Thiruvadi Pugazhchi |Thiruvarutpa Mudhal Thirumurai |Vallalar |Prabhakar |Phoenix Melodies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • இப்பாடல் நூற்றிருபத்தெட்டு அடியான் மிகுத்து வந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இந்நூல் முதலில் 1867 இல் அச்சிடப்பட்டது.
    இந்த அரிய நூலில் ஶ்ரீ சுவாமிகள் வடமொழிச் செல்வங்கள் ஆகிய வேதோபநிஷதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலியவற்றிலும், செந்தமிழ்க்கண் உள்ள தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய தெய்வ நூல்களிலும் சிறந்து விளங்குவனவற்றையும், நமது புண்ணிய பூமியில் நெடுங்காலந்தொட்டு வாழையடி வாழையாக அடியார்கள் வழி வழிவரும் கடவுள் காட்சிகளையும், பண்புகளையும், அருள் நிகழ்ச்சிகளையும், பேரின்ப உணர்ச்சிகளையும், தம்முடைய ஆன்மாநுபவங்களையும் ஒருங்கே வரன்முறையாகத் தெளிவுபடுத்தியிருப்பதை ஒருமையுடன் கூர்ந்து கண்டு அநுபவித்துணர்க...
    திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
    (திரு. ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பிலிருந்து).
    #thiruvadipugazhchi #vallalar #prabhakar #arutperunjothi #thiruvarutpa #tamillyrics #devotionalsongs #phoenixmelodies #prabhakararutperunjothi

ความคิดเห็น • 30

  • @indirasreesree1368
    @indirasreesree1368 24 วันที่ผ่านมา +1

    நன்றி ஐய்யா நல்ல முயற்ச்சி, யேல்லா hueர்களும் இன்புற்று வாழ்க.

  • @user-tu1ch2wy5y
    @user-tu1ch2wy5y 28 วันที่ผ่านมา +1

    அருட்பெருஞ்ஜோதி 🙏🏼🙏🏼🙏🏼

  • @vennila2000
    @vennila2000 15 วันที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏

  • @shankarsamy5410
    @shankarsamy5410 หลายเดือนก่อน

    ❤❤❤ super super ❤❤❤

  • @valsalamenon9669
    @valsalamenon9669 9 วันที่ผ่านมา

    wonderful. An enchanting voice with clear pronounciation. Induces Bhakthi in the audience.

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 13 วันที่ผ่านมา

    Soul touching song.Superb Ayya.

  • @aroonprasads1975
    @aroonprasads1975 22 วันที่ผ่านมา

    Super❤❤❤

  • @RamalingamPushparaj
    @RamalingamPushparaj หลายเดือนก่อน +3

    இரண்டு வருடமாக காத்துக் கிடந்தேன் இப்பதிவை எதிர்ப்பார்த்து !! பாலில் நெய்யொடு சருக்கரை சேர்ந்து இனிக்கிறது பெருமானார் அருளிய "திருவடிப் புகழ்ச்சி " !! நன்றிகள் பலபல 🙏🔥🌹

  • @chellukuty143
    @chellukuty143 4 วันที่ผ่านมา

    Ungal Pani sirakatum aiya Arutperunjothi

  • @shankarsamy5410
    @shankarsamy5410 หลายเดือนก่อน

    ❤❤❤ I like the singer Prabhakar sir❤❤❤

    • @shankarsamy5410
      @shankarsamy5410 หลายเดือนก่อน

      ❤❤❤ I love singer Prabhakar sir your voice very sweet❤❤❤

  • @sakthivelk4770
    @sakthivelk4770 29 วันที่ผ่านมา

    arutperunjothi arutperunjothi thaniperunkkarunai arutperunjothi arutperunjothi arutperunjothi thaniperunkkarunai arutperunjothi
    Arutperunjothi arutperunjothi thaniperunkkarunai arutperunjothi
    Arutperunjothi arutperunjothi thaniperunkkarunai arutperunjothi

  • @ganeshsunderesan834
    @ganeshsunderesan834 3 หลายเดือนก่อน +2

    ஈடு இணையற்ற அனுபவம் அண்ணா வள்ளல் பெருமானே இறங்கிப் பாடியுள்ளார் வணங்குகின்றேன் அண்ணா
    பணிவுடன் பாரதி கணேஷ்

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai 3 หลายเดือนก่อน +1

    அருமை!! எம் குருநாதரின் பாடல் வரிகளை பாடியபடியே கேட்க உதவுகிறது இக்காணெளி🙏🙏🙏

  • @paradesiaralan
    @paradesiaralan 2 หลายเดือนก่อน +4

    முதல் 10 பாடல்கள் (from 11th.. song will fade from sanskrit to TAMIL) சமஸ்கிருதத்தில்
    மீதி பாடல்கள் தூய தமிழில்
    சமஸ்க்ரிதம் மையமாக இருந்த காலத்தில்... சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு தமிழர்களை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இராமலிங்க அடிகளாரால் எழுதப்பட்ட பாடல்
    Ref : மு பா.... ஐயா

    • @user-np5oy1hn4m
      @user-np5oy1hn4m 17 วันที่ผ่านมา

      ❤😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veeramaniraju4448
    @veeramaniraju4448 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை. Very divine.

  • @VadiveluVelan
    @VadiveluVelan 3 หลายเดือนก่อน +1

    அருமை! அற்புதம்! ஆனந்தம் ஐயா. தொடரட்டும் தங்களின் அருட்தொண்டு. சிறந்த உச்சரிப்புக்கு வாழ்த்துகள் ஐயா. வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

  • @murugavelusubramanian4777
    @murugavelusubramanian4777 3 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @eswarankarthikeyan7777
    @eswarankarthikeyan7777 2 หลายเดือนก่อน +1

    DHAYAVU DHAYAVU DHAYAVU

  • @jeyamani1652
    @jeyamani1652 3 หลายเดือนก่อน +1

    God is always present with you

  • @prasadganesh5736
    @prasadganesh5736 3 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா அற்புதம்

  • @Brahmaraja
    @Brahmaraja 2 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பாக உள்ளது அண்ணா.🎉🎉🎉

  • @shanthishivshankar1120
    @shanthishivshankar1120 3 หลายเดือนก่อน +1

    Arumai

  • @vsv7229
    @vsv7229 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Thamarainangai
    @Thamarainangai 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏿 3:23

  • @sakthivel-st9sq
    @sakthivel-st9sq 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா
    தங்களது தொலைபேசி எண் வேண்டும் ஐயா❤❤❤

  • @user-wl4yr3et5q
    @user-wl4yr3et5q 3 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🪔🪔🪔