The only way to See, Feel and Become GOD | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second TH-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. 21
புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே. 22
சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. 23
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. 24
அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. 25
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே. 26
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. 27
தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே. 28
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம் என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே. 29
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே. 30
Read more at: shaivam.org/th...
#nithilandhandapani #thirumanthiram #thirumoolar #திருமூலர் #திருமந்திரம் #sithar #sithargal
ஓடி ஓடி ஓடி உட்கலந்த... பாடலின் உண்மை விளக்கம் பற்றி ஒரு பதிவு செய்தால் உதவியாக இருக்கும் நன்றி.
Thk u nithilan.18 years addiction othachi checking enaku kadavul kathu kodathathu.u r telling in simple way.evallavu thaan.kadavuloda blessing niraya ungalukku iruku nithilan.god bless u
திருமந்திரம் தொடர்ந்து பதிவுகள் போடுங்க அன்னா
Heeeyy first comment after many dayysss🎉
எதையும் யாரும் அடக்க முடியாது அடக்கினால் அதிகமாகவே வெளிப்படும் புலன்கள் அதன் கடைமையை செய்யட்டும் நம் ஒவ்வொரு எண்ணங்கலையும் கவனிப்பது ஒவ்வொரு செயலையும் கவனிக்கும் போது குரு இறை அருளிலே அனைத்தும் சுபம் ஆகும்
Yes, exactly, thats why devotion to God enables Grace to attain this controlled state. This is what he said at 8:46
Great
அழகான விளக்கம் மனம் தெளிவடைகிறது நன்றிகள் பல 🎉🎉🎉😊
🙏🏽🙏🏽🙏🏽
Simple and best.
வணக்கம் நித்திலன். மிகவும் எளிமையாகா தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் தம்பி. நன்றி 🙏🐞🍀 இவன்லஷ்மி
நன்ன்ன்றி
I love thirumanthiram❤ super super excited thank Good 👍 message is interesting
❤❤❤❤❤❤❤❤
வணக்கம் நிதிலன்🙏
நல்லா இருந்தது.😊
David Copperfield பற்றி சொல்லுங்க அண்ணா
Brother... நாம் அனைவரும் இது போன்று நமக்குள் கடவுள் தேடுவது சுயநலம் போன்றது இல்லையா
வணக்கம் வாழ்த்துக்கள் நிதிலன், விராட் போத்தலுரு வீரபிரமேந்திர சுவாமி (கால ஞானம்) பதிவிடுங்கள்,நன்றி.
அற்புதமான விளக்கம் நித்திலன் 💥🙏🙌👍💯👏
அப்படி என்றால் நமக்குள் இருப்பது ஞான அறிவாகிய quantum பிரபஞ்சமா....
குருமூலர் ஆகிய திருமூலருக்கு நன்றி....
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
Om nama shivaya💙💥🙏
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
மிக அருமை
Absolutely Arumay and Devine. Awesome meaningful explanation 👌. Listening certainly helps in reinforcing with the day to day activities 😀. Thanks a bunch dear 🙏. God Bless You 🙏. Siva Siva 🙏
Very nice Nithilan
மிகவும் அருமை.
God blessed always every where
வணக்கம் 🙏
Very beautifully explained bro. Thank you very much for this video. Tamil language is even more beautiful when it is explained properly.
தங்கள் பதிவு அனைத்தும் மனமகிழ்வையும் நல்வழியையும்,தெளிவையும் தருகிறது.
சிரம் தாழ்ந்த நன்றிகளை சமர்பிக்கிறேன்
Hi bro next video appa sivanatha phamahsa "sidda vatham upathesam your very use massage, thank you good night bro......
Vanakkam nithilan 🤝💐👍
Mikka nandri Iyya 🙏 ♥️
Thank you very much Brother. Long awaited for this video. My humble and kind request to increase the frequency of this "Thirumandiram" series videos in a week.
Thank you very much Brother for your work.
Thank you God.
My guru
Super friend I think you feeled that all I also little bit 😊😊😊😊😊😊
Nandri thambi 🙏
Mikka Nandri😊😊
More such videos welcome Anna,, I appreciate your effort explaining to others 🙂👍
வணக்கம் அண்ணா 🙏
Thank you very much brother
Vanakkam anna
கிரியா யோகம் பற்றி கூறுக ஐயா
Very good information about thirumandhiram and iraivann.
Make a video about lord shivan bro
Anna nanum athma visaranai senju manasa atagka paguren ana thirumpa thirumpa old memories napagam patuthuthu oru katathula manasu enna' solutho atha keguren😭 mutila anna torture ha irugu manasu konjam kuta atankala ethachum velai senja inum rompa kovam patuthuthu
Thanks for the video bro 🙏🏼
Bro make a vedio on sivavakkiyar padal continuation or bhagwan nama rasodayam nool.
நன்றிகள் நண்பரே
Hi all good 👍 message 😊 good solls
Thank-you nithilan
Thank you bro,inraya irantavathu padal pal uvamai super.Thirukkural,Thiru manthiram,Thiru arutpa moonrum ner kottu pulligal ena ninaikkiren,ungal karuththu...plz
👌Thank you 🙏🙏🙏
Bro kovam control pandrathu inum patient ah eruka mari edha video eppo possible oh podunga bro.. nalla eruken sattunu kovam varuthu sometimes now question my self during that time!!
🙏❤️😊
Nice explanation ❤ thank u 🙏
Super brother thanks 👍👍
Thanks 🙏
English subtitles please
Bro suggest me a book to come out from my stress.
❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
👏👏👏👏🙏🙏🙏🙏
Nengal sollum anaitthim unmai ethai unarthal mattum tharium
💠💠💠💠💠
ஆரியன்= உன்னதமான வன்
திராவிடன்= ?
ஏன்ன G காகபுஜண்டர் Video G ..........
நீர் (திருநீறு)இல்லாத நெற்றி பாழ்.
ஐம்புலன்கள் அமைதியாக.
ஒருவழி மண்,பெண்,பொருள். ஆசை அற்றவனை
நீ பற்றி உன் அறிவால் சின்தை வுருக
மேய் மறந்த சின்தனையில் நினைவை தவிர புலன்கள் இயங்காது
Anju organ vela seiylanaaa sethu poyiduvom 😂
Oh. What about people in deep sleep. People who has fainted. People in coma at some instances. Are these people all dead ? ☺️
விந்து சக்தியை நமக்குள் சேமிப்பதால் ஏற்படும் நன்மைகளை கூறுங்கள்