சூப்பர் தம்பி சித்தர்கள் நிறைய ரகசியம் வச்சு சொன்னாங்க சினிமாக்காரங்க ரொம்ப மிகைப்படுத்தி உங்களால் எவ்வளவு தெளிவா எவ்வளவு சிறப்பா சொல்ல அவ்வளவு சிறப்பா நீங்களும் ஒரு சிறந்த ஆன்மா உங்கள் பெற்றோர் புண்ணியம் இப்படி ஒரு பிள்ளை அவர்கள் கடாபிக்கு உங்களால் பல உயிர்கள் ஆன்ம முன்னேற்றம் பொரவர் கள்
Hi bro am always a fan of your speech,but this time I want to convey a msg that there is a supermost and Supreme power am witnessed. Whenever I have a problem I will pray to GOD, and I will get solution through dreams. Till now this happens to me bro
அண்ணா நான் என்ன தவறு செஞ்சன் என்று தெரியல நல்லா தான் இருந்தேன் இப்போ ரெம்ப யோசிக்குற மாறி இருக்கு என்னோட ஒவ்வரு செயலுக்கு பின்னாடியும் ரெம்ப யோசிக்குற மாறி நானே நிக்குற மாறி இருக்கு செரியா தப்பா ணு ரெம்ப யோசிக்குற மாறியும் பயமும் குழப்பமும் விரக்தியும் தொடர்கதையாக இருக்கு எதாவுது வழி இருக்கா அண்ணா
மனதில் உருவாகும் எண்ணங்களில் கவனம் வைத்து ஆத்மவிசாரனை செய்து வந்தால் போதும்(எதிர்பார்ப்புகள் எழாமல்) உள்ளதை உள்ளபடி ஏற்க மனதை பழக்குங்கள் என்கிறீர்கள் சகோ. மிக்க நன்றி.🎉
Excellent video Anna. No words to appreciate. Everyone going after someone, spending moneyfor spiritual guidance. The truth is here in this video. A must watch for everyone. Thank you Anna for posting this video. I am overwhelmed about the way you explain in a very simple way. Thank you
Now a days people are very hungry in everything and they consume everything that comes into mind.. roaming like zombies in street.. we need to move away with smile inside from the mind.. Nice explanation bro.. 👍
For Q&A 1.நம்ம முன்னோற்க்கு இறந்த திதில சாங்கியம்லா பண்றதுனால அவங்க ஆத்மாக்கு எதுனா பலன் இருக்கா ? இல்ல நம்ம திருப்திக்காகவோ அவங்கல நினைவு கூறுவதற்க்காகவோ பண்றோமா? 2. எதுவும் செய்யாம கடமைய மட்டும் செஞ்சிட்டு இருப்பது ஆன்மீகம்னு நீங்க சொல்றதுல புரிது, ஆனா அது நாலடைவுல நம்மல சோம்பேறியாக்கிவிடாதா ? 3.கோபம் , குரோதம் etc போன்ற உணர்வுகள் கூடாது எனவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை கதைகள் மூலம் முந்தைய வீடியோக்களில் கூறியுள்ளீர்கள் ஆனால் நாம் இதை அறிந்த பிறகு ‘எனக்கு தெரிந்துவிட்டது மத்தவன் எப்படி போனால் எனக்கென்ன, நான் என் அன்றாட வேலைகளை பாற்த்துக்கொண்டு என் ஆன்ம முன்னேற்றத்தை மட்டும் பார்த்துக்கொள்கிறேன்‘ என இருப்பது சரியா ? இந்த பக்குவத்தை மனிதற்கள் அனைவரும் அடைந்தால் புவியே ஆன்ம முன்னேற்றத்திற்க்கு சிறந்த இடமாக அமையுமல்லவா. 4. பட்டினத்தாரை பொய் வழக்கில் கழுவேற்றும்போது கழுவே எறிந்தது என்றீர்கள் அதை யார் எறித்து ? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது சரியா ! குற்றமற்றவரை கழு ஏற்றும்போதும் அவருக்காக வாதாடாமல் அமைதி காப்பது சரியா ! அவருக்காக இல்லாவிட்டாலும் மனித குலத்தின் அரசுக்கு செய்யும் தவறை சுட்டிகாட்டி வாதாடுவது இனி வரும் காலத்தை செம்மையாக்கி பலரின் ஆன்ம முன்னேற்றத்திற்க்கு வழிவகுக்கும் அல்லவா ! நன்றி
Na neraya aanmeega thelivu pera aanmeega thedal le irupen irundhalum manasu innum pakkuva padala may be time edukalam. But my husband ku idhula lam suthama interest illa but avanga mind eppavum present la irukum perusa expectations bayam irukadhu past ah pathina guilt um irukadhu.. Evlo aanmeegam payindralum nadaimurayil thelivudanum porumaiyudanum irupadhe sirappu
Ayya, I got my answer today from tis video. My problem raise today in mind and I already got answer thru tis video. Miracle...thank you, thank you,thank you Ayya. Frm Malaysia
Hello Anna, We have been looking at spiritual videos for quite sometime now.I would like to know what/which in your life really started transforming you (curious to know your journey of transformation and at which point you are....sorry I know this is a bit personal).
Yana oru Nala visayana ,Nega padechiga na thalivaita nanum just like that nu tha poga try panra poitum ireka it's cool.thank you bro ya valkai matratherku negalum oru Karanam , bogar 7000 video poduga bro romba nal aachu❤ na thanamum watch your video
Bro really amazing clarity about spirituality. Thanks a lot. Expecting more and more clarity in meditation also. As you told from many books. சும்மா இரு சொல்லர்க்க. மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம
Interesting facts: hangover படத்துல ஒரு புத்த துறவி எல்லா சூழ்நிலையிலும் அமைதியா இருப்பாரு. இருந்தாலும் ஆட்டோல போற சீன்ல ஜோக் அடிக்கும் போது லைட்டா சிரிப்பார் .😊
Hi Sir, Vanakam... Can you please explain about KRIYA YOGA and get DHEEKSHA for the practice? What happen after received DHEEKSHA of KRIYA YOGA? Is it safe received DHEEKSHA? Please explain sir...TQ
எளிமையான தெளிவான விளக்கம். நன்றி 🙏
விரைவில் நேரடி கூட்டு சந்திப்பு நிகழ பிரபஞ்சம் வழி செய்யும். எண்ணம் எழுந்து விட்டதே உங்களுக்கும் எங்களில் பலருக்கும்.
அனைவரும் வாங்க பழகலாம் 😊🙏
சூப்பர் தம்பி சித்தர்கள் நிறைய ரகசியம் வச்சு சொன்னாங்க சினிமாக்காரங்க ரொம்ப மிகைப்படுத்தி உங்களால் எவ்வளவு தெளிவா எவ்வளவு சிறப்பா சொல்ல அவ்வளவு சிறப்பா நீங்களும் ஒரு சிறந்த ஆன்மா உங்கள் பெற்றோர் புண்ணியம் இப்படி ஒரு பிள்ளை அவர்கள் கடாபிக்கு உங்களால் பல உயிர்கள் ஆன்ம முன்னேற்றம் பொரவர் கள்
இதைவிட சிறப்பாக புரியும்படியாக யாராலையும் சொல்ல முடியாது🙌💯👏👏👍💥🙏🙏🙏
புரிந்திருக்கிறேன் நிதிலன்.உண்மை தான்.
நிதிலன் என் mahanay so சூப்பர் அப்பா சூப்பர்
தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்று நினைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
Dear bro,
Simple, Sweet And Strongly You Have Conveyed the Core Of Spirituality.🙂🙏👍
Hi bro am always a fan of your speech,but this time I want to convey a msg that there is a supermost and Supreme power am witnessed. Whenever I have a problem I will pray to GOD, and I will get solution through dreams. Till now this happens to me bro
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி
அண்ணா நான் என்ன தவறு செஞ்சன் என்று தெரியல நல்லா தான் இருந்தேன் இப்போ ரெம்ப யோசிக்குற மாறி இருக்கு என்னோட ஒவ்வரு செயலுக்கு பின்னாடியும் ரெம்ப யோசிக்குற மாறி நானே நிக்குற மாறி இருக்கு செரியா தப்பா ணு ரெம்ப யோசிக்குற மாறியும் பயமும் குழப்பமும் விரக்தியும் தொடர்கதையாக இருக்கு எதாவுது வழி இருக்கா அண்ணா
மனதில் உருவாகும் எண்ணங்களில் கவனம் வைத்து ஆத்மவிசாரனை செய்து வந்தால் போதும்(எதிர்பார்ப்புகள் எழாமல்) உள்ளதை உள்ளபடி ஏற்க மனதை பழக்குங்கள் என்கிறீர்கள் சகோ. மிக்க நன்றி.🎉
மிகவும் நன்றி நித்திலன் இவ்வளவு எளிமையாக ஆன்மீகத்தின் முழு சாரத்தை இதுவரை நான் உணர்ந்ததில்லை.இன்று உணர்ந்து விட்டேன் உங்களால் 🙏🙏
Love to watch ur videos. Better than some gurujis always wants attention and fame. Keep ur good work bro. God bless you.
இன்றைய பதிவு தேங்காய் உடைந்தது போல பட்டுபட்டுன்னு சொல்லிட்டிங்க நன்றி
Thank you for your talk
Excellent video Anna. No words to appreciate. Everyone going after someone, spending moneyfor spiritual guidance. The truth is here in this video. A must watch for everyone. Thank you Anna for posting this video. I am overwhelmed about the way you explain in a very simple way. Thank you
U r a special soul raja..
Now a days people are very hungry in everything and they consume everything that comes into mind.. roaming like zombies in street.. we need to move away with smile inside from the mind..
Nice explanation bro.. 👍
எவ்வளவு அடிச்சாலும் தாங்கனும.. ஏன்னா நம்ம எல்லாரும் ரொம்ப நல்லவங்க..அதானே சொல்றீங்க நித்திலன் 😂😅🥳
Karmavinaiku thagunthatpol adi vilum. anbu,karunai,thannalaminmaiyindri seyal paduthal ,ivaikalai manathil vaithu valnthuvarumbothu balatha adi sellamaana adiyaga maari vilum.anbu thaan iraivan.naamum manathil anbai pirathanama kondu vaalavendum endru iraivan virubukiran.
Yoga vasistam Nirvana prakaranam
மிகவும் தெளிவா உரையாடல் எளிமையான புரிதல் 🙏🙏🕉️🕉️
யதார்த்த நிலை எளிதாகப் புரிந்து கொள்ள 🙏🙏👍 நன்றி
Thanks so much for your valuable time..
Ivlo easy a clear a nobody can explain / teach...
Absolutely well said 👌💯 each and every sentence for a realistic practical day today life.
Sivaya Thirruchittramballam 🙏
தெளிவு பெருக பெருக
வாழ்வு ஆன்மீகமாகத் தோன்றுகிறது ஆன்மீகம் வாழ்வாக தோன்றுகிறது
மொத்தத்தில் அமைதியாக இருக்கிறது
எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா
For Q&A
1.நம்ம முன்னோற்க்கு இறந்த திதில சாங்கியம்லா பண்றதுனால அவங்க ஆத்மாக்கு எதுனா பலன் இருக்கா ? இல்ல நம்ம திருப்திக்காகவோ அவங்கல நினைவு கூறுவதற்க்காகவோ பண்றோமா?
2. எதுவும் செய்யாம கடமைய மட்டும் செஞ்சிட்டு இருப்பது ஆன்மீகம்னு நீங்க சொல்றதுல புரிது, ஆனா அது நாலடைவுல நம்மல சோம்பேறியாக்கிவிடாதா ?
3.கோபம் , குரோதம் etc போன்ற உணர்வுகள் கூடாது எனவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை கதைகள் மூலம் முந்தைய வீடியோக்களில் கூறியுள்ளீர்கள் ஆனால் நாம் இதை அறிந்த பிறகு ‘எனக்கு தெரிந்துவிட்டது மத்தவன் எப்படி போனால் எனக்கென்ன, நான் என் அன்றாட வேலைகளை பாற்த்துக்கொண்டு என் ஆன்ம முன்னேற்றத்தை மட்டும் பார்த்துக்கொள்கிறேன்‘ என இருப்பது சரியா ? இந்த பக்குவத்தை மனிதற்கள் அனைவரும் அடைந்தால் புவியே ஆன்ம முன்னேற்றத்திற்க்கு சிறந்த இடமாக அமையுமல்லவா.
4. பட்டினத்தாரை பொய் வழக்கில் கழுவேற்றும்போது கழுவே எறிந்தது என்றீர்கள் அதை யார் எறித்து ? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது சரியா ! குற்றமற்றவரை கழு ஏற்றும்போதும் அவருக்காக வாதாடாமல் அமைதி காப்பது சரியா ! அவருக்காக இல்லாவிட்டாலும் மனித குலத்தின் அரசுக்கு செய்யும் தவறை சுட்டிகாட்டி வாதாடுவது இனி வரும் காலத்தை செம்மையாக்கி பலரின் ஆன்ம முன்னேற்றத்திற்க்கு வழிவகுக்கும் அல்லவா !
நன்றி
EXCELLENT EXPLANATION. Nandri nithilan thambi 👍👍👍
நன்றி சார் 🙏 வாழ்த்துக்கள் 💐
Accept thing as they come without expectation
Thanks a lot sir I m proud to follow
You are right thambi thank you for your precious information
Expectation is the problem for stress anna i think so according to my Knowledge❤
Iam lorry driver sir, your speaking super sir, daily take sir, your thurvatikalku vankainkerom,
நன்றி 🙏
அருமையான விளக்கம் super bro
Intha video la ennoda Romba naal kelviku bathil kidaichiruchi romba nandri anna 😊
தியானம் செய்யும் போது எதையும் யோசிக்கக் கூடாதுனு சொல்றிந்க,அப்போ எதையும் யோசிக்ககூடாதுனு நினைக்கிறதே, நினைக்கிறதுதான
Nice explanation Nithilan
Thank u 🙏
Excellent brother
அருமை அருமை நன்றி தம்பி
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Na neraya aanmeega thelivu pera aanmeega thedal le irupen irundhalum manasu innum pakkuva padala may be time edukalam. But my husband ku idhula lam suthama interest illa but avanga mind eppavum present la irukum perusa expectations bayam irukadhu past ah pathina guilt um irukadhu.. Evlo aanmeegam payindralum nadaimurayil thelivudanum porumaiyudanum irupadhe sirappu
நன்றி எவ்வளவு எளிமையான விளக்கம் வாழ்க வளமுடன்
I truly understood bro. Your doing is great and appreciated. God bless u brother 🙏
Ayya, I got my answer today from tis video. My problem raise today in mind and I already got answer thru tis video. Miracle...thank you, thank you,thank you Ayya. Frm Malaysia
You are absolutely right.. bro... Be still and Know. Beautifully explained thank you.
வணக்கம் 🙏
Very nice useful ❤
சரியாண கேள்வி சரியான பதில் அண்ணா
Thank you Chi. Nithilan. You have definitely helped this SOUL😊❤😊❤😊
Good explanation. Just be in stillness 🎉
Hiii bro..
Regards from a small fan....
After a long time....
Nandri Nandri Magilchi Magilchi💙💙💙💙💙
Good evening nithilan bro
Real speech ,,,, fantastic
Super pro ellame purikirathu nantri
Vanakkam nanba ❤
Hello Anna,
We have been looking at spiritual videos for quite sometime now.I would like to know what/which in your life really started transforming you (curious to know your journey of transformation and at which point you are....sorry I know this is a bit personal).
வாழ்க வளமுடன்
செம நிதிலா
இதை AI உடன் இணைத்து பார்த்தால் பல விஷயங்களை அறியமுடியும்.சரியா. முயற்சி
செய்வோம்.
Yana oru Nala visayana ,Nega padechiga na thalivaita nanum just like that nu tha poga try panra poitum ireka it's cool.thank you bro ya valkai matratherku negalum oru Karanam , bogar 7000 video poduga bro romba nal aachu❤ na thanamum watch your video
திருப்புகழ் பற்றி பேசுங்க நிதிலன்
Mikka nandri..manam amaithiya valthugiren...
Really super sir..thanks sir
லிங்க வடிவமும் ,சபரிமலை அய்யப்பன் அமர்ந்து இருக்கும் நிலையும் ஒரே மாதிரியான அமைப்பாக உள்ளது காரணம் என்ன
உண்மை. நன்றி...
வணக்கம் ஐயா கிருஷ்ணரும் தர்மரும் அந்த கதையின் லிங்கை(link) அப்லோடு (upload) செய்யுங்கள் ஐயா நன்றி 🙏 ஐயா
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
Meditation paththi solluga sir
Nithilan Sir, thank you very much🙏much clearance from this video....
Exactly beautiful explanation 😇🙏🕉️
Vanakkam anna😇
Semma explain nalla purijetu ennaku yella pathilum kedashitu 🙏
Migavum arumai. Great true speech.Thank you.
Feeling good vibes 👍👍👍
Vanakkam nithilan 🙏💐👍
Thanks🙏🙏🙏
Very well and clearly explained Ayyah. Tqvm Andal from Malaysia
Bro really amazing clarity about spirituality. Thanks a lot. Expecting more and more clarity in meditation also. As you told from many books. சும்மா இரு சொல்லர்க்க. மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம
Thank you brother ❤️🙏God bless you & family ❤️🙏
Arumaiana pathivu nandri
Om shanti I am Bk kumar u are right bro ❤
Nandri🎉
Interesting facts: hangover படத்துல ஒரு புத்த துறவி எல்லா சூழ்நிலையிலும் அமைதியா இருப்பாரு.
இருந்தாலும் ஆட்டோல போற சீன்ல ஜோக் அடிக்கும் போது லைட்டா சிரிப்பார் .😊
Hi Sir, Vanakam... Can you please explain about KRIYA YOGA and get DHEEKSHA for the practice?
What happen after received DHEEKSHA of KRIYA YOGA?
Is it safe received DHEEKSHA?
Please explain sir...TQ
Sir I love you on your sweet words
This is your best video ever bro
Ayya Gnanam endral enna? Azhurakathil erukkumbothu Entha kelvi varuvathillai. Vizhippu Nilayilthan Entha Kelvi Varukirathu. Thungumbothu Evan Enge pokiran? Nane ellatha edathil Nan eppadi erukka Mudiyum? Piragu Etharku Entha Nan yar Endra Kelvi? Ayya Enakku Pala santharpathil En entha kelvi ketka type Seithu kondu erukkumbothum Yaro Oruvan type seivathaga Thondrukirathu Pala santharpathil Entha Udale ellathathu pol Thondrukirathu. En endru theriyavillai. Edu Piramaya? Pala peridam entha kelvi kettullen. Sariyana Vilakkam ellai. Pls Reply Sir. Ennudaya Day to Day Ellavitha Seyyalilum Kobam, thukkam, santhosam Entha nilayilum extra extra Entha Unarvu enakku thodarnthu vanthu kondu ullathu. Ethai Villakka Mudiyavillai. Ennai Thedi Kondu Ullen. Nan Ellai Ayya. Entha mana nilayai vivraikka mudiyavillai. Edu Enna? Pls Reply Sir. Ungal Pathilai Ethirparthu Kondu Ullen. Ethirparpavanum Yar Endru Theriyavillai.... Thirisangu Sorgam pol ullathu. Antha Nilaikkum Poga mudiyavillai kizhiyum Vara mudiyavillai. Pls Help.
Nantr
Vanakkam Nithilan 🙏
Arumai🎉
Anna oru padivil covai acct,commerce expert mention panni iruthegaa pls mention pannnuga now need for my son's edu cation,now he stays in covai pls🙏
நடை முறையில் நடந்ததை எடுத்து காட்டாக சொன்னால் நல்லாயிருக்கும் 😊
Paramanatham nilai pathi sollunga bro....
Mental ah irukavanga no thoughts so they will get motsum..? Please clarify
Thank you sir.....
Vera level bro