Pampa நதியில் வஸ்திரம் விடலாமா? எத்தனை நெய் தேங்காய் கொண்டுபோகலாம்? | குருசாமியைக் கேளுங்கள்-3
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #sabarimalaiayyappan #sabarimalaijourney #lordayyappaswami
Pampa நதியில் வஸ்திரம் விடலாமா? எத்தனை நெய் தேங்காய் கொண்டுபோகலாம்? | குருசாமியைக் கேளுங்கள்-3
சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிந்து விரதம் அனுஷ்டித்துச் செல்லும் ஐயப்பமார்களுக்கு வழிகாட்டும் விதமாக கருத்துகளைத் தொகுத்து வழங்குகிறார் சாஸ்தா வியாசர் டாக்டர். வி. அரவிந்த் ஸுப்ரமண்யம்.
குருசாமியைக் கேளுங்கள் - 1 : • Sabarimalai | சபரிமலை ...
குருசாமியைக் கேளுங்கள் - 2 : • Sabarimalai | ஐயப்பமார...
குருசாமியைக் கேளுங்கள் - 3 : • Pampa நதியில் வஸ்திரம்...
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
Video Credits:
###
Host: L.Shylapathy
Camera : C.Vignesh
Camera : Hariharan T
Editor: K.Senthil Kumar
Video Producer: L.Shylapathy
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager:
Asst Channel Head: Hassan Hafeezh
###
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s
எனக்கு சபரிமலையில் நடந்த அனுபவம். ஒரு முறை விரதம் இருந்து மாலை அணிந்து சென்றேன்.. உடன் வந்த குழுவினரை தவற விட்டு விட்டேன். ஒரு நண்பர் மட்டும் உடன் இருந்தார். அவர் என்னை வேறு வழியில் அழைத்து செல்கிறேன் என்று தவறான வழியில் அழைத்து சென்று விட்டார். அவ்வழி சன்னிதியின் பின் புறம் சென்று விட்டது. அந்த நண்பரும் பாதி வழியில் என்னை விட்டு விட்டு சென்று விட்டார். தரிசனம் செய்ய வழி தெரியாமல் கையில் சுமையுடன் தலையில் இருமுடியுடன் வாவர் சந்நிதி முன்பு கண்ணீர் சிந்தி அழுதேன். அது இரவு 10.15 மணி இருக்கும்.. சற்று நேரம் கழித்து குழுவில் இருந்த ஒருவரை பார்த்தேன். அவரை அழைத்து என் நிலையை சொன்னேன். அவரிடம் பணம், செல் போன், இருமுடியை தவிர அனைத்து உடமைகளையும் கொடுத்து விட்டேன்.. அவரை தவற விட்டால் என்னிடத்தில் எதுவுமே இல்லை.. ஐய்யப்பா, உன் தரிசனம் தவிர எனக்கு வேறொன்றும் தேவை இல்லை என்று மனதார வேண்டி அழுது கொண்டிருந்தேன். அப்போது, ஹரிவரசனம் பாடல் ஒழுத்து கொண்டு இருந்தது.. சந்நிதி மூடும் தருணம் வந்து விட்டது. அப்போது ஒருவர் என்னை மாற்றுத்திறனாளி செல்லும் பாதையில் அழைத்து சென்றார், வேகமாக 18 படி ஏறினேன்.. ஏறியபின் சுற்று வரிசையில் செல்ல முயற்சிக்கும் போது, ஒருவர் என்னை சன்னதிக்கு நேரடியாக அழைத்து சென்றார்.. மனதார மன்னிப்பு கேட்டு தரிசனம் செய்தேன். நான் தரிசனம் செய்தவுடன் சந்நிதி அடைக்கப்பட்டு விட்டது. ஆனந்த கண்ணீருடன் வெளியே வந்தேன். என்னிடம் எல்லாம் இருக்கும் போது அவரின் தரிசனம் எனக்கு கிடைக்கவில்லை.. எல்லாவற்றையும் ஒருவரிடம் தந்து விட்டு, நீயே அனைத்தும் என்று நினைத்தபோது அவரின் தரிசனம் கிடைத்தது. பின்புறம் கோபுரத்தை தரிசனம் செய்த போது அவர் என்னை பார்த்து சிரிப்பது போல இருந்தது..
சுவாமியே சரணம் ஐயப்பா
Swamiye saranam ayappa
Swamiye saranam iyyappa. 🙏
One of My Favourite Spiritual Speecher 👌👌👌
ஒரு மண்டல காலம் விரதம் இருந்து , பெரிய பாதையில் சென்று ஐயப்பனை தரிசிக்க வேண்டும்... ஆனால், அப்படி நிறைய பேர் கடை பிடிப்பதில்லை...
Swamiyae saranam ayyapa❤❤❤
ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா ❤❤❤
சுவாமியே சரணம் ஐயப்பா...... இந்த காணொளியில் திரு. அரவிந்த் சுப்ரமணியம் அண்ணா அவர்கள் அப்துல் காலம் சமாதிக்கு செல்ல வேண்டாம் யாத்திரையின்போது சமாதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். அப்படி இருக்கும்போது பலங்காலமாக எங்களது குறுசாமியின் அறிவுரைபடி எரிமேளியில் பேட்டை துள்ளலின் போது சபரிமலை ஐயப்பன் தோழர் வாவருடைய சமாதிக்கு செல்கிறோம் அல்லவா அது சரியா என்று கொஞ்சம் விளக்குங்கள்....ஏன் என்றால் அங்கு சென்று நாம் விபூதியை பிரசாதமாக பெறுகிறோம்.. அப்போது நாம் சமாதிக்கு சென்று தானே பெறுகின்றோம் .... பின்பு நாம் சபரிமலை ஐயனை காண சொல்கின்றோம்.... என்னுடைய சந்தேகத்திற்கு விளக்கம் கொடுங்கள் அண்ணா....
சுவாமி சரணம்... வாவர் சன்னதிக்கு சென்று அவசியம் வழி பட வேண்டும்...
ஸ்ரீ தர்ம சாஸ்தா,
மணிகண்ட அவதாரம், ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது பாபர் இல்லை. ஆனால் ஸ்ரீ வாபுரன் என்ற படை தளபதி உண்டு.
சுமார் 650-800 வருடங்களுக்கு முன்பு ஆரிய கேரள வர்மன் அவதாரம் வேறு.... அப்போது முஸ்லிம் பாபர் தொடர்பு உண்டு... இன்று ஓரளவுக்கு நல்ல அறிமுகமான ஆலங்காடு, அம்பல புழா சமூகத்தின் பங்கேற்பு இதில் உண்டு. பழுத்த குரு சுவாமிகளுக்கு இது குறித்து தகவல் தெரியும்.
எருமேலி என்ற காட்டுப்பகுதியில் சுவாமி தாயின் நோய் தீர்ப்பதற்காக புலிப்பால் தேடிச் சென்ற பொது கொள்ளைக்காரர் வாபர் என்பவர் காட்டு வழியில் செல்வோர்களின் பொருட்களை பறித்து தன்னை சார்ந்த மக்களுக்கு கொடுத்து வந்தார் பாதிக்கப்பட்ட மக்கள் சுவாமியிடம் வேண்டினர் அவர் வாபரிடம் சண்டை செய்து அடிபணிய வைத்தார் வாபரும் திருந்தி ஐயன் மேல் பக்தி கொண்டார் அப்போது சுவாமி என்ன என்னை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உன்னையும் வணங்கி பூங்காவனம் வருவார்கள் என்பது ஐதீகம், 🙏
ஏற்கனவே நம்பியார் சுவாமிகள் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
வாவர் சமாதிக்கு செல்லக்கூடாது.
திருவிதங்கூர் தேவசம்போர்டு மலை மேலே உள்ள வாவர் சந்நிதியை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
சுவாமி சரணம்
Om Swami a Saranam Ayyappa
சுவாமியே சரணம் ஐயப்பா ஒரு அன்பர் வாபர் மசூதிக்கு போகலாமா என்று கேட்கிறார் மதிப்பிற்குரிய அரவிந்த்சாமி சுப்பிரமணி அவர்களே விளக்கம் அளித்துள்ளார் குருமார்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் போற்றுதற்குரிய நம்பியார் சாமிகளும் விளக்கம் அளித்துள்ளார் எருமேலி பேட்டை துள்ளி விட்டு அய்யனை தரிசித்துவிட்டு யாத்திரையை மேற்கொள்ளலாம் வாபர் மசூதிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை சுவாமியே சரணம் ஐயப்பா
சாமி.சரணம்.
சுவாமியே.சரணம்.ஐய்யப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா.....
சிவசிவசிவசிவசிவசிவசிவசிவ🙏🙏🙏🙏
ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா
அண்ணா எனது நமஸ்காரம்
Thank you swamy...enakku Iyyappan....romba pidikkum❤..saranam Iyyappa 🙏✨
Swamiye Saranam Ayyappa🙏
சுவாமியே சரணம் ஐயப்பா என் ஐயனே போற்றி ❤
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா
Hello sir, I was waiting for your video.
வணக்கம் குருநாதா... குருவின் குருவே சரணம் ஐயப்பா ❤
❤ eyazhai pangalan swamye saranam Iyyappa.
Sathiyam
Swamiyae saranam Ayyappa
Swamy Saranam Ayyappa
samiya saranam ayyapa 💗
Swamy Saranam 🙏🏽
Super Explanation Anna Swamy Saranam ❤
Sabarimala yathra details very useful to me thank you sir
Sharanam ayyappa
ஐயப்பா நா என்னுடைய கஷ்டங்களையும் ,துன்பங்களையும் , வெண்டுதல்களையும் எப்படி எவ்வாறு எந்த இடத்தில் அந்த ஐயப்பனின் முறையிட்டாள் அவர் அதற்கு செவி சாய்ப்பார் என்பதை கேட்டு சொல்லுங்க ஐயப்பா ......
ஐயனை காணும் பொழுது பல பக்தர்களால் தாங்கள்
நினைத்து வந்த வேண்டுதலை கூற முடியாமல் திகைத்துப் போய் ஐயனை கண் குளிர மட்டுமே கண்டு நின்று விடுகிறோம்
சுவாமியே சரணம் ஐயப்பா ...
தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா.....
ஏழைக்கு இறங்கும் ஈசன் மைந்தனே சரணம் ஐயப்பா.....
இப்படிக்கு
# ஐயனின் பக்தன்
#அரவிந்த் சுவாமியின் ரசிகன்
#உங்கள் subscriber 🔔
Swamy Saranam,
Definitely irumudi should take at native place or where you are living you can take the irumudi from there, we shouldn't take irumudi at pampa because our ancestors didn't say or spread this kind of information and lord ayyan what he says we need to follow for sure, but now many kind of culture in sabarimala has change but we need to protect our culture!!!!
Swami saranam
@@cheemsmdu1443 thank you sir swamy saranam
Samy saranam ayyappa 🙏🙏🙏🙏
Samy unga video rempa useful eruku na kanni Samy periya pathai porom karthikai malai anithu January 3 porom Samy unga ashirvadam venum Samy saranam 🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
Namaskaram
சாமி சரணம் சபரிமலை மாலை அணிந்து இருக்கும் போது மதியம் தூங்கலாமா
இந்த தொடரின் பகுதி இரண்டிற்காக வெயிட்டிங் சாமி. எப்போது போடுவீங்க
குழந்தை பிறக்க சபரிமலையில் இருந்து கொண்டு வரும் மணியை குழந்தை பிறந்ததும் சபரிமலையில் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமா இல்லை பூஜை அறையிலே வைத்து கொள்ளலாமா...
சாமி சரணம் சாமி சரணம் வாபர் சமாதிக்கு நாம் செல்லலாமா சாமி. சாமி சரணம் சாமி சரணம்
யாருக்கு சரியான குரு அமையா விட்டால் அவனுக்கு நானே குருவாக இருந்து சபரிமலைக்கு அழைத்து செல்வேன் என்று பகவான் கூறியது உண்மையா திரு அரவிந்த் சுப்ரமணியம் அண்ணா விடம் இந்த சந்தேகத்தை கேட்டு சொல்லுங்க ஐயா
True
Ss true
No
15 ஆண்டுகளாக எனது அய்யப்ப குருசாமியை தேடி கொண்டிருக்கிறேன்...
1.நம்ம மனசுக்கு சரியான குரு
2.சரியான குரு ஆனா நம்ம மனசுக்கு சரியில்லை
3.எங்கும் நிறைந்த நாதப்பிரம்மமே சரணம் ஐயப்பா
எனது குழந்தைக்காக எக்ஸ்ட்ரா முத்திரை என்கின்ற நெய் தேங்காயை கூடுதலாக எடுத்துச் செல்லலாமா சுவாமியே சரணம் ஐயப்பா
Sabari mail lay sayum valipadkal enna endru solugai please please swamy saranam ayyappa
Kanni Swami pujai podumpodhu annadhanam sami margaluku matum panavenduma, aladhu adaravatra nabargaluku kodukalama. Enaku thagundha vazhiyai katungal. Swayimar saranam ayyapa
பாத பூஜை பற்றி தகவல்கள் தெரிக்கவும்
அச்சன்கோவில் ஆரியங்காவு போன்ற கோவில்களுக்கு யாத்திரை எப்போ போகலாமா,இந்த கோயிலுக்கெல்லாம் சென்று கடைசியாக சபரிமலை போய் அடையலாமா
Supper g good
Swami saranam swami vadimuthrakol pirambu patri solungal swami saranam
சுவாமியே சரணம் ஐயப்பா 👃👃 ஸ்வாமி, நான் சபரிமலை ஐயப்பன் தரிசன யாத்திரைக்கு மாலை அணிந்து ஒரு மண்டல விருத்தம் இருக்கிறேன் , தினமும் ஐயப்பனுக்கு பூஜை செய்கிறேன், வீட்டைப் பூட்டிவிட்டு ஓரிரு நாட்கள் வெளியூர் செல்லலாமா?
I have weared malai on Nov 25th I am going to sabarimalai on Dec 7th and After going to sabarimalai temple, post return from temple then also we can sit in varadham and post 41 days can we remove malai.
En husband 2 nd yr malai ku poitu vanthaga. 30 members ponaga but en husband ku mattum nei uraya villai thanniya irunthuchi. Kastama iruku edhum pariharam solluga
❤❤❤
Saranam Ayyappa, Ramanayan til varum Pampa nadi, Sabari Ashram yellam Sabarimala Dan kurikiradha? Silar, Karnataka til Hampi solaranga? Clarify pananum Ayyappa
ஐயா விட்டில் தினமும் ஐயப்பா வழிபாடு செய்வது எப்படி என்று கூறுங்கள்
எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. சபரிமலைக்கு மாலை அணிந்தபின் ஜீவசமாதிக்குச் செல்லலாமா எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
சுவாமி சரணம்... 🙏🏻ஐயப்பன் விக்ரகம் வீட்டில் வைத்து வழிப்படலாமா
Mr arvind Subramanian
One doubt
In which purana r veda and holy books
These rituals are mentioned
Pls tell
Page no and verse
Om Saravana bhava
வாமியே சரணம் ஐயப்பா என் தந்தை இறந்து 7 மாதங்கள் ஆகிறது நான் மாலை அணியலாமா ஒவ்வொரு குருநாதரும் ஒவ்வொரு பதில் தருகிறார்கள் எனக்கு விளங்கவில்லை எனக்கு தெளிவான பதிலை தாருங்கள் குருவே,
ஒரு வருடம் கழித்து மாலை அணியவும் சாமியே சரணம் ஐயப்பா 🙏
Poga kutathu one year akanum
சுவாமி சரணம் இடு முடியில் உள்ள பொருட்களை எந்தெந்த இடத்தில் செலுத்த வேண்டும் என்று தெளிவாக கூறவும் சுவாமி🙏🙏
இருமுடியில் நாம் கொண்டு செல்லும் அபிஷேக பொட்டலத்தில் இருக்கும் சூடம் நாம் நெய் தேங்காய் உடைக்கும் பொழுது வழிபட பயன்ப்படும் மஞ்சள் குங்குமம் மாளிகைபுரத்தம்மனுக்கும் , நெற்பொறி முந்திரி திராட்சை முதலியவை ஐயனுக்கு பிரசாதமாக கொண்டு சென்று படைக்கலாம், அரிசி பருப்பு ஆகியவை நம் மலைக்கு சென்று வீடு திரும்பியதும் பொங்கல் வைத்து படைக்க வேண்டும். பன்னீர் பாட்டில் தேன் , பத்தி மற்ற பொருட்கள் மலையில் தேவைப்படுவது இல்லை அதை தவிர்க்கவும் சாமி..... இவ்வாறு தான் செய்ய வேண்டும் எங்கள் குருசாமி கூறியவை.... அது மட்டும் அல்லாமல் நாங்கள் கடந்த 6,7 வருடங்கள் பிளாஸ்டிகில் உள்ள அபிஷக பொட்டலம் வாங்குவது இல்லை நாங்களே பேப்பர் பையில் தனியாக அபிஷேக பாக்கெட் போடப்பட்ட கொண்டு செல்கிறோம் சாமி.... சாமி சரணம் ஐயப்பா 🙏
ஐயனை காண
மாதமாதம் பலவருடம் போகும் நாங்கள்
நல்லமனதுடன் செல்வோம்
பம் paiel மூங்கி குளித்து முதல் சந்நிதி விநாயகன் கோவில் உள்ளது
அதன் பக்கம் வலது பக்கம்
மலை போட ஆசான்கள் உண்டு
தட்சனை கொடுத்து மலை அணிந்து மலை யேறலாம்
கடுமையான விரதம் அவசியம் இல்லை
ஆரம்ப காலத்தில் குளி மேடு மாக இருந்த மலை பாதை இப்போது சுலபமாக போகலாம்
சென்னை To செங்கானூர்
Cenkanur To பாம்ப
சுலபமாக போகலாம்
அய்யன் வழி kattuvan
Sami saranam,i m Bathmanathan frm Malaysia, sami why we can't cut nails in ayyappa veretham,if no cut means once in walking time on yatharai it will cause pain if accidently hit stone,thank you sami.
Swamy saranam
Appavin varusha Thithi
Malai pota nerathil kudukalama ?
Swami return varum pothu Kovilu pogalam swamy
மாலை அணிந்த ஐயப்ப சுவாமிகள் இருமுடிகட்டும்முன் குன்றக்குடி மலையேறி முருகன் தரிசனம் செய்யலாமா? கூடாது என்றால் ஏன்?
மாலை அனித்திருக்கும் போது ரத்தம் சொந்தத்தில் உள்ள உறவினரின் தவசத்திற்கு செல்லலாமா?
1.அப்பா அம்மாவாசை பூஜை செய்யலாமா ? 2.கருப்பு அண்ணிந்து கோவிலுக்கு போககூடாது அதே போல் , கருப்பு அணிந்து வேறு கோவிலுக்கு செல்லகுடாது ?3.இருமுடி செழித்துவிட்டு நேரடியாக ராமேஸ்வரம் தர்ப்பணம் செலுதாலமா?
No swami
சுவாமி சரணம்... சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏது வண்ண வண்ண நிறங்களில் வேட்டி துண்டு. சரியாக சொல்ல போனால், 80-90 களில் ஆண் பெண் இருவரும் பணி நிமித்தமாக சேர்ந்தே பணிபுரியும் சூழல் அதிகரித்து வந்தது. மாத விலக்கு நாட்களில் காவி, கருப்பு, நீல வண்ண உடையை பார்த்து ஒதுங்கி கொள்வார்கள். பணி காரணமாக uniform போட்டு கொள்ளலாம்... வெள்ளை நிற ஆடை அணிந்து கொள்ளலாம்...மற்ற நீல, காவி கருப்பு நிற ஆடை தனித்து தெரியும். சுவாமி சரணம்
Shoppu pottu kulikkalaama. Ennai theikalama.
Anna nan kovilil poojai panren, athanal karuvaraikul. Black vesti anilyalama
kandippa aniyalam
வணக்கம் சாமி, 18வது வாட்டி போற சாமி என்னலாம் பண்ணனும் உதாரணம் தெனாங்கன்று இந்தமாரி எடுத்துடு போவாங்க ஆனால் காரணம் தெரியவில்லை
Pirambu kondu selvargal
சாமிகிட்ட 18 வது வருஷம் போனா குருசாமின்னு சொல்றாங்க அத சாமிகிட்ட அடுத்த வீடியோல போடுங்க
சபரிமலைக்கு மாலை அணிந்த பின் பழைய சட்டையை (மேலாடை) பயன்படுத்தலாமா...
சுவாமி சரணம்...
அணியலாம்
அபிஷேகத்திற்காக கொண்டு செல்லக்கூடிய நெய்யில் சிறிதளவு எடுத்து அபிஷேகம் செய்துவிட்டு அபிஷேக நெய்யை நாம் கொண்டு செல்லக்கூடிய நெய்யில் கலந்து கொள்வது சரியா தவறா
Swami saranam ayyapaa.....
Appadi panna koodathu Sami , kondu pora yella neiyum abishekathuku kuduthu athula thirumba varra nei la naama suthama na nei kalanthu payan paduthalam.......
Yenga guru Samy apdi than pannuvanga ..... Swami saranam 🙏
En husband nei thengai gettiyaga illamal thanniyaga irunthathu pariharam edhum iruntha solluga 30 members ponaga. But en husband thengai mattum tha ipd irunthathu@@saransaravanan861
பதினெட்டு படி ஏறி ஐயப்பனை தரிசித்த பின், இருமுடியில் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்?
(அரிசி அவல் பொரி மஞ்சள் மற்றும் இதர பொருட்கள்)
இரு முடியோடு ஐயனை தரிசித்த பின் நேராக இரு முடியோடு சென்று கன்னி மூல கணபதி நாகராஜா கடுத்த சுவாமி மணிமண்டபம் நவகிரகம் மஞ்சமாதா சன்னதிகளை தரிசனம் செய்ய வேண்டும் ..... பின் சுத்தமான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து ஐயப்பன் சரணம் கோஷம் சொல்லி இருமுடியை தலையில் இருந்து இறக்கி விட வேண்டும்...... பிறகு நம்முடன் குருசுவாமி வந்திருந்தால் அவர்களே மற்ற இருமுடி வேலைகளை பார்த்துக் கொள்வார் .... இல்லை நாம் சாஸ்தாவை குருவாக ஏற்று சென்றிருந்தால் அங்கு ஒரு ஐயன் சிறு படத்தை வைத்து அதன் முன் நாம் கொண்டு சென்ற கற்பூரத்தை ஏற்ற வேண்டும் ..... கற்பூரத்தை ஐயன் குருசுவாமியாக ஏற்று முதலில் கன்னிசாமியின் இருமுடியை அவிழ்க்க வேண்டும்..... அல்லது நம்மோடு வந்திருக்கு சிறு குழந்தையின் இரு முடியை முதலில் பிரிக்க வேண்டும் ...... இருமுடியை பிரித்து அதில் உள்ள நெய் தேங்காயை முதலில் எடுத்து உடைக்க வேண்டும் .... எவருடைய நெய் தேங்காய் உடைக்கிறோமோ அவர் பயபக்தியுடன் சிந்தை மாறாமல் ஐயன் நாமத்தை கூறியபடியே ஐயனின் திருவடியை எண்ணிய படியே அந்த நெய் தேங்காய் உடைவதை கவனிக்க வேண்டும் ..... நாம் எவ்வளவும் பய பக்தி அன்போடு விரதம் இருந்து இந்த விரதத்தை ஐயன் ஏற்று நம் வேண்டுதல்களை நிறைவேற்றுவான் என்பது அந்த நெய் தேங்காயில் தான் தெரியும்...... சரண கோஷத்துடன் அந்த நெய் தேங்காயை உடைக்கும் போது நெய் இறுகி தேங்காயின் ஒரு பகுதியோடு பந்து போல உருண்டையாக ஒட்டி கொள்ளும் அவ்வாறு பந்து போல் நெய் இறுகி இருக்க வேண்டும் என்பதே சபரிமலை விரதத்தின் நியதி...... விரதமும் அப்போதே முழு நிறைவடையும்..... பின். நம் கூட வந்த ஒவ்வொருத்தராக நெய் தேங்காயை உடைத்து அதிலிருக்கும் அனைத்து நெய்களையும் ஒரு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும் ..... நம் கூட வந்த சுவாமிமார்கள் அனைவரது நெய் தேங்காயை உடைத்து முடிக்கும் வரை அந்த கற்பூரம் அணையாமல் எரியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.....பின் திரும்ப ஐயன் சன்னதிக்கு சென்று அந்த நெய்யை அபிசேத்திற்கு கொடுத்து ஐயனுக்கு அபிசேகம் செய்த அபிசேக நெய்யை பிரசாதமாக வாங்க வேண்டும்...... பின் வெறுமையாக இருக்கு நெய் தேங்காயை 18ம் படியில் அருகில் எரியும் அக்னி குண்டத்தில் போட வேண்டும் .... பின் இருமுடியில் இருக்கும் இரண்டு தேங்காய்களில் ஒன்றை மஞ்சமாதா அம்பிகை உடைக்காமல் உருட்டி விட வேண்டும்..... மற்றொரு காயை வரும்போது சின்ன கருப்பண்ண சுவாமிக்கு நன்றி கூறி உடைத்து விட்டு வர வேண்டும்.... அதிலிருக்கும் மஞ்சள் குங்குமத்தை மஞ்சதுணி போன்றவற்றை மஞ்சமாதா சன்னதியில் கொடுத்து பிரசாதமாக வாங்கி வந்து நம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொடுக்க வேண்டும்...... விபூதியை ஐயன் மணிமண்டபத்தில் கொடுத்து பிரசாதமாக வாங்க வேண்டும்..... பன்னீரை மஞ்சமாதா சன்னதி எதிரிலிருக்கும் கொச்சு கடுத்த சுவாமி சன்னதியில் கொடுக்க வேண்டும்...... சந்தனத்தை கன்னி மூல கணபதி சன்னதியில் கொடுத்து பிரசாதமாக வாங்க வேண்டும் ...... சிலர் மணி எடுத்து சென்றிருந்தால் அதை ஐயனை வேண்டி மணிமண்டப தூணில் கட்டி விட வேண்டும்.... அவல் பொரிகளை வரும் போது பம்பையில் மீன்களுக்க இட வேண்டும்...... மீதி உள்ள அரிசியை வீட்டிற்கு பிரசாதமாக கொண்டு வந்து நம் வீட்டில் அன்னக்குறைவு வராமல் இருக்க ஐயனை வேண்டி அன்ன குடத்தில் போட வேண்டும்...... நிறைய அரிசி இருக்கும் பட்டத்தில் அதை சர்க்கரை பொங்கலாக பிரசாதம் செய்து வீட்டில் இருக்கும் ஐயனுக்கு பிரசாதமாக படைத்து சபரிமலை யாத்திரை நன்றாக செய்ததற்கு நன்றி கூறி வணங்க வேண்டும்..... முடிந்தவரை இருமுடியில் இருக்கும் பிரசாதங்களை என்ன செய்யலாம் என்று தெளிவாக கூறியிருக்கிறேன்..... நீங்களும் தெரியாதவர்களுக்கு தெரியபடுத்துங்கள்....... ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏 சர்வம் சிவமயம்🙏🙏🙏🙏🙏
சாமி அப்படி என்றால் வபார் மசூதி போகலமா
காணிப்பொண்ணு na என்ன na
For my knowledge and understanding that change amount 1.25 paise put in irumudi.one cloth that change amount put into irumudi.
@NatarajanC-p5j 🤝😊 apudiya na thank you
Ok sir
🕉️🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🕉️🙏
சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Swamiye sharanam Ayyappa
சரணம் ஐயப்பா
❤