மனித உடலில் இருக்கும் ஆச்சர்யமான விஷயங்கள் |Dr.Sudha Seshayyan | CWC Social Talks Marathon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 291

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 5 หลายเดือนก่อน +126

    எல்லா கேள்விகளும் அறிவார்ந்த, அமைதியான, பொருத்தமான பதில்கள். ஒரு துளி ததும்பவில்லை; நிறை குடம். அருமை ஐயா.

    • @devakisadasivam3653
      @devakisadasivam3653 5 หลายเดือนก่อน +10

      😅😅😅😅😅Pp😅😅 6:36 😊😊😊😊😊

    • @ravichandranns3920
      @ravichandranns3920 5 หลายเดือนก่อน +7

      Super interview

    • @Rastrakoodan
      @Rastrakoodan 5 หลายเดือนก่อน +4

      வெறும் அறிவு பதில்களால் சான்று படாது..ஏதோ ஒரு அமைதி இந்தம்மாட்ட இருக்கு..அது ஒரு கோடி ஆளாவது தூண்ட படுவாங்க..

    • @venkatachalamk2691
      @venkatachalamk2691 5 หลายเดือนก่อน

      AaAAQa.​@@ravichandranns3920

    • @mkavikumar
      @mkavikumar 4 หลายเดือนก่อน +2

      பொக்கிஷம்

  • @sairajendran5318
    @sairajendran5318 5 หลายเดือนก่อน +69

    அருமையான நேர்காணல். Dr. சுதா சேஷய்யன் அவர்களிடமிருந்து நிறைய செய்திகளையும் விளக்கங்களையும் கேள்விகன் மூலம் வெளி கொணர்ந்த திரு. சித்ரா இலஷ்மணன் அவர்களுக்கு வாழ்த்துகள். Dr. நீடுழி வாழ்க.

  • @sarathivedasamy892
    @sarathivedasamy892 5 หลายเดือนก่อน +39

    அருமையான குணவதியுடைய, பராசக்தி மகாலட்சுமி, சரஸ்வதி அம்சம் பொருந்தியவா. அவரை பெற்றதாய தந்தையருக்கு மிகப்பெரிய நன்றி. இவ்வளவு படித்தும் பெரிய அளவில் மாமனிதர்களை சந்தித்தும். கர்வம் இல்லாமல் பதில் அளித்தது. இப்பூமி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    • @kamalarangachari5101
      @kamalarangachari5101 5 หลายเดือนก่อน +1

      Q

    • @kalyanipalaniappan3953
      @kalyanipalaniappan3953 3 หลายเดือนก่อน +1

      உங்களது பேட்டி மிகச்சிறந்த எந்த ஒன்றாகும்

    • @kamakshigopalan3619
      @kamakshigopalan3619 3 หลายเดือนก่อน

      என்பெயர் காமாக்ஷி வயது 80.பொழுது நல்லதாக இருக்கவேண்டும் என்று ராமாயணத்தைப் பற்றி ஏதாவது எழுதிக்
      கொண்டிருப்பேன்.அந்த வகையில்
      ராமாயணம் முழுதும் ஸ்ரீ ராமனுடைய கதையை போற்றி அர்ச்சனை யாக
      பாட்டாக கதையாகசதா சிந்தித்து
      எழுதிக் கொண்டிருப்பேன்
      என்னுடைய விருப்பம் இது குழந்தைகளுக்கு போய்ச் சேரவேண்டும்.இதை எப்படி செய்வது தெரியவில்லை நான் அதிகம் படித்தவள் அல்ல.ஆனாலும் எல்லா விஷயங்களில் உள்ள நல்ல விஷயங்களை மனதில் வாங்கி
      அதை இசை மூலமாக
      கட்டுரை மூலமாக வெளிப்படுத்த
      முயற்சி செய்வேன்
      எனக்கு ஆசானாக
      நான் எடுத்துக்கொண்டு
      மதித்த நபர் திருமதி ஸுதா சேஷய்யன்
      அவருடைய ஞானம் பொறுமை அழகாக எடுத்துச் சொல்லும் திறமை.
      மிகவும் பிடிக்கும்.நான் ஒரு போலியோ பேஷண்ட் வாக்கர் இல்லாமல் நடக்கமுடியாது.வீட்டில் இருந்த படியே
      பல புத்தகங்கள் படிப்பேன்.
      எங்கெல்லாம் நல்லது நடக்கும்மோ
      அதை தெரிந்து கொள்ள ஆர்வம்
      உண்டு.குருதான் எனக்கு முதல் தெய்வம் பேதமில்லாமல் யார் நல்லது சொன்னாலும் எடுத்துக்கொள்ள வேண்டும் தினமும் மஹா பெரியவரை த்யானம் சசெய்ய
      அதற்கு எனக்கு.சக்தியை தர வேண்டும் மனநிம்மதி வேண்டும் அஞ்ஞானம் மாற வேண்டும் இதுதான் என் ப்ரார்த்தனைனைகுருவே சரணம்வேண்டும்

    • @akjnathan1835
      @akjnathan1835 หลายเดือนก่อน

      Nice interview 🎉

  • @lalithakesan7065
    @lalithakesan7065 5 หลายเดือนก่อน +17

    பேட்டி கண்டவர் உண்மையில் சரியான கேள்விகளைக் தொடுத்த விதமே அழகு.
    அதேபோல் மேடம் பதில் கொடுத்த விதமே தனி அழகு.அருமையோ அருமை. ஒருமுறை அவர்களை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் அது பகவத் க்ருபை தான்.
    லலிதாஸஹஸ்ரநாமம் பற்றி அவர்கள் வியாக்கியானம் செய்வது நன்றாக இருக்கும்‌ நன்றி இருவருக்கும்.

  • @kanthadevi5916
    @kanthadevi5916 5 หลายเดือนก่อน +18

    அம்மா நிறைகுடம் என்பதற்கு சிறந்த உதாரணம்.தமிழும் ஆங்கிலமும் என்ன அருமையான உச்சரிப்பு

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 5 หลายเดือนก่อน +15

    அம்மாவின் பேச்சு மிகவும் அருமை... வார்த்தைகள் எவ்வளவு அழகாக விழுகின்றன... நிறைகுடம் தழும்பாது என்பது உங்களுக்கு நன்றாக பொருந்தும்... நாங்களும் இந்த பொறுமையை கற்றுக் கொள்கிறோம் அம்மா... சித்ரா லெட்சுமணன் சாருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @abinandhankarthikeyan9213
    @abinandhankarthikeyan9213 หลายเดือนก่อน +1

    44:02❤🙏🏻🙏🏻🙇🏻‍♂️🙇🏻‍♂️🥹🥹🥹🥹 வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ! Literally got tears ❤

  • @lcnatarajan1605
    @lcnatarajan1605 5 หลายเดือนก่อน +19

    புத்தக கண்காட்சியில் டாக்டர் சுதா எனறு இருக்கும் ஆனால் இன்றுதான் நெருங்கி பார்த்த மாதிரி அனுபவம் கிடைத்தது இவ்வளவு நாட்கள் இவங்களை மிஸ் பண்ணினோம் வருத்தப்படுகிறேன் she is great நிகழ்வு நடத்தியவரால் மேடம் மேலும் உயர்கிறார் வாழ்த்துக்கள் சர்

  • @LCHENDURNATHAN
    @LCHENDURNATHAN 5 หลายเดือนก่อน +15

    அருமையான ,
    பயனுள்ள உரையாடல்!
    திருநெல்வேலி அம்மா பெற்ற பிள்ளை என அறிந்து மகிழ்ச்சி!!
    இலசெந்தூர்நாதன்
    திருநெல்வேலி 11

  • @banumathiramesh8935
    @banumathiramesh8935 5 หลายเดือนก่อน +18

    Nirai kudam thalumbathu. Arivu, adakkam ,anbu, porumai annaithum ondrana oru kalavai Sudha madam.Great human!❤❤

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 3 หลายเดือนก่อน +4

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை. ஒவ்வொரு முறை பதிது புதிதாக ஏதோ கற்றுக் கொள்வது போல் உள்ளது. நன்றிகள் பல பல.

  • @NBk-1910
    @NBk-1910 5 หลายเดือนก่อน +4

    அற்புதமான நேர்காணல் நன்றி சித்ரா சார். Sudha what a kind of person, wonderful lady.

  • @rajadesikan2431
    @rajadesikan2431 5 หลายเดือนก่อน +5

    Sudha Seshaiyan Madam, Every time I watch your programmes in the Social Media mostly in TH-cam, my happiness is boundless as iam a resident of Radha Nagar, Chromepet for over 53 years. Iam a Govt Arts College retired Professor of Economics. Your life journey is an interesting book full of useful chapters, and it is sufficient for today's Children to listen to a few of your conversation whether it be on Science, Religion, saivism, Naalaayira Divya prabandam, or on the life of Mahaperiyava, even at this age iam motivated to think more. Yes. As Retd professor, I was fascinated by your sincerity to the job in Mr Chitra Lakshmanan's media page. I was also fortunate enough in watching the live linterview you had with Mrs.Sudga Ragunathan, in her Expressions Espresso episodes. When my question on human hungar, and is it possible to satisfy our hunger by tablets( astronauts use it in space) I remember you have given a convincing answer positively, and also the likely complications associated with it.

  • @gmanogar6175
    @gmanogar6175 5 หลายเดือนก่อน +20

    சிறந்த ஆளுமை, பண்பட்ட உள்ளம். வணங்குகிறேன். பேட்டி கண்ட சித்ரா லட்சுமணனுக்கு பாராட்டு கள். அருமையான கேள்விகள். 👍👏👏

  • @Mrs.AmbuluVenkatesan
    @Mrs.AmbuluVenkatesan 5 หลายเดือนก่อน +5

    மிகவும் ஆச்சரியமாக உள்ளது தம் உங்களின் பணிவான தெளிவான பதில்கள் நமஸ்காரம் தாயே🙏🏻

  • @BavanunthanPillay-dz7fj
    @BavanunthanPillay-dz7fj 4 หลายเดือนก่อน +3

    We are really fortunate to learn so much from the fluent, v. informative , n complete responses from Prof. Sudha Seshayan . Unlike other disruptive n egoistic interviewers who keep interrupting, this gentleman displays respect n patience, affording us the listeners to derive maximally from the erudite answers of the interviewed.

  • @muthun6007
    @muthun6007 5 หลายเดือนก่อน +5

    அருமை அருமை அருமை அம்மா உங்களுடைய இந்த பதிவு. முதல் முறையாக உங்களை பார்க்கறேன். உங்களுக்கு என்னுடைய அன்பை பணிவுடன் பகிர்ந்து கொள்கிறேன். மனசுக்கு ஒரு நிறைவு கிடைத்தது.

  • @mnarayanan2269
    @mnarayanan2269 4 หลายเดือนก่อน +1

    அருமையான பேட்டி. திருமதி சுதா அம்மாவின் . பன்முகத் தன்மையை வெளிப்படுத்தத் தகுந்த சரியான கேள்விகளை கேட்ட திரு சித்ரா லட்சுமணனுக்குப் பாராட்டுகள்

  • @lakshmananponniah8427
    @lakshmananponniah8427 5 หลายเดือนก่อน +3

    😢அன்பு சகோதரி சுதா சேசய்யன் அவர்களின் மொத்த பேட்டியும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு நொடியும் தகவல் களஞ்சியமாக உள்ளது. குறிப்பாக 1-25-25 மணிதுளி முதல் பேட்டியின் கடைசி மணிதுளி வரை அருமை!!! அருமை!!!சகோதரி!!! உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்!!!

  • @namagiriponni8375
    @namagiriponni8375 4 หลายเดือนก่อน +6

    எனக்கு வயது 75..என்தகப்பானார் இதைத்தான் அடிக்கடி சொல்லுவார்....அரை வயிறு சாப்பாடு....கால் வயிறு தண்ணி...கால் வயிறு காலியாக வைத்திருந்தால் நீண்ட நாள் ஆரோக்யமாக வாழலாம்....அவர் 96 வயதுவரை ஆரோக்யமாக இருந்தார்...ஆசிரியர்....வைத்தியர்....ஆன்மிகவாதி....பெருமதிப்பிற்குறிய. ‌சுதா ஸேஷையன் அவர்களுக்கு கைகூப்பி...சிரம்..தாழ்த்தி வணங்குகிறேன்...வாழ்த்துகிறேன்.நன்றி....

  • @nagakrishnaraj9874
    @nagakrishnaraj9874 5 หลายเดือนก่อน +3

    What a great personality Madam! Your humility is really inspiring. Sri Ramakrishna's saying "the tree that bears fruit always bends low" is so true of you!

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 5 หลายเดือนก่อน +5

    Great lady. Running short of words to praise her ability.
    Great doctor,speaker,program compere,---multi talented personality.
    Yet very very simple and humble.
    Present generation has to Learn time management from this great madam.
    This interview has given lots of information and speaks volumes about our Sudha madam
    My humble pranams to you madam
    Greatly appreciate Chita Lakshman in putting forth meaningful points and eliciting valuable information.
    Thank you for this video

  • @pugazhendikanniappan4110
    @pugazhendikanniappan4110 5 หลายเดือนก่อน +10

    🌹🌺மனம் திறந்த அருமையான பேட்டி! வாழ்த்துக்கள்! 🌺🌹

  • @gunasekaran5049
    @gunasekaran5049 2 หลายเดือนก่อน

    அருமை...அருமை...
    மென்மையான மற்றும் மேன்மையான கேள்விகளுடன் ஒரு நல்ல நெறியாளர்.
    இனிமையான அமைதியுடன் எளிமையான பதில்களில் ஒரு நல்ல அறிவாளர்.
    நன்றி.. நன்றி!!

  • @sankaranranganathan3903
    @sankaranranganathan3903 5 หลายเดือนก่อน +6

    Wonderful, classic இந்த interview எடுத்த உங்களுக்கே ஒரு பத்ம award கொடுக்கலாம்

  • @SankaranarayananS-z8o
    @SankaranarayananS-z8o 5 หลายเดือนก่อน +19

    இந்த நேர்காணல் எனக்கு 100 புத்தகங்களை படித்த ழன நிறைவை தந்தது.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 5 หลายเดือนก่อน +7

    Humble and talented but with out proud she is speaking

  • @sridhark510
    @sridhark510 5 หลายเดือนก่อน +4

    மிக நல்ல நேர்காணல்..மிக்க நன்றி..
    டாக்டர் சுதா ஷேயனுக்கு..வாழ்த்துக்கள்...

  • @twolovesisters806
    @twolovesisters806 5 หลายเดือนก่อน +10

    I like the simplicity of Dr. Sudha madam. I am also from chromepet. Whenever i happen to see your interviews i use to feel so proud. My bro also studied in chromepet govt. School.

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 5 หลายเดือนก่อน +11

    Salute Dr.Sudha ,great person and humble and simple,social talkies done excellent jobNow only first time watching social talkies, because we dont like cinima people

  • @ushas2082
    @ushas2082 3 หลายเดือนก่อน +3

    நிறை குடம் தளும்பாதுங்கறதுக்கு இவர் சிறந்த உதாரணம். அதனால் தான் ஆன்மீகத்திலும் இவருக்கு ஈடுபாடு.

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 4 หลายเดือนก่อน +1

    அம்மா உங்கள் பேட்டி கேட்க கேட்க மிக மிக ஆனந்தமாக இருந்தது நன்றி🙏

  • @p.c.pandianpaulraj3156
    @p.c.pandianpaulraj3156 2 หลายเดือนก่อน

    மிக மிக மிக நீண்ட, பொறுமையை சோதிக்கும் நிகழ்ச்சி!

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 5 หลายเดือนก่อน +10

    சத்தியம் அம்மா.எனக்கு வயிற்றின் மேல் பகுதி அறுவை சிகிச்சை செய்து 5கிமோதிரபி செய்து ஒரு வருடத்தில் எனது மனைவி துறையில் பாதிப்பால் அவதியுற்றுட்ரோக்ஸ்ஷடமி செய்து பிழைக்க வைத்து மருத்துவர்கள் இறைவன் ருபத்தில்மஹா பெரியவா விஷ்ணு சஹஸ்ரநாமம் ருத்ரஜபமும் நாராணியம் போன்ற பிரார்த்தனையால் கோவில்ட் பாதிப்பு இல்லாமல் காப்பாற்ற பட்டோம்.இதில் எங்களுக்கு மருத்நவம்‌செய்த மருத்துவ குழாம் கடவுள் அருள் பெரியவா ஆசி இன்றுநினைத்தாலும் மருத்துவ குழுவையும்‌நினைத்தால்பிரம்பிப்பாக தெரிகிறது.தெய்வம் மனுஷ ருபின்யாம் என்பது‌நினைவிக்ஙகு வருகிறது.

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 3 หลายเดือนก่อน

    ஒரு சுகாபானுவமான அநுபவம்.
    மிகவும் அமைதியான ஆழமான பேச்சு.பலமுறை கேட்டாலும் புதுப்புது அர்த்தங்கள் நிறைந்த பேச்சு.கட்டிப்போடக்கூடிய பேச்சு.

  • @sumitraramani2599
    @sumitraramani2599 5 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு. உங்களின் தன்னடக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. 🙏🙏🙏

  • @raghunathanramanadoss3573
    @raghunathanramanadoss3573 5 หลายเดือนก่อน +10

    Salute Dr.Sudha Madam ,Great personality

  • @anejegan
    @anejegan 4 หลายเดือนก่อน +3

    இதை பார்க்கும் பொழுது எனக்குத் தோன்றியது நல்லார் ஒருவர் உளரேல் எனும் வாசகம்தான். இறைவன் அருள் இருந்தால் ஒருநாள் தூர இருந்தாவது சந்திக்க ஆசை

  • @radhaiyer6770
    @radhaiyer6770 หลายเดือนก่อน

    Madam you politeness and speech is very informative and motivating. Thank you very much

  • @vijaynarayan9409
    @vijaynarayan9409 5 หลายเดือนก่อน +2

    One of the best interviews I have seen in recent times
    And hats off to the host u asked sensible questions and made it such a master piece

  • @ramum9599
    @ramum9599 5 หลายเดือนก่อน +3

    பொறுமையான.,ஆழ்ந்த கருத்துக்கள் !!!!🎉🎉❤❤

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 5 หลายเดือนก่อน +1

    அருமை. Very polite, humble and matured way of answers. That is the passion of Dr.Sudhaseshaiyan. Excellent.

  • @geethasankaranarayanan9542
    @geethasankaranarayanan9542 5 หลายเดือนก่อน +2

    Excellent. Iam Mrs. Geetha wife of Prof. Sankaranarayanan. Namaskarams. Very profound interview. Ban yenna Bagyam panniyirukkeno.Great.

  • @jayaseelanr9286
    @jayaseelanr9286 5 หลายเดือนก่อน +3

    Amma Amma you're really great.vazhga valamudan.

  • @manoharigajarajan3443
    @manoharigajarajan3443 5 หลายเดือนก่อน +1

    Salute Ma...
    This session gave me awareness like 100 books read knowledge. Very surprising, versatile person so humble, knowledgeable,..I am seeing Godess in her...
    Need like this person to make awareness to students....lot of States you should visit mam....take a lot of sessions...
    Prayers.....

  • @innermostbeing
    @innermostbeing 5 หลายเดือนก่อน +1

    Epitome of humility and patience, Dr. Sudha! Her spirituality and the medical knowledge permeate throughout the interview captivating the viewers. Great interview without any rush!

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 5 หลายเดือนก่อน +3

    Sun TV Deiva dharisanam நிகழ்ச்சியிலிருந்து இவர்களை தொடர்ந்து follow செய்கிறேன் வணக்கம் அம்மா நன்றி சித்ரா Sir

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 2 หลายเดือนก่อน

    Very informative interview with Dr Sudha Sheshaiyan. Thank you Chitra Sir

  • @sekarng7021
    @sekarng7021 5 หลายเดือนก่อน +3

    Pesum Param Porul.
    A Holy Book.
    Thank you

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 5 หลายเดือนก่อน +2

    நிதானமான பேச்சு. அருமை ❤️❤️❤️

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 5 หลายเดือนก่อน +3

    A very Beautiful, highly satisfying, thoughts streamlining, proper mind focussing, practical life learning, spiritual basic ideas and Divinity literature oriented, happy and healthy interview with very good questions and beutiful learning replies and responses by highly respectful, dignified and highly knowledgeable in various fields and life areas Smt. Sudha Seshayyan avargal ❤🎉🎉❤😊😊

  • @manikandans9673
    @manikandans9673 5 หลายเดือนก่อน +5

    அருமை! நன்றி மேடம்.

  • @dr.ganeshbaskaran2301
    @dr.ganeshbaskaran2301 หลายเดือนก่อน

    Amma, I heard you. Excited to hear your experience. God bless you Amma. Long live

  • @mohanaranivenkatesan3019
    @mohanaranivenkatesan3019 5 หลายเดือนก่อน +2

    Sudha man's parents are blessed. Nice interview.

  • @srinivasan1229
    @srinivasan1229 4 หลายเดือนก่อน +2

    ஆங்கில மிக்ஸ் இல்லாமல் ஒரு டாக்டர் ஒரு பெரிய ஆளுமை தமிழில் மட்டுமே பேசுவது அருமை பெருமை .

  • @sraa2468
    @sraa2468 5 หลายเดือนก่อน +4

    Very deep thoughtful warm words❤❤❤when such a genius person talks we can't praise them they are above all that🙏🙏🙏🙏🙏

  • @subbusethu3552
    @subbusethu3552 4 หลายเดือนก่อน +1

    Dr. சுதா ரகுநாதான் மிகப்பெரிய பன்முக அறிவாளி! இவர் காலத்தில் நாம் வாழ்வது ஒரு பெரிய பாக்கியம் 🌹🙏👌💕

    • @sundararaman4129
      @sundararaman4129 3 หลายเดือนก่อน

      பேரை சரியாக சொல்லவில்லை.

    • @sarayujagannathan8910
      @sarayujagannathan8910 2 หลายเดือนก่อน

      Read as Dr. Sudha Seshayyan..

  • @vimalraj702
    @vimalraj702 หลายเดือนก่อน

    எப்பா? என்ன அறிவு. உதாரணம். விளக்கம். வாழ்க பல்லாண்டு

  • @swarnalatha2746
    @swarnalatha2746 4 หลายเดือนก่อน +1

    🎉 Hi, Sudha, i remember our special speech at. 🎉🎉. Great successful professional powerful Legendary blessings,Mahajana sabha in 1974 to 1976🎉. Great successful career 🙏. Dr Swarnalatha Annadurai MD DDME retd Prof Medicine Kilpauk Medical College Hospital.

  • @mprakash3718
    @mprakash3718 5 หลายเดือนก่อน +1

    Wow! what a personality! I watched the whole video twice and I’m going to read her books.
    A perfect role model for women across the world ✨ TH-cam is full of crap. This is diamond 💎 Hats off to the interviewer, too 👍🏼

  • @jayashreegopakumar3200
    @jayashreegopakumar3200 3 หลายเดือนก่อน

    How Humble Dr Sudha is!! First time I am listening to her and Totally become her fan. I DON'T know what to add to her beauty will bring more beauty. ❤ And ofcourse also first time I listened to Chaai with Chithra.....Seen this gentleman in movies mainly Boss engira Baskaran....Wow....People SHOULD learn from this gentleman how to be a good listener and At the same time bring out information from the conversation With correct expressions and an involved body language.....LOVEd this show 🎉🎉Kudos....NEVER thought watch 1:44 hours!!

  • @aravintharavinth432
    @aravintharavinth432 5 หลายเดือนก่อน +4

    Our former Vice principal in Madras Medical College🎉

  • @savithasuresh2009
    @savithasuresh2009 5 หลายเดือนก่อน +1

    Very pleasant ,polite interview. Mr. Chitra Lakshmanan deserves a bouquet for his gentle countenance and meaningful ???. Sudha Mam no words to appreciate her candid replies

  • @bawanikarunakaran6741
    @bawanikarunakaran6741 5 หลายเดือนก่อน +1

    மிகச்சிரந்த நேர்கானல் வாழ்த்துக்கல் அம்மா 🙏🙏

  • @sirajuddeenm8051
    @sirajuddeenm8051 4 หลายเดือนก่อน +1

    Fantastic. A wonderful and very useful interview ever seen any media. Thanks

  • @nagarajanvenkataraman9520
    @nagarajanvenkataraman9520 5 หลายเดือนก่อน +1

    Amma you are Great. Your interview took me to a different dimension.your principles and approaching things amazing.
    God blessings always cherish you.

  • @megalainandu6719
    @megalainandu6719 3 หลายเดือนก่อน

    அறிவார்ந்த ஆழ்ந்த அமைதியாக என்ன ஒரு ஆளுமை🎉🎉🎉❤❤

  • @nalasundrum9438
    @nalasundrum9438 3 หลายเดือนก่อน

    Sudha Madam is such a beautiful soul. I love her, Thank you for sharing

  • @revathiramesh880
    @revathiramesh880 5 หลายเดือนก่อน +1

    Madam
    Really a wonderful interview. Such a clear thoughts and answers . I really feel proud that I have met you met and had few words with you, of course you cannot remember . Still enjoyed your interview.

  • @venkatachalamsubramanian8511
    @venkatachalamsubramanian8511 4 หลายเดือนก่อน

    Very nice and informative interview wherein Smt. Sutha Sesaiyan has answered all the questions wisely including complicated ones with political overtones dispassionately Overall her interview with you is very enlightening and commendable to listen and rejoice.

  • @100mksamy
    @100mksamy 5 หลายเดือนก่อน +7

    Dr சதா க்ஷேஷய்யன் கடவுளுக்கு நிகர்

  • @kumaresans3806
    @kumaresans3806 3 หลายเดือนก่อน

    Very super,very touching, athmarthamana answers when we hear the madam answers each and everybody lives her at her age

  • @kanimozhiperiyasamy8202
    @kanimozhiperiyasamy8202 5 หลายเดือนก่อน +1

    சிரம் தாழ்த்தி வணங்கினேன் அம்மா.such a grate ironmom

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 5 หลายเดือนก่อน +1

    It was a divine experience listening to Ma'm
    Thank you, sir, for arranging a very good talk.
    🙏🏾🙏🏾🙏🏾

  • @rajmohamed2400
    @rajmohamed2400 5 หลายเดือนก่อน +5

    அனுபவ அறிவின் அடிப்படையில் தான், அனைத்துயிர்களின்வாழ்க்கையும், அமைக்கப்பட்டுள்ளது. மனித குலத்தின் கல்வியும் அமைக்கப் பட்டுள்ளது. இதுதான் மானுடம்.
    உலகம். இயற்கை.

  • @ethirajigovindan7824
    @ethirajigovindan7824 5 หลายเดือนก่อน +1

    Excellent conversation, polite and humble deeply impressed more information got .it's first-time I have seen longest interview, I salute you Madam.Thanks toMr Chitra Lakshman.

  • @shanthasri8237
    @shanthasri8237 2 หลายเดือนก่อน

    So satisfying conversation, feels good, thank you very much!

  • @NrajS-ps7qq
    @NrajS-ps7qq 5 หลายเดือนก่อน +5

    🙏🏻🙏🏻🙏🏻💐💐💐வணக்கம் 🥰🥰🥰வாழ்த்துக்கள் 💐💐💐சிறப்பு 💞💞💞நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @natarajanjayaraman5813
    @natarajanjayaraman5813 3 หลายเดือนก่อน

    Very happy to watch ,Watched total interview in one Go

  • @nathanjagan7283
    @nathanjagan7283 3 หลายเดือนก่อน

    Very inspiring, a person to be taken as an example to be followed in terms of Bagavad Gita chapter 3 : 21, my favourite verse, one should set an an example for others to follow!

  • @kalyanipalaniappan3953
    @kalyanipalaniappan3953 3 หลายเดือนก่อน

    தங்களது பேட்டி மிகச்சிறந்த ஒன்றாகும் பெரியவர்கள் சிறுவர்கள் இன்று எல்லாராலும் கேட்க வேண்டியது அவசிய ம😊

  • @rajamchitraa2827
    @rajamchitraa2827 5 หลายเดือนก่อน +1

    Dr. Sudha Seshian ஒரு சகலகலாவல்லி என்பதில் சந்தேகம் இல்லை..
    பேஷ் பேஷ்..! ரொம்ப நன்னா இருக்கு...!

  • @SavithriSaishankar
    @SavithriSaishankar 5 หลายเดือนก่อน +2

    Pen kulathin kula vilaku. Sudha mam parthal brahmipaga irukku. What great human being.❤ Savithri Sai

  • @chandranm4194
    @chandranm4194 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அம்மாவுக்கு
    வணக்கம் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @Sridhar_Ashok_NaArayanan
    @Sridhar_Ashok_NaArayanan หลายเดือนก่อน

    Thank you very much for this marathon presentation.

  • @675Subhashini675
    @675Subhashini675 5 หลายเดือนก่อน +10

    ஆன்றவிந்தடங்கிய சான்றோர் என்பதற்கு இவர் மிகச் சரியான சான்றாக இருக்கிறார்.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 3 หลายเดือนก่อน

    Great explains great information great legend Medical officer great story of porunai potrathum

  • @Aathi9193
    @Aathi9193 5 หลายเดือนก่อน +2

    Please change the video Heading...its more than that
    Amazing speach of Dr. Sudha....really meditative speach❤❤

  • @dgbalan2363
    @dgbalan2363 5 หลายเดือนก่อน +1

    Sir,This interview very useful and convey my salute to Madam.

  • @kalyanipalaniappan3953
    @kalyanipalaniappan3953 3 หลายเดือนก่อน

    மிகச் சிறந்த பேட்டியாக கருதுகிறேன்😊❤

  • @appuswamy305
    @appuswamy305 5 หลายเดือนก่อน +1

    அருமை .அருமையான கருத்துள்ள பதிவு.பதிவுக்கு நன்றி.

  • @Sakthivel-rc5tp
    @Sakthivel-rc5tp 5 หลายเดือนก่อน +3

    நன்றி அம்மா மனித உருவில் கடவுள்

  • @ramasubramanianvaidyanatha5589
    @ramasubramanianvaidyanatha5589 4 หลายเดือนก่อน

    Very fine interview . A very matured answer by madam. 🙏💐

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +1

    Good speech keep it up and God bless you both 👍🏿

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 4 หลายเดือนก่อน

    She is from noble roots. God bless

  • @rajadesikan2431
    @rajadesikan2431 5 หลายเดือนก่อน +1

    Me Raja Desikan alias A.V.Rajagopalan. The term multifaceted personality fits Dr.Sudha Seshaian more fully, and after all her achievements in the field of Medicine, administration, and so close with CMs, what we should learn from her is how to be simple, humble, and also an orator at an young age, and the beautiful presenter of Govt programmes. Through her ,we learn about Kamban kazhagam, the old Pattimandapams, and how she was drawn close to it and identified by Tamil Scholars like A .sa. Gnanasambandam, and Justice M M.Ismail. Sudhaji was also telling how she will prepare lessons for the class next morning more comprehensively, and actually she will reduce the content or modify it to the grasping ability of the Students. From this we understand how she was also an exemplary teacher in the age old prestigious Medical College in Chennai - MMC.

  • @vetharaniasathiamoorthy3325
    @vetharaniasathiamoorthy3325 3 หลายเดือนก่อน

    அதி அற்புதமான நேர் காணல்.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 5 หลายเดือนก่อน +15

    இந்த அன்னையைப் பற்றி ஒரே ஒரு சொல். பண்பின் சிகரம்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 5 หลายเดือนก่อน +2

      நிச்சயமாக அருமை

    • @rameshshankarg4296
      @rameshshankarg4296 5 หลายเดือนก่อน

      Amam anbu, bakhri, pannu ellam ok but straight forward persons ivaruku keez survive akalyaea?adhu ean?May be political pressure iruka lamo?

    • @rajalakshmij8400
      @rajalakshmij8400 4 หลายเดือนก่อน

      Yes indeed.

  • @ramamalar9799
    @ramamalar9799 หลายเดือนก่อน

    Sudha ma m....wow is that your voice which I have heard and wondered who is it with such a good command and pronunciation 😊So happy to know ❤

  • @vijiadt
    @vijiadt 5 หลายเดือนก่อน +1

    Super interview, very nice questions and polite answer's thanks madam and Chitra sir🎉🎉🎉🎉