மனதை வருடும் பாடல்கள் எத்தனை முறை வந்தால் தான் என்ன! கேட்பதற்கு இதமாக இருக்கிறதே.! இசைஞானி பாடல்கள் என்றும் இன்றும் எம்மை ஈர்த்து விடுகிறதே.! உண்மை.நானும் கமெண்ட்டுகள் படித்தேன். எப்போதும் அவரது பாடல்களுக்கு மட்டுமே இது போன்ற கமெண்ட்டுகள் வரும்.இவரது பாடல்களால் வாழ்ந்தவர்கள் பாடலோடு உறங்கியவர்கள் கோடி பேர். அந்த கோடியில் நானும் ஒருத்தி..❤🙏🙏 நன்றி ப்ரியா.💐
வணக்கம் மேடம் கோடி நன்றிகள் ஒரு மன சஞ்சலத்தோடு விமர்சனங்களை இந்த பாடலுக்காக கேட்டிருந்தோம் சிறப்பாக விளக்கினீர்கள் சந்தோசமாக மறுபடி பாடலைக் கேட்க வைத்தீர்கள் நன்றி நன்றி
Director must have given input. Because Raaja said in audio release that he first recorded Dinam dinam song with Ananya and Sanjay Subrahmanyam. But director insisted Raaja sang it and he obliged. I hope they release Sanjay’s version too. We are quite used to listening same song by SPB and Raaja or Janakiraman and Raaja. We could enjoy both.
Great review Priya. All the other songs were done in the audio release day before yesterday and all of them are pretty good. Already listened so many times.
ராஜா சாரிடம் இது போன்ற " முன்னே கெட்ட மாதிரி இருக்கே?" என்ற கேள்வி முதலில் வந்தது 1978 இல்.. நானே வருவேன் பாட்டும் காயத்ரி படத்தில் வந்த வாழ்வே மாயமா பாடலும் ஒரே மாதிரி இருக்கே என்ற கேள்வி எழுந்தது. அதை அப்போ ராஜா சாரே வித்தியாசத்தை விளக்கினார். 🎉🎉
Listening to it for the first time! You are right! High pitched singing is not for raja! If you observe sorgame endralum, he finds it difficult and tuned his singing mostly in low pitch!
நிதானமாய் பாடல்களை அழகாய் பகுத்து தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். எனக்குத் தோன்றியதைச் சொன்னால் அடிக்கக வருவார்கள். அவருடைய பல பாடல்களை மீண்டும் ஒலிக்க வைத்ததைப் போல ஒவ்வொரு வரியும் அமைந்திருக்கிறது Bhoole bisre geeth? வெளக்கு வச்ச நேரத்திலே மாதிரி . ஒரு ராகம் பாடலோடு..
I appreciate Illayaraja a lot and no doubt that he is a maestro! and a great gift to Tamilians and all Indians. But he can stop singing at this age and can give chances to a lot of youngsters or existing proven singers!
சினிமாவே டார்க் ஆகி போச்சு.... திரைக்கதையில பாடல்களுக்கு எடங்குடுத்தாங்களா...? இப்ப உள்ளவனுஹளுக்கு திரைக்கதையை எப்படி தெரியாமல் கமர்ஷியலா பண்ணனும்னு தெரியலை... அதனால....பாடல்களுக்கான இடம் பொருத்த தெரியவில்லை.... அப்படியே சிச்சுவேஷன் வச்சிட்டாலூ.... தேவயில்லாத....ஆணியாத்தா தெரியும் யுத்தசத்தம்..... வீட்டுக்கு வீடுன்னு ஒருபடம்... முழுக்க...முழுக்க ஃபேமிலி டிராமாதா....அது 3 வேற மாதிரி கேரெக்டர்கள் உள்ள குடும்பம்...சி.வி.ராஜேந்திரன் அந்த படத்துல 2 லவ் டூயட் , ஒரு காமெடி சிச்சவேஷன்ல காமெடியோட ஸ்டைலிஸான சாங், ஒரு கிளப் டான்ஸ் வேற.... எங்க அந்த படத்துல இது தேவையில்லாம புகுத்தி இருக்காங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்.... இவனுகளுக்கு டாக்குமென்ட்ரி மாரி ஒரு சினிமாவ அசிங்கமா , வயலன்ஸா, எறைச்சல் சத்தமா எடுக்கிறத தவிர வேற ஒன்னும் தெரியலங்கிறதுதா உண்மை ...
ஏனய்யா இப்படிலாம் பாட்ட போட்டு எங்கள கொல்றீங்க . 44 வருஷமாச்சு உங்க இசையில விழுந்து. இன்னும் எந்திரிக்க முடில. எந்திரிக்க மனசும் வரல
என் இதய துடிப்பிற்கு தேவையான இன்னும் ஒரு துளி இரத்தத்தை ஊரவைத்து கொடுத்திருக்கிறது இந்த பாடல் இசை அரசே உமக்கு கோடி நன்றிகள்.
மனதை வருடும் பாடல்கள்
எத்தனை முறை வந்தால்
தான் என்ன! கேட்பதற்கு
இதமாக இருக்கிறதே.!
இசைஞானி பாடல்கள்
என்றும் இன்றும் எம்மை
ஈர்த்து விடுகிறதே.!
உண்மை.நானும் கமெண்ட்டுகள் படித்தேன்.
எப்போதும் அவரது பாடல்களுக்கு மட்டுமே
இது போன்ற கமெண்ட்டுகள்
வரும்.இவரது பாடல்களால்
வாழ்ந்தவர்கள்
பாடலோடு உறங்கியவர்கள்
கோடி பேர்.
அந்த கோடியில் நானும்
ஒருத்தி..❤🙏🙏
நன்றி ப்ரியா.💐
நேற்று இந்த பாடலை திருமண நிகழ்ச்சியில் பாடினோம்...நிரம்ப ரசித்தார்கள்...
அதுக்குள்ள பாடிடீங்களா😂
Naanu paadalai raja voicela paadivittean
விடுதலை 2 - அனைத்து பாடல்களும் அருமை ❤️,இந்த மாதிரி சிறந்த பாடல்களை இசைஞானி அவர்களிடமிருந்து பெற்று தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
God of music Raja sir... wonderful info given you madam..
Very well explained Priya!! That too Pottu vacha Thanga kudam reference 👍
முத்து மழை வானம் கொட்டும் இதமாக ❤❤❤❤❤
வணக்கம் மேடம் கோடி நன்றிகள் ஒரு மன சஞ்சலத்தோடு விமர்சனங்களை இந்த பாடலுக்காக கேட்டிருந்தோம் சிறப்பாக விளக்கினீர்கள் சந்தோசமாக மறுபடி பாடலைக் கேட்க வைத்தீர்கள் நன்றி நன்றி
After 1980 one beautiful feel - a new movie song from IR.. in those days they were happening every week..
மிகவும் சிறப்பு ❤வாழ்த்துக்கள்.
Iraivan kodutha varam avarudaida kural namakum iraivan kodutha varam ippadi oru isaiarasarai namaku kidaithathu
Every song created by the legendary maestro is always a meditation with medication.
Thanks.
Very well said! 👌🏻
தினம் தினமும் பாட்டை பற்றி நீங்கள் சிலாகதித்தது போலவே இதே படத்தில் வரும்...மனசுல மனசுல பாட்டை பற்றியும் உங்கள் கருத்தை பதிவிட விழைகிறேன்.
ஒவொருவரும் சரணத்தில் சரணடைவோம்....சரணடையவும் வைக்குது...
அம்மா இதுக்கு முன்னோடி பாடல் கனவிதுதான் நினைவிதுதான் என்ற பழைய பாடல்
Director must have given input. Because Raaja said in audio release that he first recorded Dinam dinam song with Ananya and Sanjay Subrahmanyam. But director insisted Raaja sang it and he obliged. I hope they release Sanjay’s version too. We are quite used to listening same song by SPB and Raaja or Janakiraman and Raaja. We could enjoy both.
Thank you for your prompt response review 🙏
உங்க review க்காக wait பண்ணிட்டு இருந்த Madam ❤
Great review Priya. All the other songs were done in the audio release day before yesterday and all of them are pretty good. Already listened so many times.
Review super..Raaja Raajathan...
நல்ல விமர்சனம்
ஒரு பாடலை எடுத்துக் கொண்டு, இவ்வளவு தூரம் நுணுக்கமாகவும் நேர்மையான முறையில் அலசியமைக்கு மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் உங்கள் பணி செம்மையாக.
We like your views ❤
Romba romba correct priya
Good take on the "similarity" perception
ராஜா சாரிடம் இது போன்ற
" முன்னே கெட்ட மாதிரி இருக்கே?" என்ற கேள்வி முதலில் வந்தது 1978 இல்..
நானே வருவேன் பாட்டும் காயத்ரி படத்தில் வந்த வாழ்வே மாயமா பாடலும் ஒரே மாதிரி இருக்கே என்ற கேள்வி எழுந்தது.
அதை அப்போ ராஜா சாரே வித்தியாசத்தை விளக்கினார். 🎉🎉
You've made fine observations.
Perfect
Fantastic narration.May the almighty bless you with happiness and health throughout.❤❤❤
Thank you so much! 🙏 🙏 🙏
Listening to it for the first time! You are right! High pitched singing is not for raja! If you observe sorgame endralum, he finds it difficult and tuned his singing mostly in low pitch!
Mam please review always rajah songs only thanks
Yes it's true
Aise Jaane Ilayaraja worker entry❤🎉
S Priya sister ithuvum kittathatta "vazhi neduga kaatumalli "polave iruku but romba sugama kaathuku ithama irukku raja raja than
மாடன் லவ் சென்னை ஆல்பத்தில் ஆறாவது எபிசோட் நினைவு ஒரு பறவை இளையராஜா இசையமைத்து அனன்யா பாட் பாடிய ஆனால் என்ற பாட்டை ரிவ்யூ பண்ணவும்
Complete album review pannirkkene - th-cam.com/video/DM-I8dCfQAQ/w-d-xo.html
நிதானமாய்
பாடல்களை அழகாய்
பகுத்து தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.
எனக்குத் தோன்றியதைச் சொன்னால் அடிக்கக வருவார்கள்.
அவருடைய பல பாடல்களை மீண்டும் ஒலிக்க வைத்ததைப் போல ஒவ்வொரு வரியும் அமைந்திருக்கிறது
Bhoole bisre geeth?
வெளக்கு வச்ச நேரத்திலே மாதிரி .
ஒரு ராகம் பாடலோடு..
💐👏🏻👍🏻👌🏻👌🏻❤️❤️🌹🤝இசை கடவுள் ❤️🌹🌹❤️இசை 1 மூர்த்தி ❤️🌹🌹🌹❤️❤️🤝🌹🌹❤️👌🏻👍🏻👏🏻💐
விடுதலை 2 ஆல்பம ஹிட்
எல்லா பாடலையும் அலசவும்❤
தலைப்பு எழுப்பும் கேள்வி
எல்லோருக்கும் தோன்றத்தான் செய்கிறது.
hi,i have a doubt,who sung male vocal of sangathil padatha kavithai and thendral vanthu theendum pothu (avathaaram )song
?
Chinna kuzhandhaiyum solum Raja endru.
Mam manasula manasula paatayum konjam sollunga please 🙏🙏😍😍
Innaikkudhaan kaetten...will do next week
@TamilNostalgia thanks mam 🙏😍
Nice review Madam...Hope this song is predominantly Kharaharapriya based ..pls correct me if am wrong
Abheri ragam dominate
Yes definitely Karaharapriya.
ராஜா சார் வாழ்க
Super review. But song konjam ore sayal
Music God vazhke
❤
I appreciate Illayaraja a lot and no doubt that he is a maestro! and a great gift to Tamilians and all Indians. But he can stop singing at this age and can give chances to a lot of youngsters or existing proven singers!
what if the director of the movie insists? That could be his sentiment !
சினிமாவே டார்க் ஆகி போச்சு....
திரைக்கதையில பாடல்களுக்கு எடங்குடுத்தாங்களா...?
இப்ப உள்ளவனுஹளுக்கு திரைக்கதையை எப்படி தெரியாமல் கமர்ஷியலா
பண்ணனும்னு தெரியலை...
அதனால....பாடல்களுக்கான இடம் பொருத்த தெரியவில்லை....
அப்படியே சிச்சுவேஷன் வச்சிட்டாலூ....
தேவயில்லாத....ஆணியாத்தா
தெரியும் யுத்தசத்தம்.....
வீட்டுக்கு வீடுன்னு ஒருபடம்...
முழுக்க...முழுக்க ஃபேமிலி டிராமாதா....அது 3 வேற மாதிரி கேரெக்டர்கள் உள்ள குடும்பம்...சி.வி.ராஜேந்திரன்
அந்த படத்துல 2 லவ் டூயட் , ஒரு காமெடி சிச்சவேஷன்ல காமெடியோட ஸ்டைலிஸான சாங், ஒரு கிளப் டான்ஸ் வேற....
எங்க அந்த படத்துல இது தேவையில்லாம புகுத்தி இருக்காங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்....
இவனுகளுக்கு டாக்குமென்ட்ரி மாரி ஒரு சினிமாவ அசிங்கமா , வயலன்ஸா, எறைச்சல் சத்தமா எடுக்கிறத தவிர வேற ஒன்னும் தெரியலங்கிறதுதா உண்மை ...
I felt the Telugu version was even more soothing than the Tamil version - th-cam.com/video/06LVcQlvY3M/w-d-xo.html. I don't know why.
நன்றி நன்றி நன்றி❤
Apt review
கண்ணன் வந்து பாடுகின்றான் என்ற பாடலின் சாயமும் வீசுகிறது...
இளையராஜாவின் கற்பனை வரண்டு பல வருடங்கள் ஆகின்றன.
வன்ம புத்தி...
இனிமேல் இளயராசா தாத்தா பாடாமல் இளம் பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்
புதிய பானையில் பழைய சோறு
இரைச்சல் வெயிலுக்கு நல்லது ஓய் சாப்பிடும்
madam இவ்வளவு சொல்லியும் உனக்கு புரியலேனா நீ ஒரு ஞான சூனியம்
நீ ஒரு ஞானசூனியம் டா முட்டாள்!
வன்ம புத்தி உள்ளவன்