எங்க குடும்பமே திமுகதான்... | TN Govt | Chennai Mayor Priya Rajan | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มี.ค. 2022
  • எங்க குடும்பமே திமுகதான்...
    #TNGovt | #ChennaiMayorPriyaRajan | #DMK
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

ความคิดเห็น • 299

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 ปีที่แล้ว +53

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அமையட்டும் வாழ்த்துக்கள்

  • @vasanthamohan14
    @vasanthamohan14 2 ปีที่แล้ว +57

    மக்கள் பணி சிறக்க இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய நல் வலிமை வழங்கிட இறைவனை வேண்டுகிறேன் அன்பு உள்ளம் கொண்ட சகோதரி யே. வளரட்டும் தங்கள் பணி🙌 👍🙏

  • @user-lz7rb4sz1k
    @user-lz7rb4sz1k 2 ปีที่แล้ว +29

    பொறுப்புமிகுந்த பதவி : முதல்வர் பணியாற்றியது போல சேவையாற்றி புகழ்பெற வாழ்த்துகள் வணக்க்கத்துக்குறிய மாநகரத் தாய் அவர்களுக்கு !

  • @thangavele3979
    @thangavele3979 2 ปีที่แล้ว +32

    சகோதரியே தலைவர் பெயரை காப்பாற்றுங்கள்

  • @schandrasekarshanmugamrsch6108
    @schandrasekarshanmugamrsch6108 2 ปีที่แล้ว +82

    வணக்கத்திற்குரிய மேயர் அவர்களுக்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

    • @icanspeak1619
      @icanspeak1619 ปีที่แล้ว

      சிங்கப்பெண்ணே
      இறை ஆசீர் உங்களோடு இருக்கட்டும்
      ஹாப்பி கிறிஸ்மஸ்

  • @s.thangaiah8339
    @s.thangaiah8339 2 ปีที่แล้ว +16

    வணக்கம் அம்மா.வாழ்த்துகள்
    திருவனந்தபுரம் மேயர் ஆரியா இராஜேந்திரன் உங்களைவிட
    இளவயது பெண் மேயர் 🌹

  • @onetuffmmedia2168
    @onetuffmmedia2168 2 ปีที่แล้ว +16

    Priya is very innocent..hope Chennai people will get her good work.

    • @marsookali9936
      @marsookali9936 2 ปีที่แล้ว

      @Umar Illaval நல்லது நெனைங்கடா, நல்லது நடக்கும், தரித்திரம் புடிச்சவங்களா.

  • @MK-ru1ms
    @MK-ru1ms 2 ปีที่แล้ว +83

    சகோதரியே.. பெரிய பொறுப்புதான்.. திராவிடத் தலைவர்களை நினைவில் கொள்ளுங்கள்.. தைரியமாக எதிர்கொண்டு கடமையாற்றுங்கள்.. வாழ்த்துக்கள்..

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 2 ปีที่แล้ว +6

    வணககத்திற்குரிய மேயர் அவர்களுக்கு வணக்கம்.உங்கள் மக்கள் சேவை தொடர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 ปีที่แล้ว +7

    Vanakkathirkuriya mayor avargalukku vanakkam matrum vazhthukkal🔥🔥🔥💪💪💪💪👍👍👍👌👌👌🙏🙏🙏🙏

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 ปีที่แล้ว +8

    சென்னையில் மழை காலங்களில் நீர் தேங்காமல் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுங்கள் வாழ்த்துக்கள் 💐💐👌👍நான் ஈரோடு

  • @shanthinigracelin129
    @shanthinigracelin129 2 ปีที่แล้ว +12

    God bless you sister....!! Congratulations for your position..!! Best of luck..!! 🙌🙌🎉🎊🎊👍

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 2 ปีที่แล้ว +7

    நம் தலைவர் கலைஞர் அரசியலுக்கு வந்ததே 14வயசுதாம்மா நீங்கள் வெற்றி நடை போடவேண்டும்

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 ปีที่แล้ว +13

    வாழ்க தங்கை

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 2 ปีที่แล้ว +28

    மேயர் மட்டுமே வெள்ளத் தடுப்புப் பணியை மேம்படுத்த முடியாது. இந்த பணிகளில் இதுவரை ஈடுபடுத்தப்பட்ட அதிகாரிகள் ஊழியர்கள் கான்ட்ராக்டர்கள்
    தளவாட,கட்டுமான பொருட்கள் வழங்கியோர், அரசியல்வாதிங்க ஆகிய அனைவரும் நடத்திய ஊழல்களே சென்னையை சீரழித்தன. மீண்டும் அந்த மாதிரியான போலிப்பணிகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 ปีที่แล้ว +150

    கண்டிப்பாக முதல்வர், மா.சு இருந்த பதவி.அவர்கள் மிகக் கடுமையாக உழைத்தவர்கள். அதுபோல நன்றாக உழைத்து நல்ல பெயர் எடுக்க வாழ்த்துகள்.

  • @kalabeshariffh20
    @kalabeshariffh20 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள் தோழி....

  • @albertwilson8614
    @albertwilson8614 2 ปีที่แล้ว +4

    திமுகவின் செல்ல மகள் முதல்வரின் அன்பு மகள் சென்னையை ஆளும் வீராங்கனை நல்வாழ்த்துக்கள்

  • @cjayapal3346
    @cjayapal3346 2 ปีที่แล้ว +6

    Chennai people expect a lot from you. You are so pleasant. Pl do you best.The Mayor post is God's gift.

  • @ravin8405
    @ravin8405 2 ปีที่แล้ว +7

    ஈடுபாடு வந்தால் போதும். எல்லாம் சரியாகிவிடும்.

  • @sundarraj7971
    @sundarraj7971 2 ปีที่แล้ว +4

    மக்கள் நலனில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஏழை எளிய மக்களின் நலனுக்காக அர்பணித்து இரவும் பகலும் அயராது உழைக்க வணக்கத்திற்குரிய மேயர் அவர்களைப் வேண்டுகிறேன்

  • @le...le...6488
    @le...le...6488 2 ปีที่แล้ว +5

    சகோதரி உறை குழந்தை பேசுவது போல் உள்ளது.....❤❤❤

  • @petergeorgestalin9539
    @petergeorgestalin9539 2 ปีที่แล้ว +7

    Excellent madam. Keep it up. Hatts off to honorable CM Stalin

    • @user-dq2ny7vf4j
      @user-dq2ny7vf4j 2 ปีที่แล้ว

      வணக்கத்துக்குரிய மேயர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @kenimecfab4440
    @kenimecfab4440 2 ปีที่แล้ว +19

    தலைவர் பெயர்ரை காப்பாத்துங்க..

  • @sambathkumar5283
    @sambathkumar5283 2 ปีที่แล้ว +50

    பேட்டியாளர் மிக தன்மையாகவும் புத்திசாலிதனமாகவும் இந்த்பேட்டியை நிகழ்த்தி இருக்கிறார்...பாராட்டுக்கள்...!

    • @subbukrish8120
      @subbukrish8120 2 ปีที่แล้ว

      Nanraga nermaiyudan seyalpadungal

  • @davidpathmi9008
    @davidpathmi9008 2 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி தொண்டு தொடரட்டும் சகோதிரி ....from Germany

  • @accountantdrda9737
    @accountantdrda9737 ปีที่แล้ว +6

    என் கண்ணில் கண்ணீர். ஆனந்த .....

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 2 ปีที่แล้ว +8

    We support you good and god blessed

  • @robertantony5873
    @robertantony5873 10 หลายเดือนก่อน

    Mayor Priya madam is good madam . Long live madam. Congratulations

  • @abdaheera143
    @abdaheera143 2 ปีที่แล้ว +20

    அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் அம்மா அருமையான பொறுப்பு
    மிகவும் கவனமாக செயல்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அம்மா

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว +5

    Cm stallin brother selected as well as positive thinker, so cm stallin brother want always hardworkking, wish you all the best mam, any way i always proud of my cm stallin brother thanks from our good selected women, wish you good luck mam

  • @SenthilKumar-rw9xi
    @SenthilKumar-rw9xi 2 ปีที่แล้ว +1

    அன்பு தங்கைக்கு வாழ்த்துகள். உன்னால் முடியும் .சத்தியமாய் சாதிப்பாய்.சரித்திரம் நாளை உன்னை பேசும்.சமுதாயத்தின் சாதனை நாயகியே..வாழ்க வளர்க.அன்புடன் அண்ணன் அ.செந்தில்குமார்.MA.BED.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 ปีที่แล้ว +46

    தந்தை பெரியாரின் கனவுகள் ஈடேறும் காலம் இது.

    • @infowarehouse2501
      @infowarehouse2501 2 ปีที่แล้ว +1

      Current ila veetla Nala vaila Vada sudunga 😂

  • @emsuresh
    @emsuresh 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மென்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  • @jprmusic530
    @jprmusic530 2 ปีที่แล้ว +1

    பிரியா ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நானும் அவர்கள் வயசு என்ற முறையில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் தலைவர் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்............தலைவர் @ தளபதி பாதம் தொட்டு வணங்குகிறேன்..........பெரியார்,அண்ணா,கலைஞர்,தற்போது முதல்வர்.......அவர்களுக்கு.........நானும் ஒரு நாள் இது போன்ற முக்கிய பொறுப்புகளில் வருவேன்

  • @kulanthai6449
    @kulanthai6449 2 ปีที่แล้ว +4

    valthukal sister, do well and develop the capital city of TN ,chennai, all the best 🌹🙏

  • @asokanveeraswamy4540
    @asokanveeraswamy4540 2 ปีที่แล้ว +7

    Arivu irundhaal Azhaghu irukkadhu.Azhaghu irundhaal Arivu irukkadhu.
    Azhaghum,Arivum inaindhe iruppadhal
    Chennai yum Viraivil Azhagaghum.
    Singara Chennai kku Vazhtthukkal.

  • @rajinisekar7049
    @rajinisekar7049 2 ปีที่แล้ว +7

    Congratulations 🎉

  • @rajasathiya8156
    @rajasathiya8156 2 ปีที่แล้ว +14

    பத்து வருஷம் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி திருமா அண்ணனுக்கு வாழ்த்துக்கள் சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 ปีที่แล้ว +8

    Congratulations to Honourable Chennai Mayor

  • @surendiran7918
    @surendiran7918 2 ปีที่แล้ว +4

    தமிழக முதல்வர் உங்களுக்கு மிக பெரிய பொறுப்பு வழங்கி உள்ளார்.அதை சிறப்பாக வென்று காட்டுங்கள் சகோதரி.

  • @pchellappanpillai232
    @pchellappanpillai232 2 ปีที่แล้ว +4

    மேயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 ปีที่แล้ว +2

    Valthukkal

  • @samoogasindhanai4623
    @samoogasindhanai4623 2 ปีที่แล้ว +6

    உங்கள் மக்கள் நலப் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @poongodijothimani
      @poongodijothimani ปีที่แล้ว

      Do work is correct and
      Perfect 🥰💝❤️💞👍💖❤️ Only Hanarable Dravidan People's Styles Madal that's correct 👍 have received Dravidan People's republic Tamilnadu people's lives thanks 🥰 world very important Corporation Mayar Good luke and public relations between to the greatest independent works Thanks God Growth your service 👍🤠 King of Tamil Nadu Greter Channai Corporation Thanks welcome now World's largest news thanksh

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 2 ปีที่แล้ว +10

    Salutable Beloved Mayor is like one of our family members.Her way of answering is beautiful and simple as she is very beautiful. Let us pray 🙏 G~d to bless and lead her to discharge the duties in an excellent manner.

  • @jesusneverchangesministries
    @jesusneverchangesministries 2 ปีที่แล้ว +6

    God bless u

  • @sadasivamgnb8868
    @sadasivamgnb8868 ปีที่แล้ว

    இது குழந்தை பாடும் தாலாட்டு, இனிமையாக உள்ளது, வாழ்த்துக்கள் 🙌

  • @ManiMani-vc3xe
    @ManiMani-vc3xe 2 ปีที่แล้ว +32

    மாண்புமிகு முதல்வர் வாழ்ந்து கொண்டு இருக்கும் பெரியார்.

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 2 ปีที่แล้ว +22

    அருமை...
    தொண்டு தொடரட்டும்...
    வாழ்த்துக்கள்...

  • @ravikasthuri741
    @ravikasthuri741 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மேடம்

  • @balakrishnanmg7041
    @balakrishnanmg7041 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @ssamuel9970
    @ssamuel9970 2 ปีที่แล้ว +2

    Congratulations Chennai Mayer

  • @sundararajana4252
    @sundararajana4252 2 ปีที่แล้ว +3

    Hearty blessing my baby,we want good development from your side.

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 2 ปีที่แล้ว +2

    All the best sister 💐💐💐May God bless and be with you 💐💐💐👍👍👍

  • @shenbagarajanshenbaga9668
    @shenbagarajanshenbaga9668 2 ปีที่แล้ว +14

    சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் உங்கள் பணி சிறக்க

  • @ilangosatanathan8554
    @ilangosatanathan8554 2 ปีที่แล้ว +2

    ஆரம்பமே பிரச்சினை ஃ

  • @rajendrannadesan3179
    @rajendrannadesan3179 ปีที่แล้ว

    அருமையானபேச்சு

  • @logusamy2040
    @logusamy2040 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மேடம் நல்லா சேவைகள் செய்ய வேண்டும்

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 2 ปีที่แล้ว +4

    ஏழை மக்கள் வாழும் பகுதிக்கு மிகவும் உதுவுங்கம்மா.

  • @annaitamil545
    @annaitamil545 2 ปีที่แล้ว +1

    சிறப்பு.

  • @FFDSTUDIOZ
    @FFDSTUDIOZ 2 ปีที่แล้ว +15

    Vada Chnnai Vaasi 💯💥🔥 Congrats Mayor Priya Rajan proud to be A Chennai people 💯💥😍

  • @senthiln5917
    @senthiln5917 ปีที่แล้ว +8

    நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்நடை தைரியமாக ஆளுமையுடன் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 ปีที่แล้ว +3

    Samathuva thalapathy,samooga neethi thalaivar,niranthara thamizhaga muthalavar, avargalin pugazh ulagam muzhukka paravi kidakkirathu.ini ungalai thavirthu India arasiyalai ezhutha mudiyathu vanagukiren ayya 🔥🔥🔥💪💪🙏🙏🙏🙏🙏

  • @rajendranvellu746
    @rajendranvellu746 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @easterrajan9885
    @easterrajan9885 2 ปีที่แล้ว +10

    வணக்கத்திற்குரிய மேயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள், தங்கள் பணி சிறக்க பல நூல்கள் படியுங்கள் , மக்களை படியுங்கள் ஆளுமை பயிற்சியை மேலும் வளர்த்துக்கொள்ள தேடுதலை விட்டுவிடாதீர்கள். கலைஞரின் பழைய கடிதங்களை படியுங்கள். தளபதி தமிழக முதல்வரையே படியுங்கள் . நன்றி

  • @darwinprem2089
    @darwinprem2089 2 ปีที่แล้ว +2

    All the best Respected Mayor of Chennai Priya R

  • @dureshdfk4251
    @dureshdfk4251 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மகளே நல்வாழ்த்துகள்

  • @90348ramram
    @90348ramram 2 ปีที่แล้ว +4

    Do Very Good Projects for Chennai !!!!!!

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 ปีที่แล้ว +1

    தலைவர் தேர்வு சும்மாவா. 💐💐💐💐💐💐💐💐

  • @brlandscapenursery7180
    @brlandscapenursery7180 2 ปีที่แล้ว +2

    Super super

  • @davidabraham5242
    @davidabraham5242 2 ปีที่แล้ว +3

    MayGod bless you

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @estheralbert7744
    @estheralbert7744 2 ปีที่แล้ว +45

    எங்களை போன்ற சிறுபான்மையினரை மதிப்பு அளித்த திமுகவிற்கு எங்கள் வாழ்நாள் வரை நன்றியோடு இருப்போம்.

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 ปีที่แล้ว

    I like you very much. Do the best. God be with you👍👍👍🌹🙏🌹

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 2 ปีที่แล้ว +2

    God bless you dear!

  • @dharunamohan7209
    @dharunamohan7209 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan sister

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 ปีที่แล้ว

    Very good priya hard work fast work flood time

  • @dineshs5812
    @dineshs5812 2 ปีที่แล้ว +1

    Well done madam. Hope you do the best 👍. May God bless you.

  • @calvinbanet920
    @calvinbanet920 ปีที่แล้ว

    Bestofleck madem good job 👍🏽🤝🏾👸

  • @rcdd777
    @rcdd777 2 ปีที่แล้ว +2

    Congratulation Madam

  • @vinoth2cool
    @vinoth2cool 2 ปีที่แล้ว +8

    சமத்துவத்தின் இலக்கணம் திராவிடம்🔥

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว +3

    Congratulations mayor sister

  • @jeyarathinampeter3582
    @jeyarathinampeter3582 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

  • @esakkiappanramasundaram3570
    @esakkiappanramasundaram3570 2 ปีที่แล้ว +1

    Great sister, thanks

  • @anandhigunasekharan491
    @anandhigunasekharan491 2 ปีที่แล้ว +1

    💐👍🌹🌹🌹🌹congrats priyama

  • @rajuraju8786
    @rajuraju8786 2 ปีที่แล้ว +1

    Best. Speech. Mayor

  • @gdotrust6336
    @gdotrust6336 ปีที่แล้ว

    பிரியா அவர்களுக்கு அர்ப்பனிப்போடு சேவை செய்ய வாழ்த்துக்கள் சாரதா

  • @narayanankrishnan6410
    @narayanankrishnan6410 2 ปีที่แล้ว

    Thandam.

  • @anandsainam8871
    @anandsainam8871 2 ปีที่แล้ว

    All the best keep it up. Be bold to face the world.,,,,,👍👍👍👍👍👍👍

  • @buruhanudeendeen9839
    @buruhanudeendeen9839 2 ปีที่แล้ว +1

    all the best sister

  • @jacobsaptami8022
    @jacobsaptami8022 2 ปีที่แล้ว +2

    Congratulations

  • @Mercy-ci2fq
    @Mercy-ci2fq ปีที่แล้ว

    Super women

  • @senthilkumar-ir4jf
    @senthilkumar-ir4jf 2 ปีที่แล้ว +112

    தெளிவாக பேசுகிறார்களே. எவன்டா பேசத்தெரியலன்னு சொன்னது.

    • @vimalkanchidurai4931
      @vimalkanchidurai4931 ปีที่แล้ว

      Sunni nanum than nalla pesuven medaila thakida Thom than

    • @vallinayagams5434
      @vallinayagams5434 ปีที่แล้ว +3

      மூசா மலை, மீசா மலை தான் சொல்லிக் கிட்டு திரியறானுக.

    • @gmdcm2828
      @gmdcm2828 ปีที่แล้ว

      Aattukutti group than

    • @paulchandran4656
      @paulchandran4656 ปีที่แล้ว +1

      @KEERTHIVASAN A Naagareegama pesungal

  • @punithansspssp8906
    @punithansspssp8906 2 ปีที่แล้ว +1

    Super Keep it up madam

  • @johnxavier3745
    @johnxavier3745 2 ปีที่แล้ว +1

    Super

  • @venkatesang9174
    @venkatesang9174 2 ปีที่แล้ว

    வாழ்க வளர்க

  • @rebekkalpraisethelordissac2110
    @rebekkalpraisethelordissac2110 2 ปีที่แล้ว +1

    God bless you Sister

  • @rathinasamymithun828
    @rathinasamymithun828 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மேயர்