Sabarimalai | மாலை போட்டிருக்கும் காலத்தில் திருமணம் நிச்சயம் செய்யலாமா? | குருசாமியைக் கேளுங்கள்-5
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #sabarimalaiayyappan #sabarimalaijourney #lordayyappaswami
Sabarimalai | மாலை போட்டிருக்கும் காலத்தில் திருமணம் நிச்சயம் செய்யலாமா? | குருசாமியைக் கேளுங்கள்-5
சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிந்து விரதம் அனுஷ்டித்துச் செல்லும் ஐயப்பமார்களுக்கு வழிகாட்டும் விதமாக கருத்துகளைத் தொகுத்து வழங்குகிறார் சாஸ்தா வியாசர் டாக்டர். வி. அரவிந்த் ஸுப்ரமண்யம்.
கல்யாணம் நிச்சயமாகி இருந்தால் மாலை போடலாமா? 01:09
விரத காலத்தில் பெற்றோர் திதி வந்தால் என்ன செய்வது? 02:37
இல்லறத்தில் இருப்பவர்கள் ஐயப்பனை வழிபடலாமா? 05:10
ஓர் ஆண்டில் எத்தனை முறை மாலை அணிந்து சபரிமலை செல்லலாம்? 07:45
விருத்தித் தீட்டுக்குப்பின் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்காமல் மாலை போடலாமா? 09:05
புல்மேட்டுப் பகுதி வழியான யாத்திரை சரியா? 11:05
குருசாமியைக் கேளுங்கள் - 1 : • Sabarimalai | சபரிமலை ...
குருசாமியைக் கேளுங்கள் - 2 : • Sabarimalai | ஐயப்பமார...
குருசாமியைக் கேளுங்கள் - 3 : • Pampa நதியில் வஸ்திரம்...
குருசாமியைக் கேளுங்கள் -4 : • சபரிமலைக்குச் சின்னப் ...
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
Video Credits:
###
Host: L.Shylapathy
Camera : C.Vignesh
Camera : Hariharan T
Editor: K.Senthil Kumar
Video Producer: L.Shylapathy
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager:
Asst Channel Head: Hassan Hafeezh
###
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s
சுவாமியை நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கேன் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
கரிமலை பாதையில் வந்தால் தான் பம்பா நதியில் நீராட முடியும்❤❤❤
எங்களின் அனைத்து வினாக்கள் சந்தேகங்களுக்கும் பதில் தந்த குரு சாமி அரவிந்த் ஐயாவுக்கு கோடி நன்றிகள்
ரொம்ப நன்றி சாமி. என்னுடைய 7 வருட சந்தேகம் தீர்ந்தது. அடுத்த வருடத்தில் இருந்து நான் ஐயனுக்கு முழு விரதம் இருந்தே சபரிமலை செல்வேன். என் அம்மாவிற்கு சிரார்த்தமும் முறையாக செய்வேன்.
குருவே சரணம் ஐயப்பா🙏
புதியதாக திருமணம் ஆனவர்கள் சபரிமலைக்கு செல்லலாமா? போக கூடாது என்றால் எத்தனை நாள்களுக்கு பிறகு செல்லலாம் சாமி.
Walking through periya path gives us a separate happiness and goosebumps
👌👌My Favourite Spiritual Speecher
🕉️🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🕉️🙏
1st comment swamyaeeee saranam ayyapa
சுவாமியே சரணம் ஐயப்பா......
சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Swamiye Saranam Ayyapa
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா போற்றி
அமாவாசை பூஜை செய்யலாம் சொன்னதுக்கு ரோம்பா நன்றி
Super answer
Nalla thagaval nantri
Nandri ❤ Iyyappa... swamy saranam
சாமிசரணம்சாமி, பாசிபயர்சபிடலமாசாமி, விரதநால்களில், சாமிசரணம்குறுவேசரணம் 1:51
Ayya malai potta viratha kalangalil suraikai, pavakai, valai thandu pondra kaikarigalai samaikalama sollungal ayya🙏
Swamiye saranam ayyappa ❤️
ஐயா ஒரு மிக முக்கியமான கேள்வி இது கண்டிப்பா இதை சார் கிட்ட கேட்டு எனக்கு பதில் சொல்லுங்க என் தங்கை பெங்களூரில் இருக்காங்க அவர் கணவர் மாலை போட்டு இருக்காரு என் தங்கச்சிக்கு வீசிங் பிரச்சனை இருக்கு ஆனா அவங்க வீட்ல டெய்லியும் என் தங்கையை தலைக்கு குளிக்க சொல்றாங்க இதுனால டெய்லியும் நைட்டு மூச்சு விடுவதற்கு சிரமமா இருக்குன்னு சொல்றா. தினமும் தலைக்கு குளித்துவிட்டு தான் சாமிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமா
தலைக்கு குளித்தல் கட்டாயம் இல்லை சாமி
ஐயா அப்படி தன்னை வருத்தி செய்வது தவறு.... அப்படியெல்லாம் தன்னை வருத்தி பூஜை செய்யவேண்டிய கட்டாயம் இல்லை... உடலையும், மனதையும் சுத்தமாக வைத்து பூஜித்தால் அதுவே சிறப்பு...🙏
Enga Amma vah ninachi nan romba santosha padran, iniku dhan nan maalai potan.. en wife ku cold fever so enga Amma Nan parthukaran ma ne hair wash panadha already cold ah iruku nu sonnanga😢❤❤
Swamiye saranam ayyappa
🙏Swami Sharanam🙏
Tq swamiji.
🙏🏻சுவாமியே சரணம் ஐயப்பா
ஐயா 18-வது வருடம் மாலை போடுபவர்கள் கையில் பிரம்பும், தென்னை மரக்கன்று ஒன்று எடுத்து சபரிமலைக்கு வருகிறார்கள் ஐய்யன் சன்னிதானத்தில் தென்னையை வைத்து விடுகிறார்கள் , பிறகு சபரி யாத்திரை முடித்து வீட்டுக்கு வந்தவுடன் அந்தப் பிரம்பை நாம் என்ன செய்ய வேண்டும் , பிரம்பு, தென்னை கன்று அதன் மகத்துவம் கூறுங்கள் ஐயா
Yes
கேள்வி - விரதம் இருப்பவர்கள் வருடம் வருடம் மாலை வாங்க வேண்டுமா அல்லது புதுசா வேண்டுமா?
Maalai nandraka erunthaal podalam damage aairinthaal maatri kolalaam iyappa
Swamy saranam iyya 18 vathu varudam maalai aninthu sellum guru swamy ku guru poojai and guruku matiyathai eppadi seiyanum sollunga please oru pathivu video podunga en husband ku 18 th year naanga eppadi poojai pannanum sollunga
swami. pin pakka padikaatu vazhiya saami darisanam seiya ethai naal viratham iruka vendum maatha pooja appo, 18 padi yeramal irumudi illamal.
ஐய்யா, ஐயப்பனுக்கும், பழனி ஆண்டவனுக்கும் புராண, ஐதீக, வரலாற்று தொடர்புகள் இருப்பின், அதை பற்றிய தகவல்களை பகிரவும்.
நன்றி.
🙏🙏🙏
I have weared malai on Nov 25th I am going to sabarimalai on Dec 7th and After going to sabarimalai temple, post return from temple then also we can sit in varadham and post 41 days can we remove malai.
Swami Saranam 🙏
நான் ப்ரோகிதம் பணி செய்பவன். மாலை அணிந்திருக்கும் பொழுது தொழில் நிமித்தமாக 16ஆவது நாள் காரியம், வருஷ திதி செய்து வைப்பது போன்ற பணிகளைச் செய்யலாமா ?
🙏🙏🙏
Swamy 3 vathu vati Mala podravanga enna vellam seiya vendum?
Swamiye saranam iyyappa🙏
Night shift la people ku viratha murai sollungal
மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறேன்.குச்சனூர் சனி பகவான் கோவில்லுக்கு சென்று தரிசனம் செய்தேன்..அங்கே சொல்லும் பரிகாரம் செய்து வழிபாடு செய்தேன்...இது சரியா? தவறா?
🙏🙏
Swamy... Iyyappa kku..onion..serthu...samaiyal...panni....padaikkalama....swamy❤🙏
என் பெயர் செல்வம் நான் காலேஜ் படிக்கிறேன்...அய்யா என்னுடைய சந்தேகத்தை கொஞ்சம் கேளுங்க please அய்யா🙏🏻...பூஜை செய்ற எந்த பொருள் மீதும் கால் தெரியாம பட்டாலே தொட்டு கும்பிடுறோம் ஆனா சபரிமலையில் பூஜை செய்கிற படி மீது கால் வச்சு நம்ம மேல ஏறும் அது எப்படி தவறில்லையா என்னுடைய சந்தேகம் சொல்லுங்க குறுநாதா
Swami saranam naan en tayikku malai pottu irumudi kattalama
Swamimargal soap pottu kulikalama
❤
Sami chinna sandhegam veetula periya ponnu aitanga already malai potrukanga malai kalatitu again theetu mudinju malai potukalam ah sami
Samy karthigai 1 mala pottu 48 days oru MANDALAM Viratham mudichu Malaiku poittu vandhu malai kayattama virathamberunthu Again JOTHI darisanathuku poi swamiya pakkalama, ella JOTHI mattum pathuttu varalama samy sollunga
அய்யா எனக்கு ஒரு சந்தேகம் இப்ப சுவாமிகள் மாலை போட்டு விட்டு பிணவறை யில் வேலை செய்றாங்க கேட்டா இது தொழில் என்று சொல்றாங்க இறைச்சி கடையில் வேலை செய்றாங்க கேட்ட இது தொழில் சொல்றாங்க சாமி இதற்கு பதில் வேண்டுகிறேன் சாமி
Avar avar tholikalai seiyalam.... Iyappan vendam endru solla maatar swami
சாமி நான் தொழிலை தப்பா சொல்ல வில்லை ஆனால் விரத முறை என்று கேட்கிறேன் நாங்க இந்த மாதிரி காலங்களில் வீட்டில் தங்க கூடாது உணவு அருந்த கூடாது
இரண்டு வேலை தண்ணீர் குடித்து விட்டு ஒரு வேலை சாதம் சாப்பிடேலாமா......
Malai pootutu gym pogalam
Oil head ku apply panalama
Soap and shaampoo potu kulikalama??
Gym mattum pongalur sami.... Matravai vendam
எத்தனையோ வீடியோக்கு கீழ நான் இதே கமெண்ட் பண்ணி கேட்டு இருக்கேன் ஆனா யாரும் இதுவரை ரிப்ளை பண்ணல நீங்களும் ரிப்ளை பண்ணுவீங்க என்ற நம்பிக்கையில் இப்பவும் கேட்கிறேன்.. நான் ஒரு பெண் எனக்கு வயது 32 நான் கருப்பை நீக்கம் ஆபரேஷன் செய்து விட்டேன். நான் ஐயப்பனின் அடிமை தான் ஐயப்பன் என்றால் மிகவும் பிடிக்கும். கருப்பை நீக்கம் செய்த காரணத்தால் நான் சபரியில் ஐயப்பனை காணும் பாக்கியம் பெற்றவளா? தகுதி பெற்றவளா சொல்லுங்கள்
சாஸ்திர தர்மப்படி மாதவிடாய் நின்ற பெண்கள் சபரிமலை வரலாம் இருமுடி சுமந்து பவித்திரமான 18 படிகள் ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம்..... ஆனால் கேரள அரசு நிர்ணயம் செய்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்ணயம் செய்த படி நீங்கள் 50 வயதுக்கு மேல் தான் சபரிமலை செல்ல முடியும்.... மேலும் ஆன்லைன் தரிசனம் புக்கிங் செய்யும் போது உங்கள் ஆதார் அல்லது இதர ஆவணங்கள் விவரங்கள் பதிவு செய்யும் போது உங்கள் வயது காரணமாக உங்கள் ஆன்லைன் புக்கிங் ஏற்க முடியாது
எனவே எனக்கு தெரிந்த வரையில் நீங்கள் சுமார் 50 வயது ஆகும் போது நீங்கள் சபரிமலை செல்வது உத்தமம்....
@@சட்டம்தெளிவோம்அனைவரும் 😔😔😔😔
ஒரு சிலர் அங்கே சிவில் தரிசனம் செய்யலாம் என்று சொல்கிறார்கள் அது எப்படி உங்கள் கருத்து என்ன
சாமி ஐயப்பன் படத்தை வழிபடலாம் சொல்றீங்க, ஆனால் அசைவம் சாப்பிடுரவங்க வீட்டில் ஐயப்பன் படத்தை வைத்து வழிபடலாமா
மலைக்கு மணிகட்டி செல்பவர்கள் மணிகண்டசாமி என்கிறார்கள்..... அவ்வாறு மணி கட்டி செல்பவர்கள் வருடந்தோறும் மணி கட்டி செல்லலாமா? அல்லது மூன்றாமாண்டு ஐந்தாமாண்டு என ஆண்டு எண்ணிக்கையில் தான் மணி கட்டி செல்ல வேண்டுமா?...... அப்படி கொண்டு செல்லும் மணியை சபரிமலையில் எங்கு கட்டிவிட்டு வர வேண்டும்.... அது போல மணி கட்டி காணிக்கை செலுத்தும் வேறொருவர் மணியை எடுக்கிறார்களே...... அது போல மணியை எடுத்து கொண்டு வீட்டிற்கு வரலாமா?..... இதற்கு தெளிவான விளக்கம் கே.ட்டு சொல்லுங்கள் ... சுவாமி சரணம்🙏🙏🙏
Thalaiku oil use panalama kudatha
No
swamy mala potu gym ku polama
அது போல சபரிமலை மஞ்சள்மாதா ஐயனின் காதலியா ? அல்லது ஐயனின் அன்னையான மதுரை மீனாட்சி என்கிறார்கள்.... உண்மையில் மஞ்சமாதா யார்? ஏன் அவர்கள் சன்னதியில் தேங்காய் உடைக்காமல் உருட்டி வழிபாடு செய்கிறார்கள்..?
சாமி சரணம் விரத காலத்தில் தவிர்க்க வேண்டிய சைவ உணவுகள் என்ன சாமி ? உதாரணமாக விரத காலத்தில் கீரை வகைகள், பாகற்காய், கொல்லு போன்ற உணவுகள் தவிர்த்து வருகிறோம், இதற்கான காரணம் மற்றும் இது போன்று வேறு ஏதாவது உணவுகள் தவிர்க்க வேண்டுமா சாமி.
வெள்ளை பூண்டு வெங்காயம் தவிர்க்க வேண்டும்
ஐயா விரதம் இருக்கும்போது தண்ணீர் குடிக்கலாமா ஐயா.....
தண்ணீருக்கு தோஷம் கிடையாது
41 or 48??%%%%
Wife prag ah irukumpodu malaipodalama
Kudadhu
Valagapu function ku pogalama koodatha sammy
No
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சுவாமி அது போல 18 முறை சபரிமலை சென்று வந்தால் குருசுவாமி என்கிறார்களே....... மாதந்தோறும் நடை திறப்பு அப்போதெல்லாம் 18 மாதங்கள் சபரிமலை சென்று வந்தால் அவர்களும் குருசாமியா? இல்லை கார்த்திகை மார்கழி மண்டல பூஜை யில் மட்டும் தான் மாலை போட்டு வருடத்திற்கு ஒரு முறை என 18 வருடம் 18 முறை ஐயனை தரிசித்து வருபவர்கள் குருசாமியா?
😅😊
Vera level pesuringa swamy
Naaan unga pechiku adimai
Swamy saranam
பதினெட்டு படி ஏறி ஐயப்பனை தரிசித்த பின், இருமுடியில் இருக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்?
(அரிசி அவல் பொரி மஞ்சள் மற்றும் இதர பொருட்கள்)
சுவாமி, பூதநாத உபக்யணம் புத்தகம் கிடைக்குமா