லண்டனில் எங்கள் மாத செலவுகள் | Our Monthly Budget in London | Anitha Anand

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @manipackiam7521
    @manipackiam7521 4 ปีที่แล้ว +96

    great really useful info about preparation of budget & actual

  • @nagasamy3665
    @nagasamy3665 4 ปีที่แล้ว +137

    இங்க உள்ள பொண்ணுகளே இங்கிலீஷ் ல தான் பேசுதுங்க ஆனா நீங்க பேசும் தமிழ் அப்படியே எங்க வீட்டு பொண்ணுக பேசுர மாதிரி இருக்கு அக்கா நன்றி

  • @ismailmeeran6021
    @ismailmeeran6021 4 ปีที่แล้ว +7

    லண்டனில் இருந்தாலும் இவ்வளவு அழகாக தமிழில் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👌

  • @gomathimeenakshi784
    @gomathimeenakshi784 4 ปีที่แล้ว +308

    இவ்வளவு வெளிப்படையாக Family Budjet -i எந்த TH-camr-ம் சொல்லியதில்லை..

  • @suriyakumar4618
    @suriyakumar4618 4 ปีที่แล้ว +39

    Anitha your mind is a mirror. Very open hearted

  • @vkveereshwaran6875
    @vkveereshwaran6875 4 ปีที่แล้ว +51

    expenditure is not a big matter than enjoying the life with lovely family members so, enjoy happily and share your experiences with TH-cam family

  • @rayray9996
    @rayray9996 ปีที่แล้ว +1

    Excellent video.

  • @robl1x428
    @robl1x428 4 ปีที่แล้ว +25

    UR BUDGET IS NORMAL FOR ANY FAMILY OF 4 WITH SCHOOL GOING KIDS . YOU ACTUALLY DOING GOOD . THANKS FOR SHARING

  • @trendyfashion001
    @trendyfashion001 หลายเดือนก่อน

    மிகவும் உயர்ந்த பதிவு. நாங்கள் அதன் படி செயல் படுவேன் நன்றி

  • @sundar2701
    @sundar2701 4 ปีที่แล้ว +63

    ❤ நேர்மையா வெளிப்படையா இருக்கு 👍🏼

  • @prabakarv8639
    @prabakarv8639 4 ปีที่แล้ว +1

    Excellent.. Great life style....as you said is exactly correct.....இருக்கும் வரை சந்தோசமா இருக்கனும்....😍😍😍

  • @revathiramasamy7260
    @revathiramasamy7260 4 ปีที่แล้ว +63

    Open a TH-cam channel named " Frankly speaking with Anitha Anand"you are a open book!!😀😀!True inspiration for all the ladies to b more productive and positive..stay safe take care 😘😘

  • @udhumanmohaideen1791
    @udhumanmohaideen1791 4 ปีที่แล้ว +2

    யாருமே குடும்ப சிலவை இதுபோல் பதிவு செய்தது கிடையாது ரொம்ப வெகுளியாக உள்ளீர்கள் அருமையான தெளிவான விளக்கம் அக்கா வாழ்த்துக்கள் ...

  • @narmadha6528
    @narmadha6528 4 ปีที่แล้ว +19

    Hi.. the way you put across your thought is really beautiful...

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ பார்ப்பேன் சில சமயங்களில் நல்லா இருக்கு தொகுப்பு
    Will watch your video Sometimes Nice Gallery

  • @abijothilingam3354
    @abijothilingam3354 4 ปีที่แล้ว +37

    தெளிந்த நீர் ஓடையை போல் இருந்தது உங்கள் பட்ஜெட்
    எதுலையுமே வெளிப்படையான
    சேச்சு எப்போதுமே இப்படியே
    இருங்கள் அனிதா சிஸ்டர்
    வாழ்க வளமுடன் நலமுடன் ❤ 👌👌👌👌👌 ❤👍👍👍👍👍❤👏👏👏👏👏

    • @interiors-interiordesigns1566
      @interiors-interiordesigns1566 4 ปีที่แล้ว +1

      தானம் எதுவும் இல்லை..

    • @kvmpadayachi
      @kvmpadayachi 4 ปีที่แล้ว

      @@interiors-interiordesigns1566 தானம் கொடுக்க நபர்கள் இங்கு அரிது
      Onlineல Charity க்கு அனுப்புனாத்தான் உண்டு

  • @Gopalakrishnandailyvlogs
    @Gopalakrishnandailyvlogs 4 ปีที่แล้ว

    Ninga pesura style nalla irukku akka and yella kudumbankalukkum thevaiana oru concept,
    Thank you

  • @nagalakshmi2258
    @nagalakshmi2258 4 ปีที่แล้ว +11

    This Video is very useful and true statements as we r living in Ilford London for past 2 years☺️👍

  • @ananthapadmanabhansankaran6129
    @ananthapadmanabhansankaran6129 4 ปีที่แล้ว

    Very great, useful information Keep it up......

  • @TechieVenkateshh
    @TechieVenkateshh 4 ปีที่แล้ว +15

    After seeing the monthly taxes and expense I feel India is good for me. Sorgamae endraalummm….
    Adhu nam oorai pola varuma…
    Ada en naadu endraalummm…
    Adhu nam naattu eedu aaguma..

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu 4 ปีที่แล้ว +1

    Leave nalilover time seithu kasu sampathichu semipu panalama

  • @aathamahamed6558
    @aathamahamed6558 4 ปีที่แล้ว +9

    நாம் செலவு செய்யும் விபரத்தை எழுதி வைத்து பார்ப்பதும்,,அவற்றில் அனாவசிய சிலவுகளை குறைத்து குடும்பத்தை நடத்துவதும் ஒரு அழகிய கலை.
    நன்றி சகோதரி.

  • @manimegalaia6185
    @manimegalaia6185 4 ปีที่แล้ว

    Hi Anitha, very good video. You are treating your subscribers as family members. Thanks for sharing this. It'll be useful for many people.

  • @rajusitharthan4486
    @rajusitharthan4486 4 ปีที่แล้ว +6

    Another honest video. Interesting!

  • @sakilacassime1324
    @sakilacassime1324 4 ปีที่แล้ว

    Hello Anitha. Nanum same method than follow pannunein. Ellame plan panni than seivom. Kandippa annuel vocation povom. Intha video enakku romba pidicha video. 🤗🤗🤗

  • @venisfact4449
    @venisfact4449 4 ปีที่แล้ว +29

    வரவு ம் செலவும்
    வந்து போகுது
    வாழனும் Couple
    Excel parthu
    வாழக் கத்துக்கணும்
    அயல் நாட்டில் வாழும்
    மக்களே
    எதுவும் தப்பான
    செலவா தெரிய வில்லை
    Dear அழகான வாழ்வு தான்
    உங்களுடையது!!

  • @arun-sundar5964
    @arun-sundar5964 4 ปีที่แล้ว

    Hello sister ...Home and content insurance la ..Veetla edhumey theft nadakaleyna...Andha amount end la claim pannalama🤔🤔

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு, நன்றி, நாங்களும் இதுபோல் வரும் வருமானத்தை கணக்கிட்டு சிறப்புடன் சேமித்து வளமுடன் வாழ்வோம், நன்றி திருமதி, அனிதா ஆனந்த், திரு, ஆனந்த், வணக்கம்

  • @smbabu9618
    @smbabu9618 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் உங்கள் செலவுகள் பட்டியல் உண்மையில் அவசியத்தை உணர்ந்து கொண்ட பட்டியல் உங்கள் தமிழ் மொழி பேசும் விதம் நன்றாக உள்ளது இறைவன் உங்கள் மீது அருள் புரிவானக நன்றி

  • @ajay55494
    @ajay55494 4 ปีที่แล้ว +28

    லண்டன் வாழ் தமிழச்சிக்கு என் அன்பான வணக்கம் 🥰👍👏

  • @madhumohankumar2486
    @madhumohankumar2486 4 ปีที่แล้ว

    மிகவும் உண்மையான பதிவு. இன்றைய வாழ்க்கையை இன்றே வாழ்வோம் என்பது எங்களது விருப்பம் அதை தாங் கள் கூறியது மிகவும் சந்தோசத்தை கொடுத்தது. மிகவும் அருமயான பதிவு.
    வாழ்த்துக்கள்.

  • @lalithapratap
    @lalithapratap 4 ปีที่แล้ว +9

    Too personal!
    Hats of you!

  • @RagavendharR
    @RagavendharR 4 ปีที่แล้ว

    what tv licence that means pls explain panunga tv vechale license?

  • @jhoncina1801
    @jhoncina1801 4 ปีที่แล้ว +26

    1 pound = 93.20 Indian rupees value....
    7148×93.20=6,66,193rs😯😯😯monthly..oh my god ....mam monthly income how much🙄pls tell me..mam you so sweet 😍 😍

  • @n.premkumar7622
    @n.premkumar7622 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி இவ்வளவு தெளிவாக. ‌‌விளக்கம்
    தந்தமைக்கு

  • @gavaskars9914
    @gavaskars9914 4 ปีที่แล้ว +14

    T moment u say , " Ulagathamilargaluku Vanakam "
    Everyone is cmng in front of my mac.....tat much addicted we are mam.....👍👏👏Great job

  • @haslinsaiful13
    @haslinsaiful13 4 ปีที่แล้ว +18

    I’m also be in Uk 🇬🇧. Very informative.. Each family has different lifestyles. Yes People from India , there are thinking we are in developed countries and high salary but true fact is our cost of living is expensive.

  • @leelaraj9017
    @leelaraj9017 4 ปีที่แล้ว

    Superb information Anitha . Thank you so much .😊👏

  • @aringanjayja4508
    @aringanjayja4508 4 ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி தோழி.

    • @tamiloduvilayadu9188
      @tamiloduvilayadu9188 4 ปีที่แล้ว

      யாரும் பகிராத தகவலை பகிர்ந்து உள்ளார்... வாழ்த்துக்கள் சகோதரி...

  • @NOAHInteriorOfficial
    @NOAHInteriorOfficial 4 ปีที่แล้ว

    Congrats to more videos. Useful video

  • @ajay55494
    @ajay55494 4 ปีที่แล้ว +46

    உங்களை போல் என் பொண்ண நல்ல படிக்க வைத்து லண்டல வாழ வைக்க எனக்கு ரொம்ப ஆசை விடா முயற்சிக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    • @nflifestyle717
      @nflifestyle717 4 ปีที่แล้ว +1

      All the best bro

    • @sakilacassime1324
      @sakilacassime1324 4 ปีที่แล้ว +1

      Kandippa unga dream oneday neraiverum.

    • @kanimozhi3671
      @kanimozhi3671 4 ปีที่แล้ว +1

      Very useful.... Thankq

    • @tamiloduvilayadu9188
      @tamiloduvilayadu9188 4 ปีที่แล้ว

      கண்டிப்பாக நடக்கும்.. கடவுள் துணை இருப்பார்..

    • @Veerathamilan_youtubechannel
      @Veerathamilan_youtubechannel 4 ปีที่แล้ว +9

      தமிழ்நாடு என்ன கோவலமான நாடா, கொரோனா வந்தும் புத்தி மாறவில்லை.

  • @thirumalai5194
    @thirumalai5194 4 ปีที่แล้ว

    Open mind, good budgets
    Very useful video
    Thank u so much

  • @bharathsing9804
    @bharathsing9804 4 ปีที่แล้ว +4

    HSBC Bank Europe or World best & security banka and HSBC bank details patri kojam Solluga

  • @hopelife8105
    @hopelife8105 4 ปีที่แล้ว

    Hi...I'm try...super explain...natural voice...your videos I first see...good information... Thanks...

  • @pavithrajagadeesh95
    @pavithrajagadeesh95 4 ปีที่แล้ว +3

    Anitha mam you are just glowing today. Loved your smile throughout 😀 climax was best anand sir's entry. 👍 loads of love to your family.

  • @prakasht8450
    @prakasht8450 4 ปีที่แล้ว +2

    இவளோ ஓபன் ஆ நான் கூட சொல்ல மாட்டேன் sister... Beautiful family and god bless all of you. Am the new viewer.. got recommend from your channel..

  • @appolloajc2059
    @appolloajc2059 4 ปีที่แล้ว +3

    லண்டனில் வாழும் சொந்தக்காரரின் வீட்டுக்கு சென்று எப்படி சமாளிக்கிறீங்க என்று கேட்டுத் தெரிந்துகொண்டது போல் இருந்தது. மகிழ்ச்சி.

  • @manikandank4677
    @manikandank4677 4 ปีที่แล้ว

    Nice.. Nalla sambathicha nalla vazhalam.... Super mam.

  • @mohammediqbal2891
    @mohammediqbal2891 4 ปีที่แล้ว +9

    இந்தியாவில் ஒரு வருடம் ஒரு குடும்பம் செய்யக்கூடிய தொகை லண்டனில் ஒரு மாதம் செலவாக உள்ளது
    £7,148 = ₹6,62,000
    மிகவும் சிரமம் தான் லண்டன் வாழ்க்கை முறை

    • @krish7105
      @krish7105 4 ปีที่แล้ว +1

      Purchase power parity oru visiyam iruku .. athu padi patha 7148 roughly equal to 1.75 lakh in india... Still very high though 😞

  • @harivaisu
    @harivaisu 4 ปีที่แล้ว

    Best planning.. i will try to maintain a Excel-sheel like this. Sure this small plan will make a much difference in our day today life... அற்புதம், அருமை அனிதாஆனந்த்... வாழ்த்துக்கள்.

  • @jenishspjk6916
    @jenishspjk6916 4 ปีที่แล้ว +17

    Enjoy Ur life mam 😍 & very beautiful family🤩🤩👨‍👨‍👦👨‍👨‍👦

  • @stellasowri2004
    @stellasowri2004 4 ปีที่แล้ว +2

    Brilliant speech it's very useful for new married couples . thankyou for sharing.

  • @aravindsaravanan
    @aravindsaravanan 4 ปีที่แล้ว +16

    Tv licence,child minder lam pudhusa iruku.. each and every day.. I am learning new things watching your videos... Thanks... I will try to come uk one day...soon...

    • @satyanargunam
      @satyanargunam 4 ปีที่แล้ว +1

      Namma oorla andha kaalathula Radio license irundhadhu and also child minder is none other than aaya we used to hire for looking after children those days. Now they go to play schools.... nothing different

    • @saradhamuthusamy9408
      @saradhamuthusamy9408 4 ปีที่แล้ว

      Very good budget plan.Sri lanka vi loru kalaththil tv radio license irundadu.

  • @svshare108
    @svshare108 4 ปีที่แล้ว

    How to use excel sister? Tech pannunga plz...

  • @ganesansankaran4459
    @ganesansankaran4459 4 ปีที่แล้ว +3

    Very open minded. Even I have not discussed my family expenditure with my wife. Hats off to both of you. Very frank speaking. 👍

  • @9800927
    @9800927 2 ปีที่แล้ว

    This is very useful information for people who are planning to migrate to UK. Thank you🙏

  • @Barath989
    @Barath989 4 ปีที่แล้ว +3

    சிறப்பு!!!! மிகச்சிறப்பு!!!! 👍👌

    • @rajendrank4399
      @rajendrank4399 4 ปีที่แล้ว

      இதுதான நம் மக்களுக்கு தெரியனும்

  • @shubhapartha4355
    @shubhapartha4355 4 ปีที่แล้ว +1

    Very neat n usefull topic. Thanks to Anna for finishing touch. 💞🌼

  • @veenakasthuri1555
    @veenakasthuri1555 4 ปีที่แล้ว +6

    First cmt from swiss u are my fvt honest simple youtuber super 👌👏👏👏🌹🌺

  • @chelakgopalakrishnan1034
    @chelakgopalakrishnan1034 4 ปีที่แล้ว

    Thanks for very useful and honest information. Simple and clear explanation.

  • @nadinelagarde3029
    @nadinelagarde3029 4 ปีที่แล้ว +4

    Hello Anitha and Aanand how are yu and family ? Like I say everytime : we have just one life so enjoy it with pleasure !!! God bless you !!!

  • @KamalisDiary
    @KamalisDiary 4 ปีที่แล้ว

    Wow very nice .,First time watching your vide ,I am living in newjersy stay connected..Usa also startingla save pandrathu romba kastam...inga furinshed home la kidayathu like uk,Europe ellame nama set pananum car kandipa venum🙂

  • @Rohinivirgo
    @Rohinivirgo 4 ปีที่แล้ว +7

    Honest and informative breakdown. Each family to their own way of living. UK has a high cost of living and taxation.

  • @premilasomma6914
    @premilasomma6914 4 ปีที่แล้ว

    First thanks for sharing this budget expenses . Useful video

  • @shyamashyami5023
    @shyamashyami5023 4 ปีที่แล้ว +3

    Good content..it gives us some idea about the expense and living cost of uk. Definitely it will be useful for who ever is hoping to migrate. Thank you akka.. you are such a transparent person..admire you for it. Take care.

  • @வள்ளலார்வடலூர்
    @வள்ளலார்வடலூர் 4 ปีที่แล้ว

    Good , information 👍 u can highlight primary and secondary in colors next time

  • @MadhurRuchiTamil
    @MadhurRuchiTamil 4 ปีที่แล้ว +3

    Hi, excellent video 👏👏
    I am an NRI and can relate to your video.Our spending policies are also similar. I am your regular viewer, but my hubby watched 2/3 videosfor first time and found them very useful
    BTW, u didn't mention about any pocket money to kids?

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 4 ปีที่แล้ว +1

    நீங்க மிகவும் நேர்மையானவர் open heart person இவ்ளோ வெளிப்படையாக யாரும் salary budget சொல்ல மாட்டாங்க சூப்பர் சகோதரி enjoy your life

  • @sanlakpv9311
    @sanlakpv9311 4 ปีที่แล้ว +10

    Your Life Style is Very very nice So,I Follow, Tq London Family.

  • @sondarimurugan
    @sondarimurugan 4 ปีที่แล้ว +1

    Very extensive. Thank you for sharing...

  • @kanakarajang9587
    @kanakarajang9587 4 ปีที่แล้ว +13

    நன்றி

  • @purushothamanswamy8705
    @purushothamanswamy8705 4 ปีที่แล้ว

    Very well presented with simple English and well planned budget, both of spoke well....all the best, bye bye

  • @bnanand3040
    @bnanand3040 4 ปีที่แล้ว +4

    6.5 lakh rupees monthly expenditure for middle class living looks high cost of living in London I think US is better than this

  • @tobyschannel2401
    @tobyschannel2401 3 ปีที่แล้ว

    I m jothi from Canada. I like your videos . Very informative. Above all your voice is mesmerizing

  • @gokulkannappa4378
    @gokulkannappa4378 4 ปีที่แล้ว +9

    In a world where most people want to stomp over others by hiding things , kudos for being open book on some basics of financial planning.

  • @gsJanarthanan
    @gsJanarthanan 4 ปีที่แล้ว

    Very nicely shared the valuable information and god bless you.

  • @kathyliping
    @kathyliping 4 ปีที่แล้ว +8

    I see many recently arrived TH-camrs are showing off their 3 bedroom town houses, driving their Honda or BMW cars to shopping at Tesco and Aldi to their viewers back home as luxury lifestyle. It may look luxurious to someone from India looking for a job but in reality this is just a common middle working class lifestyle here and nothing luxurious to show to people here. They have to work hard and make lots of sacrifices to maintain that lifestyle. It is not all rosy here as they portray. No person living a REAL luxury lifestyle here living in a mansion are showing off their house, cars etc. It is not fair to those people back home to make them feel jealous, aspire or to have a false dream and make them feel as unfortunates. The life is not easy here for all and lots of immigrants are really suffering doing odd jobs and struggling to live month to month.
    Looking at your budget your household income should be around 120K gross which is above average income for outskirt of London.

    • @satyanargunam
      @satyanargunam 4 ปีที่แล้ว

      You are right in a way. People come here aspiring for a better life and half of them suffer. Other half don't enjoy their life and just want to save money. What better than living happily and these people are. They have a lifestyle which probably cannot be afforded by many locals and migrants, but I am sure they have worked hard to get here and enjoying the fruits of their hardwork
      I do not think this video was to belittle others or make other feel jealous of them and their lifestyle. She just showcased her monthly budget and there are more migrants in this countries like us who need more money every month because of their life choices. That does not mean they are showing off or downplaying others

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว

    லண்டன் சகோதரி அருமையான தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்பு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க தெளிவான பதிவு மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏

  • @divthiag
    @divthiag 4 ปีที่แล้ว +5

    Thank you, that was very informative. On an average, excluding all expenses, how much can one save in London? Can you give a ballpark range? I don’t mean to probe into yours but wanted to get an idea.

  • @priyagoud4732
    @priyagoud4732 4 ปีที่แล้ว

    Any tips or tricks on reducing the water bill. Our water bill has increased for water usage and sewer.

  • @globetrotter9212
    @globetrotter9212 4 ปีที่แล้ว +7

    Another brutally honest video? Let’s see.
    Edit: It is! Well done. I won’t have divulged mine. 🤓

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 2 ปีที่แล้ว

    Monthly budget Excel sheet work super, save money

  • @muruganbagavathidevar7539
    @muruganbagavathidevar7539 4 ปีที่แล้ว +4

    வணக்கம் சகோதரி.நல்ல தகவல்.வாழ்த்துக்கள்

  • @KrishnarajKB1303
    @KrishnarajKB1303 3 ปีที่แล้ว

    Blessed persons, Vazhangaludan Vazhga....

  • @supriyajesh8191
    @supriyajesh8191 4 ปีที่แล้ว +5

    நல்ல பதிவுகள் நன்றி சகோதரி.👏👏👏

  • @paulkanaga5357
    @paulkanaga5357 4 ปีที่แล้ว +1

    Hi Anitha and Anand.Very Informative You Tube. You are giving very honest,true and detail oriented information. Thank you for giving detail information about how people are living in U.K with Low,Medium and High income.

  • @anniejoseph3272
    @anniejoseph3272 4 ปีที่แล้ว +21

    Mam I like u so much.there is something in u which attracts me alot.

    • @teddy7181
      @teddy7181 4 ปีที่แล้ว +6

      She is humble yet brilliant ❤️

    • @Nagaraj-vm5mp
      @Nagaraj-vm5mp 4 ปีที่แล้ว

      Hi drs

  • @anthrobiometry-rks.muthukr3144
    @anthrobiometry-rks.muthukr3144 3 ปีที่แล้ว

    Real talk. Thanks for this information.

  • @anithanive9925
    @anithanive9925 4 ปีที่แล้ว +13

    Nowadays, ur videos are extraordinary..pl.post videos on women's health of age early 40s..

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 4 ปีที่แล้ว

    Very informative and interesting to know about the expenditure in London sister. All the best

  • @charanyasenthilkumar6865
    @charanyasenthilkumar6865 4 ปีที่แล้ว +7

    Beautifully explained mam👌👏 gives a clear picture of ur expenses,very honest,after seeing this I too got a tip from you to note down even minor expenses in monthly budget,which I mostly don't do😅thanks a lot for this video mam,will be helpful for many as it gives a overall view of expenses abroad ☺️please make a video of how you plan your savings if possible mam

    • @anilvince6697
      @anilvince6697 4 ปีที่แล้ว

      Very expensive,I got job in NHS,22k annual pay, I got another one opertunity in Bahamas but good pay,now I am in Jamaica,I am thinking now what do, with my family and kid's it is very expensive

    • @malathymurali1647
      @malathymurali1647 4 ปีที่แล้ว

      Romba pifichirukku

  • @mohanapriya4288
    @mohanapriya4288 4 ปีที่แล้ว

    Hi Anitha & Anand,Thanks for sharing ur experience, I saw your all the video, its really helpful.

  • @ksmlove6549
    @ksmlove6549 4 ปีที่แล้ว +5

    7148 pounds convert Panna ah INR RS. 6,61,422/-😱 monthly expenses evalo ah apa income evalo madam

  • @sathyanathan.r9874
    @sathyanathan.r9874 4 ปีที่แล้ว +1

    உங்களை பார்க்கும் போது மிகவும் ஒழுக்கமுள்ளவர்களாக தெரிகிறது. God bless you sister and brother

  • @magizhkrish
    @magizhkrish 4 ปีที่แล้ว +7

    Sis, R u tamilnadu?U looks like foreigners ...thats y i ask...I m recently only seeing videos...fully informative videos u uploaded...thank u very much for being ur transparency....

  • @nalinir6994
    @nalinir6994 4 ปีที่แล้ว

    Very Honest and informative video. Thanks Anitha and Anand.

  • @geethakarthikeyan1497
    @geethakarthikeyan1497 4 ปีที่แล้ว +4

    Anand’s 2 cents was very good, reminds me of my family’s initial setup in US in 1 bed apartment😊

  • @harianandh5981
    @harianandh5981 4 ปีที่แล้ว

    Akka ! Very much useful ! May be, one of your best videos !

  • @sowndarya4706
    @sowndarya4706 4 ปีที่แล้ว +5

    Who earns more u or Anna? Do you get any ego issues? My husband used to get annoyed when I was earning more than him. Advise me how to handle the situations

  • @tamilrdx
    @tamilrdx 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    தொடர்ந்து பதிவிடுங்கள்
    வெளிநாட்டு வாழ்க்கை முறையை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்