இன்றைய இளைஞர்கள் பலர் மது, மாது, சூது, என்று தன்னைதானே அழித்து கொண்டிருக்கும் காலத்தில் ! இப்படி சில வாலிபர்கள் யோகத்திலும், உடல் ஆரோக்கியத்திலும், நேரத்தை ஒதுக்கி முயற்சிகள் செய்து பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பு மகிழ்ச்சி
இதை பார்க்கும்போது, நாம் இதெல்லாம் என்னவென்றே தெரியாமல் வாழ்நாளை இழந்துவிட்டோமே என்று தோன்றுகிறது. உங்களை பார்க்கும்போது பொறாமையாக உள்ளது.தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் - எந்த சூழ்நிலையிலும் இதே குறிக்கோளுடன் இருங்கள். பல விஷயங்கள் கைகூடும். நன்றி.
Almost 3 years I’m following him in Insta. Happy to see his growth and achievements. May God bless You. Gogul❤️வாழ்க நம் கலைகள். வளர்க மென்மேலும்.வாழிய தமிழ்.
You are living my dream life❤, nanum apdidhan siddhargal books research pannuven and tharkappu kalai kathukuttiruken, varmakali research pannikitirken oru 3 years ah , aana idhayellam vittu konjam nal achi, yennoda life vechi seydhu.
உங்களை சந்திக்க மிகவும் அவாவாக உள்ளது, நான் யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்து 3மாதங்கள் ஆகின்றன,என்னுள் நிறைய மாற்றங்கள் அதை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல நீங்கள் உதவுவீர்கள் என நம்புகிறேன்....
After seeing ur videos , i quit from gym, i started doing yoga since last four months. Thank you so much bro for being a inspiration to all of us. I hope one day i will meet u
நீங்க தர டிக்கெட்குலாம் இங்க யாரும் உதவி பண்ணை சார் .எங்க மனசுக்கு புடிச்சி தான் உதவி பன்ரோம் .அதை செல்ஃபி எடுத்து பேடனூம் எந்த அவசியமும் இல்லை சார்.உங்க விழாவுக்கு ஆதரவு அற்றோர வச்சி விளம்பரம் தேடாதீர்கள் சார் 🙏🙏
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Please, can give me the contact details of them?
Hai sir please will you show here address 🙏.
இன்றைய இளைஞர்கள் பலர் மது, மாது, சூது, என்று தன்னைதானே அழித்து கொண்டிருக்கும் காலத்தில் ! இப்படி சில வாலிபர்கள் யோகத்திலும், உடல் ஆரோக்கியத்திலும், நேரத்தை ஒதுக்கி முயற்சிகள் செய்து பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பு மகிழ்ச்சி
இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு நீங்கள் ஒருமுன்னுதாரணம்வாழ்த்துக்கள் அண்ணா அருமை😍😍😍😍👏🏼👏🏻👏🏻👍🏻👍🏻
இப்படி ஒரு நல்ல இளைஞனை பார்ப்பது மன நிறைவு, வாழ்க நண்பா.
Arumai
👍👍👍👍
🌏 குமரிக் கண்டம் 💯 IS BACK 💥
💯
மிகவும் ஆச்சரியாமக உள்ளது இப்படி எல்லாம் தண்ணீரில் மூழ்கி யோகாவா ஆச்சரியம் வாழ்த்துகள் நன்பர்களே தொடர்க பணி
இந்து மதத்தின் நல்ல விஷயங்கள் இளைஞர்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் வளர்க
தமிழர்களின் கலையை மீட்டெடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரா
இதை பார்க்கும்போது, நாம் இதெல்லாம் என்னவென்றே தெரியாமல் வாழ்நாளை இழந்துவிட்டோமே என்று தோன்றுகிறது. உங்களை பார்க்கும்போது பொறாமையாக உள்ளது.தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் - எந்த சூழ்நிலையிலும் இதே குறிக்கோளுடன் இருங்கள். பல விஷயங்கள் கைகூடும். நன்றி.
இந்த தலைமுறையில் இப்படி ஒரு நட்பு வட்டாரம் இனிவரும் தலைமுறையின் அடித்தளம் மகிழ்ச்சி
இன்றைய இளைய சமுதாயம் இதுபோன்ற ஆரோக்கிய வழிமுறையாக பின்பற்றி வாழவேண்டும்
இவர் போன்ற திறமை மிக்கவர்களை அரசு வூ குவிக்க வேண்டும்
Athalam panna matanga sir romba nambika vekadhinga
காலம் மாறுகின்றது.... யாவும் கைகூடும் 👍☀️🙏🏻
இவரை போன்று வாழ ஆசை 🥺🥺🥺
ஆம்
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா🔥🔥🔥🔥🔥
Almost 3 years I’m following him in Insta. Happy to see his growth and achievements. May God bless You. Gogul❤️வாழ்க நம் கலைகள். வளர்க மென்மேலும்.வாழிய தமிழ்.
Bro ivarava insta id solunga
Me too following them
@@vg5640 they are really great. Specifically Gogul. He is legend.
@@vg5640 id Solunga
@@kaviyarasu171 nanba avaru insta id sollunga
One of the Best 11:16 minutes in life.
அருமையான செயல்கள் அண்ணா தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்
உங்கள் வளர்ச்சி இந்த உலகமக்களை யோகப்பாதையில் இட்டுச்செல்லவேண்டும் என வாழ்த்துகிறேன்
நண்பா எல்லாத்தையும் போட்டு உடைத்து விட்டீங்க be continue 💯😊🙏💕
அருமை ... வாழ்த்துக்கள் 👌👌 நானும் யோகா செய்கிறேன்
மென்மேலும் தங்கள் நிலை உயர வாழ்த்துகள்..
Finally behindwoods made good video..!!!!!
Most worth and value video in my life
This is my most valuable time
He's flexing and extending in all possible ways, oh man 🥵, that splits, doing with that ease, this guy deserves more ❤️!
Iam also from kanyakumari bro.. really happy to see ur interview ♥️
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணே 💪✨️💞🐯
நானும் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை தான் எனக்கும் உங்க கிட்ட பிரெண்டா இருந்து யோகா கத்து கிடணும் ஆசையா இருக்கு❤
Great to see you getting recognition Gokul 😀 next movie thann...
ரொம்ப பெருமையா இருக்கு அண்ணே உங்களை சந்திக்க வரணும்
very inspiring.... 11 minutes video pass aanathe theriyala
Very impressive 🔥
You are living my dream life❤, nanum apdidhan siddhargal books research pannuven and tharkappu kalai kathukuttiruken, varmakali research pannikitirken oru 3 years ah , aana idhayellam vittu konjam nal achi, yennoda life vechi seydhu.
,அருமை
வாழ்க தமிழ் போல❤❤❤❤❤❤
உங்களை சந்திக்க மிகவும் அவாவாக உள்ளது, நான் யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்து 3மாதங்கள் ஆகின்றன,என்னுள் நிறைய மாற்றங்கள் அதை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல நீங்கள் உதவுவீர்கள் என நம்புகிறேன்....
வாழ்த்துக்கள் சகோதரரே❤❤❤
Good excellent
வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நன்றி
Good hearted Gokul 😍
Vera level ah irukkey...
Tank u to u BEHIND Woods..
Unga kooda work pandradhu romba proud a iruku na🤩🔥✨
Om namah shivaya 🧡
Always love and support from kanyakumari
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️⭐🌟⭐🌟⭐🌟⭐⭐🌟🌟🌟👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Hard work never fails
Congratulations 🎉
Great Gokul...very proud of u...nowadays nobody has body flexibility...especially house wives...All the best...
வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நன்றி
Malayaliii 🔥🔥
So pleased to see you accomplishing great things makka @gokul 🥳
Sema kattai
எங்க ஊர்ல இப்படி ஒரு பையனா மாஸ் தான்
அழகா இருக்கு எங்க ஊர் 😥😥
Man has a natural beauty. Gift for people from villages
a good example of youngsters than just video games, boozing, bars, clubs, disco, girls, smoking etc...
Very inspiring !!
Arpudam arpudam nandrigal tamiyane👍👍👍👍👍👍👍👍👍
Gokul Anna Anish Anna ❤️
Semma. Nandri.
அருமை👍 வாழ்த்துக்கள்
Great work Behindwoods for showing hidden truths, Video la irukra brother- please autobiography of yogi book padinga, if already you read very happy😍
Fees ₹ sonna nalla irunthirukum.
Rocking 👍
ஒகம் என்று பாவிந்துகொள்ளலாமே சகோதரா தமிழ் தாய் யை அவமதிக்காமல் நடந்துகொள்வோமே தமிழ் தாய்க்கு எதற்கு அசிங்கமான அலங்காரம் 😭😭😭
After seeing ur videos , i quit from gym, i started doing yoga since last four months. Thank you so much bro for being a inspiration to all of us. I hope one day i will meet u
Excellent work guys...
Real Inspiration to Youngsters.
Rasinikanth, Visai laam oru Role model ah, grrr thuu
Superrrrrrr rAnna
நிவின் பாலி நடிகர் தம்பி மாதிரி இருக்கீங்க
Proud of you man
Finally Neengalum ippo vandhuteenga... Gokulyog
நன்றி😍😍
GREAT
Super indha visiyem elarukum thariyanum
Great sir
congrats Machi happy to see you..
way to gooo9
Bro super ungal muyarchi thodarattum
Arumai Nandrigal Kodi Sagothara
தம்பி வாழ்க வளமுடன்
Real Heroes of our country..
சூப்பர்... பயனுள்ள தகவல்
நல்ல👍👍👍👍👍👍👍 முயற்சி நண்பா வாழ்த்துக்கள்
Excellent beginning guys. Would love to meet u guys in person one day. Good going. Jai hind.
Great job BehindWoods 02, appreciate you are a great effort Mr Gokul. Keep it up
Nama kanyakumari 🤩🙏👏👏👏👏👏
நீங்க தர டிக்கெட்குலாம் இங்க யாரும் உதவி பண்ணை சார் .எங்க மனசுக்கு புடிச்சி தான் உதவி பன்ரோம் .அதை செல்ஃபி எடுத்து பேடனூம் எந்த அவசியமும் இல்லை சார்.உங்க விழாவுக்கு ஆதரவு அற்றோர வச்சி விளம்பரம் தேடாதீர்கள் சார் 🙏🙏
Semma bro
Congratulations 🙏🙏❤️❤️
Super bro
Mass
Arumai👍
Really proud of u dear friend.. Gokul....♥️♥️♥️♥️
Great efforts..May God bless you all abundantly
நல்வாழ்த்துக்கள் நண்பா.
Arumai Anna Saravanan k Thevar chembur Mumbai
Beautiful 🥰 guys
Looking very handsome . Side angle la surya resemblence irukinga. Surva oda super ah irukinga. Star agidunga
Nice bro
Superb 🔥
Good person she is teaching good and old methods
Vaalga valamudan✨💫✨
அண்ணா வாழ்த்துக்கள்
Excellent brother