ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

SIGMUND FREUD- An Introduction ll சிக்மண்ட்ஃப்ராய்டு - ஓர் அறிமுகம் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2020
  • #sigmundfreud,#psychoanalysis,#oedipuscomplex
    ஆழ்மனதின் அறிய இயலா பகுதிகள் பற்றி விளக்கி, அதன் மூலம் பல நோய்களை தீர்த்த உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டு பற்றிய சுருக்கமான அறிமுகம் இது.

ความคิดเห็น • 135

  • @arunramtry
    @arunramtry 3 ปีที่แล้ว +45

    இந்த சானலை இவ்வளவு காலம் பார்க்காமல் விட்டதற்காக வருந்துகிறேன். மிக சிறந்த பணி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @RajendraSingh-uo7wj
      @RajendraSingh-uo7wj 2 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா.. தினமும் காலையில் உங்களது பேருறை.. பேருண்மை....கேட்டால் அவ்வளவு திருப்தி... தொடருங்கள் சார்

    • @ManiKannaR
      @ManiKannaR ปีที่แล้ว +2

      உண்மை, நானும் தங்களைப் போலவே எண்ணுகிறேன் தற்போது அய்யாவின் அனைத்து வீடியோக்களையும் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன், எனக்கான தெளிவையும் அறிவையும் பெற்று வருகிறேன்

  • @kasinathanvelayutham1823
    @kasinathanvelayutham1823 3 ปีที่แล้ว +11

    . இரண்டு நாட்களாகத்தான் தங்களது உரைகள்" ஒன்றிரண்டு கேட்டேன்...எவ்வளவு காலம் வீணடித்துவிட்டோம் என்று தோன்றியது. தற்பொழுது நிலவும் வன்முறை பாலியல், மதமாச்சரியம், பொய், நடிப்பு, ஏமாற்றுதல் இவைகளுக்கெல்லாம் சரியான கல்வி இல்லாததே என தோன்றுகின்றது. நிறைய சமூகம் சார்ந்த விடயங்களை பேசுங்கள். மகிழ்ச்சி, பாராட்டுகள் நன்றி.

    • @nrhm-pilotproject7481
      @nrhm-pilotproject7481 3 ปีที่แล้ว

      நண்பருக்கு வணக்கம் நீங்கள் திருக்குறள் இலங்கை ஜெயராஜ் வகுப்புகள் கேட்கவும் அதில் சொல்லாத psychological விசயமமே இல்லை

  • @c.kmurugan5377
    @c.kmurugan5377 3 ปีที่แล้ว +14

    நீங்கள் freud பற்றி நிறைய பேசி இருக்கலாம்.மா பெரும் மனிதர். நன்றி. ......

  • @kumarmaran885
    @kumarmaran885 3 ปีที่แล้ว +18

    உறக்கம் தந்த ஓவியம் திரு பெ. தூரன் அவர்கள் தமது சிறுகதையின் மூலம் ஃபிராய்டின் (Concius, Sub Concius, Unconscious - (வெளி) மனம், உள்மனம், ஆழ்மனம்) அழகாக புரிய வைத்திருப்பார்.

    • @-leelakrishnan1970
      @-leelakrishnan1970 2 ปีที่แล้ว

      Please bring out more such discussions in your further episodes.This may help people to understand what is what and also help for discussion with other people as well.Ultimately it may help general people to try to understand the root cause of all evils.

  • @muruganandamgangadaran6071
    @muruganandamgangadaran6071 3 ปีที่แล้ว +13

    அறிமுகம் என்ற அளவில் சிறப்பு.
    அவருடைய கருதுகோள் துணை கொண்டு , குணப்படுத்திய ஓரிரண்டு சம்பவங்களை சொல்லி இருக்கலாம்,
    வாழ்த்துக்கள்

  • @KS-wj4bc
    @KS-wj4bc ปีที่แล้ว +2

    ஒரு தெளிவான நீரோடையில் மூழ்கி எழுந்த சுகம். நன்றி ஐயா! இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 2 วันที่ผ่านมา

    ஆகச்சிறந்த கருத்துக்களை மாக்களுக்கு வழங்க இறைனால் அனுப்பப்பட்டவர்தான் தாங்கள்.இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட விஷயத்தை எடுத்துக்கூறி புரியவைக்க எவருமில்லை.நன்றி ஐயா.வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ot9ob1wn3i
    @user-ot9ob1wn3i 2 ปีที่แล้ว +8

    தகவல் சிறப்பு அய்யா மக்களுக்கு தெரியாத சிறந்த ஆளுமை வெளிபடுத்தி கொண்டே இருக்கிறிங்க நன்றிகள் பல அய்யா சிறப்பு

  • @karthikeyank1239
    @karthikeyank1239 3 ปีที่แล้ว +12

    Great work sir, keep rocking....
    Our society need peoples like you...

  • @sasikumar-zj6tv
    @sasikumar-zj6tv ปีที่แล้ว +2

    உண்மை....குழந்தைகளுக்கு பாலுணர்வு தான் அன்பாக மாறுகிறது என்பது மிக சரி...
    பால்ய நினைவுகளை உணர்ந்துள்ளவர்களுக்கு நிச்சயம் தெரியும். அது சரியே

  • @engboss8412
    @engboss8412 2 ปีที่แล้ว +2

    வெகு காலமாக நான் எதிர் பார்த்த பதிவு. நன்றி ஐயா. 🙏

  • @muruganandamgangadaran6071
    @muruganandamgangadaran6071 3 ปีที่แล้ว +1

    வழக்கம் போல் சிறப்பான அறிமுகம்.
    வாழ்த்துக்கள்
    தொடர்க உங்கள் அரும்பணி

  • @ramum9599
    @ramum9599 2 ปีที่แล้ว +2

    வெகு அருமை !!! ஃப்ராய்டு ஸைகாலஜி நிறைய பேருக்கு தெரியவைக்கிறீர்கள் நன்றி !!!!

  • @mrcnewton6045
    @mrcnewton6045 3 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்கள்... இன்னும் நிறைய மனித மனம் தெளிவு பெற தங்களது தகவல்களை தரும் என நம்புகிறேன்.. நன்றி

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 3 ปีที่แล้ว +2

    சிக்மன் பிராய்ட் ரொம்ப ரொம்ப கடினமான ஒன்று.. எளிமையாக விளக்கினீர்கள்.
    இன்னும் விரிவாக, நுணுக்கமாகப் பேசப்பட உளவியல் விசயங்கள் நிரம்ப உண்டு..
    இந்த எளிய அறிமுகம் இன்னும் இந்தப் பாடம் பற்றிய ஆழ்ந்த தேடலைத் தூண்டும் வண்ணம் விளக்கம் கொடுத்தது. மிகச் சிறப்பு. நன்றி.

  • @akilanethirajan1883
    @akilanethirajan1883 3 ปีที่แล้ว +2

    சுருக்கமான, கச்சிதமான உரை. பாராட்டுகள்! தொடர்ந்து யூங் பற்றியும் எரிக் ஃப்ராம் பற்றியும் உரையாடினால் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஊக்கத்துடன் செயலாற்றுங்கள். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +5

    Your explanation on Freud psychology sub conscious pre conscious and conscious with his principles referring Greek mythology and Sophocles drama Oedipus, Socrates dialectic method is inspired..

  • @sampathkumar8085
    @sampathkumar8085 2 ปีที่แล้ว +3

    இன்னுமொரு பாகமாக இதை வெளியிட வேண்டும்.அனைவரும் பேச தயங்குகிற அத்தியாவசியமான தகவல்களை வழங்க வேண்டும்.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 2 วันที่ผ่านมา +1

    ❤super sir🎉🎉

  • @dhanooshk8141
    @dhanooshk8141 3 ปีที่แล้ว +7

    i completely agree with Sigmund Freud. i even experienced some of his Claims in my real life

    • @ramum9599
      @ramum9599 2 ปีที่แล้ว

      yes !!!! i too !!!!

  • @ramamoorthyrajendran7976
    @ramamoorthyrajendran7976 2 ปีที่แล้ว +3

    Excellent and concise explanation. May god bless you sir.

  • @rajamkrishnamoorthy3866
    @rajamkrishnamoorthy3866 3 ปีที่แล้ว +3

    Very good. But it is only an introduction. Freud is an ocean. Good luck.. R k

  • @ramum9599
    @ramum9599 3 ปีที่แล้ว

    ஃபராய்டு ..சைகாலஜி ..பற்றிதங்கள் பகிர்வு அருமை !!நிறைய பேருக்கு மனோதத்வம் பற்றி தெரியாது ..அவருக்கு இவை உதவும் !! நன்றி !!!!

  • @whatnextkarunthulai-4040
    @whatnextkarunthulai-4040 2 ปีที่แล้ว +2

    சிறப்பானபணிக்கு வாழ்த்துகள் அய்யா

  • @bharani1947
    @bharani1947 3 ปีที่แล้ว +6

    இன்னும் நிறைய பேசுங்க ஐயா..

  • @rravi1045
    @rravi1045 11 หลายเดือนก่อน

    Fascinating account of Freud's ideas!!! Thanks, Prof. Murali!!

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 ปีที่แล้ว

    மிகச்சிறந்த பயனுள்ள பதிவு ஐயா.மிகவும் நன்றி உங்களுக்கு

  • @sansisansi583
    @sansisansi583 2 ปีที่แล้ว +1

    தாங்களின் சிறந்த தொகுப்புகளில் இதுவும் ஒன்று...

  • @karthikadhanakumar5802
    @karthikadhanakumar5802 3 ปีที่แล้ว +5

    Great lecture sir

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +1

    இரண்டு மாறுபட்ட பொருளையோ
    அல்லது இரண்டு மாறுபட்ட விஷய
    ங்களையோ அல்லது நேர் எதிர்
    தன்மைகளையோ ஒன்றாக
    இணைக்கும் பொழுது அங்கே
    மூன்றாவதாக ஒரு விஷயம் பிறக்
    கிறது .இதுதான் அடிப்படை.
    இப்பொழுது நமக்கு மூன்று விஷய
    ங்கள் கிடைத்து விட்டது .அந்த
    மூன்றாவது விஷயம்தான் மனம் * .
    மாற்றம், அடுத்த நிலைக்கான
    வளர்ச்சி, *உ.ம். 4.ம்.அறிவு +
    ஒற்றைதன்மை .5.ம் .அறிவு .--- .
    ஒன்றை தன்மை . இரணடின் சந்திப்பில் தோன்றுவதே மனம் .
    இன்னும் இருக்கிறது .

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +4

    Interpretation of dreams one of the best master pieces of fraid

    • @ramum9599
      @ramum9599 2 ปีที่แล้ว +1

      correct !!!!!

    • @ramum9599
      @ramum9599 2 ปีที่แล้ว

      yes !!!

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 2 ปีที่แล้ว +1

    Sir, your exploration and explanation on Sigmund Freud's psychological ideas on philosophy of mind is useful. Especially your simple but complete exlanation on sub conscious, pre cinscious, cincious mind, hysteria, his methods of socrates dialectic methods as talk and care and your critical exploration on Libido, Oedipus complux, electro complux, Narcissism, extreme Narcissism,the story of Sophocles Drama " oedipus" Greek mythology , interpretation of dream, his reason for violence, his deep studies on Greek literature, philosophy to interpretate in his psychological investigation is inspired, will be useful for further studies of his books. Yes , undeed, most of my doubts on Freud's idea have been cleared. In order to know Freud's psychological ideas, your method of explation combining Greeks literature, mythology, philosophy, philosophy of mind, psychology is inspired me and usefull to go further. Thank you sir.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 ปีที่แล้ว +1

    Thank you sir for talking about freud s psychoanalysis. 21-6-22.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 3 ปีที่แล้ว +6

    Nice lecture sir can be extended in further level about how libid trans form I to other . How it is possible

  • @soundraveluk3238
    @soundraveluk3238 3 ปีที่แล้ว +3

    Dream is what freud's defines

  • @subashraman6047
    @subashraman6047 2 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி!

  • @chidambarambabuji
    @chidambarambabuji 4 หลายเดือนก่อน

    அருமை

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว

    Thanks for the video sir
    It's really useful
    You are doing great job

  • @jambukesanjambukesan9619
    @jambukesanjambukesan9619 ปีที่แล้ว +1

    I am seeing all program super fine

  • @rmshanmugamchettiar8036
    @rmshanmugamchettiar8036 2 ปีที่แล้ว +2

    Worth knowing

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว +1

    நன்றி சொல்வோம் நாளும்.. இதயங்கள் சேர்த்து, இடர்..துயர் நடுவிலும் நல்லபடி.. நாமிருக்க, எமக்கருள் செய்திட்ட வல்லமை சக்தியெனும், அண்டங்கள் காத்திடும்.. இறைவனுக்கு..

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      படித்தவன் தவறு செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்...

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      சொந்தம் பந்தம் சொன்னால் பாவம் சொல்..லா..தே! பொல்லா மனிதர் முன்னால் கணமும் நில்..லா..தே!! சும்மா இரு..நீ மனமே உன்னை நீ..வென்றே!!! சுகமா உலகில் நீ..வாழ வழிவேறொன்றும் இல்லை மனமே.. அறிந்தே இரு சும்மா!!!!
      ..
      சங்கடம் வந்தால் சந்..தோஷம் சொன்னால் அதுவும் வம்பாகும்!
      ஆ..னாலும் அறி..நீ உனக்கது தெம்பாகும்!! ஆலய மணியும் தவறில்லை.. தவ..றானவர் நின்றார் அங்கேதான்!!! ஆதலினாலும் பாதகம் இல்லை.. நட நேர் நல்லை தவறில்லை!!!!
      ..
      15.06
      06.09.2021
      🚶‍♀️🚶‍♂️🏃‍♂️🏌️‍♂️✔🚶‍♀️🚶‍♂️🏃‍♂️🏌️‍♂️⛷

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      அடுத்தவன் சொன்னாக் கசக்கும்
      கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும், தவறோ சரியோ.. பிறந்தோம் லோகில் இறந்தாகும்வரை நடிக்கணும்.. அவரவர் பாத்திரம்.. அவரே அறிவார்.. புத்தனும் புனிதனும் இங்கில்லை.. கொஞ்சம் புத்தி மிகுந்தவன் ஏய்த்துப் பிழைத்தால் தப்பென உலகம் சொல்லாது.. நீ நாதியற்றவன் எண்றாலுனக்கு உலகில் நீதி இருக்காது..
      ..
      09.29
      04.06.2020

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว +1

      புத்தகங்கள் தொடாத ஏதேனும் பக்கமொன்றையா நீ தொட்டுவிடப் போகிறாய்.. தொடு, உனது தொடுகையில் ஒரு மழலையின் தீண்டலை நான் உணர்கிறேன்.. மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்,
      எங்கே, பற்றைகள் புதர்களுக்குள் உனது பாதம் நகர்துவிடக்கூடுமோ
      என்று நான் அஞ்சியதுண்டு. இப்பொழுது என் மனம் உவகை கொள்கிறது. முடிந்தகாலங்கள் போக.. பிறக்கும் வருடங்களேனும்
      உனக்கு நம்பிக்கை வர ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன். உலகமெல்லாம் சொன்ன போதும் நான் எனது புலமையை மெச்சியதில்லை. இப்பொழுது மெச்சுகிறேன்.. உனது புலமையில் என்னைக் கண்டு..
      ..
      இப்படிக்கு,
      ஜென்னி
      ..
      8.00

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      சந்தோஷமே வாழ்க்கை என்ற முடிவில் நின்று நம்ம தொழிற்படுகின்ற ஒவ்வொரு கணமும், சர்வ நிச்சயம் நமக்குக் காத்திருப்பது சங்கடம்தான்..
      ஒவ்வொரு அடியிலும் சங்கடமே என்ற அனுபவப் பதிவோடு, அகலக்கால் வெக்காம, அவசரப்படாம, மிச்சம் நிதானமா ஒவ்வொரு அடியையும் எடுத்து வெச்சு நடந்தா, ஆங்காங்கே சந்தோஷ மலர்கள் விரியும்!
      2020 வல்லரசுப் பிரகடனம் என்ற கோட்பாட்டின் மீதான மீளாய்வு உணரப்பட்டிருக்க வேண்டும்!!
      உலகின் போக்கிற்கு ஈடுகொடுத்து நாம் போகவேண்டும்.. போனோம்.. சரி, என்ன நடந்தது..
      ஏன்.. உண்மையின் போக்கிற்கு ஈடுகொடுத்து நாம் போகவேண்டும்.. போனோம்.. என்று இருந்திருக்கக்கூடாது.. என்ற வினாவை ஒருதடவை கேட்டுப் பார்த்திருக்கலாமே!!!
      சகோதரி பாரதி பாஸ்கரனின் மீள்வருகையில் உவகை கொள்கிறோம்.. நம்ம எல்லோரையும் இறைவன் காக்க, நல்லூர் தீர்த்தோற்சவம் காணுகின்ற இந்நாளில் பிரார்த்திக்கின்றோம்..
      ..
      08.46
      06.09.2021

  • @rengaraju486
    @rengaraju486 2 ปีที่แล้ว +1

    Nice explanation thank u sir

  • @venkatmanimg7879
    @venkatmanimg7879 2 ปีที่แล้ว

    Excellent details. However, Sage Patanjali covers psychology by delving deep inside the MIND and dissected to the bottom till one realizes the SELF, Thanks for the lecture.

  • @senthilkr1970
    @senthilkr1970 3 ปีที่แล้ว +1

    Very good videos Sir. Only came across your channel recently. Please avoid the music in the intro video, that really disturbs. No bg music is required at all, your speacch and content is very clear good. Congrats and all the best.

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 3 ปีที่แล้ว +2

    Thank you

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 3 ปีที่แล้ว +1

    Job welldone Prof.Murali Sir.

  • @thiba63
    @thiba63 3 ปีที่แล้ว +2

    Sir you always give example about about Fraud and western philosophers. Can you give philosophers , saints, born and raised in India.Can you find one.Cant you explain all this based on kamasutra?

  • @vishnuprasadify
    @vishnuprasadify ปีที่แล้ว

    What frawde said is 💯 right

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +2

    Our brain is our soul

  • @subrann3191
    @subrann3191 3 ปีที่แล้ว +1

    Brief summary your best

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 ปีที่แล้ว

    ஹப்னாடிசம் -trying to decode subconscious imprints with others conscious mind -complicated
    But cognitive questing interactive talking make them to move inner help to heal .
    This increases there own consciousness
    That -possibilities to self realisation then only healing completed.

  • @abinam5658
    @abinam5658 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 3 ปีที่แล้ว +1

    அருமை🙏tq ஜி

  • @p.vasanth3330
    @p.vasanth3330 4 หลายเดือนก่อน

    Sir super❤❤

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 ปีที่แล้ว

    பிரமாதம்

  • @rebirebi1989
    @rebirebi1989 3 ปีที่แล้ว +4

    Any tamil book available about sigmund Frued or his book

  • @anandann6415
    @anandann6415 8 หลายเดือนก่อน +1

    Anna thanks 🙏

  • @videovasan2286
    @videovasan2286 2 ปีที่แล้ว +1

    Supre speech

  • @saravananramanan535
    @saravananramanan535 3 ปีที่แล้ว +1

    Suuuuuuuuuuuuuuuper sir,,,,,

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Human have Kamban, Vande man, Raman, Katkil, Romanian, Eranian. Mind in Vande man. These are front of Shaw Wallace (shadow)

  • @noorfarmila4663
    @noorfarmila4663 ปีที่แล้ว

    Great lesson sir

  • @anuanu4352
    @anuanu4352 ปีที่แล้ว +2

    நன்றி எனச்சொல்வதா?நற்பவி என்பதா?மனிதப் பிறவியில் எண்ணிக்கை அளவில் இல்லாமல்,எண்ணத்தின் அளவில் எனச் சொல்வதா....மொத்தத்தில் வார்த்தைகள் தெரியவில்லை சார்🙏🙏🙏🙏

  • @habeebrahuman415
    @habeebrahuman415 2 ปีที่แล้ว

    Very Very supper speech 👌👍🌹

  • @raghulis
    @raghulis 10 หลายเดือนก่อน

    I agree with him.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Gundalini name in Mandrigam sigmant fraid

  • @aburoshni2565
    @aburoshni2565 3 ปีที่แล้ว +5

    இன்னும் அவரைப்பற்றி அதிகம் சொல்லலாமே சார், சீக்கிரம் முடிச்சுட்டீங்க

  • @user-xo5ys4hi2e
    @user-xo5ys4hi2e 2 ปีที่แล้ว

    நன்றி...

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 ปีที่แล้ว

    What is manam?
    Its quantum field in between nucleus and electron orbit
    This space =subconscious mind
    Nucleus =unconscious mind
    These Memories =past karma
    Determines that means force or pressure from these areas affect the speed and direction of the electron
    Which again changes magnetic field
    So change happened in electro magnetic wave spread from the electron
    The waves we called thoughts
    Group of thoughts we called manam
    So,,,,,,,

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 8 หลายเดือนก่อน

    14, 15, 16.....Philosophy....Skylab......Ramayanam......

  • @cyrilmesmin4035
    @cyrilmesmin4035 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @rsridharrsidhar5860
    @rsridharrsidhar5860 2 ปีที่แล้ว

    v excellent sir

  • @paari5405
    @paari5405 2 ปีที่แล้ว

    இன்னொரு வீடியோ டீடெய்லா போடுங்க சார் ப்ளீஸ்

  • @ramum9599
    @ramum9599 2 ปีที่แล้ว

    " "Dream is the royal road to the unconscieous mind and it is fullfilment of unsatisfied desires "" as told by Freud .....Murali sir ok ??!!

  • @gobisubburajm7954
    @gobisubburajm7954 11 หลายเดือนก่อน

    👌👌👌

  • @valluvan_pkavidha5566
    @valluvan_pkavidha5566 3 ปีที่แล้ว +1

    Good

  • @veejeigovin9348
    @veejeigovin9348 2 ปีที่แล้ว

    Great information Sir.thank you...have you talked about subconscious and conscious mind Sir?

  • @gandhibabu7705
    @gandhibabu7705 3 ปีที่แล้ว

    I expected a better work from you ...!

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Ramar Thamari, Ravanan Thubari etc one

  • @vellaidurai874
    @vellaidurai874 3 ปีที่แล้ว +1

    அவரது புத்தகம் மற்றும் சைக்காலஜிஸ்ட் புத்தகம் விவரங்கள் அனுப்பி வைக்க வேண்டும் சார்

  • @ponkarthiponkarthi4427
    @ponkarthiponkarthi4427 ปีที่แล้ว

    நல்ல. தகவ லுக்கு நன்றி

  • @HarishKumar-jr8or
    @HarishKumar-jr8or 2 ปีที่แล้ว

    Super sir

  • @rajamohamedrajamohamed3995
    @rajamohamedrajamohamed3995 2 ปีที่แล้ว

    Please speak about carl Jung sir!

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +3

    Frauid is the father of psychology

    • @bhuvaneshm9490
      @bhuvaneshm9490 ปีที่แล้ว

      Not a Psychology, Psychoanalysis 💯🙌

  • @elangovanmuthu6545
    @elangovanmuthu6545 3 ปีที่แล้ว +1

    Speak about osho series..

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 ปีที่แล้ว +1

    Yen moolayai thiranthu vitta mahaan
    Nan yar yendru puriya vaitha methai

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 ปีที่แล้ว

    Sexual feeling deeply related to survival & evolution feeling
    This also to become eternity
    his subconscious mind perception
    But understanding by conscious mind diffrently

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr 2 ปีที่แล้ว +1

    Ithellam enga sir padikkuringa

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Gundalini In Mandriga Sigmund Fraiud

  • @Enlightenmemt
    @Enlightenmemt 2 ปีที่แล้ว +1

  • @ravindranvp4059
    @ravindranvp4059 3 ปีที่แล้ว

    Kindly let me state that libido means not sexual energy, but the desire for sexual activities or sex

  • @sivaramakrishnansaminathan446
    @sivaramakrishnansaminathan446 2 ปีที่แล้ว

    Tku

  • @indiragandhi6049
    @indiragandhi6049 2 ปีที่แล้ว

    Sir vazgavalamudan. Any available in thamil about sigmand frauid. Please inform.thanku.

    • @SocratesStudio
      @SocratesStudio  2 ปีที่แล้ว

      Please check our Socrates Studio videos. We have uploaded

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 ปีที่แล้ว

    Lipe Do= kundalini

  • @thiba63
    @thiba63 3 ปีที่แล้ว

    I hope you read books wittten by Srila AC Bhaktivedantha Swami Prabhupada .The founder Acharya if Hare Krishna movement.You will gain much knowledge and understanding of your own culture and will appreaciate vedic treasures.Otherwise you are like a blind man leading another blind man,full of speculation and dry philosophy.

  • @videovasan2286
    @videovasan2286 2 ปีที่แล้ว

    எப்படி பாலுர்வு காலி செயவது

  • @kavithaaravind2865
    @kavithaaravind2865 3 ปีที่แล้ว

    Ttue sir

  • @janavery4634
    @janavery4634 2 ปีที่แล้ว

    ஆளால் சில ஆழமான் கருத்துகள் கூறியிருக்கிறார்

  • @saravanakumarannamalai988
    @saravanakumarannamalai988 3 ปีที่แล้ว

    இன்னும் விரிவாக பேசி இருக்கலாம் தோழர் . அல்லது அடுத்த பகுதி வெளியிடுங்கள் .

  • @krishnasamysomasundaram4507
    @krishnasamysomasundaram4507 3 ปีที่แล้ว

    எது மனித சமுதாயத்திற்கு நலம் பயக்குமோ அதை மட்டும் கூறுங்கள்.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 3 ปีที่แล้ว

    S. Mostly v thought dead is escape from problem.