லண்டனில் எங்கள் வீட்டில் திருட்டு/Theft at my home in London
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- In this video I have shared our experience of an theft incident happened at my home in London. Our car catalytic converter has been stolen at my home in London . This is not only sharing my experience but also it’s an awareness video which will be useful to many people.
What is catalytic converter theft and how to report:
Catalytic converters are devices fitted to vehicle exhausts to reduce the amount of dangerous gases emitted. They are often targeted by thieves as they contain valuable metals and can be removed in less than a minute.
Catalytic converter theft most frequently occurs in car parks, but they can happen anywhere. Thieves may then sell these converters via scrapyards, online, or ship them out of the country.
Hybrid vehicles are most commonly targeted, as their metals are more valuable, but any vehicle can be at risk of catalytic converter theft.
Signs a catalytic converter theft is being committed
a vehicle being raised using a car jack in a car park or residential area
a loud drilling or cutting sound coming from underneath the vehicle
Watch the video below to see what a catalytic converter theft looks like.
Prevent it
Although catalytic converter thefts are increasing, there are steps that you can take to protect your vehicle.
To keep your catalytic converter safe, you can ask your car dealer for advice on locks or guards that are approved by the vehicle manufacturer and tested to Sold Secure Gold.
Alternatively, try to make sure your vehicle is parked in a garage overnight, or if you have a commercial vehicle, park it in a secure compound. If this isn’t possible, park in an area that’s well-lit and overlooked and try to park so that the converter can’t be easily reached by potential thieves. Vehicles that sit high above the road are particularly vulnerable.
You should also register your converter and mark it with a forensic marker, which will make it harder for thieves to dispose of.
Visit Secured by Design or Sold Secure Gold for more details.
Report it
if the crime is happening now call 999 - if you are unsure, we’d rather hear about it and decide if a theft is occurring
if it is safe to do so, take photos of suspects or the number plate of their car (do not approach suspects, as they have been known to use violence)
if the crime has already happened then you can report it to us online or at your local police station- Thanks Metropolitan police
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
உங்களின் மூத்த மகனுக்கு வாழ்த்துக்கள்.மிக புத்திசாலித்தனமாக உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி விட்டார்.அருமை.
இந்த மாதிரி ஒரு சம்பவம்
நடக்கும்பொழுது அகஸ்டின்
கையாண்ட விதம் , புத்திசாலித்தனம் பெருமையாக
உள்ளது! பொருள், பணம்
போனால் போகுது .உயிர் தான்
முக்கியம். பக்கத்துவீட்டுக்காரர்களை
பாராட்டித்தான் ஆக வேண்டும்!
வாழ்க வளமுடன்!
நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக
இருங்கள்! உங்களுடைய இந்த
அனுபவம் மற்ற மக்களுக்கு
கண்டிப்பாக பயன் உள்ள
காணொளி!
லண்டன் தமிழச்சி! அண்ணாச்சி!
நன்றி! மகிழ்ச்சி!
இந்திய மண்ணிலிருந்து
இறைவனை வேண்டிக் கொள்கிறோம்!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙌👍👍👍👍👍👍🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
ஐயோ கேட்கவே பயமாக இருக்கிறது ஊரு விட்டு ஊரு வந்த இடத்தில் இது போல் சம்பவம் எதிர்கொள்வது மிகவும் கடினம்தான் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது 👏🏻👏🏻👏🏻👍
சகோதரி நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் பாத்திரமாக இருங்க.உங்களுக்காக நாங்கள் ஜேபிக்கிறோம்.உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.மூத்தமகனுக்கு எனது பாராட்டுக்கள்.
ஹலோ சிஸ்டர் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு நன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும்படி மனம் அவர்களுக்கு இருந்ததற்காக நன்றி இப்படிப்பட்ட நெய்பஸ் கிடைப்பது மிகவும் அரிது இந்த ஒற்றுமை எப்பொழுதும் உங்கள் அனைவருக்கும் இருக்கட்டும் உங்களுக்கு பாதுகாப்பாக தேவன் இருப்பார் இது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள் எல்லாம் நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள் நன்றி சிஸ்டர் பாதுகாப்பாக இருங்கள்
பாதுகாக்க இருக்கவும்.
குடும்பம் பத்திரமாக
இருந்ததில் மகிழ்ச்சி.
அக்கா உங்கள் விடியோஸ் எல்லாம் நல்லா இருக்கும். உங்களை பார்த்தாலே ஏதோ நெருங்கிய சொந்தகாரரை பார்ப்பது போல் இருக்கும். கவலை படாதிர்கள். நல்லதே நடக்கும்.எந்த சூழ்நிலையையும் நகைச்சுவையாக சொல்வது அக்காவின் தனிச்சிறப்பு. வாழ்த்து அக்கா. அகஸ்டினுக்கு பாராட்டு.
Thank Lord JESUS sister
மிகவும் வருத்தமான விஷயம் சிஸ்டர் உங்கள் கார் நிற்க வைக்கும் கராஜுக்கு கதவுகள் இல்லையா வீட்டு வாசலில் விட்டு வைத்திர்களா அகஸ்ட்டின் அமைதியாக இருக்கிறார் என்று நினைப்பேன் ஆனால் அவர் சமயோசிதமாக செயல்பட்டது சூப்பர் அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னேன் என்று கூறுங்கள் சிஸ்டர்
Augustin is calm but he is really great......... Neighbourhood excellent human being.....
அகஸ்டீன் சமயோசித புத்தி சூப்பர்👍😍 பக்கத்து வீட்டுக்காரர் தான் முதல் சொந்தம் உண்மை தமிழச்சி அண்ணாச்சி இனி பாதுகாப்பாக இருங்கள் 😍😍
தேவனுடைய கரம் உங்களோடு இருப்பதால் இம்மட்டும் இயேசு அப்பா உங்களை பாதுகாத்தார் Thankyou Jesus
True
Yes Amen
Amen
திருடன் வீட்டுக்கு வரமல் விரட்டி இருக்கலமே உங்க யேசு
With éverlasting kindness Willi have mercy on thee . Jesus saied he saved her family
கவனமாக இருங்கள். இறைவனுக்கு நன்றி நீங்கள் நலமுடன் இருப்பதற்கு.
ரொம்ப பாதுகாப்பு இருங்கள் அக்கா உங்க நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும் don't worry be safe அக்கா அண்ணாச்சி Anton அகஸ்டின் இந்த செய்திய எனக்கு ரொம்ப வருத்தம் இருக்கிறது 😞😓
Thanks KUMAR
@@LONDONTHAMIZHACHI நன்றி அக்கா அண்ணாச்சி 😊
உங்களுக்கு ஏற்பட்ட மனக்கஷ்டமும், பணகஷ்டமும் மிகுந்த வருத்தமளிக்கிறது அக்கா உங்கள் மகன் சம்பவத்தின் போது அதை கையாண்ட விதத்திற்க்கு பாராட்டுக்கள் அக்கா. பொருள் போயி தொலையுது விடுங்க. நீங்க பாதுகாப்பாக இருக்கீங்க என்பது சந்தோஷமாக இருக்கிறது.
உங்களுடைய் பக்கத்து வீட்டுக்கார்ர்களை பற்றி கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது கவனமாக இருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍
Stay safe.Augestin needs an applause 👏. Take care.
Sister stay safe. First of all thanks to Agastin . Having presence of mind. Nothin will happen for good hearted people like you. ❤take care .
I want to say same.
வணக்கம் சகோதிரி
CCTV கேமரா போன்ற எவ்வளவு நவீன கேமராக்கள் இருந்தாலும் நாம் வீட்டில் வளர்க்கும் நாய்கள் நமது வீட்டிற்கும் நமக்கும் மிகவும் பாதுகாப்பானது ஆக இருக்கும் ஆக ராஜபாளையம் சிப்பி பாறை கன்னி போன்ற நாய்களையோ அல்லது டாபர்மேன் ஜெர்மன் செப்பேடு கிரேடன் போன்ற நாய்களை வளர்க்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்
தாங்கள் தற்போது பாதுகாப்புடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் உதவி செய்த பக்கத்து வீட்டு நண்பர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
தமிழகத்தில் இருந்து சேலம் அச்சுதன்
ஞானமுள்ள பிள்ளையை பெற்று உள்ளீர்கள். God bless you.
கர்த்தருக்கு கோடிக்கணக்கான நன்றி
பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு தான் நன்றி சொல்லணும் பரவாயில்லை நல்லா உதவி செஞ்சிருக்காங்க லண்டன்ல இவ்வளவு நல்லவங்களும் இருக்காங்களா
3நிமிடத்தில் வந்து போன திருடனை 30 நிமிடம் வரை சொல்றது உங்களால மட்டும் தான் அக்கா முடியும் 😂
லண்டன் தமிழச்சி வணக்கம் எப்படி இருக்கீங்க பக்கத்து வீட்டுகாருங்க நல்ல மனிதர்கள் உதவி இர்க்காங்க அவர்களுக்கு நன்றிகள் பல பத்திரமாக இருங்கள்.
வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே .
பொல்லாப்பு நேரிடாது மகளே.♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
எங்கள் வீட்டில் திருட்டு என்ற தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் அப்படி அதிர்ச்சி ஆகிடிச்சி, ஐயோ என்னாச்சோ ஏதாச்சோ, எனக்கு கன்னியாகுமரி ல உங்க அம்மாவோட நியாபகம் ல வந்துடிச்சி கொஞ்ச நேரத்துல.... நெஜமாவே பயந்துட்டேன், ஏதோ நம்ம நல்ல நேரம் கார் eqmt டோட போய்டிச்சி, கடவுளுக்கு நன்றி..... உங்க neighbors எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.... அந்த நேரம் நம்மளோட மனநிலை யோசிக்கும்போதே கொஞ்சம் இதா தான் இருக்கு..... Agustin did fantastic job.... Great young man, grew well. அண்ணாச்சி கொஞ்சம் பொறுமை வேணும்... But ஒரு குடும்ப தலைவர்க்கு உண்டான குணாதிசியம் தான்.....
Ungalukku yathuvum agathukka kavanama erunga ka
Thanks ma
வாழ்த்துக்கள் உங்கள் சேனல் நிறைய பார்ப்பேன் நீங்கள் பேசுவதை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும் என் பெயர் ராஜி மீண்டும் வாழ்த்துக்கள்
ஆண்டவன்காப்பாட்டினார்🤲🙌🥰
நீங்கஅதிர்ச்சியோடவே பேசுவது
எங்களுக்கும்இதுமாதிரிஇரண்டுதடவைநடந்தது நல்லவேளை தலைக்குவந்தது தலப்பாவுடன்போனது🤝
Be safe mam I am Happy that your all very safe and hats of to your neighbourhood. Excellent job Augustin keep it up and protect your family as a elder son.
Hats off Shubi Akka and Charles Anna for sharing the bad experience too to create awareness.
Nice to hear Augustin's timely reaction, Hope Anton too is not afraid any more.
Thanks ma
Really shocking to hear a fierceful event that too in most secured Capital of UK.
I should still appreciate ur courage to ur level best even at this crucial dangerous moment.
Thank God nothing happened to u physically, because of ur son's presence of mind.
Money we can always earn, but human life is very important.
Ur narration of the entire scenario made me speechless, heart beats thrashing out
fast.
Tks to ur neighbours.The incidence has taught lessons to all of us.Be united, be helpful to others, be vigilant, face the situation cautiously with less risk for human life.
Well done Agustin. You acted cleverness. May God bless you all. You all saved because of your beliefs in our Almighty God.
children become parents after sometime..pls trust ur children when they handle something..annachi u should be proud of ur son..very good augustine..
God bless you. Long live with your family members.
Yes thanks ma
நமக்கு நாமே துணை. கடவுள் உங்களுக்கு எப்படி நீங்கள் பாதுகாப்பாக இருக்கணும் என்று எச்சரித்து இருக்கிறார்.எங்கே போனாலும் உங்களுக்கு பாதுகாப்பு தேவை.
Sorry to hear this incident Akka. Thanks for sharing the awareness video.
Thank for God.Akka heading parthiddu payanthea poividdan.ella videos um super.1st son clever boy.Congrats boy.
Oh My God. Subi and Charles be safe. May God be with you. Augustin you are smart and intelligent. All of you take care. Surprising about the police action
Thanks sister
ye thai kadavul irukan un magan rubathil. ellam seri agi vidum. neega safe irungha unga vdos yenaku romba pidikum. God bless u an ur fmly.
Sister, you are not just entertaining us with your videos but with genuine social sense and as a good conversationist you equip us with knowledge and values benefitting our life. Tremendous job......
நல்ல பகிர்வு.
இதைக்கூட கலகலப்பாக சொல்லியிருக்கீங்க ! கடவுள் துணையிருப்பார்
எங்கிருந்தாலும் கடவுள் இருக்கிறான்.take care akka 😊
இந்த சம்பவம் பற்றி நீங்கள் சொல்லும் போது அப்படியே அந்த இடத்தில் நான் இருந்து அனுபவித்த மாதிரி கற்பனை கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன் அவ்வளவு தெளிவாக பேசினீர்கள்
So happy and praising our Almighty God have saved you all miraculously. Glad to know about your neighbors immediate support. Please be safe dears, God is in charge.
சகோதரி, மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது;....
வளர்ந்த நாடுகளில் போலிஸ் பாதுகாப்பு குறைவாக உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது.
நீங்கள் பாதுகாப்பாக இருப்பது சற்று ஆறுதலதாக இருக்கிறது சகோதரி. Be safe.
Your son awesome anyway God is with you because your family Blessed family
Very sorry to hear this unpleasant event that your family has gone through! Always stay vigilant and preferably install a simple surveillance system with recording at your entrance. Also if you can park the car in enclosed place like a garage, that will be great too. Stay safe Subi and family and well done and good job Augustine for for being smart and quick witted ( also preventing your daddy from stepping out 🙂) Thanks for sharing and creating an awareness...
Good information sister better your husband not going to outside god bless you all safe safe
Hii
Hy
"இன்பத்திலும், துன்பத்திலும்.. சிரித்திடுமகளே....! " நல்லகாலம் நம்ம ஆண் சிங்கம் திருடர்களால் மொத்து வாங்கியிருப்பார் அகஸ்ரினுக்கு பாராட்டுக்கள். உங்களோடு நானும் அனுபவத்தை பகிர்ந்துகொண்டேன். நீங்கள் எங்கள் தமிழச்சி இல்லையா... அவதானம் சகோதரி .
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏பாதுக்காப்பாகஇருங்கள், இங்க திருட்டு நடந்தா முதலில் பங்கு போலீஸ்க்கு தான் போகிறது என்று கேள்வி பட்டிருக்கிறேன், சமயோசிதமாக செயல்பட்ட அகஸ்டினுக்கு வாழ்த்துக்கள், மிக்க நன்றி 🙏❤
அங்கயும் போலீஸ் இங்க மாதிரி தானா மக்களே
@@jkiruba5203 இத்தனபிரசன்டகமிசன்
என்றுஇருப்பது திருட்டுபோனதவிட
அதுக்குசிலவுபன்னிஅளையமுடியாம
நாங்கவிட்டுட்டோம்
Good you are safe, Yes very supportive neighbours..even not seen in India nowadays as no one likes to speak with next doors in apartments, friendly Neighbourhood is very important for being happy.Augustine chose good words calmly in such a criris situation 👍
I'm so sorry to hear about the theft my dear sister. What makes me shocking is the police didn't come on time. No matter what the police should come immediately after the emergency call even by neighbours. Moreover the theives were bearing weapons. No excuse not enough officers. In my country, we have hired security guards at most of our residential. Whoever enters our area they've to provide documents and all at the guard house. I'm still very dissapointed with the police ignorance
சகோதரி பொருட்கள் போனால் பரவா இல்லை நீங்கள் பாதுகாப்பாக இடுங்கள் கர்த்தர் தாமே உங்களை பாதுகாப்பார்
God bless your family and health
இந்த இடத்தில் பையன் தந்தைக்கு கோபப்படாமல் சொன்ன அறிவுரை(advice) உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
உங்கள் கடவுள்தான் உங்களைக் காப்பாற்றியது🙏🏼.எங்கள் ஜேர்மனியில் policeற்கு phoneசெய்தால் 5 நிமிடத்திற்குள் காலடியிலே நிற்பார்கள். இங்கே மக்களின் பாதுகாப்பு , உடல்நலனில் அரசாங்கம் மிகுந்த அக்கறை( 100%) உண்டு. இதுதான் ஜேர்மனி 🙂👌👍.
Hi sis❤️ pepper spray yeppavum veliya pogum pothu varum podhu kaila vachea eruga sis than veetlaum safetyku extra vachikaga sis
கவனமாக இருங்கள், எக்காரணம் கொண்டும் வெளியில் செல்லாதீர்கள், God bless you
Augustine is very smart. take care of yourself and family. God always protects you
Thank God you were unharmed. Take care....Kudos to your son Agastin.
Hi, Madam, Your message, very helpful. Your family save. But future very difficult and dangerous also. Thankfully your information.
Be safe akka...God bless you and your family
Sister iraiwan ungal family in life i padukatan,first god ku thanks sollanum, porul kanamal ponalum wangalam,uyir ponal waga mudiyadu, god bless ur family
Be very safe sister.All is well.நமது வாழ்வில் நடக்கும் எல்லாமே நன்மைக்கே.நமது உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை என்பதை நினைத்து நாம் இறைவனுக்கு மற்றும் உங்களது வீட்டிற்கு அருகில் இருப்பவர்களுக்கும் முதலில் நன்றி
சொல்வோம்.நீங்கள் இழந்த பணமும் ,சந்தோஷமும் கடவுள் உங்களின் குடும்பத்தாருக்கு இரட்டிப்பாக தருவார்.நல்லதே நினைப்போம் .நல்லதே நடக்கும்.🙏🙏🙌
This is the first time, i am watching your video, u have given good messages to us,thank u. Your thamil language pronunciation is very nice.
Hat's off for your Son. So brave he is safe your family 👪 well done boy. Thanks for your wonderful advices Akka.
Praise God for this awareness video. Jesus has sent his help through your neighbors Sister. You are truly blessed to have them around you. Thank God for the presence of mind of your sons. Especially the elder one. I remember Psalm 91 at this time. May God be with you and your family forever.
Sorry about the bad experience your family went through that night and sure must havebeen a scary night . Thank God you all were safe. Well done Augustine. Lucky to have Good neighbors.
சங்கீதம் 18:2
அன்பு சகோதரிக்கு வணக்கம்..எல்லாம் நன்மைக்கே என்று சொல்லுவார்கள்..உங்கள் இழப்பு நூறா ஆயிரமா தெரியாது..ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்..படைப்பாளன் இதை அனுமதித்தார் என்றால் இதைவிட பெரிதான வேறே எதோவற்றிலிருந்து உங்களை பாதுகாக்க உங்களை தயார்ப்படுத்தியிருக்கிறார் என்று நம்புங்கள்..இந்த சிறிய திருட்டு எதோ ஒன்றை தடுத்து நிறுத்தி இருக்கிறது..உங்கள் கனவுகளை குறித்து வைத்து அதற்கான விளக்கங்களை ஆராயுங்கள்😘
🙏🏾 நல்ல வேலை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய் விட்டது 🙏🏾உங்கள் குடும்பத்தில் யாவரும் நலமோடு இருக்கிறது சஷ்தோஷம். ஆண்டவருக்கு நன்றி 🙏🏾 🙏🏾 🙏🏾 🙏🏾 😔
Be safe akka nega alorum Nala erukingala I like all ur videos akka.
Well done Augustine👏👏Bravo!
Thank God for protecting your family!
We’re in Singapore and in 10 mts after our call they’ll be in our spot whatever situation is. Very sad to know about your country police.
Singapore is very very small country, so police can reach d place quickly, but UK is not like that
@@pabithavenkatachalam6711 I am not here to debate the safety but it’s their duty to protect the people’s life despite of any problems.
@@Nisha-d2g Even me too, i know very well about both country, after marriage i start my life der in singapore only , 4yrs i was der, then v moved to London, so that im tellin u, Dont compare
@@Nisha-d2g Correctly said, but don't compare with other countries, I am Malaysian often go to Singapore..
@@pabithavenkatachalam6711 True Sis ::S,pore is our neighbour a small island . 6 generations we are here in Malaysia ,yes police are also humans they are more experienced know their duty. this are small matter...
Super sister good information god bless you and your family
I am sorry for hear that bad experience. But thank God you guys are fine. Take care
your explanation is very interesting ..specially nagercoil nanchil Tamil.
Your son is really done an excellent job 👏👏Even my gardener’s brand new BMW was stolen near Watford area.Yes an excellent informative video.Please take care .South Oxhey Carpenderspark are very safe area but now ??worried😢
Annachi nd akka both of u r very frank nd kind hearted people..but u have got good neighbour's 👍..plz b careful hereafter.. may almighty protect t ur family from evil eyes...kannu patturichi akka ungalukkum annachikum..
God bless you and your family 🙏🙏🙏
Great awareness video!How,to act during such theft & crisis- everyone should be aware! 💥
God bless you and your family take care 💖
Sister thank you for sharing your experience really useful for our living
Be safe akka.. Hats off your son Akka.. God is with you... Be strong 💪 and careful akka
அக்கா நீங்கள் அனைவரும் நலமாக இருப்பதுமகிழ்ச்சி. காசு பணம் சம்பாதிக்க முடியும் கவலை வேண்டாம் அக்கா.
Take care Sister. Be safe. God be with you all. Glad that you have a good neighbours. Hats off to Augustine. Very thoughtful even in crisis. God bless him abundantly.
பத்திரமாக இருங்கள். கடவுள் துணை இருப்பார்.நல்ல மனம். நல்ல குடும்பம். மிகவும் நல்ல உற்றார் உறவினர். காவல் துறையினர், பக்கத்து வீடு, எதிர்வீட்டுக்காரர்களுக்கு மிகுந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றியும்.
God bless you and your family
Superb explanation from both of you Madam and Sir...
Pl give a thanksgiving Mass immediately for His protection
Very sad to hear this news madam your family affected that timings i feeled well but you and your husband describing this incidents very sportive but it behinds you lost your blood money painfull sorrows we all are know that economical based this country financial positions very high level but these trouble persons all are shame full for every countries be safe your children's and neighbours supports very emotional touch to hear anyway this is social awarness segment to everyone very soon you and your family recover all the problems because hard work money and brilliant work money all are equal to the nature of the God ..take care all ..🌟🌟🌟🌟🌼🌼🌼🌼
Don't worry dear, God will be always with you.
தெளிவான பேச்சு Spr sis
உங்க நாலு பேருக்கும் மற்றும் உங்க Neighborsக்கும் உயிருக்கு ஆபத்து வரவில்லை என்பதே பெரிய நிம்மதியாக உள்ளது... JESUS with u and ur neighbors.
ஆண்டவர் உங்களை பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அவர் உங்களை அன்புடன் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன் ❤️😘🙏👍
So sorry to hear the bad news. Stay save your family. God bless you all.
இங்கு வெளிநாடுகளில் இப்படித்தான் திருட்டு நடக்குறது. 😢
appadiya
Thank God Augustine such a brave intelligence congratulations, please beware hereafter sister akka, God bless you your family
Most unfortunate event at your House at UK. Surprise to know the delay in police Response. Self protection is more important. Govt should give protection to people in all the places. Good awerness video.👌👌👌👍👍👍
உங்கள் அனுபவத்தின் ஆலோசனை மிகவும் அருமை 👍
I love how you encourage your kids, they are good kids everyone knows that from the start! God Bless your Family😊
Super boy Augustin 💖💖💖💖🔥🔥🔥🔥 nice information 💓💓💓💓
Really sorry to hear this, hope you’re all ok. Thank you for sharing and raising awareness.
Forgier eppideya
Aka nalla irukingala roomba naal achu unga vedio pathu 🤷♀️
So sorry to hear this. Be safe sis.
Be care full sister romba kavalaiya iruku mostly sir romba care fulla iruka solluingga sister