இனிமையான காலை வணக்கங்கள் மல்லி+ப்ரியா 💗🙏🏾💗 மிக்க மகிழ்ச்சியான ஆச்சர்யம் 🤩 நன்றி, நன்றி, நன்றி 🫶🏾 பள்ளி விடுமுறை (🇬🇧) ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் அதுவும் ப்ரியாவின் குரலில் கேட்பது…. செவிக்கு தேவாமிர்தம் 💗
Mallika mam neenga vera level.arumayana writter neenga unga theevaramana fan nan. Then Priya vida voice nalluku nal merugerudhu chionse ella.ennaku ku epdi sollradhu therila l am impressed.thank you so much mam .வீழ் வேன் என்று நினைத்தாயோ novel 3 time kettachu. Mallika mam and Priya super super super my hearty wishes ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤
மல்லிகா மா உங்கள் கதையில் பிரியா மோகன் குரல் திலகம் அருள் குரல் சூப்பர் சூப்பர் சகோதரி அதுவும் கதாபாத்திரத்தில் ஒன்றி போய் கேட்க முடியும் கதையில் வரும் நாயகி நாயகன் எல்லாம் நானும் என் கணவர் மனதில் உருவம் கொண்டு கதையில் ஒன்றி காலையில் இருந்து மாலை நேரம் வரை மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டே கதை கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி
இப்போது தான் பார்த்தேன் மல்லிகா மணிவண்ணன் னின் மாறன் அம்பு அதுவும் பிரியா மோகன் குரலில் உடனே காதில் எக்சேட் மாட்டி விட்டேன் கதை முடிந்தவுடன் comments செய்கிறேன் எப்படியும் மாறன் அம்பு வேற லெவல் ஆக தான் இருக்கும் 🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰🥰🙋♀️👍
Congrats mallika manivannan vs Priya 🎉 🎉. I am waiting for this. Apt title. Adhvaith -samyuktha equally balanced role. Suseelaammaa unbeatable. Sridevi memorable. Asusual priya's voice modulation wow. I am really happy with this.
Hai malika mam ur story is always super nd fanatics nd very astonishing to hear ur story I rj priya mohan voice .adds magical to the story .ur both combination is always fanastic❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊
வணக்கம் தோழி பிரியா& மல்லிகா நலமா?இப்போது தான் பார்த்தேன் உங்களின் பதிவை பார்த்தவுடன் வந்து விட்டேன் பிரியாவின் தேன் குரலை கேட்க நாவலின் தலைப்பே சிறந்த காதல் கதை போல் உள்ளது .குதூகலமாக கதை கேட்க ஆரம்பம் செய்து விட்டேன் 😊😊😊❤வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க தமிழ் 😍😍😍👍👍👍🙏🙏🙏
Thank u mallika dear for priya mohan darling voice ❤❤❤❤❤❤ Mallika enna oru voice selection ❤❤❤ thanks for priya darling voice Story keka keka priya's voice amazing thank u darlinggggg🎉🎉🎉❤❤❤❤❤
மிகவும் ரசித்து கேட்டேன்,சில சமயம் அழுகையும் வந்தது.அன்பு யாரையும் மாற்றக்"கூடியது,கதை என்று தோன்றவேயில்லை ஏழூ மணி நேரம் கதை மாந்தர்களுடன்"வாழ்ந்து விட்டேன் . தமிழில் மிக சிறந் கதை ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்.நான்நாற்பத்தைந்து வருடங்களாக"புத்தகம் வாசிக்கிறேன் ஜாவா் சீதாராமன் முதல்கல்கி, சாண்டில்யன் தற்போதைய சசி முரளி வரை உங்கள் எழுத்து மேலும் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி
மல்லிகா மேடம் உங்கள் கதைகள் மிகவும் எனக்கு பிடிக்கும் அதுவும் பிரியாவின் குரலில் கேட்க மிகவும் பிடிக்கும் very very decent and family story super thanks mam nalla kathai kodutharku. 🎉🎉🎉
Hai my dear priya ji unga voice ku than waiting mallika ji ini unga channel la priya mohan, kiruthika ganesh, kiruthika raj, yaadhavi, subeetha kannan, thilagam arul voice la upload pannunga😊😊😊😊❤❤❤❤❤
Ellarum full full novel potta eppadi kekkaradhu. Daily episodes or one hour pola potta kekka comfortable a irukkum. Full novel potta kekka mudivadhillai bcoz of shortage of time have to hear other novels also and have to take care of the family. Bcoz of shortage of time I am forced to skip the novel even though it may be good. Sorry this novel also I'm skipping. 😭😭😭😭
Mallika madem thankyou, உங்க கதையை பிரியா sister voice la குடுத்ததுக்கும், நீங்க story போட்டதற்கும் very very thanks.
மாறன் அம்பு நன்றாகவே பாய்ந்தது எல்லோர மனதிலும். மிகவும் நன்று🙏💕
இத்தனை நாள் கதையே நான் கேட்கலை இப்ப பிரியாவை பார்த்தேன் கதை கேட்க வந்துட்டேன்
நானும் இப்போ தா கேட்க போரேன்
நானும் தான் ❤❤❤❤
நான் கேட்டு விட்டேன் ❤ சிஸ்❤
வாவ் சூப்பர் மல்லிகா சிஸ்❤ ப்ரியாவின் குரலில் நாவல் மிகவும் மகிழ்ச்சி தேங்க்ஸ் சிஸ்டர் ❤
இனிமையான காலை வணக்கங்கள் மல்லி+ப்ரியா 💗🙏🏾💗
மிக்க மகிழ்ச்சியான ஆச்சர்யம் 🤩
நன்றி, நன்றி, நன்றி 🫶🏾
பள்ளி விடுமுறை (🇬🇧)
ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம்
அதுவும் ப்ரியாவின் குரலில் கேட்பது….
செவிக்கு தேவாமிர்தம் 💗
Superb Thankyou Verymuch Mallika Mom superb in Priya Voice. Eagerly waiting For this Novel
Thankyou verymuch ❤
Welcome mallika and priya. Eagerly expecting
Mallika mam neenga vera level.arumayana writter neenga unga theevaramana fan nan. Then Priya vida voice nalluku nal merugerudhu chionse ella.ennaku ku epdi sollradhu therila l am impressed.thank you so much mam .வீழ் வேன் என்று நினைத்தாயோ novel 3 time kettachu. Mallika mam and Priya super super super my hearty wishes ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤
உங்கள் குரலை கேட்டதும் உற்சாகம் வந்து விட்டது சகோதரி
கதை மிகவும் அருமை வாசிப்பும் மிகவும் அருமை i am so happy thank u❤❤❤❤❤❤🎉🎉
Rombha thanks Priya Voice potadhark❤❤❤❤
Priya mohan voice modulation superb..... superb story innum kochum koode iruthilkalm pole ❤....sam ❤adthved superb couple ❤
Wow ❤❤❤ இருவரின் படைப்புகள் காக காத்து இருக்கிறேன் நன்றி 🙏
மல்லிகா மா உங்கள் கதையில் பிரியா மோகன் குரல் திலகம் அருள் குரல் சூப்பர் சூப்பர் சகோதரி அதுவும் கதாபாத்திரத்தில் ஒன்றி போய் கேட்க முடியும் கதையில் வரும் நாயகி நாயகன் எல்லாம் நானும் என் கணவர் மனதில் உருவம் கொண்டு கதையில் ஒன்றி காலையில் இருந்து மாலை நேரம் வரை மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டே கதை கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி
Super super super mallika mam and Priya sister 👍👌🎉🎉🎉🎉
Super love story Priya sister voice super lovely Priya voice magical all stories
Mallima super story 🎉🎉🎉❤பிரியா உங்கள் குரல் கதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤❤❤ உங்கள் குரல்க்கு நான் அடிமை ❤❤❤❤❤
கதை அருமை,குரல் அருமை ❤❤
வாவ் சூப்பர் மல்லிகா மேம் கதை அதுவும் பிரியா மோகன் குரலில் நன்றி நன்றி நன்றி 💐💐💐❤❤❤
மிகவும் அழகான அருமையான நாவல் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻👌👌👌👌👋👋👋👋👋👋💐💐💐💐❤️❤️❤️❤️💐💐💐💐💐❤️❤️❤️💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️
இப்போது தான் பார்த்தேன் மல்லிகா மணிவண்ணன் னின் மாறன் அம்பு அதுவும் பிரியா மோகன் குரலில் உடனே காதில் எக்சேட் மாட்டி விட்டேன் கதை முடிந்தவுடன் comments செய்கிறேன் எப்படியும் மாறன் அம்பு வேற லெவல் ஆக தான் இருக்கும் 🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰🥰🙋♀️👍
Wow ....Hi Priya kutty what a surprise.... super Malika Sis story unnota voice summa kalakkariga pogga.....❤❤❤🎉🎉🎉😂😂😂
Thankyou malikamanivannan super story your voice also very sweet I want see your face ❤
Priya voice also very sweet
My favorite priya Mohan voice....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kathai romba romba nalla irunthuchi vaasipu arumai intresting love, family story all characters are superb mam 🥰🥰
Wow super story. Lots of thanks to Mallika mam and priya mohan 🎉❤
priya voice semmma superb thank u❤❤❤so much
Heyyyy❤❤❤❤
Welcome Priya with Mallika's Novel...
Started to listen.
Wow, great welcome. Sweet writer, sweet voice.❤❤❤❤❤
Super super thank you So much Malikamam and priyathankspa ❤❤❤❤❤❤
Wow sema story super and ur voice always amazing...❤
நன்றி கள் ❤ பல❤ மல்லிகா மேம் ❤ பிரியா ❤
Super Priya mohan voice la story thanthathrukku thank you so much ❤❤🎉🎉
After long time spr🎉
🤩🤩😍😍super.....கதை கேட்டுட்டு சொல்லுகிறேன்❤❤❤
Congrats mallika manivannan vs Priya 🎉 🎉. I am waiting for this. Apt title. Adhvaith -samyuktha equally balanced role. Suseelaammaa unbeatable. Sridevi memorable. Asusual priya's voice modulation wow. I am really happy with this.
Hi mam welcome I'm going to start my work thanks for uploading this novel 🎉🎉🎉
Naa oru secendkooda speed adikavey ila full stroriyum keten semmma story super😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Mallima thank you so much for your own story with our fvt rj priya sis wow superb welcome welcome welcome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Wow again sweet voice ❤❤❤thanks thanks thanks ❤❤
Hai malika mam ur story is always super nd fanatics nd very astonishing to hear ur story I rj priya mohan voice .adds magical to the story .ur both combination is always fanastic❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊
After long time super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 🎉🎉🎉
Thank you so much 🎉
Hi Priya mam. After so long....... Welcome ❤❤❤❤❤❤❤❤. So eagerly waited. Thenmoli from Malaysia ❤❤❤
🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️ஓடி வந்துவிட்டேன் ப்ரியா and மல்லிகா mam😘😘😘😘story கேட்க 🙏
Super romba nalla irukku story 🎉🎉🎉 suuuuuuuuper
வணக்கம் தோழி பிரியா& மல்லிகா நலமா?இப்போது தான் பார்த்தேன் உங்களின் பதிவை பார்த்தவுடன் வந்து விட்டேன் பிரியாவின் தேன் குரலை கேட்க நாவலின் தலைப்பே சிறந்த காதல் கதை போல் உள்ளது .குதூகலமாக கதை கேட்க ஆரம்பம் செய்து விட்டேன் 😊😊😊❤வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க தமிழ் 😍😍😍👍👍👍🙏🙏🙏
பரிபூரணமான குடும்பம் மற்றும் காதல் கதை சூப்பர் ❤
சூப்பர் சகோதரி நீண்ட நாட்களுக்கு பிறகு பிரியாவின் குரலில் கதை மகிழ்ச்சி சகோதரி கதையை கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன்❤
Thank you thank you mam after long time priya mam voice ththank you thank you thank you thank you❤❤❤❤❤❤❤❤❤
Thank u mallika dear for priya mohan darling voice ❤❤❤❤❤❤
Mallika enna oru voice selection ❤❤❤ thanks for priya darling voice
Story keka keka priya's voice amazing thank u darlinggggg🎉🎉🎉❤❤❤❤❤
Ketachu ketachu ❤❤❤❤❤
Advaith saam sema❤❤❤
Thanks
Mind free thank u thank u for priya voice over
மிகவும் ரசித்து கேட்டேன்,சில சமயம் அழுகையும் வந்தது.அன்பு யாரையும் மாற்றக்"கூடியது,கதை என்று தோன்றவேயில்லை ஏழூ மணி நேரம் கதை மாந்தர்களுடன்"வாழ்ந்து விட்டேன் . தமிழில் மிக சிறந் கதை ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்.நான்நாற்பத்தைந்து வருடங்களாக"புத்தகம் வாசிக்கிறேன் ஜாவா் சீதாராமன் முதல்கல்கி, சாண்டில்யன் தற்போதைய சசி முரளி வரை உங்கள் எழுத்து மேலும் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி
Just I see. Jolly. Thank u Priya. Thank u mallika mam
சூப்பர் மல்லிகா மேம். பிரியா சிஸ்டர். குரலில். கதை போட்டதற்க்கு. மிகவும் நன்றி நன்றி.
Thank you for Priya Mam voice ❤
மல்லிகா மேடம் உங்கள் கதைகள் மிகவும் எனக்கு பிடிக்கும் அதுவும் பிரியாவின் குரலில் கேட்க மிகவும் பிடிக்கும் very very decent and family story super thanks mam nalla kathai kodutharku. 🎉🎉🎉
Hai my dear priya ji unga voice ku than waiting mallika ji ini unga channel la priya mohan, kiruthika ganesh, kiruthika raj, yaadhavi, subeetha kannan, thilagam arul voice la upload pannunga😊😊😊😊❤❤❤❤❤
Nice family story sis with priya mohan voice chanceless ❤❤❤❤
Veezvenendru ninaithayo, enai arinthum neee are mossttt fav stories of yours and priya mohan voice
Nan enahu manadhu navol nallarkuma
@v.n.ngaming6898 nallarukum siss
👌🏼👌🏼👌🏼அத்வைத்,கம்பீரமான ஹீரோ,சாம் 👌🏼👌🏼👌🏼ஹீரோயின்,நல்ல புரிதல் இரண்டு பேருக்கும்,அம்மம்மா சுசீலா 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼,கதை 👌🏼👌🏼👌🏼
Hi Priya mam vanthuten thank you for your voice and writter ku congratulations thank you
கதையும் குரலும் அருமையோ அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤
Wow wow super mam thank you so much for Priya Love you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow tq so much priya mam
First comment novel kettutu solluren ok ❤❤❤❤
Super voice and Super story. Like malli mam and Priya Mohan combination
கதாபாத்திரத்திற்க்கு தகுந்தவாறு குரல் வேறு பாடு அருமையோ அருமை ❤
அக்ஷரம் பிசகாகத வாசிப்பு❤
கதையும் வாசிப்பும் அருமையோ அருமை❤❤❤❤
.super combo tq❤❤🎉🎉🎉🎉
Hi good morning mam 💐💐💐 nice story and nice voice mam 💐
Hi Priya vanthuvitten un voice kettathum❤
அய்யோ ❤பிரியா மோகன் சகோ chance illa enna voice enna modulation my heart is melting ur voice ❤❤❤❤
Priya mohan voice ❤❤❤❤❤
Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks Thanks❤❤❤❤❤piriya akka voices 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Hi mallika mam priyamohan voiceyil pottathark romba thanks thanks very happy
Mallika mam Priya voice novel super thankyou ❤❤❤❤❤❤❤
My favourite voice mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice story mam♥️♥️♥️
Romba romba happy ❤❤❤🎉🎉🎉🎉🎉
😊😊😊good morning❤❤❤ akka super🥳🥳🥳 super👏👏👏
Wow Priya what voice ❤😊
Semma story loved thier romance 😊😍🥰😘
Nice story ❤sweet voice🥰😊
பிரியாமோகம் + மல்லிகா மணிவண்ணன் + மிக்க மகிழ்ச்சி😊😊😊😊😊
Very good novel😊❤🎉😊❤
Super akka❤❤❤❤❤
❤❤❤❤❤கதை ரொம்ப அருமையா இருக்கு
Nice story super ❤❤❤❤❤
Super story sis priya sis voice story super super ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Wow . story & voice superb.
Thanks❤❤❤
Ellarum full full novel potta eppadi kekkaradhu. Daily episodes or one hour pola potta kekka comfortable a irukkum. Full novel potta kekka mudivadhillai bcoz of shortage of time have to hear other novels also and have to take care of the family. Bcoz of shortage of time I am forced to skip the novel even though it may be good. Sorry this novel also I'm skipping. 😭😭😭😭
Wow wow super Priya mohan sis voice super super ❤❤❤❤
😮 I'm interested you are voice I like so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சகோதரி எப்போது ம் போல இந்த கதையிலும் அசத்திட்டீங்க கதை முடியும் போது.முடியபோகுதேன்னு வருத்தமா இருக்கு சகோதரி.
Thanks maliga&priya mams
❤❤❤❤ super surprise mam❤❤❤❤
thank you thank you malli mam
மல்லிகா மேம் உங்க குரலில் சத்தமின்றி முத்தமிடு நாவல் கேட்க ஆவல் மேம்
❤ ஆமா எனக்கும் அந்த கதை வேணும் மேம்
ஆமாம் எனக்கும் அந்த கதை வேனும் மல்லிகா சிஸ் ப்ரியாவின் குரலில் அல்லது திலகம் சிஸ்டர் குரலில் இருந்தால் நன்றாக இருக்கும் ❤ சிஸ்டர் ❤
Super mam and sweet voice
சூப்பர் மல்லி காமேம் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉
Mallika mam one kind req.... Unga stories matum elame priyamohan voice la matum podunga mam...... Her voice only 100 percent suit ur story