அக்கா கைமணத்தில் கவுண்டம்பாளையம் சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு | CDK 1642| Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Recipe by : Tmt. Manonmani
    9952809354
    Surakkai Thattai Payiru Kuzhambu
    Ingredients
    Bottle Gourd - 1/4 kg
    Black-eyed Peas - 50 g
    Shallots - 150 g
    Tomato - 1 No
    Garlic - 7 to 8 Cloves
    Ginger - 1 Piece
    Cumin Seeds - 1 Tsp
    Coriander Powder - 2 Tbsp
    Chilli Powder - 1 Tbsp
    Turmeric Powder - 1/2 Tsp
    Dry Red Chilli - For Tempering
    Mustard - 1 Tsp
    Grated Coconut - 1 No
    Curry Leaves - As Required
    Coriander Leaves - As Required
    Groundnut Oil - As Required
    Salt - To Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #CDK
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

ความคิดเห็น • 121

  • @sundari1177
    @sundari1177 3 หลายเดือนก่อน +47

    இருவரும் அருமையான ரசனை உள்ள அன்னம் சமைத்து அடுத்தவரை சாப்பிட வைத்துசந்தோஷப்படுத்தும் சகோதர சகோதரி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rowarss781
    @rowarss781 3 หลายเดือนก่อน +22

    தீனா கூட பிறந்த அக்காவிடம் பேசுவது போல் இருவரும் பேசுகிறார்கள் எவ்வளவு உரிமையுடன் அருமையான குழம்பு வைத்து சாப்பிட வைக்கிறார் நீங்கள் ஈகோ இல்லாமல் செஃப் என்பதை மறந்து ரசித்து ருசித்து சாப்பிட்டதும் எனக்கு பொறாமையாக இருக்கு மிக்க நன்றி தீனா

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 หลายเดือนก่อน +10

    நானும் கோவைதான்....எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் குழம்பு இது....இந்த குழம்பு செய்தால்... ரசம் தயிர் எதுவும். தேவைப்படாது.....

  • @chameen68
    @chameen68 3 หลายเดือนก่อน +4

    Seeing Manonmani akka cooking automatically you want to try her recipes. An intention to cook comes automatically. God bless her

  • @meenasundar2211
    @meenasundar2211 3 หลายเดือนก่อน +6

    வட இந்தியர்கள் போல காய்கறியுடன் பயறு வகை சேர்த்து செய்யும் பழக்கம் கொங்கு நாட்டில் உள்ளது.அருமை,அருமை.
    எல்லா சத்தும் உள்ளது.பிரமாதம்❤🎉

  • @meenasundar2211
    @meenasundar2211 3 หลายเดือนก่อน +8

    ரொம்ப நாளாக சுரைக்காய் சப்ஜிக்கு wait பண்ணிய பலன் இன்று கிட்டியது.மிக்க நன்றி.
    எப்படி செய்தாலும் சுரைக்காய் நல்லா இல்லை என்று சொல்லும் கணவருக்கு இது பிடிக்கும்.செய்து விட்டு சொல்கிறேன்.மிக்க நன்றி 💕💗🥳🥳

  • @vasugisubramaniam8295
    @vasugisubramaniam8295 3 หลายเดือนก่อน +14

    தட்டப்பயிறு‌சுரைக்காய்..குழம்புக்குபுளிஊத்தினால்.இன்னும்சூப்பராகிருக்கும்.

  • @Jayanthi-o8b
    @Jayanthi-o8b 3 หลายเดือนก่อน +4

    மனோன்மணி அக்கா உங்கள் சமையல் மிகவும் அருமை சமைக்கும் விதம் மிகவும் அருமை நானும் கோயமுத்தூர் தான். நான் தட்டைப்பயறு கத்திரிக்காய் பருப்பு செய்திருக்கிறேன் இந்த மாதிரி குழம்பு செய்யப்போறேன்

  • @eswarishekar50
    @eswarishekar50 3 หลายเดือนก่อน +4

    சூப்பர் சூப்பர் சுரைக்காய் தட்டபயிறு குழம்பு அருமை அருமை புகழ்வதற்கு வார்தைகள் இல்லை அருமை அருமை செய்து காட்டியதற்கு நன்றி நன்றி

  • @mahasenthil7330
    @mahasenthil7330 2 หลายเดือนก่อน +1

    Nan chaithuparthan ,arumaiyaga eruthathu, nandri amma

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 3 หลายเดือนก่อน +6

    வணக்கம் சகோதரரே சுரைக்காய் தட்டப் பயறு குழம்பு தோசைக்கு அருமை 🎉🎉🎉🎉🎉

  • @srinithanikilan
    @srinithanikilan 2 ชั่วโมงที่ผ่านมา

    இன்னும் 2 தோசை சேர்த்து சாப்பிட லாம் சூப்பர் ம்மா

  • @meenasundar2211
    @meenasundar2211 3 หลายเดือนก่อน +1

    சாதம், சப்பாத்தி and soft தோசையுடன் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன் 😋😋

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 3 หลายเดือนก่อน +1

    வித்தியாசமான சுரைக்காய் குழம்பு நன்றி சகோதரி தீனா தம்பி

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 3 หลายเดือนก่อน

    அருமையான குழம்பு. இருவருக்கும் நன்றி.

  • @radhikam3519
    @radhikam3519 2 หลายเดือนก่อน

    Sir
    Very nice and happy to see your videos
    You travel a lot and giving us numerous recipes at our doorstep .
    Be blessed forever sir

  • @geetha544
    @geetha544 3 หลายเดือนก่อน +2

    Pls don’t put negative comments they r doing great job with great effort

  • @kavinaya6367
    @kavinaya6367 3 หลายเดือนก่อน +1

    Hi akka..super dish..puli vendama...enga veetil amma puli serparkal...

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 3 หลายเดือนก่อน

    Puli kulambu dri pannunen ayyo Vera level different test thank you thank you so much

  • @selvishristi3812
    @selvishristi3812 3 หลายเดือนก่อน +1

    தீனா சார். கோவையில் இந்த குழம்பு சமைக்காத வீடு இருக்காது. தட்டைபயிறு+கத்திரி காய்+உருளைக்கிழங்கு+புளிக்குழம்பு சூப்பர். கூடவே நெத்திலி கருவாடு சேர்ந்த குழம்பு செம்மையாக இருக்கும்,

  • @nithinmalaisamy4255
    @nithinmalaisamy4255 3 หลายเดือนก่อน

    I tried this dish using this method today , it was very tasty and fabulous

  • @lathasakthi7249
    @lathasakthi7249 3 หลายเดือนก่อน

    I have done this recipe good but i feel avoiding coconut may help easy digestion. Thank you

  • @GoMathi-uf7yj
    @GoMathi-uf7yj 3 หลายเดือนก่อน +3

    Akka style la egg kulambu podunga...

  • @jaiganeshjaiganesh2512
    @jaiganeshjaiganesh2512 2 หลายเดือนก่อน

    anna manonmani akka receipe super innum niraiya kuzhambu podunga anna

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 หลายเดือนก่อน +3

    முதலில் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் எனக்கு திருப்தி தட்டை பயிறு குழம்பு சுரைக்காய் குழம்பு அபாரங்க. .வாழ்த்துக்கள் ❤❤

  • @jeyanthishanmugam2447
    @jeyanthishanmugam2447 3 หลายเดือนก่อน

    Good will try, verkadalai kulambu please

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 3 หลายเดือนก่อน

    ❤❤தீனா தம்பி..சிஸ்டர்... அக்கா தம்பி என்றால் அது neengathan... wow... என்ன றசனையோடு samayal செய்றிங்க... தம்பி நீங்க பார்த்து பக்குவம் சொல்லும் விதம் அருமை... சிஸ்டர்.. உங்க கோவை பாஷைக்கு fan..❤❤❤❤

  • @revathyrevathy8468
    @revathyrevathy8468 3 หลายเดือนก่อน +1

    Good morning I am big fan for you sir Nan unga videos patthu than cook pandran thank you so much sir😍🙏🙏🙏

  • @sureshphilip1280
    @sureshphilip1280 3 หลายเดือนก่อน

    Good one . Even for making rasam we can use extra water of boiled thatta payaru
    Regina

  • @malarsg6938
    @malarsg6938 3 หลายเดือนก่อน

    Akka cooking recipes awesome..we want more recipes from her🎉

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 3 หลายเดือนก่อน

    Arumaiyaana recepe

  • @saridha.13
    @saridha.13 3 หลายเดือนก่อน

    சுரைக்காய் உடம்புக்கு ரொம்ப சத்தான ஒரு காய். எங்க ஊருல கூட கல்லணை தான் சொல்லுவாங்க. சூப்பராக குழம்பு 🎉

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 3 หลายเดือนก่อน

    Sambar rasam podunga akka deena sir roampa thank you so much

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 3 หลายเดือนก่อน

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @gunasundarikasiviswanathan620
    @gunasundarikasiviswanathan620 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள்

  • @sarojavishwanathan3944
    @sarojavishwanathan3944 3 หลายเดือนก่อน

    Hi Moni mani I was not know your name ,I like the way you cook the Tamiz commentary is superb .love it.

  • @mallikadevi1978
    @mallikadevi1978 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் மிகவும் அருமை ❤

  • @sindhuponnaiyan2587
    @sindhuponnaiyan2587 2 หลายเดือนก่อน

    As you said earlier,Akka's idly recipe pls...

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us 3 หลายเดือนก่อน

    It actually tasts like a recipe of nory Indian dishes like channa because no sambar podi stuffs here ..only difference is no garam masala hwrre and additional coconut. However it tasts very good

  • @sujathad3138
    @sujathad3138 3 หลายเดือนก่อน +2

    In our house what ever my mother does we never need chips, appalam etc even onion raitha, fir briyani, that is howour people make gravy/ku lambu, but you deena, when u ask dont we need chips or appalam...there itself we knew ur food is not tastier so to dump u food down ur throat u use all those additions. Only now ur tasting our food ... And u feel great,tasty. even here for show purpose she is adding again onion, chilly,tomato during seasoning along with mustard and curry leaves that is not needed at all, just for the purpose of stretching the video. Just season with mustard,curryleaves if u haven't added mustard in grinding mixer u can add, during seasoning. Thats all quick recipe.

  • @subramanian6067
    @subramanian6067 3 หลายเดือนก่อน

    Different types.. good

  • @solomonsathya1251
    @solomonsathya1251 3 หลายเดือนก่อน

    Super receipe i will try soon

  • @SLavanya-gd4hg
    @SLavanya-gd4hg 3 หลายเดือนก่อน

    👌Super Akka and Chef Deena. Many Thanks for sharing this recipe

  • @k.rajesh6839
    @k.rajesh6839 3 หลายเดือนก่อน

    அருமையான ரெசிபி

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 3 หลายเดือนก่อน

    Manonmani akka vai lime lightil kondu vandadhu chef Deena sir dhan. Great mind

  • @chandrusekar8161
    @chandrusekar8161 3 หลายเดือนก่อน +1

    Manonmani Akka super receipe

  • @dhanalakshmiskitchen258
    @dhanalakshmiskitchen258 3 หลายเดือนก่อน

    Pathale rheriyum super ana kolompu endru❤❤🎉

  • @gopichellan4497
    @gopichellan4497 3 หลายเดือนก่อน +1

    Edhoda karuvadu sartha enum semaiya erukum bro

  • @sabarishajai7077
    @sabarishajai7077 3 หลายเดือนก่อน

    மிக அருமை

  • @swetha8793
    @swetha8793 3 หลายเดือนก่อน +1

    Good morning chef. Very nice recipe

  • @rathas878
    @rathas878 3 หลายเดือนก่อน

    நம் கவுண்டம்பாளையம் சொந்தங்கள் சார்பில் மேலும் சமையலில் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம் அண்ணியாரே 🎉🥳🤝

  • @hemasuresh7276
    @hemasuresh7276 หลายเดือนก่อน

    Arumai manonmani

  • @rematv4199
    @rematv4199 3 หลายเดือนก่อน

    Sir
    Hotel style Kara kuzhmbu seiya solli kudunga

  • @sharmilasathish489
    @sharmilasathish489 19 วันที่ผ่านมา

    We add puli to it.

  • @nanilidavid7825
    @nanilidavid7825 3 หลายเดือนก่อน

    Super. I will definitely try.

  • @rajisubbu859
    @rajisubbu859 3 หลายเดือนก่อน

    Puli poda vendama sis😊

  • @vasukipm5691
    @vasukipm5691 3 หลายเดือนก่อน

    Akka recipe very super different recipe and speech also very super

  • @RAJKUMAR-vx2mt
    @RAJKUMAR-vx2mt 3 หลายเดือนก่อน

    அக்கா சாம்பார் ரெசிபி உங்க ஸ்டைல்ல சொல்லுங்க அக்கா

  • @karunambal-570
    @karunambal-570 3 หลายเดือนก่อน +1

    தீனா தம்பி திருப்பூரிலும் நன்றாக சமைப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் திருப்பூர் பக்கம் வாங்க.

    • @malligas1074
      @malligas1074 3 หลายเดือนก่อน

      Yes. 💕

  • @sureshphilip1280
    @sureshphilip1280 3 หลายเดือนก่อน

    We too enjoy cooking, eating and talking with both of you rather than with any other cooking partnership off course with rajan sir too
    Regina

  • @rekharaj3407
    @rekharaj3407 หลายเดือนก่อน

    Super 😊

  • @sakthiloga
    @sakthiloga 2 หลายเดือนก่อน

    This is always altimare with rice..
    But not that much combination for dosa ..

  • @sumas2506
    @sumas2506 3 หลายเดือนก่อน

    My fav dish. This is one kongunadu spl

  • @kasturisuntharam7309
    @kasturisuntharam7309 3 หลายเดือนก่อน

    Akka supper receipe👍

  • @mythilis6074
    @mythilis6074 3 หลายเดือนก่อน +2

    தீனா சார் நான் உங்கள் விடியோ எல்லாம் மிகவும் விரும்பி பார் தேன் இவர்கள் பேசும் போது நம் வீட்டில் ஒருவர் என்று நினைக்கிறேன் சார் கள்ளிடைக்குறிச்சி தக்காளி அப்பளம் மரவள்ளிக் கிழக்கு அப்பளம் போடுங்கள் சார் அதுபோல அரிசி அப்பளம் உளுந்து வீட்டில் செய்து பார்க்க அளவில் எப்படி செய்வது என்று போடுங்கள் சார் தக்காளி. சின்ன வெங்காயம் தொக்கு மிகவும் அருமை யாக வந்தது நன்றி கள் கோடி

  • @sathyatc
    @sathyatc 3 หลายเดือนก่อน

    Vendakkai puli kulambu

  • @janemariadoss3027
    @janemariadoss3027 3 หลายเดือนก่อน

    Super sister, very nice recipe, ma.

  • @UshaS-t7q
    @UshaS-t7q 3 หลายเดือนก่อน

    Can we prepare Pirgankai veg in same process please reply

    • @SSWORLD0529
      @SSWORLD0529 3 หลายเดือนก่อน

      No inga...it won't be good

  • @SaradhaK-y4u
    @SaradhaK-y4u 25 วันที่ผ่านมา

    😊.super.sup.....mam.

  • @rajinarayan8744
    @rajinarayan8744 3 หลายเดือนก่อน

    Super ma’am and sir 👍👏🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 หลายเดือนก่อน

    ❤ super Thambi & Akka 🎉🎉🎉

  • @chitrarajendran9668
    @chitrarajendran9668 3 หลายเดือนก่อน +1

    Super ma

  • @Manonmani-9
    @Manonmani-9 หลายเดือนก่อน +1

    Oil athigam athigam

  • @geetha544
    @geetha544 3 หลายเดือนก่อน

    ❤brother sister combination super cooking next level my dear Deena thambi and Manu akka Iam from Mysore

  • @karthika6024
    @karthika6024 หลายเดือนก่อน

    Kongu naatil suraikai thattai kulambu seiyatha veedu erukathunga. Kongu naatil ennum niraya recepies erukuthu athu anaithum anaivarukum kaanbika kettukolkiren.

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 3 หลายเดือนก่อน

    Awesome super i like it Anna 🇮🇳👍👍🙏

  • @ranishanmugamshanmugam7136
    @ranishanmugamshanmugam7136 3 หลายเดือนก่อน +1

    புளி வேண்டாமா?

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 3 หลายเดือนก่อน +1

    Good recipe 🎉

  • @pushpalathagandi7011
    @pushpalathagandi7011 3 หลายเดือนก่อน

    Very nice recipe

  • @gomathiduraisamy8188
    @gomathiduraisamy8188 3 หลายเดือนก่อน

    Super❤❤

  • @RAJKUMAR-vx2mt
    @RAJKUMAR-vx2mt 3 หลายเดือนก่อน

    Super Akka.

  • @coraljos3097
    @coraljos3097 3 หลายเดือนก่อน

    Super recipe

  • @dhivuskitchen307
    @dhivuskitchen307 3 หลายเดือนก่อน

    Sir super

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 3 หลายเดือนก่อน

    Super

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 3 หลายเดือนก่อน

    வணக்கம் தீனா சார்🙏

  • @premapriya3158
    @premapriya3158 3 หลายเดือนก่อน

    Soooper

  • @TamilselviYuvaraj
    @TamilselviYuvaraj 3 หลายเดือนก่อน

    Unkal samayal ennaku romba putikum

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 3 หลายเดือนก่อน

    Super sir 🎉 Gravy Dosa

  • @thaiyalnayagi994
    @thaiyalnayagi994 3 หลายเดือนก่อน

    Super mam

  • @soundaryakalai3337
    @soundaryakalai3337 3 หลายเดือนก่อน

    Super super ma...

  • @venkatalakshmi1963
    @venkatalakshmi1963 3 หลายเดือนก่อน

    Sister super 😀

  • @Anirudh-1456
    @Anirudh-1456 3 หลายเดือนก่อน

    Good morning sir

  • @padmasuresh4260
    @padmasuresh4260 3 หลายเดือนก่อน

    I am your fan Sir ❤

  • @balagurukb4606
    @balagurukb4606 3 หลายเดือนก่อน

    அக்கா உங்க சமையல் சேனல் இருக்க ?

  • @sarojarajam8799
    @sarojarajam8799 3 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kowsalya1407
    @kowsalya1407 3 หลายเดือนก่อน

    Super sir.

  • @gowthaaarul9559
    @gowthaaarul9559 3 หลายเดือนก่อน

    Good morning

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 3 หลายเดือนก่อน

    Dhina,i ungaludaya,sontha
    Preparation,onnume,ellaya?
    Eraval,pteparationaye
    Kanpikkiteergal😊

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  3 หลายเดือนก่อน

      unga alavuku theriyathu sir, oru 1000 recipes mela video potturken!

  • @gomathideepa1104
    @gomathideepa1104 3 หลายเดือนก่อน

    She is my neighbourhood

  • @GanesanS-pm9rk
    @GanesanS-pm9rk 3 หลายเดือนก่อน

    Sir good morning