Stop a lot of things People.. Like a Lot | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second TH-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
கொல்லாமை
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. 1
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. 2
புலால் மறுத்தல்
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே. 1
கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. 2
பிறன்மனை நயவாமை
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே. 1
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே. 2
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே. 3
மகளிர் இழிவு
இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. 1
மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே. 2
இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார்விது என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே. 3
வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்பது வாமே. 4
கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. 5
Read more at: shaivam.org/th...
#nithilandhandapani #thirumanthiram #thirumoolar #திருமூலர் #திருமந்திரம் #sithar #sithargal
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நித்திலன் வாழ்க வளமுடன்
நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க
அப்ப நீங்க எல்லா கமெண்ட்ஸ்சும் படிக்கிறீங்கனு நம்புகிறேன் நன்றி
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் Nithilaa... இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ. வ்ழ்வில் மேன்மைகள் பல பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்🍰🎉
கேட்டுதெளிவார் உண்டு,இதை காட்டிலும் பட்டு தெளிவார் ஞானம் அடைவார், வாழ்த்துக்கள் நிதிலன்
😂😂❤❤❤ வெர லெவல் ❤
நல்ல உள்ளம் கொண்ட அன்பு தம்பிக்கு வணக்கம்.உடல் நலத்தை பார்த்து கொள்ளவும். நன்றி..
வணக்கம் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நித்திலன் 💐🎉🤗❤️
Mikka nandri nithilan thambi. Take care & may your dream come true in this special day. Happy birthday Nithilan thambi. God bless you always. VAALGA VALAMUDAN 🙏🙏🙏
வணக்கம் நித்திலன். அனைத்து விளக்கங்களும் தேவையான அருமையான பதிவு .உடலை கவனித்து கொள்ளுங்கள், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் மகிழ்ச்சியும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள் நித்திலன் .நன்றி🐞🍀🌺🌻 இவன்லஷ்மி 🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
தம்பி🎉🎉🎉🎉🍎🍇🥭🍊
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிதிலன் கொழந்த.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளமுடன்.உரிய ஓய்வெடுத்து விரைவில் குணமாக தேய்வத்தை வேண்டுகிறேன் தம்பி.
ஏன்னுடைய பிறந்த நாளும் ஏழாம் தேதி தான்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉❤🎉
Happy birthday 🎂🎂🎂🎂நித்திலன் தம்பி
Happy birthday 🎉 dear Nithilan 🎉 stay blessed always 😊
Happy Birthday My Dear Brother....🎉🎉🎉🎉
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க்க நலமுடன் வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் தம்பி 🎉 வாழ்க வளமுடன் நலமுடன் ❤
Happiest birthday Anna
I wish Almighty to bless u a long blissful life🎉❤
பிறந்த.நாள்வாழ்த்துக்கள்
Thanks
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ
வாழ்க வளமுடன் 🎉❤
Please take rest until you're fully alright Nithilan. We will wait for your presence.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் bro🎉late wishes sorry bro.
Happy Birthday Nithilan
For viral fever take kasayam with 5gm oomam and 3gm turmeric powder with pinch of salt, twice daily. Get well soon . Good night
Get well soon brother - and many more happy returns of the day - live long and prosper 🖖
Inia pirandanaal Vazhtukkal Thambi Nithilan.Vazhga Valamudan.
Many many more happy returns of the day Nithilan thambi. Vazga vazhamudan.let your service continue with loads of blessings from all the well wishers,gurus..and. All souls around.
Eniya peranda நாள் வாத்துக் கள் nithilan வாழக வளமுடன். Nalamuda 🎉
Vanakkam thambi
சகோ!
அருமை💐💐💐
ஆச்சரியமாக உள்ளது.
அப்படியே வாசித்து உடனே விளக்குவது 👍👌
Happy Birthday Nithilan Sir 🎉 Blesses you to have a speedy recovery take care
Belated Birthday Wishes ❤❤❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நித்திலன்
Udal nalatha mudhalla pathutu video kodunga sir😊take care dear
மிகவும் அருமையான பதிவு ,,, மனமார்ந்த நன்றிகள்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நித்திலன்
Iniya birntha naal vazhthukal thambi
விறைவில் உடல் நலம்பெரவேண்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நித்திலன். நிறைவய் வாழ்க.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்த்துகள் நித்திலன். வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் அருளுடன்.💐🌻🌼🌷💮🏵
வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 💐
வணக்கம் குருவே..! கொல்லாமை,புழால்,
காமம் இதை பற்றிதான் எனது கேள்வி..! கொல்லாமை நம்ம வீட்டில் பிறந்த முதல் மொட்டை குழதெய்வ கோவில்ல கெடாய்(ஆடு)பலி தான் செய்ராங்க அதை செய்ய வேண்டாம் சொன்னா தலைமுறையா செய்றோம் சொல்ராங்க நமக்கு வரும் ஆபத்தை அந்த பலி ஆடு ஏற்கும் சொல்ராங்க குலதெய்வ சாபம் வரும் சொல்ராங்க! புலால் கூட வரவர சாப்பிட பிடிக்கல! நான் திருமணம் ஆனவன் காமம் இல்லாமல் எப்படி இருக்க முடியவில்லை அந்த உணர்வை கட்டுபடுத்த முடியவில்லையே..
நல்வாழ்த்துக்கள் 🎉
Wish you happy birthday bro ❤..
Keep going 👍
வணக்கம் அண்ணா
இனிய பிறந்த நாள் வணக்கங்கள். 🎉take care❤ HBD
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரரே 🤝🌹🌹🌹
Very informative good job.ur very great.only know the experienced person. Normal person couldn't understands
Piranthanal naal valthukal bro🎉❤
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Birthday wishes 🎂
Vazga valamudan
Get well soon😊😊
இனிய பிறந்த நாள்🎂🎉🎁 வாழ்த்துக்கள்🎉🎊 நித்திலன் தண்டபாணி🎉🎉🎉
நன்றி நண்பரே🙏
Wish you happy birthday brother vazhga valmudan 🎈🎉🎉🎉
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ayya நில வேம்பு கசாயம் குடியுங்கள்
Happy birthday 🎉🎉🎉❤
Piravithirunaalvaalthukkal 💐om nama shivaya💙🙏💥
நன்றி 🙏🙏🙏
❤❤Have Pepper, turmeric, saffron added in milk or water❤❤❤
Happy birthday n many more happy returns to you, Mr Nithilan. Pls take care
💐💐💐இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ
ஈச்சம்பழம் என்பது பேரீச்சம் பழம் அல்ல. அது முள் போன்ற இலைகளையுடைய சில இடங்களில் இடுப்பளவு உயரம் இருக்கக்கூடிய தாவரம்.அதில் பீன்ஸ் விதை போன்ற அளவுடைய கருப்பு நிற பழம். முந்திரி உள்ள பகுதிகளில் தானாக வளரும்.இனிப்பானது.சிறுவயதில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன்.
Hope you are feeling better brother 🙏
நன்றி திருமூலர் ஐயா
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
Many more happy returns of the day anna 💐
Awesome Happy Birthday Nithilan🎉 God bless you all the happiness and success in your life. Thanks by the way my Birthday is also today and as per your last Saturday Video today I visited Soorakai sithar Jeeva Samadhi awesome place a must visit as the entire temple is simple and vibrant. Thanks once again for that video. Really I felt blessed today as the happened in Sithar Jeeva Samadhi 🙏🙏🙏🙏🙏
First comment bro
Arunachala Siva🙏🙏🙏
Happy birthday niththilan
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்
🎉happybirthday wishes to u brother
தம்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் பையனுக்கும் இன்று தான் பிறந்த நாள். தமிழ் பிறந்த நாள் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் தம்பி.🍫🍫🍫🍫🍫
happy birthday தம்பி
@@monogaranilangovan1094 நன்றி
Thank-you nithilan. Take care of your health.
Happy birthday nithilan bro🎉🎉🎉🎉❤
Many more happy returns of the day 💐
வாழ்க வளமுடன்.இனிய பிறந்த நாள் வாழத்துக்கள்
Many more happy returns of the day nithilan and God bless you with good health and wealth 💐💐🙏
Happy birthday🎉🎉🎉🎉🎉🎉🎉
Happy birthday 🎂 🥳 thambi
Wish you Happy birthday Nithi brother
அருமையான பதிவு சகோ 🙏
ஆரோக்கியம் அடைய வேண்டுகிறேன்
Hai Nirhilan, i feel like ur my small brother, wish u Happy Birthday🎉🎂🎁 may u get the world's best in everything, god bless u🥰
Happy birthday 🎉 Guru
ககனா குளிகை making video podunga bro
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி
Take care of your health
Get well soon thambi
❤❤Happy Birthday dear Chi. Nithilan, Many Many Happy Returns 🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🥳
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
Anna unganala yen vazkaila romba calm ah iruka solla pona romba sadhu aaita. Yen side ah mattum yosikama mathavanga side um yosikura ungala last few years follow pandranala yetho matram. Solla pona pazham aaita at same time yethu melaum interest illa. Konjam porama vandhutruku sila time appo yen mind kulla irundha mattum yenna nadaka pothu nu question varum yen manasukulla... Ithuku neenga tha Karanam Happy Birthday to you
Happy Birthday! Hope you will feel better soon
மனதில் தெளிவு இல்லாததால்தான் கனவு வருகிறதா
Happy birthday🎂🎉
Hello anna it's incredible how committed you are to posting the video, but please take care of yourself and get well soon.
Wish you happy birthday 🥳🎂🥳🥳 my dear brother.god bless you my dear