Mullu murukku | முறுகலான முள்ளு முருக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 160

  • @ramaprabha7016
    @ramaprabha7016 11 หลายเดือนก่อน +24

    Mami enakku ungalla romba pidukum 30yearsaa adirsam try pannan varalla unga video parthu try pannan superaa iruthuchuingaa mami thanku mami pototo pal curry truchy style podungaa mami please

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 6 หลายเดือนก่อน +5

    வயதாகிவிட்ட காலத்திலும் உங்கள் உழைப்பு அருமை

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 11 หลายเดือนก่อน +6

    அம்மா விற்கு எனது நமஸ்காரம் முள்ளுமுறுக்கு அருமை அம்மா

  • @musicfuse184
    @musicfuse184 11 หลายเดือนก่อน +7

    முள்ளு முறுக்கு செய்முறை நேர்த்தியாக இருந்தது மாமி வாழ்த்துகள் பல, இன்னும் சிறப்பாக வளர...

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh 11 หลายเดือนก่อน +7

    தீனா கிச்சனில் இதே முறையில் செய்து காட்டினார். மாவில் ஏலக்காய் போட்டு அரைத்து செய்து பார்த்தேன், Taste மிகவும் நன்றாக இருந்தது.

    • @gayathiri202
      @gayathiri202 8 วันที่ผ่านมา

      Elakai helps in digestion

  • @umamaheshwarimoorthy6062
    @umamaheshwarimoorthy6062 11 หลายเดือนก่อน +6

    மிக அருமையான , புதுமையான (எங்களுக்கு) முறுக்கு ரெசிபி.,..ஏலக்காயுடன் சேர்த்துச் செய்தது , பார்ப்பதற்கு அழகாக இருந்தது..... எங்களையும் செய்ய தூண்டுகிறது.... நன்றிகள் பல...😊🎉🎉

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 11 หลายเดือนก่อน +4

    அருமை மாமி முள்ளு முருக்கு👍👌💕🙏🏼

  • @sukanyakrishnamohan6735
    @sukanyakrishnamohan6735 หลายเดือนก่อน +1

    It is quite normal to add cardamom for flavour in mullu murukku preparation. Thank u mami for ur tasty receipe.

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 11 หลายเดือนก่อน +2

    Sooper mullumurukku.pudumayaga irundadhu elakkai serthadhu.❤

    • @1hz2uv3mh
      @1hz2uv3mh 11 หลายเดือนก่อน

      தீனா கிச்சனில் இதே முறையில் செய்து காட்டினார். மாவில் ஏலக்காய் போட்டு அரைத்து செய்து பார்த்தேன், Taste மிகவும் நன்றாக இருந்தது.

  • @ksrimathi1979
    @ksrimathi1979 11 หลายเดือนก่อน

    நன்றி அருமை இது மாதிரி நிறைய சொல்லி தரவும்

  • @ramgow9653
    @ramgow9653 11 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் ரெசிபி ரொம்பவே அருமை

  • @ma2ma102
    @ma2ma102 11 หลายเดือนก่อน +4

    வணக்கம் மாமி அருமையாக செய்திர்கள் மிக்கா நன்றிகள் மாமி புது விதமாக இருக்கிறது முறுக்குக்கு ஏலக்காய் போடலாம இதுவரை எங்கும் கேள்வி படதாது நானும் சிறிய அளவில் செய்து பார்க்கிறேன் மாமி 🎉உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் மாமி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 6 หลายเดือนก่อน +2

    நாட்டின் முதல் முக்கிய உன்னத குடிமக்கள் விவசாயிகள்.இரண்டாவது உணவுப்பொருள் தயாரிப்பவர்கள். மூன்றாவது வியாபாரிகள். நான்காவது மருத்துவர்கள் பொறியாளர்கள்.❤❤❤❤❤❤❤❤❤

  • @santhi3426
    @santhi3426 11 หลายเดือนก่อน +1

    மாமி முறுக்கு சூப்பர்.
    செய்து பார்க்கிறோம்.
    நன்றி! மகிழ்ச்சி!
    🫕🫕🫕🫕🫕🫕🫕🫕

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 11 หลายเดือนก่อน +2

    Nice Mullu murukku looks awesome. Thank you mami.

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 2 หลายเดือนก่อน +2

    மாமி உங்க எல்லா சமையலும் ரொம்ப ரொம்ப அருமை மாமி. அளவுகள் discription box ல போட்டால் நல்லா இருக்கும் மாமி

  • @revathyramakrishnan5989
    @revathyramakrishnan5989 3 หลายเดือนก่อน

    அம்மா, உங்கள் முறுக்கு வெகு ருசி. சூப்பர் முறுக்கு. வித்தியாசமான ரெசிபி.

  • @BarathyBalasubramaniam
    @BarathyBalasubramaniam 10 วันที่ผ่านมา

    Super மாமி. என்னொட அம்மா இப்படித்தான் ஏலம் வாசனையோடு பண்ணுவார். பிரமாதமா இருக்கும்.

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 11 หลายเดือนก่อน +1

    Excellent useful episode 🎉 Thanks for sharing 🎉. Unga method nalla iruku

  • @neelanb7965
    @neelanb7965 11 หลายเดือนก่อน +1

    Excellent maami. Ram mba super

  • @RaghunathanRenganathan
    @RaghunathanRenganathan 19 วันที่ผ่านมา

    மாமி உங்க பேருக்கு ஏற்றமாதிரி கை நிறைய தங்க வலையல். சூப்பர்

  • @saffrondominic4585
    @saffrondominic4585 9 วันที่ผ่านมา

    Thank you Amma🙏

  • @lalithajaya1766
    @lalithajaya1766 8 วันที่ผ่านมา

    Thanks for sharing Amma

  • @Nisha-xq4ol
    @Nisha-xq4ol 11 หลายเดือนก่อน

    🙏 your all recipes i watch thanks

  • @cn2933
    @cn2933 3 วันที่ผ่านมา

    Mami pacha arisiya or idli arisiya?

  • @bmniac
    @bmniac 2 วันที่ผ่านมา

    It used to be called manangkombu. Yelakkai is for sweets!

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 11 หลายเดือนก่อน +1

    Superb new recipe maami..yelakkai uppodu serumannu ketrukka..kuruma, biriyani la yelakkaiyum uppum than irukkum illaiya ...maami unga mysore rasam seitgen .nalla manumum suvaiyumai irunthathu..Thanks for your recipe

  • @subaselvam5690
    @subaselvam5690 6 วันที่ผ่านมา

    Murukku elam ma😇

  • @AmudhaVeni
    @AmudhaVeni 2 หลายเดือนก่อน

    Super Amma

  • @ramyav-vc8iu
    @ramyav-vc8iu 4 หลายเดือนก่อน +1

    Thankyou amma

  • @padmaganesh7863
    @padmaganesh7863 3 หลายเดือนก่อน +1

    Mullu murukku neenga sonna madhuri panninen . Romba nanna vandhadhu.

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 4 หลายเดือนก่อน

    Supera irukku Mami

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 11 หลายเดือนก่อน

    நமஸ்காரம் மாமி 🙏 அருமை 👌 நன்றி 👏🌹

  • @louisnathan5993
    @louisnathan5993 15 วันที่ผ่านมา +1

    No water when mix the flour amma?

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 หลายเดือนก่อน

    THIRU..VAI..MOZYE.PASURAM
    AZYVAR..GREAT.THAENTHA.
    NAANELA..THEL🎉🎉

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 6 หลายเดือนก่อน

    சுறு சுறுப்பு உங்கள் பெருமை.

  • @savithiridharani1877
    @savithiridharani1877 11 หลายเดือนก่อน

    நன்றி மாமி

  • @NPSi
    @NPSi 2 หลายเดือนก่อน

    Nandri Mami ❤❤

  • @favouritevideos1517
    @favouritevideos1517 11 หลายเดือนก่อน +1

    VERY USEFUL RECIPE MULLU MURUKKU

  • @usharanganathan3266
    @usharanganathan3266 11 หลายเดือนก่อน +2

    Mami elakai poduvadhu pudusa iruku. Sweetku dhan poduvom. Arisi kalaiya vendama

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam1578 11 หลายเดือนก่อน +1

    Vazgha valamudan Mami

  • @revathishankar946
    @revathishankar946 11 หลายเดือนก่อน

    Mami good evening
    Unga saree and blouse superb I love you so much
    Excellent work

  • @nagarasan
    @nagarasan 11 หลายเดือนก่อน

    முள்ளு முருக்கு // MY FEV RECIPE

  • @kalpagamkalpagam5174
    @kalpagamkalpagam5174 11 หลายเดือนก่อน

    Excellent. Please post arisi upma receipie

  • @kalyani1074
    @kalyani1074 11 หลายเดือนก่อน

    அருமை

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 11 หลายเดือนก่อน +1

    Super Mami 🎉🎉🎉🎉

  • @arunkumarv8454
    @arunkumarv8454 11 หลายเดือนก่อน

    Begornd மியூசிக். Super ❤❤❤❤❤❤❤❤

  • @AAGoodvibes
    @AAGoodvibes 11 หลายเดือนก่อน

    எங்க மாமியார் ipdi தான் பண்ணுவாங்க🎉🎉

  • @elizabethz472
    @elizabethz472 11 หลายเดือนก่อน

    Thank you, mami.I like it.

  • @karnakitchen4677
    @karnakitchen4677 11 หลายเดือนก่อน

    Super super Amma

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 11 หลายเดือนก่อน +1

    Super tasty

  • @queensheilaemmanuel5571
    @queensheilaemmanuel5571 11 หลายเดือนก่อน

    வணக்கம் தங்கம் மாமி நலமா பாரம்பரிய முறை முறுக்கு அழகாக செய்து காட்டியமைக்கு நன்றி ❤❤😊

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 หลายเดือนก่อน

      நான் நலம். நீங்கள் நலமா?

    • @queensheilaemmanuel5571
      @queensheilaemmanuel5571 11 หลายเดือนก่อน

      @@Thangammamisamayal நலமாக உள்ளேன் மாமி 🌻👋❤️

    • @selvarajeswarampillai3056
      @selvarajeswarampillai3056 4 หลายเดือนก่อน

      lllllllllllllllQ😅​@@queensheilaemmanuel5571

  • @rajiraji-if6jt
    @rajiraji-if6jt 11 หลายเดือนก่อน

    Vanakkam mami.karthigai deepam Kara appam using small quantities kindly cook for us mami😊

  • @jayashreesubramania234
    @jayashreesubramania234 11 หลายเดือนก่อน

    Namaskaram mami. Very nice.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 หลายเดือนก่อน +1

    Mavi pachai or sapadi arisiya.mami reply panunga ma

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 หลายเดือนก่อน +1

    Seedai vellam snd uppi seedai nalla vanthathu ma.

  • @sankariramanravi792
    @sankariramanravi792 11 หลายเดือนก่อน

    Thank you mami

  • @meenalsp7498
    @meenalsp7498 11 หลายเดือนก่อน

    Super mami

  • @rajeswarisundararaman5309
    @rajeswarisundararaman5309 9 วันที่ผ่านมา

    With this mavi can we do ribbon pakoda

  • @shyamalas7255
    @shyamalas7255 4 หลายเดือนก่อน

    Mullu murrukku ku yen elakai ithu sweet dish

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  3 หลายเดือนก่อน

      அந்த காலத்தில் ஏலக்காய் போடுவது வழக்கம்.

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 11 หลายเดือนก่อน

    Super recipe

  • @anusuyasathyamoorthy9046
    @anusuyasathyamoorthy9046 11 หลายเดือนก่อน

    Super Mami

  • @jayapartha6622
    @jayapartha6622 11 หลายเดือนก่อน +1

    சக்கரை போடவே இல்லை யே நீங்க எப்படி இனிப்பு இருக்கும்🤔பதில் சொல்லுவீங்களா மறந்து விட்யதா போடுவதற்கு

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 23 วันที่ผ่านมา

    Everything is fine better to use jeeragam not karupu ellu two time in oil it drinks oil no need

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 2 หลายเดือนก่อน

    Mami... 2 GLASS. RICE. KU. EVALAVU RICE POWDER VARUM.

  • @VishnupriyaVishnupriya-u1t
    @VishnupriyaVishnupriya-u1t 14 วันที่ผ่านมา

    அம்மா இதே முறையில் ரேஷன் பச்சரிசியில் செய்யலாமா தயவுசெய்து கூறுங்கள் அம்மா

  • @neelanb7965
    @neelanb7965 11 หลายเดือนก่อน

    Excellent maami. Romba sooper

  • @lalithamurali1332
    @lalithamurali1332 11 หลายเดือนก่อน +1

    On our way to coimbatore from Thanjavur we visited your shop and bought Kai murukku,adhirasam,manoharam, mixture
    All are very tasty.Could not meet you Mami but spoke to you over phone

    • @umarajan5048
      @umarajan5048 11 หลายเดือนก่อน +1

      Where is your shop in Coimbatore

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 หลายเดือนก่อน +1

      It is in Somarasampettai, Trichy 620 102.

    • @umarajan5048
      @umarajan5048 11 หลายเดือนก่อน

      Mami please post a video on udhiri pori (nel pori and aval pori) not uranadai for karthi deepam
      Thanks mami

    • @snithyakalyani5246
      @snithyakalyani5246 2 หลายเดือนก่อน

      Ma i Karthigai por appa nel pori Kedi pori. Karasev podunga mami.Pl.reply.1 tumble200grms mesure ent podunga ma.Pl.Relply ma

  • @Kanagavenkat2008
    @Kanagavenkat2008 11 หลายเดือนก่อน

    Super mami🎉

  • @ravichandranr8612
    @ravichandranr8612 11 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன்

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 11 หลายเดือนก่อน +1

    அருமை அம்மா.ஏலக்காய் சேர்க்காமல் காயப்பொடி.மிளகாய் பொடி சேர்த்து செய்யலாமா?

    • @umav9377
      @umav9377 11 หลายเดือนก่อน

      Nice

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 หลายเดือนก่อน

      செய்யலாம்.

  • @neetub2835
    @neetub2835 11 หลายเดือนก่อน

    🙏🏻Thangam mami , your mullu muruku measurements is different in chef Deena’s kitchen, you mentioned 2 cup rice, now you mentioned 4 cup rice , it’s confusing, please reply.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 หลายเดือนก่อน +1

      It is 1kku 2 measurement.

    • @neetub2835
      @neetub2835 7 หลายเดือนก่อน

      Thank you for your response, I tried today , It turned out perfect Mullu muruku Mami

  • @srividhya2926
    @srividhya2926 11 หลายเดือนก่อน

    Mami Namaskaram, uppu appan recipeku arisi , ulundu cup measurement sollungo pls🙏

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 หลายเดือนก่อน

      Sariku sari. Pacharisi 1 pangu ulundu 1 pangu.

  • @chandrakrishnamoorthy5831
    @chandrakrishnamoorthy5831 2 หลายเดือนก่อน +1

    மாமி. Mixie யில பொடிக்கலாமா

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 2 หลายเดือนก่อน

    Ricerasachen?

  • @subhiahvs4277
    @subhiahvs4277 11 หลายเดือนก่อน

    Super

  • @mythiliraghavan9172
    @mythiliraghavan9172 11 หลายเดือนก่อน

    Nice

  • @revathil-hl5ss
    @revathil-hl5ss 11 หลายเดือนก่อน

    Amma neenga use pandra vadachatti enna metal ma

  • @thenmozhiselvamani6799
    @thenmozhiselvamani6799 28 วันที่ผ่านมา +2

    மாமி தீபாவளிக்குதேவையான பட்சணம் ஆர்டர் பண்ணினால் டோர் டெலிவரி செய்ய முடியுமா.அளவு விலை தெரிந்தால் எங்களுக்கு ஆர்டர் கொடுக்க வசதியாக இருக்கும்.மாமி

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  28 วันที่ผ่านมา

      முடியும். தொடர்புக்கு 9443203742, 9944119826.

    • @ramakrishnanbalasubramania9100
      @ramakrishnanbalasubramania9100 15 วันที่ผ่านมา

      நமஸ்காரம், தாங்கள் அனுப்பும் அனைத்து நிகழ்ச்சிகளும் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாகவும் செய்து பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது மிக்க நன்றி.எங்களுக்கு தீபாவளி மருந்து செய்வதைபற்றி விளக்கமாக தெரிவிக்கவேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 2 หลายเดือนก่อน

    Maami ungalukku MNG ya?

  • @savithrir4229
    @savithrir4229 2 วันที่ผ่านมา

    This snack is known as muthusarai

  • @selviramasamy6213
    @selviramasamy6213 11 หลายเดือนก่อน +1

    ஒரு ஆழாக்கு அளவு 1/4 Kg எடை இருக்குமா மாமி

  • @farzanacool5960
    @farzanacool5960 8 หลายเดือนก่อน

    Murukku sairathila oru
    Santhegem .
    Pls panni anakku sollunga.
    Arisi ulunthu kadala paruppu poattu
    Waruthu araichi murukku sairinga.
    Arisi ulunthu kalawanuma
    Happydy yeh warukkanum
    Happady saiyanum solli sollunga
    Mami pls

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      Arisiyai kalaidhu kaya vaithu seiyavendum.

  • @sudharajagopalan1152
    @sudharajagopalan1152 11 หลายเดือนก่อน +1

    Mami Arumaya solrel
    Dhinam Mami edavadu poturkkalanu

  • @usharamanathan5526
    @usharamanathan5526 11 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 2 หลายเดือนก่อน

    Butter . PODAMAL WHITE THENKUZHAL EPPADI. PANNANUM. RICE POWDER. AND. ULUNTHU POWDER. SERTHU.

  • @revathishankar946
    @revathishankar946 11 หลายเดือนก่อน

    Mami yelakkai yen podanum please??

  • @saraswathy4740
    @saraswathy4740 11 หลายเดือนก่อน

    வணக்கம் மாமி
    பச்சரிசி ஈரமா இருக்கணுமா இல்லை வரட்டு அரிசியா

  • @lathikav3092
    @lathikav3092 11 หลายเดือนก่อน

    Venna illatti oil podalama evalu podanam heat oil podanuma

  • @elizabethz472
    @elizabethz472 11 หลายเดือนก่อน

    Is it raw rice or Ponni?

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 หลายเดือนก่อน

      மாவு பச்சரிசி.

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh หลายเดือนก่อน +2

    அரிசி பருப்பு சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து செய்தால் மிகவும் சிவந்து விடுகிறது. இவர் சொன்னதை வைத்து செய்தேன். ஒருவரும் தொடகூட இல்லை. அதனால் எப்பவும் செய்வது போல் பருப்பு தனியாக அரைத்து தான் இப்போது செய்கிறேன்

  • @arunkumarv8454
    @arunkumarv8454 11 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @gopalakrishnang6629
    @gopalakrishnang6629 10 หลายเดือนก่อน

    Butter too much mami mesrment enna

  • @rajamania9719
    @rajamania9719 11 หลายเดือนก่อน

    தங்கம் மாமி நமஷ்க்காரம்

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 11 หลายเดือนก่อน +10

    ஏலக்கா உப்புடன் சேருமா. இது புதுசா இருக்கு.

    • @senthilkumarbalasubramania6387
      @senthilkumarbalasubramania6387 11 หลายเดือนก่อน +2

      Biriyani ku kurmakku podrome

    • @ramaarangaraj3455
      @ramaarangaraj3455 11 หลายเดือนก่อน +2

      @@senthilkumarbalasubramania6387 Have not tried in snacks

    • @ramaarangaraj3455
      @ramaarangaraj3455 11 หลายเดือนก่อน +1

      That is y i asked. Ll try. Tq

    • @ramamohan6472
      @ramamohan6472 11 หลายเดือนก่อน

      Naanga kuda eppadiihan seivom super a erukkum

    • @sutharam6397
      @sutharam6397 8 หลายเดือนก่อน +2

      நான் இந்த முறுக்கு செய்தேன் சூப்பரான சுவை என்னோட கணவர் வாய்நிறைய பாராட்டினார். மனசுக்கு சந்தோஷமா இருந்திச்சு. ரொம்ப நன்றி மாமி❤❤❤❤

  • @veenasonu5064
    @veenasonu5064 2 หลายเดือนก่อน

    Uludu venama

  • @bhuvanabhuvana2556
    @bhuvanabhuvana2556 11 หลายเดือนก่อน

    Price tharuvenkala

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  4 หลายเดือนก่อน

      Please contact 9443203742, 9944119826.

  • @emcee1946
    @emcee1946 11 หลายเดือนก่อน

    I oredered thattai etc thru whatsapp i did not get any response

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  11 หลายเดือนก่อน

      Sorry for the inconvenience. We will respond soon

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 11 หลายเดือนก่อน

    மேடம் முள்முறுக்குஸூப்பர் தயவுசெய்து தேன்குழல்அதிரசம்செய்துகாட்டவும் நன்றி

  • @maheswarivasudevan8574
    @maheswarivasudevan8574 2 หลายเดือนก่อน

    Ungakitta order pottu murrku vankkanam mam ora oil smell suthama nalla ellai responsum ellai wast of money