365 நாள் வீட்ல இருக்கிற பொருள் | கறிக்குழம்பு மாறி மணக்கும் | CDK 1710 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 68

  • @pselvambigai9275
    @pselvambigai9275 หลายเดือนก่อน +3

    உங்களுடைய பணிவான பேச்சு உங்களின் வெற்றிக்கு காரணம் அண்ணா. வாழ்க வளமுடன்

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg หลายเดือนก่อน +8

    அருமைங்க தீனா வாழ்த்துக்கள்🌹👌👍மனோன்மணி அக்காவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி👌👌

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 หลายเดือนก่อน +13

    நம்ம ஊரு சைடுல செய்ய மாதிரி( சாப்பாட்டுக்கு ) முட்டைகுழம்பு செய்து காட்டுங்க ப்ளீஸ் மனோன்மனிஅக்கா .ப்ளீஸ் தீனாசார்😊❤🙏🙏🙏🙏🙏

    • @dhana4059
      @dhana4059 หลายเดือนก่อน +4

      2 days b4 egg gravy recipe ivanga than recipe video potanga.. check in Deena sir channel 2 days before

    • @abiramikodeeshwaran6406
      @abiramikodeeshwaran6406 หลายเดือนก่อน

      Athuveru ithuveru

  • @eswarishekar50
    @eswarishekar50 หลายเดือนก่อน +1

    அருமை அருமை சார் சாருக்கு எல்லா ஊரிலும் உறவுகள் இருக்கின்றனர் அவருடைய தன்னடக்கத்திற்கு🎉🎉🎉🎉

  • @suganthypremkumar2214
    @suganthypremkumar2214 หลายเดือนก่อน +1

    My chithi did this 40 years before while she stayed in Tirupur. Same masala she used for chicken and for us vegetarians using brinjal. Thanks for the recipe

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 หลายเดือนก่อน +9

    நாங்க இதே மாதிரி தான் செய்வேம் காளி பிளவர் மட்டும் போட்டு செய்வேம் ங்க

  • @deepangv5649
    @deepangv5649 หลายเดือนก่อน +4

    Wonderful preparation.. Congratulations both deena sir and akka.. Please prepare a new dishes without coconut, curry leaves.. We won't get these ingredients in this country..

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน

    Kuranai rice il 🍅 tomato rice neengal sona matheri saithan superb yga eruthathu mano Akka❤Thanks

  • @ashwini2311
    @ashwini2311 หลายเดือนก่อน +2

    Arumai ❤ Amma parthale pasi edukum unga samayal 😊

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 หลายเดือนก่อน +3

    தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @shankarchithra3570
    @shankarchithra3570 หลายเดือนก่อน +3

    சூப்பர் அண்ணா வேர் கடலை குழம்பு சொல்லுங்க அண்ணா

  • @johnjeya7771
    @johnjeya7771 หลายเดือนก่อน +2

    Extraordinary chef my bro Dheena

  • @rowarss781
    @rowarss781 หลายเดือนก่อน +17

    என்ன தீனா இப்படி கலக்குறீங்க கூட பிறந்த அக்கா தம்பி போல் பேசிக் கொண்டு இருக்கீங்க எனக்கு பொறாமையாக இருக்கு சாப்பாடே வேண்டாம் நீங்கள் இருவரும் பேசுவதை கேட்டாலே வயிறு நிறைந்து விடும் பெருமை பெருமை நன்றி தீனா

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 หลายเดือนก่อน +3

    Akkkaa❤❤❤❤❤lovely language and cooking

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 หลายเดือนก่อน +3

    Enga vitalyum edhey mathri seivom sir nanum cbe dhaan 😊

  • @Kitty-u7h
    @Kitty-u7h หลายเดือนก่อน

    Your tomato rice receipe is too good .. tried n tasted many times madam . Thanku madam

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 หลายเดือนก่อน

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr หลายเดือนก่อน

    Wow super Vera level akka Lunch sambar recepy podunga akka plzzz deena sir thank you so much

  • @VijayalakshmiSaranya-jz3dx
    @VijayalakshmiSaranya-jz3dx หลายเดือนก่อน

    Deena Anna ungala enaku romba romba pudikum enoda samayal guru neenga tha❤❤❤❤❤

  • @manjuprakash9115
    @manjuprakash9115 หลายเดือนก่อน

    Very very delicious Kurma Manonmani akka 🥰👏👏👌👌🙏🙏😋😋😋.
    Deena Sir, your detailing every step is superb,apt, absolutely right 🙏🙏😊.
    Thanks to both superior Chefs in their own field.

  • @d.senthilkumar9155
    @d.senthilkumar9155 หลายเดือนก่อน

    Intha amma tamizh super!!! Samyalum super!!!

  • @johnjeya7771
    @johnjeya7771 หลายเดือนก่อน +2

    Super Dheena bro Manonmani sister

  • @Janvi-k7i
    @Janvi-k7i หลายเดือนก่อน

    தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து & தூதுவளை சட்னி & தூதுவளை காய் புளி குழம்புகுழம்பு செய்து காமிங்க.....

  • @akilaranjithkumar8633
    @akilaranjithkumar8633 หลายเดือนก่อน

    Super .. pls coimbatore side street food masal poori , kalan andha pattani masal recipe pani kamingav
    ..

  • @kalarogini432
    @kalarogini432 หลายเดือนก่อน +1

    Super super Recipie

  • @sophiyaperumal6155
    @sophiyaperumal6155 หลายเดือนก่อน

    Akka u r a wonderful person !!!! never miss any of ur video posted by the chef I have tried ur recent egg gravy which u posted on Sunday which came out really well thank you for sharing such a wonderful video .... Waiting to see more such wonderful cooking videos from you thank loads of respect from Bengaluru Karnataka 💐💐💐💐💐

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha หลายเดือนก่อน +3

    குருவான உங்களுக்கு வணக்கம்

  • @caviintema8437
    @caviintema8437 หลายเดือนก่อน

    Very nice recipe, chef, very different vlog,🎉🎉❤❤

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน

    I will try Mano Akka❤🎉

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 หลายเดือนก่อน +1

    Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍

  • @sowkathsafna5095
    @sowkathsafna5095 หลายเดือนก่อน

    Hi sir, super recipe❤
    Madhurai Sourashtra Samayal Recipes podunga sir🥳🥳🥳

  • @Kitty-u7h
    @Kitty-u7h หลายเดือนก่อน

    Thanku madam n chef Deena

  • @MS-lq2tu
    @MS-lq2tu หลายเดือนก่อน

    Wow...very nice

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv หลายเดือนก่อน

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை அருமை அருமை 🙏🙋🙋🙋👏

  • @swetha8793
    @swetha8793 หลายเดือนก่อน

    Good morning chef. Very nice recipe

  • @vasukivasuki1742
    @vasukivasuki1742 หลายเดือนก่อน

    இவங்க சமையல் சிக்கன் மட்டன் குழம்பு போடுங்க சார்

  • @poova1232
    @poova1232 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா

  • @KalaimagalMoto
    @KalaimagalMoto หลายเดือนก่อน

    Very,super,akka

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 หลายเดือนก่อน

    Super and Mouth watering video.

  • @UshaV-b8q
    @UshaV-b8q หลายเดือนก่อน

    Mutton kulambu podunga sir

  • @samwienska1703
    @samwienska1703 หลายเดือนก่อน +4

    3:30 ஏனுங் க்கோ! உம்படெ பேச்சக் கேட்டுப்போட்டு நானும் இனிமேலு "நல்ல" எண்ணெய்க்கு பதிலா "கள்ள" எண்ணெயத்தான் புழங்கபோறதுன்னு முடிவுபண்ணிப்போட்டேன்! ஆராவது வந்து என்னைய கேட்டா எம்படெ அக்கா சொல்லித்தான் செய்றேன்னு சொல்லுவேன்! 😜

  • @VishwaBharathi-ih8hy
    @VishwaBharathi-ih8hy หลายเดือนก่อน

    Super akka dheena sir

  • @thaenatha
    @thaenatha หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர்

  • @pushkalam8983
    @pushkalam8983 หลายเดือนก่อน

    Accavum thambiyum pesarathu nallathan irukkirathu

  • @sarojarajam8799
    @sarojarajam8799 หลายเดือนก่อน

    Thank you
    Good night

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal หลายเดือนก่อน

    Very nice 👍

  • @gajavasanth4088
    @gajavasanth4088 หลายเดือนก่อน +1

    உண்மை, உண்மை. 🎉🎉மெனகடனும், கஷ்டப்பட்டாதான். எதுவும் வரும். நிலைக்கும். தீனா அவர்களும், மனோன்மணி அவர்களும் நன்றாகவே சமையல் செய்கிறீர்கள்.பாராட்டுக்கள்🎉🎉❤🙏🙏🌹🌹

  • @santhi3426
    @santhi3426 หลายเดือนก่อน +1

    தீனா சார் எங்க அக்கா வீடு குழம்பு நல்லா இருக்குதுனு சாப்பிட்டு போய் வீட்டுக்கு போய் wife கிட்ட நல்லா
    மாட்டிக்கிட்டீங்க Chef😂😅

  • @HeloWorld-np3jk
    @HeloWorld-np3jk หลายเดือนก่อน

    Background music is making the voice not clear

  • @vmv1544
    @vmv1544 หลายเดือนก่อน

    Actually வீட்டுல taste kaaram adhigama adhu idhunnu elaam note panna maatom yarum
    Epdiyum saapdira maadhri irukum
    Non adjustable foods endha vitulayum samaika maataanga

  • @vanitk5078
    @vanitk5078 หลายเดือนก่อน

    Are u having 'online ' shop for podi varieties savouries & other goods of yur's manonmani akka?or thru whatsapp only?

  • @KarthikBrothersMedia
    @KarthikBrothersMedia หลายเดือนก่อน

    Super bro

  • @ramyamahendran89
    @ramyamahendran89 หลายเดือนก่อน

    மனோன்மணி அக்கா ❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 หลายเดือนก่อน

    Good 👍😊

  • @sushilashyam
    @sushilashyam หลายเดือนก่อน

    Yummy yummy 😋

  • @Movieschannel1183
    @Movieschannel1183 หลายเดือนก่อน

    Nice Sir 👍🏻

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 หลายเดือนก่อน

    🥰🥰👌👌

  • @LathaLatha-dt3bl
    @LathaLatha-dt3bl 29 วันที่ผ่านมา

    ஆயில் ரொம்ப அதிகமாக. இருக்கிறது

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 หลายเดือนก่อน

    ❤🎉

  • @jothikannan953
    @jothikannan953 หลายเดือนก่อน

    🙏🙏🙏🔥🔥👍🔥🔥👍

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 หลายเดือนก่อน

    ஆட்டுக்கல்

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉
    ❤❤❤❤❤❤❤

  • @ROSALIKULANDAI
    @ROSALIKULANDAI หลายเดือนก่อน

    Not kalla ennai kadala ennai

  • @samwienska1703
    @samwienska1703 หลายเดือนก่อน +1

    கறிக்குழம்பு மாறி மணக்கும்?!
    மாறி = changed.
    மாதிரி = like, போல, etc.

  • @thedarkalone6126
    @thedarkalone6126 หลายเดือนก่อน

    ❤🎉