • @nageshwari2939
    @nageshwari2939 ปีที่แล้ว +2

    ❤️❤️👍🙏👌👨‍👩‍👧‍👦 thank you for your video ❤️❤️👍 muruga murugaa ❤️👍

  • @ponnambalamvanan4246
    @ponnambalamvanan4246 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா ... சிவராத்திரி அன்று மயிலையில் உங்களை பார்த்தும் உங்களுடன் புகைப்படம் எடுத்ததிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா .....

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க ஓம்சரவணபவஓம்

  • @kannaniyamperumal2716
    @kannaniyamperumal2716 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் அம்மா

  • @duraianusiya2722
    @duraianusiya2722 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்க சகோதரி 🙏🙏

  • @Gasharmla23
    @Gasharmla23 ปีที่แล้ว +2

    Great madam...very clear explaination..... thank you so much.....madam next pls explain Abt Kandar Anuboothi please .....

  • @nithyavathi138
    @nithyavathi138 ปีที่แล้ว

    அம்மா ரொம்ப சந்தோஷம். அம்மா சிவன் ராத்திரி யின் போது உங்கள் சொற்ப்போலிவை நான் பார்தேன் அம்மா எனக்கு கண்ணிர்நிற்கவே இல்லை அம்மா கடவுளையே நேரில் பார்த்தது விட்டேன் அம்மா I love you

  • @ranjitharanji1092
    @ranjitharanji1092 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி 🎉

  • @nithyapriya1145
    @nithyapriya1145 ปีที่แล้ว

    என் திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் எதிர் பார்த்த பதிவு மிக்க நன்றி அம்மா♥️🙏

  • @mgnregsagasteeswaram3620
    @mgnregsagasteeswaram3620 11 หลายเดือนก่อน +2

    அருமை அம்மா

  • @keerthanakamalakannan
    @keerthanakamalakannan 6 หลายเดือนก่อน +1

    Thank you sooo much mam very useful information

  • @sivakumarkanchanamala5138
    @sivakumarkanchanamala5138 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா கந்த சஷ்டி கவசம் 12 பதிவுகள் இன்று தான் கேட்டேன் அம்மா மிக மிக அருமையான பதிவு மனம் நிறைந்த பாராட்டுகள் கண்கலங்க கேட்டேன் அம்மா உங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் நன்றி அம்மா இன்னும் பாராட்டலாம் எனக்கு வார்த்தைகள் வரவில்லை அம்மா என் பணிவான வணக்கம் இதில் வரும் எழுத்துக்கள் பிழை இருந்தால் மண்ணிக்கவும்

  • @kokilac7658
    @kokilac7658 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @rajsounds6652
    @rajsounds6652 ปีที่แล้ว +1

    புடவை super☺ அக்கா.....வள்ளி அம்மை பற்றி ஒரு பதிவு கொடுங்கள்......

  • @viarolno35s.kamaleshwaran39
    @viarolno35s.kamaleshwaran39 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @premalatha193
    @premalatha193 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா,.

  • @umasuresh4614
    @umasuresh4614 ปีที่แล้ว +1

    😇🙏🙏🙏 amma solluvatharku varthaikal illai,kondana kodi nandri amma 🙏😇🙏😍😍😍😍💐 ,

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @parameswarisneha3456
    @parameswarisneha3456 9 หลายเดือนก่อน +2

    Thank u mam u doing great job

  • @sumisiva1533
    @sumisiva1533 ปีที่แล้ว +2

    Nandri amma

  • @m.manikandansujay9425
    @m.manikandansujay9425 ปีที่แล้ว

    Amma neengal engalukku kidaitha pokkisam.....
    Ungalaal enakku niraiya manamatram vanthirukku naan seivathu sariya thavara endru arraium ennam elunthirukku...ma...yaraum punpadutha koodathu endru ninaikiren....ungalaal nalla enangal ennul athigarikka iraivan ennai arivuruthu kinraar.....ungal sevai innum niraiya thevai....ungal patham panikinren ma........🙏🙏🙏🙏🙏

  • @sowmiyaragupathy4122
    @sowmiyaragupathy4122 ปีที่แล้ว +1

    காயத்ரி தேவி வரலாறு மற்றும் அதன் சிறப்பம்சம் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🥰