How important is our Body to us | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 107

  • @sivakumarm6506
    @sivakumarm6506 ปีที่แล้ว +3

    திருமூலர் உடம்பை பாதுகாக்க வேண்டும் என்றும் பாடல் எழுதியுள்ளார். உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞானம் சேர மாட்டார் என்ற பாடலும் எழுதியுள்ளார். நன்றி வாழ்த்துக்கள்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว +3

    குரு கூட இருக்கிற உணர்வு
    திருமூலர் அருள்.......
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @rajeshdeepitha5626
    @rajeshdeepitha5626 ปีที่แล้ว +7

    இதுவரை இந்த கருத்து நான் கேட்டது இல்லை... இந்த பாட்டு அதன் பொருள் மிகவும் அருமையாக உள்ளது... உங்களுக்கு மிகவும் நன்றி... 💐💐💐💐💐💐

  • @KrishnanKrishnan-zh8kr
    @KrishnanKrishnan-zh8kr 10 วันที่ผ่านมา

    ஐயா தாம் குரு தட்சணாமுர்த்தி ஆவரைபற்றி அவருடைய சரிதத்தை கொச்சசம் சொல்லுங்க. அப்பூரம் சாமி தோபாசாமிகல் சரிதத்தையும் பேசவேன்டும்

  • @andalramanujam1168
    @andalramanujam1168 3 วันที่ผ่านมา

    மிகவும் அருமை.

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 ปีที่แล้ว

    தமிழ் கூறும் நல்லுலகம்
    கூறாத உண்மையும் உண்டோ.
    திருமூலர் தமிழ் தீஞ்சுவை தான். ஐயமேன். நிலையில்லா யாக்கையில் அன்பே சிவம் என வாழ்வதே சிறப்பு

  • @sreedeviaravind3749
    @sreedeviaravind3749 ปีที่แล้ว +1

    தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி்👍

  • @selvakumar5421
    @selvakumar5421 ปีที่แล้ว

    Chandrayan3 is Landed safely in moon,
    Start to work 💯... Congratulations to all indians,

  • @maheswarik2862
    @maheswarik2862 ปีที่แล้ว

    அருமை இதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியவில்லை அவ்வளவு அருமை 🎉 நன்றி🎉🎉🎉

  • @omarmohammed9661
    @omarmohammed9661 ปีที่แล้ว

    அப்பாவை அத்தா என்ற அழைக்கும் சொல் திருமந்திரத்தில் இருப்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி. ராவுத்தர் சமூகம் இப்படித்தான் அத்தா என்று அழைக்கிறோம்.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 ปีที่แล้ว +3

    Vanakkam Nithilan

  • @malathyb4956
    @malathyb4956 ปีที่แล้ว

    அருமையான வாழ்கை அருமையான முடிவு இறப்பு பற்றிய அழகான கருத்து உண்மை ஆனந்தம்

  • @shatveekareddy3497
    @shatveekareddy3497 ปีที่แล้ว

    ❤ , life is nothing , 😊😊😊😊 , just be calm , not any one is constant ,, 😊😊

  • @suji44
    @suji44 5 หลายเดือนก่อน

    Ture words anna
    Thank you for your videos anna

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 ปีที่แล้ว +1

    Thirumandiram is great. And your way of explanation is also very good. Thank you

  • @rajabs6185
    @rajabs6185 ปีที่แล้ว +2

    1000% Truth, Human life in simple lines by Thirumoolar... Well explained brother... Feels enlightened🥰🥰🥰

  • @heineumakanthan7817
    @heineumakanthan7817 ปีที่แล้ว

    உடல் ஆரோக்கியமாக இருந்தால்தானே தியானமோ முக்தியோ ஞானமோ மற்றவரகளுக்கு உதவி செய்யவோ மனைவி பிள்ளைகளை பார்க்கவோ கடமைகளை செய்யவோ முடியும் ????

  • @yuvarajkannan0044
    @yuvarajkannan0044 ปีที่แล้ว +1

    Vera level naa...❤... Padikkuratha Vida neenga solluratha kekkum pothu nalla irukku...🎉

  • @saisuren6488
    @saisuren6488 ปีที่แล้ว

    5:45 mass

  • @MrINR
    @MrINR ปีที่แล้ว +1

    ஐயா இன்று கூறிய பாடல்களின் கருத்துக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. இன்று என் கனவில் சித்தர் நிலையில் உள்ள ஒருவர் உடலை பற்றி கூறினார். நீங்களும் யாக்கை நிலையாமை பற்றி எடுத்துரைத்தீர்கள். அருமையாக இருந்தது. இதை கேட்டதும் மனதில் இனம் புரியாத அமைதி ஏற்ப்பட்டது.

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 ปีที่แล้ว

    வணக்கம் நிதிலா, ரொம்ப சுவாரஸ்யமானதாக இருந்தது. நாங்கள் நூல் வாங்கி படித்தாலும் நீங்கள் சொல்லும் சுவாரஸ்யம் போல் இருக்காதப்பா

  • @vidhusri1623
    @vidhusri1623 ปีที่แล้ว +1

    Whole life described in less than 10 seconds 😂
    5:33 to 5:42 🤣🤣

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 ปีที่แล้ว +2

    திருமந்திரம் பாடலை புரியும் படி அழகாக சொன்னீர்கள் கேட்க கேட்க மனதில் சின்ன நெருடல் வந்தது ஒரு வித பயமும் வந்தது இதுதான் வாழ்க்கை என்ற புரிதலும் வந்தது நன்றிகள் 😊

  • @geetha_asbha
    @geetha_asbha ปีที่แล้ว

    Romba azhaga sonneenga Nithilan sir..

  • @gokularamana8030
    @gokularamana8030 ปีที่แล้ว +1

    அண்ணா துரியம் சக்கரத்திற்கு மேலே எத்தனை சக்கரம் உள்ளது எதில் தான் முடிவு பொறும்.

  • @SivaSiva-jd5go
    @SivaSiva-jd5go ปีที่แล้ว

    உங்களோட ஆதரவு மக்களுக்கு

  • @subashSIVAM
    @subashSIVAM ปีที่แล้ว +1

    Accoding to Thirumular Life is Keep it simple❤😂

  • @raghuracharya
    @raghuracharya ปีที่แล้ว +1

    Your content is something, most of us would not even know where to search to read. Thank you for sharing the knowledge. All the best for your channels.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 ปีที่แล้ว

    5:14 true 🤣🤣🤣🤣

  • @kannansamiayyan7313
    @kannansamiayyan7313 ปีที่แล้ว +1

    உண்மை சகோதரர்

  • @VijayKumar-gi1qc
    @VijayKumar-gi1qc ปีที่แล้ว +2

    Thank you very much Brother for posting the Videos from Thirumandiram. Today's Video is worth listening. Kindly keep posting from Thirumandiram. Let's us Learn and implement from 3000 stansas

  • @Respect.Respect565
    @Respect.Respect565 ปีที่แล้ว

    Yoga vasistam 6th part Nirvana prakaranam

  • @MG_EDITS2010
    @MG_EDITS2010 ปีที่แล้ว +2

    Super . True

  • @vishvalingam4813
    @vishvalingam4813 ปีที่แล้ว +1

    True words of jivanmuktha❤❤❤

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว

    Nothing in life all mayaaonly only soul should be good

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf ปีที่แล้ว

    My guru

  • @asaltayyathurai
    @asaltayyathurai ปีที่แล้ว +1

    Super..... அருமை.....

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 ปีที่แล้ว

    Arumaiyana padivu..mikka nandri....nandri sir...🎉

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว

    We got good brother to hear good speech thank you god given this bro

  • @sheila2021
    @sheila2021 ปีที่แล้ว

    Beautiful efforts brother... infinity thanks.....to ur soul ..

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    Mikka nandri Iyya 🙏

  • @sindusenthil512
    @sindusenthil512 ปีที่แล้ว

    Arumaiyana.. pathivu..thambi...

  • @shantikanna9044
    @shantikanna9044 ปีที่แล้ว

    அருமை நிதிலன் தம்பி👏👏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 ปีที่แล้ว

    Give padrakiriar,paddinathaar padaalgal vilakkam kodunga.

  • @sanjayt4153
    @sanjayt4153 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @ArasayiChandrasekar
    @ArasayiChandrasekar ปีที่แล้ว

    Accident la death aita avanga veetuku varuvangala and kanavula varuvangala

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன் நன்றி

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 ปีที่แล้ว

    Sir really we all know everything about this, then y sithar want to say...

  • @yugaeshwaran8938
    @yugaeshwaran8938 ปีที่แล้ว

    அஷ்ட கோண சித்தர் பற்றி சொல்லுங்க

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว

    Om Nama shivaya💙💙💙💙💙

  • @munish5049
    @munish5049 ปีที่แล้ว

    Great message is thank

  • @nandhiniviswanath93
    @nandhiniviswanath93 ปีที่แล้ว

    Romba bayama irukku ...

  • @viswanathanharikrishnan
    @viswanathanharikrishnan ปีที่แล้ว

    Excellent

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 ปีที่แล้ว

    Vanakkam nanba ❤

  • @mahimamani3854
    @mahimamani3854 ปีที่แล้ว

    Brother🙏🙏🙏🙏🙏

  • @SHADOW-ww8pg
    @SHADOW-ww8pg ปีที่แล้ว

    💯

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp ปีที่แล้ว

    நன்றி நண்பரே🙏

  • @parthasarathy7056
    @parthasarathy7056 ปีที่แล้ว

    Author name sonnenga apdina migavum nallathu… naan paarthathil athigamanor ezhuthi ullanar

  • @ImIndian-y1p
    @ImIndian-y1p ปีที่แล้ว

    Thanks

  • @nagajothi1993
    @nagajothi1993 ปีที่แล้ว

    Ultimate uhhh.....

  • @iamaravindh7021
    @iamaravindh7021 ปีที่แล้ว

    Wow

  • @sridevanandanreddy6368
    @sridevanandanreddy6368 ปีที่แล้ว

    5.12 thug life ya unaku😂

  • @sangeethav1729
    @sangeethav1729 ปีที่แล้ว

    Super ji👌👌👌

  • @krishnamoorty937
    @krishnamoorty937 ปีที่แล้ว

    வணக்கம் சகோ

  • @rathikarathi9631
    @rathikarathi9631 ปีที่แล้ว

    Excellent explanation sir.

  • @பிரபஞ்சம்-ழ6ந
    @பிரபஞ்சம்-ழ6ந 10 หลายเดือนก่อน

    செருப்பால் அடித்த மாதிரி இருந்தது அண்ணா ❤

  • @aaronrajakumar
    @aaronrajakumar ปีที่แล้ว

    சிறந்த பாடல்... ஐயா....

  • @kavithakavi3371
    @kavithakavi3371 ปีที่แล้ว

    So

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 ปีที่แล้ว

    🙏❤️😊

  • @Saravanan24444
    @Saravanan24444 ปีที่แล้ว

    Sir, small request if possible please start a series on Thiruvalluvar’s Gnana Vettiyan book 🙏

  • @subbalakshmisubrahmanyam4207
    @subbalakshmisubrahmanyam4207 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @BeRight4u
    @BeRight4u ปีที่แล้ว

    Good nithil

  • @Saravanan24444
    @Saravanan24444 ปีที่แล้ว

    Thanks for the video, your videos are starting point for my spiritual journey, please continue your work 🙏 thank you 🙏

  • @bavaninair2796
    @bavaninair2796 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @meenakumarimeenakumari2598
    @meenakumarimeenakumari2598 ปีที่แล้ว

    Nice explanation nithilan sir... thank you sir..

  • @masilmani3905
    @masilmani3905 ปีที่แล้ว

    உண்மை

  • @sukanyasuku9031
    @sukanyasuku9031 ปีที่แล้ว

    Hi sir

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin ปีที่แล้ว

    Nice bro

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 ปีที่แล้ว

    Super Anna..🙏🌼

  • @RajaTamil-i9c
    @RajaTamil-i9c ปีที่แล้ว

    Sir❤

  • @lightinfinite7487
    @lightinfinite7487 ปีที่แล้ว

    நித்திலன்
    திருமந்திரம் திருமூலர் வரலாறு பாடல்களில் குறிப்பிடபடும் “நந்தி” , உண்மை விளக்கம் என்ன!!
    ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும் வேறு வேறு அர்த்தம் கொள்கிறது.
    “ நந்திகள் நால்வர்”
    பாடல் 68- “நந்தி அருளாலே
    நந்தி வழிகாட்ட”
    பாடல் 70
    நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்”
    விளக்கவும்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว +2

      நந்தி என்றால் தலைவன் என்று பொருள் ஐயா

    • @lightinfinite7487
      @lightinfinite7487 ปีที่แล้ว

      திருமந்திரம் முதல் முறை படிக்கிறேன். சிவவாக்கியரையும் குதம்பையரையுமே கேட்டிருந்தேன்.
      திருமந்திரம் படிக்க படிக்க, திருக்குறள் இதன் இருவரி சுருக்கமோ என்று தோன்றுகிறது

  • @royaletours5883
    @royaletours5883 ปีที่แล้ว

    Dear Nithilan
    Please Read Ashtavakra Gita. pls do come with an explanations of it. There Will be More Wow moments😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว

      Already made videos. It’s in our “General” playlist

    • @royaletours5883
      @royaletours5883 ปีที่แล้ว

      @@NithilanDhandapani 👍 great. Shall view it. Pls consider om Swami books too. His journey into spirituality is something for modern minds of today's world.

  • @anitham5361
    @anitham5361 ปีที่แล้ว

    👍🙏

  • @krishnamoorty937
    @krishnamoorty937 ปีที่แล้ว +1

    சகோ நீங்க சொல்றத கேட்டா சிரிப்ப அடக்க முடியல

  • @SivaSiva-jd5go
    @SivaSiva-jd5go ปีที่แล้ว

    தொடர்ந்து படிச்சிட்டே

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 ปีที่แล้ว

    Cannot find the paattu in description. Can you upload it

  • @trooptamil1035
    @trooptamil1035 ปีที่แล้ว

    ✳️😇❇️🎆✨✨✨

  • @saisuren6488
    @saisuren6488 ปีที่แล้ว

    Onnume illatha intha vaalkaiku ivalaavu ego ,poramai, poi, pithalatam ,throgam

  • @beautifulsun2307
    @beautifulsun2307 ปีที่แล้ว

    Irunthalum ungalukku lolluthanya 😂

  • @reenar4788
    @reenar4788 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @murugans5115
    @murugans5115 ปีที่แล้ว

    ❤❤❤

  • @ramyarathip5200
    @ramyarathip5200 ปีที่แล้ว

    🙏

  • @shajahank5385
    @shajahank5385 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @selvibm6293
    @selvibm6293 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @alswel1017
    @alswel1017 ปีที่แล้ว

    ❤❤❤❤❤