திருநீற்று பதிகம் | பிரதோஷம் அன்று நோய் தீர்க்கும் மந்திரம் | சிவன் பக்தி பாடல் பொன்னார் மேனியனே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #Bhakti #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #thirumurai #thiruchitrambalam #siva #thevaram #pradhosham
    திருநீற்று பதிகம் | சனி பிரதோஷம் அன்று நோய் தீர்க்கும் மந்திரம் | சிவன் பாடல்கள் பொன்னார் மேனியனே
    "ஓம் நமச்சிவாய"
    திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான்.
    இன்றும் காய்ச்சல் போன்ற வெப்ப நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது.
    மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
    ----திருஞானசம்பந்தர்
    திருச்சிற்றம்பலம் "ஓம் நமச்சிவாய"
    Other Songs:
    குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum:
    • குழந்தை வரம் செல்வம் அ...
    திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam:
    • திருமயிலை கற்பகாம்பாள்...
    ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam :
    • ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ர...
    திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam
    • நோய் நீங்கும் மந்திரம...
    Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos
    / @shivaarpanam

ความคิดเห็น • 5

  • @mohans9383
    @mohans9383 2 วันที่ผ่านมา

    Thirusitrampalam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹nalvar🙏🌹🌹🌹🌹மலரடி. 🙏🙏🙏🌹🌹போற்றி. 🙏ஓ. நமசிவாயம். 🙏🙏🙏🙏🙏

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 2 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @annapooranik1967
    @annapooranik1967 3 วันที่ผ่านมา

    நன்றி ஸார் நன்றி 🙏 🌹 ❤❤

  • @chandrasekaranpanchakshara6010
    @chandrasekaranpanchakshara6010 2 วันที่ผ่านมา

    ஐயாவின் உள்ளம் கரைக்கும் பாடல்கள் அருமை.
    இதே வீடியோவின் முடிவில் ஒருவர் துஷ்பிரயோகம் போல சுருதி சேராமல் லகர ளகர வேறு பாடு இல்லாமல் பாடி அனைத்து மகிழ்ச்சி யையும் தொலைத்து விடுகிறார். தயை கூர்ந்து அந்த பகுதி யை நீக்கி விடுங்கள்.
    அவர்கள் தனி வீடியோவில் வேண்டும் மட்டும் பாடிக்கொள்ளட்டும்.

    • @shivaarpanam
      @shivaarpanam  2 วันที่ผ่านมา

      Will check swamin