அழுது கதறிய பெண் பேராசிரியை.!பச்சையப்பாஸில் நடப்பது என்ன? கல்லூரிக்குள்ளேயே இப்படியா? |Newstamil24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE:NewsTamil24x7 Li...
    -------------------------- அழுது கதறிய பெண் பேராசிரியை.!பச்சையப்பாஸில் நடப்பது என்ன? கல்லூரிக்குள்ளேயே இப்படியா? |Newstamil24x7
    #Newstamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow us for regular updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7say
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: whatsapp.com/c...
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : • HEADLINES
    SPOT LIGHT : • SPOT LIGHT
    AR VR STORIES: • AR-VR Stories
    CINEMA: • CINEMA
    LIVE: • NewsTamil 24x7 Live St...
    ROUND UP: • ROUND UP
    TOP STORIES: • TOP STORIES

ความคิดเห็น • 251

  • @shankar-i9p
    @shankar-i9p หลายเดือนก่อน +57

    முன்னாள் மாணவன் என்ற முறையில், ஆசிரியர்களுக்கு நடந்ததை எண்ணி நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆசிரியர்களை செயலர் துரைக்கண்ணுவிடம் இருந்து காப்பாற்றி, மதிப்புமிக்க நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும்

  • @user-kj7nt7cf3d
    @user-kj7nt7cf3d หลายเดือนก่อน +21

    அரசுக்கு தெரியாமல் எல்லாம் இருக்காது. அரசுக்கு கல்லூரி மூலம் ஏதோ லாபம் இருக்கிறது. நடவடிக்கை என்பது கண்துடைபாக தான் இருக்கும்.

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 หลายเดือนก่อน +22

    ஒரு நாட்டை உயர்த்துவது கல்விதான் இந்த கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள் எதுவும் தெரியாமல் பணத்தைக் கொடுத்து உள்ளே வந்தால் எதிர்கால இளைஞர்களுக்கு என்ன கற்றுக் கொடுப்பார்கள் இந்த நாடு எப்படி முன்னேறும்

  • @sripriya4785
    @sripriya4785 หลายเดือนก่อน +76

    இதெல்லாம் ரொம்ப over. Record பண்ணி அவன் பொண்டாட்டிக்கு அனுப்புங்க இதப் பார்த்தும் கேட்டும் அவனுகளோடு வாழும் மனைவிகள, பிள்ளைகள் மானங் கெட்டவர்கள். அவனுகளுக்கு மரியாதை வேற

    • @Krishnamurthy1046
      @Krishnamurthy1046 หลายเดือนก่อน +6

      அதுங்களுக்கும் தெரியும். அதுகளுக்குத் தேவை பணம், பணம் , பணம். மானம், மரியாதை எல்லாம் பழங்கதை. இது நல்லாட்சி நடக்கும் காலம்.

    • @sesha1974
      @sesha1974 หลายเดือนก่อน +3

      Which place you are sister? Now a days all pirukies has multiple wife's who cares.. their wifes just need money that's all.

  • @r.selvamselvam5739
    @r.selvamselvam5739 28 วันที่ผ่านมา +9

    முதல்வர் ஐயா உடனடியாக நடவடிக்கை எடுங்கள் ஆசிரியர்கள் குரு அவர்கள் கலங்ககூடாது 🙏🙏🙏

  • @saroja3240
    @saroja3240 28 วันที่ผ่านมา +11

    கலவாணிகள் கையில் கலைவாணிகள் ஐயஹோ மாநிலங்கள் 😮😮😮😮😮😮

  • @cvnchannel1554
    @cvnchannel1554 หลายเดือนก่อน +22

    திண்டுக்கல் லியோணி பாடம் புத்தகத்தை படிக்கும் மாணவர்கள். திராவிடர்கள் நிர்வாகிகள் இயக்கும் கல்லூரிகளும் இப்படி தான் இருக்கும்.

    • @oorkuruvi8594
      @oorkuruvi8594 หลายเดือนก่อน +3

      Kendhra vidyalaya unga appan syllabus ha ... Mental maari pesadha... Unga RSS kootam thaan apadi

    • @srinivasanr9596
      @srinivasanr9596 หลายเดือนก่อน

      ​@@oorkuruvi8594அவர்கள் தவறு செய்வதால்தான் தமிழகமும் கெட்டுப் போக வேண்டுமா? நாம் அவர்களுக்கு மேலே இருக்க வேண்டாமா? ஒவ்வொரு முறையும் நாம் "அவர்கள் நல்லவர்களா?" நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக நமது தரத்தை தாழ்த்திக் கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களிடம் அதிக கருணை காட்டுவோம். அதுவே முதிர்ச்சியின் அடையாளம்

    • @Bhavani8085
      @Bhavani8085 28 วันที่ผ่านมา +1

      RSS are disciplined people. 200 உபிஸ் என்ன தெரியும்

    • @Gaja268
      @Gaja268 28 วันที่ผ่านมา +2

      சொரியான் பேரன்களின் விடியல் அட்டகாசம்

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 27 วันที่ผ่านมา +2

      Dei Rss Nayae..

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 หลายเดือนก่อน +118

    ஒரு காலத்தில் சிறந்த அறிஞர்களை உருவாக்கிய கால்லூரிக்கு இப்போது இந்த நிலைமையா.

    • @rasirusicookhouse993
      @rasirusicookhouse993 หลายเดือนก่อน +3

      கல்லூரிக்கு

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 หลายเดือนก่อน +19

      அந்த கல்லூரி தான் தமிழ் நாட்டில் தொடக்கத்திலிருந்தே ரவுடிகளை தயார் செய்து தமிழ் நாடு பூராவும் அனுப்பியது.

    • @svrubberstamps
      @svrubberstamps หลายเดือนก่อน

      @@glscapcapacitor1783 sodala kuda

    • @3dlibraryshorts
      @3dlibraryshorts หลายเดือนก่อน

      @@glscapcapacitor1783

    • @jayakrishnansugumaran1881
      @jayakrishnansugumaran1881 28 วันที่ผ่านมา

      வன்னியர்களின் சொத்தை ஆட்டைய போட திமிழக தீமைமுக அரசு திட்டமிட்டுவிட்டது. இனி அடுத்து கொள்ளையடிப்பதுதான் பாக்கி.

  • @poovizhiprabakaran2837
    @poovizhiprabakaran2837 หลายเดือนก่อน +52

    மேடம் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.... பணம் படைத்தவர்களை ஒன்றும் செய்ய முடியாது...

    • @sripriya4785
      @sripriya4785 หลายเดือนก่อน +1

      பணத்தை தின்னிட்டு சாவட்டும் பன்னிப்பயலுக

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 25 วันที่ผ่านมา +4

    லயோலா நாத்தம் அமுந்தி இருக்கு வெளிய வந்திச்சு உலகமே நாறிடும்.

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 หลายเดือนก่อน +23

    As a old student my humble request to education department and TN Govt has to be directly involved this issue and resolve this immediately otherwise these teacher's are treated and harrested heavily

  • @kidoo1567
    @kidoo1567 หลายเดือนก่อน +11

    தூங்கும் அரசு...விடியா ஆட்சி

  • @arunlingesh-n1d
    @arunlingesh-n1d หลายเดือนก่อน +56

    Government must take immediate action and resolve this issue

    • @kknaksh3896
      @kknaksh3896 หลายเดือนก่อน +1

      Bro TH-cam enquire likers of your comment .. Use other words 'goovt'

    • @saffrondominic4585
      @saffrondominic4585 29 วันที่ผ่านมา +2

      enathu DMK goverment?? Oru tirudenkite irunthu periye tirudan kite kudukenuma. Pirahu Pacaiappan College becomes karunadhi & co college

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu หลายเดือนก่อน +17

    Behind Political power. Save Professors and students.

  • @lathabalak8952
    @lathabalak8952 หลายเดือนก่อน +15

    Students must support teachers

  • @shyambabu7346
    @shyambabu7346 หลายเดือนก่อน +21

    Government seriously action please

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 หลายเดือนก่อน +16

    The day Dravidian parties entered in the Board of Pachaiappas Trust, this prestigious college's administration had gone to dogs. It is high time that the Hon'ble Madras High Court should take this serious matter as suo mutu and dismiss the present ad-hoc committee and replace it with Retd. High Court Judges, intellectuals, academicians and former VCs and streamline the administration scrupulously and immediately.

  • @Nathancsr
    @Nathancsr หลายเดือนก่อน +30

    கல்வி கண்ணை ஓவரா தொறந்தா இப்படி தான் நடக்கும்..

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 17 วันที่ผ่านมา

      சரிடா சங்கி 😬😬😬

  • @pksh4685
    @pksh4685 หลายเดือนก่อน +29

    Government must save this teacher and remove that secretary from this college immediately.

  • @User-sdj5
    @User-sdj5 หลายเดือนก่อน +8

    கல்லூரி பேராசிரியர் இந்த நிலமையை சாதாரண ஆசிரியர்களின் நிலமை என்னவாக இருக்கும்.தன்னைதான கேட்டுக்கொள்ளுங்கள் ஆட்சியாளர்கள்.

  • @saithan66681
    @saithan66681 หลายเดือนก่อน +37

    சாராயமும் கஞ்சாவும் இருக்கு வரை மாணவ சமுதாயங்கள் திருந்தப் போவதில்லை மறக்காமல் 2026 இல் திமுகவுக்கு வாக்களித்து அரசை பலப்படுத்துங்கள் அப்போதுதான் சாராயம் விபச்சாரம் கஞ்சா ஆகியவை மிக சுலபமாக கிடைக்கும் கல்லூரியிலும் டாஸ்மார்க் கடை அமைக்க தமிழக அரசு யோசனை கொண்டிருக்கிறது 2026 தேர்தலுக்குப் பிறகு அப்புறம் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாயம் மதுபான கடை திறக்கப்படும்

  • @karthikeyan-vt5po
    @karthikeyan-vt5po 27 วันที่ผ่านมา +1

    பச்சையப்பன் கல்லூரி யார் சொத்து

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 หลายเดือนก่อน +43

    இதையெல்லாம் முதல்வர் கவனிக்கவே மாட்டாரா

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi หลายเดือนก่อน +12

      Avar puli kesi cm😂

    • @manivannan9371
      @manivannan9371 หลายเดือนก่อน +1

      அவரே தெலுங்கு திராவிட ஊழல் பேர் வழி

    • @velp5168
      @velp5168 หลายเดือนก่อน +5

      கோவையில பாலம் திறக்க போயிட்டாங்க இதல்லாம் நடப்பது அவருக்குத்தெரியுமா

    • @kumarswamy4413
      @kumarswamy4413 หลายเดือนก่อน +5

      இரும்பு கரம் இன்னும் கிடைக்கலீங்கோ 😄😄

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi หลายเดือนก่อน

      @@kumarswamy4413 துருப்பிடிச்சு போச்சுங்கோ

  • @prabuk8247
    @prabuk8247 หลายเดือนก่อน +6

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்....

  • @velp5168
    @velp5168 หลายเดือนก่อน +6

    அவன் அப்படித்தான திராவிட மாடல்

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx หลายเดือนก่อน

      Adei be a normal being.

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 29 วันที่ผ่านมา +3

    தைரியம் தேவை இதற்கல்லாம் அழுக கூடாது என்ன பேசுகிறார்கள் சாட்சியுடன் மாட்டி விடுங்கள்.

  • @jayanthip4537
    @jayanthip4537 หลายเดือนก่อน +9

    தனியார் பள்ளி, கல்லூரி களிலும் இப்படித்தான் நடக்கின்றது... நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் பணியிலிருந்து விலக வேண்டி உள்ளது.... 😢😢😢

    • @gdrgdr4177
      @gdrgdr4177 29 วันที่ผ่านมา

      சின் சக் போட்டால் பாண்டிச்சேரிக்கு கூப்பிடுகிறான்

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l หลายเดือนก่อน +6

    Pachaiappa rowdy college 😢

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l หลายเดือนก่อน +3

    தாயை போல பிள்ளை நூலைப் போல சேலை மாணவர்களும் தருததலை 😢

  • @lucianisaac2982
    @lucianisaac2982 หลายเดือนก่อน +5

    My opinion - this is why there should be separate schools / colleges for boys and girls and should have teachers / support staff of the same gender only.

  • @pvignesh6253
    @pvignesh6253 25 วันที่ผ่านมา +1

    Electric train பயணத்தின் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் செய்த அராஜகத்தை மறக்க முடியாது. அவர்களின் செயல் அனைவரையும் பயமுறுத்தியது. அரசு இவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @degatv3533
    @degatv3533 หลายเดือนก่อน +9

    Rowdy college

  • @kidoo1567
    @kidoo1567 หลายเดือนก่อน +5

    😂😂 rowdys

  • @S.tedddyy
    @S.tedddyy 28 วันที่ผ่านมา +2

    Students and teachers should want to make protest 🙂

  • @jillu1502
    @jillu1502 หลายเดือนก่อน +11

    Ini ikkalloori kalaingar kalloori endru anaivaraalum anbodu alaikapadum.. Enbathai ithan moolam therivithukolkirom.

  • @edwardasirvatham7130
    @edwardasirvatham7130 หลายเดือนก่อน +4

    Thiridu model government 😂😂😂

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx 17 วันที่ผ่านมา

    விடியாத அரசின் விமோசனம். கேடுகெட்ட கலாச்சாரம் காலேஜ்லும் வந்து தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டது. இதற்கு முடிவு மக்கள் கொந்தளிப்பு தான்.

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu หลายเดือนก่อน +7

    4000 Assistant Professor exam Drama only.

  • @saffrondominic4585
    @saffrondominic4585 29 วันที่ผ่านมา +4

    Karunanidhi & Co. College in the making; RIP Pachaiyappa's College

  • @rajaramanv6896
    @rajaramanv6896 27 วันที่ผ่านมา +2

    எந்த kaalaththilum அது ஒரு
    rowdy kalluri தான்

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 หลายเดือนก่อน +6

    Enga ponalum arasiyal ella job laum arasiyal..sathiyama rempa verupa eruku ..

  • @thangapandithangam6998
    @thangapandithangam6998 28 วันที่ผ่านมา +1

    இந்த திராவிட அரசு என்ன செய்கிறது

  • @svnasok
    @svnasok หลายเดือนก่อน +3

    அப்படி எதற்காக இந்த வேலை. உங்களுடைய தகுதிக்கும் திறமைக்கும் வேறு ஒரு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள். இதை எல்லாம் அரசு கண்காணிக்காது. தனியார் துறையில் உங்களுடைய திறமைக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். என்ன சம்பளம் குறைவாக கிடைக்கும். வேலை அதிகமாக இருக்கும்.

  • @prathi2189
    @prathi2189 26 วันที่ผ่านมา +1

    இது ரவுடி கல்லூரில.

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 29 วันที่ผ่านมา +1

    எல்லா தனியார் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட வேண்டும். மேலும் எல்லா பள்ளிகளிலும் ஒரே சிலபஸ்
    கொண்டு வரப்பட வேண்டும். தமிழ் கட்டாய பாடமாக வேண்டும். நீட் ஒழிக்கப்பட வேண்டும். எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு இது தான். ஒன்றிய அரசை புறம் தள்ளி விட வேண்டியது தான். பிரச்சனையே இருக்காது.

  • @Palliml6xg
    @Palliml6xg หลายเดือนก่อน +13

    ஆமா திமுக வ......சுத்தம்.... பெண்களுக்கு ரொம்ப பாதுகாப்பு..... கேவலமான அரசு..... எவனுக்கும் பயம் இல்லை DMK Government

    • @raviRv-by6mi
      @raviRv-by6mi หลายเดือนก่อน

      Aama ivurudha poyi velakku pudichcharu

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 หลายเดือนก่อน +4

      ​​@@raviRv-by6miஏய் ஆமான்டா..
      நன்றி கெட்ட மனித கூட்டம்

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 29 วันที่ผ่านมา +1

      ​@@raviRv-by6miகொத்தடிமை நாயே ஸ்டாலின் பீய்ய நக்கி தின்னும் நாயே

  • @msagayados
    @msagayados 26 วันที่ผ่านมา +1

    துறை கண்ணு வை செருப்பால் அடித்து துரத்த னும்

  • @gopalagopala1303
    @gopalagopala1303 28 วันที่ผ่านมา +1

    கல்வியாளர்கள் என்று கூறிக் கொண்டே இருக்கும் இன்றைய நிலையில்......

  • @RajaKumar-sn8wy
    @RajaKumar-sn8wy หลายเดือนก่อน +1

    நிரந்தர பேராசிரியராக இருப்பதால் இவரால் செய்தி சந்திப்பு நடத்த முடிந்தது. தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நிலைமை அவலத்தின் உச்சம்

  • @saranyasaravanansaravana8404
    @saranyasaravanansaravana8404 หลายเดือนก่อน +1

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @palestra9522
    @palestra9522 หลายเดือนก่อน +2

    தவறு செய்யும் மேல் அதிகாரியை பற்றி புகார் கொடுத்தால் அந்த அதிகாரிக்கே அந்த புகார் மனுவை அனுப்பி இன்னார் உங்கள் மீது புகார் கொடுத்துள்ளார் அதன் மீது உள்ள உண்மைத்தன்மையை கூறுங்கள் என்ற நிலை இருக்கும் போது எப்படி நியாயம் கிடைக்கும் எப்படி பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வருவார்கள்?

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 หลายเดือนก่อน +1

      இந்த நடைமுறை நிறைய இடங்களில் உள்ளது, நீதி கேட்டால் நம்மையே மாட்டி விடுவார்கள், காரணம் அவர்கள் அனைவருமே அரசு ஊழியர்கள் என்ற ஒற்றுமை

  • @mates5447
    @mates5447 22 วันที่ผ่านมา

    அரசு எடுத்து நடத்தினால் இன்னும் மோசம் தான்.

  • @sridhars1833
    @sridhars1833 หลายเดือนก่อน +4

    Something seriously wrong with the college. For years all the news about the college has been negative only including rowdism by its students. It also has the dubious distinction of having given the most number of third rate politicians to TN.

  • @asirperinroy3363
    @asirperinroy3363 หลายเดือนก่อน +3

    Education should not have been privatised.

  • @msagayados
    @msagayados 26 วันที่ผ่านมา

    டுறைகண்ணு எல்லாருக்கும் பணம் கொடுப்பான்

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 24 วันที่ผ่านมา

    We have to appreciate the greatness of the state higher education minister, chief minister and the governor for their sincere duty.

  • @user-mw1xx2lj2n
    @user-mw1xx2lj2n 26 วันที่ผ่านมา

    Old students support to the lecture series. Education minister be take action

  • @sramya5691
    @sramya5691 หลายเดือนก่อน +5

    Why to wear face mask at press meet

  • @g.dprakash6540
    @g.dprakash6540 หลายเดือนก่อน +2

    CM sir plz take necessary action give protection to that lady lectures.

    • @Bhavani8085
      @Bhavani8085 28 วันที่ผ่านมา

      CM is busy in supplying liquor and drugs . Don't disturb him

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 หลายเดือนก่อน +3

    திமுக அஹ அஹ .... இது அனைத்து பிரைவேட் காலேஜ் மட்டும் பிரைவேட் ஸ்கூலில் நடக்குது... திமுகவும் அதிமுகவும் ஒன்னும் பண்ணாது.... முதலில் கவர்மெண்ட் சொல்கின்ற சேலரி இவங்களுக்கு கொடுக்கிறார்களா

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 หลายเดือนก่อน +3

    பச்சையப்பா கல்லூரியா?
    பச்சை பச்சையான கல்லூரியா?

    • @sivag2032
      @sivag2032 หลายเดือนก่อน

      Pachaiappa Pachaiappa Indha Ulgam Pachaiappa.

  • @rajaramanv6896
    @rajaramanv6896 27 วันที่ผ่านมา +1

    திராவிடத் culture

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 27 วันที่ผ่านมา +1

    எங்கும் rowdism

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 หลายเดือนก่อน +17

    இந்த அரச௩்க கண்டிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒ௫த்தரையும் விட௯டாது வேதனை அளிக்கிறது

    • @manivannan9371
      @manivannan9371 หลายเดือนก่อน

      இந்த அரச ஊழல் தெலுங்கு திராவிட அரசு

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 หลายเดือนก่อน +1

    20 மாதத்தில் இரும்பு கரம் கண்டுபிடித்து விடுவார் எங்கள் மாண்புமிகு முதலமைச்சர்.

  • @sankaraiyarviswanathan3505
    @sankaraiyarviswanathan3505 29 วันที่ผ่านมา +1

    I am from Pachaiyappas School from Chidambaram. I can volunteer now to consider as an autonomous body if the court interfere in the internal affairs to streamline the process...I am now 56 year old and in respectable position.
    I am ready to streamline the process voluntarily. என் பச்சையப்பன் ஐயா அவர்களுக்கு நான் செய்யும் தொண்டு

  • @sivaraj159
    @sivaraj159 26 วันที่ผ่านมา +1

    dravida modelukku oru ooooooo podu😂

  • @drtaasifahmedeconomist3552
    @drtaasifahmedeconomist3552 หลายเดือนก่อน +4

    Fight for your rights

  • @alphonsawiltonq576
    @alphonsawiltonq576 หลายเดือนก่อน +2

    Not only there in all education institutions this is happening if teachers adjust they will be given good salary and incentives otherwise we should resign and walk out...

  • @sesha1974
    @sesha1974 หลายเดือนก่อน +2

    DMK government always support rowdies....

  • @chakrapanijagannathan6651
    @chakrapanijagannathan6651 หลายเดือนก่อน +1

    These kinds of atrocities are a sin Politicizing Education for the past six decades. Real kaliyug we are experiencing.

  • @VMMuzik
    @VMMuzik หลายเดือนก่อน +2

    O my god god god

  • @user-ol5vl9qf4j
    @user-ol5vl9qf4j หลายเดือนก่อน +2

    Cm please protect college

    • @Bhavani8085
      @Bhavani8085 28 วันที่ผ่านมา

      He will protect only gundas, liquor and drugs

  • @muthubaburam229
    @muthubaburam229 หลายเดือนก่อน +1

    Colleges haa governmentum ... Police departmentum...control pannanum ...

  • @syednavarang9724
    @syednavarang9724 หลายเดือนก่อน +1

    Better close the college

  • @naarkali14
    @naarkali14 หลายเดือนก่อน +4

    மாணவர்கள் தேர்தல் முறையை அடியோடு ஒழிக்க வேண்டும்

    • @ts.nathan7786
      @ts.nathan7786 27 วันที่ผ่านมา

      இது மாணவர்களுக்கான தேர்தல் அல்ல. நிர்வாகிகளுக்கான தேர்தல்.

  • @user-eu3zm1wf1q
    @user-eu3zm1wf1q 28 วันที่ผ่านมา

    Our college is heaven

  • @mohanperumal2746
    @mohanperumal2746 หลายเดือนก่อน +2

    Edu college ah😂

  • @revathishankar946
    @revathishankar946 หลายเดือนก่อน +1

    Kevalam ! Bribe Kuduthu posting vangina ipdi dan Ida vida kevalam vera irukkadu Educational institution is like temple But now this is the condition Reason is the government only

  • @bemmychristy9424
    @bemmychristy9424 28 วันที่ผ่านมา

    It's not only there but also everywhere.

  • @RajaKumar-sn8wy
    @RajaKumar-sn8wy หลายเดือนก่อน +1

    பேராசிரியர்கள் சம்பளம் 70K per month ஆகக் குறைத்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்

    • @krr8474
      @krr8474 หลายเดือนก่อน +1

      What is the logic behind this statement

    • @ts.nathan7786
      @ts.nathan7786 27 วันที่ผ่านมา

      எங்கேயோ புகையுது?

    • @user-rj1jn3ms1b
      @user-rj1jn3ms1b 20 วันที่ผ่านมา

      ​@@krr8474
      Sir Thurkkurigalukku theriyaadhu.

  • @Nelsvip
    @Nelsvip หลายเดือนก่อน +4

    Government should undertake like Annamalai university.

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w 24 วันที่ผ่านมา

    That's dravedan model development totally political involvement

  • @rajn6988
    @rajn6988 หลายเดือนก่อน

    Feel insecure sad

  • @Vishal.77232
    @Vishal.77232 หลายเดือนก่อน +1

    College naa student irukanum but inga thaa rowdy thayoli yaa irukaanukgaa

  • @user-rn1or4wn1k
    @user-rn1or4wn1k 29 วันที่ผ่านมา

    In Maximum college school govt office same problem.

  • @ajanthajagadhish
    @ajanthajagadhish 28 วันที่ผ่านมา

    Omg😮

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 24 วันที่ผ่านมา

    பொன்முடி group 135 இடங்களில் 60% கேட்டு சமரசம் பேசுவதாக ஒரு செய்தி வந்ததே? துரைக் கண்ணுவை அரசு எதுவே ஏன் செய்ய வில்லை.

  • @ashajames8353
    @ashajames8353 หลายเดือนก่อน +1

    Kevalama ellaya educational deptment

  • @SurekaB-fz6yr
    @SurekaB-fz6yr 27 วันที่ผ่านมา

    Jesus loves you Amen
    Teacher don't worry
    Jesus kita jabam panuka

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 29 วันที่ผ่านมา

    இதல்லாம் அரசு கண்டுக்காது.

  • @vijayakumarbose
    @vijayakumarbose หลายเดือนก่อน

    கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் அடிமை சாசனம் முறை அல்லது வெளியேற குடும்பத்தினர் சாகும் நிலையில் இருக்க வேண்டும் என சட்டம்

  • @Bhuvanesh-ue3gu
    @Bhuvanesh-ue3gu หลายเดือนก่อน +8

    Don’t fear madam total Agamudaiyar mudhaliar community coming

    • @ThalaDhoni0722
      @ThalaDhoni0722 หลายเดือนก่อน +5

      😂 poya sathi boomer...

  • @ramananagendran7598
    @ramananagendran7598 28 วันที่ผ่านมา

    மாணவர்கள் படிக்க போவதில்லை

  • @ramananagendran7598
    @ramananagendran7598 28 วันที่ผ่านมา

    Money for Lecturer posting

  • @sundaracholan2225
    @sundaracholan2225 หลายเดือนก่อน +4

    Kevalamana college. Thoo

    • @nazeersn.vjunction..2095
      @nazeersn.vjunction..2095 หลายเดือนก่อน

      கல்லூரி கேவலாமானது அல்ல.....
      நிர்வாகிப்பவர்களின் கேவல நடவடிக்கைகளை தான் கண்டிக்கும்
      கல்லூரிய அல்ல

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 หลายเดือนก่อน +1

    Ivungaliku nadatnthathuvarutham thaan ,,,
    namma koda irukaravan niraya sampathikiraaan la varathu thaan peoblem

  • @MrsLocal
    @MrsLocal 29 วันที่ผ่านมา

    அரசு என்னதான் செய்கிறது

  • @dharanisri1077
    @dharanisri1077 หลายเดือนก่อน +4

    Please action immediately

  • @mindyourlanguage7263
    @mindyourlanguage7263 29 วันที่ผ่านมา

    Now, the management is threatening or pressuring the management teaching staff members to conduct a counter press meet supporting the secretary and his minions. It may happen in a day or two.