மிரளவைக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் 🔱 Sivavakkiyar Sithar History🔱Siddhar Ragasiyam in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025
  • சித்தர் சிவவாக்கியரின் வரலாறும், அவருடைய பாடலில் இருக்கின்ற ஆழமான அர்த்தங்களையும் தெரிந்து கொள்ள, இந்த பதிவை முழுமையாக பாருங்கள்!
    #Sivavakkiyar #சிவவாக்கியர்
    கருநாகபுர கிராமம் Audiobook : • ஒரு கிராமமே பயப்படும் ...
    சித்தர்கள் வரலாறு : • Paambatti Sithar Histo...
    👇👇Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
    / @deeptalkstamilaudiobooks
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • விவேக் விஷ்ணு துப்பறிய...
    4. கருநாகபுர கிராமம் : • ஒரு கிராமமே பயப்படும் ...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    -------------------------------------------------------------------------------
    👇மகாபாரதம் கதை👇
    • மஹாபாரதம் கதை தமிழில் ...
    -------------------------------------------------------------------------------
    Join this channel to get access to the perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/
    வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook Page: / deeptalkstamil
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalk...
    Instagram: bit.ly/DeepTalk...
    Twitter: bit.ly/DeepTalk...
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalk...
    Telegram: t.me/DeepTalks...
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GoogleP...
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonM...
    JioSaavn : bit.ly/JioSaav...
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 228

  • @BK_0408
    @BK_0408 10 หลายเดือนก่อน +109

    அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
    கம்பமற்ற பாற்கடல் கலங்கு என்றால் கலங்குமோ
    இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
    செம் பொன்னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே... 🙏🏽🙏🏽🙏🏽

    • @kishorekalyan
      @kishorekalyan 8 หลายเดือนก่อน +6

      Enda book or padal inda vakiyam

    • @BK_0408
      @BK_0408 8 หลายเดือนก่อน +8

      @@kishorekalyan ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை --- சித்தர் சிவவாக்கியார்..
      திருச்சிற்றம்பலம்🙏🏽🙏🏽

    • @mariappan-t7t
      @mariappan-t7t หลายเดือนก่อน

      சிவனின் வாக்குகள் தான் சிவவாக்கியர் வாக்கு

  • @nareshVibes
    @nareshVibes 10 หลายเดือนก่อน +169

    யார் என்றும் என்ன பெயர் என்றும் தெரியாத இவர்,சிவ வாக்கியத்தை இயற்றிய இவர் ஏன் நம் உள் இருக்கும் 🔥 சிவனாக இருக்க கூடாது , அவன் அருளாலே அவன் தாள் வணங்கி....🔥🧘🔥 ஓம் நமசிவாய ..........

    • @Lakshmj777
      @Lakshmj777 5 หลายเดือนก่อน +3

      Intha comment potathu kuda sivan ah irukalam 🙏🙏🙏
      Nandri nanba

    • @ithuNammalmudiyum
      @ithuNammalmudiyum 13 วันที่ผ่านมา +1

      ஆதீ மூலத்தில் எல்லாம் ஓன்றே

  • @kesavanranga8643
    @kesavanranga8643 10 หลายเดือนก่อน +122

    எனக்கு பிடித்த பாடல் ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை என்ற பாடல்

  • @praveenkumarpml5736
    @praveenkumarpml5736 9 หลายเดือนก่อน +19

    உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
    மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
    பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
    அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே
    அண்ணா சிவ வாக்கியம் மற்றும் சிவ வாக்கியரை பற்றி மேலும் ஒரு பதிவு பதிவு செய்யுங்கள் அண்ணா, அன்புடன் தம்பி

  • @sabarisabari9350
    @sabarisabari9350 10 หลายเดือนก่อน +31

    உங்க பணி தொடரட்டும் ஓம் நமசிவாய சர்வமும் சிவமயம் ஆதியும் அந்தமற்ற என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது....😍☝☝☝☝☝☝

  • @வேதாச்சல_பெருமான்_அறக்கட்டளை

    ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவசிவா

  • @subashSIVAM
    @subashSIVAM 10 หลายเดือนก่อน +21

    எனக்கும் சிவவாக்கியரை மிகவும் பிடிக்கும் மிக எளியதாகவும் இறைவன் இருக்கும் இடத்தை கூறி இருப்பார் இந்தப் பதிவு போட்டதற்கு மிக்க நன்றி தீபன் அண்ணா❤❤

    • @rajeshbhaskar1658
      @rajeshbhaskar1658 9 หลายเดือนก่อน

      Hoo Enga erukaru therijutha pathutengala

    • @veera90bala
      @veera90bala 3 หลายเดือนก่อน

      ​@@rajeshbhaskar1658உனக்குள்ளே இருக்கிறார்.

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 9 หลายเดือนก่อน +5

    அடடா எவ்வளவு அருமையா இருக்கு❤

  • @velmuruganvela755
    @velmuruganvela755 9 หลายเดือนก่อน +2

    நன்றி... குரு

  • @BharathiBharathi-xz6qh
    @BharathiBharathi-xz6qh 10 หลายเดือนก่อน +13

    அருமையான பதிவு அண்ணா..❤ எக்காலத்திற்கும் பொருந்தும் உயர் கருத்துகள் 🙏பெண்ணிய சிந்தனை மிகவும் அருமை ❤

  • @santhoshkumars885
    @santhoshkumars885 10 หลายเดือนก่อน +11

    மிகவும் நன்றி அண்ணா ❤🎉🎉 வரும் காலங்களில் பெரும்பாலான சித்தர்கள் வரலாறு போடுங்க ❤

  • @santhakumarsanthakumar9224
    @santhakumarsanthakumar9224 9 หลายเดือนก่อน +44

    கெட்டுப்போகும் பாலுக்குள் கெடாத நெய் இருப்பது போல அழியக்கூடிய உடம்புக்குள் அழியாத மனம் உள்ளது பட்டினத்தார்...

  • @HariHaran-w7v
    @HariHaran-w7v 5 หลายเดือนก่อน +7

    பிறப்பால் நான் பிராமணன்.சிவவாக்கியர் என் மனம் தேடும் சித்தர். எப்போது அவரை தரிசனம் செய்வேன் என ஆவலோடு தவம் இருக்கிறேன்.ஓம் நம சிவாய. சிவ வாக்கிய சித்தரே போற்றி போற்றி 🙏🙏🙏

    • @Kavitha-iq9xz
      @Kavitha-iq9xz 4 หลายเดือนก่อน +1

      சிவனை தரிசிக்க வேண்டுமா

    • @HariHaran-w7v
      @HariHaran-w7v 4 หลายเดือนก่อน +1

      @@Kavitha-iq9xz நிச்சயமாக தரிசனம் செய்ய வேண்டும்

  • @saravanaperumal4990
    @saravanaperumal4990 10 หลายเดือนก่อน +16

    அண்ணா உங்களது வீடியோவை பார்த்து நான் மனம் மகிழ்ந்தேன். உங்களின் விழிப்பு குரல்களை கொண்டு வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பதிவிடுங்கள் ...அன்பே சிவம்🙏!

    • @musictwist6680
      @musictwist6680 9 หลายเดือนก่อน +1

      ஐயா வணக்கம் தீபக் அண்ணா வள்ளலாரைப் பற்றி ஏற்கனவே ஒரு வீடியோ போட்டு இருக்காங்க அண்ணா அதைத் தேடிப் பார்த்தால் கிடைக்கும் நன்றி

  • @babumurugesh7700
    @babumurugesh7700 10 หลายเดือนก่อน +4

    நன்றிகள்.. 🙏🏻 சிவவாக்கியர் என்னுடைய முதன்மையான மற்றும் மானசீக குரு என்றென்றும்.. 💐 சிவாய நம

  • @sampath8630
    @sampath8630 10 หลายเดือนก่อน +4

    போற்றுதலுக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை நன்றிகள் எனக்கும் மிகவும் பிடித்தவர் மகான் திருமூலர் சிவவாக்கியர் பாடல்கள் மிகவும் பிடிக்கும்

  • @karthikeyan6691
    @karthikeyan6691 7 หลายเดือนก่อน +9

    நீள வீடு கட்டுவீர் நெடுங்கதவு சாத்துவீர் வாழவேண்டும் என்று மகிழ்ந்திருந்த மாந்தர்காள் காலன் வந்தழைத்த போது கனாவிலும் அஃதில்லையே, என பேராசைக்கும் விதிப்படிதான் அனைத்தும் நடக்கும் என உணர்த்தியவர். 🤘🤘🤘

  • @sundarararajan9437
    @sundarararajan9437 2 หลายเดือนก่อน +2

    ஓடி ஓடி உட்கலந்த ஜோதி நாடி நாடி நாட்களும் கழிந்து போய் வாடி வாடி வாழ்ந்த போன மாந்தர்கள் கோடி கோடி என் அற்ற கோடி ஓம் நமசிவாய மந்திரம் மிகவும் அருமையான பாடல்

  • @ThamizharasanM-vz5xb
    @ThamizharasanM-vz5xb 7 หลายเดือนก่อน +3

    மிக அருமை ஐயா, மறுபிறவி உண்டு ஐயா அதைப் பற்றி திருமூலர், பட்டினத்தார்,திருவள்ளுவர்,மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் இவர்களெல்லாம் மிகத் தெளிவாக இவர்களது பாடல்களில் சொல்லி உள்ளார்கள்

  • @ஈழத்தமிழன்
    @ஈழத்தமிழன் 10 หลายเดือนก่อน +19

    அகத்தியர் வரலாறு போடுங்க அண்ணா

  • @krishnaraina6855
    @krishnaraina6855 6 หลายเดือนก่อน +5

    மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்தடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேணும் என்று பேசுவார் நம்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் என்கலந்துநின்றமாயம் என்ன மாயம் ஈசரே...........😢😢😢😢😢 சிவாய நம

  • @kishorekarnan97
    @kishorekarnan97 9 หลายเดือนก่อน +21

    கறந்த பால் முலை புகா ,இந்த பாடலில் சிவவாக்கியர் கூறிய‌ அனைத்தும் பால்,வென்னை,சங்கின்ஒசை,பூ,காய் அனைத்தும் முதிர்ந்த நிலை அதாவது நமக்குள் இருக்கும் இறைவனை கண்டு முக்தி கொண்டோர் மீண்டும் பிறப்பதில்லை என்று சொல்லுகிறார்..... மறுஜென்மம் பற்றி சொல்லவில்லை அண்ணா......

    • @rajeshm5489
      @rajeshm5489 9 หลายเดือนก่อน +3

      மறுஜென்மம் என்பது சிவபெருமான் தான் கையால் எழுதிய திருவாசகத்தில் மணிக்கவாசகர் நிறைய இடங்களில் சொல்லிருப்பார் பாடல் பொருள் தெரியமல் குழப்புகிறார்

    • @shanmugasundaramdoraisamy7316
      @shanmugasundaramdoraisamy7316 7 หลายเดือนก่อน +1

      Yes true .

    • @hindudhesam795
      @hindudhesam795 4 หลายเดือนก่อน

      உண்மை

    • @swaminadane8638
      @swaminadane8638 2 หลายเดือนก่อน +1

      கர்மா இருந்தால் மறு பிறப்பு உண்டு.கரந்த பால் முலை புகா மேல் இருந்து கீழே இறங்கும் கீழ் இருந்து மேல் எழும்பும் இது சுயர்ச்சிஅதே பாலை அதே பசுவுக்கு ஊட்டி பின் அதே முலையில் அடர்த்தியாக வெளியே வரும்.தரம், தன்மை வேறு ஃ😮😮😮😮😊

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 8 หลายเดือนก่อน +4

    🌿 ஓம் ஸ்ரீ லம் ஸ்ரீ சிவ வாக்கிய சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🙏🙏

  • @akshayasreedharan6625
    @akshayasreedharan6625 10 หลายเดือนก่อน +4

    Wow, his thought process is something amazing..even I used to think and talk like this..but people always call me crazy..these people who run behind superstitious beliefs won't understand God. Sivaya Nama Aum ❤️🕉️..I love odi odi utkalandhae song.. thanks a lot for this beautiful video.

  • @muruganc4767
    @muruganc4767 4 หลายเดือนก่อน +1

    ஐயாவணக்கம்.எனக்குசிவவாக்கியரின்பரடல்வரிகள்பொருள்விளக்கத்துடன்தேவைப்படுகிறதுபுத்தகம்கிடைக்குமா

  • @kavi.....4323
    @kavi.....4323 หลายเดือนก่อน

    எனக்கு பிடித்த மனதுக்கு அமைதி தரும் பாடல் ஓடி ஓடி உட்கலந்த ஜோதியே.....🙏🙏

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 10 หลายเดือนก่อน +2

    சிவவாக்கியர் சித்தர் வரலாறு வீடியோ சூப்பர் வீடியோ தீபன் அண்ணா 😊😊😊

  • @ivmech049naveenkumars8
    @ivmech049naveenkumars8 26 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய 🌺🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻 ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதி பாடல் பிடிக்கும்

  • @ElangodiM-q9t
    @ElangodiM-q9t 19 วันที่ผ่านมา

    ஆகச்சிறந்த சிவ பக்தரே...உங்களின் ஆத்ம லிங்கத்தை வணங்குகிறேன்...இதனை பல்வேறு தொகுப்புக்களாக ரீல்ஸ் மூலமாக கூட விளம்பரத்துங்கள்...மேலும் அறுபத்து நாயன்மார்களின் வரலாற்றை பகிருங்கள் ...அதனை உமது நாவாக்கினால் கேட்க உள்ளத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தி ஆத்ம உணவாக உட்க்கொள்ளட்டும் அனைத்தும் ஆத்மாக்களும்...ஆத்ம விழிப்புணர்வு பெற உமது இறை சேவை தொடரட்டும்...பல இடங்களில் பலவேறு அசத்திய ஆன்மீகவாதிகளின் பேச்சை கேட்க வேண்டியதாக உள்ளது...ஆக உமது தொகுப்புக்களை பல இடங்களில் பகிர வேண்டுகிறோம் சக தோழமைகளே...
    இறையாற்றல் நிரம்பிய பல மனித உயிர்களின் நேரடியான அனுபத்தை தொகுத்து எடுத்துக்காட்டான சத்திய ஆன்மீகவாதிகளை பேட்டி எடுத்து அதனை ரீல்ஸ் மற்றும் பல இடங்களில் பகிருங்கள்..சத்தியம் ஆன்மீகவாதிகளின் முழுமை தன்மை எவ்வாறு இருக்கும் என்பதனை மனித உயிர்கள் இன்னும் உணராமல் போக பல போலியான ஆன்மீகவாதிகளின் பேச்சு இங்கு அதிகமாக உள்ளது...ஆக பல இடங்களுக்கு சென்று ஜீவ சமாதிகளின் முழுமையும் பல உயர் இறையாற்றல் பெற்ற மனித ஆத்மாக்களின் வாழ்வியல் இயக்க ஓட்டத்தையும் பகிருங்கள்...மனிதர்கள் பின்பற்ற சான்றாக இருக்கும்...சேவை தொடர சிவமதனை பிராத்திக்கிறேன்..வாழ்க பல்லாண்டு ...🙏🙏🙏🙏

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 หลายเดือนก่อน

    சித்தர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆசை.தங்ளின் குரலில் கேட்டது அருமை.

  • @karthikeyan6691
    @karthikeyan6691 7 หลายเดือนก่อน +2

    ஐந்தெழுத்திலே பிறந்து ஐந்தெழுத்திலே வளர்ந்து ஐந்தெழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள் ஐந்தெழுத்தில் ஓரெழுத்தை அறிந்து கூற வல்லிரேல் என ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை உணர்த்தியவர். ❤❤

  • @meenakandasamy2787
    @meenakandasamy2787 2 หลายเดือนก่อน

    தினமும் கேட்பேன் சிவவாக்கியம். என்னை நானாக மாற்றியது சிவமே.சிவவாக்கியர் பாடல்கள் ஞானப்பித்தர்களின் தெளிவிற்கு அருமருந்து.

  • @VelMurugan-pg2jh
    @VelMurugan-pg2jh 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு... ஓடி ஓடி உட்கலந்த ஜோதியே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்...

  • @RameshRamesh-u7h4y
    @RameshRamesh-u7h4y 2 หลายเดือนก่อน

    என் அப்பன் சிவனே ஓம் நமசிவாய 🙏🙏🫂❤️❤️❤️

  • @Saratha.p2007
    @Saratha.p2007 6 หลายเดือนก่อน

    ❤❤😢😢 என் அப்பன் ஈசன் அடிபோற்றி எந்தை பெருமானே போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤

  • @balageetha7378
    @balageetha7378 9 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய

  • @udyakumarb7487
    @udyakumarb7487 19 วันที่ผ่านมา

    எனக்கு பிடித்த பாடல் ஓடி ஓடி உட்கலத்த ஜோதியை என்ற பாடல்❤❤❤

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 3 หลายเดือนก่อน

    ஓம் சிவவாக்கியர் சித்தர்பெருமானே சரணம்

  • @HarishHarish-jj5dg
    @HarishHarish-jj5dg 8 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய குருவே சரணம் குரு ராமதேவர் சரணம் தாத்தா சரணம் 🙏🕉️🕉️🕉️🙏

  • @Duggu-h5i
    @Duggu-h5i 26 วันที่ผ่านมา

    Mass ah sonninga tnku so much

  • @vinodkumarramanpillai7997
    @vinodkumarramanpillai7997 10 หลายเดือนก่อน +4

    சிவவாக்கியர் சித்தர் பற்றி இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if 8 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @musictwist6680
    @musictwist6680 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் தீபக் அண்ணா இந்தப் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது மேலும் இதுபோன்ற சித்தர்களைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா🙏🙏🤝

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 8 หลายเดือนก่อน +2

    Thanks, great service, thank u Sir

  • @muraliaj5129
    @muraliaj5129 หลายเดือนก่อน

    Super bro , vaazhga sivavaakiyer. Yenaku piditha paadal , "Odi odi odi odi utkalantha jyothiyai "

  • @vasanthivasanthi8545
    @vasanthivasanthi8545 2 หลายเดือนก่อน

    மிக அருமை பதிவு வணக்கம் நண்பரே

  • @selvakannan3979
    @selvakannan3979 10 หลายเดือนก่อน +3

    சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்பர் பற்றி தெரிய ஆவலாய் இருக்கிறேன்....

  • @autoselvam3667
    @autoselvam3667 7 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு அருமையான விளக்கம் 🙏🏼🚩🙏🏼

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி தீபன் வாழ்த்துக்கள்

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 6 หลายเดือนก่อน

    Om siva vakkiyar thiruvadigal potri❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @pandianbose6978
    @pandianbose6978 10 หลายเดือนก่อน +8

    நம் உடல், மனம், ஆரோக்கியம், வாழ்க்கை இவை அனைத்தும் நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர், நம் உடல் இயக்கம், சூரிய வெப்பம், மூச்சு காற்று, சுவாசம், நம் மனதின் எண்ண ஓட்டம் இதை சார்ந்தது, இதில் மனதின் தாக்கமே 80%நோய், பிரச்சனைக்கு காரணம், மற்ற அனைத்தும் 20% காரணமாகிறது, இதை சரி செய்ய வெப்ப சமநிலை, நிறை சமநிலை, மன சமநிலை அவசியம், யோகா, தியானம் அல்லது வாசி ஒன்றின் மூலம் அனைத்தையும் சரி செய்யலாம், நன்றி

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉OMSIVASIVA POTRI ❤ OM THIRUVELMURUGAPOTRI❤❤ OMSIVAM POTRI ❤ OM THIRUVELMURUGAPOTRI❤OM MURUGA POTRI ❤❤❤ Valkkvalamuden Valkka Vaiyagam Pallandu❤😍💚💖💞😍💜💛❤️💝💚♥️

  • @NavaneethanVK
    @NavaneethanVK 10 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய ❤🙏🕉

  • @gengadevi8916
    @gengadevi8916 9 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய நன்றி ஐயா 🙏❤️

  • @viswanathanparameswari8264
    @viswanathanparameswari8264 7 หลายเดือนก่อน

    அந்த அறிவுப்பள்ளியை ஒழுக்த்துடன்❤அன்புகொண்ட மனதுடன் தூமையான பெண்ணிண் தூமையில் தோன்றிய மனமாகிய மனிதன் பன்னிரு ஆழ்வார்களும் போற்றிய அந்த தாயை உயிர் உள்ளவரை வணங்குவோம் ❤ பாரத் மாதாகீ ஜெய்❤❤❤❤❤😂

  • @ramalingamt7754
    @ramalingamt7754 2 หลายเดือนก่อน

    சிவவாக்கியர் சித்தரிடம் இவ்வளவு அடங்கி இருக்கிறதா வாழ்க வாழ்க வளமுடன்

  • @thanusanthanuthanusanthanu5555
    @thanusanthanuthanusanthanu5555 9 หลายเดือนก่อน +3

    வணக்கம் சகோதரரே.
    சித்தர் பாடலுகளையும் அதற்கான விளக்கங்களையும் பதிவிடுங்களேன் இனி வரும் காலங்களில்

  • @harishramesh7636
    @harishramesh7636 10 หลายเดือนก่อน +1

    😊Naa tnpsc padikiraen bro
    Iniki sithar padalgal class nadanduchu, sathiyama solluren,apo unga video kaaduveli sithar video and paambathi video daan niyabagam vandhuchu❤

  • @wish.da.om.901spiritual
    @wish.da.om.901spiritual หลายเดือนก่อน

    ஐயிரண்டு திங்களா யடங்கிநின்ற தூமைதான்
    கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு மாகியே
    மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
    துய்யகாய மானதுஞ் சொல்லுகின்ற தூமையே.

  • @a.ma.m5186
    @a.ma.m5186 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤ மிகவும் அருமை

  • @sumathisathya5294
    @sumathisathya5294 7 หลายเดือนก่อน

    Super beautiful. TRUTH 3

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 8 หลายเดือนก่อน +1

    True. V should follow his advice

  • @pandianbose6978
    @pandianbose6978 10 หลายเดือนก่อน +14

    கடவுள் என்று நாம் வெளிப்புறமாக வணங்குவது சரியான வழிபாட்டு முறை தான், அதில் தவறொன்றும் இல்லை, கடவுள் என்பவர் நம் உணர்வில் கலந்து இருக்கிறார், அதை நாம் வெளிப்புற சிலை வடிவில் கண்டு அதை தரிசித்து நம்மில் உணர்கிறோம், ஆனால் அதை விட உயரிய ஞானம் பெற்று யோகம், தியானம் மூலம் கடவுளை தன்னில் காண்பவனே சித்தன் ஆகிறார், அனைத்தும் உணர்ந்து இறைநிலை அடைக்கிறார், நன்றி

    • @SPM4545
      @SPM4545 9 หลายเดือนก่อน +1

      முற்றிலும் உண்மையே.
      நமது உருவ வழிபாட்டு முறையிலும் நிறைய தத்துவங்கள் உண்டு.

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 3 หลายเดือนก่อน

    atputhmana explanation nandri iyya

  • @yogawithram3429
    @yogawithram3429 3 หลายเดือนก่อน

    How to explain your vedio...great job dear God with u🎉🎉🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉

  • @SpeedpraveenSpeedpraveen
    @SpeedpraveenSpeedpraveen 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🪔🔱

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe 5 หลายเดือนก่อน

    Om namah shivaya

  • @shriMahashri-dj9xu
    @shriMahashri-dj9xu 25 วันที่ผ่านมา

    Intha song oda full meaning uh demonstrate panningana nalla irukum sir ... Na atha romba expect panren ..

  • @sathiyamoorthysam9798
    @sathiyamoorthysam9798 4 หลายเดือนก่อน

    திருமழிசை ஆழ்வார் திருவடிகள் சரணம் 🙏

  • @sugunasasikumar9466
    @sugunasasikumar9466 หลายเดือนก่อน

    சித்தர் பாடல் அணைத்தும் மனிதனையும், அவன் வாழ்வினையும் பன்படுத்துவதே ஆகும்.சித்தர்கள் இறைவனுக்கும் மனிதனுக்குமான பாலம்.

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan 5 หลายเดือนก่อน

    ஓ ம் சரவண பவ ❤❤

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee 10 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu nanba nandri❤❤❤

  • @vickykalai4178
    @vickykalai4178 10 หลายเดือนก่อน +1

    Anna miga arumaiyana pathivu, evvaru ovvoru sitharaium patri pesungal, videos padungal

  • @Naayakkarkumar
    @Naayakkarkumar 10 หลายเดือนก่อน +5

    இந்தே viteoல சிவவாக்கியர் மறுபிறவி இல்லைனு சொல்றாரு...
    ஆனா பாம்பாட்டி சித்தர் ஆண்டிக்கு மகனாய் பிறப்பது முதல்
    அரசனுக்கு மகனாய் பிறப்பது வரை அனைத்தும் அவர், அவர் செய்தே கர்மவினையே என்று சொல்கிறார்...
    பட்டினத்தார் ஒரு பாடலில் எத்தனைக்கு குழந்தைக்கு நான் தகப்பனாய் இருந்தேன்,
    எத்தனை தாய் வயிற்றில் பிறந்தேன் என்று சொல்கிறார்...
    மக்களிடம் ஆன்மிக சொற்பொழிவு நடத்தும்போது எல்லோரும் தூய்மையான பக்தி பண்ணுங்கள் எல்லோரும் ஒரு பிறவியில் இறைவனை அடைவிர்கள் என்று சொல்கிறார்...
    புலிப்பாணி சித்தர் ஒரு பாடலில் ஒருவன் கோவில், குளம் என்று ஒருவன் போகையில் தூய்மை ஆகிறான்,
    அடுத்த பிறவியில் அந்தே தெய்வதுக்கு, என்ன பெயர், என்ன சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்று தெய்வ தொண்டே செய்கிறான்...
    அவன் மறுபடியும் பிறக்கும் போது ஞாணியாக பிறக்கிறான் என்று சொல்கிறார்..
    இஸ்லாம் மதத்திலும், கிறிஸ்துவ மதத்திலும்,
    புத்த மதத்திலும் மறுபிறவி இல்லை என்று சொல்கிறார்கள்...
    இதுலே யார் சொல்வதை ஏற்று கொள்வது... 🙏🙏🙏இறைவா 🙏🙏🙏

    • @tamizhaninfo6147
      @tamizhaninfo6147 10 หลายเดือนก่อน +7

      அதாவது நண்பா இதில் குறிப்பிட்ட சிவவாக்கியர் பாடலில் (மறுபிறவி) அர்த்தம் வேறு. இவர் சொன்னது தவறாக இருக்கலாம். எனக்கு தெரிந்து சிவவாக்கியர் குறிப்பிட்டது மனிதன் ஒருவன் இறந்து விட்டால் அவனது உடலில் மீண்டும் ஆன்மா செல்லாது என்று குறிப்பிடுகிறார் சித்தர் சிவவாக்கியர் . ஆனால் இவர்கள் வேறு விதமாக ஏன் புரிந்து கொள்கிறார்கள்🤗🤗

  • @smselvam212
    @smselvam212 7 หลายเดือนก่อน

    Om nama sivaya

  • @annammani1840
    @annammani1840 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @suryavathanan8026
    @suryavathanan8026 2 หลายเดือนก่อน

    திருமழிசை ஆழ்வார் திருவடிகள் சரணம்

  • @mahen2165
    @mahen2165 7 หลายเดือนก่อน

    சிவ்வாக்கியரின் பாடமும்
    வள்ளலார் தத்ததுவமும்..ஒன்றாகவே தோன்றுகின்றது.

  • @GTONLINEEARNING
    @GTONLINEEARNING 10 หลายเดือนก่อน +6

    Nanba thirumular varalaru podunga

  • @udukkusamiarmynextbirthiwi5200
    @udukkusamiarmynextbirthiwi5200 2 หลายเดือนก่อน

    Manamathu semmaiyanal........ Agasthiyar allada podiyanae, Thirumoolarin vaakku athu.

  • @PrasanthGaming786
    @PrasanthGaming786 6 หลายเดือนก่อน

    Nama shivaya 🕉️🙏🏻

  • @PrasanthGaming786
    @PrasanthGaming786 6 หลายเดือนก่อน

    Appa Shiva shiva 🧘🏻‍♂️🧠❤️🙏🏻

  • @RajaRaja-sj9jn
    @RajaRaja-sj9jn 10 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu deepan🎉good

  • @மழைதுளி-வ2ட
    @மழைதுளி-வ2ட 8 หลายเดือนก่อน

    நடராசா இயற்கை ❤❤❤❤❤❤❤❤ எம் தமிழ் சிவமே

  • @peterjoseph3306
    @peterjoseph3306 7 หลายเดือนก่อน

    Super

  • @rajeshraj6611
    @rajeshraj6611 10 หลายเดือนก่อน +1

    Super

  • @anjudivya5936
    @anjudivya5936 9 วันที่ผ่านมา

    🙏🌼🙏

  • @RagulgandhiE
    @RagulgandhiE 10 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா ❤❤❤❤🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌

  • @M.S.GNambi
    @M.S.GNambi 2 หลายเดือนก่อน

    தமிழ் இனத்தின் சமயம் மீண்டு எழும்...........எம் இனம் மறுமலர்ச்சி அடையும்...

  • @naganathan17
    @naganathan17 7 หลายเดือนก่อน +1

    🙏🏻❤️✨

  • @AAUDAYARUBAN
    @AAUDAYARUBAN 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 6 หลายเดือนก่อน

    Manithargalukkam Magangalaga maara diyanathil edupaduvargalum Vaazhga Valamudan

  • @saikumarkhan
    @saikumarkhan 10 หลายเดือนก่อน

    ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @BharatDev-fh5ek
    @BharatDev-fh5ek 10 หลายเดือนก่อน

    Great content.pls bro more videos of our sitrargal ❤❤❤🙏🙏🙏

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 6 หลายเดือนก่อน

    அல்லல் வாசல் ஒன்பது மரத்த அடைத்த வாசலும் சொல்லும் வாசல் வரை என்னும் சொல்லும் இணைந்ததும் நல்ல வாசலை திறந்து ஞான வாசலோடு போய் எல்லை வாசல் கண்டவர் இனிபிறப்பதிள்ளையே தில்லையை வணங்கி நின்ற தண்டனிட்டு வாயுவை எல்லையைக் கடந்து நின்ற ஏகபோகமாக மாளிகையை எல்லையைக் கடந்து நின்ற சொற்களாக வெளியிலே வெள்ளையும் சிவப்பும் ஆகி மெய்களந்து நின்றதே அம்மையப்பன் நுட்ப நீ அறிந்ததை அருகில் அம்மையப்பன் துணி அரிகரி அரண்மனை அம்மையப்பன் இப்ப நீ ஆராதிப்பேன் அம்மையப்பன் இல்லை என்று யாரும் இல்லை யானதே

  • @elavazhaganela6911
    @elavazhaganela6911 9 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் உங்கள் உண்மைப் பொருள் தேடல் இன்னும் அதிகம் ஆகட்டும்

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 9 หลายเดือนก่อน +8

    தமிழ் சமயப் பாடல்கள் ஆழமான பொருள் கொண்டவை. சமஸ்கிருதம் ஏன் தேவையில்லாமல் ஆரியரால் கொண்டுவரப்படுகிறது? அனைத்து தமிழ் சித்தர் பாடல்களுக்கும் இசை அமைத்து அனைத்து கோவில்களிலும் இசைக்க வேண்டும். சமஸ்கிருதத்தின் அர்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஏன் சமஸ்கிருதம்? கோவில்களில் தமிழ் மொழிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுங்கள்.

  • @srinivasanr7012
    @srinivasanr7012 9 หลายเดือนก่อน

    Super best ❤❤❤

  • @vasanthmarimuthu23
    @vasanthmarimuthu23 10 หลายเดือนก่อน +2

    அண்ணா மகா அவதார் பாபாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @ManiKandan-mu3tx
    @ManiKandan-mu3tx 10 หลายเดือนก่อน +2

    அகத்தியர் வரலாறு பதிவிடவும்...