வெளிநாட்டுக்கு சவால் விடும் MARKET OF INDIA | SPR CITY | Mr. Sivakumar Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.พ. 2021
  • SPR City, Chennai's largest integrated township, is here to change the definition of luxury. ... as your apartments is definitely a luxury that cannot be found anywhere else. ... cities in India, is all geared up to open their doors within the SPR city.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    NewsGlitz ▶ bit.ly/newsglitz
    AvalGlitz ▶bit.ly/avalglitz

ความคิดเห็น • 206

  • @NewsGlitz
    @NewsGlitz  3 ปีที่แล้ว +15

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz

    • @Mahe15
      @Mahe15 3 ปีที่แล้ว

      Informative conversation 👍

    • @ponnusamyramasamy1838
      @ponnusamyramasamy1838 2 ปีที่แล้ว

      Well establish.
      Keep cool while attain
      the place.

  • @sumathic3835
    @sumathic3835 3 ปีที่แล้ว +32

    Highlights... For those who don't have time to view the full interview🤷‍♀️..
    1.3500 car parks
    2.7000 two Wheeler parking
    3.food court in every floor
    4.rest rooms adequate
    5.come around this place, u will be covering 18 kms
    6.Location: Perambur , Binny mill
    kindly excuse / correct if any deviation from facts 👆

  • @neelakantan1614
    @neelakantan1614 3 ปีที่แล้ว +37

    People's should support such kind of builder's...it's proud to Be Tamilnadu...give support to our TAMIL PEOPLE'S TO DEVELOP IN OUR STATE...

  • @krishnamoorthy.m4891
    @krishnamoorthy.m4891 3 ปีที่แล้ว +7

    வியத்தகு நல்ல முயற்சி
    எல்லா வகையிலும் தமிழ்நாடு சிறந்தொங்கிட வேண்டும் என்ற உங்கள் எண்ணம் வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்
    வாழ்த்துக்கள்
    அன்புடன்

  • @rajaretnamr7348
    @rajaretnamr7348 3 ปีที่แล้ว +89

    கேள்வி கேட்பவர் ஆங்கிலச்சொற்களைமிகஅதிகமாகப் பயன் படுத்துகிறார். பதில் அளிப்பவர் சரியான முறையில் பதில் அளிக்கிறார்.

  • @naayenaaye
    @naayenaaye 3 ปีที่แล้ว +20

    Good project..
    It's inspired from China markets.
    There are plenty of these kind of markets in China for each industries.

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 3 ปีที่แล้ว +11

    திரு சிவகுமார் அவர்களுக்கு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். கேள்விகளுக்கு ஏற்ப நிதர்சனமான பதில்கள். தமிழகத்தின் பெருமை என்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்தியாவின் மதிப்புமிக்க சின்னமாக இருக்கும்.

  • @ganbu123
    @ganbu123 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்களை மிகமிக தெளிவாக விளக்கம் அளித்த SPR city Vice president திரு. சிவக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!
    Market of India நிச்சயம் Pride of India !

  • @whatcanieat3327
    @whatcanieat3327 3 ปีที่แล้ว +8

    Yes yes. I like your vision. Like a NTK 💪🙏

  • @khaleefathullahrahil3379
    @khaleefathullahrahil3379 3 ปีที่แล้ว +9

    Speed up the project completion and provide timely update to customers..

  • @gladsonmanoj3515
    @gladsonmanoj3515 ปีที่แล้ว +4

    In mumbai, 200 floors apartments are under construction going to be proceed.....when chennai will be like that high rise😕😕

  • @fosclips1692
    @fosclips1692 3 ปีที่แล้ว +8

    இதில் எத்தனை தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது அனைத்து பணியாற்றும் அனைத்து மக்களும் அனைத்து வட இந்திய காரர்களும் வந்து குடியேற்றம் அமைப்பதற்கு மிக முக்கியத் தலமாக புரசவாக்கம் இருக்கிறது வட இந்தியர்கள் இந்திய சொகுசு வாழ்க்கை அனுபவிக்க இந்த எஸ் பி ஆர் இருந்தால் அது தேவையற்றது உண்மையில் அல்லது அது தமிழர்களுக்கு முன்னுரிமை வேண்டும் அந்தக் கட்டிடத்தின் தலைமை அதன் தலைவனே ஒரு வாடை இந்தியன் தான் பிறகு எப்படி அவன் தமிழர்களுக்கு முக்கியத்துவம் தருவான் தமிழர்கள் கைவிட்டுச் செல்லும் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு பதவியும் மிக ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் தமிழர்களை விட்டுவிடும்

    • @shinkasama4712
      @shinkasama4712 3 ปีที่แล้ว

      Truth bro. I'm nearby residents to this project and this builder always give priority to outsiders.

  • @akshai6965
    @akshai6965 3 ปีที่แล้ว +4

    4:10 vera level sir. make tamilnadu proud

  • @jameelavelcomradenbee1601
    @jameelavelcomradenbee1601 3 ปีที่แล้ว +3

    சூப்பர் Sri வாழ்த்துக்கள்👍

  • @bhuvanbhuvaneswaran7996
    @bhuvanbhuvaneswaran7996 3 ปีที่แล้ว +4

    Very nice sir, You said about parking, there are lot of space for car and two wheeler. Plz let me know will auto allow for parking. Bcz I don't have car I have only auto that's y. Thank you.

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 3 ปีที่แล้ว +8

    Enga area perambur new land mark Chennai mass...spr city no.1 tallest building in chennai.also in Tamil Nadu.5000 city Vera level.mass class.all aminities pakka mass.

  • @katekate5583
    @katekate5583 3 ปีที่แล้ว +16

    அங்கு சைன்போர்டு ல தமிழ் எங்கே

  • @AnandAnand-ef1gr
    @AnandAnand-ef1gr 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா

  • @ranjitkumar.m
    @ranjitkumar.m 3 ปีที่แล้ว +1

    Super!

  • @sivakkumarlatha
    @sivakkumarlatha 3 ปีที่แล้ว +7

    Wow. It is a nice imagination and definetly very arractive to the public. But cost wise seems to be on the higher side.

    • @TheTJlist
      @TheTJlist 3 ปีที่แล้ว +1

      All the black money will pour in and becomes white , no worries ;)

  • @1974gnanz
    @1974gnanz 3 ปีที่แล้ว +3

    Average work force for each shop 2 and that would be 10000 people working for salary.....wow....awesome

  • @kowsisolomon985
    @kowsisolomon985 3 ปีที่แล้ว

    Nice idea..

  • @jvjayaprakash9424
    @jvjayaprakash9424 3 ปีที่แล้ว +32

    its the Pride of Tamilnadu, Great Idea Brother.

    • @sivakumarpethaiyan5143
      @sivakumarpethaiyan5143 3 ปีที่แล้ว +6

      Yes sir.... It will be a pride for India.

    • @stephenking130
      @stephenking130 3 ปีที่แล้ว +7

      Owner is hindikaran , not tamilian ,

    • @sivakumarpethaiyan5143
      @sivakumarpethaiyan5143 3 ปีที่แล้ว +4

      The owner is the person who is buying the shop sir..... Even you can be the owner....

    • @stephenking130
      @stephenking130 3 ปีที่แล้ว +3

      @@sivakumarpethaiyan5143 whose having more money ? Northies , ultimately they will come and put their investment , or corrupted politicians with their black money , but this project will give way for northies , all these are undercover ways to bring in northies , wait and see , tamils will still go begging with no rights , because no unity in tamils or political stability , central government and state government will support these projects just for commission eg admk , dmk and religious agenda eg bjp , beautiful tamilnadu is finished so hereafter disaster for tamilnadu only

    • @stephenking130
      @stephenking130 3 ปีที่แล้ว +1

      @@mahehr7803 if you are a stinky northie , why cant I be seeman annas thambi ?

  • @naayenaaye
    @naayenaaye 3 ปีที่แล้ว +8

    There is a market in China with 75000 wholesale outlets..
    But most of them are booth size.. Small shops..

  • @krishnamoorthy3903
    @krishnamoorthy3903 3 ปีที่แล้ว +3

    வடக்கு வளர்கிறது தெற்கு தேய்கிறது.

  • @muruganinba5771
    @muruganinba5771 3 ปีที่แล้ว +14

    எஸ் பி ஆர் சிட்டி பெரம்பூர் மிக அருமையாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் அருகில் இருக்கிறோம் அதனால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது இதற்கு எஸ் பி ஆர் சிட்டி நிறுவனத்திற்கு அருகிலுள்ள மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 3 ปีที่แล้ว +1

      இதற்க்கு பின் புலம் அரசியல் இருக்கு
      ஏழை எளிய மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு இதுபோல் பெருமுதலாளிகள் அடுக்கு மாடி குடியிருப்புகள் வரும். ஏன் என்றால் இவர்களுக்கு வீடு மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலை செய்ய தேவை.
      சேரி பக்கத்தில் இல்லாத புதிய பெரும் அடுக்கு மாடி குடியிருப்புகள் காட்டுங்கள் பார்ப்போம்?
      பெரும்முதலாளிகள் அடுக்குமாடி முன்பு ஓயமா ரோடு பக்கத்தில் தனியாக கட்டி வந்தனர் இவர்களுக்கு வேலை செய்ய ஆட்கள் பக்கத்தில் இல்லை இதை ஈடு செய்யவே கண்ணகி நகர் ஒன்று உருவானது.

    • @sweetgnana
      @sweetgnana 3 ปีที่แล้ว

      Bro nothing to proud off

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 ปีที่แล้ว +1

      பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை தென்னிந்தியாவின் உயரமான கட்டிடம் இருந்து கண்ணுக்கு புலப்படலை சாலை வசதி குறைவு

  • @Mahe15
    @Mahe15 3 ปีที่แล้ว

    All the best 👍

  • @abdullahabdulhakkim6386
    @abdullahabdulhakkim6386 3 ปีที่แล้ว

    amazing we are waiting it was my dream but unfoerntly could not deu to money

  • @narendharkumar3
    @narendharkumar3 3 ปีที่แล้ว +11

    Logistics and safety protocols info please.

    • @shankar4873
      @shankar4873 ปีที่แล้ว

      Logitics might have some difficulty but safety is 100 percent as per government rule i have gone through it

  • @anandansasikala
    @anandansasikala 11 หลายเดือนก่อน

    Supersir

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 3 ปีที่แล้ว

    Anchor voice wow.... super....

  • @-VishalM
    @-VishalM 3 ปีที่แล้ว +11

    Indha project ready aaiduchuna, Varalaaru kaanadha alavukku traffic problem aa vae varum.
    Purasaiwakkam - Manali Road ( Perambur Barracks Road)
    Otteri - Perambur Railway station
    Perambur Railway station - Pulianthope Road
    These Roads would become the most Deadliest City Traffic in India, when it comes to real. Government should think how to clear up the traffic problem in these Roads by now.🙏🙏🙏

    • @vishalvenkat6074
      @vishalvenkat6074 2 ปีที่แล้ว +2

      There will be a metro in this stretch and local train connectivity is also good for this area. apart from this I think few flyovers are also coming in this area. I am sure the TN govt will build more flyovers if req. at that time.

  • @gokulkasturirangan2188
    @gokulkasturirangan2188 3 ปีที่แล้ว +2

    Good project but there are several practical problems which they should clear in first phase. 1)This project situated in North Chennai and being a resident of North Chennai I know the difficulties of roads (heavy traffic and congested) which is connected with this project. They told 80 to 100 ft roads available but they were talking about roads inside SPR city not outside ones. 2) This area already dominated by one particular group of merchants and they are already mammoth in terms of money. If they occupy shops here means then it may create direct impact to local traders. 3) Here they mentioned about the budget of this project which estimated roughly around 7000 crores. They should atleast spend some fraction amount of money in outreach social projects like cleaning the coovam river near this project, improving the locality and giving priority to local people for jobs, a small health clinic for local people. If they do such things means then they can surely gain local people support for this project.

    • @SivaKumar-kn7uo
      @SivaKumar-kn7uo 3 ปีที่แล้ว +2

      All your suggestions are addressed already sir. Please visit the site and all your queries will be clarified

  • @Mahe15
    @Mahe15 3 ปีที่แล้ว

    Good

  • @mohamedfakier4396
    @mohamedfakier4396 3 ปีที่แล้ว +12

    Online business break panna mudiyadhu romba chanlenging ga irukkum...lets see.

    • @vvidya1
      @vvidya1 3 ปีที่แล้ว

      online cost is a big minus

    • @Mukund415
      @Mukund415 3 ปีที่แล้ว

      @@vvidya1 I wonder - is it cheaper in cost and time for the product to come to me or for me to go to the shop? It saves energy and time to buy things on line for the consumer and help alleviate global warming!

  • @kandasamychinnasamy
    @kandasamychinnasamy 2 ปีที่แล้ว

    Congratulations

  • @vaseekaran-vasanthkumar7184
    @vaseekaran-vasanthkumar7184 3 ปีที่แล้ว +3

    Ama Ama Central Gvtku statue vaikirathum State Gvtku ninaividam ketrathum than first level priority la iruku...

  • @anant3838
    @anant3838 9 หลายเดือนก่อน

    payment options for only buying shops or apartment also

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว

    OMG. WAY TO GO TAMILIANS ENTREPRENEURS. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 👏

  • @NigarTamil
    @NigarTamil 3 ปีที่แล้ว +24

    Market of TAMILNADU பேரு வைங்க.

    • @soul0_0shorts
      @soul0_0shorts 3 ปีที่แล้ว +1

      India vecha enna? Endaa language barrier kondu varinga? OREY NADU INDIA!

    • @NigarTamil
      @NigarTamil 3 ปีที่แล้ว +3

      @@soul0_0shorts union of states is india our constitution also passing this message to the people.

    • @soul0_0shorts
      @soul0_0shorts 3 ปีที่แล้ว

      @@NigarTamilnee enavena pass pannu! epoo indianu peru vechaa unaku enna?

    • @NigarTamil
      @NigarTamil 3 ปีที่แล้ว +3

      @@soul0_0shorts நீங்கள் அரசியல் அமைப்பு சட்டம் படிக்க வேண்டும் அதில் மாநிலங்களின் கூட்டமைப்பு இந்தியா என்றே உள்ளது அதுவே உண்மை தமிழ்நாடு பகுதியில் தொழில் செய்பவர்கள் முதலில் தமிழ்நாடு அதன் பிறகே இந்திய ஒன்றியம்.ஏன் என்றால் அதுவே நிதர்சனம் கர்நாடகம் காவிரியில் தண்ணீர் விடாது தமிழக மீனவர்கள் சுட்டு கொள்ளப்படும் சமயத்தில் அவர்களை காப்பாற்ற முடியாது அப்புறம் என்ன இதுக்கு இந்திய ஒன்றியம் அதை நிறைவேற்ற பாருங்கள் பேரு வச்சா ஒன்னாயிடாது.

    • @soul0_0shorts
      @soul0_0shorts 3 ปีที่แล้ว

      @@NigarTamil ella nadulaium athan da satam! Sates onna eruntha than country hey! Crtha? Nee than states ha thani thanj ha perikuriyhey! Dei naga tamilanda nee lam teluganda! Enga language evolo old theriuma nu! Tamilanu solluda thalai nemuruntuu neludanu!. Aprm enga union of states eruku aprm enga india eruku?

  • @naayenaaye
    @naayenaaye 3 ปีที่แล้ว

    Transportation and storage businesses will thrive around this area

  • @velbairavanp1033
    @velbairavanp1033 3 ปีที่แล้ว +2

    அவர் நல்லா தெளிவா இருகரு ...

  • @palanisupramanian6672
    @palanisupramanian6672 3 ปีที่แล้ว +5

    Shivanal mudiyaatha..... ...👌👌👌
    Omm namasivaya......🙏🙏🙏

  • @hazzell9974
    @hazzell9974 2 ปีที่แล้ว

    expected rent in these shops??? any guess

  • @hussain.5507
    @hussain.5507 3 ปีที่แล้ว +1

    Need to rethink. Big things are not easy accessable.. For public.. Tired of accesing... risky project... All the best

  • @naayenaaye
    @naayenaaye 3 ปีที่แล้ว +4

    3500 car parks for 5000 shops

  • @kmagendran06
    @kmagendran06 2 ปีที่แล้ว +1

    Only backdrop is transporting issue
    Transports available road infra not good

  • @scienceexplorer1938
    @scienceexplorer1938 ปีที่แล้ว

    We should builders like you

  • @athmanathan551
    @athmanathan551 2 ปีที่แล้ว

    Come to Kumbakonam create these type of project

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 2 ปีที่แล้ว

    I request the top entrepreneurs in india to buy big shops in this complex. And by investing their money, they can get good revenue in the growing Indian economy. So many unemployed youth will get Good employment. By seeing the growth, international investors will invest in the phase ll project in spr city, chennai. Tamil Nadu govt should support this big project for state, s development and revenue. Govt should instruct wholesale traders to shift their shops to this spr city and decongest the streets in nsc bose road, rattan bazaar , sowcarpet , Broadway etc.,

  • @anbuilangovan
    @anbuilangovan 3 ปีที่แล้ว +3

    Thaniku enga poga

  • @shriramkannan05
    @shriramkannan05 3 ปีที่แล้ว +6

    இது எங்கே இருக்கிறது அல்லது வரவிருக்கிறது?

  • @amariajosephraj
    @amariajosephraj 3 ปีที่แล้ว +2

    Can anyone explain the correctness of all the details submitted by the Project Authority in the EIA Report for approval of the project Sir

  • @adamu6151
    @adamu6151 2 ปีที่แล้ว

    Bangalore is number 1 in South India and 3rd biggest marketing city in India.

  • @ranjancom2000
    @ranjancom2000 2 ปีที่แล้ว

    Before 10 Years all Mall was let to rent. Now it reached to saturated point. Now corporate was selling the space, if luck support it will grown. If the economy was not good again, maintenance cost will shoot up and everyone will stop close all the shop

  • @munirathinamramanaidu3054
    @munirathinamramanaidu3054 3 ปีที่แล้ว +2

    SUPER BUILDER-SPRCONCTRUIONS-BIG MALLSHOPS🙏🙏🙏🙏🙏

  • @vishals155
    @vishals155 3 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி, ஆனால் தயவுசெய்து பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களைப் போலவே உயரமான கட்டிடத்தை கட்டவும் Spr நகரம்

  • @dr.ranadevanrajakumaravelu6784
    @dr.ranadevanrajakumaravelu6784 3 ปีที่แล้ว

    if any emergency . how to exit.

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 ปีที่แล้ว +1

    Thani namabar sambathika vilambaram thane ithu... nalla panringa da... vela kammiya idam vangigu construction pani atha apdiye vanguravan mela potu nenga labam papinga athane... nallarukuda unga plan

  • @interiordesignstudio9884
    @interiordesignstudio9884 3 ปีที่แล้ว +1

    How are they constructing in Binny Industry land.

  • @arrfasofafurnishing835
    @arrfasofafurnishing835 3 ปีที่แล้ว +3

    எல்லாம் சரி தான் சார் spr City குல் வருவற்கு வெளியே செல்வதற்கும் வழி எங்க இருக்கிறது சென்னையின் மிகக் குறுகலான பகுதியில் இது அமைந்திருக்கிறது ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத ஒரு இடத்தில் இவ்வளவு பெரிய புராஜக்ட் செய்து என்ன பிரயோஜனம் இன்றைய சூழலில் அந்தப் பகுதியில் சாதாரணமாகவே டிராபிக் ஜாம் என்பது உள்ளது

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 ปีที่แล้ว

      Yes main ariala like mount road poonamallee high road vadapalani 100 ft road vecchi irundha ok but this is very narrow

    • @Sathish_12
      @Sathish_12 3 ปีที่แล้ว

      @@karthikdurai5249 yes even if they make it one way roads ,if a person is coming from central , south chennai he will have to go through slum area like pulianthope,otteri which has narrow roads !

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 ปีที่แล้ว

      @@Sathish_12 தென்நிந்தியாவின் உயரமான கட்டிடம் இருப்பதே தெரியாத அளவுக்கு இந்த spr சிட்டி குறுகலான நகரின் போக்குவரத்து இடையூரான இடத்தில் இது அமைந்தது ஒரு குறைபாடே

  • @ramkaramaze
    @ramkaramaze 2 ปีที่แล้ว +2

    ஒரு கடையின் ஆரம்ப விலை 90 லட்சம் அது தான் சங்கடமாக உள்ளது.

  • @jayabalasamym8571
    @jayabalasamym8571 3 ปีที่แล้ว

    Is there any project in COIMBATORE IN FUTURE

  • @harehare3488
    @harehare3488 3 ปีที่แล้ว +2

    Rent has to be paid for u so prices of goods will raise then there will be Parking fees

    • @riyainteriordesigners7
      @riyainteriordesigners7 3 ปีที่แล้ว +5

      No need to give rent. They have to buy the place starting from 40 lakhs.

  • @kmchidambaramkmchidambaram9764
    @kmchidambaramkmchidambaram9764 3 ปีที่แล้ว +1

    எந்த இடத்தில் இது அமையும் என்று ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்ல வேண்டும்.

  • @anbudroid
    @anbudroid 3 ปีที่แล้ว +4

    5000 kada aanaa 3500 car than park panna mudiyuma ? Ithu sariya padalayea. 50% shops owner car la vantha customers 1000 perukku than park panna edam irukkum .

  • @tuberrock3000
    @tuberrock3000 3 ปีที่แล้ว

    How to get the shop for rent

  • @mavinat0249
    @mavinat0249 3 ปีที่แล้ว +8

    Then what about roadside shop😔,simple if u have money live or die

  • @bullempire6612
    @bullempire6612 2 ปีที่แล้ว +1

    Tamilnadu valzha 💯💯💯✨✨✨❤️❤️❤️❤️❤️

  • @casthand3467
    @casthand3467 ปีที่แล้ว

    வடநாட்டவர் மட்டுமே கடையை துவங்கவாய்ப்புகள்,இதனால் ஏற்கனவே வேலைதமிழர்களுக்கு பாதிப்பு பாதிப்பு அதிகம்😢

  • @ravijiastro9556
    @ravijiastro9556 3 ปีที่แล้ว

    Vaaltthukkal ayya varalaatru suvadu

  • @romanticvideos6383
    @romanticvideos6383 3 ปีที่แล้ว +2

    Bill podum pothu line la nikanumay 😂

    • @gomukannan
      @gomukannan 3 ปีที่แล้ว +1

      Seems its not like Walmart or something else. Its a market where all the shops have their own billing system for their trading's so probably most of the shops not going to have long que obliviously some bigger market like SPAR all going to have their branch there they will have the que system. Appreciated and all the very best to the team👌👌👌👌

  • @thanigaiarasu5576
    @thanigaiarasu5576 2 ปีที่แล้ว +1

    கடைகள் கட்டுவது முக்கியம் கிடையாது தென்தமிழகம் மற்றும் வட இந்திய சரக்கு லாரிகள் வர பாதை வேண்டும் கடைகளுக்கு எளிதாக சரக்கு எடுத்துசெல்ல அயிரம் சரக்குலாரி நிற்க்க பார்க்கிங்வ தேவை

  • @mohananarasimhan2433
    @mohananarasimhan2433 3 ปีที่แล้ว

    Pl mention the address

  • @bhuvanaram8933
    @bhuvanaram8933 3 ปีที่แล้ว

    Hi siva eppidi irukkeenga

  • @unique2607
    @unique2607 3 ปีที่แล้ว

    Near to my house

  • @marmaulagam6263
    @marmaulagam6263 3 ปีที่แล้ว +1

    Sikiram open panunga

  • @rpcreations5569
    @rpcreations5569 2 ปีที่แล้ว

    Spr city na 12th படிக்கும்போது ஒவ்வொரு கடையாக ஏறி நோட்டீஸ் கொடுத்து விளம்பரம் செய்திட்டு இருந்தோம் எங்க வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் இந்த பில்டிங் கட்டிக்கிட்டு இருக்காங்க எங்க வீட்டில் இருந்து பார்த்தாலே அந்த பில்டிங் நல்லா தெரியும்

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว +5

    Paariya shopping mall kaata poora..eppadiyum rate aathigamma thaan erukkum ..kaadaiya vaangaravan cost aa material la thaan pootu aaganum..or kaasu poorava boondi aagiruvaan

  • @kingsleyvijeyapalanshathur2674
    @kingsleyvijeyapalanshathur2674 3 ปีที่แล้ว +24

    உலக அளவில் தமிழ்நாட்டை பெரும் படுத்துவதாக சொல்கிறீர்களே, உங்கள் கட்டிடத்தில் ஒரு தமிழ் எழுத்தாவது உள்ளதா? தமிழ்நாட்டை பெருமைப்படுத்த முனையும் நீங்கள் ஏன் தமிழ் மொழியை பயன்படுத்த மறுக்கிறீர்கள். தமிழ்நாட்டில் தமிழ் இல்லையெனில் பிறகு தமிழ்நாடு உயர்ந்து என்ன பயன்?

  • @lakshminarayanan97
    @lakshminarayanan97 ปีที่แล้ว

    Not sure about cost of material
    When everyone is going online platform, difficult to sustain

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 2 ปีที่แล้ว

    Orea aedathula 10 kadai erunthalae kootam thangathu..5000kadai na..kootam bayangarama erukum

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +3

    SPR is very BIG WoW factor but who is behind / owner of this WoW factor which "P" is behind/owner of this? How about income TAX?

  • @Selvakumar-yz8pz
    @Selvakumar-yz8pz 3 ปีที่แล้ว

    South india tallest building spr city

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 3 หลายเดือนก่อน

    3years ayiduchu address engey irukku?

  • @karthikn7325
    @karthikn7325 3 ปีที่แล้ว +5

    Kolathur market um Inga varuma🤔

    • @sivakumarpethaiyan5143
      @sivakumarpethaiyan5143 3 ปีที่แล้ว +3

      It is open for all traders sir

    • @ganeshkannan8857
      @ganeshkannan8857 3 ปีที่แล้ว +2

      @@sivakumarpethaiyan5143 very nice to know sir. U are our pride down south

  • @gokulraj1989
    @gokulraj1989 3 ปีที่แล้ว +4

    Dai anchor edkku da ivalo peter udara.

  • @raramas1
    @raramas1 3 ปีที่แล้ว

    Who is Siva Skr

  • @pitquote
    @pitquote ปีที่แล้ว

    WHAT IS THE CURRENT STATUS OF THIS PROJECT- WHAT IS THE AGE OF STRUCTURE-I MEAN ONE OF THE STRUCTURE IS MORE THAN TWENT6Y YEARS OLD IF I AM RIGHT. DID YOU TAKE OVER FROM UNITECH-WHAT IS THE ORIGIN OF THE PROMOTOR AND HIS EXPOSURE TO THESE TYPE OF PROJECTS. HAS THE PROPERTY GOT CLEAR TITLE-

  • @immanuel5095
    @immanuel5095 3 ปีที่แล้ว +1

    3500 car park is small considering the scale of the mall. In peak hours there will be parking problems.

  • @nitileshs4282
    @nitileshs4282 3 ปีที่แล้ว +1

    How to buy space sir ?

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 3 ปีที่แล้ว

    Old persons, inabilities kku anganga utkara.... stone bench poadunga..... ippa irukkara mall engaeyum adhu maari illa. Vr mall la.... irukku ella floor layum. Please notice my request.....

  • @MohammedImran-cy4fb
    @MohammedImran-cy4fb 10 หลายเดือนก่อน

    Most people are marwadi in spr

  • @logarajans7996
    @logarajans7996 2 ปีที่แล้ว

    Parking cost 1hr : 70 rupees

  • @vasanthlive1113
    @vasanthlive1113 3 ปีที่แล้ว +1

    Srilanka la erukiravanka Anka vanthu sales panalama

  • @hemanthhemanth2988
    @hemanthhemanth2988 3 ปีที่แล้ว +9

    தமிழருக்கு மட்டும் கடை

    • @sharooq9565
      @sharooq9565 2 ปีที่แล้ว +1

      Fyi, this project is owned by Jains.

  • @chetan_bayapadamaten
    @chetan_bayapadamaten 3 ปีที่แล้ว +3

    kakkusu sizeku irukura kadaiku 50 laks kekurangu

    • @murugannagappa4209
      @murugannagappa4209 3 ปีที่แล้ว

      Idhunamakkalla.sowcarpettayilairukavana.
      Inga.izhuthuvara.plaan.Ingu.nearmaya.
      Vzhaithu.pizhaikkamudiyaadhu.vadakku
      Vaazha.vandhavrgalukkaana.idam.🙏

    • @sivakumarpethaiyan5143
      @sivakumarpethaiyan5143 3 ปีที่แล้ว +1

      Illa sir.... 80% ippo vangi irrukuravanga ellam from different parts of Tamilnadu - Trichy, Madurai, Tirunelveli, Tuticurin, etc......

    • @murugannagappa4209
      @murugannagappa4209 3 ปีที่แล้ว +1

      @@sivakumarpethaiyan5143 sorry.weldone.👍🌷🇮🇳

  • @sheelaabhinaya
    @sheelaabhinaya 3 ปีที่แล้ว +1

    Which area is this going to be ?
    Where s going to get located

    • @lavanyalavi1881
      @lavanyalavi1881 3 ปีที่แล้ว

      It's near purasaivakkam (Chennai) I think

    • @prabhu7754
      @prabhu7754 3 ปีที่แล้ว

      @@lavanyalavi1881 oh!🙄

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 3 ปีที่แล้ว +1

      @@lavanyalavi1881 perambur B&C mill place

    • @rubeshkumar2034
      @rubeshkumar2034 10 หลายเดือนก่อน

      ​@@lavanyalavi1881 otteri

  • @Cool_Rider25
    @Cool_Rider25 3 ปีที่แล้ว +1

    I want you to sell all products from electronics to small items in this mall, please sir

    • @sivakumarpethaiyan5143
      @sivakumarpethaiyan5143 3 ปีที่แล้ว +1

      This project will host almost all the products sir

    • @Cool_Rider25
      @Cool_Rider25 3 ปีที่แล้ว

      @@sivakumarpethaiyan5143 but with this mall, they should not impose very rates also, like luxury malls, aathu mattum they should see. because then anyways they will collect parking fees and so on, is why i am saying.

  • @mohamedaashiq3555
    @mohamedaashiq3555 3 ปีที่แล้ว

    Enga da idhu kattaporinga adha sollungada