லண்டனில் நான் எப்படி வீடு வாங்கினேன்? How did we buy house in London?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
  • In this video I have explained my experience of buying a own house in England. You may get some information and may be inspired. Thanks for watching.
    Email Id for all business contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

ความคิดเห็น • 3.5K

  • @Deadapiderx
    @Deadapiderx 4 ปีที่แล้ว +65

    பத்து வீடு இருந்தாலும்"உலகம் ஒரு வாடகை வீடு தான் என்று கூறினீர்களே" உண்மையிலேயே என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது அக்கா.
    "யாரையும் இகழ்ந்து பேசக் கூடாது" "யாரையும் மனம் துன்புறுத்தக்கூடாது" சொன்ன அந்த மனதிற்கு நான் தலை வணங்குகிறேன்.உங்களை நான் ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்று உள்ளேன்.
    உங்களின் இருவரின் கடின உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் இன்னும் பல வீடுகளை வாங்கி வாழ்வில் வெற்றிபெற அந்த இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்....
    இப்படிக்கு
    செல்வன் v
    நாகர்கோவில்.

    • @kraj3475
      @kraj3475 4 ปีที่แล้ว

      ❤️

    • @G11521
      @G11521 3 ปีที่แล้ว

      Brother ungalluku Nalla manasu
      Your good man god bless you

    • @tamiltamil5302
      @tamiltamil5302 3 ปีที่แล้ว

      Akka call edunga 0770697977

    • @TAMIL_SRI_RAM_63
      @TAMIL_SRI_RAM_63 2 ปีที่แล้ว

      🙏

  • @kasayamchannel3394
    @kasayamchannel3394 4 ปีที่แล้ว +75

    கண்டிப்பாக நானும் சீக்கிரமாவே உங்கள் மாதிரியே ஒரு வீடு வாங்கனும் அக்கா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @r.murugesan567
      @r.murugesan567 4 ปีที่แล้ว

      🤚🤚🤚🤚👍👍👍

  • @behimapathrose7894
    @behimapathrose7894 3 ปีที่แล้ว +10

    I love your slang. Your speech is really inspiring. The last few minutes of your speech is simply superb. இவ்ளோ நேரம் சொந்தக்காரர் கிட்ட பேசுன மாரி இருந்தது.

  • @mangayarkarasipalani937
    @mangayarkarasipalani937 3 ปีที่แล้ว +65

    பிறர் மனதை நன்கு புரிந்து எதார்த்தமாக பேசுறீங்க கடவுள் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார் உங்கள் குடும்ப த்திற்கு வாழ்த்துக்கள் God bless you🙏 i

  • @parameswarimunuswamy1680
    @parameswarimunuswamy1680 4 ปีที่แล้ว +26

    நீங்க வீடு வாங்கிய அனுபவம் பற்றி சொன்னது, HEART TOUCHING

  • @TamilponnusView
    @TamilponnusView 3 ปีที่แล้ว

    Aunty ungala pakrappo fmly ku evlo importance kudukanumnu azhaga ssolringa ipdi oru amma kedaika ur fmly is blessed .enaku oru inspiration oru mom uh epdi fmly la bondingoda irkanumnu

  • @19502610
    @19502610 4 ปีที่แล้ว +172

    வாடகை வீட்டை சொந்த வீடு போல பாருங்கள் சீக்கிரம் சொந்த வீடு போவீர்கள்
    மிகவும் அருமை பதிவு

  • @jothirajseetha5894
    @jothirajseetha5894 4 ปีที่แล้ว +26

    ஒரு சிறந்த சுயமுன்னேற்ற பேச்சை கேட்ட திருப்தி. என்ன ஒரு முயற்சி அனுபவம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!!

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +1

    அக்கா உங்க வீடியோ வை ரெண்டு நாளா தான் பாக்குறேன். சூப்பர் தமிழ் அக்கா. நீங்க பேசுறத கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு. அன்பு உள்ளம் கொண்ட சகோதரி. இந்த வீடு வாங்கின வீடியோ வை பார்த்து நிறைய கற்று கொண்டேன். ஹாப்பி யா இருந்தது. யேசப்பா உங்களையும் உங்கள் குடும்பத்தியும் ஆசீர்வதிப்பாராக 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹உங்கள் அன்பு சகோதரி ஹெலன்

  • @krishnavenishanmugham1576
    @krishnavenishanmugham1576 4 ปีที่แล้ว +291

    நல்ல தமிழ் உச்சரிப்பு..இன்னும் நம் மொழியை மறக்காமல் இனிமையாகப் பேசும் உங்களுக்கு வாழ்த்துகள்...நன்றி சகோதரி

  • @geethaponnusamy2542
    @geethaponnusamy2542 3 ปีที่แล้ว +6

    முதல் முறையாக பார்த்தவுடனே பிடித்துள்ளது உங்களுடைய வீடு வாங்கியது துன்பம் உறவினர்கள் பேச்சு இந்த உலகில் எப்படி தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும்👌💐

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 3 ปีที่แล้ว +4

    உங்கள் கடின உழைப்பால் உயர்ந்துள்ளது உங்கள் வாழ்க்கை ❤️

  • @thansinghk8463
    @thansinghk8463 4 ปีที่แล้ว +8

    நாம் வாடகைக்கு தான் வந்திருக்கிறோம் என்ற ஒப்பற்ற கருத்தை நினைவூட்டியதை அனைவரும் உணர வேண்டும், நன்றி சகோதரி,

  • @rubyj549
    @rubyj549 4 ปีที่แล้ว +197

    இந்த உலகம் நாம் எல்லோருக்கும் வாடகை வீடுதான். அருமையான வார்த்தை sister 🌷👌

    • @nithyakala236
      @nithyakala236 4 ปีที่แล้ว +2

      Yes

    • @sengaijay4177
      @sengaijay4177 4 ปีที่แล้ว +5

      உண்மை சகோதரி. பெண் எனில் தனி மரியாதை தான் வேலைக்கு சென்றல் .
      Love from Sengai

    • @lenrby84
      @lenrby84 4 ปีที่แล้ว +2

      SEMA

    • @thangapandiansureshkumar1075
      @thangapandiansureshkumar1075 3 ปีที่แล้ว +2

      உண்மை யான கருத்து

  • @sarasri2022
    @sarasri2022 2 ปีที่แล้ว +3

    What a motivational speech. I appreciate that. I am going to buy a house in London. I will follow your tips when I am buying my Newhouse

  • @yogasrikaran9136
    @yogasrikaran9136 4 ปีที่แล้ว +110

    எல்லா வீடும் யாரோ ஒருவரால் கட்டப்படுகிறது ,ஆனால் எல்லாவற்றையும் படைத்தது கடவுள் ஒருவர் தான்.

    • @nosignal1175
      @nosignal1175 3 ปีที่แล้ว +1

      Super akka last 10 minute speech super
      Neenga solvathu unmai
      Wow speech
      Vera level

    • @nesakumar9783
      @nesakumar9783 3 ปีที่แล้ว

      நல்ல ஏற்ற வசனம்

    • @tamilarasu4697
      @tamilarasu4697 3 ปีที่แล้ว

      Akka nanum Nursing than akka any work sollunka enga vittula rommpa kastama iruku

  • @kalaivani5698
    @kalaivani5698 3 ปีที่แล้ว +12

    மனதில் உள்ளதை அப்படியே சொல்கிறீர்கள் அக்கா. உங்களுடைய பேச்சைக் கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது அக்கா. மிகவும் அருமையான பதிவு 👌👌👌👍

  • @pothigenga4194
    @pothigenga4194 3 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு என் போன்ற சொந்த ஊரில் கூட வீடு இல்லாத மனிதர்களுக்கு ஒரு வரபிரசாதம் நன்றி மேடம்

  • @ramasubramanianbalakrishna6045
    @ramasubramanianbalakrishna6045 4 ปีที่แล้ว +13

    சகோதரி பேசியது போன்ற
    உணர்வு. என் மனைவி
    மகன்களோடு பகிர்ந்து கொண்டேன். மிக்க நன்றி சகோதரி

  • @SuChiZ_RHYTHM_OF_LIFE_111
    @SuChiZ_RHYTHM_OF_LIFE_111 3 ปีที่แล้ว +42

    வாழ்க்கையின் அத்தனை லாப நஷ்டங்களையும் புரிந்து தெளிந்து ,அதை மற்றவர்களுக்கும் பயனளிக்கும் படி பகிர்வது அடிபொலி ....😍😍

    • @ravikumarraghavelu2130
      @ravikumarraghavelu2130 2 ปีที่แล้ว

      Mam you had not told the price of the house, pls inform the rate by pounds itself.

  • @subashthirumalaisamy6369
    @subashthirumalaisamy6369 3 ปีที่แล้ว +1

    சகோதரி! உங்கள் அனுபவங்களை நேர்த்தியாக வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள்.பலருக்கு உதவியாக இருக்கும்.என்னுடைய மகனும் மருமகளும் தனிவீடு வாங்கியதை நினைத்துக்கொண்டேன்.வாழ்க வளமுடன்!நன்றி!!

  • @vanitybox7357
    @vanitybox7357 4 ปีที่แล้ว +9

    I am also from nagercoil aunty. The innocence in your speech, i guess we find it in most of the kanyakumarians ❤️ sooo glad that u never changed ur slang.

  • @jdinesh5735
    @jdinesh5735 4 ปีที่แล้ว +395

    ஒரு பெண்ணா நான் உங்களை நினைத்து பெ௫மை படுகிறோன் வாழ்த்துக்கள் சகோதரி

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว +17

      நன்றி

    • @latheefabegum8262
      @latheefabegum8262 4 ปีที่แล้ว +6

      கஷ்டபட்டுஉழைத்துமுன்னுக்கு
      வரும்போதுபளவிமர்சனங்கள்வரதான்
      செய்யும்நல்லஅனுபவம்
      எங்களுக்கும்இதுமாதிரி
      அனுபவம் உன்டு

    • @0106shogan
      @0106shogan 4 ปีที่แล้ว +4

      Very nicely explained. I'm also like you, i dont fascinate unnecessary expenses. Very motivating content for youngsters to set their path in a right way👍👍

    • @yamunabala8037
      @yamunabala8037 4 ปีที่แล้ว +1

      @@LONDONTHAMIZHACHI madam unga tops ellam super 😊 enga vaangareenga and which brand

    • @anuradhaslive
      @anuradhaslive 4 ปีที่แล้ว

      A big cheer for that

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 3 ปีที่แล้ว

    தங்கள் வளர்ச்சி மிக சிறப்பாக இருக்கிறது...வாழ்வில் உழைப்பது எந்த அளவிற்கு முக்கியமோ...அந்த அளவிற்கு சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை தங்கள் வளர்ச்சி காட்டுகிறது ..நல்முயற்சி ..வாழ்த்துக்கள் ..வாழ்வின் முன்மாதிரி ..! பின்பற்ற நல்லதே.!!

  • @pandiraj9218
    @pandiraj9218 4 ปีที่แล้ว +66

    நீங்கள் ஒரு எதர்த்த மனுசி அருமை உங்கள் பேச்சு

  • @jbab3412
    @jbab3412 4 ปีที่แล้ว +369

    பெண்பிள்ளையாக இருந்தாலும் நல்ல தைரியமா திறமையா இருக்குறீங்க இப்படிதான் இருக்கணும்

    • @timothytimo6990
      @timothytimo6990 3 ปีที่แล้ว +2

      Very soooper mg lost words iam so happy kanyakumari daughter

    • @shanmughasundaram5138
      @shanmughasundaram5138 3 ปีที่แล้ว +1

      Sister எண்ணவிலைக்கு வாங்கின்னிர்கள்.kalyanam பணிப்பார் வீட்டை கட்டிப்பர் வாங்கிப்பார் ,அமையும்போது தான் அமையும் .என் அனுபவம்.

    • @puppies244
      @puppies244 3 ปีที่แล้ว

      LP

    • @danjan151
      @danjan151 3 ปีที่แล้ว +8

      Ahtu enna pen pillaiya irunthaalum? Both men and women should be equally Brave hearted...

    • @cynthiassamayal4570
      @cynthiassamayal4570 3 ปีที่แล้ว +1

      Really good experience sis

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 ปีที่แล้ว

    அக்கா... நீங்கள் nurse என்று தெரிந்ததும்.. பெருமைபடுகிறேன். அற்புதமான சேவை. என்னுடைய 2 அக்காமார்களும் nurse in us. உங்கள் எதார்த்தமான பேச்சு சூப்பரோ சூப்பர். அழகு. 👍💐💐💐 God bless you akka and your family.

  • @floranceanand7680
    @floranceanand7680 4 ปีที่แล้ว +63

    என்னை மிகவும் கவர்ந்த ஒரு பெண்

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 4 ปีที่แล้ว +55

    அக்கா சரியாக சொன்னீர்கள் சேமிப்பு என்பது ஒரு வருமானம் நல்ல பயனுள்ள பதிவு...inspiring share 👌👍👍👍🌹

  • @jananicute5145
    @jananicute5145 2 ปีที่แล้ว +1

    Realyyyyy very veryy supr sisyyyy ipo tha pakren unga page epo addicted na..ungloda speech tamilnadula vidu ilathavan enamoo valathaguthiiyae ilathavan mariii ...sema semaaa.....nalaerunthuchuuu speechhh....sema

  • @sarojat6539
    @sarojat6539 4 ปีที่แล้ว +54

    இந்த உலகம் ஒரு வாடகை வீடு என்று சொன்னீர்களே அதுதான் உண்மை மா நன்றி மா வணக்கம் வாழ்த்துக்கள் 👍

  • @ramaiahpandimeenal1309
    @ramaiahpandimeenal1309 3 ปีที่แล้ว +102

    தங்குதடையில்லாத பேச்சு. தான் பெற்ற இன்பத்தை பிறரும் பெற வேண்டும் என்று நினைப்பது பெரிய குணம். வாழ்க வளமுடன்

  • @babusaravanakumar6355
    @babusaravanakumar6355 3 ปีที่แล้ว +2

    சகோதரி இந்த உலகம் நமக்கு வாடகை வீடு என்ற பெரிய தத்துவத்தை எளிமையாக கூறினீர்கள் நன்றி

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +8

    அம்மா.... உன் உழைப்பு
    கஷ்டங்கள்.. எத்தனையோ சோதனைகள்
    எல்லாம் எதிர்நீச்சல் போட்டு சமாளித்து
    உங்களுக்கு ஆண்டவன் தந்த வீடு வாங்கி வாழ்வதில் மிக மிக மிக சந்தோஷம்...
    கடைசியாக நீ சொன்னது போல் நாம் சிறிது காலம் வாழ மட்டுமே இறைவன் நமக்கு அனுமதி தந்துள்ளார்கள். அதில் நிறைவாக வாழ்வோமாக.. 👌👌👌👌👌🤝🤝🤝

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 3 ปีที่แล้ว +14

    Wonderful experience dear sister...buying a house is a big task, you have gone through difficult times but faith in Lord Jesus has guided and strengthened you both to receive a greater blessing

  • @stararuncbe
    @stararuncbe 3 ปีที่แล้ว +2

    அக்கா நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்க பட்டிற்கள் அக்கா
    உங்களுக்கு good life god kuduthurikkar
    God bless you அக்கா
    வாழ்க வளமுடன்🙏

  • @leelaselvaraj2579
    @leelaselvaraj2579 4 ปีที่แล้ว +116

    நல்ல குணம் இருந்தால் எல்லாம் நன்றாக அமையும் . உங்களைப் போல்

  • @subhakumar7014
    @subhakumar7014 3 ปีที่แล้ว +6

    நீங்கள் லண்டன் தமிழச்சியில்லை
    நெல்லை தமிழச்சியாக கருதுகிறேன் .
    மிக எளிமையாக இருந்து நடைமுறை பேச்சு வழக்கில் பேசி இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்திருப்பது பெரிய சாதனைதான் .
    உங்களது இந்த சாதனைகள் மென்மேலும் கூடி தொடரட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் .
    வாழ்த்துக்கள். வாழ்க. ! .
    ஞா. சுபகுமார், நெல்லை.

  • @johnpeyton4677
    @johnpeyton4677 3 ปีที่แล้ว +6

    More than your story, the way you have narrated is simply heart warming. I'm from Tirunelveli but now live in New Zealand , since 2002. I fully endorse all your views, specially with the Spirit of totally encouraging every one, who face such situations. God bless you. I'm really impressed

  • @didd3258
    @didd3258 4 ปีที่แล้ว +15

    Super, matured, excellent explanation. We are in house hunting for 8 years .நானே பேசியது போல் உள்ளது . Though we have good, enough down payment , nothing is coming in track . Its very depressing with sleepless nights. Your concluding part was very soothing ☺👍.

  • @kamal8052
    @kamal8052 4 ปีที่แล้ว +70

    மழை பேச்சி விட்ட மாதிரி இருக்கு.உங்கள் தமிழ் அழகாக உள்ளது.

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/PhQJAyYA2QI/w-d-xo.html

  • @roselumi6954
    @roselumi6954 3 ปีที่แล้ว +2

    Somebody robbed my house sister. The suffering to live in a rented house is terrible. Pls pray sister I should get back my house. What ever you said is true and inspiring. Thank you.

  • @ismailmeeran6021
    @ismailmeeran6021 4 ปีที่แล้ว +85

    லண்டனில் இருந்தாலும் இவ்வளவு அழகாக தமிழில் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👌👍👍

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 4 ปีที่แล้ว +69

    கடவுளின் ஆசிர்வாதம் என்றுமே உங்களுக்கு இருக்கும்💐🙏👍

  • @vanim4041
    @vanim4041 3 ปีที่แล้ว +4

    நல்ல மனம் உங்களுக்கு, மற்றவரின் உணர்வை புரிந்து பேசுகிறீர்கள் ❤❤❤

  • @ammurajan7983
    @ammurajan7983 3 ปีที่แล้ว +20

    The hurdles and ordeals that a middle class Indian couple experienced for owing a
    own house in UK is well narrated
    In Tamil dialect . I am impressed
    sister. Greetings .

  • @rajalakshmib692
    @rajalakshmib692 4 ปีที่แล้ว +15

    To own a house is a dream of a every single person.. It may possible for some people and it may not possible for others.the high light of this video is' the world itself is a rented place '👏. Hats of to you. Your advice will inspire others to try for their best. God may bless you and your family

  • @rubyjohn3889
    @rubyjohn3889 3 ปีที่แล้ว +16

    உங்களுக்கு அன்பான கணவரை கொடுத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன் 🙏

  • @jayarajendran2550
    @jayarajendran2550 4 ปีที่แล้ว +48

    Excellent 👍 motivational talk, regarding purchasing a house and also how to spend money that we earn. Really sister the world is not permanent to anyone, everyone has to move to another world. I am impressed with your thoughts 😊

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 4 ปีที่แล้ว +20

    நாங்களும் ஒரு வீடு வாங்கணும் விடா முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம் உங்களுடைய பேச்சு எங்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்தது 🙏🙏🙏🙏🙏😍

  • @banu5443
    @banu5443 3 ปีที่แล้ว

    Inspiration video sis
    கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐஸ்வரியத்தை தரும்
    இரட்டிப்பான நன்மையைத் தருவேன் இன்றைக்கே தருவேன் என்ற வசனத்தக்கேற்ற மாதிரி அண்ணாவுக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கபபெற்றீரகள்
    Congrats sis

  • @prakashvel8611
    @prakashvel8611 4 ปีที่แล้ว +8

    It was a frank and clear explanation of the challenges of buying a house in London. Thanks

  • @csrraghupathi7489
    @csrraghupathi7489 4 ปีที่แล้ว +5

    என் உடன் பிறவா சகோதரி உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி..

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 3 ปีที่แล้ว +1

    அன்பு சகோதரி அருமையான வெளிப்பாடு, உழைப்பின் பெருமையை உங்கள் மூலம் உணர்கிறேன்,. கேள்விகளும் சொற்களும், மூலம் மன வருத்தம் தரும் சில மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்,. படிப்பினை தரும் பதிவுக்கு நன்றி....!

  • @kavithaeaswaran3587
    @kavithaeaswaran3587 4 ปีที่แล้ว +6

    Hi sister and brother fist comments really nice advice. உலகம் ஒரு வாடகை வீடு நல்லாக இருந்தது நன்றி அக்கா. வாழ்த்துக்கள்

  • @shiyaminivlogs6768
    @shiyaminivlogs6768 3 ปีที่แล้ว +4

    I got married bfr one year ...n i really wana thank q for uploading this video..learnt a lot from u aunty..its a good motivation video

  • @vasukim1139
    @vasukim1139 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சகோதரி.வாழ்க்கையில் வீடு என்பது மிகவும் உயர்ந்த நிலை பெறுவது.இறைவன் அருளால் பல்லாண்டு வாழ்க.

  • @rohinitlingam6039
    @rohinitlingam6039 4 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சியான குடும்பம். தன்னம்பிக்கையைக் கொடுக்கும் பேச்சு. வாழ்க வளமுடன்.

  • @aruna5608
    @aruna5608 4 ปีที่แล้ว +5

    அக்கா நீங்கள் கூறிய அனைத்தும் எங்களுக்கு சொன்ன மாதிரி யே இருக்கும் .நாங்களும் இந்த மாதிரி சேமித்து கொண்டு இருக்கிறோம் நன்றி

  • @ArvindIyengar
    @ArvindIyengar 3 ปีที่แล้ว

    Very good... பகிர்ந்தமைக்கு நன்றி.. நம்ம தமிழர்கள் வெளிநாட்டுல வெற்றிக்கொடி நாட்டினால், நம்ம எல்லோருக்கும் பெருமை, மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் 👍

  • @anusuyakolappan3642
    @anusuyakolappan3642 3 ปีที่แล้ว +33

    மேடம், நீங்க சிரிச்சா அப்படியே கோவை சரளா மாதிரியே இருக்கீங்க.😉😁

  • @jeevacharles7765
    @jeevacharles7765 3 ปีที่แล้ว +15

    What you said was true regarding buying a house. In US, we experienced almost the same difficulties like you said. I am also a nurse in US. Worked hard and bought a house.

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 2 ปีที่แล้ว

    அன்பிற்கினிய தோழியே! உள பூர்வமாக உங்க அனுபவங்களை வெளிப்படையாக ஷேர் பண்ணிய விதம் சிறப்பு! தன்னம்பிக்கை அளிக்கும் நேர்மறையான உங்க வார்த்தைகள் ஒவ்வொன்றும் அடுத்தவர்களுக்கு motivation அளிக்கும். அன்பான வாழ்த்துகள். நீங்களும் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் 💐🌹

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว

      Hello akka how are you? Yes I’m charles .. your friend. Email me we will catch up-Charles ( londonthamizhachi@gmail.com)

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 3 ปีที่แล้ว +4

    Nice inspirational speech. Last few seconds are very great. I too from Nagercoil but settled in Chennai. I missed the word saving. But God is taking care until this age of 59.
    All the best. God bless and take care your family.

  • @veerananv8962
    @veerananv8962 3 ปีที่แล้ว +24

    "Our life in this world is Temporary"
    Nice Sister. This is your great message.

  • @manokarant3832
    @manokarant3832 2 ปีที่แล้ว

    சகோதரி இப்போதுதான் உங்கன் சேனல் பார்க்கிறேன். உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை. சகோதரி, நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏

  • @simonsolomon144
    @simonsolomon144 3 ปีที่แล้ว +13

    True Words...This World is a "temporary" place to Live in, we have another Life, which is Eternal :)

  • @sumaiyajafar9989
    @sumaiyajafar9989 3 ปีที่แล้ว +14

    Watching from Malaysia after 25 in uae we have moved to Malaysia in 219 just started life then came corona at this point your massage through the video is truly amazing inspiration hope for a brighter future. By the way I'm a Sri lankan God bless you both 🙏🙏🙏🙏 I'm a new subscriber to your channel 👍👍👍

  • @pvkclothes2371
    @pvkclothes2371 3 ปีที่แล้ว +2

    கடைசியில் நீங்கள் சொன்ன வார்த்தைகள் வீடு இல்லாதவர்களை பற்றிய வருத்தங்களை இயல்பாக இறைவன் சொன்ன வரிகள் தங்கையே வாழ்த்துக்கள்

  • @vktara
    @vktara 4 ปีที่แล้ว +9

    Your experience of buying a house in London is nicely explained by you. Your presentation is good. To a greater extent your experice is more or less like the experience of my children who are in UK now. I would like to mention few of my findings:
    1. Generally almost all the British citizens do all the work themselves such as painting , gardening, plumbing etc., unless they are major work. It is mainly due to the fact that if you employ any other person, their hourly rates are quite expensive. They also do almost all the work relating to their house themselves. Between the husband and wife there is no demarcation of household work .
    2. You are right that for the first time house buyers the margin requirement is high and the stamp duty is less.
    3. Before finalising the flat/house one has to do a thorough home work. We had also experienced some of the problems you have faced.
    4. Generally Indians who settle in UK are calculative and save as much as possible. That is the reason why they are able to establish themselves quickly in UK than others.
    5. House prices in London city are quite high when compared to other counties.

  • @mkumarpravan1428
    @mkumarpravan1428 3 ปีที่แล้ว +40

    அருமையான பேச்சு நீங்க சொன்ன வார்த்தை 100% true யாரையும் வார்த்தையால் காயப்படுத்த கூடாது.

  • @cherinajayathilaka6765
    @cherinajayathilaka6765 3 ปีที่แล้ว +1

    சிஸ்டர் கடைசி நேரத்தில் நல்ல விஷயங்கள் சொன்னிங்க. வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர் வாதிப்பாராக. From:-srilanka.

  • @ruthkirubai7729
    @ruthkirubai7729 4 ปีที่แล้ว +22

    My home is in heaven. I'm just travelling through this world.

    • @suganthiniamuthan783
      @suganthiniamuthan783 3 ปีที่แล้ว

      Beautiful video! Thank you for your encouragement podtive talk. God Bless you and your family!

  • @saranraj7448
    @saranraj7448 3 ปีที่แล้ว +3

    Yes exactly.... During my marriage proposals lot of people's asked about own house and de-respect us in forum places.. It's really made us into depression mode... Good advice provided by you to the immature people's... Thank you so much....

  • @karthikadevi6794
    @karthikadevi6794 3 ปีที่แล้ว

    சூப்பர் நீங்க வீடு வாங்குவது நீங்க பேசினது இல்ல நாலு வீடுகளை வாங்க நீங்க சிக்கனம் உங்க குவாலிடீஸ் செம்ம ❤️❤️❤️

  • @saranyag543
    @saranyag543 4 ปีที่แล้ว +7

    Akka u r amazing, strong and brave lady. Whatever you said about buying house or owning the house is correct. People have different perceptions when their relatives lives in abroad. Your videos are boosting us . . Thanks Akka. As always ur supporting husband giving you tea in between is good... Loving to watch your videos. Only few to reach 100k ... mudinja Full house tour panunga kaa. Mostly v seen kitchen and garden. In Christmas decoration vlog la konjam but complete house tour paakala. From entrance to garden... It's a request.

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 4 ปีที่แล้ว +15

    You reminds of myself 36 years ago when I Moved to Canada and later moved to Boston. Very nice message.

    • @mrj6322
      @mrj6322 3 ปีที่แล้ว

      Sis, oru video podunga. Canada to Boston pathi as even I’m having same sorta plans.

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 2 ปีที่แล้ว +2

    நம்பிக்கையின் பாத்திரமாக விளங்குகிறீர்கள் நீடூடிவாழ வாழ்த்துகிறேன் நல்வாழ்த்துகள்

  • @kirandivyailavarasan3299
    @kirandivyailavarasan3299 3 ปีที่แล้ว +5

    Madam ungloda entire journey keten... Very inspiring mam... Especially last speech 👌👌👌👌

  • @renugadevi1454
    @renugadevi1454 4 ปีที่แล้ว +13

    கடைசி செய்தி நன்று இருவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் 😍

  • @vajrampadmar2616
    @vajrampadmar2616 3 ปีที่แล้ว

    அக்கா ரொம்ப நாள வாடகை வீட்டில்தான் உள்ளோம்,அரசாங்க வேலையிலிருந்தும் வீடுகட்ட முடியவில்லை,ஏனென்றால் முதல் தலைமுறை முன்னேறுவது மிகவும் கடினம் அக்கா,உங்களின் குரல்,உங்களின் மொழியின் அழகு,really super akka,unga husband,neenga rendu perum super akka

  • @palanrajm5092
    @palanrajm5092 3 ปีที่แล้ว +9

    அக்கா..நீங்க எங்க பக்கத்தில் இருந்து பேசுற மாத்ரி இருக்கு...
    ஜாலி யா..அதே நேரத்தில்.. interest ah பேசுறீங்க...
    உங்க பேச்சு கேட்கும் போதே சந்தோசமா இருக்கு அக்கா...

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 3 ปีที่แล้ว +24

    யதார்தமான வீடியோ பதிவு. அருமை மகளே

  • @jayajaya3224
    @jayajaya3224 3 ปีที่แล้ว

    நீங்க பேசியது மிகவும் அருமையாக இருந்தது உங்கள் கடினா உழைப்பால் வீடு வங்கியைதை சென்னாதும் அருமை உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்பேன் சூப்பர் சூப்பர் 👌👌👏👏🌹🌹

  • @ednafernando6378
    @ednafernando6378 4 ปีที่แล้ว +14

    Hi சகோதரி உண்மைதான் உலகம் ஒரு வாடகை வீடு god bless you

  • @ruthutv6074
    @ruthutv6074 3 ปีที่แล้ว +7

    இப்போது நீங்கள் உங்கள் பேச்சுப் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @rajkumarlakshmikanthan1347
    @rajkumarlakshmikanthan1347 3 ปีที่แล้ว +1

    Superb... சிறப்பான முறையில் தங்களது கருத்துக்களை கூறினீர்கள். மிக்க நன்றி சகோதரி.

  • @subhashiniperumal9688
    @subhashiniperumal9688 4 ปีที่แล้ว +5

    உங்களுடைய பேச்சுக்கு நான் ரசிகை நீங்க எனக்கு சகோதரியா கிடைச்சா எனக்கு மகிழ்ச்சி யா இருக்கும்.

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 ปีที่แล้ว +4

    நானும் கடவுளை நம்பினேன்
    எனக்கும் சொந்தமாக வீடு அமைந்தது சகோதரி ❤

    • @jebastiyar8192
      @jebastiyar8192 2 ปีที่แล้ว

      Thankyou for personal wittens . like a living wittnes.

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 3 ปีที่แล้ว

    மிக மிக சிறந்த பதிவு...வாழ்வின் யதார்த்தம் தெளிவாக விளக்கி சொல்லியது அருமை..!விடாமுயற்சி உழைப்பு..சிக்கனம்...வெற்றிக்கு வழி..சிறப்பான பதிவு

  • @enjoyenjoy2169
    @enjoyenjoy2169 3 ปีที่แล้ว +6

    சகோதரியின் அந்த கொஞ்சும் மொழிப்பேசும்,,,தூய தமிழ் உச்சரிப்புக்கும்,, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,,,,ஏனைய லண்டன் வாழ் தமிழர்களும்,, உங்கள் குழந்தைகளும் தூய தமிழ் பேச வேண்டும் என ஆசைப்படுகிறேன்,,,,தமிழ் அவமானம் அல்ல !!! அடையாளம் !!¨ நாம் தமிழருடன் தமிழில் பேசுவோம்,,,, வாழ்த்துக்கள் சகோதரி,,,,,,,,,,,

  • @parameswarimunuswamy1680
    @parameswarimunuswamy1680 4 ปีที่แล้ว +5

    I SAW YOUR CHANNELS NOW A DAYS . YOUR HUSBAND IS VERY NICE MAN. VERY CO- OP- RATIVE.

  • @KalaK-fu7lo
    @KalaK-fu7lo 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மகளே . நீங்கள் இந்தியா வரும்போது உங்களைப்பார்க்க ஆசைப்படுகிறேன்.உங்கள் எல்லா பதிவுகளையும் பார்க்கிறேன்

  • @pappykitchen
    @pappykitchen 4 ปีที่แล้ว +8

    உங்கள் வார்த்தை ஒவொன்றும் உண்மை சகோதரி.உழைப்பு உயர்வு.பயனுள்ள பதிவு.

  • @shivasivananthan
    @shivasivananthan 4 ปีที่แล้ว +8

    Hi
    Lots of valuable information, I have lived in London for 15 years and moved to Portsmouth because of the beautiful scenery and sea side.
    Before marriage, back home they asked me how many houses you have and what you have achieved in your life! I was turned down on marriage because I didn’t have a own house. Our society is a worse society to be around.
    After marriage, I brought my 3 bedroom house in Fareham and we have been blessed with God to achieve this wonderful house. I am so glad to hear from your own experience in living in London. My experience in London is living in a concrete blocks and couldn’t breathe a fresh breeze...
    Good clip.

  • @lakshmiiyappan8379
    @lakshmiiyappan8379 2 ปีที่แล้ว

    என்னுடைய அம்மா வீடு நாகர்கோயில் பக்கம் நாங்க திருச்சியில் இருக்கிறோம். வாடகை வீட்டில். ஊருக்குப் போனால் முதல் கேள்வி வீடு வச்சாச்சா பிள்ளைக்கு எத்தனை பவுன் சேர்த்திருக்க இந்தக் கேள்வியை தான் எல்லாரும் கேட்பார்கள். அது மட்டும் இல்ல நீங்க சொன்னது போல ரொம்ப கேவலமா நினைப்பாங்க. சொந்த பெரியம்மா பையன்கள் உடைய கல்யாணத்திற்கு கூப்பிடவே இல்லை. இன்னொரு பெரியம்மா பையன் எங்க வீட்டிலதான் கொஞ்ச நாள் வளர்ந்தார்கள். எங்களுக்கு அந்த அண்ணன் என்றால் உயிர். ஒரு முறை சின்ன அண்ணனுக்கு உயிர் போகும் தருவாயில் ஜெப அரையில் போட்டு கத்தி ஜபம் பண்ணினோம். அப்போ கடவுளிடம் என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள் அண்ணனைக் காப்பாற்று. என்று அழுதேன். இதை டைப் செய்யும் போதும் என்னை அறியாமல் கண்ணில் நீர் வழிகிறது. அந்தளவுக்கு பாசம் அதிகம் எனக்கு ஆனால் நாங்கள் சொந்த வீட்டில் இல்லை அந்தக் காரணத்திற்காகவே யாரும் சரியாக பேசுவதில்லை. இங்கு திருச்சியில் யாரைப் பார்த்தாலும் நல்லா இருக்கியா பசங்க நல்லா இருக்காங்களா வீட்டுக்கார் நல்லா இருக்காரா அப்படி தான் கேப்பாங்க. இந்தப் பழக்கம் நாகர்கோவில் காரர்களிடம் இல்லவே இல்லை. இது எனக்கு பயங்கர வருத்தம். உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் சொல்லணும் நெனச்சத நீங்க சொல்லிட்டீங்க நன்றி நன்றி நன்றி.

  • @kamalirathnam7764
    @kamalirathnam7764 4 ปีที่แล้ว +5

    So very motivating.. It s the time me and my husband wer searching for house and we wr about to see your video.. Thanks for your words nd God bless you both🤗 👍

  • @vijayalakshmisundar9617
    @vijayalakshmisundar9617 4 ปีที่แล้ว +5

    Your story is same like ours, I also searched house in chennai like you, after great struggle reached my house. You are inspiration for all growing people

    • @vanajaj9389
      @vanajaj9389 4 ปีที่แล้ว

      👍👍very nice speech sister👌👌

  • @vjayakumarraj3685
    @vjayakumarraj3685 3 ปีที่แล้ว

    இந்த் பதிவு உண்மையானது உங்கள் அட்வைஸ் எல்லரும் கடைபிடிக்க வேண்டியது உங்களுக்கு ஆண்டவன் துனை இருப்பன் வாழ்க நலமுடன்

  • @sanjith358
    @sanjith358 3 ปีที่แล้ว +9

    He is not kanjan he knows the money value. Bcs how u saved your money for your house. He might of struggled that's y he is kanjan. Keep it up dear ❣