மலையாள மொழியில் பேசும் மக்கள் மலையாளிகள்... கன்னட மொழி பேசும் மக்கள் கன்னடர்கள்... தெலுங்கு பேசும் மக்கள் தெலுங்கர்கள் ஆனால் தமிழில் பேசும் மக்கள் மட்டும் எப்படி திராவிடர்கள் ஆனார்கள்.... ............... தெலுங்கு பேசும் பட்டியல் இன மக்கள் ஆதி தெலுங்கர்கள்... கன்னட மொழி பேசும் பட்டியல் மக்கள் ஆதி கன்னடர்கள்... மலையாள மொழியில் பேசும் பட்டியல் இன மக்கள் ஆதி மலையாளிகள்... ஆனால் தமிழில் பேசும் பட்டியல் இன மக்கள் மட்டும் எப்படி ஆதி திராவிடர் ஆனார்கள்... ஆதி தமிழர்கள் என்று தானே அழைக்க வேண்டும்.... ..........
Very much logical. இப்படித்தான் இந்த ஒங்கோல் ஒடுகாலிகள் தமிழ்நாட்டைப் பற்றிக்கொண்டு விடமாட்டேன் என்று கூறுகிறார்கள். இதற்கு முழு சப்போர்ட் நாம் தான். திராவிடம் என்ற கடவுச் சொல்லை உருவாக்கி தமிழ்நாட்டை முதன்மையாக சுரண்டி ஆச்சு. நம்மை பிரிப்பதற்கு பார்ப்பனர் விரோத செயல் மற்றும் எதிர்ப்பு செய்து சாதியால் பிரித்தார்கள். நம்மை ஆள்பவன் ஒரு தமிழன் அல்ல என்று மக்களுக்கு எப்பொதான் புரிதல் வரப்பொதோ ! அதற்குள் தமிழ்நாடு நாசமாகிப் போய்விடும்.
100% true. I was also shameless till 2019. They have inversed the entire Tamilians culture . Thank you very much for sharing such a valuable and wonderful information.
வயதானவர்களை திருத்தமுடியாது. இளையவர்களாவது திருந்தி உங்களுக்கான அரசை நீங்களாவது அமைத்து உங்கள் மண்ணை காப்பாற்றுங்கள். நடிர்கள், சாதிய தலைவர்கள் பின்னால் என்று பிரியாமல் தமிழர்களாக ஒன்று சேருங்கள்.
@@mariavalan0007 In Tamil Nadu s tribals are not speaking Tamil but they are speaking this languages (Kachchi, Kadar, Kanikkaran, Kota, Kudiya, irula,Kui and Kurichiya.).so they are belonging to Tamil people or not?
@krishnaraja4569 சீமானும் சினிமாகாரன், விஜயும் சினிமாகாரன்தாப், சீமான போல பேடைக்கு மேடை தமிழ் தமர்னு பேசி பேசி இன்னும் 5 வருசம்போனால் விஜயும் சொல்லிகளாம், மக்களுக்காக பேசேரேன்னு சீமான்போலவே!! எல்லாம் ஒரே குட்டுயில் ஊரிய மட்டைகள்தான்!! அதுவும் சீமான் ஏற்கனவே கதை வசனகர்தா, அப்டியே உண்மையான கலந்த பொய்கள் ஆறாய் ஓடி வரும்ல!! அப்ரோம் ஆங்காங்கு மானே தேனே போல, பார்பனனை திட்டி, அதோடு பழந்தமிழர் ஏடுகளையும் அதை எழுதியோரையும் இன்றுவரை வணங்கி போற்றும் சங்கிகளையும் திட்டி , தமிழர்கள் பழந்தமிழ் ஏடுகள சொந்தமா படிக்கனும் கட்டாயம் நமது தம்பிகளான்ற வாக்கியம் மட்டும் வாயில் வராமல், மேடைதோறும் தமிழ் தமிழ்னு சத்தமா கூவினால் அழகா பிழைப்பு நடத்தலாமே தமிழ்நாட்ல ஐயா!!!
அதற்கு தமிழன் முதலில் திருந்தி, ஓரளவாவது ஆன்மீகம் தொடர்ந்து மது புகை பொம்பளை சுகம், இன பேதம் போன்ற கெட்ட பழக்கங்களையெல்லாம் விட்டொழித்து "ஆகா ! தமிழனைப்போல் யாருமில்லை!" என பிற மாநில மக்கள் பாராட்டும் அளவுக்கு முன்னேற வேண்டும் !! இல்லையேல் "தமிழன் மெண்டல்" என அவர்கள் கேலி செய்வது நிரந்தரமாகிவிடும் !!
வாழ்த்துக்கள் நாட்டை தான் சொல்லி முடிச்சிட்டு ங்களே பெரியார் அரசியலுக்கு வந்தாரா அரசியல் என்பது ஒரு சாக்கடை ஆயிரும் சொல்லி தானே அவர் வரல எவ்வளவு பெரிய அறிவாளி அவர் நினைத்திருந்தால் தான் உண்டு தான் பிள்ளை உண்டு வாழ்ந்திருக்கலாம் எதற்கு தேவை இல்லாம இந்த போராட்டங்களை எடுத்துரைத்தார் அதில் பயனடைந்தவர்கள் தெரியும் அதனுடைய அருமை நீங்கள் கூறுவது ஏதோ ஒரு உலோகத்தில் சொல்ற மாதிரி இருக்கு பெரியாரையும் அம்பேத்கரையும் காமராஜரையும் கக்கன்ஜி கொண்டையும் எண்ணற்ற தலைவர்களையும் நீங்கள் பேசிவிட முடியுமா சிந்தித்து பாருங்கள் நான் இவரை கூட்டி கைதட்ட அது பெரிய விசயமா
எங்கள் ஐயா உயர்திரு மணியரசன் அவர்கள் தன்னுடைய வயதிற்கும் தன்னுடைய அனுபவத்திற்கும் எத்தனையோ பெரிய ஆட்களை சந்தித்து இருப்பார் உரையாடி இருப்பார் படித்திருப்பார் எமது அன்புத்தம்பி மன்னர் மன்னனை மனதார வாழ்த்தினார் பாருங்கள் அதில் தான் இருக்கிறது அவருடைய உண்மையான அனுபவம் அதுவே அனுபவத்தின் உதிர்ச்சியும் தனது பிள்ளையாய் இருந்தாலும் அவர் அறிவில் சிறந்து விளங்குகிறார் உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார் என்ற உணர்வும் அதில் வெளிப்படுகிறது உண்மையாக அரைகுறை உணர்வு உள்ளவர்களும் ஆடம்பரத்திற்காகவும் பெயருக்காகவும் மற்றவர்களை ஏமாற்றுவதற்காகவும் நிற்கிறவர்கள் எவரும் தனக்கு கீழான வயது உடையவர்களை அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எவ்வளவு பெரிய சாதனைகளை புரிந்து இருந்தாலும் பாராட்ட மாட்டார்கள் வாய் திறந்து ஆனால் நிறைகுடம் அனைத்தையும் பகுத்து வகுத்து தொகுத்து தெளிவாக புரிந்து உண்மையானவர்களை தனது மகன் வயதில் இருந்தாலும் மனதார வாழ்த்துவார்கள் அவர்களே அறிவிலும் மேன்மையிலும் சிறந்த தமிழர்கள்
It is vithai definitely it will grow and spread good speech. Tamizh valartha azwargal who belongs to various caste delivered us Nalayira divyaprabatham pure Tamil songs. Educated our children's
அதனால் என்ன? அவர் ரொம்ப காலமாக அரசியல் களத்தில் போராடுகிறார், மற்றவர்கள் என்ன செய்தார்கள்?? விஜய் என்ன செய்தான் ?? மக்களுக்காகப் போராடுபவர் தான் சீமான்
@@rajagopalan8353 நான் ஒரு காலத்தில் சீமானை ஆதரித்தவன் தான். ஆனால் பிறகு தெரிந்தது அவர் பிரிவினை பேசுகிறார் என்று. அதனால் நம் மக்களுக்கு தீமைகளே வந்து சேரும்.
ஏன் ராஜராஜன் சோழன் கட்டிய கோவிலோட வருமா யாருக்கு போகுது ஏன் இவர் கட்டணும், இதுபோல கேள்வி கேட்பவரை தான் நமக்கு கேள்வி கேட்க தெரியும் கேட்க வேண்டியவர்களை கேட்க மாட்டீர்கள்
தமிழக மாநில சுயாட்சியின் நிர்வாகத்தின் சட்டம் ஓர் இருட்டறை . தமிழக மாநில சுய ஆட்சியின் மாநில சட்டசபை கள்ள சாராய வியாபாரிகள் கடத்தல் வியாபாரிகள் கூடும் வியாபாரிகள் சங்க மாக மாறிவிட்டது . மாநிலக் காவல்துறை கள்ளச்சார வியாபாரிகளையும் . கடத்தல் வியாபாரிகளையும் பாதுகாக்கும் ஏவல் துறையாக மாறிவிட்டது இதுதான் மக்களாட்சியா....?
ஐயா மணியரசன் சொற்பொழிவு மிக மிக அற்புதம் வாழ்த்துக்கள் .
இவரது திராவிட எதிர்ப்பு பேச்சுகளை வரவேற்கிறேன்
NTK
❤❤❤❤
மலையாள மொழியில் பேசும் மக்கள் மலையாளிகள்...
கன்னட மொழி பேசும் மக்கள் கன்னடர்கள்...
தெலுங்கு பேசும் மக்கள் தெலுங்கர்கள்
ஆனால் தமிழில் பேசும் மக்கள் மட்டும் எப்படி திராவிடர்கள் ஆனார்கள்....
...............
தெலுங்கு பேசும் பட்டியல் இன மக்கள்
ஆதி தெலுங்கர்கள்...
கன்னட மொழி பேசும் பட்டியல் மக்கள்
ஆதி கன்னடர்கள்...
மலையாள மொழியில் பேசும் பட்டியல் இன மக்கள் ஆதி மலையாளிகள்...
ஆனால் தமிழில் பேசும் பட்டியல் இன மக்கள் மட்டும் எப்படி ஆதி திராவிடர் ஆனார்கள்...
ஆதி தமிழர்கள் என்று தானே அழைக்க வேண்டும்....
..........
Super 👌
Sirappu Sir
Very much logical. இப்படித்தான் இந்த ஒங்கோல் ஒடுகாலிகள் தமிழ்நாட்டைப் பற்றிக்கொண்டு விடமாட்டேன் என்று கூறுகிறார்கள். இதற்கு முழு சப்போர்ட் நாம் தான்.
திராவிடம் என்ற கடவுச் சொல்லை உருவாக்கி தமிழ்நாட்டை முதன்மையாக சுரண்டி ஆச்சு. நம்மை பிரிப்பதற்கு பார்ப்பனர் விரோத செயல் மற்றும் எதிர்ப்பு செய்து சாதியால் பிரித்தார்கள். நம்மை ஆள்பவன் ஒரு தமிழன் அல்ல என்று மக்களுக்கு எப்பொதான் புரிதல் வரப்பொதோ !
அதற்குள் தமிழ்நாடு நாசமாகிப் போய்விடும்.
Semmmmma
சரியான வாதம்🎉🎉🎉🎉
மணியரசன் பேச்சு அருமை. திராவிடத்தை தோலுரித்து காட்டுவது
மிகவும் அருமை. தமிழ் தேசியம் சிறப்புற வேண்டும்.
மிக சிறப்பு ஐயா
100% true.
I was also shameless till 2019.
They have inversed the entire Tamilians culture .
Thank you very much for sharing such a valuable and wonderful information.
நன்றி அய்யா ❤
உண்மையை பேசினால் அதை கேட்கிறதுக்கு தைரியம் தமிழனுக்கு இல்லையா. பெரியவர் உண்மையை தான் பேசுகிறார்
வயதானவர்களை திருத்தமுடியாது. இளையவர்களாவது திருந்தி உங்களுக்கான அரசை நீங்களாவது அமைத்து உங்கள் மண்ணை காப்பாற்றுங்கள். நடிர்கள், சாதிய தலைவர்கள் பின்னால் என்று பிரியாமல் தமிழர்களாக ஒன்று சேருங்கள்.
தமிழன் திருந்துவது எக்காலம்,ஒற்றுமையும் ,விழிப்புணர்வும் விரைந்து உருவானால் மட்டுமே தமிழினம் வாழும்.
எங்கோ பிறந்து வளர்ந்த கருணாநிதிக்காக மெரினாவில் சமாதி நினைவு சின்னமாக பேனா 😮அசிங்கம் அவமானம்.😢
நன்றி ஐயா
❤️❤️❤️
சாராய மாடல், பீ மாடல், சாதிவெறிப் பிடித்த மாடல்
தரமான பேச்சு ஐயா… நன்றிகள்…. வணக்கங்கள்…🙏
உண்மை அய்யா
இப்போது கேள்வி: தமிழகத்தில் தமிழர் அல்லாதோர் அரசா? யார் தமிழர் என்றே தமிழனுக்குத் தெரியவில்லை. தமிழ் நாட்டைத் தமிழ் தேசியம் தான் ஆளவேண்டும்.
தமிழ் குடிகளில் பிறந்தவர் தான் தமிழர்
Yes.
@@mariavalan0007 In Tamil Nadu s tribals are not speaking Tamil but they are speaking this languages (Kachchi, Kadar, Kanikkaran, Kota, Kudiya, irula,Kui and Kurichiya.).so they are belonging to Tamil people or not?
@@edwinsamson-bg5qqthey arent tamils
@@KK-cl6ki அப்படியானால் அவர்கள் யார்?அவர்கள் காட்டில் 5000 வருடங்கள் வாழ்கிறார்கள்.
டோப்பா தலையன் மாடல் இப்படிதான் இருக்கும்..
உண்மை தான் தமிழினம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
தங்களின் பிறப்பு பற்றி பேசினால் உங்களுக்கு கோபம் வருமா வராதா?திரு மணிரசன்
ஐயா அவர்கள் பிராமணர்களை குறை சொல்லவில்லை
உண்மையை சொல்கிறார்
ஐயாவுக்கு என் அன்பு வணக்கங்கள் ஆனால் இதைக் கேட்கும் போது ஒரு பக்கம் வயிறு எரிகிறது உங்கள் வழி எங்கள் வழி 🎉🎉🎉🎉🎉❤❤
ஐயா அவர்களுக்கு தமிழர்களின் சார்பாக நன்றி ஐயா
திராவிடம்.. ஒழிந்தாள்தான்.. தமிழ்தேசியம். வளரும். இதுதான். சத்தியம்... ங
தமிழ் தேசியம் வளர்ந்தால் தான் திராவிடம் ஒழியும்
அருமையான பேச்சு. 👏👏
சிறப்பான பேச்சு அய்யா! ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
Yes
@krishnaraja4569 சீமானும் சினிமாகாரன், விஜயும் சினிமாகாரன்தாப், சீமான போல பேடைக்கு மேடை தமிழ் தமர்னு பேசி பேசி இன்னும் 5 வருசம்போனால் விஜயும் சொல்லிகளாம், மக்களுக்காக பேசேரேன்னு சீமான்போலவே!! எல்லாம் ஒரே குட்டுயில் ஊரிய மட்டைகள்தான்!! அதுவும் சீமான் ஏற்கனவே கதை வசனகர்தா, அப்டியே உண்மையான கலந்த பொய்கள் ஆறாய் ஓடி வரும்ல!! அப்ரோம் ஆங்காங்கு மானே தேனே போல, பார்பனனை திட்டி, அதோடு பழந்தமிழர் ஏடுகளையும் அதை எழுதியோரையும் இன்றுவரை வணங்கி போற்றும் சங்கிகளையும் திட்டி , தமிழர்கள் பழந்தமிழ் ஏடுகள சொந்தமா படிக்கனும் கட்டாயம் நமது தம்பிகளான்ற வாக்கியம் மட்டும் வாயில் வராமல், மேடைதோறும் தமிழ் தமிழ்னு சத்தமா கூவினால் அழகா பிழைப்பு நடத்தலாமே தமிழ்நாட்ல ஐயா!!!
தமிழ் தேசியம் வெல்லட்டும்
ஐயா மணியரசன் பேச்சு மிக அருமை
மிக அருமையான காணொளி ❤❤❤
இந்தியன் என்பது இனம் அல்ல.... இந்திய தேசத்தின் மக்கள் யாவரும் இந்தியர்
தமிழ் நா ட் டை தமிழ் ல ன் தா ண் டா ஆ ல னு ம் டா நா ற பய லே
🇮🇳🕉️
அய்யாவின் அனைத்துக் கருத்துகளும் மிக மிக அவசியம். நானும் முடிந்தவரை பின்பற்றி வருகிறேன்.
மிகவும் அருமை அய்யா🔥👏👌
உண்மை
நல்ல.உரை.ஐயா
ஐயா தமிழனை காப்பாற்ற கடவுள் தான் வரனும்..
அதற்கு தமிழன் முதலில் திருந்தி, ஓரளவாவது ஆன்மீகம் தொடர்ந்து மது புகை பொம்பளை சுகம், இன பேதம் போன்ற கெட்ட பழக்கங்களையெல்லாம் விட்டொழித்து "ஆகா ! தமிழனைப்போல் யாருமில்லை!" என பிற மாநில மக்கள் பாராட்டும் அளவுக்கு முன்னேற வேண்டும் !! இல்லையேல் "தமிழன் மெண்டல்" என அவர்கள் கேலி செய்வது நிரந்தரமாகிவிடும் !!
திருமந்திரத்தை அளித்த திருமூலரை விட மணியரசன்,மன்னர் மன்னன் மற்றும் பலர் அறிவாளியாக அனைத்தும் அறிந்தவர்களாக இருப்பதற்கு பாராட்டுக்கள்.
தமிழ் தேசியம் நாம் தமிழர் 🔥🔥🔥🔥
தமிழ் தேசிய மலரும் 🎉🎉🎉
திராவிடம் திராவிடம் என்கிறார்களே, அதற்கு அர்த்தம் என்ன அல்லது அது தமிழ் மொழியா?. முதல்ல தமிழ்ல இலக்கியமோ இலக்கணமோ ஏதாவது படித்தவர்களா.
மூவேந்தர்கள்பெரருள்புறிந்தால்பெற்றேரர்பிள்ளைகள்பலதெளிவாகபுறியவிடாமல்அவரவர்ஆதாயம்இன்றையநிலைவிலைபேசும்வீணர்கள்சுயநலமே
திராவிடம் என்ற சொல்லே ஒழிக்கப்பட வேண்டும்
வாழ்த்துக்கள் நாட்டை தான் சொல்லி முடிச்சிட்டு ங்களே பெரியார் அரசியலுக்கு வந்தாரா அரசியல் என்பது ஒரு சாக்கடை ஆயிரும் சொல்லி தானே அவர் வரல எவ்வளவு பெரிய அறிவாளி அவர் நினைத்திருந்தால் தான் உண்டு தான் பிள்ளை உண்டு வாழ்ந்திருக்கலாம் எதற்கு தேவை இல்லாம இந்த போராட்டங்களை எடுத்துரைத்தார் அதில் பயனடைந்தவர்கள் தெரியும் அதனுடைய அருமை நீங்கள் கூறுவது ஏதோ ஒரு உலோகத்தில் சொல்ற மாதிரி இருக்கு பெரியாரையும் அம்பேத்கரையும் காமராஜரையும் கக்கன்ஜி கொண்டையும் எண்ணற்ற தலைவர்களையும் நீங்கள் பேசிவிட முடியுமா சிந்தித்து பாருங்கள் நான் இவரை கூட்டி கைதட்ட அது பெரிய விசயமா
நாம் தமிழர்
❤❤❤❤ iyaa super
தமிழ்தேசிய மேதைக்கு.வணக்கம்🙏
திமுக வேரோடு வெட்டப்படவேண்டும்.
👍👌🙏
அய்யா நீங்கள் நீடுடி வாழ வாழ்த்துக்கள் ❤❤❤
திராவிடம் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் பித்தலா ட்டம் ஆகும்
அருமையான பேச்சு அய்யா
மக்களுக்கு யார் என்றே தெரியாதவர்கள் எல்லாம் தலைவர் ஆகி விடுகிறார்கள்.
ஐயா உங்கள் பேச்சை கேட்டாவது நம தமிழ் சமூகம் திருந்த வேண்டும்
அண்ணன் மணியரசனின் பேச்சு தமிழனின் தன்மானத்தை தட்டியெழுப்பும் போர்முரசு
சிறப்பான பேச்சு 🙏
Arumaiyana.pathivu.nandri.manniyarasan.sir.makkall.yeppothu.vizhiththukollvaargall????????❤❤❤❤❤❤❤❤❤❤
Very good talk
Super ayya
He always speaks truth only. 👌👌
Wonderful speech and very truth always
True thamilar Annan pe. Maniarasan
Unmai thaan
Very well said sir, younger generation shd listen to such people's speeches
எங்கள் ஐயா உயர்திரு மணியரசன் அவர்கள் தன்னுடைய வயதிற்கும் தன்னுடைய அனுபவத்திற்கும் எத்தனையோ பெரிய ஆட்களை சந்தித்து இருப்பார் உரையாடி இருப்பார் படித்திருப்பார் எமது அன்புத்தம்பி மன்னர் மன்னனை மனதார வாழ்த்தினார் பாருங்கள் அதில் தான் இருக்கிறது அவருடைய உண்மையான அனுபவம் அதுவே அனுபவத்தின் உதிர்ச்சியும் தனது பிள்ளையாய் இருந்தாலும் அவர் அறிவில் சிறந்து விளங்குகிறார் உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார் என்ற உணர்வும் அதில் வெளிப்படுகிறது உண்மையாக அரைகுறை உணர்வு உள்ளவர்களும் ஆடம்பரத்திற்காகவும் பெயருக்காகவும் மற்றவர்களை ஏமாற்றுவதற்காகவும் நிற்கிறவர்கள் எவரும் தனக்கு கீழான வயது உடையவர்களை அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எவ்வளவு பெரிய சாதனைகளை புரிந்து இருந்தாலும் பாராட்ட மாட்டார்கள் வாய் திறந்து ஆனால் நிறைகுடம் அனைத்தையும் பகுத்து வகுத்து தொகுத்து தெளிவாக புரிந்து உண்மையானவர்களை தனது மகன் வயதில் இருந்தாலும் மனதார வாழ்த்துவார்கள் அவர்களே அறிவிலும் மேன்மையிலும் சிறந்த தமிழர்கள்
@@sivamaniv7481 Maniyarasan is CROOKED man.
Engal Iyaa -- ennathay Iyaa. ! ?
Very good.
Fantastic ❤
Good good👍👍👍👍👍
அருமை 👌
ஜோதி ஓம் நமசிவாய மன்னரை பொன்று மக்களா மக்களை பொன்று மன்னரா அய்யா பெரியவரே
வணக்கம் ஐயா 🙏
கொடுத்த காசுக்கு செம பேச்சுவாழ்க தமிழ் தேசியம்.
It is vithai definitely it will grow and spread good speech. Tamizh valartha azwargal who belongs to various caste delivered us Nalayira divyaprabatham pure Tamil songs. Educated our children's
ɢʀᴇᴀᴛ 🎉🎉🎉🎉.. ᴄᴍ ᴍᴇɴᴛᴀʟ
Super sir,namma natu sanam thirunduma
ஐயா உங்களைப் போல் சிந்தனைவாதிகள் தேவை தமிழரை விழித்து விடுங்கள்
சீமானும் சினிமாகாரனே!
Cinemakaran mattumalla
Kudigaran
Malaiyali
Kamugan
SL il kathalithu
India TVL pennai abortion
Telugupanappennai manam muditha thirudan
அதனால் என்ன? அவர் ரொம்ப காலமாக அரசியல் களத்தில் போராடுகிறார், மற்றவர்கள் என்ன செய்தார்கள்?? விஜய் என்ன செய்தான் ?? மக்களுக்காகப் போராடுபவர் தான் சீமான்
இவன் என்ன செய்தான்.பொய்யே சொல்லி இளைஞர்களை ஏமாத்துகிரார்.@@krishnaraja4569
@@rajagopalan8353 நான் ஒரு காலத்தில் சீமானை ஆதரித்தவன் தான்.
ஆனால் பிறகு தெரிந்தது அவர் பிரிவினை பேசுகிறார் என்று.
அதனால் நம் மக்களுக்கு தீமைகளே வந்து சேரும்.
ILLAI!
Very good PAY MANI...
பெரும் சிங்கம் சொன்னது இந்த காலத்து குட்டி சிங்கங்கள் மது போதை இருந்து வெளியே வந்து தமிழர் என்ற உண்மையை புரிந்து செயல்பட பட வேண்டும்
மக்கள் முட்டாளா இருக்கும் போது ஆட்சியாளர்களை தவறு சொல்லி என்ன பிரயோஜனம்
👌👌👌👍👍👍
semma
sirappu iyya nalla villakaam
Are u genuine political leader?
miga miga arumai iyaa vazhthukkal nandri
தமிழ் தேசியவாதிகள் இராஜ இராஜ சோழன் சமாதி இடத்தை வாங்கி நினைவிடம் கட்டலாமே.
தமிழர் ஆட்சி வந்தவுடனே முதல் வேலை அதுதான் !
வரும் ஆனா வராது கனவு காணுங்கள் நண்பரே @@PalaniMuthu-zr6jj
அதற்கு தேர்தலில் நின்று வெல்ல வேண்டும்.
வந்தேறி கொல்டி கும்பலை ஆட்சி அதிகாரத்தை விட்டு கீழே இறக்கிய பின் செய்வோம்.
மாமன்னன் ராஜராஜன் நினைவிடம் கட்ட இனிமேலும் தாமதிக்க கூடாது.
Sirappu iyaa
THAMILAN THELIYA innum 100 yrs venumm....
Appada
Yenakku 180 aagum!
@@sivavelayutham7278 deerrkk aayyushhmaan bhava....
2026 paarunga sago
நீங்களே ராஜராஜன் துயிலும் இடத்தை வாங்கிமணிமண்டத்தை கட்டலாமே ஐயா...
சரியான கருத்து.
நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?
@@nitharsanam630"நீங்கள்" என்பது யாருங்க
ஏன் ராஜராஜன் சோழன் கட்டிய கோவிலோட வருமா யாருக்கு போகுது ஏன் இவர் கட்டணும், இதுபோல கேள்வி கேட்பவரை தான் நமக்கு கேள்வி கேட்க தெரியும் கேட்க வேண்டியவர்களை கேட்க மாட்டீர்கள்
Then , why dmk built memorial place of karunanidhi in government place and government money?
❤
தமிழக மாநில சுயாட்சியின் நிர்வாகத்தின் சட்டம் ஓர் இருட்டறை . தமிழக மாநில சுய ஆட்சியின் மாநில சட்டசபை கள்ள சாராய வியாபாரிகள் கடத்தல் வியாபாரிகள் கூடும் வியாபாரிகள் சங்க மாக மாறிவிட்டது . மாநிலக் காவல்துறை கள்ளச்சார வியாபாரிகளையும் . கடத்தல் வியாபாரிகளையும் பாதுகாக்கும் ஏவல் துறையாக மாறிவிட்டது இதுதான் மக்களாட்சியா....?
தமிழ் எந்த பிரபஞ்சத்தில் வந்து என்று தெரியுமா. வல்லார் நூலை படியுங்கள். உலகின் சிறந்த மொழி. அருள்பெரும் ஜோதி ஆண்டவர் கொடுத்த மொழி ஆத
100 % true.. NEET if abolished more money to private medical colleges.. please speak about private school fees ..
Unmaithan.
EVR decided Tamils by creating caste hatred.
தமிழ் தேசியம்
Excellent Speech. Thought Provoking. Thanks Sir❤🎉
🙏🙏🙏🇲🇾
நாம் தமிழர் மாமே தமிழர் ஒன்று சேர்வோம் தமிழ்நாட்டு திராவிட கும்பலில் இருந்து காப்போம்
Balakumaran written long back .and only brahmin brings out all research and old tamil history. 😅😅😅
Kilichanunga,
Kovil property fulla aatai potanunga
@NandaGopi.M give me the proof . I can file cases on them .
தமிழ்ர்கள் ஏமாளிகள் அல்ல..!! அவர்களுக்கு இதெல்லாம் தெரிந்தாலும் மாற்றம் வராது..!! ஏன் என்றால் நம்மவர்கள் நல்ல சுயநலவாதிகள்..! 😔
true
Unity is strength Don't divide Bharat
ராமசாமி நாயக்கர் வழியில் வந்த திராவிட மாடல் கூட்டம் அனைவருமே (தலைவரை) நீங்கள் கூறியது போலவே உள்ளனர்.
திராவிடர்கள் திருடர்கள்
Goltigal thaan..😂
தமிழர் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலகட்டம் இது ❤❤❤
அய்யா மணி அரசன் மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது தமிழ் உணர்வு ஏற்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள் இந்த திராவிட முக முடி கிழித்து தொங்க விட்டு உள்ளது
தமிழ்தேசியம்.
வேண்டுமா
திராவிட ம்
வேண்டுமா
..இது..
ரொம்ப.. முக்கிய ம்
சீமான் க்கும்
இந்தாளுக்கும்
வேர.வேலையே
இல்லபோல..
ஏன்ட
அவனவன்
அன்றாடம்
பொழப்பு
நடத்துறதே
பெரும்பாடு
மனிதநேய த்தோட
மக்களோடு.மக்களா...வாழ்ந்திட்டு
போங்கடா
படிச்சவன்பண்ணுறவேலையே..இதுதான்
அவன்..அதுசொன்னான்..இவன்இதுசெஞ்சான்..
இது.ஏன்இப்படிஆச்சி..அதுஏன்.அப்படி.ஆச்சி....கேள்வியா..கேக்குறது..
ஐய்யா இங்க பார்ப்பனர்களை திட்டியே காலத்தை ஓட்டிடலாம்...
👌😀
Thare. Was a India. In the period of Nanthavamsam