வணக்கம் தங்கம்மாமி❤🎉தீபாவளி நல்வாழ்த்துக்கள் சமையல் மேல இந்த வயதிலும் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் ❤😊தலை வணங்குகிறேன்.❤❤❤நானும் செய்து பாக்கிறேன் மாமி நன்றி.😊😊🎉🎉❤
அருமை மாமி , தீபாவளி நல்வாழ்த்துக்கள் , முறுக்கு ஏன் அரை வேக்காட்டில் எடுத்து பிறகு போட வேண்டும் , அப்படியே தொடர்ந்து வேக வைக்க கூடாதா , விளக்குங்கள் மாமி , நன்றி.
Mami, in Dheena's sir video u tell one type of measurement, in this video u r telling abither type of measurement. Which one i have to follow? Please reply me mami
வணக்கம் மாமி . 6:52 பழைய பாத்திரக் கடை என்றால் இரண்டு அர்த்தம். 1. பழமையான மாடல் பொருட்கள் விற்கும் கடை. 2. உபயோகப்படுத்திய பழைய பொருட்கள் விற்கும் கடை. நீங்கள் மற்றொரு வீடியோவில் இதை தெளிவு படுத்துங்கள் மாமி.
நமஸ்காரம் மாமி இந்த மாதம் என்றார் போல் வாடம் அப்பளம் வத்தல் ரெசிபி டம்ளர் அளவு சொல்லுங்கள் மாமி நீங்கள் சொன்ன பின் தான் செய்து பார்க்க போகிறேன். உங்கள் விடியோ வை ஆவலுடன் எதிர் பார்கிறேன்
நமஸ்காரம் மாமி.🙏 தட்டை ஜோராக வந்தது. (புழுங்கலரிசி use செய்து). இந்த முறுக்கையும் புழுங்கலரிசியை அரைத்து செய்யலாமா? அதுக்கு அளவு சொல்ல முடியுமா? உங்க measurement பக்காவா இருக்கு. நன்றி. நன்றி. நன்றி🙏😊
நமஸ்காரம் மாமி
நீங்கள் ரொம்ப நல்லா சொல்லி செய்கிறீர்கள்.தேங்குழல்
அளவு டம்பளர் கணக்கு சொன்னா நல்லா இருக்கும்.தயவு செய்து சொல்லுங்க
தேன் குழல் முறுக்கு விளக்கம் அருமை தீபாவளி வாழ்த்துகள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💥
Super mami coconut oil la pannina super aa irukkum
Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நமஸ்காரம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥
முறுக்கு அருமை.தீபாவளி வாழ்த்துகள்.
நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥
NAMASKARANGAL MAMI
ROMBA NANNA IRUKKU
🍁🍁சூப்பர் மாமி 👌 👌 முறுக்கு இருமுறை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம் என்று இப்போது தான் தெரிந்தது..👏👏நன்றி மாமி 🙏🙏🙏
அருமை அம்மாஅனைத்தும் அருமை தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மாவிற்கு எனது நமஸ்காரம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥
8:1is the correct ratio. Your measure ment is correct.
Thank you.
Arumai Mami Eniya Deepavali nal vazthukal mami 🙏🙏🙏
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💥
Romba arumai mami..nanna irruku murukku..romba casual ah seiyarel..good experience mami..nanri.❤ Deepawali valthukkal..
Deepavali valthukal 🪔
Thank you mami. DEEPAVALI Vazhukkal
Deepavali valthukal 🪔
Amma arumai❤❤❤
மாமி தேன்குழல் ரொம்ப அருமையா இருக்கு பாக்கரதுக்கு.மாமி தட்டைக்கு 4 தம்ளர் பச்சரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு ,வெண்ணெய் எவ்வளவு serkkanumnnu சொல்லுங்கோ மாமி
பொட்டுக்கடலை 1 டம்ளர், வெண்ணெய் 20 கிராம்.
@@Thangammamisamayal thank you so much mami for your reply
7@@vasanthasrinivasan284
Superb Thattai mami Unga pola prepared superb ah irukku mami thanku mami
வணக்கம் தங்கம்மாமி❤🎉தீபாவளி நல்வாழ்த்துக்கள் சமையல் மேல இந்த வயதிலும் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் ❤😊தலை வணங்குகிறேன்.❤❤❤நானும் செய்து பாக்கிறேன் மாமி நன்றி.😊😊🎉🎉❤
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💥
தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாமி
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💥
வணக்கம் அம்மா. எண்ணெய் பொங்கி வந்தால் என்ன செய்ய வேண்டும்
எண்ணெயில் கொஞ்சம் புளி போட்டு பொரித்து பிறகு பட்சணம் செய்தால் பொங்காதே😊
அருமை மாமி , தீபாவளி நல்வாழ்த்துக்கள் , முறுக்கு ஏன் அரை வேக்காட்டில் எடுத்து பிறகு போட வேண்டும் , அப்படியே தொடர்ந்து வேக வைக்க கூடாதா , விளக்குங்கள் மாமி , நன்றி.
வேக வைக்கலாம்.
தீபாவளிக்கு கலகல முறுக்கு
அருமை மாமி!
தீபாவளி வாழ்த்துக்கள்!
🎆🎆🎆🎆🎉🎉🎉🎉🎉🧨🧨🪔
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💥
நமஸ்காரம் மாமி அருமையான தேன்குழல்.🙏🏼💕🎉👌👍
அம்மா அருமையாக இருக்கு ❤❤❤❤
Nice thenkulal mami thank you for sharing the receipie
Very good and very useful receipe Mami. Thank you so much and Happy Deepavali
Happy Diwali 🪔
Arumai thanks
Namaskaram patti. Murukku romba nanaa iruku. Next manoharam video podungo.
Mami murukku super.na araitha muruku maavila ullunthu athigama iruku enna panra tips sollunga
Arisi maavu serthu kollungal.
Thank you 🤝
Arisi kazhuvi kaya potta arisiya illa kazhuvatha aisiya mami, pleasesollungal
Amma why ninge omam use panelei, ethuvum reason irukungela? My grandma pachai arisi soak & dry pani + omam use panuvange
நமஸ்காரம் மாமி.ஓவ்வொரு நஷ்டமும் அளவு விலை சொன்னால் எங்களுக்கு ஆர்டர் பண்ணி வசதியாக இருக்கும்திருச்சிக்கு ஆர்டர் கொடுத்தால் அனுப்ப முடியுமா மாமி
முடியும். தொடர்புக்கு 9443203742, 9944119826.
1கிலோ அரிசி மாவிற்கு எவ்வளவு உளுந்து போடனும் மாமி
Muruku white color la varavillai. Ena kaaranam. Explain please.
Mami put tradition hair oil recipe also
Vanakkam Mami iniya deepawali vallthukal
Iniya Deepavali valthukal 🪔
@@Thangammamisamayal mikka nanri mami
Thank you very much mami I'm your fan always Wish you all a very happy Deepavali mami🎉🎉🎉🎉
Happy Deepavali 🪔
Very nice mami Happy Diwali To You and all
Happy Diwali 🪔
Edhanal irandu murai podugirargal?
நமஸ்காரம் அக்கா முறுக்கு ரொம்ப நன்றாக இருந்தது உளுந்து இந்த அளவு போட்டால் போதுமா அடுத்த ரெசிபிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் தேங்க்யூ அக்கா
Hi mama super recipe Happy DeepaVali 🙏❤️👍👍👍❤️❤️❤️💐💐
Happy Deepavali 🪔
Nice mami pl show ripponmurukku.
Mami, in Dheena's sir video u tell one type of measurement, in this video u r telling abither type of measurement. Which one i have to follow? Please reply me mami
Amma வேரலேவல் ❤🎉🎉🎉
A very happy Deepavali Thangam mami ... 🎉❤
Happy Diwali 🪔
Nalla iruku mami
நமஸ்காரம் மாமி 🙏 அருமை 👌 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 👏🪔❤️
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥
Mami namaste coconut oil pongivsnthal yenna seivadhu
Puli urutti pottu eduthu vidalam.
Namaskaram mame
What rice from store mami will work for this ? Pls clarify.
IR Maavu pachai.
Happy Diwali 🎇🎇 Mammi...
Happy Diwali 🪔
வணக்கம் மாமி .
6:52 பழைய பாத்திரக் கடை என்றால் இரண்டு அர்த்தம்.
1. பழமையான மாடல் பொருட்கள் விற்கும் கடை.
2. உபயோகப்படுத்திய பழைய பொருட்கள் விற்கும் கடை.
நீங்கள் மற்றொரு வீடியோவில் இதை தெளிவு படுத்துங்கள் மாமி.
Super mami Happy Diwali
Happy Diwali 🪔
Happy diwali mam.💐💐
Happy Diwali 🪔
Thanks Mami ❤️ 😊
Mami Dewali wishes ungalukum Unga Koda irukra elorukum
Murukku sooper 🎉🎉🎉
Happy Diwali 🪔
தட்டு கிடைக்குமா?
Ration pacharisi yil pannalaama
Sedhal murukku sivandhuvidum.
மாமி ஜாங்கிரி பண்ணி காட்டவும் 🙏
தேங்குழல் முறுக்கு 4:1 ratio எ
ஆம்.
உளுந்து இந்த அளவு குறைவாக போட்டால் மொறு மொறுப்பாக வருமா மாமி?
வரும்.
Yes. Today I have tried. Came out nicely
@@Thangammamisamayalநன்றி மாமி
³😊hj😢😮 nu no hu CT ni by
By@@ajayambalam1926in my
more ullundu less crispy
Super mami
Super ma
மாமி நான் டிரைப் பண்ணேன் முறுக்கு ரொம்ப ஹாட இருந்தது எதனால்
மாமி அரிசியை ஊற வைக்க வேண்டாமா
Super
Mami wat arisi ir sona poduma
Maavu pacharisi.
மாமி, வறட்டு மாவிலேயே, சலிக்காமல் பண்ணலாமா?
சலிக்காமல் செய்ய கூடாது.
Great
நமஸ்காரம் மாமி இந்த மாதம் என்றார் போல் வாடம் அப்பளம் வத்தல் ரெசிபி டம்ளர் அளவு சொல்லுங்கள் மாமி நீங்கள் சொன்ன பின் தான் செய்து பார்க்க போகிறேன். உங்கள் விடியோ வை ஆவலுடன் எதிர் பார்கிறேன்
❤
👌
நமஸ்காரம் மாமி.🙏
தட்டை ஜோராக வந்தது. (புழுங்கலரிசி use செய்து).
இந்த முறுக்கையும் புழுங்கலரிசியை அரைத்து செய்யலாமா? அதுக்கு அளவு சொல்ல முடியுமா?
உங்க measurement பக்காவா இருக்கு.
நன்றி. நன்றி. நன்றி🙏😊
புழுங்கலரிசியில் வராது.
@@Thangammamisamayal அப்படியா! சரி மாமி.
நன்றி.🙏
❤❤❤❤❤
இரண்டு முறை சுடுவது எதனால் மாமி
நிறைய போடலாம்.
I like u mami