நம் பிறப்பிற்கு என்ன அர்த்தம்? | சொல்கிறார் மஹா பெரியவர் | Deivathin Kural Dr. Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 38

  • @sankaruma5393
    @sankaruma5393 2 หลายเดือนก่อน +9

    மிகவும் அருமையான பதிவு!வாழ்க்கையின் ரஸத்தை யதார்தத்தை பெரியவரின் அடிசுவட்டில் விளக்கியவிதம் மிக அருமை!நமஸ்காரம் .ஸ்ரீகுருப்யோ நம:!!

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 หลายเดือนก่อน +2

    MahaPeriyava Saranam.😀💐💐🌹🌹🙏🙏

  • @kalavathymahendran8956
    @kalavathymahendran8956 2 หลายเดือนก่อน +3

    பல கோடி நமஸ்க்காரங்கள் அம்மா நன்றிகள்❤

  • @gokulj7299
    @gokulj7299 2 หลายเดือนก่อน +7

    உலக‌ உயிர்களுக்கு சேவைகள் ‌ செய்யவே‌ இந்த மானிட‌ பிறப்பை‌ கடவுள் நமக்கு தந்திருப்பது அம்மா‌ டாக்டர் .சுதா‌ சேஷய்யன்‌ அவர்களே

  • @rajeswariprabhakharan153
    @rajeswariprabhakharan153 หลายเดือนก่อน

    Mahaperiyava namaste namaste namaste

  • @NelavoyDhinakar
    @NelavoyDhinakar หลายเดือนก่อน

    Super speech

  • @asokd1710
    @asokd1710 2 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான விளக்கம்.
    மிக்க நன்றி.

  • @asokd1710
    @asokd1710 2 หลายเดือนก่อน

    தங்கள் ஆன்மீகப் பணியின் சிறப்பு எளிய கருத்துக்கள்..
    மிக்க நன்றி.
    நிச்சயம் பலரும் பலன் பெறுவர்.

  • @saravanans3238
    @saravanans3238 2 หลายเดือนก่อน

    ஓம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 2 หลายเดือนก่อน

    Sri Maha Periyava charanam

  • @sukanyapatil2872
    @sukanyapatil2872 2 หลายเดือนก่อน

    Mahaperiyava saranam🙏🙏🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 หลายเดือนก่อน

    நன்றி தாயே

  • @lathanatarajan7538
    @lathanatarajan7538 2 หลายเดือนก่อน

    Maha Periya va Saranam ,,,🙏🙏🙏

  • @banuprasad8197
    @banuprasad8197 2 หลายเดือนก่อน

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @gokulj7299
    @gokulj7299 2 หลายเดือนก่อน +1

    உலக‌ கஷ்டத்தை அனுபவ‌ பாடமாக‌ ஆக்கி‌ முன்றேற்ற‌ பாதைக்கு கொண்டு செல்ல‌ பழகிக்‌ கொள்ள‌ வேண்டும் மனிதன்

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 2 หลายเดือนก่อน +1

    Iam mahapariyava behind. Thank you mam👍

  • @sankarikrishnamoorthy
    @sankarikrishnamoorthy 2 หลายเดือนก่อน

    Aum Maha Periyava Pathuka charanam 🎉jaya jaya sankara 🎉🎉hara hara sankara 🎉🎉🎉Maha Periyava thiruvadi charanam 🎉🎉🎉🎉🎉namaste 🎉❤🎉

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 2 หลายเดือนก่อน

    Mikka arumai amma ungal pani thodarattum.

  • @parvathymohan
    @parvathymohan 2 หลายเดือนก่อน

    ஜய ஜய சங்கரா

  • @neelar2395
    @neelar2395 2 หลายเดือนก่อน

    Very beautiful explanation.Thank you

  • @drjagan03
    @drjagan03 2 หลายเดือนก่อน

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu.

  • @ravindrankodumudi6757
    @ravindrankodumudi6757 2 หลายเดือนก่อน

    ஜய ஜய சங்கர ஹர சங்கர

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 2 หลายเดือนก่อน

    Maha periyavaa Saranam

  • @ramanathan2615
    @ramanathan2615 2 หลายเดือนก่อน

    நமஸ்காரம்.

  • @trgtrg7776
    @trgtrg7776 2 หลายเดือนก่อน

    The essence of Janam

  • @seenivasaramadurai682
    @seenivasaramadurai682 2 หลายเดือนก่อน

    Namaskaram

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 2 หลายเดือนก่อน

    🙏

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 2 หลายเดือนก่อน

    Namaskarams Amma

  • @sudhavarma3169
    @sudhavarma3169 2 หลายเดือนก่อน

    🙏🪷🙏🪷HARAHARA SANKARA JAYA JAYA SANKARA

  • @banumathit6389
    @banumathit6389 2 หลายเดือนก่อน

    Thanks Ma'am super 😂😂

  • @anusham40
    @anusham40 2 หลายเดือนก่อน

    A Clear explanation of the typeof rebirth based on prior birth's Karnas. Then, curious query is is what about thevery first birh which has BO prior birth 🐰Karna? Sri Ramana Mha Rishi's dictum of Dusoassion and equanimity- வைராக்யம், சமத்துவம் - if one constantly strives and succeeds Realization nay result. Saint Yajnyavalkya's "Neti Neti" realization and acting without expectant result can akso be an aid to realize. Live and let live and DO NO HARM ...

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 2 หลายเดือนก่อน

    எண்ணத்தை சித்தத்தோடு இணைத்து செயல்பட மனித உயிருக்கே மகத்துவம் உள்ளது பண்பு ஒழுக்கம் அறம் புரியாமல் அதன் விளைவு நன்மை பயன்கள் தெரியாமல் அடிப்படை கல்வியில் வாழ்வியலில் இருந்து அகற்றி விட்டு தொலைக் காட்சியில் தேடினால் கிடைக்குமா

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 2 หลายเดือนก่อน

    ❤❤❤🙏🙏🙏❤️❤️❤️👌👌👌❤️❤️❤️👍👍👍❤️❤️❤️💯💯💯💚💚💚💯💯💯🤞🤞🤞

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 2 หลายเดือนก่อน

    ஒரு வயதான ஏழையின் பிரச்சினைளை, சொல்லொணாத் துயரத்தைத் தீர்த்து மன்னித்து அரவணைக்க மனமில்லாத “இறைவன்” நாமத்தை சொல்வதில் என்ன அர்த்தமிருக்கிறது? நான் ஒரு கடுமையான டீச்சர், பாஸ். நீ எத்தனை துடிதுடித்தாலும் உன் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். மன்னிப்பாவது, மண்ணாங்கட்டியாவது. பொறுக்க முடியாமல் உயிரை விட்டால் திரும்பவும் தண்டனைத் தொடரும், நீ என்ன தவறு செய்தாய் என்றே உனக்குத் தெரியாவிட்டாலும் இதுதான் கதி என்பவர் கருணையானவர் என ஏற்க முடியவில்லை.

    • @Wbuffbuff
      @Wbuffbuff 2 หลายเดือนก่อน

      எந்த கடவுளால் செய்த பாவத்தை மாற்ற முடியும்..இந்த தத்துவம் புரிந்தால் நல்லதே செய்ய நினைப்போம். எத்தகைய பாவம் செய்தாலும் கடவுள் மன்னிப்பார் என்றால் எத்தனை பேர் நல்லவராக வாழ நினைப்பார்

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 2 หลายเดือนก่อน

      @ உண்மை. 100%. உனக்கு நினைவிருந்தாலும் இல்லாவிட்டாலும், தெரியாத பாவத்தை நினைத்து வருந்தினாலும், வருந்தாவிட்டாலும், இறைவனைத் தொழுதாலும், தொழாவிட்டாலும், நாமத்தை சதா உச்சரித்தாலும், நினைக்காவிட்டாலும் பாவம் செய்தால் தண்டனை, புண்ணியம்னா சுகவாழ்வு எனும் ரிவார்ட் & பனிஷ்மென்ட் சிஸ்டம்தான் உண்மை எனும்போது கருணைக்கடல், நாமத்தை உச்சரித்தால் எல்லாம் மாறிவிடும் என்பதெல்லாம் ஏன்? 2000+ வருடங்களுக்கு முன் திரு வள்ளுவர் சொன்னது ம8்டுமே உண்மை. ஊழினும் வலிய யாவுள; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

  • @SundariK-j6t
    @SundariK-j6t หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏