இரண்டு கண்ப்பார்வையும் இழந்தவருக்கு நெற்றிக்கண்ணைத் திறந்து வைத்த வள்ளலார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • தயவு நிறை மணிவண்ணன் ஐயா
    1) சாமியைப் பார்க்க வேண்டும் என்றால் நாமே சமைத்து சோறு போட்டு பசியாற்ற வேண்டும்.
    2) அன்னதானம் என்பது பசித்தவருக்கு பசியாற்றுதல், மட்டுமல்ல ஒரு கோடீஸ்வரர் அந்த சாப்பாட்டை உண்ணும் இப்போது தானும் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற உணர்வை உருவாக்குவது ஆகும்.
    3) கொடிக்கம்பம் ஞான சபையின் வெளியில் பிரகாசமாக இருக்க வேண்டும். பந்தளாக இருக்கக் கூடாது.
    4) மாயை இடம் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல், மட்டுமே இறைநிலையை அடைவதற்கு வழிவகுக்கும். இறவாமையை மனிதன் மட்டுமே பெற முடியும்.
    5) தண்டனை கொடுப்பது கடவுளின் நோக்கம் அல்ல,அப்படி தண்டனை வழங்கினால் அது கடவுள் அல்ல.
    6) நான் உங்களிடம் பேசுவது எல்லாம் நான் சொல்லவில்லை, எல்லாம் பெருமான் என்னை பேச வைக்கின்றார். ஜீவகாருண்ய ஒழுக்கமே உன் கர்மாவை மாற்றும், நம்மை பாதுகாக்கும்.
    7) மனம் செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை, சத்திய ஞான சபையை சத்திய ஞான சபையை காட்ட முடியும் பார்க்க முடியும்.
    8) சித்தர்கள் முத்தர்கள் இவர்கள் அடிக்காததை அருட்பெருஞ்ஜோதி பெற்றார்,காரணம் அன்னதானம், நான் செய்ததின் விளைவாக அருளை பெற முடிந்தது.
    9) ஒவ்வொருவரும் ஆணி பொன் அம்பல காட்சியை தெரிந்து கொள்ள வேண்டும். சன்மாரிகளின் உயிர் எமனிடம் செல்லாது இறைவனிடம் செல்லும்.
    10) சின்னம்பிடி பாடல் இறைவனுக்கு முக்கியமான பாடலாகும்.
    11)கடவுள் எங்கே இருக்கின்றார், எப்படி இருக்கின்றார், என்றால் நிச்சயம் பார்க்க முடியும் உணர்வுடன் ஒன்றிய மனம் இருந்தால் மட்டுமே முடியும்.
    12) பெரும்பாலானவர்கள் வள்ளலாரின் வழியை கடைபிடிக்காததன் காரணம் அசைவ உணவினை வெறுத்ததும் உயிர் கொல்லாமையை கடைபிடித்துமே ஆகும்
    Join this channel to get access to perks:
    / @aruljothitv
    நாளும் நலம் பெற நல்லதை பார்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
    ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
    1)Everyday feeding food for 8000 people in (schools, orphanages, temples)
    A very simple scheme to donate
    A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
    Rice and Dall or Rs. 250/- per month.
    aruljothitrust...
    2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
    ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
    School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
    School Fees .Yoga(Mng)& Sports(eve)
    aruljothitrust...
    3) Aruljothi TH-cam (now 120K+ subscribers)
    4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
    One year subscription Rs 110.
    5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
    Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
    Monthly subscription - Rs 200/- Gpay : 7305263516
    You can Donate Online :
    aruljothitrust...
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust...
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi TV
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Aruljothi TV - Live Telecast Link
    iptelevision.i...
    Location Map: www.google.com....
    #vallalar #Aruljothi #AruljothiTv

ความคิดเห็น • 43

  • @ManikandarajaMani-i1l
    @ManikandarajaMani-i1l 2 หลายเดือนก่อน +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அன்பு கருணை தயவு இவற்றால் ஒவ்வொருவர் மனமும் நிறைய வேண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் அன்பே சிவம் ❤

  • @Pts9170
    @Pts9170 2 หลายเดือนก่อน +5

    ஐய்யா அருமையாக சொல்கிறீர்கள்... நன்றிகள் பல கோடி🙏🙏

  • @chandj3161
    @chandj3161 2 หลายเดือนก่อน +1

    We are blessed to hear this Ayya's experiences. Hope one day we will also witness these experiences by His Grace. ArutPerunJothi Thriuvadi Potri!!

  • @dhasan5794
    @dhasan5794 2 หลายเดือนก่อน +4

    அய்யாவின் சொற்பொழிவை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது, அருமையான பதிவு… இதன் தொடர்ச்சியான காணொளியை பதிவிடவும்.மேலும் இது போன்று உண்மை சன்மார்க்கிகளின் அனுபவ பதிவுகளை தொடர்ந்து பதிவிடவும்
    நன்றி❤❤❤❤

  • @ழ்-தமிழ்பள்ளி
    @ழ்-தமிழ்பள்ளி 2 หลายเดือนก่อน +4

    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே
    -அகத்திய மாமுனி
    அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை.....

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 2 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!❤️❤️❤️🙏🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க!!!!

  • @sivakumarm6223
    @sivakumarm6223 2 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @vijayakumarkumar6616
    @vijayakumarkumar6616 2 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா மெய்சிலிர்க்க வைக்கின்றது.

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 2 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @balajib785
    @balajib785 2 หลายเดือนก่อน +1

    நான் எனக்கு என்ன வேண்டுமானல் தருகிறேன் என்று சொன்ன தேவதையை நான் கேட்டேன். எனக்கு எதுவும் வேண்டாம், நான் கேட்டது எப்பொழுதும் உன்னுடன் இருக்க வேண்டும் என்று. ஃஃஃ❤❤❤❤❤❤❤

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 หลายเดือนก่อน +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🥺

  • @subabhaskar5663
    @subabhaskar5663 2 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @devarajdeva6921
    @devarajdeva6921 2 หลายเดือนก่อน

    அற்ப்புதம் அற்புதம் அருள் அற்ப்புதமே ...ஐயா தொடர்ந்து உங்கள் பதிவுகளை நீங்கள் அடைந்த கண்ட அற்புத காட்ச்சககளை பகிருங்கள் எம்போன்ற எழியவரும் வலியவராக மாற பெருமான் கருணையால்

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥

  • @rathika5363
    @rathika5363 2 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @kumaran.d9900
    @kumaran.d9900 2 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா நல்ல உரை தங்கள் விலாசம் கிடைக்குமா தொடர்பு எண் கிடைக்குமா

  • @SoulofAavox
    @SoulofAavox 2 หลายเดือนก่อน +1

    இவையாவும் ஒவ்வொருவரின் அனுபவ குறிப்புக்களே அன்றி உண்மை என்று ஆனித்தனமாக அப்படியை நம்ப வேண்டாம், இன்னும் சத்விசாரம் செய்தால் தெளிவு புலப்படும். தயவு, நன்றி✨🙏

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 2 หลายเดือนก่อน

    🙏👳

  • @ramanathandeepa416
    @ramanathandeepa416 2 หลายเดือนก่อน +2

    அய்யா யாராலும் கொடுக்க முடியாத நிலை பற்றிய குறிப்புகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது அய்யா

    • @vanikaniyappan2158
      @vanikaniyappan2158 2 หลายเดือนก่อน

      ஐயா ஒளியில் எட்டு போடனும் னு சொல்கிறார் அது எனக்கு புறியவில்லை ங்க அது எப்படினு சொல்றீங்களா

  • @muthuvel1276
    @muthuvel1276 2 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் தங்கியிருக்கும் இடத்தை சொல்லவும்

  • @vaniv.s6988
    @vaniv.s6988 2 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் ஆண்களுக்கு மட்டும் குறிப்பு சொல்கிறீர்கள் பெண்கள் எவ்விதம் சாதனை செய்ய வேண்டும்

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 2 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் தொடர்பு எண் கொடுங்கள்.அடியேனும் சன்மார்க்கி தினமும் ஞானசரியை படிக்கிறேன்.பூசத்தில் அகவல் பாராயணம் செய்வேன்.சில சந்தேகம் தெளிவு பெறவேண்டி தங்கள் தொடர்பு எண்தேவை

  • @IcemanHot219
    @IcemanHot219 2 หลายเดือนก่อน

    Ayya your ADDRESS PLEASE🙏

  • @DharmadhuraiDharmadhurai-re6hi
    @DharmadhuraiDharmadhurai-re6hi 2 หลายเดือนก่อน +1

    🙏👏🙏

  • @DharmadhuraiDharmadhurai-re6hi
    @DharmadhuraiDharmadhurai-re6hi 2 หลายเดือนก่อน

    தமிழ் அருட்பெருஞ்ஜோதி

  • @vijayalakshmiayyaswamy1729
    @vijayalakshmiayyaswamy1729 2 หลายเดือนก่อน +3

    Ayya thangal address please

  • @solovallalar7124
    @solovallalar7124 2 หลายเดือนก่อน

    ✅✅✅✅✅✅✅✅

  • @krisha9546
    @krisha9546 2 หลายเดือนก่อน

    அய்யாவின் நம்பர் கிடைக்குமா🙏🙏🙏

  • @k.radhakrishnank.radhakris2751
    @k.radhakrishnank.radhakris2751 2 หลายเดือนก่อน

    Is it true

  • @kavithasuren2009
    @kavithasuren2009 2 หลายเดือนก่อน +2

    Ayya phone number kedaikuma?

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 2 หลายเดือนก่อน

    இவரிடம் சென்றால் நோய் குணமாகுமா தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கமெண்ட்ல் பதிவு செய்யுஙாகள் ப்ளீஸ் நான் முதுகுவலியால் அவதிப்படுகிறேன் இருவது வருடங்களாக

    • @nirmal380
      @nirmal380 หลายเดือนก่อน

      Pls call Dr agamath apple hospital chennai youtube la chekkmpanni parukkunga okna poi. Parunga

  • @senthilkumarp1502
    @senthilkumarp1502 2 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளல் மலரடி சரணம் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க

  • @senthilvelkaliyamurthy625
    @senthilvelkaliyamurthy625 2 หลายเดือนก่อน +3

    Ayya number kodunga please

  • @fruitorchid6454
    @fruitorchid6454 2 หลายเดือนก่อน

    Ayya contact number vendum..

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 2 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kannanlatha3010
    @kannanlatha3010 2 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி