இங்கிலாந்தில் நான் சந்தித்த தோல்விகளும்,அவமானங்களும்/Thanks lot reached 100,000 Subscribers.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 1.5K

  • @kanchanasekar4263
    @kanchanasekar4263 4 ปีที่แล้ว +4

    அருமையான சாட்சி Sister உங்கள் பேச்சு மிகவும் உண்மையாய் இருக்கிறது.எங்கள் உறவினர்களிடம் பேசுவது போல் இருக்கிறது.கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!.

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 3 ปีที่แล้ว +1

    கடவுளின் கிருபை உங்கள் குடும்பத்தில் என்றென்றும் இருக்கும்.மற்றும் உங்கள் தியாகம் நிறைந்த பணி/TH-cam channel எங்கள் போன்றவர்களுக்கு நல்ல ஒரு பொழுது போக்கு /உங்களின் உதவி கரங்கள் செயல் மொத்தத்தில் இறைவனின் அருள் உங்கள் குடும்பத்தினருக்கு கிடைக்கும் . வாழ்த்துக்கள்

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 4 ปีที่แล้ว +18

    Well wishes for all .
    தோல்விக்கே தோல்வி கொடுத்த எங்கள் தோழியே !!! உங்களுக்கு எனது ஆத்ம வணக்கம்.

  • @subashbose1011
    @subashbose1011 4 ปีที่แล้ว +1

    Wow அக்கா இன்னைக்கு நெறய விஷயம் மனசு விட்டு பேசி இருக்கோம், எங்களுக்கும் boostup பா இருக்கு, நம்ம லண்டன் தமிழச்சி குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள், charity விஷயம் அற்புதம் keep rock.... அண்ணாச்சி ய யாருக்கு தான் புடிக்காது very generous man, God bless our family, u know one thing every day am waiting for your video it really makes us happy, positive and unity

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว +1

      Thanks lot Subash for all your encouragement

  • @santhipalaniappan1860
    @santhipalaniappan1860 4 ปีที่แล้ว +11

    Sis இன்றைய வீடியோ அருமை.
    எங்களுக்கும் good message
    எனக்கு பெண்கள் இப்படி. முன்னேறும் போது ரொம்ப
    பெருமையாக இருக்கும்.🌷 எனக்கு உங்கள் பேச்சு(வளவள)
    ரொம்ப பிடிக்கும்.அண்ணாச்சிக்
    வாழ்த்துகள்.மேலும் மேலும் உயர வெற்றிபெற வாழ்த்துகள்

  • @chitras4974
    @chitras4974 4 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப சந்தோஷம். லட்சம் கோடியாக வாழ்த்துக்கள் சகோதரி.நான் TH-camல முதலில் பார்ப்பது உங்கள் வீடியோ தான். உங்கள் பேச்சைக் கேட்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். இன்றைக்கு நீங்கள் கொடுத்த தகவல் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தகவல். மற்றவர்களுக்கு உதவும் எண்ணமே உங்களை உயர்த்தும். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @gayathtijothiram8199
    @gayathtijothiram8199 4 ปีที่แล้ว +4

    👌👌👌👍👍👍🌹🌹🌹🌟🌟🌟🌟 பூமித்தாய் பெற்றத்தாய் செவிலித்தாய் முப்பெரும் தேவியர்கள் இவர்களைப்போல் பொறுமையானவர்கள் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை. ஒரு தாயின்நிழல் தான் செவிலித்தாய் புத்துயிர் கொடுப்பவர்கள் . அழகான தேவதைகள் சிங்கார தேவதைகள். நட்சத்திர தேவதைகள். கோடி கோடி நமஸ்காரங்கள்👌👌👌👍👍👍🌹🌹🌹🌟🌟🌟🌟🌟

  • @rehubathia320
    @rehubathia320 4 ปีที่แล้ว +61

    நம்மூர் பாணியில் பேசினால்தான் நன்றாக இருக்கும். போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும். நம் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    • @rjviji3470
      @rjviji3470 3 ปีที่แล้ว +1

      ur story super akka

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 3 ปีที่แล้ว +1

      அன்பு மகளேநீ வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் மேன்மேலே வருவாய். . ஆண்டவர் ஆசீர்வாதத்தினால் வாழ்த்துக்கள்
      பொறாமை கொண்ட ஜென்மங்கள் உலகத்தில் இருக்கும். கவலை படாதே அவர்கள்
      எண்ணம் அவர்களையே திருப்பி அடிக்கும். நீ உலகம் அறிய வானுயர உயர்வாய்.. வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 😘😘😘😘

    • @nufasnufas5161
      @nufasnufas5161 3 ปีที่แล้ว

      Hi akaka good monight i m very happy lanban i m sifani sri lanka .

    • @julieenok9796
      @julieenok9796 3 ปีที่แล้ว

      T

    • @julieenok9796
      @julieenok9796 3 ปีที่แล้ว

      Where are out tion of the disturbance

  • @rajeswari1171
    @rajeswari1171 3 ปีที่แล้ว +1

    Acca Aandavar Aasirvatham vunkalukkum iruppathu vunka ludaiya speech il therikirrathu. God bless your Family

  • @sripriyaganeshan8462
    @sripriyaganeshan8462 4 ปีที่แล้ว +31

    வாழ்த்துகள் சகோதரி👏👍🙌🙌💐 இனியும் லட்சம்
    கோடியாக ‌‌, கோடி
    மில்லியனாக வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்கள் ✌️

  • @உண்மையைஉரக்கசொல்-வ5ம

    Thanks ka நான் என் சகோதரியால் அவமதிக்கபட்டு மிகுந்த மன உலச்சலில் இருந்தேன்.தேவன் யாரை கொண்டாகிலும் பேசிகிறவர்தானே.இன்னைக்கு உங்களைகொண்டு பேசினார் .நன்றி இயேசப்பா

  • @AnithaAnand
    @AnithaAnand 4 ปีที่แล้ว +137

    Hi Subi, Congratulations on your success. 💐 100K is a great achievement in this short span of time. Wish u more and more success in the coming months. Best wishes 🙂👍🏻

    • @lathasekar2262
      @lathasekar2262 4 ปีที่แล้ว +3

      Yes

    • @razz3898
      @razz3898 4 ปีที่แล้ว +16

      We are waiting for "London Tamizhachi ft With Anitha Anand "

    • @manikandanmani2414
      @manikandanmani2414 4 ปีที่แล้ว +12

      Hi sisters,ninga 2 perum epa meet panna poringa,,we are all waiting

    • @stephenwilson7550
      @stephenwilson7550 4 ปีที่แล้ว +3

      yes eagerly waiting

    • @stephenwilson7550
      @stephenwilson7550 4 ปีที่แล้ว +2

      @@razz3898 yes

  • @Tamilselvi-pk3xu
    @Tamilselvi-pk3xu 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை .கடவுளின் ஆசி எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும் ,வாழ்த்துகள்

  • @ijoekitchen3982
    @ijoekitchen3982 4 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் அக்கா நிறைய motivation video போட்டுகிட்டே இருங்க

  • @rajeswariganesan4460
    @rajeswariganesan4460 4 ปีที่แล้ว

    சகோதரி உங்கள் அன்பான பேச்சு நல்ல எண்ணங்கள் அண்ணாவின் தத்துவமான பேச்சுக்கள்.நல்ல பயனுள்ள தகவல்கள் . உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் வளர்ச்சிக்கு அண்ணாவின் பங்களிப்பு அதிகம். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு உதவுவது ரொம்ப மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் சகோதரி.‌!!!!!!

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி

  • @lathapandi9573
    @lathapandi9573 4 ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள் சகோதரி... நீங்கள் இதற்கு தகுதியானவர்.... 🎉🎊💞

    • @vijayarani2385
      @vijayarani2385 4 ปีที่แล้ว +1

      Thanks sister 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @deviL-zz7iw
    @deviL-zz7iw 4 ปีที่แล้ว

    Nammaku sela vishayam therinjalum athula periya purithal irukathu but u r not only sharing thing from u r life also teaching for us ,iam getting energy when I wacth u
    Thanks sister

  • @joebeni7884
    @joebeni7884 22 วันที่ผ่านมา

    Akka.,உங்க எல்லா வீடியோயும் இப்போ பாக்குறேன்... நீங்க என் வாழ்க்கையில் நிறைய உதவி செஞ்சி இருக்கீங்க.. முக்கியமா சகாயமாதாவை என்னிடம் அறிமுகம் படுத்தியது... நீங்க சிங்கப்பெண்ணே 😍

  • @0106shogan
    @0106shogan 4 ปีที่แล้ว +3

    Congrats to LONDON THAMIZHACHI team👏 from Singapore❤ i usually don't subscribe youtube channels, but ur simplicity and realistic speaking made me subscribe to yours. I wish you a long journey 😍 I wish to see you and Anton cook his favourite dish to celebrate this achievement.

  • @selvaraju1966
    @selvaraju1966 4 ปีที่แล้ว

    நன்றி சகோதரி நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கருத்துக்கள் அதுவும் நல்ல தமிழ் பேசி அசத்திய திறன்

  • @ManjusSamayal
    @ManjusSamayal 4 ปีที่แล้ว +24

    வெற்றிகளும் தோல்விகளும் வந்து போகும் ஆனால் உங்கள் புன்னகை என்றும் நிலைத்திருக்கட்டும்...வாழ்த்துக்கள் சகோதரி!😍

  • @sherinsilviya8996
    @sherinsilviya8996 4 ปีที่แล้ว +2

    உங்களின் தாழ்மை உங்களை அதிகமாக உயர்த்தும். அண்ணாச்சி உங்களை மிகவும் படிக்கும். Sis God bless you abundantly.💐. Congratulations

  • @kirubakaransathyanathan3555
    @kirubakaransathyanathan3555 4 ปีที่แล้ว +7

    He (The Lord) gives grace to the humble. You deserve this reward 🙏

  • @elizadubrail8629
    @elizadubrail8629 3 ปีที่แล้ว

    Romba interstinga iruku unga experience 🤗🤗🤗👌👌thx alot kandipa naraya peruku romba usefulla irukum 🙏🙏🙏🙏🌹🌹

  • @joyagnes5046
    @joyagnes5046 4 ปีที่แล้ว +3

    Sister, your motivation speech is more encouraging and enriching my mind. The positive vibes in you is healing my work tiredness. I'm too residing in camp road, eager to see you in your next visit to India. God bless you! Continue to post!

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว

      Thanks Lot

    • @RadhaKrishnan-wb4lo
      @RadhaKrishnan-wb4lo 4 ปีที่แล้ว +1

      லண்டன் தமிழச்சியின் ஆணவமே எனக்கு பிடித்தது.லண்டனில் இருந்து கொண்டு தமிழச்சி என்று முழங்குவதே அந்த ஆணவம்.லண்டனில் இருப்பது
      போன்ற உணர்வை கொடுத்ததே
      தங்கள் வெற்றியின் ரகசியம்.வழக்கு
      தமிழ் உச்ச உச்சரிப்பு எதையும் இயல்பாய் எடுத்துக்கொண்ட பக்குவம் இவை அதற்கு மெருகூட்டியுள்ளது.தமிழாய்
      வாழ்க.!தனியாய் நிமிர்க.!
      லட்சங்கள் பெருகட்டும்.
      லட்சியங்கள் வாழட்டும்
      வாழ்த்துகள் தமிழச்சி!

  • @saralmary540
    @saralmary540 4 ปีที่แล้ว

    Valkaiku ungal varthaigal Rompa Rompa mukiyam... Veetula periyavangaa guide pantraaaa pola eruuku... Thanks for ur valuable words and sharing life experience.

  • @regisfranklin1309
    @regisfranklin1309 4 ปีที่แล้ว +13

    This viedo is very usefull for all new NHS...

  • @Latha-bk2om
    @Latha-bk2om 4 ปีที่แล้ว +1

    அன்பு தோழியே வேலைக்கான உரையில் நிறைய தகவல்க்ள் எங்களுக்கு பயன்உள்ளதாக இருக்கிறது நன்றிங்க 🌺🌺வாழ்த்துகள் தோழி 💐💐💐💐

  • @maladevi3279
    @maladevi3279 4 ปีที่แล้ว +5

    I'm impressed akka
    U really straight forward, honest

  • @indumathi2042
    @indumathi2042 3 ปีที่แล้ว

    சூப்பர் உங்க வீடியோ இப்போ தான் பாக்குறேன் சூப்பர் நல்லா இருக்கு keep it up வாழ்த்துகள்

  • @anuradhaslive
    @anuradhaslive 4 ปีที่แล้ว +8

    With every success comes a responsibility, jus keep marching ahead with that

  • @avimalaanandaraj3554
    @avimalaanandaraj3554 4 ปีที่แล้ว

    அஞ்சுவது அஞ்சாமை.....true true sister. இதுவே உங்கள் வளர்ச்சிக்கு காரணமாக (உறுதுணையாக இருக்கும்)இருக்கிறது. வாழ்க வளமுடன் sister &brother &your lovely family 🌹🌹🌹👏👏👏👍👍👍

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +9

    First of all, Congratulations on 100K Sissy ❤️😍🌷🌷🌷🌷🌷
    I would wish you to grow more and spread the same positivity 😍😍
    Ofcourse, you are a warrior 🤝💚

  • @balajisunil8162
    @balajisunil8162 4 ปีที่แล้ว +2

    Neenga pesrathu romba pudichiruku.. samyal um nalla iruku. Keep doing 😊❤️

  • @shinysathurya4077
    @shinysathurya4077 4 ปีที่แล้ว +7

    God bless you sister. Have a great future in the name of lord Jesus Christ.❤️❤️❤️❤️

  • @malasam3060
    @malasam3060 4 ปีที่แล้ว +1

    அக்கா! உங்கட நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்க. ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக...!

  • @christinaebenezar9903
    @christinaebenezar9903 4 ปีที่แล้ว +7

    Being a girl and leaving country and family is not easy. And you proved it all wrong. You have such a supportive and loving family. Love from Chennai RN🥰🥰🥰

  • @kodhainayaki169
    @kodhainayaki169 4 ปีที่แล้ว

    your casual speech is so inspiring... the way you say makkale brings joy to me... I like your garden too.. melum valara en aseervadhangal...

  • @allaigal
    @allaigal 4 ปีที่แล้ว +17

    வட்டார வழக்கில் பேசுவது அருமை..........

  • @vennilasrinivasan89
    @vennilasrinivasan89 4 ปีที่แล้ว

    ரசித்துகொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு வார்த்தைகளும் இதயத்தில் இருந்து வருகிறது. இன்று போல் என்றும் வாழ்க வளமுடன். எல்லோரும் குறிப்பாக சந்தோசத்தில் மிதப்பார்கள் ஆனால் எங்கள் லண்டன் தமிழச்சி நிதர்சனமாக சிந்திப்பவர். அதனாலே நாங்கள் பின் தொடர்கிறோம். அண்ணாச்சிக்கும் குடும்பத்தினர்க்கும் வாழ்த்துக்கள் .. உங்கள் சிந்தனை எப்போதுமே உயர்வானது எனவே செயல்களும் உயர்வாகவே இருக்கும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரி

  • @danny51615
    @danny51615 4 ปีที่แล้ว +13

    Praise the lord aunty congratulations
    - danny

  • @dhanalakshmivasuki3429
    @dhanalakshmivasuki3429 3 ปีที่แล้ว

    Akka unga voice super.. rompa azhaga irkenga & handsome.. unga video ellam nalla irkku.. england pokamaley.. unga video va paarthathum.. directa poi paartha maathiri oru feel.. rompa super thanks sister.🙏

  • @momsviewtamil
    @momsviewtamil 4 ปีที่แล้ว +13

    குழந்தை பெற்ற ஒவ்வொரு தாய்மாருக்கும் தெரியும் nurses யாரு அவுங்களோட வேலை என்னனு எனக்கும் தான் 👌👌😍😍😍

  • @balavinayagam928
    @balavinayagam928 2 ปีที่แล้ว

    Tamil vazga, London Tamilachi you are giving very good motivation, this Acadamic year my daughter joined Bsc Nursing, chennai.
    Since we are middle class family, we were under worry about my two daughters life.
    But now we have more confident after seeing your video.
    Continue your Rock

  • @sttheresa6967
    @sttheresa6967 4 ปีที่แล้ว +6

    I'm your new subscriber. I like your faith and the way you present. God bless your family.

  • @s.sreejasuchi2371
    @s.sreejasuchi2371 4 ปีที่แล้ว

    Nan kuraiyanum ennil avar valaranum 🙏😇 super madam... words from bible.

  • @vatchalasaminathan4898
    @vatchalasaminathan4898 4 ปีที่แล้ว +28

    Annachi we all like to hear whenever you speak, feel like talking to my brother.

  • @priyanka.ruel1327
    @priyanka.ruel1327 3 ปีที่แล้ว +1

    iam new subscriber akka neenga rompa positive woman akka🤗

  • @gracesinnadurai2954
    @gracesinnadurai2954 4 ปีที่แล้ว +10

    Congratulations on this great achievement.

  • @arunprakash2605
    @arunprakash2605 4 ปีที่แล้ว

    Akka unga subscribers ellarum ore kudumbamnu soninga kekrathuku Romba santhoshama iruku.... Apram nenga makkale.. makka... apadi pesumpothu kekrathuku kaathuku kulirchiyaa irukum.... Neenga arambika pora charity kaga prayer panikren

  • @vennilasundarrajan7770
    @vennilasundarrajan7770 4 ปีที่แล้ว +7

    I'm in UK, I have just moved from London to Glasgow.. I came here for my Masters and I got job and settled here.. Just got married and my husband moved here with me :) though i m in UK your videos are very helpful for me.. and also its good timepass.. unga video just pappan but london la veedu vanguvathu eppadi nenga correcta veedu vanganum nu nenaikum pothu pottu irrunthinga.. you are very helpfull :) God Bless you

  • @தங்கம்-ற3ங
    @தங்கம்-ற3ங 4 ปีที่แล้ว +1

    யூட்யூபில் நிறைய வீடியோ இருக்கு அக்கா ஆனால் ஒரு சிலரை பார்த்தால் மட்டுமே நமது அக்காவாக அண்ணனாக தோன்றும். அவர்களில் நீங்களும் அண்ணனும் ஒருவர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ உங்களின் ஒவ்வொரு தன்னம்பிக்கை பேச்சும் அருமை👌👌👌👌👌👌👌👌👌

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @daisyantony64
    @daisyantony64 4 ปีที่แล้ว +10

    Congrats my dear....hugs from Malaysia

  • @premas1798
    @premas1798 4 ปีที่แล้ว

    Super sister👌very nice couple.nice family.ungal sevai pala kalam Thodara inaivanidam vaendi kolgiraen.🌹👌

  • @raphaelgideon4839
    @raphaelgideon4839 4 ปีที่แล้ว +14

    Congrats akka for 1 lakh subsribers ......God bless you more and more...may our lord Jesus christ lift you to the top

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว +1

      Thanks ma

    • @balasubramanian4965
      @balasubramanian4965 4 ปีที่แล้ว

      Congrats my dears sister London thamizhachi

    • @helenjossef8632
      @helenjossef8632 4 ปีที่แล้ว

      அக்கா அக்கா இந்த கருத்துக்கு போன எல்லாத்துக்கும் தேவையானது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @nayantharakuppoo3485
    @nayantharakuppoo3485 4 ปีที่แล้ว

    Hi akka neenga u tube queen. Ungalin palagum vitham than engalai ungaludan nerunga vaikkirathu.neenga niraiya kasta pattu seigirargal athan palan katayama kidaikkum.unmaiyil neenga nalla roll model summa video podanum enbathatkaga seivathillai u and anna are very special. Love u

  • @delenten9916
    @delenten9916 4 ปีที่แล้ว +4

    Highly commendable! Watched this video few times. Quite inspiring speach! Within a short span of time you have reached heights! Your simple & humble nature, humorous talk combined with your noble profession & hard work, all contributed to your success! Well done & Best wishes!

  • @kumarmani7909
    @kumarmani7909 4 ปีที่แล้ว +1

    அக்கா video interesting irukku. ஒரு movie partha feeling ஒரு ஒரு Video புது புது விசயங்களை useful.
    எனக்கு motivation இருக்கு உங்க speech அக்கா. Asuseal video superb அக்கா, அண்ணாச்சி

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว +1

      Kumar neenga eppovume enna encourage pannuveenga thanks a lot Thambi

    • @kumarmani7909
      @kumarmani7909 4 ปีที่แล้ว +1

      @@LONDONTHAMIZHACHI நன்றி அக்கா ரொம்ப நன்றி அக்கா. I am happy அக்கா and அண்ணாச்சி

  • @livinggodchannel6023
    @livinggodchannel6023 4 ปีที่แล้ว +8

    Neega kandipaga 1 million thoduviga

  • @jaishriesahanaaraj5604
    @jaishriesahanaaraj5604 3 ปีที่แล้ว

    Akka arumaiyana Pechu , superb, I love your humbleness , superb Annachi and Akka. God Bless you and your family in all aspects. 🙏🙏

  • @sukanthi
    @sukanthi 4 ปีที่แล้ว +3

    Sincere delivery of great messages, akka. Hearty wishes for all your initiatives. Humble request for a video on how to deal with depressions and anxiety. Thanks!😍

  • @gracerupa6883
    @gracerupa6883 4 ปีที่แล้ว

    Very motivational speech.correctly said avar peruka naam seruka .thalmaiullavaruku kirubai alukirar sis.

  • @perananthamsutharsiny7797
    @perananthamsutharsiny7797 4 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் அக்கா💐💐❤

  • @anithar6696
    @anithar6696 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அக்கா. அண்ணா. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்.

  • @PriyaPrabhuVlogs
    @PriyaPrabhuVlogs 4 ปีที่แล้ว +6

    Hi ka
    So impressive
    Ennaku kandippa oru interview thanga ka
    Waiting .....

  • @karthikashankar1332
    @karthikashankar1332 4 ปีที่แล้ว

    Motivation speech super sister...kantipa neraya perugu usefull la irukum.... TH-cam la my first comment

  • @biblestorytimewithsamuel6486
    @biblestorytimewithsamuel6486 4 ปีที่แล้ว +5

    God bless you

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 4 ปีที่แล้ว +1

    Arumai sakothari God bless you

  • @suganyav6314
    @suganyav6314 4 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் அக்க👋🙂

  • @mrsmohan.s9181
    @mrsmohan.s9181 3 ปีที่แล้ว

    🙏💥அருமையான பதிவு அக்கா வாழ்த்துக்கள்💥🙏👏 👏 🤝 🙋‍♂️ 🙋‍♀️

  • @philipprakasam7344
    @philipprakasam7344 4 ปีที่แล้ว +5

    Jesus bless your family Akka.

    • @sumakishore9366
      @sumakishore9366 4 ปีที่แล้ว

      Congrats and best wishes for ur efforts. God bless ur family 😊

  • @riya5346
    @riya5346 4 ปีที่แล้ว

    Thanks akka nega rmba simpl nega negalave iruga adha ungaluku naladhu...nd enpaium idha mari eh videos poduga nalaruku ... luv u akka

  • @balakamali4275
    @balakamali4275 4 ปีที่แล้ว +10

    Nanum nurse than akka covid 19 kaga posting kidachu iruku gh la enna bless pannunga

    • @amuthamkandasamy6426
      @amuthamkandasamy6426 4 ปีที่แล้ว

      all the best. be healthy and wealthy safe sister💐💐💐

  • @r.shyamala5317
    @r.shyamala5317 3 ปีที่แล้ว +2

    Vannakam aunty, just 3 weeks before started watching you're channel, and now loves watching you're videos, especially my mom for your Tamil slang. We 2 Chennai tamilnadu people. Even though we can't fully understand you're slang but very nice. We greatly appreciate your work because many foreign living Tamil u tube are there but they say that they love Tamil but they don't talk in Tamil, or use 85percent English and little Tamil . They feeling shy about that. But you are very unique. And learnt many things from you're previous video especially ( people ) at you're video :
    how I settled in London . And why your sons are not talking Tamil. And greatly waiting forward for your upcoming video . நன்றி.

  • @cooktamiltaste5972
    @cooktamiltaste5972 4 ปีที่แล้ว +11

    உங்கள் வீடியோவை பார்தாதா அந்த நாள் நன்றாக இருக்கு

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 3 หลายเดือนก่อน

    Dear sister, l am glad that you manage the difficult situation due to God's grace.
    May God increase the subscribers

  • @naansiva9603
    @naansiva9603 4 ปีที่แล้ว +6

    உண்மையிலை நீங்க சிங்கபெண் அக்கா....

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 ปีที่แล้ว +2

    Annachi's
    Speech
    Motivating timely comments
    Like one among our family
    Nice
    Godbless this smart couple

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 4 ปีที่แล้ว +5

    mom India very worst to caste system

  • @giyamulticorner1721
    @giyamulticorner1721 4 ปีที่แล้ว

    I am your subscriber. உங்கள் இயல்பான பேச்சு அருமை

  • @vmbuilder6016
    @vmbuilder6016 4 ปีที่แล้ว

    Wow.. wonderful speech.. ungaloda thanadakam ta unga vetriku Karanam.. I am one of d new subscriber.. neenga ta ennoda motivation..ungaloda Mudhal rasigar unga husband ta enpadhu unga video's la theriyudhu.. keep rocking.. congrats to both of u..my name's muthulakshmi...

  • @freedomangels963
    @freedomangels963 3 ปีที่แล้ว

    Super akka.. unga video ellame super.. nega solra Ela nalavisayamum enku romba pidichurku na follow panra.. enum niraiya video pana vaalthugal..

  • @SuvaiArumbugal
    @SuvaiArumbugal 4 ปีที่แล้ว +2

    Nenga pesurathu romba pudikum nenga makkulae nu solurathu romba nalla eruku kekavae nalla eruku

  • @narmathasuresh6901
    @narmathasuresh6901 4 ปีที่แล้ว

    Super sister....ungala parthale oru positive energy varuthu......💐💐💐

  • @sarmiladevikanganinaidu5512
    @sarmiladevikanganinaidu5512 3 ปีที่แล้ว

    உங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் அக்கா🤗🤗🤗

  • @sharmilabaskaran7373
    @sharmilabaskaran7373 2 ปีที่แล้ว

    you are an inspiration akka..
    Nowadays, I am watching more videos from your channel for positivity.

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 4 ปีที่แล้ว

    valthukkal.100k vukku💐 . nimirdha nannadai nergonda parvai nillatthil yarukkum anjadha nanneri
    ungal pani sirakka valthukkal

  • @pinkbaby9788
    @pinkbaby9788 4 ปีที่แล้ว

    Ungaloda ella video’s m parpom.engaluku romba pidikum jolly vum same motivation vum erukum. Romba yetharthama pesurenga , keep it up.good luck

  • @lathasharavanan6446
    @lathasharavanan6446 4 ปีที่แล้ว

    Vetri male vetri vanthu unnai chera Athei vanki thantha perumyellam Annachiyai chera ,🤩🤩🤩 valthugal sister💐💐💐💐💐

  • @TaekookEternityLove
    @TaekookEternityLove 4 ปีที่แล้ว

    congrats sister... neenga valavalannu pesurathu thaan romba nalla irukku..neengalum annachiyum pesuratha ketka ulagathila ella nalla ullangalum kaathittu irukku.. yaar eena sonnalum neenga pesittey irunga naanga kettey iruppom.. naanum ungala maaathiri valavalannu pesittey iruppen.. pesaama irukkavey mudiyaathu..
    u keep rocking sister.. we are always here for you...

  • @Vijayalakshmi-oc1my
    @Vijayalakshmi-oc1my 4 ปีที่แล้ว

    Annachi unga videovum parthu irukken nenga romba nalla manusan,made for each other couple,

  • @aneeshb4924
    @aneeshb4924 4 ปีที่แล้ว

    Congratulations Akka. Unga speech oru new energy kodukuthu Akka. Insha allah Ungal sevai thodara vendum.

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 4 ปีที่แล้ว

    நன்றி அக்கா உங்கள் எதிர்காலதிட்டங்களிற்கு
    வெற்றியடைய வாழ்த்துக்கள்💐👍♥️🙏

  • @kuppulakshmi1004
    @kuppulakshmi1004 4 ปีที่แล้ว

    God bless you akka ,ungal pani thodaratum.

  • @Theva_Magal
    @Theva_Magal 4 ปีที่แล้ว +1

    You are telling very beautifully.
    'Smart work'

  • @Entertainment-dm4bs
    @Entertainment-dm4bs 4 ปีที่แล้ว

    Akka,ippodhan first time ungha video fullea parkkuren.i love you akka.thank u Jesus.

  • @shamababa7912
    @shamababa7912 4 ปีที่แล้ว

    Valha valamudan. Eppavum iippadie santhoshamha irungal. U are motivating me sister, god bless you.

  • @vjdhinaharan
    @vjdhinaharan 4 ปีที่แล้ว +1

    I am learning quite much from you sister (faith on god,confidence, simplicity and hard work).When we see your video i feel that I have a intraction with my sister.

  • @chezhiyananbazhagan3422
    @chezhiyananbazhagan3422 4 ปีที่แล้ว +1

    Akka superb video...You are down to earth..Never be proud at all..Bible words are really made you to be in this position..Good luck.
    Expecting from you band 6 interview tips..We band 5 nurses are really want to know.Thankyou.

  • @shrinitheeramani6747
    @shrinitheeramani6747 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.god bless your family