Instant😋 புளி சாதம் இனிமேல் இப்படி செஞ்சு அசத்துங்க! Puliyodharai recipe in tamil |Puli sadam recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 519

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 ปีที่แล้ว +43

    Hi friends good morning! New video out 👉th-cam.com/video/GWNvhMBUaWo/w-d-xo.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 ปีที่แล้ว +2

    Cooker ல pukisatham இப்பதான் pakuren surely i will try sister thank u

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 ปีที่แล้ว +14

    Perfect புளிசாதம். Superb. கூடவே துவரம்பருப்பு துவையல்..... பிரமாதம் வேற என்ன வேணும். அட்டகாசம் sister.

  • @jayalakshimiu5876
    @jayalakshimiu5876 3 ปีที่แล้ว +3

    செம டேஸ்டு! 20 நிமிடத்தில்! ரெடி! யாகி விட்டது! வேலை எளிது! Sister!👌🏻👌🏻👌🏻❤️❤️❤️🙏🙏🙏👍👍👍

  • @amuthad3435
    @amuthad3435 3 ปีที่แล้ว +6

    சங்கீமா முருங்கை கீரை பொரியல் ரசம் செம டேஸ்டா இருந்தது. காலையில் இதுதான் செய்தேன். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது சங்கீமா. ரசித்து ருசித்து சாப்பிட்டேன் சங்கீமா. நான் எவ்வளவு நன்றி சொல்வது என்று தெரியவில்லை சங்கீமா. லவ்யூயூயூயூ

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Akka super ka.thku so much ka.lov u ka

    • @parvathymunusamy9711
      @parvathymunusamy9711 3 ปีที่แล้ว

      @@CookwithSangeetha sangee ma en ponnu name kooda Sangeetha jamuna than.neengal seira recepe yellam avangalukum pidikum. Parupu thuvayal
      Puli sathan.lemen satham. Karam nereiya sapiduvanga.

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான புளி சாதம் செய்முறை விளக்கம்.திருமதி.சங்கீதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🙏

  • @eswarkalaikalai3966
    @eswarkalaikalai3966 3 ปีที่แล้ว +6

    Sis நான் இந்த dish இன்னைக்கு செய்திட்டேன் sis 🤤🤤🤤🤤very very very......... Taste கோவில் புளியோதரையே தான் my husband second time வாங்கி சாப்பிட்டார் tq sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Super cook ur rally me too second tim saptn.thju dear

  • @madhumadhu-sh5uj
    @madhumadhu-sh5uj 3 ปีที่แล้ว +1

    எனக்கு புளிசாதம் செய்ய தெரியாது இந்த வீடியோ பார்த்து செஞ்சி பார்த்தேன் சூப்பரா இருந்துச்சு ரொம்ப நன்றி அக்கா இப்பதான் முதல் முறையா உங்க வீடியோ பார்க்கிறேன் சூப்பரா இருந்துச்சு

  • @obuliraj660
    @obuliraj660 2 ปีที่แล้ว +4

    எனக்கு புளி சாதம் ரொம்ப பிடிக்கும்...

  • @gokulapriya5332
    @gokulapriya5332 3 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கு புளி சாதம் பார்த்தாலே சாப்டனும் போலே இருக்கு

  • @mahar3290
    @mahar3290 3 ปีที่แล้ว +12

    இப்படி யாராவது செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடலாம்..நானே தினமும் செய்து சாப்பிட பிடிக்கவேயில்லை..ஒரு மாதத்திற்கு எவ்ளோ பெருங்காயம் வாங்குவீங்க....
    சமையல் கையில் தாண்டவமாடுகிறது...vera level Sange Sis..

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 3 ปีที่แล้ว +4

    மகளே சங்கீதா அருமையான செயல் முறை விளக்கம் . வாழ்க வாழ்க வளர்க வளர்க .

  • @ravishankar-xl7bg
    @ravishankar-xl7bg 2 ปีที่แล้ว +1

    பாக்கும் போதே சாப்பிட எச்சில் ஊறுது சகோதரி 👌👌👌

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 6 หลายเดือนก่อน

    உங்கள் குரலைப்போல் சமையலும் இனிமை

  • @meeragunasekaran1134
    @meeragunasekaran1134 2 ปีที่แล้ว +1

    பார்க்கவே சூப்பரா இருக்கு. I will also try.

  • @mohanapriya420
    @mohanapriya420 3 ปีที่แล้ว +23

    Sangeetha style superb. We too cook both the dishes in the same way. நீ ரசித்து , அக்கறையுடன் சொல்வதே தனி அழகு.👌🙂

  • @arunamuthukumar3966
    @arunamuthukumar3966 2 ปีที่แล้ว +7

    சங்கீதா புள்ள சமையலே அற்புதம் தான். கண்ணு நீ எந்த ஊர்டா. நான் பொள்ளாச்செ

  • @christdancer1337
    @christdancer1337 3 ปีที่แล้ว +3

    Super Akka neenga nalla theliva puriramari soldreenga

  • @vijayamani7926
    @vijayamani7926 3 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அ௫மை
    நாங்கள் செய்துள்ளோம் மேல் பொடி போட்டது இல்லை
    இனிமேல் நீங்கள் சொன்னது போல் செய்து சாப்பிட்டு சொல்லுகிறோம்
    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @SD-ml9jn
    @SD-ml9jn ปีที่แล้ว +3

    Today I prepared this pulisadam as per your guidance it came out very well, thank you so much, you saved my time, love you Sister 😍

  • @sindhukandasamy6964
    @sindhukandasamy6964 2 ปีที่แล้ว +3

    Acho last week made this .....New Zealand kuliruku puli satham ultimate akka...

  • @revanthlp5795
    @revanthlp5795 2 ปีที่แล้ว +1

    Akka good oftnu epati irukenga... Puli sadham super akka...romba pitichuruku... Super akka..

  • @sulochanan2005
    @sulochanan2005 3 ปีที่แล้ว +1

    சகோதரி கேட்கும் போது ஆசையாக இருக்கு மிகவும் நன்றி நான் செய்து பயன்படுத்தி பார்க்கலாம் நன்றி விலக்கம் அருமை சூப்பர்

  • @nathiyasowma323
    @nathiyasowma323 2 ปีที่แล้ว +1

    My fvt pulisadham nd thuvayal

  • @durgaram1373
    @durgaram1373 3 ปีที่แล้ว +2

    Thuvaramparuppu thuvaiyal udambukku miga nalladhu. Puli saadham & Thuvaiyal Romba romba pidikkum enakku. Super, Sangeetha. Luv u

  • @geonnajerlin3229
    @geonnajerlin3229 ปีที่แล้ว +1

    Tried yur avaraikkai sambar...... yummy... thank you

  • @sasikalapadmanabhan1590
    @sasikalapadmanabhan1590 2 ปีที่แล้ว +1

    Super puli satham. Easy method. Vazhga valamudan

  • @manjularavi6140
    @manjularavi6140 3 ปีที่แล้ว +5

    சூப்பர் மா சங்கீதா நீங்க செய்து காட்டிய ரெசிபி ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நானும் செய்து பார்க்கிறேன் உன் வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் மா💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว +2

    Yenakkum Puli satham romba pidikum.ethukooda side dish mutto fry vetchi sapta Vera leval.naan ethuvarai cookerla directa Puli satham senjathillapa enimel try panren.thuvaiyalum semapa.today vunnoda sambaar satham,valakkai fry.attakasama eruku.yammy👌👌👌🥰🥰🥰🥰

  • @jeevavenkatesh6628
    @jeevavenkatesh6628 3 ปีที่แล้ว +1

    Sangeetha akka I'm ur great fan akka unga way of speeching enaku romba pidikum akka

  • @vaspriyan
    @vaspriyan 2 ปีที่แล้ว +3

    அங்கே இருக்கு விஷயம்னு சகோதரி சொல்லும்போது சிரிப்பு வந்துவிட்டது.செஞ்சு பார்த்திடுவோம்.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 ปีที่แล้ว +1

    குக்கர் புளிசாதம் துவரம் பருப்பு துவையல் அருமை சங்கீதா

  • @seenabasha5818
    @seenabasha5818 3 ปีที่แล้ว +1

    Supero super andha pulisadam nalla irundhathu birandai thovayal athu sema veethile ellorum nalla eruku sonnaga god bless you🙏 sister

  • @venisripackiam6450
    @venisripackiam6450 2 ปีที่แล้ว +1

    சுப்பர.சங்கீதா

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 3 ปีที่แล้ว +3

    எப்பவும் புளிசாதத்துக்கு தொட்டுக்கொள்ள காம்பினேசன் துவரம்பருப்பு துவையல் தான். சூப்பர் சங்கீதா! சூப்பர்!! அருமை!!!

  • @jrml3556
    @jrml3556 3 ปีที่แล้ว +6

    அருமை அருமை 👌👌👌சங்கீதா நம்ப ஊரு துவையல் 😋😋Vera level kannu ரெம்ப ரொம்ப சுலபமாக சொல்லி தர ட கண்ணு 👏👏👏🙏🙏🙏

  • @manojp4543
    @manojp4543 3 ปีที่แล้ว +1

    Neenga solra vetham semma ma

  • @sasirekavijay1658
    @sasirekavijay1658 3 ปีที่แล้ว +9

    Hi Sangeetha mam. .ur reciepes and the way of explanation is very much clear and clarity. .I tried ur pulisaadam recipe it was damn good. . awesome. .thank you so so much ❤️❤️❤️

  • @saranyasaravananarun6817
    @saranyasaravananarun6817 3 ปีที่แล้ว +4

    Enada lunch panrathu yosichean. Definitely am going to do today for lunch. Correct time correct receipe. Thank you sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Sure try n tel me .Puli don't use more.add more payrugayam

  • @gomathigomathi5791
    @gomathigomathi5791 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @garilakshmig1090
    @garilakshmig1090 3 ปีที่แล้ว +7

    வணக்கம் சங்கீதா
    உண்மையா சொல்லவா
    நிஜமாகவே நான் முதல் முறையாக குக்கரில் புளி சாதம் இப்போது தான் பார்க்கிறேன். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். 🙏💕

  • @indhurani217
    @indhurani217 3 ปีที่แล้ว +1

    Ungal mari .family & kitchen super iruku...plzz video podunga ..sister

  • @minnueditz7325
    @minnueditz7325 3 ปีที่แล้ว +3

    Unga soft idli video parthen..adhu madhiri maavu ready paninen.. idly soft ah kidachudhu..then aracha maavu ah 3 part ah pirichu vekura unga idea spr sissy

  • @adhisrongolis1013
    @adhisrongolis1013 3 ปีที่แล้ว +1

    அருமையோ அருமை

  • @saranyasaravananarun6817
    @saranyasaravananarun6817 3 ปีที่แล้ว +8

    Sister receipe came out well. Garlic enum taste kututhu super awesome thank you so much for nice receipe.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 ปีที่แล้ว +1

    Vanakkam mahaley. Yenna arputham arumaiyaana rice malai recipe vera lavalmaa thankyou dear

  • @SasiKumar-ty1nd
    @SasiKumar-ty1nd 2 ปีที่แล้ว +1

    Super sangeetha pullisadam

  • @sabethas3628
    @sabethas3628 3 ปีที่แล้ว +2

    Very nice Sangeeta 👍👍😊

  • @sasikala7589
    @sasikala7589 2 ปีที่แล้ว +1

    Hi akka neega pesarathu eanaku ramba pudikum neega samikurathu nice

  • @sangitakadam9116
    @sangitakadam9116 ปีที่แล้ว +1

    Superb blog 👍

  • @jayanthir970
    @jayanthir970 2 ปีที่แล้ว +1

    In the olden days village people don't waste a pit of rice. When they grind the rice small portions are grind and they came to half pieces of rice. In that's people do likes this. Wow wonderful taste. Aswell as all types of rice in use.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +2

    பிரமாதம் ! 👸

  • @mahihomemadecakes0205
    @mahihomemadecakes0205 2 ปีที่แล้ว +1

    Akka ipti panra rice travelku kondu polama ketu pokadha evening 6 o clock senja tomarrow 12 mani varaikum nala irukuma my favorite puliyotharai

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 3 ปีที่แล้ว +2

    Arumai sanki it's very simple method thankyou so much

  • @aishwariyarathan2848
    @aishwariyarathan2848 2 ปีที่แล้ว +1

    Akka ninga unga thalaiya azhaga doll madri shake pani solringa ka cutiee ka ni

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 ปีที่แล้ว +1

    Puli sappadu supper sister thank you bread recipes sollunga

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 2 ปีที่แล้ว +2

    Super. Samayal Sangeeta always good. God bless you.

  • @kshrugal2012
    @kshrugal2012 2 ปีที่แล้ว +1

    I tried ur rasam podi so good and I used ur rasam podi added in lemon rice wow vera level 😋😋😋

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Great idea .evn u can usepotato fry rassam podi

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 ปีที่แล้ว +1

    Nice Sangeeta thanks

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +1

    Super ma காலை வணக்கம்

  • @rfreality7879
    @rfreality7879 3 ปีที่แล้ว +3

    புளிசாதம் சூப்பர் சூப்பர் 👍🏻🤝👌👌👌

  • @SENTHAMIZHSELVIJ-lu5yq
    @SENTHAMIZHSELVIJ-lu5yq ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @sudhavakkiyil
    @sudhavakkiyil 2 ปีที่แล้ว +2

    Spr Sangeetha......easy way ,,,,,,,,,

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 ปีที่แล้ว +1

    அக்கா போங்க நாவில் எச்சில் ஊறுகிறது போங்க . அருமைங்க போங்க 😍

  • @Jayalakshmi-ls5lj
    @Jayalakshmi-ls5lj 3 ปีที่แล้ว +5

    Dear Sangeetha, pulisadam and paruppu thuvayal super combo. Mouth watering. 😄

  • @snirmala4820
    @snirmala4820 3 ปีที่แล้ว +3

    Superb different types of taste 🙏🙏🙏🙏❤️💐👌👍

  • @sathyavanim932
    @sathyavanim932 3 ปีที่แล้ว +3

    Sema da pakavey romba alaga iruku nanum try panaren i love da💙💙💙

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 3 ปีที่แล้ว +2

    Very nice tasty puliotharai

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 3 ปีที่แล้ว +3

    Tasty Cooker புளியோதரை & துவரம் பருப்பு துவையல் உங்க tipsல்லாம் அருமை சங்கீதா thank you so much . Love you so much

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel 3 ปีที่แล้ว +5

    Perfect measurements with perfect cook 😍Arumayana Pulli sadham cooker lla Super ah seidhu katuninga sis side dish paruppu thokayal best combination 😋💖💖

  • @Laggimac475
    @Laggimac475 2 ปีที่แล้ว +1

    Superrrrrrrr asusal sangima... Love u sissy

  • @eswarkalaikalai3966
    @eswarkalaikalai3966 3 ปีที่แล้ว +1

    🤤🤤🤤🤤👌👌👌my sons your fan என்னோட பையனுக்கு வாய் ஊருதாமா sis நாளைக்கு இந்த recipe தான் வேணுமாம் sis

  • @c.g.revathipurushothaman7136
    @c.g.revathipurushothaman7136 2 ปีที่แล้ว +3

    Very very tasty.

  • @acc-maheshwariagro5721
    @acc-maheshwariagro5721 3 ปีที่แล้ว +3

    Hi my sweet angel Akka I am 2nd comment Akka 😋😋😋😋

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை சொகதரி வாழ்க வளமுடன் நான் மலேஷியா

  • @homecooking-hy1ib
    @homecooking-hy1ib 3 ปีที่แล้ว +3

    சூப்பர் 🙂

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 3 ปีที่แล้ว +2

    Super easy cooker puli sadam.thanks sangeetha

  • @savithirisathees4632
    @savithirisathees4632 3 ปีที่แล้ว +2

    Supr sangeetha

  • @krishmurthy945
    @krishmurthy945 3 ปีที่แล้ว +3

    Super madam really too good your recipe madam thanks lot.

  • @mohanajaimohana7685
    @mohanajaimohana7685 3 ปีที่แล้ว +1

    Semma... I will try mam....
    manga vaththal vachchu eppati kumbu vakkerathu mam.....
    Unga style_la vedio podunga mam.....

  • @mohammedrayees1561
    @mohammedrayees1561 ปีที่แล้ว +1

    I tried this recipe superb Akka

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 ปีที่แล้ว +2

    Very yummy.Sangeeta sister.👌👌

  • @noorakitchen8122
    @noorakitchen8122 3 ปีที่แล้ว +2

    Wow awesome sister

  • @bharathisaravanan1312
    @bharathisaravanan1312 2 ปีที่แล้ว +3

    Today I tried .. the taste was amazing.... tq for the wonderful dish...

  • @kalaikeerthi3995
    @kalaikeerthi3995 3 ปีที่แล้ว +2

    மிளகு சாதம் ஒரு வீடியோ போடுங்கள்

  • @sathyabama1904
    @sathyabama1904 3 ปีที่แล้ว +2

    Mam arumai 🤩🤩👌 Gurunatha pothum mudiyalai sappadu kamiya sappida mudiyalai gurunatha 😇😂 eppadiye food intake poigette erruntha body weight balance panna mudiyalai gurunatha 😊😂 annalum veduvoma nanga ella recipeum oru kai parkkame😋🤩 Keep rocking mam 😄🥳👍👍

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 ปีที่แล้ว +3

    Super sis👌💐

  • @tnpscnewsyllabus8066
    @tnpscnewsyllabus8066 3 ปีที่แล้ว +2

    Super pa...

  • @bharathibharathi2159
    @bharathibharathi2159 3 ปีที่แล้ว +3

    Thank you sister my fav dish

  • @Ashwinthrock
    @Ashwinthrock 3 ปีที่แล้ว +4

    Super sister.i was awaiting for this recipe in cooker. My son likes puliyodare very much.he insists me to give him for lunch often.but i do pulikachal one day which takes me time and do it for another day.thanks for the recipe. Tq

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Really I am telling do same as i made fantastic taste

    • @Ashwinthrock
      @Ashwinthrock 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha ok sister

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi 3 ปีที่แล้ว +2

    Super super super thanks sis nice recipe

  • @JayashreeA-qn5oe
    @JayashreeA-qn5oe 3 ปีที่แล้ว +3

    Sangeetha mam puli Sadam semma. Naanum try panni pakren okk va mam tasty 👌👌♥️♥️

  • @chitraashok919
    @chitraashok919 3 ปีที่แล้ว +1

    Sangee, ma ippadi oru arumayaana tasty pulisaadham tiffin box la vachu koduthu adha open panna andha vaasanai irukke adada adha solla vaarthaigal illai. Aana namma boxla oru parukkai saadham kooda kidaikkaama friends ellorum saaptruvaangada, chellam. Adhuvum oru santhosam thaan. Namma kondu vantha pulisaadham avvalavu taste aa irukudhaanu🤔🤔🤔👌👌👌👌super, super mouth watering pulisaadham, da👌👌👌😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      V tru ma.same happened in my school days.thku my sweet mom

    • @chitraashok919
      @chitraashok919 3 ปีที่แล้ว +2

      @@CookwithSangeetha Even I had nostalgic memories of my school days seeing ur pulisaadham and paruppu thuvayal, da. Keep rocking, Chellam👍😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      @@chitraashok919 me too ma

  • @alamelujanakiraman1135
    @alamelujanakiraman1135 2 ปีที่แล้ว +1

    Nice Sangeetha. Blessings

  • @kathejabeevi1982
    @kathejabeevi1982 3 ปีที่แล้ว +1

    Tomorrow daughter ku intha rice panniralam

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 2 ปีที่แล้ว +1

    நாங்க பருப்பு துவையல் லில் சீரகம் சேர்க்க மாட்டோம் சேர்த்தால் நல்லாருக்குமா சங்கீதா

  • @indhurani217
    @indhurani217 3 ปีที่แล้ว +1

    Wow ultimate..dr sister thank you so much..dr ketathu potutinga.

  • @k.r.vijayanvijayan6104
    @k.r.vijayanvijayan6104 2 ปีที่แล้ว +1

    Verry.verry.teste

  • @lakshmilatha2939
    @lakshmilatha2939 2 ปีที่แล้ว +1

    I tried this recipe,it came out well, thanks for the recipe,i love you da