Sabarimalai | சபரிமலை யாத்திரைக்கு எத்தனை மாலைகள் போட்டுக்கொள்ள வேண்டும்? | குருசாமியைக் கேளுங்கள்-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 126

  • @Selvamraja07
    @Selvamraja07 2 หลายเดือนก่อน +16

    என்னது மானசீக குருவான அரவிந்த் சுப்ரமணியம் அவர்களுக்கு வணக்கம்❤...தஞ்சமன்பார் மனசஞ்சளம் தீர்தருளும் வஞ்சிமலை மகாராஜன் மிஞ்சுபுகழ் குலதுரான் நஞ்சுண்டார் வரமகன் ஹரிஹரபுத்ரன் அய்யன் அய்யப்ப சாமியே சரணம்❤

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 9 วันที่ผ่านมา

    🙏🕉️ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🕉️

  • @vigneshvs6293
    @vigneshvs6293 2 หลายเดือนก่อน +4

    Amazing saila pathi sir I am following Aravind swamy from past 2 years he gives a vast knowledge about Lord Ayyappa and all God and all spritual worshipments.

  • @MURUGANRAMALINGAM-t5w
    @MURUGANRAMALINGAM-t5w หลายเดือนก่อน +14

    குரு இல்லாத போது ஐய்யப்ப சாமியே குருவாக வருவார்

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 หลายเดือนก่อน +2

    மிகமிக சேமித்து வைத்துக் கொள்ள கூடிய அற்புதமான பதிவு.சுவாமி சரணம் குருசாமி.

  • @jeevaguna0472
    @jeevaguna0472 หลายเดือนก่อน +5

    Swamy saranam aravind sir semmaiya ellamee explanation kudupar enaku thelivai thanthavar

  • @premikagopi
    @premikagopi 2 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம். நன்றி

  • @selvarajgowtham5384
    @selvarajgowtham5384 2 หลายเดือนก่อน +8

    பக்தி இருக்குபயமில்லைஎன்பதுஉண்மையாணகருத்துசாமி

  • @ashokkumar88R
    @ashokkumar88R 2 หลายเดือนก่อน +4

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏼

  • @marx407
    @marx407 หลายเดือนก่อน +5

    கேரளத்து பக்தர்கள் பல பேர் பம்பையில் வந்து மாலை அணிந்து செருப்பு காலுடனே சபரி பீடம் வரை வருகிறார்கள்.

  • @jayaprakash342
    @jayaprakash342 หลายเดือนก่อน +3

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @ramanathankumar
    @ramanathankumar 2 หลายเดือนก่อน +3

    ஸ்வாமி சரணம் ஐயப்பா

  • @balathalaiva8681
    @balathalaiva8681 หลายเดือนก่อน +1

    Swamy saranam swamiyae saranam Ayyappa ❤❤❤Guru vanakam aravind Guru swamy ...ashmath gurupoyom namaga❤❤❤❤

  • @velpalani3281
    @velpalani3281 หลายเดือนก่อน

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤️

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 2 หลายเดือนก่อน +3

    இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப காலமாக உள்ளது ஐயா🙏🙏🙏🙏

  • @tnjacktnjack8971
    @tnjacktnjack8971 2 หลายเดือนก่อน +2

    Swamiye saranam ayyappa ❤

  • @rajfromtamilnadu
    @rajfromtamilnadu หลายเดือนก่อน

    Great host with good questions and asked in the right manner. You will sure go to great heights.

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 หลายเดือนก่อน +4

    சாமி ஜீ எனக்கு பூதநாத உபக்கியானம் தமிழ் புத்தகம் வேண்டும்

    • @smprasathiyer
      @smprasathiyer หลายเดือนก่อน

      Vedhabooks....online link Google la search panni parunga..

  • @kumarma
    @kumarma 2 หลายเดือนก่อน +2

    சரணம் ஐயப்பா👌👌👌

  • @Mollykitty9463
    @Mollykitty9463 2 หลายเดือนก่อน +2

    swamiy sharanam sami....❤

  • @ai66631
    @ai66631 หลายเดือนก่อน +2

    Vishnumaya chathan swamy sharanam ayyappa 🙏🏾

  • @banuprasad8197
    @banuprasad8197 2 หลายเดือนก่อน +2

    Swami saranam

  • @chandrane7184
    @chandrane7184 2 หลายเดือนก่อน +3

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 💐💐💐🙏🙏🙏

  • @vsenthil8261
    @vsenthil8261 2 หลายเดือนก่อน +3

    Swamy saranam ayyappa

  • @Johnny_P.I.G
    @Johnny_P.I.G หลายเดือนก่อน +1

    Master... The blaster...

  • @sanatanashruti
    @sanatanashruti 2 หลายเดือนก่อน +2

    Swamiye Saranam Ayyappa

  • @pharmasalesprefession616
    @pharmasalesprefession616 2 หลายเดือนก่อน +2

    Thanks for the useful video

  • @semparuthi_sp
    @semparuthi_sp หลายเดือนก่อน +1

    Swamiyae saranam iyyappa

  • @venkatpradeep57
    @venkatpradeep57 2 หลายเดือนก่อน +1

    Om swamiye saranam ayyappa

  • @rajendrannatesan2899
    @rajendrannatesan2899 หลายเดือนก่อน +2

    எனது மனைவி வேண்டி கொண்டு ஒருமுறை விரதம்
    இருந்து சபரிமலைக்கு சென்று வர வற்புறுத்தியும் 8
    ஆண்டுக்கு மேலாக மறுத்து
    வந்த நான் சூழ்நிலை காரணமாக மாலை அணிந்து
    விரதம் இருந்து சபரி மலைக்கு சென்று வந்தேன். ஆனால் எனது மனைவி ஒரு
    முறை சென்றது போதும் என்று பல முறை சண்டையிட்டும் நான் இன்று வரை சபரிமலைக்கு சென்று வருகிறேன்.எனது மனைவி இறந்து மூன்றாண்டுகள் ஆகி
    விட்டது.ஆனால் எனது சபரி
    யாத்திரை தொடர்கிறது.மாத
    பூஜையிலும் சென்று வருகிறேன்.மனைவி தடுத்தும் நானாக செல்ல வில்லை.அந்த அய்யனின்
    அழைப்பு அதில் பலன் இருந்தால் என் மனைவிக்கும்
    சந்ததிகளுக்கும் சேரட்டும்.
    பாவம் சேருமானால் என் ஆன்மா அதை ஏற்று தண்டனை அனுபவிக்க சித்தமாக இருக்கிறது.எனது
    சபரி யாத்திரை 25 ஆண்டை அடுத்த வருடம் பூர்த்தி செய்யும்.. ஓம் ஸ்ரீசாமியே சரணம் ஐய்யப்பா..

    • @dineshevent
      @dineshevent หลายเดือนก่อน

      சுவாமியே சரணம் ஐயப்பா

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 หลายเดือนก่อน

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏

  • @umeshpali2010
    @umeshpali2010 2 หลายเดือนก่อน +1

    Aravind guruswami 🙏❤❤❤

  • @ManiKandan-g7p
    @ManiKandan-g7p หลายเดือนก่อน

    Om swamya saranam ayyapa 📿🙏

  • @loshanView.
    @loshanView. 2 หลายเดือนก่อน +1

    ஐயப்பா ❤😭

  • @vijayarajvijay8313
    @vijayarajvijay8313 หลายเดือนก่อน +7

    விரத காலத்தில் பெண்கள் தூரமானால் வசதி வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் பெண்கள் வெளியே சென்று தங்குவது தான் முறை ஆனால் வசதி வாய்ப்பு இல்லாத பட்சத்தில் மாலை அணிந்து விரதம் இருக்கும் ஸ்வாமி மார்கள் வெளியே சென்று தங்கி கொள்ளலாமா?!?

  • @ramesh6201.
    @ramesh6201. 2 หลายเดือนก่อน +26

    இப்போ பார்த்தீங்கன்னா விரத காலம் வருதே இந்த மண்டல காலம் மகர காலத்துல அப்பாவுக்கு அம்மாவுக்கும் சார்ந்த அதாவது தவசங்கள் வந்தா மாலை போட்டு தவசம் பண்ணலாமா கூடாதா சபரிமலை யாத்திரையில் 45 நாள் கண்டிப்பா விரதம் இருக்கணும்னு சொல்லி இருக்கு மூணு பக்ஷம்னு அப்போ அப்பா அம்மாவுக்கு தவசம்னா அதை முடிச்சுட்டு போட்டா ஒருவேளை விரத நாட்கள் கம்மியா வரலாம் மாலை போட்டு அப்பா அம்மாக்கு தவசம் பண்ணலாமா கூடாதா

    • @saravanansaravanang7692
      @saravanansaravanang7692 2 หลายเดือนก่อน +5

      சாமி சரணம் சாமி மாலை போட்டு கன்டிபா தவசம் நாம் பாம்பவில் குடுக்கனுங்கா சாமி

    • @ramesh6201.
      @ramesh6201. 2 หลายเดือนก่อน +1

      அதுவும் உண்மைதான் சாமி. இப்போ கொஞ்சம் வீட்டுல பண்ணக்கூடிய தவசங்கள் அக்னி வளத்து சில விதத்தில் பண்ணக்கூடிய விஷயம் அதனால அதெல்லாம் பண்ணலாமா வீட்டில பண்ணக்கூடிய தவசங்கள் பார்த்தீர்கள் என்றால் சாதன்கிறது ரெண்டு மூணு மணி நேரம் போகும் அந்த தவசத்துக்க ரெண்டு பேரை கூப்பிட்டு வீட்டில அதாவது ஆத்துல உட்கார வைத்து அவளுக்கு அந்த யாருக்கு ஸ்டார்ம் தவசம் பண்றோமோ அவாலா நினைச்சு சாதம் போடுறோம் பிரசாதமாக அப்புறம் அந்த சாதத்தை சாப்பிடுறோம் சாப்பிடலாமா கூடாதா அதனால் தான் கேள்வி

    • @dhuvarakeshkrishnan8691
      @dhuvarakeshkrishnan8691 หลายเดือนก่อน +3

      இறைவனுக்கு இருக்கும் விரதத்தில் தாய் தந்தை திவசம் தாராளமாக செய்யலாம். எந்த தவறும் இல்லை. சொல்லப்போனால் அவசியம் செய்ய வேண்டும். மாலை அணிந்து இருப்பது திவசம் செய்ய ஒரு தடை அல்ல

    • @nandakrishnan6175
      @nandakrishnan6175 หลายเดือนก่อน +1

      எல்லாம் உங்கள் மனம் தான் ஐயா. உங்களுக்கு எது சரி என்று மனதில் தோன்றுவதோ அதைப் பின்பற்றுங்கள். தெய்வம் எதையும் சொல்லப்போவது இல்லை. தாய், தந்தையருக்கு செய்யும் முக்கிய செயல் திவசம். அது அவர்களின் ஆன்மா ஒரு உன்னத நிலையை அடைய நாம் செய்யும் ஒரு செயல். அதேபோல் மாலை அணிவதும் நமது மனப்பக்குவம் மற்றும் ஆன்ம முன்னேற்றம் அடைவதற்காகவே. எனவே இரண்டு செயல்களும் உயர்ந்த செயல்களே. ஐயப்பனை மனதில் நிறுத்தி, நீங்கள் தாய், தந்தையருக்கு செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். எல்லாம் அருமையாக அமையும்.
      குருவே சரணம். இறையே சரணம்.

    • @parameshewaranLeelavathi
      @parameshewaranLeelavathi 28 วันที่ผ่านมา

      24 அல்லது 21 நாள் போடலாம்

  • @arumugamgandhi1430
    @arumugamgandhi1430 หลายเดือนก่อน +2

    Akka ku kolantha poranthuruku , ethana naal kalichi mala podalam.

  • @ajithkumarkumar5508
    @ajithkumarkumar5508 หลายเดือนก่อน

    Unimaitha Samy

  • @remopathi
    @remopathi 2 หลายเดือนก่อน +1

    சாமி சரணம் 🙏🙏🙏
    தந்தை இறந்தால் எவ்வளவு காலம் கடந்த பிறகு மாலை அனியலாம்.

  • @kandan369
    @kandan369 หลายเดือนก่อน +1

    மாலை போடுவதற்கு முன் பஞ்சகவ்யம் அவசியம் சாப்பிட வேண்டும்.

  • @Peacelvr2111
    @Peacelvr2111 หลายเดือนก่อน +3

    நான் விரதகாலத்தில் ஐயப்பனை வழிபடுகிறேன்... சரணம் சொல்கிறேன்... மற்ற நாள்களில் சரணம் சொல்லலாமா ஐயப்பனை வழிபடலாமா?? இல்லற வாழ்வில் இருந்துகொண்டு பிராமச்சரிய கடவுளை வழிபடக்கூடாதுனு சிலர் சொல்கிறார்களே?? உண்மையா??

  • @ThePanch999
    @ThePanch999 หลายเดือนก่อน +1

    Last yr periyaanai vattam la guru kitta aasirvaadham vanginen

  • @vanithab5775
    @vanithab5775 2 หลายเดือนก่อน +1

    Kanavarai izantha pengal virathathin pothu thinamum kanavarin photo virku thaneer,tea,flower and vilaku etruvathu kurithu sollavum.amavasai vazipadu enna seya vendun

  • @rangarajaniyer6208
    @rangarajaniyer6208 หลายเดือนก่อน

    NOWADAYS SABARI MALAI YATRA HAS BECOME PICNIC AND SOME DON'T FOLLOW VIRUTHAM PROPERLY

  • @என்னுள்_ஐயப்பன்
    @என்னுள்_ஐயப்பன் 2 หลายเดือนก่อน +1

    சுவாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா நான் ஈஞ்சம்பக்கதில் இருக்கிறேன் இங்கு சில குருசாமிகள் மாலை ஆணிர்ந்து இருக்கிராற்கள் ஒரு சில நேரம் கழுத்தில் இரண்டு மாலை இருக்கிறது ஒரு சில நேரத்தில் மூன்று மாலை இருக்கிறது இப்படி மாலையை கழட்டி கழட்டி போடலாமா

  • @KumuthaValli-h7d
    @KumuthaValli-h7d หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @karuppasamyprema5554
    @karuppasamyprema5554 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariiharaniyer7243
    @hariiharaniyer7243 หลายเดือนก่อน

    I have a question? This 48 days mandala Virutham is applicable for only Karthigai Masam Sabarimala yatra or whenever during the year we decide to take up Sabarimala yatra we have to fast for 48 days?

  • @selvakumar-zg5ou
    @selvakumar-zg5ou หลายเดือนก่อน +1

    Hi sir, i want boodhanada upakyanam book... Where i get, plesae suggest me

  • @kamcrusader
    @kamcrusader 2 หลายเดือนก่อน +1

    கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @Maichel07
    @Maichel07 29 วันที่ผ่านมา

    First time mala podum pothu chitirai vishu time podalama?

  • @Mollykitty9463
    @Mollykitty9463 หลายเดือนก่อน

    please let me about nei coconut...

  • @tnjacktnjack8971
    @tnjacktnjack8971 2 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️

  • @ManikandanChinthamani
    @ManikandanChinthamani หลายเดือนก่อน +1

    Swami saranam. Oru Santhegam. Brahmins maala poda matanga apdinu sila nathigarkal enkita solli keten. Ithu unmaiya? unmaiya iruntha enna karanam. ? thayavu senji thappa eduthukaama, seriyana pathil kodunga. nantri...

  • @ravichandranvignesh3483
    @ravichandranvignesh3483 หลายเดือนก่อน +1

    பூதநாத உபாக்கியானம் என்ற நூலில் உள்ளது

  • @hdivya5196
    @hdivya5196 หลายเดือนก่อน

    மாலை அணிந்திருக்கும் போது ரத்தம் சொந்தத்தில் உள்ளவருடைய முதல் வருட தவசத்திற்கு போகலாமா சாமி தயவு கூர்ந்து சொல்லுங்கள் சாமி. சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @RAKI2611
    @RAKI2611 หลายเดือนก่อน

    I have weared malai on Nov 25th I am going to sabarimalai on Dec 7th and After going to sabarimalai temple, post return from temple then also we can sit in varadham and post 41 days can we remove malai

  • @KavithaMaram-o3r
    @KavithaMaram-o3r หลายเดือนก่อน

    Samy saranam a paiyan first yearmalaipoda pokerrar avaru ku trchyla oru gurusamy solugal plz

  • @manicivil1989
    @manicivil1989 2 หลายเดือนก่อน +5

    ஐயா வணக்கம் என் அம்மாவின் வருடாந்திர திதி மார்கழி மாதம் தேய்பிறை திரயோதசி திதி அன்று வருகிறது, நாங்கள் எப்பொழுது கார்த்திகை 1 மாலையிட்டு மார்கழி 20 அல்லது 21 இருமுடி கட்டி யாத்திரை செல்வது வழக்கம். மார்கழி முதலிலேயே திதி வருகிறது என்றால் அதற்கு முன்பே மலைக்கு சென்று வந்து பின் சிரார்த்தம் செய்யச் சொல்கிறார்கள், மாலை போட்டுக்கொண்டு சிரார்த்தம் செய்யக்கூடாது என்கிறார்கள், இதனால் நான் முறைப்படி 48 நாட்கள் விரதம் இருக்கமுடியாது போகிறது. எனக்கு ஐயப்பனும் முக்கியம் என் அம்மாவும் முக்கியம். நான் என்ன செய்வது. என் குடும்பமே ஐயப்பன் பக்தர்கள் தான். என் பெற்றோர்களுக்கு 8 வருடம் குழந்தை இல்லாமல் சபரிமலை ஐய்யப்பனை வேண்டி பிறந்ததால் தான் எனக்கு மணிகண்டன் என பெயர் வைத்து எனக்கு 3 வயது முதல் என்னை என் தந்தை மலைக்கு அழைத்து செல்கிறார். தயவு செய்து நல்ல பதில் கூறுங்கள் சாமி. 🙏

    • @RAJAS-q8m
      @RAJAS-q8m หลายเดือนก่อน

      😮

  • @vigneshravichandran269
    @vigneshravichandran269 หลายเดือนก่อน

    My father 6th year thithi is coming on December middle and now I have worn malai for sabarimala please let me know if I can give thithi or not or if it's ok if I ask my son to give thithi awaiting for your advice thank you

  • @parthibanguruvanandham8165
    @parthibanguruvanandham8165 หลายเดือนก่อน +2

    சாமி புல்மெட்டு பாதையில் சென்றால் யாத்திரை கணக்கில் சேர்க்க படுமா

  • @ganaselvamtnagar3304
    @ganaselvamtnagar3304 หลายเดือนก่อน

    கார்த்திகை மாசம் பொறந்த சுகம்தான்! FULL SONG OUT NOW👉🏻th-cam.com/video/-aP47KxbINM/w-d-xo.htmlsi=7uyUeNzflxZgaIKl
    🙏சுவாமியே சரணம் ஐயப்பா ! 🙏
    மக்கள் மனங்களில் இடம் பிடித்த குரல் கலைமாமணி *திரு.வீரமணி ராஜு* அவர்களின் குரலில், தி.நகர் கானா செல்வத்தின் எழுத்தில் ஐயப்பா பக்தி பாடல் ! சிரமங்களைக் கடந்து செல்லும் எல்லோருக்கும் இந்தப் பாடல் ஒரு உன்னத ஆன்மீக அனுபவம் அளிக்கும். 🙌✨

  • @TheGbalaji
    @TheGbalaji 2 หลายเดือนก่อน +1

    gurusamy, can we use same mala which we used last year (reuse) namaskaram

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 หลายเดือนก่อน

    பூதநாத உபாக்யானம்

  • @vaasudev5941
    @vaasudev5941 หลายเดือนก่อน

    அடுத்த பதிவு தேவை

  • @Chinmayarupa786
    @Chinmayarupa786 หลายเดือนก่อน

    Swamy enaku ithu 20 vathu varudam. 18 murai periya pathai poi thennai kannu vachutan swamy. Intha pirambu eanga vanganum eapdi vazhipadanumnu konjam sollunga aravind swamy

  • @shanmukram
    @shanmukram หลายเดือนก่อน

  • @gopimuthu2264
    @gopimuthu2264 21 วันที่ผ่านมา

    ஐயா ஒரு சந்தேகம் கருப்பு மணி மாலை போடுரோம் அதை போடலாமா அந்த கருப்பு மணிகன விளக்கம் சொல்லுங்கள் ஐயா

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 2 หลายเดือนก่อน +4

    ஐயா ஒரு ஆண்டிற்கு எத்தனை முறை மாலை போடலாம் எத்தனை முறை இருமுடி கட்டலாம் எத்தனை முறை 18 படி ஏறலாம்🙏🙏🙏

  • @Smile-wd5ln
    @Smile-wd5ln 2 หลายเดือนก่อน +1

    Anna Ore Oru Samy Mala Podu Polama Sabarimala ku

  • @ponspons4312
    @ponspons4312 หลายเดือนก่อน

    பூதநாத உபக்யாணம் புத்தகம் கிடைக்கவில்லை

  • @SabarimalaYatra
    @SabarimalaYatra 2 หลายเดือนก่อน +2

    Anchor questions not good

  • @sriayyanarulbakthasabha9934
    @sriayyanarulbakthasabha9934 2 หลายเดือนก่อน +1

    மாலை அணியும் போது என்ன மாலா மந்திரம் சொல்ல வேண்டும், மாலை அணியும் முறை முழுவதுமாக தெரிய வேண்டும்

    • @karthikmoorthy5913
      @karthikmoorthy5913 หลายเดือนก่อน +2

      மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம் :
      ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
      வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
      சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
      சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
      குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
      சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
      சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
      சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம;

  • @GaneshKalidass-gi6zw
    @GaneshKalidass-gi6zw 2 หลายเดือนก่อน +1

    Thata irandal pogalama

  • @balachandranbiyer5280
    @balachandranbiyer5280 หลายเดือนก่อน

    இப்போது சிலர் விரதத்தை ஆரம்பித்து விட்டேன் ஆனால் மாலை சபரிமலைக்கு கிளம்பும் போது போட்டு கொள்வேன் என்கிறாற்கள் இது எப்படி ? இதுபோல் செய்யலாமா? விளக்கம் தேவை.

  • @baskaranbass67
    @baskaranbass67 หลายเดือนก่อน

    Eana ku Gurunathar sonna book kidaikuma

  • @borntowin5515
    @borntowin5515 6 วันที่ผ่านมา

    Swamy Age Atten pannuna athuikku yavlo naal thitu

    • @repurush
      @repurush 2 วันที่ผ่านมา

      11 days

  • @rajbarathramnad8972
    @rajbarathramnad8972 หลายเดือนก่อน

    குருசாமி என்பவர் எப்படிபட்ட வராக இருக்க வேண்டும்

  • @Maari_Mani
    @Maari_Mani 2 หลายเดือนก่อน +2

    Anchor please avoid your reply like ok ok and ohh its repeating and annoying to us

  • @manikandanshiva2830
    @manikandanshiva2830 2 หลายเดือนก่อน +1

    முதல் முறை செல்பவர்கள் கார்த்திகை மாதம் தான் செல்ல வேண்டுமா அல்லது ஏனைய மாத பிறப்புகளில் செல்லலாமா

    • @All_is_well1211
      @All_is_well1211 หลายเดือนก่อน

      Endha month la vena pogalam

  • @PerumalJ-n7r
    @PerumalJ-n7r หลายเดือนก่อน

    முத்திறைமாலை அனிந்து விரதம் இருக்கையில் பங்காளி சரணமான தீட்டில் மாலையை கழற்றிவிட்டால் தீட்டுகாலம் முடிந்து மாலை அனிய ஏற்கனவே அணிந்து கழற்றிய அந்த மாலையே அனியலாமா

  • @srchandran1271
    @srchandran1271 หลายเดือนก่อน

    ஐய்யா நான் சிங்கப்பூர் இருகேன் மாலை போடனும்,
    இங்க குரு சாமி யாரும் எனக்கு தெரியாது. நான் என்ன செய்யவேண்டும்.

  • @murugeswarimurugeswari9836
    @murugeswarimurugeswari9836 หลายเดือนก่อน +1

    என்னோட பொண்ணு பூப்படைந்து 5 மாதம் ஆகுது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்காமல் என் கணவர் மாலை போடலாமா

  • @aerolinesjp1786
    @aerolinesjp1786 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கங்கள்.
    ஆனால் நிருபரின் OK OK OK தான் தமிழ் நேர்காணலில் பிடிக்கவில்லை.

  • @srik5619
    @srik5619 หลายเดือนก่อน

    மாலை போட்டு மதியம் தூங்கலாமா

  • @parameshewaranLeelavathi
    @parameshewaranLeelavathi 28 วันที่ผ่านมา

    1வருடம் தீட்டுத்தான் சரணம் ஆனால்

  • @akotteeswaran8151
    @akotteeswaran8151 หลายเดือนก่อน

    ஐயா சபரிமலைக்கு மாலை அணிந்த பிறகு கல்யாண வரன் பார்க்கலாமா , மாலை போடுவதற்கு முன்பே கல்யாணம் வரம் பார்த்திருந்து இடையில் மாலை அணிந்து விட்டால் கை நெனப்பு பண்ணலாமா,பெண் வீட்டிற்கு போய் நிச்சயதார்த்தம் பண்ணலாமா ஐயா

  • @m.kesavanraja1430
    @m.kesavanraja1430 หลายเดือนก่อน +1

    அமாவாசை விரதம் இருக்கலாம

  • @Oppo-i5f8d
    @Oppo-i5f8d หลายเดือนก่อน +1

    Gym pogalama? Malai potutu sami

  • @JKSamyJKSamy
    @JKSamyJKSamy หลายเดือนก่อน

    பிரிந்து வாழ்பவர் இது பொருந்துma

  • @BvRamurani-je9ou
    @BvRamurani-je9ou 2 หลายเดือนก่อน +1

    பள்ளிகட்டு என்றாள் என்ன அர்த்தம்

    • @teddyluv5483
      @teddyluv5483 2 หลายเดือนก่อน

      Irumudi kattu saami

  • @pavithrarajasekaran8032
    @pavithrarajasekaran8032 24 วันที่ผ่านมา

    En husband maalai poda aasai padraaru... Naanga othukitom..avanga amma ku matum romba varutham ethuku podrannu soli sanda... Avanga amma matum christian family la... Avanga amma epo othukurathu saami

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 2 หลายเดือนก่อน +5

    பேட்டியின் இடையில் குறிப்பிட்டப்பட்ட விரத முறைகள் பற்றிய நூலின் பெயர் (பூதநாத என் தொடங்கும்) சரியாக ஒரு முறை பதிலாக தரவும். நன்றி வணக்கம் 🙏

    • @SakthiVikatan
      @SakthiVikatan  2 หลายเดือนก่อน

      ஸ்ரீ பூதநாத உபாக்யானம்

    • @bhaskarperumal1796
      @bhaskarperumal1796 2 หลายเดือนก่อน

      @SakthiVikatan மிக்க நன்றி 🙏

    • @AjithKumar-kz5cm
      @AjithKumar-kz5cm 2 หลายเดือนก่อน

      பூத நாத உபாக்யானம்

    • @bhaskarperumal1796
      @bhaskarperumal1796 2 หลายเดือนก่อน

      @AjithKumar-kz5cm மிகவும் நன்றி. இனிய காலை வணக்கம் 🙏

  • @franzberger8420
    @franzberger8420 หลายเดือนก่อน +1

    IS THERE SOME ONE WHO CARES ABOUT THE TRUTH ??? CAN ANY PROOVE THAT IT EXISTS ??? NO GODS ARE PROOVEN TO EXISTS SAYS THE VEDAS ITSELF ..

  • @gunasekar2241
    @gunasekar2241 หลายเดือนก่อน

    கன்னி சாமிகள் விறதகாலம் நாட்கள் எத்தனை நாள்

    • @dineshevent
      @dineshevent หลายเดือนก่อน

      யாராக இருந்தாலும் ஒரு மண்டலம் என்பது அவசியம்

  • @thanwin-z4b
    @thanwin-z4b หลายเดือนก่อน +1

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 2 หลายเดือนก่อน +1

    🙏ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா🙏

  • @தூபிஇ
    @தூபிஇ หลายเดือนก่อน

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @deivanygopal4451
    @deivanygopal4451 หลายเดือนก่อน

    Om swamiyee saranam Ayyappa 🙏