அருமை மழையூர் சதாசிவம் ஐயா அவர்களே வணக்கம். தங்களின் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன். மேலும் தாங்கள் தொடர்ந்து வள்ளலாரின் பாடல்களை பாடவும் தாங்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
thank you Ramalingam Swamigal for all that you have given us. Bless and guide us in all we do. Thank you for Vigu to have done well in her exams and for her to have been placed in CTS. Bless her place of work to be in Coimbatore. Bless her good new family like and good health and prosperity. Bless all in this world with good health and prosperity. Bless Saashi and family too. Bless us job safety and good orders for DII and RR Textiles. Bless us safe drive and travel always. Thank you for a good family.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bless Vigu with good family life and partner. Thank you for Ranjith Son in law and Viduran grandson and good family.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤚🤚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤚🤚
அன்பு வடிவம் ஐயா வந்தனம் 🙏 இந்த பாடல் வள்ளலார் 1865 ல் சாதி சமய மதங்கள் கடந்த உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவான சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவிப்பதற்கு முன் பாடிய பாடல். சுத்த சன்மார்க்க கோட்பாடு:- சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் ஆகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். விண்ணப்பம்.. அகவல்:- சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி. இது இருக்கட்டும் ஐயா? திருநீறு என்றால் என்ன? திருநீறு பூசிக்கொண்டு இன்று 99 சதவீதம் பேர் புலால் உணவு உண்கின்றனர். அப்படி எனில் திருநீறு பூசிக்கொண்டு புலால் உணவு உண்டால் பாவம் நம்மை சேராதோ?! உலகத்தில் மக்கள் தொகை 800 கோடி. இதில் எத்தனை சதவீதம் பேர் திருநீறு பூசிக்கொண்டு இருக்கின்றனர்? துர்நாற்றம் வீசும் அசுத்த புலால் உடம்பு மீது திருநீறு பூசிக்கொண்டால் நாம் கடவுள் மீது அன்பு உடையவர் ஆகிவிட்டோமா ?
@@viswanathankrishna202 அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா 🙏 ஐயா தாங்கள் சொல்வது கொஞ்சம் கடினமான வேலை. அதற்கு தனியாக app இருக்கிறது. அதற்கு மாத தவணையாக பணம் கட்ட வேண்டும். மேலும் அந்த technology க்கு இன்னும் அடியேன் வரவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் சொல்வது போல செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு நிறைய அனுபவம் தேவை ஐயா. இருப்பினும் வரும் வருடத்தில் முயற்சி செய்கிறேன் ஐயா வந்தனம் வந்தனம் 🙏 தங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி ஐயா 🙏
திருநீறு என்றால் என்ன? திருநீறு நெற்றியில் அணிவது ஏன்? திருநீறு மூன்று பட்டையாய் அணிவது ஏன்? திருநீற்றின் வெள்ளை நிறம் எதைக் குறிக்கிறது? இன்று தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணை முழுக்கு எடுத்து திருநீறு அணிந்து கொண்டு ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் சாப்பிடுகிறார்கள். அவர்கள் அணியும் திருநீறு அவர்களை புனிதர்களாக மாற்றுமா? இன்று சிவனை வழிபடுபவர்கள் எத்தனை பேர் சைவம்? 99% அசைவ உணவை உண்பவர்கள் நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் கைலாயம் செல்வார்களா? நரகம் செல்வார்களா? சிந்தியுங்கள் சகோதரர்களே. புறத்தில் எதையும் பூசிக்கொள்வதால் மட்டும் இறையனுபூதி உண்டாவதில்லை. ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்----வள்ளலார் நன்றி அன்பு ஐயா வந்தனம் 🙏 சுத்த சன்மார்க்கம் ஒரு சாரார்க்கு மட்டும் அல்ல. உலக சமுதாயம் முழுமைக்கும் ஆனது.
🪔சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி 🔥சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி -----அருட்பெருஞ்ஜோதி அகவல் வள்ளலார் விண்ணப்பம்;---- சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலான உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம் ஆகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்க செய்தித்து அருள வேண்டும். எல்லாம் ஆகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !! தேவரீர் திருவருட்பெருங் கருணைக்கு வந்தனம் வந்தனம். நன்றி அன்பு வடிவம் ஐயா வந்தனம் வந்தனம் 🙏
@@MuthuKrishnan-qr8mn சிற்றடியேன் மீது தாங்கள் இடும் சாபம் பலிக்கட்டும். இப்போது வடலூர் தெய்வ நிலையம் பதிப்பு திருவருட்பா நூல்களில் கூட வள்ளலார் படத்தில் திருநீறு இல்லை. திருநீறு அணிவது அல்லது அணியாமல் இருப்பதெல்லாம் புற விஷயங்களே. அகத்தில் ஆன்ம சொரூபத்தில் நிலைத்திருத்தலே உண்மையான ஆத்ம சாதனம். அன்பு வடிவம் ஐயா வந்தனம் வந்தனம் 🙏
திருநீறு பூசுவது அவர் அவர் தனிபட்ட விருப்பம் ஆனால் வள்ளலார் சுவாமி மேல் இருந்த திருநீரை எடுத்துவிட்டு படம் அச்சடிக்காதீர்கள் என்பதை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
அன்பு வடிவம் அம்மா வந்தனம் 🙏 இப்போது சுத்த சன்மார்க்க அன்பர்கள் திருநீறில்லாத வள்ளலார் படத்தைதான் முன்னிறுத்துகின்றனர். ஏன் வடலூர் தெய்வ நிலையம பதிப்பு திருவருட்பா நூல்களில் கூட வள்ளலார் படத்தில் திருநீறு இல்லை. தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள் வள்ளலார் என்பவர் ஒரு சாரார்க்கு மட்டும் சொந்தமல்ல. அவரை அனைத்துலக அனைத்து சமய மத மார்க்கத்தவர்களும் கடைபிடிக்கக் கூடிய சுத்த சன்மார்க்கத்தை வழங்கவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அனுப்பி உள்ளார்கள். இஸ்லாமியர்கள் கிரிஸ்துவர் அனைவரும் வடலூர் நோக்கி உரிமையோடு வருகிறார்கள். உலகமே மாறிக்கொண்டு வருகிறது. தயவு செய்து சமயக் கட்டில் அடைத்து வைத்து வள்ளலாரை பார்க்க வேண்டாம். தங்கள் தாள் பணிந்து பணிந்து தயவோடு விண்ணப்பம் செய்கிறோம். மிக்க நன்றி அன்பு அம்மா வந்தனம் வந்தனம் 🙏
வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்கம் என்பது சைவ சமயத்தை சார்ந்த ஒரு பிரிவினர்க்கு மட்டும் அல்ல. உலகத்தில் உள்ள அனைத்து சமய மத மார்க்கங்களில் உள்ளவர்கள் அனைவரும் கடைபிடித்து இயற்கை உண்மை ஆகிய ஆன்மானுபவம் பெற வழங்கியுள்ளார் சுத்த சன்மார்க்கம் எனும் அருட்பெரு நெறி. இது உலக சமுதாய முழுமைக்கும் ஆன ஒரு பொது புது நெறி. இங்கு புலையுடல் மீது அணியும் அடையாள சின்னங்கள் அல்லை. அகத்தே அன்பு எனும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையே உண்மையான அகச் சின்னம். அகமிருந்து வருக அருளுடன்!! அனகமாக வாழ்க தயவுடன்!! இதுவே இன்றைய காலகட்டத்தில் அணிய வேண்டிய அவசியமான அகச் சின்னம். மிக்க நன்றி அன்பு வடிவம் ஐயா வந்தனம் வந்தனம் 🙏
அருமை மழையூர் சதாசிவம் ஐயா அவர்களே வணக்கம். தங்களின் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன். மேலும் தாங்கள் தொடர்ந்து வள்ளலாரின் பாடல்களை பாடவும் தாங்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
🙏🪔🙏🔥🙏💥🙏🌷🙏
அருமை
thank you Ramalingam Swamigal for all that you have given us. Bless and guide us in all we do. Thank you for Vigu to have done well in her exams and for her to have been placed in CTS. Bless her place of work to be in Coimbatore. Bless her good new family like and good health and prosperity. Bless all in this world with good health and prosperity. Bless Saashi and family too. Bless us job safety and good orders for DII and RR Textiles. Bless us safe drive and travel always. Thank you for a good family.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bless Vigu with good family life and partner. Thank you for Ranjith Son in law and Viduran grandson and good family.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤚🤚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤚🤚
அருட்பெரும் ஜோதி தனிப்பெருங் கருணை வடலூர் வள்ளலாரே போற்றி போற்றி 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி ❤❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா 🙏🪷🪴💥🙋🌲🔥
அருமை. மழையூர் சதாசிவம் அய்யா அவர்களிடம் இறங்கி வள்ளலாரே தான் பாடுகிறார். அதனால் தான் இவ்வளவு உருக்கம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா
இனிய நீரிடா ஈனரை கண்டால் எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக வள்ளலார்
அன்பு வடிவம் ஐயா வந்தனம் 🙏 இந்த பாடல் வள்ளலார் 1865 ல் சாதி சமய மதங்கள் கடந்த உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவான சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவிப்பதற்கு முன் பாடிய பாடல்.
சுத்த சன்மார்க்க கோட்பாடு:-
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் ஆகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.
விண்ணப்பம்..
அகவல்:-
சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி.
இது இருக்கட்டும் ஐயா?
திருநீறு என்றால் என்ன?
திருநீறு பூசிக்கொண்டு இன்று 99 சதவீதம் பேர் புலால் உணவு உண்கின்றனர். அப்படி எனில் திருநீறு பூசிக்கொண்டு புலால் உணவு உண்டால் பாவம் நம்மை சேராதோ?!
உலகத்தில் மக்கள் தொகை 800 கோடி. இதில் எத்தனை சதவீதம் பேர் திருநீறு பூசிக்கொண்டு இருக்கின்றனர்? துர்நாற்றம் வீசும் அசுத்த புலால் உடம்பு மீது திருநீறு பூசிக்கொண்டால் நாம் கடவுள் மீது அன்பு உடையவர் ஆகிவிட்டோமா ?
Please run the arutpa on the screen.
@@viswanathankrishna202 அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் ஐயா 🙏
ஐயா தாங்கள் சொல்வது கொஞ்சம் கடினமான வேலை.
அதற்கு தனியாக app இருக்கிறது. அதற்கு மாத தவணையாக பணம் கட்ட வேண்டும். மேலும் அந்த technology க்கு இன்னும் அடியேன் வரவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் சொல்வது போல செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு நிறைய அனுபவம் தேவை ஐயா. இருப்பினும் வரும் வருடத்தில் முயற்சி செய்கிறேன் ஐயா வந்தனம் வந்தனம் 🙏
தங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி ஐயா 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@@malarshanmugam7244 அருட்பெருஞ்ஜோதி தயவு
திருநீறும் நாட்டுச்சக்கரையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள் ஆனால் அவர் திருநீறு பூசிய முகத்துடன் காட்டமாட்டேன் என்கிறார்கள்
unmai mugathai unmaiyaga kaattu
திருநீறு என்றால் என்ன?
திருநீறு நெற்றியில் அணிவது ஏன்?
திருநீறு மூன்று பட்டையாய் அணிவது ஏன்?
திருநீற்றின் வெள்ளை நிறம் எதைக் குறிக்கிறது?
இன்று தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணை முழுக்கு எடுத்து திருநீறு அணிந்து கொண்டு ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் சாப்பிடுகிறார்கள். அவர்கள் அணியும் திருநீறு அவர்களை புனிதர்களாக மாற்றுமா?
இன்று சிவனை வழிபடுபவர்கள் எத்தனை பேர் சைவம்? 99% அசைவ உணவை உண்பவர்கள் நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் கைலாயம் செல்வார்களா? நரகம் செல்வார்களா?
சிந்தியுங்கள் சகோதரர்களே.
புறத்தில் எதையும் பூசிக்கொள்வதால் மட்டும் இறையனுபூதி உண்டாவதில்லை.
ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்----வள்ளலார்
நன்றி அன்பு ஐயா வந்தனம் 🙏
சுத்த சன்மார்க்கம் ஒரு சாரார்க்கு மட்டும் அல்ல. உலக சமுதாயம் முழுமைக்கும் ஆனது.
Naan unmaiyaana vallalaar pakthan. Suththa chaivam. Sivan adiyaar
En veettil ulla photovil vallalaar eppati ullaar neengal vaithirukkum photo marupattirukku.
Naan mindum solkiren ithu paavam.
Vallalaar eppothum sivane sivane enru irunthavar .
Neengal pavathai pannukirirgal kavanam.
Ungalin ulnookkam thavaru.
Matrikkollungal
🪔சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி
🔥சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
-----அருட்பெருஞ்ஜோதி அகவல்
வள்ளலார் விண்ணப்பம்;----
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலான உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம் ஆகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்க செய்தித்து அருள வேண்டும்.
எல்லாம் ஆகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !! தேவரீர் திருவருட்பெருங் கருணைக்கு வந்தனம் வந்தனம்.
நன்றி அன்பு வடிவம் ஐயா வந்தனம் வந்தனம் 🙏
@@MuthuKrishnan-qr8mn சிற்றடியேன் மீது தாங்கள் இடும் சாபம் பலிக்கட்டும்.
இப்போது வடலூர் தெய்வ நிலையம் பதிப்பு திருவருட்பா நூல்களில் கூட வள்ளலார் படத்தில் திருநீறு இல்லை.
திருநீறு அணிவது அல்லது அணியாமல் இருப்பதெல்லாம் புற விஷயங்களே. அகத்தில் ஆன்ம சொரூபத்தில் நிலைத்திருத்தலே உண்மையான ஆத்ம சாதனம். அன்பு வடிவம் ஐயா வந்தனம் வந்தனம் 🙏
திருநீறு பூசுவது அவர் அவர் தனிபட்ட விருப்பம் ஆனால் வள்ளலார் சுவாமி மேல் இருந்த திருநீரை எடுத்துவிட்டு படம் அச்சடிக்காதீர்கள் என்பதை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
அன்பு வடிவம் அம்மா வந்தனம் 🙏
இப்போது சுத்த சன்மார்க்க அன்பர்கள் திருநீறில்லாத வள்ளலார் படத்தைதான் முன்னிறுத்துகின்றனர். ஏன் வடலூர் தெய்வ நிலையம பதிப்பு திருவருட்பா நூல்களில் கூட வள்ளலார் படத்தில் திருநீறு இல்லை. தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள் வள்ளலார் என்பவர் ஒரு சாரார்க்கு மட்டும் சொந்தமல்ல. அவரை அனைத்துலக அனைத்து சமய மத மார்க்கத்தவர்களும் கடைபிடிக்கக் கூடிய சுத்த சன்மார்க்கத்தை வழங்கவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அனுப்பி உள்ளார்கள். இஸ்லாமியர்கள் கிரிஸ்துவர் அனைவரும் வடலூர் நோக்கி உரிமையோடு வருகிறார்கள். உலகமே மாறிக்கொண்டு வருகிறது. தயவு செய்து சமயக் கட்டில் அடைத்து வைத்து வள்ளலாரை பார்க்க வேண்டாம். தங்கள் தாள் பணிந்து பணிந்து தயவோடு விண்ணப்பம் செய்கிறோம்.
மிக்க நன்றி அன்பு அம்மா வந்தனம் வந்தனம் 🙏
1. திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
😮😢😮😢😢😮😢😮😢😢
திருநீறும் சமயம் சார்ந்தது அல்ல
1:55
vallalaar netriyul ulla vipoothi pattai enga
வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்கம் என்பது சைவ சமயத்தை சார்ந்த ஒரு பிரிவினர்க்கு மட்டும் அல்ல. உலகத்தில் உள்ள அனைத்து சமய மத மார்க்கங்களில் உள்ளவர்கள் அனைவரும் கடைபிடித்து இயற்கை உண்மை ஆகிய ஆன்மானுபவம் பெற வழங்கியுள்ளார் சுத்த சன்மார்க்கம் எனும் அருட்பெரு நெறி. இது உலக சமுதாய முழுமைக்கும் ஆன ஒரு பொது புது நெறி. இங்கு புலையுடல் மீது அணியும் அடையாள சின்னங்கள் அல்லை. அகத்தே அன்பு எனும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையே உண்மையான அகச் சின்னம்.
அகமிருந்து வருக அருளுடன்!!
அனகமாக வாழ்க தயவுடன்!!
இதுவே இன்றைய காலகட்டத்தில் அணிய வேண்டிய அவசியமான அகச் சின்னம்.
மிக்க நன்றி அன்பு வடிவம் ஐயா வந்தனம் வந்தனம் 🙏
Avarudaiya unmaiyaana thotram enna
Avarudaiya unmaiyaana thotrathil etharkku maatram.
Eppati seyvathaal neengal avarukku seiyum migapperiya thuroogam.
Paavamumkuda
Ungalidam ethum vallalaar sonnaara naan Jothi yaana piragu enathu netriyul ulla pattaiya alithu vidungal enru.
Unmaiyaana thotram kanpippathil ungalukku enna prachanai
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய.