🔱ஓம் சிவசக்தி துணை 🌿🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா💐🙏 அபிராமி அந்தாதி ஒவ்வொரு பதிவும் அருமை அபிராமி பட்டர் அம்பாளை ஒவ்வொரு வரியையும் வர்ணித்து அழகாக பாடியுள்ளார் அதையை எங்களுக்கு பாடி படித்து புரியும்படி சொன்னீங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏
அம்மா வணக்கம் 🙏🏻.உங்களுடைய அனைத்து காணொளி பதிவுகளைத் தவறாமல் பார்த்து அதன்படி எங்கள் வீட்டிலும் & உற்றார் உறவினர்களும் பின்பற்றி வருகிறோம்.தெரியாத பல ஆன்மீக தகவல்களை அறிந்து கொண்டோம்.நீங்கள் பேசும் விதம் எளிமையாக விளங்கும்படி உள்ளது.அருமை அம்மா 🙏🏻❤.மேன்மேலும் உங்களின் ஆன்மீக திருப்பணி தொடர எங்கள் குடும்பத்தினர் & உறவினர்களின் சார்பாக நல்வாழ்த்துக்கள் 🙏🏻👌🏻💐 அம்மா,கடந்த வெள்ளிக்கிழமை (08/09/2023) மாலை 6.30 க்கு,என்னுடைய அம்மாவின் மாங்கல்யகயிறு அறுந்து மாங்கல்யம் கீழே விழுந்துவிட்டது.அதனால்,என்னுடைய அம்மா மிகமிக மனவேதனையடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.இதற்கு உகந்த பரிகாரத்தை தயவுசெய்து கூறும்படி தங்களை மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭
ஓம் ஸ்ரீகாமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி இருக்கும் வரைக்கும் சந்தோசமாக மகிழ்ச்சியாக எல்லோரும் வாழ சிவபெருமானே அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
வணக்கம் அம்மா. அபிராமி அந்தாதி பாடல்களுக்கு தங்களின் பொருள், விளக்கவுரை முடிந்த பிறகு ,அபிராமி பதிகம் அனைத்திற்க்கும் விளக்கவுரை அளிக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சனாதனம் பற்றிய முழுமையான விளக்கம் இந்திய மக்களுக்காக நீங்கள் தயவுசெய்து கூறி மக்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வை உருவாக்கி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
அம்மா வீடு பாத்தில் 3 1/8 நிற்குன்றதே செய்வினை வைத்திருப்பார்கள் என்று 😭 பயமாக உள்ளது நீங்கள் தான் வீடு கட்ட உதவ வேண்டும் எதாவது video போடுங்க plz🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏😭😭😭
அம்மா தயவு செய்து இன்னும் 10பாடலையும் விளக்கத்தையும் சீக்கிரமே நாங்கள் கேக்க அருள் புரியுங்கள்.நிறைய பேர் கூறும் விளக்கம் உங்களை போல அவ்வளவு தெளிவாக மனதில் பதியும் படி இல்லை.
அம்மா, விநாயகரும் ஆஞ்சநேயரும் சேர்ந்த ஆத்யந்த பிரபு பற்றி கூறுங்கள் அம்மா. அவ்வாறு தோன்றியதன் வரலாறு மற்றும் பிண்ணனி என்ன?? அவரை வீட்டில் வைத்து வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?? ஆத்யந்த பிரபு அமைந்த சன்னதிகள் எங்கெங்கு உள்ளன??
excellent explanation. Guru is brahma, vishnu and siva in that case why do people tell that Guru Margal photos should be kept in Hall (in home) only. It should not be kept in pooja room. People confuse me a lot regarding this one. But for me my guru is the first and foremost as he should me the path for all my poojas. Please explain me whether GURU's photo can be kept in POOJA ROOM.
அம்மா.... தசமியை பற்றி கூறுங்கள் 1.வளர்பிறை / தேய்பிறை தசமி நன்மைகள் ... ? 2. கீழ் நோக்கு நாள்⏬ மேல் நோக்கு நாள் ⏫ சமநோக்கு நாள்🔁 அதை பற்றி சொல்லுங்கள்.... 3. புரட்டாசி வளர்பிறை தசமி அன்று வளைகாப்பு செய்யாலாமா...? என் மனைவிக்கு ( புரட்டாசி )7வது மாதம்
எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அபிராமி தாயே தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.
🔱ஓம் சிவசக்தி துணை 🌿🙏🙏🙏
காலை வணக்கம் குருமாதா💐🙏
அபிராமி அந்தாதி ஒவ்வொரு பதிவும் அருமை அபிராமி பட்டர் அம்பாளை ஒவ்வொரு வரியையும் வர்ணித்து அழகாக பாடியுள்ளார் அதையை எங்களுக்கு பாடி படித்து புரியும்படி சொன்னீங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
அம்மா திருவிளையாடல் புராணம் தொடர்ச்சி போடுங்க அம்மா....
அருமை அருமை நல்ல பதிவு
உங்கள் குரலை கேட்டாலே
மனதுக்கு ஒரு நிம்மதி
வாழ்க வளமுடன்,,, ஓம் நமச் சிவாய நமக
நன்றி வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
அருமையான பாடல் அம்மா அதை உங்கள் குரலில் கேட்கும்பொழுது இன்னும் அருமையாக உள்ளது அம்மா🙏🏻🙏🏻🙏🏻
ஒம் நமசிவாய
Thank you Amma 🙏🙏🙏
அம்மா வணக்கம் அருமை அருமை | LOVE U
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
Shivaya Thiruchittrambalam 🙏
Shree Mathre Namaha 🙏
👌👌👌
அம்மா வணக்கம் 🙏🏻.உங்களுடைய அனைத்து காணொளி பதிவுகளைத் தவறாமல் பார்த்து அதன்படி எங்கள் வீட்டிலும் & உற்றார் உறவினர்களும் பின்பற்றி வருகிறோம்.தெரியாத பல ஆன்மீக தகவல்களை அறிந்து கொண்டோம்.நீங்கள் பேசும் விதம் எளிமையாக விளங்கும்படி உள்ளது.அருமை அம்மா 🙏🏻❤.மேன்மேலும் உங்களின் ஆன்மீக திருப்பணி தொடர எங்கள் குடும்பத்தினர் & உறவினர்களின் சார்பாக நல்வாழ்த்துக்கள் 🙏🏻👌🏻💐
அம்மா,கடந்த வெள்ளிக்கிழமை (08/09/2023) மாலை 6.30 க்கு,என்னுடைய அம்மாவின் மாங்கல்யகயிறு அறுந்து மாங்கல்யம் கீழே விழுந்துவிட்டது.அதனால்,என்னுடைய அம்மா மிகமிக மனவேதனையடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.இதற்கு உகந்த பரிகாரத்தை தயவுசெய்து கூறும்படி தங்களை மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭
ஓம் ஸ்ரீகாமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி இருக்கும் வரைக்கும் சந்தோசமாக மகிழ்ச்சியாக எல்லோரும் வாழ சிவபெருமானே அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super Amma, Om Namasivaya
வணக்கம் அம்மா. அபிராமி அந்தாதி பாடல்களுக்கு தங்களின் பொருள், விளக்கவுரை முடிந்த பிறகு ,அபிராமி பதிகம் அனைத்திற்க்கும் விளக்கவுரை அளிக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மிக அரூமை அம்மா
எனக்கு மிகவும் பிடித்த அபிராமி அந்தாதி பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤❤❤❤❤
🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma.🙏🙏🙏 Amma Saturday thuthi sollungal amma.
அருமை அம்மா
Om namo Siva parvthi thaye potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much Amma❤ Abirami Annai potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏
Nantri Amma 🙏❤️
நன்றி அம்மா. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவை கொடுத்து இருக்கிறீர்கள் அம்மா. வணக்கம்.
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
.மிகவும் இனிமையாக இருக்கு அம்மா உங்கள் பேச்சு
Amma kaalai vanakkamamma i am happyma🙏🙏🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
சனாதனம் பற்றிய முழுமையான விளக்கம்
இந்திய மக்களுக்காக நீங்கள் தயவுசெய்து கூறி மக்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வை உருவாக்கி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி.
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா விநாயகர் சதுர்த்தி பதிவு தாருங்கள்
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா 🙏
மிக்க நன்றி சகோதரி.ஓம் சிவசக்தி.
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
Vanakkam amma🙏🙏🙏💐
ஓம் சிவ சக்தி
சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏
அம்மா...புதிதாக வாழ்க்கை ஆரம்பிக்கும் பெண்களுக்கு சில Tips மற்றும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, எப்படி கையாள வேண்டும்? என்று சொல்லுங்க அம்மா 🙏🙏
Vanakam amma 🙏❤️
Nandri Amma
Thanks amma 🙏
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அருமையான வீடியோ ❤❤
Vinayagar chathurthi pathivu podugah amma
Good morning mam ❤ thanks mam ❤❤❤❤
Vinayagar chathurthi 2023 pooja murai pathi podunka ma
சகோதரி தினமும் ஒரு துதி சனிக்கிழமை உள்ள முருகன் பாடல் சொல்லல. நீங்கள் சொன்னால் நான் மொத்தமாக printout எடுத்து பாராயணம் பண்ண வசதியாக இருக்கும். நன்றி
கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
Nandri ma
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
Amma
Amma 🙏
வணக்கம் அம்மா
அம்மா பங்காளி தீட்டு பற்றிய பதிவு போடுங்க அம்மா 🙏🙏🙏
🙏
அம்மா வீடு பாத்தில் 3 1/8 நிற்குன்றதே செய்வினை வைத்திருப்பார்கள் என்று 😭 பயமாக உள்ளது நீங்கள் தான் வீடு கட்ட உதவ வேண்டும் எதாவது video போடுங்க plz🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🙏😭😭😭
சந்திர தரிசனத்தை பற்றி சொல்லுங்கள் அம்மா........
நவராத்திரி கன்யா பூஜை பற்றி சொல்லுங்கள்
வணக்கம் அம்மா🙏. கைலாய யாத்திரை சென்று வந்து விட்டு ற்களா ,,
18 சித்தர்கள் பற்றி பதிவு போடவும்
அம்மா தயவு செய்து இன்னும் 10பாடலையும் விளக்கத்தையும் சீக்கிரமே நாங்கள் கேக்க அருள் புரியுங்கள்.நிறைய பேர் கூறும் விளக்கம் உங்களை போல அவ்வளவு தெளிவாக மனதில் பதியும் படி இல்லை.
Vinayagar chadurthi padaikum nalla neram solunga amma
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
Vinayagar chathurthi pooja time update pannunga ma...
Amma vinyagar sathurthi pattriya pathivu podunga amma🙏
வணக்கம் அம்மா
கருங்காலி மாலை பற்றி ஒரு வீடியோ போடுங்க please
தயவுசெய்து திரௌபதியின் ஒரு பதிவு போடுங்கள்
அம்மா குபேர விலக்கு வியாழன் அன்று ஏற்றவேண்டும் என்று சொல்கிறார்கள் அதைப் பற்றி சொல்லுங்கம்மா
🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏
அம்மா ஆவணி ஞாயிற்றுகிழமை விரதம் எதர்க்கு இருக்கிறோம் என்று கூருங்கள்
Vinayakar sathurthi viratham Patti sollunka
அம்மா இந்த ஆண்டு புரட்டாசி மாத பூஜை கள்& நவராத்திரி வழிபாட்டை பற்றியும் சொல்லுங்க அம்மா🙏🙏🙏🙏
அம்மா,
விநாயகரும் ஆஞ்சநேயரும் சேர்ந்த ஆத்யந்த பிரபு பற்றி கூறுங்கள் அம்மா.
அவ்வாறு தோன்றியதன் வரலாறு மற்றும் பிண்ணனி என்ன??
அவரை வீட்டில் வைத்து வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்ன??
ஆத்யந்த பிரபு அமைந்த சன்னதிகள் எங்கெங்கு உள்ளன??
Plx upload Deivathin kural videos amma
Sanatana Dharma pathi sollungey
இப்பொழுது இறைவன் எங்கு இருக்கிறார் என்று தெரியுமா
Sivapuranam mathiri Abirami anthathi song onga voice yill kuduthaal nalla erukum ma
Amma amai vittirkkku vandhal nallatha kettatha endru koorungal amma
🙏🙏🙏
அம்மா யாரையாவது தெரிந்தோ தெரியாமல் காயப்படுத்தி இருந்தால் அதற்கு பரிகாரமாக ஏதாவது பதிகம் சொல்லுங்கள் தயவுசெய்து🙏🙏🙏 💐
excellent explanation. Guru is brahma, vishnu and siva in that case why do people tell that Guru Margal photos should be kept in Hall (in home) only. It should not be kept in pooja room. People confuse me a lot regarding this one. But for me my guru is the first and foremost as he should me the path for all my poojas. Please explain me whether GURU's photo can be kept in POOJA ROOM.
அம்மா....
தசமியை பற்றி கூறுங்கள் 1.வளர்பிறை / தேய்பிறை தசமி நன்மைகள் ... ?
2. கீழ் நோக்கு நாள்⏬
மேல் நோக்கு நாள் ⏫
சமநோக்கு நாள்🔁 அதை பற்றி சொல்லுங்கள்....
3. புரட்டாசி வளர்பிறை தசமி அன்று வளைகாப்பு செய்யாலாமா...?
என் மனைவிக்கு ( புரட்டாசி )7வது மாதம்
Amma vanakam vinayagar chadurthi entha date la varuthu konjam solunga
Amma ponniammanai pattri sollunga ma
மாதம் மாதம் வரும் சங்கடகர சதுர்த்திக்கு விநாயகர் சதுர்த்திக்கு என்ன வேறுபாடு என்று கூறுங்கள்❤❤❤❤❤❤❤
பாதாள செம்பு முருகன் பற்றி விளக்கம் சொல்லுங்கள் மேடம்
Amma panja kavya vilaku yetrinal vilaku muluvathum yerinthu vidukirathu sarithana
அம்மா வீட்டுல இரண்டு காமாட்சி விளக்கு ஏற்றலாமா சொல்லுங்கம்மா
சனாதன தர்மத்தை பற்றி சற்று விளக்கமாக எடுத்துச் செல்லுங்கள்
👌💟
புரட்டாசி மாதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா...
😍🙏🙏👍👍
Kindely tell this year when to bring lord ganesha and what time to do pooja thank you
Amma vinegar sathurthividiopotugamaa